🔴சீமான் தங்கையை கண்டவுடன் கையெடுத்து கும்பிட்ட தாத்தா | Seeman vikravandi election NTK 🔥

  Рет қаралды 50,722

A to Z Media

4 күн бұрын

🔴சீமான் தங்கையை கண்டவுடன் கையெடுத்து கும்பிட்ட தாத்தா | Seeman vikravandi election NTK 🔥
#seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #dmk

Пікірлер: 165
@vijayakumarm8500
@vijayakumarm8500 4 күн бұрын
நான் திமுக கட்சிக்கு ஓட்டு போட்டேன் 2016க்கு முன் இப்போ ntk க்கு தான்
@user-fy3yz1jy4t
@user-fy3yz1jy4t 4 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி நம் தலைமுறைய்க்காக மாற்றம் தேவை நன்றி
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 4 күн бұрын
அருமை நண்பா
@vijayakumarm8500
@vijayakumarm8500 4 күн бұрын
@@kamalkalaiselvan8427 மகிழ்ச்சி தமிழா
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
வாழ்த்துக்கள் நம் இனதுக்காக நாம் தான் போராட வேண்டும் பறிகொடுத்த நிலத்தை திருட்டு திராவிடத்திடமிருந்து கைப்பற்ற வேண்டும்
@prakan1000
@prakan1000 4 күн бұрын
ஒரு கட்சி துண்டு போட்டா ஒரு பெண் அங்கு அந்த ஊரில் உள்ள மக்களை அங்கும் இங்குமாக மக்கள் கூட்டத்தை நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் ,இதை பார்க்கும் பொழுது ஒரு செம்மறி ஆட்டு கூட்டத்தை மேய்க்கிறது போல் உள்ளது.அங்கே ஆட்டுக்கு புல் இங்கே மக்களுக்கு பணம் மக்கள் ஆட்டு மந்தையாக மாறிவிட்டார்கள்.வேதனை
@sreekevin525
@sreekevin525 4 күн бұрын
அவளோட நன்றி உணர்ச்சிக்கு நாய் தோற்று ஓடி விடும் போல... வாலு மட்டும் தான் அவளுக்கு இல்லை... 😓😴
@paulrajkrishnan6759
@paulrajkrishnan6759 4 күн бұрын
கட்சி துன் டு போட்ட பெண் ஒருவர் மக்களை ஆடு மாடுகளை மேய்க்கிறார் ஒருவர் டி சட்டைக்காறர்ஒரு எம் எல் எ வந்து என்னப்போற என்று கேட்க்கிறார் அந்த பெண் புளியை வெற்றி பெற்றால் சட்டசபை அலறும்
@dharanikumar1530
@dharanikumar1530 4 күн бұрын
Antha pompala kedarathu illa ma oorium seathu keadukuthu
@Prabhak21
@Prabhak21 4 күн бұрын
பணம் படுத்தும் பாடு😂😂😂 500க்கு 1000க்கு தங்களை அடகு வைக்கும் மக்கள்
@vetrivel8570
@vetrivel8570 4 күн бұрын
Super ah sonninga thalaiva
@devadosssamuel7874
@devadosssamuel7874 4 күн бұрын
விக்கிறவான்டியில் அபினயா வெற்றி பெற்று சாராயகடை மூடிவிட்டால் 26 ல் நாம் தமிழர் கட்சி ஆட்சிதான் 😂😂😂😂
@endhiran555
@endhiran555 3 күн бұрын
மூடி....? விட்டாலா....? 💪ஜெயிக்கிறோம் 👫கடைக்குள்ள போறோம் 🧗‍♀️உடைக்கிறோம் 💩குறுக்கே யாராச்சும் வந்தா மறுபடியும்..... 🤺உடைக்கிறோம் ⛷️எறிகிறோம் ⛔மூடுறோம் ⤴️Repeat.... விடுறா வண்டியை அடுத்த கடைக்கு.....! 🛻🛵🚜🏃🏃‍♂️🏃‍♀️
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
சாராய கடையால் தமிழர்கள் அழிகிறார்கள் என்றால் அந்தசாராயக்கடைகளை தீ வைத்து எரிக்க வேண்டும் ஒரே நேரத்தில் அத்தனை சாராய கடையும் எரித்து சாம்பலாக வேண்டும்
@user-dk5wm3xq6m
@user-dk5wm3xq6m 4 күн бұрын
இந்த ஊர் மக்களை கண்டு மிகவும் வருந்துகிறேன்
@aravindhmohan3442
@aravindhmohan3442 3 күн бұрын
*திருமாவளவனின் வளர்ப்பு அப்படி!*
@user-dk5wm3xq6m
@user-dk5wm3xq6m 3 күн бұрын
@@aravindhmohan3442 மனம் வருந்துகிறேன் உறவே
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 4 күн бұрын
🎉❤ சகோதரி நானும் விக்கிரவாண்டி தொகுதி காரன் தான் எங்கள் வீட்டில் எட்டு வாக்குகள் இருக்கிறது எட்டு வாக்கும் நாம் தமிழர் கட்சிக்கு தான் என்பதை உறுதியாக மானமுள்ள தமிழனாக சொல்லுகிறேன்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
மகிழழ்ச்சி ♥️❤️❤️❤️❤️❤️❤️தமிழர்கள் தமிழ் கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் திராவிடன் தமிழன் இல்லை தெலுங்கு இனத்தை சேர்ந்தாவர்கள் அதனால்தான் தமிழருக்கு எடுதுவும் செய்வதில்லை எல்லாமே தெலுங்கு இனத்துக்கு தான் செய்வார்கல் வாக்கு மட்டும் தமிழர்களை ஏமாற்றி வாங்குவான் உதவி தெலுங்கு திராவிடத்துக்கு தான் செய்வான்
@jenajenit95
@jenajenit95 4 күн бұрын
இந்த ஜனங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது, இந்த மாதிரி ஜனங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் நாடும் உருப்படாது.
@rajasegaran8108
@rajasegaran8108 4 күн бұрын
110% correct
@mk_ji_connect
@mk_ji_connect 3 күн бұрын
@@jenajenit95 நாம் தான் மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்... மக்கள் விழிப்புணர்வு இல்லாத நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...
@ranjithkumarr3001
@ranjithkumarr3001 Күн бұрын
​@@mk_ji_connect இவர்கள் மக்கள் இல்லை (மாக்கள்)ஆட்டு மந்தைங்க என்ன சொன்னாலும் ஏறாது...
@user-sm2oe8wd4o
@user-sm2oe8wd4o 4 күн бұрын
திமுக!!!! இதெல்லாம் ஒரு பிழைப்பு இந்த வேலைக்கு ஊம்பி பிளைக்கலாமே?
@riyapandiriyapandi
@riyapandiriyapandi 4 күн бұрын
👌
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w 4 күн бұрын
கள்ள குடி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குடும்பம் தமிழ் இனத்தை இப்படி நடு தெருவில் வேதனை அளிக்கிறது
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
​@@user-hy7ir9xu6wதெலுகன் புத்தி அப்படி தான் இருக்கும்
@swissthamilfox
@swissthamilfox 4 күн бұрын
உலகத்தின் மூத்த குடி இன்று வேஷ்டிக்கும் சேலைக்குமா தமிழ்நாட்டில் அலைகிறது
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
காரணம் தெலுங்கு திராவிடனுக்கு வாக்கு அழித்து ஆட்சியை கொடுத்தது தான் தமிழர்கள் செய்த பிழை இனியாவது தமிழர்களுக்காக போராடும் உங்கள் உணவுகளை ஆதரியுங்கள் சீமான் அவர்கள் ஆட்சி மட்டும் தான் தமிழருக்கு விடிவு
@waranbala607
@waranbala607 4 күн бұрын
இம்முறை தங்கைக்கு வாக்கு போட்டால் 1000 ருபாய் அல்ல. அடுத்த முறை தி.மு.க உங்களுக்கு 5000 ருபாய் கூட தருவார்கள் சிந்தியுங்கள்.
@seenibharath2660
@seenibharath2660 4 күн бұрын
புரட்சி தீ தங்கை அபிநயா வாழ்த்துக்கள்
@ponmuthu83
@ponmuthu83 4 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
@GobinathK-jd5ko
@GobinathK-jd5ko 4 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@veeramanimani2131
@veeramanimani2131 4 күн бұрын
Ntk 💪💪💪
@Pandikumar-sz8nl
@Pandikumar-sz8nl 4 күн бұрын
👌👌👌👌👌 ntk
@Tamilvamsamrameshmurugan
@Tamilvamsamrameshmurugan 4 күн бұрын
திமுக கட்சிகாரன் மக்களை கூட்டம் கூட்டி அசிங்கப்பட்ட தருணம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில்.
@devasahayam9479
@devasahayam9479 4 күн бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.சிந்தியுங்கள் மக்களே.நாம் தமிழர்.
@thulasiramanac37
@thulasiramanac37 3 күн бұрын
ஒரு நேர்மையான ஆட்சிக்கு வருவது எவ்வளவு கஷ்டம் பாத்தீங்களா திமுக மக்களை அந்த அளவுக்கு பழக்கப்படுத்தி இருக்கு
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 4 күн бұрын
பட்டி சாய்த்துத் செல்லும் அழகைப் பாருங்கள். அவ்வளவும் தமிழர்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கப் போவது திராவிடர்களுக்கு என்று சொல்கிறாரா நாதக வேட்பாளர். சமூக நீதி. சுயமரியாதை. தமிழர்கள் நிலைமையைப் பாருங்கள். அந்தோ பரிதாபம். தமிழ் நாட்டு இந்த தேர்தல் தொகுதி உண்மை அரசியல் நிலையை உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது இந்த யூடியூப் பதிவு.
@selvaraj7025
@selvaraj7025 4 күн бұрын
மக்களே திருந்துங்கள் பணத்தை தேடாதீர்கள் நம் வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டும்தமிழினங்கள்
@sundarapandian4580
@sundarapandian4580 4 күн бұрын
நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪
@user-fs4yi9kp2b
@user-fs4yi9kp2b 4 күн бұрын
ஒரு பானை சாதத்திற்கு ஒரு பருக்கைதான்ட ஷேம்பில்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
அது சாதம் இல்லை சோறு
@MohanKrishnasami
@MohanKrishnasami 4 күн бұрын
Vote for u mic
@muraliinnocent139
@muraliinnocent139 4 күн бұрын
NTK❤
@mk_ji_connect
@mk_ji_connect 4 күн бұрын
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
அருமையான பதிவு சிந்திக்க வேண்டும் மக்கள்
@saravananravanan9418
@saravananravanan9418 Күн бұрын
Ntk
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 күн бұрын
Be a winner by the grace of almighty and God bless you all 👍🏿
@pratheebaradhakrishnan8373
@pratheebaradhakrishnan8373 4 күн бұрын
Good
@loveblesathish7739
@loveblesathish7739 4 күн бұрын
❤❤❤❤❤❤
@elavazhuthiv4261
@elavazhuthiv4261 3 күн бұрын
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று சீமான் சொன்னார் இதுவரை சத்தத்தை தேர்தலில் என்றைக்காவது ஒரு நாள் அதை சொல்லி உங்களால் வாக்கு கேட்க முடியுமா
@gsmani380
@gsmani380 4 күн бұрын
எனது வாக்கு மைக் சின்னத்திற்கே❤
@irisjane7030
@irisjane7030 4 күн бұрын
இலவசங்களை நம்பிப்போகும் இந்த மக்கள் திருந்தமாட்டார்கள்.பணம் தான் இவர்களுக்கு முக்கியம்.இவர்களுக்கு எப்படி இடித்துரைத்தாலும் இவர்கள் மண்டையில் எதுவும் ஏறவே ஏறாது.
@RameshG-wz8cv
@RameshG-wz8cv 4 күн бұрын
💯💯💯💯💯💯💯 MAIaysia
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 4 күн бұрын
தமிழ் இலக்கணப்படி வேட்பாளர் எந்திரத்தில் நாத.க. அபிநயாவின் பெயரே முதல் இடத்தில் இருக்கணுமல்லவா.? சீரங்கத்தார்.
@prakash.rprakash1542
@prakash.rprakash1542 4 күн бұрын
எதுக்குமா சும்மா பேசிட்டு இருக்கீங்க திருந்தனா பாருங்க இல்லனா ஏதாவது விஷம் குடிச்சு சாகட்டும் அந்த தொகுதி மக்கள்
@Vedimuthu333
@Vedimuthu333 3 күн бұрын
ஆச்சிமசாலாக்காரன் வண்டி, அமீர் பிராண்டு போதை பொட்டலம் வித்த காசு சும்மா விளையாடுது! 😂
@Prabhak21
@Prabhak21 4 күн бұрын
பணம் படுத்தும் பாடு😂😂😂 500க்கு 1000க்கு தங்களை அடகு வைக்கும் மக்கள் தங்கை அபிநயா கண்டிப்பாக வெற்றி பெறுவர் அவர் உழைப்பு வீண் ஆகாது வாழ்த்துக்கள் சகோதரிக்கு🎉🎉🎉
@arafathmass363
@arafathmass363 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@selvaraj7025
@selvaraj7025 4 күн бұрын
மாற்றங்கள்தேவைஆட்சிகள்மாற்றம் தேவை
@mutharaiyarkingchennai7508
@mutharaiyarkingchennai7508 4 күн бұрын
❤❤❤
@Rajkumarrajkumar-ph7rl
@Rajkumarrajkumar-ph7rl 3 күн бұрын
நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்
@sekardeepak9658
@sekardeepak9658 4 күн бұрын
Akka abinaya speaking good
@kalaikalai8626
@kalaikalai8626 4 күн бұрын
🎉🎉🎉
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 4 күн бұрын
Edhu poandra edangalil Akka kaliyamma, Thangai Karthiga, Thangai Fathima poandravarhal pesa vaendum..... NTK Saudi Arabia 🐅🌾💪
@jenajenit95
@jenajenit95 4 күн бұрын
நீங்க சாராயக் கடைகளை மூடுவதாக பிரச்சாரம் பண்ணுவதனால்தான் உங்களுக்கு இந்த மக்கள் வாக்கு செலுத்துவதில்லை, ஒரு தடவை அதிக சாராயக் கடைகள் திறப்போம் என்று சொல்லித்தான் பாருங்களேன் வாக்கு குவியும்.
@Vedimuthu333
@Vedimuthu333 3 күн бұрын
இந்த பிள்ளை பிச்சைக்காரி மாதிரி அழுகாவிட்டால் அங்கே பக்கத்திலிருப்பவன் ஊசியால் இடுப்புக்கு கீழே ஊசியால் குத்துவான்! 😂
@pspp592
@pspp592 4 күн бұрын
Makkalukku sevai seiya mattumay aracilvadhigalukku vandhavarhal naam thamilar cadchi pilligal mattumay valga valamudan pallandugal manithanayamikka manathamilalargal ondrinivom 😅😮😢
@praveeng7591
@praveeng7591 2 күн бұрын
🔥
@nalendrannalendran2115
@nalendrannalendran2115 4 күн бұрын
இப்படி பஞ்ச பராரிகள் ஆக்கிய கருநா நீதீ குடும்பம் 😮
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
அழிய வேண்டும் கருணாநிதி குடும்பம் தமிழர்களை இந்த நிலைக்கு தள்ளிய குடும்பம் விளங்காமல் போக வேண்டும்
@Ncs.senkathiravan
@Ncs.senkathiravan 4 күн бұрын
பாவம் குடிகாரன் பேச்சு கேட்டு நின்னா இப்படிதான்
@arul4110
@arul4110 3 күн бұрын
எல்லா கட்சிகளையும் விட நாங்கள் தான் நல்ல ஆட்சி கொடுத்தோம் என்று சொல்லும் திமுக, ஏன் எங்களை மக்கள் முன் பேச அனுமதிக்கவில்லை.🤸‍♀🤸‍♀🤸‍♂🤸‍♂🤾‍♂🤾‍♂🤾‍♀🤾‍♀🤸‍♀🤸‍♀🤾‍♀🤾‍♀🤸‍♂🤸‍♂🤾‍♂🤾‍♂🤸‍♂🤸‍♂🤾‍♂🤾‍♂🤸‍♂🤸‍♂
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 4 күн бұрын
Election commission la erukkuravanuhala thorathitu 4 theru naaihala niyamikkalaam 🐈‍⬛🐈‍⬛🐈‍⬛🐈‍⬛
@ranjithkumarr3001
@ranjithkumarr3001 Күн бұрын
ஆட்டுமந்தைங்க என்ன பேசினாலும் மண்டலம் ஏராது... த்தூ💨 இதுங்க இன்னும் படவேண்டியது இன்னும் இருக்கு...
@sivaharonsangarapillaichok8458
@sivaharonsangarapillaichok8458 3 күн бұрын
Why giving money?? . To cover up their wrong doing & mistake. Stress this point. Get the money and vote for us . This is correct. Nothing wrong . Because this money is our money. This money is robbed from you.
@sarasvathij5506
@sarasvathij5506 3 күн бұрын
திமுகவுக்கு இப்படி ஒரு கேவலம் தேவையா நீங்க நேர்மையாக தேர்தலை சந்திக்கிறதுல என்ன பிரச்னை உங்களுக்கு ஏன் இந்த மக்களை இந்தப்பாடு படுத்திறீங்க
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
மக்கள் இவர்களை திராவிட பேய்களை அடித்து விரட்ட வேண்டும் நம் தமிழர்களை துன்பப்பட வைத்த ஸ்டாலின் ஒழிய வேண்டும்
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 күн бұрын
The bribe money is no good. Your electricity bill is so high, gst tax is high,no proper roads, have to buy water,gas bill is high,tasmac shops killing tamils, food is expensive, petrol expensive. What is the use of bribe money because dmk will increase the bills
@Sun-gl6ke
@Sun-gl6ke 3 күн бұрын
Makkal thruthamatargal
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 3 күн бұрын
இங்கிருக்கும் ஆண்களெல்லாம் சாராயத்து மேலேயே ஞாபகம் வைத்துள்ளார்கள் . பெண்கள் 10,00,000 லட்சத்து மேலேயே ஞாபகம் வைத்துள்ளனர். உங்க பேச்சை எப்படியம்மா கேட்பாங்க.
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
அது பழைய கதை இனி எழுதுவர்கள் தமிழர்கள் புதிய கதை திராவிடம் காணாமல் போகும் காலம் இது
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 күн бұрын
Easy for ntk to get tamils to listen because dmk gather fir them
@G-mm5fn
@G-mm5fn 4 күн бұрын
Thirunthatha jenmangala...thu...Nam thamizhar
@chandrasekarchandra3058
@chandrasekarchandra3058 4 күн бұрын
Kadu ketta samuthaiam .athanie aadukalum kadappu kadai karana nokkie poi kondu erukirathu, oru potta aadu Ella aatium vazhie nadathie kareikadaiku azhichi kittu pokuthu ellam panamiyam.
@raviprabhu8943
@raviprabhu8943 3 күн бұрын
ஓங்கோலுக்கு பிறந்தவங்க
@SenthilSenthil-iv7ph
@SenthilSenthil-iv7ph 3 күн бұрын
இந்த மக்கல நல்ல எமாத்தி வச்சிரூக்காங்க
@muthukaruppan3552
@muthukaruppan3552 4 күн бұрын
ஒருமுறை ஓட்டு போட்டால் நீங்கள் என்ன சாதித்து விடுவீர்களா
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 3 күн бұрын
yes you can doit
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
ஆமாம் சாதித்து காட்டுவர்கள் இதில் சந்தேகமே வேண்டாம் திராவிடன் தமிழன் இல்லை அவனுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை பணம் கொடுத்து வாக்கை வாங்கி பதவிக்கு வந்து அவர்களின் இனத்துக்கு தான் எல்லாம் செய்வான் தமிழருக்கு நாமத்தை போடுவான் மனசாட்சி இல்லாமல் ஏழைகளின் வீடுகளை இடிப்பனா மனிஷானே இல்லை ஸ்டாலின் சீமான் அவர்கள் அப்படி இல்லை அவர் தமிழர்தமிழ்ருக்கு ஒன்று என்றால் அவர் துடிப்பர் அவர் நமது இனம் அவரை வெற்றி பெற செய்து தமிழருக்கான ஆட்சி மலர வேண்டும்
@KaranDSudha
@KaranDSudha 2 күн бұрын
கண்டார ஓழிக மூஞ்ச திருப்பிட்டு போகுது பாரு.
@sailokesh7199
@sailokesh7199 4 күн бұрын
Bjp. Annmalayal. Than dmk. B team
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 4 күн бұрын
சீமான் கட்சியை தமிழக. மக்கள். குடிகார கட்சி...ரௌடிகள் கட்சி..ஏன்றுதான். கூறுகிறார்கள்ள
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 2 күн бұрын
🐕🐀🩴
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 4 күн бұрын
நான் ரெட்டியார் அ.தி.மு.க என்வாக்கு பா.ம.க.வுக்கு
@arulpunitha6404
@arulpunitha6404 4 күн бұрын
BJP க்கு சொல்லு 🤣🤣🤣🤣
@ktamilvelan
@ktamilvelan 4 күн бұрын
நீ வந்தேறி அப்படிதான் பன்னுவே
@jeyanthikalpana
@jeyanthikalpana 4 күн бұрын
Sethudu😂😂😂
@VetriVel-fn6mz
@VetriVel-fn6mz 2 күн бұрын
Un pechu pudikkama kilampittangala,neeyum kilambu
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 4 күн бұрын
சிவன் என்ற சுடலை மாடர்ன் 25000years 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம்.கண்டம் குமரி கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார்13000years சுந்தரேஸ்வரர் என்கிற ராவண ஈஸ்வரன் 10 கலைகளில் சிறந்த அரசன் அதனாலேயே பத்ரன்.வீரபத்திரன். பத்மநாபன். சூரபத்மனை எ‌ன்று அழைக்கப்பட்ட து குமரி மற்றும் மதுரை ஆண்டார் மீனாட்சி என்கிற பத்ரகாளி பத்ரன் மனைவி பத்ரகாளி எ‌ன்று அழைக்கப்பட்ட து. சிவன் மக்கள் அறிவுசார்ந்த மக்கள் கடவுள் வம்சம் எனவே கடம்பன் எ‌ன்று அழைக்கப்பட்ட து. பத்ரகாளி மகன் தான் முருகன் திரு. உக்கிர குமாரன் பாண்டியர் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் குடியேறினர் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் விமானம் மூலம் உலகம் சுற்றிய முருக‌ன் மக்களை பார்த்தார் மயில் இறகு தன்னுடன் எடுத்து சிறகடித்து குழந்தைகள் நோய் குணம் மாகும் வைத்தியம் பார்த்து காத்தார் பிரம்மா எ‌ன்பது முருக‌ன் தான் அனைத்தும் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் அவர் 1000years வாழ் தார் குண்டலினி சக்தி மூலம். இப்போது இருக்கும் நாடார் மட்டும் ஒரிஜினல் கடம்பன் கடம்பன் மக்கள் அறிவுசார்ந்த மக்கள் எனவே santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து வடகலை 98 தொழில் குடிகள் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து அனைத்தும் தொழில் மூலம் முருகன் தான் முருகன் 150 பெயர் உண்டு இந்தியா முழுவதும் 60 சதவீதம் பேர் கடம்பன் மக்கள் santorkulam தான். அதனாலேயே வழிபட்டார் பட்டார்கள்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
இந்த பதிவில் நிறைய பொய்கள் உள்ளது ஏன் மக்களை குழம்புகிறீர்கள்
@user-kc5hw7bg2d
@user-kc5hw7bg2d 4 күн бұрын
Yarumay kandukella nagaru raguru ennum 10 veedu pakkanum magalir matham 1000 Rupa tharum katchi ku Adiga Adaruvu irrukum amma
@jeyanthikalpana
@jeyanthikalpana 4 күн бұрын
1000 vaangitu kudika thaandaa povaanunga😂😂😂
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 4 күн бұрын
விக்கிரவாண்டியில் ரௌடி சீமான் கட்சி 2000 ஓட்டு வாங்குவதே கடினம்
@jeyanthikalpana
@jeyanthikalpana 4 күн бұрын
Rs. 200 credited daa upi😂😂😂
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 4 күн бұрын
300. credit டா
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
திராபிடனுக்கு தமிழர்கள் ஒட்டு போட மாட்டார்கள் தமிழர்கள் சீமான் அவர்களிக்கு தான் போடுவார்கள்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 2 күн бұрын
ரவுடி கட்சி இல்ல..., ஒழுக்கமான (discipline Force) கட்சி
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 4 күн бұрын
ராவணன் வம்சம் சீமான் கும்பகர்ணன் வம்சம் வன்னியர் மக்கள் நாயக்கர் மக்கள் ராவணன் அம்மா வம்சாவளி சாணான் பத்ரகாளி வம்சாவளி 13000years எனவே மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் உலகம் முழுவதும் அரசாங்கம் செய்தார் கள் சிவன் 25000years குமரி கண்டம் ராவணன் +முருகன் குமரி கண்டம் +மதுரை 13000years 5500years years மகாபாரத கண்ணன் 4000years vishnu திரு மால் இந்தியா .பாகிஸ்தான் தாய்லாந்து. இலங்கை. பங்களாதேஷ் ஆண்டார் வடகலை 98 தொழில் குடிகள் கடம்பன் முருகன் மக்கள் ராவணன் மக்கள் நாயக்கர். நாயக். நாயர். நாயுடு. பண்டாரி. பானர்ஜி. அலுவாலியா சிங். பட்டேல் நாடார் கள்தான் ராவணன் வம்சாவளி தான்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
நீங்கள் என்ன மனநலம் பாதிக்க பட்டவரா போய் டாக்டர் பாருங்க ப்ளீஸ்
@santhoshtriples5251
@santhoshtriples5251 4 күн бұрын
உன்ன ஒரு நாயாக கூட கண்டுக்கல 😂
@jeyanthikalpana
@jeyanthikalpana 4 күн бұрын
Dei upi rs.200 credited 😂😂😂
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
திராவிடனை இனி எந்த மானமுள்ள தமிழனும் கண்டுகொள்ள மாட்டான்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 2 күн бұрын
​@@jeyanthikalpana😊
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 4 күн бұрын
🔥🔥🔥🙏🙏🙏👌👌👌
@jothiramalingam8932
@jothiramalingam8932 4 күн бұрын
உங்களுக்குஒட்டுபோட்டதமிழ்நாடுதனிநாடுஆகும்எனகூறிஇந்தியாஒருமைக்குஇடையுருஏற்படும்
@ktamilvelan
@ktamilvelan 4 күн бұрын
அடிமையாக இருக்க வேண்டுமா கேவலமான மனநிலை
@tamilan212
@tamilan212 4 күн бұрын
​@@ktamilvelan💯🔥 இவனும் அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறான் இவன் பரம்பரையே கொத்தடிமை தான் இருந்து வருகிறது
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 3 күн бұрын
தனி நாடக மாறினால் நன்றாக இருக்கும் நாடும் செழிக்கும்
@seetharamanseetharaman1926
@seetharamanseetharaman1926 4 күн бұрын
எங்கய்யா காளியம்மாள் கிராமத்து ஒட்டு வாங்க காளியம்மாள்
@user-nq7fi7wt5n
@user-nq7fi7wt5n 3 күн бұрын
காசு குடுக்கல காசு இல்ல காசு இல்லன்னு தான் சொன்னீங்க 12 வண்டி வந்திருக்கு மொத்தம் அது எல்லாம் விலை உள்ள ஜாஸ்தியாக வண்டி இதுக்கெல்லாம் எங்கிருந்து காசு இருக்கு
@anandanmani2865
@anandanmani2865 4 күн бұрын
அறிவுகெட்ட மக்களை என்ன செய்வது
@chandraseharanp9727
@chandraseharanp9727 4 күн бұрын
இந்த ஆட்டு மந்தைகள் ஓட்டுரிமை கொடுத்து சாபக்கேடு.
@ramalingamkulanthaivel2493
@ramalingamkulanthaivel2493 Күн бұрын
Wastrel tamilar kootMt
@karthik8969
@karthik8969 2 күн бұрын
Abi unakae theriyumla ni thothupoeruvanu hmmmmmmm
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 4 күн бұрын
ஒரே டயலொக்தான்
@jeyanthikalpana
@jeyanthikalpana 4 күн бұрын
Dei upi rs.200 credited daa
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 4 күн бұрын
ஆமா நீங்கள் உம்புடிவிங்க
@Tamilian861
@Tamilian861 4 күн бұрын
ஒரு சாமானிய உபியின் கதறல் 😂😂😂😂
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 4 күн бұрын
@@Tamilian861 உன் அம்மா வா சீமான் கூட்டி விடு
@Tamilian861
@Tamilian861 3 күн бұрын
@@user-xr6xt8ur7g திமுக காரனுக்கு இத தவிர வேற என்ன தெரியும்....உன் கட்சிய கேவலப்படுத்த நீ போதும்...🤣🤣🤣🤣
@jasminejenibha3316
@jasminejenibha3316 3 күн бұрын
Ntk
@karthikeyan5401
@karthikeyan5401 4 күн бұрын
❤❤❤
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 106 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 18 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН