சீமானிடம் இருந்து விலகுகிறேன்? - இயக்குனர் அமீர் ஆவேசம்! | SathiyamTV | Nerukku Ner | Director Amir

  Рет қаралды 814,994

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சீமானிடம் இருந்து விலகுகிறேன்? - இயக்குனர் அமீர் ஆவேசம்! | SathiyamTV | Nerukku Ner | Director Amir
#SathiyamTV #NerukkuNer #DirectorAmir #Seeman
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 2 400
@edwinjebaraj9480
@edwinjebaraj9480 2 жыл бұрын
நிருபர் உங்களை எவ்வளவோ முயன்றும் உணர்ச்சி வசப்படாமல் தெளிவான சிந்தனையுடன் விளக்கம் அளித்தது அருமை.
@ashokkumarkumar468
@ashokkumarkumar468 Жыл бұрын
சத்தியம் தொலைக்காட்சி ஒரு அற்புதமான கேள்வியாளரை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது.முதல்வன் படத்தின் அர்ஜூன் ரகுவரன்்பேட்டியை காண்பது போல் ஓவ்வொரு பேட்டிாயும் உள்ளது. வாழ்க,வளர்க உமது பணி.
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
அமீர் மதத்தைப் பற்றி கூறியது நல்ல கருத்து முன்பு உலகம் தோன்றிய மனிதன் வந்த போது மதம் ் கிடையாது என்று கூறியது சிறப்பு தமிழ் நல்ல சிந்தனை ஆள வாழ்த்துக்கள் பாராட்டு
@subramaniamk2912
@subramaniamk2912 Жыл бұрын
weldone mr.kesavan
@thiyagarajanb5635
@thiyagarajanb5635 10 ай бұрын
Religious thinking is part of human brain. but that help us to live us good society and not for fighting. Without religious thinking, social ideology wont develop.
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
சத்தியத்தில் இருந்து பேசுபவர் சத்தியமாவே கேள்வி கேட்கிறார் மிக அற்புதம்
@magesh7046
@magesh7046 7 ай бұрын
DMK sombu
@kenadymaria3445
@kenadymaria3445 2 жыл бұрын
எங்களுக்கு சரியான புரிதல் இருக்கு. என் மூதாதை சைவர்கள், நான் சூழ்நிலையால் கிறிஸ்தவமதத்தை தழுவியவன், நான் தமிழன்
@seatkdi2393
@seatkdi2393 2 жыл бұрын
சூழ் நிலையால் கிறித்தவனான நீங்க சைவரா மாறிட்டு போங்க, கிறித்தவத்தை நம்பி,விரும்பி பின் பற்றும் ஏனையோரை வற்புறுத்த முடியாது.
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 2 жыл бұрын
@@seatkdi2393 உண்மைக்கருத்து. இந்துக்கள் தாய்மதத்திற்கு திரும்புங்கள் என்பது தான் கருத்து. பிற மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். கிறித்தவர்கள்,முகம்மதியர்கள், இவர்களை சொல்லவில்லை. புரிதல் வேண்டும்.உறவே
@kenadymaria3445
@kenadymaria3445 2 жыл бұрын
@@seatkdi2393 யாரையும் வற்புறத்தவில்லை ,பூர்வீகமாக தமிழர்கள் சைவர்கள் தான், இது வரலாறு. யூதன் கிறிஸ்தவனா யூதனா
@happyworld1078
@happyworld1078 2 жыл бұрын
எல்லாம் சரி நீங்க எப்போ தாய் மதம் திரும்ப போரிங்க ?
@seatkdi2393
@seatkdi2393 2 жыл бұрын
@@user-jp3vw4bb6b அவை அந்நிய மதம்,சீனியிலிருந்து கருப்பட்டிக்கு திரும்பி வா ன்னா என்ன அர்த்தம்...
@sundararr394
@sundararr394 2 жыл бұрын
தமிழ் மக்கள் வேறு முஸ்லிம் மக்கள் வேறு என்று குழப்ப பார்க்கிறாய் 🙏🙏🙏 போதும் அமீர்
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
மொழி வழி தமிழ் மக்களில் பெரும்பாண்மை மக்கள் இந்துக்கள்
@user-straightforward911
@user-straightforward911 2 жыл бұрын
தமிழ் மக்கள் வேறு, முஸ்லிம் மக்கள் வேறு. இதிலென்ன சந்தேகம்?
@user-ub1dm3hp5t
@user-ub1dm3hp5t Жыл бұрын
அமீர் மிகவும் திறமையாக கையாளுகிறார் வாழ்த்துக்கள்
@rafikraja4085
@rafikraja4085 2 жыл бұрын
சிறந்த சிந்தனையாளர் மதிப்பிற்குரிய அமீர் ஐயா அவர்களுக்கு உங்கள் எண்ணங்களும் உங்கள் செயல்களும் உயர்வாக உள்ளன எந்தக் காரணத்தைக் கொண்டும் நிதானத்தை இழக்காமல் இருக்கும் உங்களை பார்த்து பிரமித்தேன் நன்றி
@sirajudine6596
@sirajudine6596 Жыл бұрын
Perfect
@vincent-ub9fy
@vincent-ub9fy 2 жыл бұрын
ஆக ஆக அவர்க்கு தான் இந்த பேச்சு
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
பொட்டி வந்திருக்கும்
@maarantamil1933
@maarantamil1933 2 жыл бұрын
நெறியாளர் திமுக கட்சிக்காரர் மாதிரி கேள்வி கேக்க கூடாது அமீர் திமுக அடிமை மாதிரி பதில் சொல்லக்கூடாது தமிழ் இன இளைய தலைமுறைகள் செய்தி ஊடகங்களை மிகத் தெளிவாக தெரிந்து கொண்டோம்
@siylvesterpaul9325
@siylvesterpaul9325 2 жыл бұрын
Satyam TV yaaru DMK hit dog avanta poi apadi pesadha nu solradhu thappu bro
@imrankhanhussain3358
@imrankhanhussain3358 2 жыл бұрын
Nee nai tumler tharkuri mari pesa kudathu
@vsmohankumar4998
@vsmohankumar4998 2 жыл бұрын
Ntk adimai mathiri pesanum.
@imrankhanhussain3358
@imrankhanhussain3358 2 жыл бұрын
@Vishaleela makali yemathi sogusu valki valum oru thirudan seeman
@imrankhanhussain3358
@imrankhanhussain3358 2 жыл бұрын
@Vishal seri thambi unga annan amavayan enna mairuku bjp ku vote ketan
@sureshg7591
@sureshg7591 2 жыл бұрын
தமிழனாக மட்டும் இருப்போம் அண்ணன் சீமான் அவர்களே
@jasjas3922
@jasjas3922 2 жыл бұрын
Seeman பற்றி பேசும் போது, ௮மீர் தயங்குகிறார், வாழ்த்துக்கள் -திரு. முக்தார் ௮வர்களே.👏👏
@noormohamed6347
@noormohamed6347 2 жыл бұрын
Why
@sureshsupper3361
@sureshsupper3361 2 жыл бұрын
யார் சாமி இவண் பத்திரிகையாளர நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைவரும் இடமும் கேட்க வேண்டும்
@sriramstickersusilampatti5288
@sriramstickersusilampatti5288 2 жыл бұрын
அமீர் அண்ணே நீங்க வேற லெவல் 🤝🏾 💐😍💪
@namasivaya9847
@namasivaya9847 Жыл бұрын
புடுங்குன லெவல்
@sriramstickersusilampatti5288
@sriramstickersusilampatti5288 Жыл бұрын
@@namasivaya9847 நிறைய புடுங்கிய அனுபவமோ தோழா
@namasivaya9847
@namasivaya9847 Жыл бұрын
@@sriramstickersusilampatti5288 எல்லாம் பார்த்து தெரிந்து கொள்வதுதான்
@jesudossjeevan8766
@jesudossjeevan8766 Жыл бұрын
@@namasivaya9847 நாய் டம்ளர் கம்பெணியில் நிறைய புடுங்கி கத்தைகட்டி ஆமையனுக்கு அருகில் போட்டுவைத்திருப்பான்
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Жыл бұрын
தமிழ் ல பெயர் வைக்க சொல்லுங்கள் நண்பா
@stephendoss5103
@stephendoss5103 Жыл бұрын
யாரும் யாரையும் மதம் மாற்ற சொல்ல வில்லை...நீங்கள் இருவரும் தமிழர்களை குழப்பவேண்டாம்...மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்...ஒற்றுமையை ஏற்படுத்த முடிந்தால் செய்யுங்கள்..இல்லையெனில் நீங்கள் அமைதியாக இருப்பது சாலச்சிறந்தது.
@rajeshs3604
@rajeshs3604 2 жыл бұрын
தங்களது பேட்டி சிறப்பாக இருக்கிறது. நிருபர் கேட்ட கேள்விகள் அனைத்தும் சிறப்பு. மன்சூர் அலிகான் அவர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
@parthasarathid306
@parthasarathid306 2 жыл бұрын
சூப்பரூ
@jasoormedia427
@jasoormedia427 2 жыл бұрын
இன்னொரு முறை நெறியாளராக தாங்கள் வரவேண்டாம் அன்பு சகோதரரே ஒரு முறை உங்கள் காணொளி பார்ப்பதற்கு முடியவில்லை
@beemaranitextiles8512
@beemaranitextiles8512 2 жыл бұрын
ஏன் உண்மை பேசிகின்றார்கள் என்று
@jasoormedia427
@jasoormedia427 2 жыл бұрын
@@beemaranitextiles8512 புரியல
@kumarankuma9551
@kumarankuma9551 Жыл бұрын
000 P
@mahendrar4169
@mahendrar4169 Жыл бұрын
நான்தான் மிகப்பெரிய அறிவாளி என்று நெனப்பு நெறியாளருக்கு....
@velmurugan1479
@velmurugan1479 Жыл бұрын
தமிழனாய்,அமீர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@nandhakumar7470
@nandhakumar7470 Жыл бұрын
Olthukal
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
திமுக சரியில்லை என்று அதிமுகவிற்கும், அதிமுக சரியில்லை என்று திமுகவிற்கும் வாக்களித்த நாம் தான் சரியில்லை என்று என்றுதான் புரியப் போகிறதோ!?
@user-ni2ym6ro5t
@user-ni2ym6ro5t 2 жыл бұрын
நெறியாளர் தன் அணுகுமுறையை மாற்ற வேண்டும். எரிச்சலூட்டும் விதத்தில் கேள்விகள் கேட்பது சரியல்ல.
@hi-techdesignvijay7323
@hi-techdesignvijay7323 2 жыл бұрын
Yes
@arokiyarajpetersanthanam
@arokiyarajpetersanthanam 2 жыл бұрын
Correct
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
தயவுசெய்து மக்களை குழப்பாமல் இருந்தால் போதும் அமைதியாக தமிழகம் உள்ளது
@vishaer4567
@vishaer4567 2 жыл бұрын
Bro all community youngsters and TN peoples are very clear they know these kind of half boiled morons cannot change anything here.
@siylvesterpaul9325
@siylvesterpaul9325 2 жыл бұрын
Ayya apadi ninaikadhinga... Endha Satyam TV matrum amir lam arakar kaikooli
@chennai5606
@chennai5606 2 жыл бұрын
போடா பாடு
@kaleelrahman3243
@kaleelrahman3243 2 жыл бұрын
Urakka.solvom.ntk.varattum..appuram.parkkalam.kaleel.boy.tiruppur
@kaleelrahman3243
@kaleelrahman3243 2 жыл бұрын
Suppear
@manojutheman
@manojutheman Жыл бұрын
Amir is always a straightforward person
@thavambalan2899
@thavambalan2899 2 жыл бұрын
நீதானே சந்தர்ப்பவாதி . ஆமிர் ஆம்.
@9865177863
@9865177863 2 жыл бұрын
🐢🐢🐢🐢
@selvandevasagayam7454
@selvandevasagayam7454 2 жыл бұрын
Amir like only Draviden party see Periyar like him Periyar rules like Tamilan Seeman Rules not like what is this people
@MahanArangar
@MahanArangar 2 жыл бұрын
இந்த முடிவால் தமிழகம் ஸ்தம்பித்து போகும்
@shaharatamil3272
@shaharatamil3272 2 жыл бұрын
😁😁😁
@qualitylife2039
@qualitylife2039 Жыл бұрын
I like Amir, he is a clean and straight forward guy with no fear
@balasubramaniambalagoby8694
@balasubramaniambalagoby8694 2 жыл бұрын
தமிழராக ஒன்றிணையுங்கள் அனைவரும். இது காலத்தின் தேவை
@sangavi8804
@sangavi8804 Жыл бұрын
ne entha jaathi?
@venkatesanvenka6120
@venkatesanvenka6120 10 ай бұрын
தமிழராக பேண்கொடுத்து பேண்யெடுங்கள்😊
@balasubramaniambalagoby8694
@balasubramaniambalagoby8694 10 ай бұрын
@@sangavi8804 சாதி.
@balasubramaniambalagoby8694
@balasubramaniambalagoby8694 10 ай бұрын
@@venkatesanvenka6120 🦧
@shajinjn2737
@shajinjn2737 2 жыл бұрын
உணர்ச்சி வசமல்ல.... மேலிட உத்தரவு....
@shaancomputers3849
@shaancomputers3849 Жыл бұрын
அமீர் அவர்களில் பதில் மிக தெளிவு .. அருமை ... முகதார் நீங்க போட்ட எல்லா பந்தையுமே சரியா ஆடிட்டார் அமீர் அண்ணன்.,..
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
தெருவுக்கு தெரு மதுபானக் கடைகள் திறந்து மக்களை குடிகாரர்களாக மாற்றிக்கொண்டு இருக்கும் அரசாங்கத்திற்கு ஓட்டு போட்ட அனைவரும் நன்றி
@mohant3686
@mohant3686 2 жыл бұрын
அரசாங்கமல்ல கட்சியென்று சொல்லலாமே ஆட்சிமாறும் அரசாங்கம் மாறாது! தம்பி சீமான் கூற்றுக்கு வரும் மாநகராட்சி தேர்தலில் மக்கள் தீர்பளிப்பார்கள்! காலம் பதில் சொல்லும்!
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
@@mohant3686 சீமானுக்கு ஊடக வெளிச்சம் கிடையாது , பத்திரிகை, ரேடியோ, எதிலும் சீமான் பற்றி தெரியவிடாமல் பார்த்துக்கொண்டுள்ளனர்
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 2 жыл бұрын
நெறியாளர் முக்தார் ஹமீதுக்கு இனிய வணக்கம்... நான் தொலைக்காட்சியில் தவறாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி உங்களுடைய நேருக்கு நேர்..
@user-gr3kq1xw8o
@user-gr3kq1xw8o 2 жыл бұрын
இறுதியாக சசிகலா குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்வி 👌👌👌👌👌👌
@sargunamtrichy9524
@sargunamtrichy9524 2 жыл бұрын
பிற மனிதருடைய கருத்து இனொரு மனிதன் சொல்லணும் என்று அவசியம் இல்லை நெறியாளர் முதிர்ச்சி இல்லாதவர் பத்தாது அப்பு பத்தாது உனக்கு புரியல
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
நாங்கள் தினமும் வேதம் வாசிப்போம், அனுதினமும் ஜெபிப்போம், ஆனால் தேர்தலில் சாராய ஆலை வைத்திருக்கும் கட்சிகளையே ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்போம்.இப்படிக்கு நாங்கள் கிறிஸ்தவர்கள்.
@sudhakarnatarajan8547
@sudhakarnatarajan8547 2 жыл бұрын
லிங்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் வணங்குவோம்! மாற்ற முடியாத நான்கு வர்ணம் கடைபிடிப்போம்! சக மனிதனை சாதியால் ஒதுக்கி வைப்போம்! நம் வீட்டு பெண்களை கிண்டல் செய்யும் ஆண்களை ஈவ் டீசிங்கில் கைது பண்ணுவோம், ஆனால் இளம் பெண்களின் ஆடையை மறைத்து வைத்து கைகள் விரித்து கேட்டால்தான் தருவேன் என்பவரை கடவுள் லீலை என்று கொண்டாடுவோம், நம் கணவனோ மனைவியோ வேறு பெண்ணையோ ஆணையோ நேசித்தால் ஒழுக்கம் அற்றவன் அற்றவள் சொல்லுவோம், ஆனால் கடவுள் விஷயத்தில் எத்தனை திருமணம் செய்தாலும் மகிழ்ந்து கொண்டாடுவோம். கடைசியில் மத அரசியல் செய்வோருக்கு ஓட்டு போட்டு தோற்க வைப்போம். சூப்பர்!
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
@@sudhakarnatarajan8547 சரியான கருத்தாக உள்ளது நன்றி சகோ
@sudhakarnatarajan8547
@sudhakarnatarajan8547 2 жыл бұрын
@@RajRaj-ow6uk தங்களின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றி!
@SasiKumar-zr4km
@SasiKumar-zr4km 2 жыл бұрын
I saw many comments below that the reporter showing attitude and raising wrong questions. I saw this full video reporter is actually asking very good questions.. request @sathyam channel to have this interviewer for the debates like this.
@shamsheeralil4707
@shamsheeralil4707 2 жыл бұрын
Very good interviewer after very long time with fantastic questions! Ameer is clearly struggling
@akj6929
@akj6929 2 жыл бұрын
2018ஆம் ஆண்டு தமிழ் தேசிய ஊடகத்தில மற்றும் என் முக நூலிலும் எழுதி இருக்கிறேன்.தலைவருக்கு கருணா போல சீமானுக்கு அமீர் என.நல்ல முடிவு அமீர். விலகு.அதுதான் தமிழருக்கு நல்லது.
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
முதலில் இடத்தை காலிசெய்யட்டும் இதெல்லாம் சுமை சீமானுக்கு
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 жыл бұрын
Yes.There is no difference between Thamizhina Thurogi Karuna and Ameer.
@NoorMohamed-ob4vu
@NoorMohamed-ob4vu 2 жыл бұрын
@@vksvks7901 முடியப்போற கட்சியிலிருந்து ஒரு பயனும் இல்லை சங்கிகள் வென்றதா சரித்திரம் இல்லை
@anbuaJo
@anbuaJo 2 жыл бұрын
@@NoorMohamed-ob4vu நண்பா அவசரம் வேண்டாம் சீமான் நம் மக்களை ஏமாற்றமாட்டாா்,சங்கி என்று தவறாக திட்டமிட்டு புாிந்துகொள்ளப்பட்டுள்ளது
@baluram4912
@baluram4912 2 жыл бұрын
Your pocket is fill these two are thining. Themselvs as sacretys engells plato without knowing fully about all subjects seeman Ameer maniarasan and others they are advising.people
@Sivakumar.S249
@Sivakumar.S249 2 жыл бұрын
அமீர் அவர்களுக்கு ஒரு கேள்வி... நீங்கள் எப்போது நாம் தமிழர் கட்சி யில் இருந்தீர்கள்.. எங்கள் கட்சியில் (திமுக)90%பேர் இந்துக்கள் தான் என்று ஸ்டாலின் அவர்கள் கூறினர் அப்போது நீங்கள் எங்கே போனீர்கள் நாம் தமிழர் கட்சி க்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் மட்டும்ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து மக்களை குழப்பி விடும் சந்தர்ப்ப வாதி தான் அமீர் ஈவெரா அவர்கள் சாமியை கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று சொன்னார் அப்போது நீங்களும் ஈவேரா வை ஏற்றுக்கொள்கிறிர்களா.
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i Жыл бұрын
மிக அருமையான கேள்வி. அது போல பதிலும் நச்...நச்...
@raamchandrandran7906
@raamchandrandran7906 Жыл бұрын
In 30 lacs my vote is one my vote is for seeman forever
@abdulrazhak1793
@abdulrazhak1793 2 жыл бұрын
நெறியாளர் முக்தர் அவர்களின் சிறப்பான கேள்விகள் நேர்காணல் சிறப்பாக உள்ளது.
@selvarajlakshmi403
@selvarajlakshmi403 2 жыл бұрын
சசிகலாவை பார்த்த காரணத்தை சொன்னால் தான் நீ நேர்மையான மனிதர்.
@calexander3989
@calexander3989 Жыл бұрын
Really he is a perfect gentleman great Amir sir. I love your idiology and I love it vazha VAZHAMUDAN sir.
@mohamedsafi1027
@mohamedsafi1027 2 жыл бұрын
Excellent speech for Ameer
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 2 жыл бұрын
உங்களை மாதிரி ஆட்க்கள் சீமானிடம் இருந்து விலகி இருபபது மிக்க நல்லது.
@nazeeryazer3998
@nazeeryazer3998 2 жыл бұрын
Poda bjp thewdiya
@TheTmmraj
@TheTmmraj 2 жыл бұрын
After longtime I have seen very straight forward and bold questions asked by Interviewer. Well done HATS OFF
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
ஒரு நெறியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திரு. முக்தா அருமை. அதே சமையம் நெறியாளரின் கேள்வியை சரியாக மனதில் உள் வாங்கி அதற்கு தகுந்த பதில் சொன்னது திரு. ஆமீரின் திறமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@parthasarathid306
@parthasarathid306 2 жыл бұрын
உண்மை தான். அமீர் தெளிவாக நிதானமாக பேசினார்.
@pandiganesh
@pandiganesh Жыл бұрын
இந்து மதம் வேறு,சைவ வேறு,வைணவம் வேறு அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், தமிழரின் தாய் மதம் என்பது அவற்றிற்கு அப்பாற்பட்டது ஆசிவகம் என்பதே தாய் மதம் இதில் முன்னோர் வணங்குதல் இயற்க்கை வழிபாடு மட்டுமே இருந்தது
@kannasamy4302
@kannasamy4302 2 жыл бұрын
அமீர் திமுகவை ஆதரிக்க இதை சாதகமாக எடுத்துக்கொண்டார்
@venkatesanvenkatsan4358
@venkatesanvenkatsan4358 2 жыл бұрын
உண்மை தான் நண்பரே
@user-ww8iu9ui7d
@user-ww8iu9ui7d 2 жыл бұрын
தாராளமாய் போகலாம்..
@giridharans7119
@giridharans7119 2 жыл бұрын
The interviewer attitude is irritating but the question asked by the interviewer is 100% correct..and factual..the interviewer should change his body language...
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 2 жыл бұрын
இதிலிருந்து ஒன்று தெரிகிறது நாம் தமிழர் கட்சி95% வளர்ந்துவிட்டத எப்படினா அண்ணா திமுக திமுக பாரதிய ஜனதா மத்த இதர கட்சிகள் இருக்கிற இடமே தெரியவில்லை எங்கே பார்த்தாலும் சீமான் சீமான் சீமான் அப்படியென்றால் சீமான் வெற்றியை நெருங்கி விட்டார்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
எல்லோரும் தாய் மதத்திற்கு வாருங்கள் என்றால் அனைவருமே கற்காலத்தை நோக்கி போக வேண்டியதுதான் அதாவது ஆதிவாசிகள் வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி
@r.s.prabaharfoundation3692
@r.s.prabaharfoundation3692 2 жыл бұрын
நாம் எல்லோரும் ஆதிவாசி ஆக மாறி விடுவோமா
@karthikeyannlk
@karthikeyannlk 2 жыл бұрын
Apdiya....ponnungala first Masuthi kulla vidunga....apram pesalam....vanthutaanga....
@muraliyuvaraj3261
@muraliyuvaraj3261 2 жыл бұрын
Drass poodama poga poorigala pa
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
உண்மை தான் மனிதனை மனிதன் அடித்து கொன்று குவிப்பது நடக்கிறதே இன்னமும் நாம் மாறவில்லை காட்டுவாசிகள் தான்
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 жыл бұрын
@@saleemjaveed8470 yes .
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
100% hindus BJP 90% hindus DMK 80% hindus Vck
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
கடவுள் மறுப்பை பரப்பும் திராவிட இயக்கங்கள் தான் இஸ்லாமியர்களையும், கிருதவர்களையும் தங்கள் மதத்தை விட்டு வெளியே வரச் சொல்கிறது. கடவுள் மறுப்பை ஏற்றவன் எப்படி இசுலாமியனாக/ கிறித்தவனாக இருக்க முடியும் ? கடவுளை நம்புவகிறவன் முட்டாள். பரப்புகிறவன் அயோக்கியன் என்றாரே ஈவேரா ! அதனை கிறித்தவர்களும், இசுலாமியர்களும் ஏற்கிறார்களா ? ஈவேராவை ஏற்பது, திராவிட இயக்கங்களின் பயணிப்பது, திமுகவிற்கு வாக்கு செலுத்துவது போன்ற செயல்கள் இஸ்லாம், கிறித்தவ மதங்களை விட்டு வெளியேறுவதற்கு ஒப்பானது தானே ?
@senthilvel1197
@senthilvel1197 2 жыл бұрын
அட சனாதினி அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்ல. சம்மந்த படுத்தினால் அது RSS. NTK
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
@@karthikvpc yes , I agree
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 жыл бұрын
@@karthikvpc appa enna arivu
@thewordofgodslove4578
@thewordofgodslove4578 2 жыл бұрын
பெரியார் கடவுள் இல்லை, அவர் மனிதன், அவர் புரிதலைக்கொண்டு அவர் சொன்னது கடவுள் இல்லைனு. அவர் சொன்னது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் என் வாழ்வில் மாற்றம் வந்ததில் அவர் பங்கும் இருக்கிறது எனவே நான் பெரியாரை ஏற்கிறேன் இதில் என்ன தவறு
@rajivs1233
@rajivs1233 2 жыл бұрын
Interviewer 🔥🔥👏👏
@brittolivingston9595
@brittolivingston9595 Жыл бұрын
அமீர் அண்ணா சீமான் அவர்களை பற்றி சொல்வது மிக சரி
@indirajitr8371
@indirajitr8371 2 жыл бұрын
It is fine, the interviewer acted in a right way, I do not know why certain people gets irritated for questions directly asked at amir. See the heading neruku ner. Certain people like amir and they do not like this type of question but amir has to answer all types of questions.
@frozenprakash
@frozenprakash 2 жыл бұрын
Every question asked by anchor is vaild, but only thing is way he asks is quite childish. If you see a anchor in Nakeeran or even any reputed ones they ask quite confident and bold, But here this anchor is speaking like a 5 year old kid!
@siylvesterpaul9325
@siylvesterpaul9325 2 жыл бұрын
If you are imposing your DMK Dravidian strategy into other people he is not a nadunilai nakki he is one of Kuralatra koravalai Senthil maari dhan
@aravipieter1087
@aravipieter1087 Жыл бұрын
Seeeman😂😂😂😂
@prabhudos4900
@prabhudos4900 2 жыл бұрын
நெறியாளர் முக்தார் அனைத்து நேர்காணலிலும் எவ்வித பாரபட்சமின்றி துணிவுடன், நேர்மையுடன் கேள்விகள் முன்வைத்து வேட்டையாடும் விதம் அருமை தற்போது சத்தியம் தொலைக்காட்சி புதுபொலிவுடன் ஜொலிப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்💐💐💐
@jayabalanraju6488
@jayabalanraju6488 2 жыл бұрын
வேறுபடுகிறேன் அன்பரே....விருந்தினரின் உள்ளத்திலிருக்கும் கருத்தை வெளிக்கொணர இவருக்கு பாங்கு இல்லை.....நக்கலாக சவால் விடுவதைப்போன்று அரைகுறை அறிவோடு கேள்வி கேட்கிறார்....கேள்விகளை முன்வைக்கவும் தெரியவில்லை.....அமீர் அதை வெளிக்கொண்டு சுட்டிக்காட்டுகிறார்.
@vision3622
@vision3622 2 жыл бұрын
Appreciate you ameer sir
@mohammadyasser6645
@mohammadyasser6645 2 жыл бұрын
Hats off to A. Mukhtar Ahmad 👌👍
@YasarArafathM
@YasarArafathM 2 жыл бұрын
அண்ணன் அமீர் மிக தெளிவாக பதில் கொடுக்கிறார்
@luziolokesh5785
@luziolokesh5785 2 жыл бұрын
முட்டால் நீ
@thangaraji1123
@thangaraji1123 2 жыл бұрын
பழனிபாபா என்ன கூறினார் நான் தமிழன் ஆனால் இஷ்லாம் மதத்தை பின்பற்றுபவர்... அமீர் நீ என்ன கூற வேண்டும் ஆமாம் நாம் சைவ மதத்தை சார்தவர்கள் இசு்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் என்று கூற வேண்டும். ஆனால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள்... சீமான் தமிழன் அவருக்கு வலிக்கிறது உங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீர்கள்...
@booshcockappu
@booshcockappu 2 жыл бұрын
Vera level முக்தார்...♥
@subashnice3157
@subashnice3157 Жыл бұрын
அண்ணன் சீமான் 💪💪💪💪💪 எப்டிய மறந்த அமிர் சந்தர்ப்ப வாதி அமிர்
@tharmarasankandiah2668
@tharmarasankandiah2668 2 жыл бұрын
மதில் மேல் பூணை போல் இருந்தவனின் உண்மை முகம் வெழுத்து விட்டது.
@farookfaroo7692
@farookfaroo7692 2 жыл бұрын
யாா் சீமானா ?
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
அமீா் அவா்கள் இபபோது "பூனை மேல் மதில்"என்று சொன்னவருக்கு விசுவாசம். வழக்குக்குப் பயந்து இப்படிப் பேசு கிறாாரோ! என்று எண்ணத்தோன்றுகிறது. அய்யா அமீா் அவா்களுக்கு தமிழா்கள் இந்துக்களில்லை என்று தெரியாதா? தெரிந்தும் இப்படித்தெளிவற்றுப்பேசுகிறீா்கள். உங்களை யாா் திரும்பி வரச்சொன்னாா்! இந்து மதத்திலிருப்பவா்களைத்தான் திரும்புங்கள் தமிழா் மதமான "தமிழம்" மதத்திற்கு வாருங்கள் என்றாா். என்பது எனது பணிவான கருத்து.
@Expatdxb
@Expatdxb 2 жыл бұрын
சங்கி சீமான் சாயம் வெளுத்துவிட்டது.
@jatheeskumar7390
@jatheeskumar7390 2 жыл бұрын
கோபாலபுர ஒட்டுத்திண்னையில் இடம்பிடிக்க ஆசைப்பட்டு விட்டார் இயக்குனர் அமீர் 🤑🤑🤑🤑வாழ்த்துக்கள் சார் ......
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 2 жыл бұрын
சிறப்பான கேள்விகள்.
@dhabrealamalaudeen5799
@dhabrealamalaudeen5799 2 жыл бұрын
அமீர் அவர்கள் பேச்சு சிறப்பான பேச்சு .வாழ்த்துக்கள் .
@solarissenthil
@solarissenthil 2 жыл бұрын
நெறியாளர் தன் அணுகுமுறையை மாற்ற வேண்டும்
@manavaiguna1347
@manavaiguna1347 2 жыл бұрын
Why. Makkal question than .
@kalaipandi67
@kalaipandi67 2 жыл бұрын
நல்ல கேள்விகள்..‌முக்தார் அண்ணா
@sureshg7591
@sureshg7591 2 жыл бұрын
அரசியலோடு ஆன்மீகம் வேண்டாம் அமீர் கருத்து சரி தான்
@rajeshkannanm7301
@rajeshkannanm7301 2 жыл бұрын
அமீர் பாய் சிக்கிட்ட உண்மைய பேசுறேனு சொல்லி கடைசிவரை உண்மை வாய்லே வரவில்லையே பாய் .நெறியாளர்க்கு எனது வாழ்த்துக்கள் எனது ஆதரவு.
@prabupremaprabuprema9773
@prabupremaprabuprema9773 2 жыл бұрын
துரோகிகள் வெளியேறும் காலம் இது நாம் தமிழர்
@sundararr394
@sundararr394 2 жыл бұрын
முஸ்லிம் மக்களையும் குழப்ப வேண்டாம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் ❣️
@noormohamed649
@noormohamed649 2 жыл бұрын
சந்தான தேவனுக்கு புரொடியூசர் திமுகவில் கிடைச்சாச்சு கடைசியா எடுத்து ஆதிபகவான் திமுக புரொடியூசர் அன்பழகன் பினாமி
@richardkarun4829
@richardkarun4829 2 жыл бұрын
இரண்டு பெருமே முஸ்லிம் தான் யா
@sathikbasha5140
@sathikbasha5140 2 жыл бұрын
மிக சிறப்பு
@s.us.7386
@s.us.7386 2 жыл бұрын
@@noormohamed649 நீ எப்படா தாய்மதம் திரும்ப போற அமிர் சுன்னிய புடிச்சு உம்பு
@user-straightforward911
@user-straightforward911 2 жыл бұрын
@@s.us.7386 உன் தாய் எப்போது காலை விரிப்பாளோ. அப்போது. போடா சங்கி.
@mirshakalif8897
@mirshakalif8897 2 жыл бұрын
🔥Dr. Palani Baba 🔥
@richardson5918
@richardson5918 2 жыл бұрын
அற்புதமான நெறியாளர்
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
திரு சீமான் அவர்களைச் சுற்றியே அரசியல்.
@vishnu4734
@vishnu4734 2 жыл бұрын
100 வழக்குக்கு மேல் இருக்கு அண்ணன் சீமான் மேல்,
@kandhasamy8222
@kandhasamy8222 2 жыл бұрын
எவ்வளவு அறிவார்ந்த விவாதம்? மீடியா வின் நெறியாளர் நோக்கம் நன்றாகவே தெரிந்தது
@user-ev2ue9kb3j
@user-ev2ue9kb3j 2 жыл бұрын
நெறியாளர் பெயர் mokthar ahamathu
@balagounder9796
@balagounder9796 2 жыл бұрын
இரண்டுபேரும் அடி முட்டாள்களா அல்லது விஷமிகளா. சீமான் சொன்னது தமிழர்கள் இந்துக்கள் அல்ல அவர்கள் தங்கள் thaimathamana சைவத்திற்கு திரும்ப வேண்டும் என்று தான் சொன்னார். முஸ்லிம் அல்லது கிறிஸ்துவர்கள் இதில் எங்கே வருகிறார்கள்?
@kannadasanamuthan2582
@kannadasanamuthan2582 Жыл бұрын
புள்ளிவிவர கணக்கு அடிப்படையில், அல்லது தர்க்க ரீதியாக பேச வேண்டும். முக்தார் தெரு சண்டையில் பேசுவது போல, ஒரு ஒழுங்கற்று உளறிக்கொண்டு இருக்கிறார்
@jamilhanifa4920
@jamilhanifa4920 Жыл бұрын
முத்தார் ஒரு அருமையான நெறியாளர் யாருக்கும் அஞ்சாதவர்
@princebrolinprincebrolin2332
@princebrolinprincebrolin2332 2 жыл бұрын
நீ எப்படா உண்மைய இருந்த போடா
@mjaffarsadiqmjaffarsadiq6480
@mjaffarsadiqmjaffarsadiq6480 2 жыл бұрын
Yenda un amma kitta thapavandhara
@user-so6jj7ww6c
@user-so6jj7ww6c 2 жыл бұрын
முழுமையாக அமைதியாக நான் பார்த்த முதல் நேர்காணல் அமீர் நிலைபாடு சிரிப்பை தான் தூண்டுகிறது. 😀
@user-straightforward911
@user-straightforward911 2 жыл бұрын
உனக்கென்னப்பா... நீ பைத்தியம். நீ எப்படி வேண்டும் என்றாலும் சிரிக்கலாம்.
@sathishsivan7239
@sathishsivan7239 2 жыл бұрын
போங்கடா டேய் மொக்கை boys
@user-straightforward911
@user-straightforward911 2 жыл бұрын
@@sathishsivan7239 தமிழ்த் தேசியமா?
@gnanarajraj652
@gnanarajraj652 2 жыл бұрын
@@user-straightforward911 NEE DMK THANA
@gnanarajraj652
@gnanarajraj652 2 жыл бұрын
@@user-straightforward911 NEE DMK THANE
@kaushikm6362
@kaushikm6362 2 жыл бұрын
Amir anna vera level ❤️
@mathivkr
@mathivkr 2 жыл бұрын
🥱
@rajmohamed218
@rajmohamed218 Жыл бұрын
கேள்வி எப்படி கேட்டாலும், அமீரின் பதில்கள் தெளிவானவை.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 2 жыл бұрын
மரியாதை இல்லாத தோரணையில் பேசும் நெறியாளர் தவறு தவறு
@loganathanloganathan1676
@loganathanloganathan1676 2 жыл бұрын
சீமான் ஒரு சங்கி என்பது அமீருக்கு தெரியவே தெரியாது அட த்தூ...
@RajRaj-ow6uk
@RajRaj-ow6uk 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்ணியம், பெண் உரிமை பேச்சு மட்டும் இல்லாமல் செயல்படுத்தி வருகிறது, சட்டம் மன்றம் 117ஆண்,117பெண், பாராளுமன்றத்தில் 20பெண்,20ஆண் வேட்பாளர்கள் உலகத்திலேயே ஒரே கட்சி .
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
OMG👁️👄👁️
@saravanamg7593
@saravanamg7593 2 жыл бұрын
Ennathuku win pannava ? Commission agent
@jvideochannel1468
@jvideochannel1468 Жыл бұрын
😂😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢🐢
@TSUGAN-xe6ww
@TSUGAN-xe6ww Жыл бұрын
Remember seeman vijayalakshmi matter
@s.karthikeyankarthik5576
@s.karthikeyankarthik5576 2 жыл бұрын
மண்ணை சார்ந்த போராட்டம் என்பது சைவ இம்மண்ணை சார்ந்தது தானே அண்ணன் சீமான் சொல்வது என்ன தவறு அமீர் போராடுவது இம்மண்ணுக்கான போராட்டமா? அல்லது அன்னிய தேச மண்ணுக்கான போராட்டமா? ஓம் நமசிவாய சிவ சிவ
@durairajperiannan9757
@durairajperiannan9757 2 жыл бұрын
விலகிரு கண்ணு
@veteae5667
@veteae5667 2 жыл бұрын
Wonderful interview
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
நல்ல அனல் பறக்கும் விவாதம் செய்தியாளர் மற்றும் அமீர் இருவருக்கும் வாழ்த்துக்கள் ♥️❤️❤️♥️❤️❤️
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
மொத்தத்தில் திமுக வோடு சீமானை சேரசொல்கிறீர்கள்......அப்ப தான் சீமான் புனிதர் நேர்மையான மனிதர் என்று........நீங்களும் உங்கள் ஊடகமும் சொல்வீர்கள்......அல்லவா
@sairamphysioacademy4858
@sairamphysioacademy4858 2 жыл бұрын
I love Mukthar ... he is having a sarcastic and nagging style.
@farookrubberband2542
@farookrubberband2542 Жыл бұрын
கேள்விகள் கேட்கும் சமயம் ஏதோ எனக்கு மேல் உலகத்தின் அறிவு ஜீவி என்னை போல் யாரும் இல்லை என்பது போல் எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது உங்கள் கேள்வி கனைகளை ரசிக்கக் கூடியவன் நான். இருந்தாலும் நான் தான் அறிவாளி என்னை மீறி யாரும் இல்லை என்கின்ற அகம்பாவம் எல்லாம் உங்களைப் போன்ற வளர்ந்து வரும் ஊடகவியலாளருக்கு அழகல்ல.
@duraipandian8355
@duraipandian8355 2 жыл бұрын
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆண கதை உங்க கதை
@pandianshanmugam5659
@pandianshanmugam5659 2 жыл бұрын
இது சீமான் மீது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு.
@princebalor5635
@princebalor5635 2 жыл бұрын
Journalist try to show some pro pandey..... But he won't 😂😂😂😂 His questions makes irritations
@TTY2Europedriver_kather
@TTY2Europedriver_kather 2 жыл бұрын
கரெக்ட்
@thirukumaran2928
@thirukumaran2928 2 жыл бұрын
Exactly 😂....
@vishnumayil8794
@vishnumayil8794 2 жыл бұрын
Evan pandra ella interview um kaduppagum
@elangovane1345
@elangovane1345 2 жыл бұрын
Exactly
@srikalask10
@srikalask10 2 жыл бұрын
Exactly
@sutharsanvinothkanna9330
@sutharsanvinothkanna9330 2 жыл бұрын
Useless anchor want to put his thoughts in Amirs mouth.
@tamilking5679
@tamilking5679 2 жыл бұрын
திமுகவை சேர்ந்த யாரையும் இவர் பேட்டி எடுக்க மாட்டார் அப்படியே பேட்டி எடுத்தாலும் கேள்விகள் அதிகமாக திமுகவை பற்றி கேட்க மாட்டார்
@khaleelahmed787
@khaleelahmed787 2 жыл бұрын
Mr. Ameer is very Gentleman. Is replaying very desecnt way. But Muqthar asking questions in bade manners he is taking two much advantage as a media person
@unknownboy616
@unknownboy616 2 жыл бұрын
Then he suppose to be answer
@prasannam7125
@prasannam7125 2 жыл бұрын
@@unknownboy616 so for answering he can ask like ditch ???
@jackson7696
@jackson7696 2 жыл бұрын
Superb Muktar ji keep it up... Your questions are very very important .... Congrats to Sathyam TV
@roberts495
@roberts495 Жыл бұрын
இருவரும் மதம் என்ற பெயரைச் சொல்லி மக்களை குழப்பவேண்டாம். சீமான் கூட பயணித்தே சீமானை புரியாத ஒருவராகத்தான் அமீர் இருக்கிறார் என்பது நன்றாகப் புரிகிறது.
@ahmedbassair3517
@ahmedbassair3517 2 жыл бұрын
Upload the full video. Too much cut.
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 74 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,2 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 39 МЛН
Heated Word Exchange Between Seeman & CPM's Arunan | Thanthi TV
4:08
Thanthi TV
Рет қаралды 1,6 МЛН