No video

சாமானிய மக்கள் வாங்கும் பட்ஜெட் விலையில்/ Electric Bike/₹30,000 போதுங்க...

  Рет қаралды 334,813

Kavish World

Kavish World

Күн бұрын

5 ரூபாயில் 156 கிலோ மீட்டர் போகலாம் Electric Bike, Electric Cycle|| Sri Ram Electric Bike Trichy
3 years warranty, for battery
Sankar Motors Part 1 Video: • சாமானிய மக்கள் வாங்கும...
Sankar Motors Part 2:
• சாமானிய மக்கள் வாங்கும...
Main Branch:-Address:
Sri Ram Electric BIKES
11,Pugaliyapillai Street
Near Indian Bank, Rockfort Branch
Tiruchirappalli,
Tamil Nadu 620002
Electric bikes Showroom Address:
Sri Ram Electric bikes
3/110, Thanjai Main Road,South Kattur,
Tiruchirapalli
Tamilnadu 620019
Location:
g.co/kgs/1GBni6D
Call or WhatsApp:
86376-42362:, 97511-44401:, 93451-44401
விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள:
For Suggestions and Sponsor
Contact Kavish World
WhatsApp Number: 9486291923
Mail : kavishworld1980@gmail.com
#electricbike #electriccycleindia #ev #electricvehicle #trichy #bestev #Ebike #ecar #ecycle #ebikeintamilb
For Business inquiries Contact here:9486291923
Outing Vlog: • Shopping/Outing Vlog
Cooking vlog: • Cooking Vlog
Daily Routine: • Daily Routine
My Another Channel: / @kavishcutekitchen
My Ayurveda Channel: / @victoryayurvedam
KavishWorld: / @kavishworld2022
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for x"fair usex" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Пікірлер: 276
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
kzfaq.info/get/bejne/erePh7aY1s25pIk.htmlsi=8NUx0uVqbQLoRM2n Hi friends.... Neriya per ₹35,000 Bike kekkuringa 19:30👈 so itha click panni paarunga... 😊😊
@selvinpeter8886
@selvinpeter8886 3 ай бұрын
அது பைக்கா? இல்லையே....... மைனர்பாய்ஸ் ஓட்ட சைக்கிள் மாடல் வண்டி.
@SankarSankar-td1ty
@SankarSankar-td1ty 3 ай бұрын
You are not showing the 35000/- bike.
@KavishWorld2022
@KavishWorld2022 3 ай бұрын
Please watch full I was shown
@indecent-pellows
@indecent-pellows 3 ай бұрын
@vijayakrishnannair
@vijayakrishnannair 3 ай бұрын
Name of company ,, is it gaura
@vciqbalraja6993
@vciqbalraja6993 2 ай бұрын
இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்கஇந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
@SUTHIR-nw2dx
@SUTHIR-nw2dx Ай бұрын
நான் கெளரா வண்டி தான் பயன்படுத்துகிறேன். வாங்கும் பொழுது 150 மைலேஜ் தரும் என்று கூறினர். ஆனால் நான் பயன்படுத்தியவரை 90 கிலோ மீட்டர் மட்டுமே முதலில் கொடுத்தது தற்போது வண்டி எடுத்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது இப்பொழுது வெறும் 55 மட்டுமே தருகிறது.
@harikrishnan-ij8ku
@harikrishnan-ij8ku 24 күн бұрын
என்ன விலையில் எடுத் திங்க?
@Jai_Suriya
@Jai_Suriya 15 күн бұрын
Enakum 160 km kamikum but 100 km than use panna mudiyum
@user-ex5rw9zd3n
@user-ex5rw9zd3n Ай бұрын
இந்த கம்பெனி வேலூரில் உள்ளது ஆனால் சர்வீஸ் ஒழுங்காக கிடையாது காலம் தாழ்த்தினர்
@GopalakrishnanR-ol8pc
@GopalakrishnanR-ol8pc 3 ай бұрын
இன்டிகேட்டர் மற்றும் முகப்பு பகுதி சில மாதங்களில் கலர் வெயில் காரணமாக கலர் மாறுகிறது .பெட்ரோல் வண்டியில் அது போல் மாறுவது இல்லை இதை சரி செய்யதால் மிகவும் அருமையாக இருக்கும் .
@addsmano3710
@addsmano3710 Ай бұрын
கககலர் ரொம்ப முக்கியமோ😂😂😂.
@balasubramanian5325
@balasubramanian5325 4 ай бұрын
பெட்ரோல் வண்டியில் இஞ்சின் உள்ளதால் விலை சரியாக உள்ளது.ஆனால் எலக்ட்ரிக் வண்டியில் மோட்டார் மற்றும் பேட்டரிகள் உள்ளது.விலை இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது
@kutticeanal
@kutticeanal 4 ай бұрын
இதைதான் நானும் சொல்கிரேன்
@balasubramanian5325
@balasubramanian5325 3 ай бұрын
ஒன்றுமே இல்லாத வண்டிக்கு அநியாய விலை.
@ravichandran4062
@ravichandran4062 3 ай бұрын
பேட்டரி விலை தான் வண்டியில் பாதி விலை.
@vciqbalraja6993
@vciqbalraja6993 Ай бұрын
இது ஒரு சைனா வண்டி இவர்கள் உற்பத்தி செய்வது கிடையாது நான் இந்த நிறுவனத்தின் ஊரில் தான் (பழனி) இருக்கிறேன் இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
@truthonlytruth8760
@truthonlytruth8760 Ай бұрын
கொள்ளையடிப்பதற்கு இதுதானே வசதி
@Cettaikutti
@Cettaikutti 4 ай бұрын
நானும் இதே பைக் தான் வைத்திருக்கிறேன் நிறைய கம்ப்ளைன்ட் வருது இண்டிகேட்டர் ஸ்விட்ச், டிஸ்பிலே ,பேட்டரி சார்ஜர் இந்த மாதிரி நிறைய சொல்லலாம்
@sivakumarmariammal6291
@sivakumarmariammal6291 4 ай бұрын
நா வாங்கினேன் எந்த பிரச்சனையும் இல்லை
@sivamathur4888
@sivamathur4888 3 ай бұрын
Vanti super G6
@aruljothiramu3173
@aruljothiramu3173 3 ай бұрын
My Gaura Warrior 5G Vandi is Good Working 👍
@Cettaikutti
@Cettaikutti Ай бұрын
@Sitaraamstatus- கஸ்டமர் சர்வீஸ் பிஹேவியர் எல்லாம் ஷோரூம் ல ரொம்ப மட்டமா இருக்கும் நம்ம வீட்டு காசை போட்டு வண்டியை வாங்கிட்டு அவங்க என்னமோ பெரிய வண்டிக்கு சொந்தக்காரங்க மாதிரி நம்ம கிட்ட கொஸ்டின் பண்ணுவாங்க அதுதான் செம்மையா மண்ட காயும்
@ganesanpriya-tr6vr
@ganesanpriya-tr6vr 18 күн бұрын
எனது வண்டியில் டிஸ்ப்ளே சுத்தமா தெரியவில்லை.
@arasakumar551
@arasakumar551 3 ай бұрын
தயவுசெய்து யாரும் இந்தா வண்டி யாரும் வாங்காதீங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢சூப்பர் 👌👍😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😄🤣🤣🤣🤣🤣🙏
@3sprinters94
@3sprinters94 Ай бұрын
நான் இந்த வண்டி தான் வைத்திருக்கின்றேன் வண்டி சூப்பர் ஆனால் அதில் பொருத்தி இருக்கும் பிளாஸ்டிக் ஸ்பேர் பார்ட்ஸ் டோட்டல் வேஸ்ட்....
@vannamuthucat
@vannamuthucat 4 ай бұрын
Dear Sir/Madam, EV Disadvantages 1st floor house? Except home can't charge easily? Battrry Renewal Price? Tyre Puncture repairing difficult?
@rajanraja1680
@rajanraja1680 4 ай бұрын
1st floor house? no problem get extension which use normal 240 v power points socket only. Except home can't charge easily? Battrry Renewal Price? i bought this ev scooty in 2022, by now 2024 i rided nearly 35000km , so battery life can expect nearly 4 to 5 years, if 10000km /year for 40000km 4 years,,,, petrol cost will be rs 80000 of bike 50kmper liter. if calculate as such battery cost will be rs25000 to 30000.................so any way ev scooty is benefit only. Tyre Puncture repairing difficult? tubeless tyres
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 2 ай бұрын
எல்லாம் சரிதான் தமிழ்நாட்டில் இப்ப வருகின்ற மின்சாரம் வண்டியிலே உள்ள பேட்டரி சார்ஜ்ஜை எடுத்து விடும்!
@blackberry1607
@blackberry1607 12 күн бұрын
Coimbatore il inda offer kidaikuma?
@sivaramanie4869
@sivaramanie4869 3 ай бұрын
நீங்க இரண்டு பேரும் ரொம்ப வேகமாக பேசறதனால சரியாகப் புரியவில்லை. ஒவ்வொரு வண்டியின் விலையையும் நிதானமாக எடுத்துச் சொல்லவும். பொதுவாக விளக்கம் சரியாகப் புரியவில்லை.
@baranig4052
@baranig4052 2 ай бұрын
Atha matum sollathiga
@umamahes100
@umamahes100 2 ай бұрын
ஆந்திரா kurnool Dt க்கு டிராஸ்போட் செய்து எடுத்து செல்லலாமா? பேசிக் வண்டி லோக்கல் யூஸ் மட்டும் சார். கிடைக்குமா விலை என்ன? நன்றி
@KavishWorld2022
@KavishWorld2022 2 ай бұрын
Screen la irukum number ah contact pannunga🤝
@gobukhannasathya1949
@gobukhannasathya1949 Ай бұрын
49 999 என்று ஏன் இழுவை 50000 என்று சொல்லிவிட்டு போங்களேன் இன்னும் பாட்டா செருப்பு மாதிரியே ரேட் எதுக்கு
@sundaramoorthy8298
@sundaramoorthy8298 3 ай бұрын
Coimbatore, thirupur la irukka.
@Nilalil
@Nilalil 4 ай бұрын
தயவு செய்து வண்டி வைத்திருக்கும் ஒரு சிலரையாவது விசாரித்து வாங்கவும் . வண்டியின் பின்புறம் பார்த்தால் குப்பை வண்டி போல் டிசைன் இருக்கும்
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Thanks🙏🙏
@vciqbalraja6993
@vciqbalraja6993 2 ай бұрын
இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்கஇந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
@vciqbalraja6993
@vciqbalraja6993 Ай бұрын
இது ஒரு சைனா வண்டி இவர்கள் உற்பத்தி செய்வது கிடையாது நான் இந்த நிறுவனத்தின் ஊரில் தான் (பழனி) இருக்கிறேன் இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
@FunnyAquaticWhale-zw1jj
@FunnyAquaticWhale-zw1jj 4 ай бұрын
அருமை
@addsmano3710
@addsmano3710 Ай бұрын
அதுசரி.... இந்த ஹெட்லைட்ட ஏன்டா கீழே பாடியில குடுக்றீங்க😂😂😂😂. வளையும்போது எத பாத்து திரும்பறது ! ஹோண்டாவும் இந்த தப்ப செய்யுது😢😢😢
@gokilan734
@gokilan734 Ай бұрын
left side accilator and brake and igneesition, and exra....
@ismailm7643
@ismailm7643 4 ай бұрын
எந்த பேட்ரி. முழு விவரம் தேவை
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Screen la iruka number a contact pannunga 👍💫 They’ll explain you
@oneplus261
@oneplus261 4 ай бұрын
இப்படி வாயிலே வடை சுட்ட வீடியோக்கள் அதிகம்,பேட்டரி விலை 45, 50 க்கு ( ஆய்ரம்) தமிழ்நாட்டு தயாரிப்பு வானத்தையை காட்டுதே,வண்டி வாங்கி ஓட்ற மாதிரி idea செய்யலாமே.
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Thank You very will Soon. Take E bike earlier Purchase updates Video. Sir
@vciqbalraja6993
@vciqbalraja6993 Ай бұрын
​@@KavishWorld2022இது ஒரு சைனா வண்டி இவர்கள் உற்பத்தி செய்வது கிடையாது நான் இந்த நிறுவனத்தின் ஊரில் தான் (பழனி) இருக்கிறேன் இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
@mallikat8457
@mallikat8457 Ай бұрын
If Warrior Type Three Wheeler vehicle available ?
@ragavaragava3129
@ragavaragava3129 Ай бұрын
இருப்பதிலேயே மோசாமானது பஜாஜ் பைனான்ஸ் ராம் பைனான்ஸ் நான் படாத பாடு பட்டேன்
@elangovanmn8968
@elangovanmn8968 4 ай бұрын
வண்டிமாடல் விலை இதை மட்டும் சொல்ல ஐந்து நிமிடம் போதும். இந்த வீடியோ பார்க்க அதிக பொறுமை வேண்டும்
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
நன்றி சகோ. எல்லோருக்கும் எல்லா விசயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று முழுமையான பதிவிற்காக
@baluk6723
@baluk6723 3 ай бұрын
அந்தப்புண்டைக்கு35000ல பைக்குன்னு நைட்டில் எதுக்கு டுபாக்கூர்
@mohamedkoyakoya5843
@mohamedkoyakoya5843 4 ай бұрын
ஸ்ரீராம் பைனான்ஸ் இல்ல bajaj பைனான்ஸ் மட்டும் போகத்தீங்க
@nagarajank8925
@nagarajank8925 4 ай бұрын
manappuram pogadheenga
@kmpskmps2435
@kmpskmps2435 4 ай бұрын
பைனான்சில் வண்டியை எடுக்காதீங்க....
@ramkumaryt8978
@ramkumaryt8978 4 ай бұрын
Best centralised bank IDFC is worse than any finance....
@rishik9293
@rishik9293 4 ай бұрын
களவாணிகள், கொள்ளைக்காரனுங்க,,, connection கொடுக்குறது போல் கொடுத்துட்டு பியூஸ் அ புடிங்கிருவாங்க
@vadivelraja7884
@vadivelraja7884 4 ай бұрын
இங்க போன உயிரே போய்டும்
@rajam5508
@rajam5508 Ай бұрын
Is it available in bangalore?
@sidhartharaju4971
@sidhartharaju4971 Ай бұрын
Is it available in guntur
@bySR7714
@bySR7714 Ай бұрын
R u having branch in Chennai
@email22prem
@email22prem 4 ай бұрын
Friends Gaura is a DELHI BASED COMPANY only......tamilnadu manufactures NU POI SOLLATHINGA,,THIS WILL become PROBLEM FOR YOU IN FUTURE.....CHECK THE builld quality and buy....u can easily check the quality...if they more give more warrenty in battery,then u can understand they giving high quality battery....buy always more than 3 years warranty batteries....sharing my 7 years experience in ev field
@rajanraja1680
@rajanraja1680 4 ай бұрын
100% buy gaura electric scooty ,,,,,,,,,,,,,,,,,,best compared to even ather, ola, that too gaura electric high speed new 2024 model is best in class,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, buy warrior 5g new 2024 model................... ✌✌✌✌✌
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 4 ай бұрын
Rate?
@Tamilarivu782
@Tamilarivu782 3 ай бұрын
​@@selvakumar-tt3lq starting 50k but speak strongly with the showroom because they will convince you to buy bigger battery model which costs more than 60k
@baskarang3161
@baskarang3161 4 ай бұрын
சேல்ஸ்மேன் ஆணாக இருந்தால் விளக்கம் கொடுக்க சரியாக இருக்கும்0!!
@Aser1433
@Aser1433 27 күн бұрын
Battery bike நம்பி போகாதிங்க....starting super errukum பிரச்சினை வரும்போது எவனும் வரமாட்டான்....😅😅😅😅😅 மொத்தமும் கோவிந்தா கோவிந்தா 😅😅😅😅😅😅😅
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 3 ай бұрын
Vandu parteenganna. Ethanai tadavai
@madhus1448
@madhus1448 3 ай бұрын
Honda activa 20km millege super information sister
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
Blue tooth & navigation irruka?
@KavishWorld2022
@KavishWorld2022 Ай бұрын
bro, you exceptation spec High end model availability here. Contact Dealer.
@PangajamNatrajan
@PangajamNatrajan 2 ай бұрын
Mam unga kita hybrid vehicle iruka,??
@KavishWorld2022
@KavishWorld2022 2 ай бұрын
Screen la irukum number a contact pannikonga please 🙏
@psmvkl7498
@psmvkl7498 4 ай бұрын
சூப்பர் தங்கை
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
நன்றி சகோ😊
@vishnusagarak
@vishnusagarak 4 ай бұрын
Vehicle Registration is compulsory or not for Electric vehicles
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Bro …Below ₹50,000 vehicles are Not Registered above ₹50,000 Vehicles are Registered must ….
@p.harris7254
@p.harris7254 3 ай бұрын
வணக்கம் இந்த வாகனம் சென்னையில் கிடைக்குமா சென்னையில் பிரான்ச் உள்ளதா தெரிவிக்கவும் நன்றி
@KavishWorld2022
@KavishWorld2022 3 ай бұрын
𝙎𝙘𝙧𝙚𝙚𝙣 𝙡𝙖 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝙣𝙪𝙢𝙗𝙚𝙧 𝙞𝙧𝙪𝙠𝙪.... 𝙎𝙤 𝙥𝙡𝙚𝙖𝙨𝙚 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝙩𝙝𝙚𝙢 🙏👍🤝...
@mohanchandk3889
@mohanchandk3889 4 ай бұрын
பெட்ரோல் வண்டிக்கு சமமாக விலை இந்தியாவில்,கொடுமை
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Future la Electric Rate discount Varum Sir. Idhuthan Arambam👍👍
@azeef1234
@azeef1234 4 ай бұрын
காங்கிரஸ் ஆட்சி வந்தால் விலை குறையும் விலை உயர்வுக்கு கேடி(மோடி) யின் வின்னான ஊழலே காரணம்.
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 4 ай бұрын
நம் நாட்டில் தான் விலை ஏறிப்போச்சு sir அதான் இந்த விலை என்று பாடும் பாட்டுக்கு என்றும் பஞ்சமில்லை.
@ranganathan851
@ranganathan851 3 ай бұрын
காஞ்சிபுரத்தில் எங்கே கிடைக்கும்.
@backiyaraj7029
@backiyaraj7029 3 ай бұрын
Cuddalore la eruka
@ganesanpriya-tr6vr
@ganesanpriya-tr6vr 2 ай бұрын
எனக்கு நாகர்கோவில் ! நானும் இதே வண்டிதான் வாங்கியுள்ளேன். ஒரு வருடத்திற்குள் பாடி எல்லாமே அங்கங்கே கீரல் விழுந்து ஒட்ட முடியாத நிலையில் ஒரு மூலையில் கிடக்கிறது.
@KavishWorld2022
@KavishWorld2022 2 ай бұрын
Sir, Trichy dealer kitta EV bike Full Spares Kidsikum kettuparunga Sir
@manienterpriseservices
@manienterpriseservices 4 ай бұрын
Redhills branch?
@nandhakumark8893
@nandhakumark8893 3 ай бұрын
Arumbakam
@user-qm4ok2cb9z
@user-qm4ok2cb9z Ай бұрын
Minimum price 35,000/-nu displailaa kattuthu, But, dealer minimum price rs 49,999/- ena solkirarkal.
@KavishWorld2022
@KavishWorld2022 Ай бұрын
Pls check the pinned comment 📍🤝
@venetasaree
@venetasaree 4 ай бұрын
Super akka
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Thank you🙏
@tharar5489
@tharar5489 4 ай бұрын
coimbatore la eruka
@gopiv608
@gopiv608 Ай бұрын
புதிதாக வீட்டு வரும் மருமகளுக்கு .10.நாள். அதிகம் ஒரு மாதம். பிறகு மருமகளின் kavuntdown start....
@addsmano3710
@addsmano3710 Ай бұрын
நல்ல உவமானம்😂😂😂
@manikandantmanikandant9192
@manikandantmanikandant9192 4 ай бұрын
Tirunelveli la irukka
@ganesanpriya-tr6vr
@ganesanpriya-tr6vr 2 ай бұрын
நாகர்கோவிலில் ஹீரோ ஷோரூமில் இந்த கம்பெனியின் குறிப்பிட்ட இரண்டு மாடல் மட்டுமே இருந்தது. இப்போது இருக்கிறதா என்பது தெரியவில்லை. கூகுள் மேப்பிள் அந்த கம்பெனி பெயரை எழுதினால் அதில் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் உள்ள எல்லா கம்பெனிகளையும் காட்டும். அப்படி முயற்சி செய்து பாருங்கள்.
@arugakeerthiayyadurai6177
@arugakeerthiayyadurai6177 4 ай бұрын
Kanchipuramla branch iruika
@vanithagovindharaj1626
@vanithagovindharaj1626 4 ай бұрын
Ramya madam super
@muthurajc6286
@muthurajc6286 4 ай бұрын
Thoothukudi la show room iruka
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Screen la iruka number ah contact pannunga ✨👍
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 4 ай бұрын
400 500 கிலோமீட்டர் போற மாதிரி வண்டி என்ன விலை சிஸ்டர்
@balajik379
@balajik379 4 ай бұрын
😮
@sivakumarmariammal6291
@sivakumarmariammal6291 4 ай бұрын
அருமையான வன்டி சூப்பரா இருக்கு
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
👍👍🤝
@vciqbalraja6993
@vciqbalraja6993 Ай бұрын
இது ஒரு சைனா வண்டி இவர்கள் உற்பத்தி செய்வது கிடையாது நான் இந்த நிறுவனத்தின் ஊரில் தான் (பழனி) இருக்கிறேன் இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
@g.dprakash6540
@g.dprakash6540 3 ай бұрын
Chennai Address plz
@HariHaran-sn6ul
@HariHaran-sn6ul 4 ай бұрын
Pl share Madirai dealer Address for buyong
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Screen la number iruku contact pannikonga pls 🙏
@nehrunehru1597
@nehrunehru1597 16 күн бұрын
திருப்பூரில் கௌர ஷோ ரூம் engu உள்ளது
@KavishWorld2022
@KavishWorld2022 16 күн бұрын
Screen la irukum number a contact pannunga 🤝
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 ай бұрын
தலைப்பு.35000அப்பரம்வண்டிவிலை.போமாஎல்லாம்தெறியூம்
@ravichandran4062
@ravichandran4062 3 ай бұрын
used vehicle details & price?
@backiyaraj7029
@backiyaraj7029 3 ай бұрын
எனக்கு 2 வண்டி வேண்டும் கடலூரில் இருக்கிறேன் எப்படி வாங்குவது
@KavishWorld2022
@KavishWorld2022 3 ай бұрын
வீடியோ ல் டீலர் க்கு போன் செய்து கடலூர் போன் நம்பர் கேட்கவும்.
@moyeesonn601
@moyeesonn601 Ай бұрын
Ogininal price
@arokiadass7457
@arokiadass7457 3 ай бұрын
Don't take e bike Too much Problem Very careful
@Chennai_Ramesh_k
@Chennai_Ramesh_k 4 ай бұрын
Highest range model price details sollunga
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
1 lakh 29 thousand varai iruku vera details screen la iruka number ku contact pannunga 🙏
@worldlife2984
@worldlife2984 2 ай бұрын
இந்த வண்டியின் பேட்டரி என்ன விலை தயவுசெய்து சொல்லவும்💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐👍👍👍👍👍👍👍👍👍
@KavishWorld2022
@KavishWorld2022 2 ай бұрын
Screen la irukum number ku contact pannunga🤝
@sriganapathi3362
@sriganapathi3362 4 ай бұрын
SUPER
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Thank you appa😊
@sundaramurthimanivel9216
@sundaramurthimanivel9216 4 ай бұрын
valthukkal
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj Ай бұрын
மக்களுக்கு ஒரு வேண்டுகொள்.தயவு செய்து இதுபோன்ற வீடியோ வ பார்த்து.ஆசைபட்டு.கடன் வாங்கி வண்டி எடுக்காதிங்க.
@MubarakAli-bm3qb
@MubarakAli-bm3qb 4 ай бұрын
Me papanaasam naan varuvan
@Ajithajith-gc5wb
@Ajithajith-gc5wb 4 ай бұрын
Emi Option Iruka Madam
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Irukku 👍
@asraghuveeranveeran4527
@asraghuveeranveeran4527 4 ай бұрын
திண்டிவனம் பகுதியில் கிளை உள்ளதா....
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Screen la contact number iruku contact pannunga🤝
@samadrajakrajakrajak3612
@samadrajakrajakrajak3612 4 ай бұрын
ராம்நாடுல டீல்ர்ஸ் ??
@kumaresans9972
@kumaresans9972 4 ай бұрын
Yaru Mam
@Michaelangelena
@Michaelangelena 12 күн бұрын
Lithium ion battery is best ,lfb will get burst
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 4 ай бұрын
Basic model itself Rs. 49999/- Why the heading Electric Bike Rs. 30000/- ?
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Touch the pinned comment..
@blackberry1607
@blackberry1607 3 ай бұрын
Tamilnadu le company yenge irukku
@thirumoorthi867
@thirumoorthi867 3 ай бұрын
Palani
@anburajak8592
@anburajak8592 4 ай бұрын
😢Gaura electric scooter வாங்காதீர்கள். அவர்கள் சொல்லும் கிமீ போகாது. சர்வீஸ் சரியில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக மிக அதிகம். ஸ்பேர் பார்ட்ஸ் அனைத்தும் ஆர்டர் கொடுத்து தாமதமாக சரிசெய்து கொடுப்பார்கள்.
@rajanraja1680
@rajanraja1680 4 ай бұрын
that may be dealer problem regarding service issue,,,,,,,,,,,,,,,,,,,,,,,,its not company or product issue,,,,,,,,,,, and it depends on ur charging style....................... after long run do not charge immediatly atleast wait half an hour,,,,,,,,,,,,,,,,,,,,,,,,and after charge do not take scooty wait half an hour and ride,,,,,,,,,,,,,,,,,,,,,,,(cooling of battery /controller) after 2 year my gaura scooty i ride 38000km given same range of single charge 150kms,,,,,,,
@vennilaudt
@vennilaudt 4 ай бұрын
உண்மை
@vennilaudt
@vennilaudt 4 ай бұрын
நாலு பேரிடம் நன்கு விசாரித்துக் கொள்ளவும .
@ismailm7643
@ismailm7643 4 ай бұрын
எது 30,000 எது 35,000
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Pinned comment check pannunga 👍🌟
@mathivanan8958
@mathivanan8958 Ай бұрын
மாட்டுந்திறனாளி e bike கிடைக்குமா
@KavishWorld2022
@KavishWorld2022 Ай бұрын
Please Wait … I Send after One week video will coming soon... Antha video la share panre bro🙏
@yousuffbasha
@yousuffbasha 4 ай бұрын
available big wheel bike
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Screen la iruka number ah Contact pannunga 👍🌟
@manoharan7627
@manoharan7627 10 күн бұрын
எல்லாம் 3 வருஷம் தான் அதுக்கப்புறம் எதுக்குடா இந்த வண்டியே வாங்கினேன் எந்த்ரு யோசனை பண்ணுவீங்க EV யே நம்பி பணம் வீநடிக்காதிங்க
@aaminakareem2526
@aaminakareem2526 3 ай бұрын
மூன்று வீல் வண்டி கிடைக்குமா?
@KavishWorld2022
@KavishWorld2022 3 ай бұрын
Trichy Place la own Manufacturing Company start Seyya Porangha. 1 month Wait Pannunga 👍bro
@sathiamurthyks8425
@sathiamurthyks8425 3 ай бұрын
Please note pondicherry dealers
@MaaranShorts
@MaaranShorts 24 күн бұрын
G6 மாடல் மட்டும் யாருமே வாங்கி விடாதீங்க தயவு செஞ்சு 8:25
@somethinginside8897
@somethinginside8897 4 ай бұрын
ஹெட் லைட் கீழ் பகுதியில் மிக முன் புறமாக வைத்து ஹென்டு பெர் திருப்பினால் மாறு பட்டு லைட் அடிக்கிறது.
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Mechanic Kitta Selli Headlight Doom - i Adjust Seyyavum
@selvinpeter8886
@selvinpeter8886 4 ай бұрын
வண்டிய திருப்பும்போது வண்டி திரும்பும் பக்கம் வெளிச்சம் விழுவதில்லை ,ஏனெனில் லைட்டுகள் வண்டி பாடியில் உள்ளன.மெக்கானிக்கால் சரிசெய்ய முடியாது.லைட்டுகள் ஹேண்டில் பாரின் முன் பகுதியில் பொருத்தப்பட வில்லை என்பதே பிரச்சனை.​@@KavishWorld2022
@mythilidairy4636
@mythilidairy4636 3 ай бұрын
Fixed doom adjust seiya mudiyathu endru service la solranga coimbatore la proper service man illai
@uttukulisenthil433
@uttukulisenthil433 3 ай бұрын
Ella elactric bike show roomleyum bike vanga varaikkum nalla pesuvanugo Ana bike vanginathukku apparam no respance So ellarum electric bike vangathigo
@ravee575
@ravee575 4 ай бұрын
அப்போ 35000 என்று ஏஎன் videos
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Please video fullah parunga 35,000rs ku vandi iruku 👍
@jayachandranchandran1540
@jayachandranchandran1540 4 ай бұрын
எல்லாம் போய் நம்பதிங்க சர்வீஸ் சரி இல்ல
@sivakumarmariammal6291
@sivakumarmariammal6291 4 ай бұрын
நீங்க வாங்கினீங்களா
@NSuresh-dj2fs
@NSuresh-dj2fs 4 ай бұрын
Batteries warnti
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
3 years warranty for lfp battery
@mrguru9779
@mrguru9779 4 ай бұрын
Dindigula eruka
@moorthyvk2926
@moorthyvk2926 4 ай бұрын
Rs30000 bike no talk
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Full video la iruku sir...
@honeyanu
@honeyanu 4 ай бұрын
Kavalama eruku ennada bike ethu eatha veda oru kavalamana design earulum koduvara vara mudiyathu
@KwtRahman-jh2bo
@KwtRahman-jh2bo 2 ай бұрын
E bike battery, disable whether you after you, bye-bye
@KwtRahman-jh2bo
@KwtRahman-jh2bo 2 ай бұрын
Cargartgu pathing arumm
@nallum2482
@nallum2482 4 ай бұрын
வடலூர் நெய்வேலி கிளை இருக்கா
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Screen la iruka number ku contact pannunga 🤝
@sathishd5778
@sathishd5778 3 ай бұрын
சிதம்பரத்தில் இருக்கு வண்டிகேட்
@manienterpriseservices
@manienterpriseservices 4 ай бұрын
Never go Bajaj finance
@arjunsamy7637
@arjunsamy7637 3 ай бұрын
Karur iruka
@KavishWorld2022
@KavishWorld2022 2 ай бұрын
Sir,Video Screen la Dealer Cell Number Irukku Kelunga
@creativeresearcher808
@creativeresearcher808 Ай бұрын
Nala marketing
@vasudevan31355
@vasudevan31355 4 ай бұрын
Velaikkaagaathu
@KavishWorld2022
@KavishWorld2022 4 ай бұрын
Thank you
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
TVS XL Electric Conversion Kit TVS 50 Converted to Electric Bike EV Wholesale Shop LionEV 6383752697
14:28
LION EV / E-VEHICLE SPARES SALES & SERVICE
Рет қаралды 488 М.
Electric Scooter E Yali | Cheapest Electric bike in chennai
14:14
Budget Friendly Tamil
Рет қаралды 480 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН