No video

சீமான் நாக்கை அடக்கிப் பேச வேண்டும் | அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி பேட்டி | சாட்டை துரைமுருகன்

  Рет қаралды 751

BaraniTV Live

BaraniTV Live

Күн бұрын

சாட்டை துரைமுருகன் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

Пікірлер: 22
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 Ай бұрын
எங்கள் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க என் உயிர் அண்ணா செந்தமிழ் சீமான்❤ வாழ்க❤💐
@ramakaruppanan9924
@ramakaruppanan9924 Ай бұрын
உனக்கு பதிலடி கொடுப்பாரு எங்க அண்ணன்
@BVetriwin7308
@BVetriwin7308 Ай бұрын
பெருந்தலைவர் காமராஜர் பற்றி கலைஞர் பேசியதையும் நினைவு கூற வேண்டும்
@bharathraj8956
@bharathraj8956 Ай бұрын
S
@ramakaruppanan9924
@ramakaruppanan9924 Ай бұрын
தவறான செய்தி இல்ல உண்மையான செய்தி தான்
@ravir7764
@ravir7764 Ай бұрын
இந்த அம்மா இப்ப எந்த புறத்தில் இருந்து வந்தாங்க நீங்கதான் உனது தலைவனை
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn Ай бұрын
அம்மா தமிழன் அடங்கிப்போனது 2009க்கு முன்பு இப்ப ஆட்டமே வேற கருணாநிதி உங்களுக்குத்தான் தலைவர் தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவர் உங்க உருட்டெல்லாம் இனி வேகாது
@avela8838
@avela8838 Ай бұрын
அண்ணன் சீமான் இப்போ வேற லெவல் உங்க dmk katchila முதல நாகரிகம் பார்த்து பேச உங்களுக்கு ஒரு வாய்ப்பு உங்க கட்சி மேடைல என்ன என்ன பேசுறாங்கனு நீங்க கடந்த காலத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் இனி அண்ணன் சீமான் காலம் நீங்க ஒன்னும் பண்ண முடியாது உங்கள் காலம் விரைவில் முடிவுக்குவரும்.
@ramakaruppanan9924
@ramakaruppanan9924 Ай бұрын
நீங்க வீட்டுக்காரர் போன பின்னாடிநீங்க எங்க இருந்து என்று பணம் வாங்கினீர்கள்
@user-rl2mm9vv4k
@user-rl2mm9vv4k Ай бұрын
இந்த வீடியோவில் 37 வது செ கன்ட் நன்றாக கவனிக்கவும்
@BVetriwin7308
@BVetriwin7308 Ай бұрын
மது கடைகள் நடத்தும் எந்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் எல்லாரும் சாத்தான் பிள்ளைகள் தான்
@antonyarockiyathas9435
@antonyarockiyathas9435 Ай бұрын
இந்து ஓட்டுகள் தான் அதிகம் உள்ளது,85% ஓட்டுகள் இந்துக்கள் ஓட்டு தான், அப்படியென்றால் யார் சாத்தானின் பிள்ளைகள் நீங்களே யூகித்து கொள்ளுங்கள், புரிதலுக்கு தான் இப்படி சொல்கிறேன், மற்றபடி எந்த சாதி மதத்தையோ குறைகூற கூடாது, ஓட்டு சதவிகிதம் குறைவாக இருக்கும் கிறிஸ்தவர்கள் சாத்தானின் பிள்ளைகளா?, புலம்பெயர் ஈழமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இவன் ஒரு போதும் வெற்றி பெறமுடியாது, திமுக தமிழ் நாட்டில் நல்லதை செய்துள்ளது, தொழில் கம்பெனிகள் கொண்டு வந்தது திமுக தான், சாராயம் மட்டுமே குறையாக உள்ளது அதுவும் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதால் சூழ்நிலை, சீமான் மக்களை ஏமாற்றுகிறான், தமிழ் இன வீரமகன் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லி சீமான் அரசியல் செய்கிறான்
@balajibalaji-dt2lk
@balajibalaji-dt2lk Ай бұрын
Ha ha paravalaya katharal arambichiduchi 😅
@Jayabal234
@Jayabal234 Ай бұрын
Mudiyathu 😂
@tamiljerin6603
@tamiljerin6603 Ай бұрын
முடியாது முடியாது...😊😊😊
@avela8838
@avela8838 Ай бұрын
அப்ப ராஜபாச்சா ஆளுன்னு நீங்க dmk வா சொல்லிட்டீங்க ரொம்ப சந்தோசமா
@Arunagiri-fn5ol
@Arunagiri-fn5ol Ай бұрын
Thiruttu dmk
@Arunagiri-fn5ol
@Arunagiri-fn5ol Ай бұрын
Kilicharu karunanithi
@s.bramkumar2289
@s.bramkumar2289 Ай бұрын
நீ முதலில் யோக்கியமா ...ஒன்னா நம்பர் ரவுடி இந்த அம்மா .. இது நாக்கை பற்றி பேசுகிறது.. பெண்களுக்கு அநீதி இழைக்கும் பொழுது என்ன பேசுச்சு ... எல்லா பொய்...🤦🤦🤦🤦🤦
@bharathraj8956
@bharathraj8956 Ай бұрын
Po ma comedy pecuu😂
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН