சோகமான சூழலில் தமிழகம்! தூங்குகிறாரா முதல்வர்? Armstrong murder | Tamilisai | Ex Governor | Chennai

  Рет қаралды 4,622

Dinamalar

Dinamalar

21 күн бұрын

போலி சரக்குகளும்
போலி சரண்டர்களும் அதிகரிப்பு!
சோகமான சூழலில் தமிழகம்! தூங்குகிறாரா முதல்வர்?
Armstrong murder | Tamilisai | Ex Governor | Chennai
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 24
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 20 күн бұрын
கருவைக் கலைப்பது பாவம்! கழக ஆட்டத்தைக் கலைப்பது பாவமல்ல; புண்ணியம்!🇮🇳🇮🇳 தாமதம் இல்லாமல் செய்தால் கண்ணியம்!!
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 20 күн бұрын
எதுவும் சரி இல்லை! என்று காமராஜர் வெற்றியை🇮🇳 இழந்தாரோ, அன்று ஆரம்பித்தது, இன்றும் தொடர்கிறது! இன்று அது உச்சநிலை! நல்லவருக்காகக் காத்திருக்கிறோம்!
@ranganathankrishanan1247
@ranganathankrishanan1247 20 күн бұрын
Let DMK govt should dismissed Amit shah should take action strongly, otherwise no peaceful at TN. Jai hind.
@user-sj6ym2vd1z
@user-sj6ym2vd1z 20 күн бұрын
இவர் indirect supporter of DMK. வானதி indirect supporter of ADMK. அண்ணாமலை அவர்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
@suryaumauma9588
@suryaumauma9588 19 күн бұрын
தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்த வயிற்றெரிச்சல்..என்ன காரணம் என்று கூட தெரியாமல் உளரிடும் இதுபோன்றவர்கள் ‌எப்படி ஆளுநர் பதவியில் இருந்தார் என்று தெரியவில்லை..
@TheFunny5001
@TheFunny5001 20 күн бұрын
போலி சரக்கா😂😂😂....... daily சரக்கு தானா😂😂😂😂
@andere8819
@andere8819 20 күн бұрын
Please you stop meeting press
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 20 күн бұрын
ஏன் பாஜக மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் கடைசி சொற்பழிவை வெளியிட்டு மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த முயலக்கூடாது
@soundarrajan4330
@soundarrajan4330 20 күн бұрын
Ambatts family Thamizj nadu vittu Thorathanum,.
@Venkat-ph1yr
@Venkat-ph1yr 20 күн бұрын
Idil arudra gold involved endru solgirargal.adai inda arasu visarithu arudra gold aatkalai udane visarithu bendu edulka vendum inda tamilnadu govt.
@1006prem
@1006prem 19 күн бұрын
ஆருத்ராவை ஒன்றும் சன செய்யாது திராவிட அரசுகள். தங்களிடம் உள்ள பணத்தில் மூன்றில் இரண்டு பங்கை திராவிட கட்சிகளுக்கு கொடுத்துவிட்டது ஆருத்ரா😢😢😢😢😢
@Venkat-ph1yr
@Venkat-ph1yr 19 күн бұрын
@@1006prem annamalaikku evalu percentage koduthargal
@1006prem
@1006prem 19 күн бұрын
@@Venkat-ph1yr கொடுத்தாலும் வாங்க மாட்டான்.he is mr.clean.10 years IPS officer not even 5 paise he never got from anyone .he is another MODI💪💪👍🏻👍🏻👍🏻
@Venkat-ph1yr
@Venkat-ph1yr 19 күн бұрын
@@1006prem 😃😄
@kumaranthiru7788
@kumaranthiru7788 20 күн бұрын
adangatha...
@mathithiru5254
@mathithiru5254 20 күн бұрын
7 1/2 of bjp..😂😂😂
@arularjunan8830
@arularjunan8830 20 күн бұрын
போலியான கவர்னர்,போலியான அரசியல்வாதிகள் இருக்கும்போது எல்லாமே போலியாகத்தான் இருக்கும்....
@Kothandaraman-vq7xn
@Kothandaraman-vq7xn 20 күн бұрын
தி. மு. க அனுதாபி ஒப்புக்குச்சப்பாக பேசுகிறார்.
@Kothandaraman-vq7xn
@Kothandaraman-vq7xn 20 күн бұрын
பீஸ் போன பல்பு
@kandavelr9384
@kandavelr9384 20 күн бұрын
மாநில அரசு தூங்குவது இருக்கட்டும். மத்திய அரசு என்ன செய்கிறது. வேடிக்கை பார்க்கவா மத்திய அரசு. இதுவே காங்கிரஸ் அரசு என்றால் களைத்திருக்கும்.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 83 МЛН