சீமானுடன் மோதும் நாச்சியாள் சுகந்தி நாம் தமிழர் கட்சியில் கலகம் குழப்பத்தில் தமிழ் தேசியம் அரசியல்

  Рет қаралды 307,423

Sathiyam News

Sathiyam News

Жыл бұрын

சீமானுடன் மோதும் நாச்சியாள் சுகந்தி நாம் தமிழர் கட்சியில் கலகம் குழப்பத்தில் தமிழ் தேசியம் அரசியல்
#seeman #naamtamilarkatchi #naachiyalsugandhi #tamilnationalism #nerukkuner #sathiyamtvdebate #mukthar
#TrainAccident | #Odisha | #OdishaTrainAccident | #CoromandelExpress | #Baleswar | #NavinPatnayak | #AshwiniVaishnaw | #ariyalur | #salem | TNGovt
#SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 000
@nagoormohaideen779
@nagoormohaideen779 Жыл бұрын
அக்கா சுகந்திக்கு ஆதிகுடி மட்டும் விளங்குது அருந்ததி என்னும் வார்த்தை மட்டும் காதில் கேட்கவில்லை
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 Жыл бұрын
ஆதிக்குடியோ, கூதிக்குடியோ ஆக மொத்தத்துல தெலுங்கு குடிதானே அதை ஏன்டா நீங்க மறைக்கிறீங்க சக்கிலிய பசங்களே நாயக்கன் வீட்டுல பீ அள்ள வேண்டியது, ஆனால் தமிழர்களோடு சண்டைக்கு வர வேண்டியது, என்னங்கடா பண்றீங்க.... வந்தேறிகளே.
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
😂😂😂
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp Жыл бұрын
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@karizmakasimYT
@karizmakasimYT Жыл бұрын
மாகா நடிகன் 🔥
@krishleo4315
@krishleo4315 Жыл бұрын
வெளிநாட்டில் இருந்து பனம் வாங்க தெரியாது என்று சொல்லும்போது அக்கா சிரிக்குராங்களே ஏன்
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
adhuvum saamaan vaai inga thaan kizhippaan , velinaattil anudhaabam thedi kaalil vizhundhu panathai kollai adithu kondu varuvaan , adukkumaadi veedu kattittaan pudhu caru extra rowdy gumbal yendru anaithaiyum villaikku vaangi vittaan aamai kunju , makkal dhaan thelivaana yemaaligal .
@jayveera6479
@jayveera6479 Жыл бұрын
அண்ணன் சீமானை இகழ் வதற்காகவே, இந்த முக்தார் நாச்சியார் சுகந்தியை பயன்படுத்திக் கொள்கின்றான்... இது தெரிந்தும் நாச்சியார் சுகந்தி மீண்டும் மீண்டும் இவனுடன் பேட்டிக்கு ஒப்புக் கொள்வது தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே!!!
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
அது சீமானுக்கு மட்டுமே தெரிந்த வித்தை .
@ponrajvasantha7973
@ponrajvasantha7973 Жыл бұрын
உண்மை பேசும்போது சிரிப்பு தானகவே வருகிறது
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
அதற்கு பதில் சில வினாடிகளுக்கு முன்பு பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் 😏
@nandasirixd8675
@nandasirixd8675 Жыл бұрын
நாய் வாலை நிமித்த முடியாது!! இதை நாச்சியார் சுகந்தியும் அறிவார் !! இருந்தாலும் நாச்சியார் சுகந்தியின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் 😅
@ajitha5024
@ajitha5024 Жыл бұрын
சத்யம் டீவீ யே சீமானை வைத்து தான் கஞ்சி குடிக்குதோ....
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
ஒரு அரசியல் கட்சி எல்லோருக்குமான கட்சியாக இருக்க வேண்டும். இல்லையேல், அது சாதி கட்சியாக மாறிவிடும். தேர்தலில் எல்லோரும் அவர்களுக்கான கட்சிக்கு வாக்களிக்கும். ஆனால், தமிழருக்கான கட்சி என்று சொல்லி கொண்டு, குறிப்பிட்ட சாதியை தூக்கி பிடித்து பிரச்சாரம் செய்தபோது, அந்த கட்சி பேசும் பொருளாகிறது.
@ganeshsankar8410
@ganeshsankar8410 Жыл бұрын
ஆமாம் தம்பி, அமெரிக்க ஜனாதிபதியே, சீமானால் தான் கஞ்சி குடிக்கிறார். உன்னை போன்ற, அப்பாவி தம்பிகள் இருக்கும் வரை, சீமானின் காட்டில் மழை தான்.😂😂😂😂
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
​உங்களைப் போல் தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது. தமிழர்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
முக்தார் நன்றி கெட்ட ஒரு தமிழினத் துரோகி தான். அவன் பேச்சு அதைக் காட்டி கொடுக்கிறது.
@paulthambi3067
@paulthambi3067 Жыл бұрын
Yes others can't eat aamai kari
@chola4
@chola4 Жыл бұрын
ஆத்தா. பல்ல காமிகாதே உச்சா போயிடுவோம் please 🥺🥺🥺🥺😅😅😅
@user-je9yh3qg8m
@user-je9yh3qg8m Жыл бұрын
வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பதுதான் தமிழ் தேசீய மா?
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 Жыл бұрын
சூத்தை வாடகைக்கு விட்டு பிழைப்பது திராவிடம் என்பதைப்போல என்பதாக வச்சிக்குவோமே.
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
ஆரியத்தை 50 வருடமாக நக்கி பிழைக்கிறார்களே இந்திரா முதல் மோடி வரை அதுதான் வாடகைக்கு வாயை விடுகிற திராவிடம்
@AshokAshok-tr3sm
@AshokAshok-tr3sm Жыл бұрын
Seman Anna sonnathu evolo nallathu erukku athaa pesuga
@paindthamizh1163
@paindthamizh1163 Жыл бұрын
இவன் எங்கயோ நல்லா வாங்கியிருக்கான், அதான் இப்படி யல்லாருகிட்டயும் கத்துறான்.
@ajisazizajisaziz7380
@ajisazizajisaziz7380 Жыл бұрын
சிறப்பு முக்த்தர் வாழ்த்துக்கள் தமிழ் தேசியத்தின் லச்சனம் இதுவா சாதியை பத்தி பேசுகிரவர்கள் உன்மையான மணிதர் இல்லை மதத்தை படைத்தவன் யார் சாதியை உருவாக்கியதை உருவாக்கியன் சன்டலன் யார்
@user-ev2ue9kb3j
@user-ev2ue9kb3j Жыл бұрын
போலி பத்திரிக்கையாளர் முக்த்தார் அண்ணன் நாச்சியார் என்ற பெயர் சாதியின் அடையாளம் தாங்கள் சொல்வது போல் இருந்தால் நான் படையாட்சி என் மகளுக்கு அரியநாச்சி என்ற பெயர் வைத்துள்ளேன் எங்கள் ஊர் பக்கம் படையாட்சிகள் வழிபடும் சாமியின் பெயர் அழகு நாச்சியம்மன் அவ்வாறு இருக்கும் எவ்வாறு இனி இதுபோன்ற இந்த பெயரை வைத்து ஜாதி அரசியல்
@velsamym7652
@velsamym7652 Жыл бұрын
கன்னடர் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் ஒரு திராவிடர் என்று கூரிகிறாரே
@manielamparithi1002
@manielamparithi1002 Жыл бұрын
கட்சிகள் சொல்ல வேண்டும்
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Avan. Sunniya. Poi. Karnadagavel. Oumpu
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
NTK Are Capable of Changing Their Word and Stand As per The Place and Situation 🤣😂🤦‍♂️🤦‍♀️.
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன? எந்த ஊரில் பிறந்தார்கள்? எந்த ஆண்டில் பிறந்தார்கள்?
@jayaprakashjp622
@jayaprakashjp622 Жыл бұрын
Full எடிட்டிங்
@SK-cm2gh
@SK-cm2gh Жыл бұрын
தமிழ் தேசிய அரசியலில் குழப்பம் ஏற்படுத்த இயலாது...
@balamurugan9665
@balamurugan9665 Жыл бұрын
ஆனா எங்க அண்ணன் ஏற்படுத்துவார்....
@PugalRK
@PugalRK Жыл бұрын
Excellent interview 👏
@sumithrarsumithrar
@sumithrarsumithrar Жыл бұрын
வழி விடு இல்லை வழியே உருவாக்கு
@mohammedzakariya229
@mohammedzakariya229 Жыл бұрын
🥱🥱🥱😁😁😁😁😁Arumai Arumai 👏 👏👏valthukal Thambi mukthar Excellent 👌
@seethadevidoss766
@seethadevidoss766 Жыл бұрын
எங்கள் பாட்டி அம்மாச்சி எல்லாம் எங்களை செல்லமா வா நாச்சியா போ நாச்சியா என்று செல்லமாக அழைப்பது வழக்கம்
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடுவார்கள் அவர்கள் யார் இதைவிட சிந்தியுங்கள்
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு யாருக்கும் ஓட்டுப் போடாமல் இருப்பவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும் 😜
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Жыл бұрын
எவன் பணம் கொடுத்தாலும் வாங்கி கிட்டு 🤔கொள்கை கோட்பாடு உள்ள கட்சிக்கு தனித்து போட்டியிடும் கட்சிக்கு வாக்கு செலுத்துவார்கள் அவர்கள் யார்
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
@@user-lc3bt9vd5c எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு எதுவும் கொடுக்காத கட்சிக்கு ஓட்டுப் போடுவதை விட, தெருவில் பிச்சை எடுப்பவன் ஆகச் சிறந்தவன். அதாவது, நீ சொல்கிற இனம் மனித இனமே இல்லை 🤣🤣🤣
@skylineautomotive7677
@skylineautomotive7677 Жыл бұрын
seeman🔥🔥🔥🔥🔥
@dggffhhgtfghjh1214
@dggffhhgtfghjh1214 Жыл бұрын
முத்தா அண்ணெ நீங்கள் ரொம்ப அறிவாலிஎன்ரு நினைப்பு..
@sundarams4890
@sundarams4890 Жыл бұрын
டேய்முக்தார்உனக்குசூடுசோரணையேகிடையாதாடாகள்ளசாராயத்திலநீங்கதானேஇருபத்திரெண்டுபேரைகொன்றுவிட்டுகுற்ற உணர்ச்சியேஇல்லாதமிருகமாநீ
@balakannan8567
@balakannan8567 Жыл бұрын
முதலில் சீமான் குடியை நிறுத்த வேண்டும் 👍
@wecanwinacademy1627
@wecanwinacademy1627 Жыл бұрын
இப்படி பிழைப்பதற்கு.. அறிவாலயம் வாசலில் பிச்சை எடுங்க தோழர்!
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன? எந்த ஊரில் பிறந்தார்கள்? எந்த ஆண்டில் பிறந்தார்கள்?
@senthilkumarthangavel-uy8dm
@senthilkumarthangavel-uy8dm Жыл бұрын
முக்தார் ஒரு ஈன பய
@marimumari3247
@marimumari3247 Жыл бұрын
முக்தரு இதே வார்த்தை திருமா பேசிருக்காரே நிறைய தலைவர்கள் பேசியது உணக்கு தெரியலயேட திமுக காரர்களே பேசினாங்ட முக்தரு
@Benmkp
@Benmkp Жыл бұрын
தமிழகத்தின் அர்னாப் இவன் தான். பேட்டிக்கு ஒரு ஆளை வரவைத்து விட்டு இவனே முழு நேரமும் பேசினால் அதற்கு பெயர் பேட்டியா?
@mathavanraja8971
@mathavanraja8971 Жыл бұрын
அக்கா விட்டில் இருந்தால் இவண்லாமம் ஓரு ஆளு
@began8305
@began8305 Жыл бұрын
முக்தார் சுகந்தி க்கு தண்ணி ஊட்ரும் போது கூட பிறந்த சகோதரி அய் கவனிபது போல் உள்ளது. Nice hospitality. நல்ல மனிதர் ஐயா நீர்
@naamtamilarthambi
@naamtamilarthambi Жыл бұрын
தண்ணி அஹ்...? 🤔🤔🤔🙄🙄🙄
@began8305
@began8305 Жыл бұрын
@@naamtamilarthambi அவங்க தான் தண்ணிக்கு விளக்கம் குடுக்குறாங்களே ,அந்த தண்ணி இல்லை என்று அப்புறம் என்ன யோசனை?
@naamtamilarthambi
@naamtamilarthambi Жыл бұрын
@@began8305 ஹ்ம்ம்
@mikesan2463
@mikesan2463 11 ай бұрын
both vesa kuttam,,,,,,vesa makkal
@srskidscollection656
@srskidscollection656 Жыл бұрын
பச்சோந்தி போல் அவவ்ப்பொது தனது stand ஐ மாற்றி கொள்ளும் அக்கா சூப்பர்
@rajanpattusami1759
@rajanpattusami1759 Жыл бұрын
ஆதாரம் உள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்
@vijaykumarvijaykumar5510
@vijaykumarvijaykumar5510 Жыл бұрын
Seeman bjp sanki
@settusettu5648
@settusettu5648 Жыл бұрын
ஏன்யா நீங்களே ஒரு கட்சியை ஆரம்பித்தா என்ன முக்தார், நல்ல திறமை இருக்கிறது, உருட்டு இருக்கிறது,இதைவிட வேறென்ன வேண்டும்.
@manielamparithi1002
@manielamparithi1002 Жыл бұрын
😂😂😂😂
@anbu6593
@anbu6593 Жыл бұрын
Apo ntk nala urrutturanga nu indirect ah solringala
@settusettu5648
@settusettu5648 Жыл бұрын
@@anbu6593 No Boss.Naam Tamilar Tamil desia kachi Geniune political Relationship people. Thanks for you.
@anbu6593
@anbu6593 Жыл бұрын
@Settu ena ena solringa parunga 🤭
@sachindcruz3529
@sachindcruz3529 Жыл бұрын
குடி தேசியவாதி சீமானை மறைமுக சொல்றீங்கனு புரியுது சகோ.
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
₹200 உபிஸ் லூசு..முக்தார் வடக்கன்😂😂😂
@mathiiyalan6115
@mathiiyalan6115 Жыл бұрын
U are a great news man
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
யோவ்.... முக்தார் நாரதரே.... ..சீமானை மறக்கவே முடியவில்லையே..... என்னய்யா பண்றது..... 🤔
@balak.622
@balak.622 Жыл бұрын
சீமான் பெயரால் சாப்பிடும்மனிதர்களில் முத்தார் 3ஆவது இடம்.
@90slifevijay95
@90slifevijay95 Жыл бұрын
சிறப்பான நேர்காணல் 😂 மனசிலே இருந்த பாரதமே குறைந்து 😀
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy Жыл бұрын
நன்றி n
@rockleefan7364
@rockleefan7364 Жыл бұрын
Nice interview 😅
@hyperactive03
@hyperactive03 Жыл бұрын
NTK ku unmayana ethir katchi U2 BRUTUS en thalaivan dhan💯🤩
@sankariappan1464
@sankariappan1464 Жыл бұрын
U2 brutas oru ethiriyaa? Poo
@shaktivel5160
@shaktivel5160 Жыл бұрын
ஏன் அக்கா, வாய குடுத்து எதையோ புண்ணா ஆகிட்டங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
இதுவரை திமுக இரட்டை வேடம் போடவில்லைய,,,
@jpraveen4739
@jpraveen4739 Жыл бұрын
Mukthar 🔥
@sschannelforedit156
@sschannelforedit156 Жыл бұрын
சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் கொண்டு வரும் தென் நாட்டு தீரர்கள் குழு விளைவு முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும். உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் . உடல் நலத்தை உருக்குலைத்து ஊரார்க்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்வோம். பெரும் நிதியை தின்று தின்று பெருகிவிட்ட முதலைகளை ஒரு நொடியில் ஒழித்துக்கட்டி ஊழல் இல்லா உத்தமர்கள் உள்துறையில் புகுத்தப்பட்டு உலகநலம் பேணப்படும். இதழ்விரியா சிறு மலரை இரக்கமின்றி சிதைக்கின்ற சிற்றினத்து அரக்கர்களின் சிரம் வெட்டிக் குவிக்கப்படும் கோதைகளை கோப்பழித்து கொண்டாடி களிக்கின்ற சிற்றின்ப வாதைகளை கொலைக்களத்தில் கொணர்ந்து வந்து குறிகள் கொய்து கொல்லப்படும். பூனைகள் விரட்டப்பட்டு புனுகுகள் புகுத்தப்பட்டு நல்லோர்கள் அமர்த்தப்பட்டு நரகர்கள் தூக்கப்பட்டு நற்காலம் சிறக்கப்படும் நாட்டோரே வியக்கப்படும் நாளொன்று விரைவில் வரும். பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு நன்னிலம் மீட்க்கப்பட்டு யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வாளினும் கூர்மையாக வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும். அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்.
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
ஏ மமா ஒரு நிமிடத்தில் என்னென்ன மாத்துமாத்து மா த்துறிங்க்
@mahesanloganathan3472
@mahesanloganathan3472 Жыл бұрын
Hon.Seeman is moving into the right direction. From London. we have full supported him.
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஏதோ உன்னைப் போன்ற வெளிநாடு வாழும் தமிழர்களின் நன்கொடையால் ச்ச்ச்சீமானின் பிழைப்பு ஓடிக்கிட்டிருக்கு, ஆனாலும் ச்ச்ச்சீமான் Hon. Seeman தான் 😜
@sundrashdavey8627
@sundrashdavey8627 Жыл бұрын
Mukthar realy you are great hero day family will be a great day
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
Before Mukthar s talent , Suganthi surrenders in argument . No match.
@vina6418
@vina6418 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vikki8470
@vikki8470 Жыл бұрын
8:30 nakkal ya muktharu😂
@onefineday1333
@onefineday1333 Жыл бұрын
Super interview mukthar ❤❤❤❤
@nagappamurugaiyan1065
@nagappamurugaiyan1065 Жыл бұрын
முக்தார் ஒரு இஸ்மவேலன் சத்தியம் தொலைக்காட்சி என்ன குதற்கமான தலைப்பு தமிழ் தேசியத்தில் கலகம்????.... உங்கள் நோக்கம்தான் என்ன???
@mmanomano2410
@mmanomano2410 Жыл бұрын
Fraud mukthar
@southtechie
@southtechie Жыл бұрын
Fraud Seeman.
@velavann112
@velavann112 Жыл бұрын
Kelvikku badhila sollunga😂😂
@user-pi4nh4pf7o
@user-pi4nh4pf7o Жыл бұрын
முக்தார் சிறந்த அறிவார்ந்த சிந்தனாயளர் எனபதை மனநிறைவுடன் ஏற்ககூடியது.ஆனால் அவர் ஆளுங்கட்சியின் அடிமை என்பதும் யாராலும் மறுக்கமுடியாது
@nastima
@nastima 11 ай бұрын
❤😂😂😂😂😂
@mikesan2463
@mikesan2463 11 ай бұрын
mukthar oru pachaaa thevidiya magan,,,,,,kasu kaga pondadiye kutti kodupan vesa magan
@sathisindianarmy5550
@sathisindianarmy5550 Жыл бұрын
Super
@muruganmuruganr7935
@muruganmuruganr7935 Жыл бұрын
மற்ற நிருபர்களின் சிக்கலான கேள்விக்கு எரிச்சல் அடையும் சுகந்தி முக்தார் இடம் மட்டும் ஒரு வெட்கம் கலந்த நளினதோடு இனம்புரியாத அந்த அன்பு அதிர்ச்சியளிக்கிறது
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
Friend ship paa பேட்டிலயே அவங்க 20 வருடமா தெரியும் நீ சொல்றாங்களே
@sundaradhas.c3214
@sundaradhas.c3214 Жыл бұрын
Dai dai dai dai nee yarunnu......... Kavunda...ni.
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
@@sundaradhas.c3214 என்னடா சொல்ற, எதோ புரிஞ்சா மாதிரி ஒருத்தன் like குடுக்கறான் டேய் இது எங்கடா போய் முடியும்
@manzoorali8535
@manzoorali8535 Жыл бұрын
They were media persons .worked together .....
@thangaraji1123
@thangaraji1123 Жыл бұрын
டேய் முக்தார் உனக்கு என்னடா பிரச்சனை..
@desabhakthi6739
@desabhakthi6739 Жыл бұрын
இப்படி பட்ட பொம்பலவை முன்னாடியே பார்த்திருந்தா ஜெ. தோழியாகி மக்களை சுரண்டிருப்பார்😂🇮🇳
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Жыл бұрын
Good 👍 Seeman 😢great
@ganeshc4299
@ganeshc4299 Жыл бұрын
Always NTK❤
@balamuruganbalamurugan4804
@balamuruganbalamurugan4804 Жыл бұрын
முதலியார் தமிழ் தேசியத்தில்இருக்கூதாத
@leftview2
@leftview2 10 ай бұрын
ஜாதி இருக்க கூடாதா
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
நான் தமிழன் என் நாடு தமிழ் நாடு நான் இந்திய குடிமகன் விளங்குகிறதா
@leftview2
@leftview2 10 ай бұрын
சங்கி சீமான் 😄🤣
@karthimalli4911
@karthimalli4911 Жыл бұрын
அண்ணா great super
@ramamurthykannaiyan3631
@ramamurthykannaiyan3631 Жыл бұрын
முக்தார் நேர்காணலிலேயே சிறப்பான நேர்காணல் இது தான்..
@augustins3025
@augustins3025 Жыл бұрын
ஆமாம் உண்மை இதுக்கு அவன் ஓ*** விட்டு சாப்பிடலாம் அவன் பொண்டாட்டியை வளர்த்தெடுக்கும் அனுப்பி இருக்கலாம்
@rajasekarshanmugam2132
@rajasekarshanmugam2132 Жыл бұрын
Seeman❤❤
@rexr2881
@rexr2881 11 ай бұрын
20 cr உபி
@murugeshmuthusamy9941
@murugeshmuthusamy9941 Жыл бұрын
Mukthar👏
@rajeshm5019
@rajeshm5019 Жыл бұрын
Arundhadhiyargal malam allubavargal illai enbadhu indha kanoli moolam dhittavattamaga varalaru pilhai illamal theriya varugiradhu arumaiyana nerkanal . Mukthiyar sir mikka nandri ,,,,arundhadhiyargal Aaditamilargal,,,
@TamilTV2
@TamilTV2 11 ай бұрын
தமிழர்கள் வேறு மாநிலங்களில் வேறு நாடுகளில் வாழ்வது போல வேற்று மாநிலத்தவர், வேற்று நாட்டவர் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர் அவ்வளவு தான். அதற்காக தமிழ் தாய்மொழி அல்லாதவர் தமிழர் கிடையாது. நான் ஆந்திராவில் இருந்தால் தெலுங்கு பேசினால் நான் தெலுங்கர்னு எப்படி சொல்லிக்க முடியாதோ அதே தான். தமிழ்நாட்டை வேறு மாநிலத்தவர் ஆளவிட்டு வேடிக்கை பார்க்கும் தமிழர்கள் தன் இனத்தை உரிமையை இழந்து அடிமையாக வாழ பழகிவிட்டனர். அவர்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே தமிழ் மொழி வாழும். தமிழன் தமிழ்நாட்டில் முழு உரிமையுடன் வாழ முடியும்.
@saaaskushg4191
@saaaskushg4191 Жыл бұрын
Mukthar fully Support to Diravida Model
@s.kkumaar4009
@s.kkumaar4009 Жыл бұрын
Mukkthar Anna Always great...... royal salute.
@gowthamdigital2771
@gowthamdigital2771 Жыл бұрын
Editing vera level😍🤣 maintain it ple
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 Жыл бұрын
Nice Acting Senthil Balaji Keep It 😂😂😂😂😂
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk Жыл бұрын
சீமான் வரலாறை பேசுகிறார்
@nr9926
@nr9926 Жыл бұрын
viji history
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Brother Mr. Kumar Please do not Talk about History because 50% of it Should be not TRUE AND REAL, Not Only Our's Every Where in This World. Balance Whould be Only BUILD UP STORIES BY THAT COMMUNITY PEOPLE'S LIVING IN 🙄😟☹😖. Rather Let Brother Mr Seeman Talk About The Present, And What He's Going To Do for Our State Tamil Nadu People's. Simply Giving Quotes About All European Leader's and Authors Proverbs, Albert Einstein, Abharam Lincoln ETC Etc..... IT'S Really Boared And Fooling The Uneducated Poor innocent Youngesters 🤣😂🤦‍♀️🤦‍♂️...
@vimalrkrk2953
@vimalrkrk2953 Жыл бұрын
Thalaivar mukthaar vaazhva💯
@greenearth2571
@greenearth2571 Жыл бұрын
Let's goo........😇🌃 Always waiting for 🆕 interviews
@MohanR-us1xp
@MohanR-us1xp Жыл бұрын
முக்தர் உடன் போட்டியிட யாராலும் முடியாது. சூப்பர் முக்தார். Very very interesting.
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
2 மணி நேரம் பேட்டி எடுத்து அரைமணி நேரம் வெட்டி எடுத்து போடுரதுக்கு பேரு ஒரு பொழப்பு.
@sankariappan1464
@sankariappan1464 Жыл бұрын
தப்பு தப்பா பேசும் முக்தாருக்கு பாராட்டா?
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
முக்தார் மூளை இருக்கா சீமான் விட்டால் தமிழ் மொழி தமிழ் எண்கள் தமிழ் நாட்டின் சுய சார்புடைய பொருளாதாரம் பேசுவது யார்
@vijayaragavan6164
@vijayaragavan6164 Жыл бұрын
@@MrArangulavan full match ooh highest ooh score oonudhan pa 🤣
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk Жыл бұрын
நாச்சியா நாம் தமிழர் கட்சி அல்ல அவருக்கு எல்லாம் தெரிந்து இருக்காது
@arulm540
@arulm540 Жыл бұрын
AKKA SUPER 🎉 VERY NICE
@yogayoga8136
@yogayoga8136 Жыл бұрын
This lady seems very suspicious and why she id not to be seen on NTK stages .
@Peaceloverukind
@Peaceloverukind Жыл бұрын
Seeman was very correct. Tribes from AP called Arunthathiar. It’s there in gvt records.
@leftview2
@leftview2 10 ай бұрын
Fake news
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழர் தமிழரே! எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழருக்கு மட்டுமே எம் ஆதரவு. இந்தக் கருத்து தமிழ் தேசியத்தின் அங்கமே.
@arunkumar-qp8qz
@arunkumar-qp8qz Жыл бұрын
Caste, Religion, language will divide us. Vote for someone who is good and who has a vision to unite the nation and lead it to prosperity.
@thirutsk7795
@thirutsk7795 11 ай бұрын
Llll
@ajurobin2430
@ajurobin2430 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் சார்பான கேள்விகளை தவிர்த்து கொள்ளுங்க அக்கா... உங்களுக்கு எதிர்கொள்ள முடியாத ஒன்று... சாட்டை துரைமுருகன் அண்ணா 🔥... இடும்பாவனம் கார்த்தி 🔥அவர்களை போன்ற பல தளபதிகள் இருகார்கள் 🔥
@naamtamilarthambi
@naamtamilarthambi Жыл бұрын
ஆமா ஆமா வந்தா புடுங்குவானுங்க...
@sankardhaya3115
@sankardhaya3115 Жыл бұрын
​@@naamtamilarthambi Sari nee pooe orumurai ethayavathu pudunkittuvaa pakkalam
@naamtamilarthambi
@naamtamilarthambi Жыл бұрын
@@sankardhaya3115 சாமான் மாமா சாமான் அஹ் புடுங்கறது தான் டா என் வேலையே... 😜😜😜
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன? எந்த ஊரில் பிறந்தார்கள்? எந்த ஆண்டில் பிறந்தார்கள்?
@chandrans7984
@chandrans7984 Жыл бұрын
அம்மா நாச்சியாரே தென்னாட்டில் உள்ள மண்ணின் மைந்தார்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறி கொள்ள என்றுமே பின்vaங்கியது இல்லை அதிலும் கேரளாவில் திராவிட மதம் என்ற ஒரு மதமே உண்டு நான் அவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டுள்ளேன்... இன்றைக்கும் தென்னகத்தை பூர்வீகமாக கொள்ளாத பிழைப்புக்காக வந்து குடியேறிய மற்றும் தங்களை இந்துத்துவ அடிமைகளாக என்னிக்கொள்ளும் சீமான் உட்பட மக்கள்தான் அதை சொல்ல விருப்ப படுவதில்லை
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 Жыл бұрын
என்னடா முட்டாக்கூதி மாதிரி பேசுறே இங்கே திராவிடம்னா அதுக்கு இங்குள்ள திராவிடக் கூட்டம் வேற வேற கருத்தை சொல்றானுக நீ வந்து கேரளாவில் திராவிட மதம்ங்குறே வந்தேறி தெலுங்கு நாயே.... பூம்பூம் மாடு ஓட்டிகிட்டு பிழைப்பு தேடி வந்தது நீங்களா தமிழர்கள் நாங்களாடா....
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 10 ай бұрын
Super💥💥💥
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Жыл бұрын
2 சீட்டுக்கும் 3 சீட்டுக்கும் 🙇 போதுமான அளவு கமிஷன் காகவும் ஆசபட்டு 35 வருஷமா 🙅 மாறி மாறி கூட்டணி வைத்த 🐆 எழுச்சி தமிழர் 🐆 திருமாவளவன் வாழ்க 💐🙏
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
😀😀😀😀😀😀
@vigneshwarank7753
@vigneshwarank7753 Жыл бұрын
Di mentalu 3 seet illata kena punta கொள்கை வெல்ல களமாடூவோம் கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
டேய் மடப்பயலே சங்கிபயலே ஒத்த சீட்டு சான்பாண்டியன். ஒத்த சீட்டு கிருக்குசாமி. ஒத்த சீட்டு பச்சமுத்து ஒத்த சீட்டு வேல்முருகன். இவர்கள் எல்லாம் தெரியாதாடா?
@balakannan8567
@balakannan8567 Жыл бұрын
அரசியல் புரோக்கர் சைமன் செபாஸ்டியன் வாழ்க💐💐
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
@@balakannan8567 RSS ஒரு சமுதாய இயக்கம் என்று கூறினார் யார் தம்பி
@solaimalaisubramanian3348
@solaimalaisubramanian3348 Жыл бұрын
I had some respect for Nachial. On what basis she is accusing RSS and BJP supporters with sexual harassment? In every party there will be some people with sabalam. Even Seeman is accused by Viji. If you don’t like BJP for Hindutva politics that is different.
@pavan4707
@pavan4707 Жыл бұрын
​@@uvmedia2550lol tell us what happened bhai😂
@karuppaiyarajivganthi9852
@karuppaiyarajivganthi9852 11 ай бұрын
அக்கா வாழ்த்துக்கள்ntk
@ltzg3606
@ltzg3606 Жыл бұрын
Antha akka Pavam ever time parthapangal come to interview,
@arulmaniarulmani169
@arulmaniarulmani169 Жыл бұрын
தம்பி முக்தார் அவர்களே எடிட்டிங் பிரம்மாதம்
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
எடிட்டிங் இல்லாத காணொளியை இங்கே பதிவிடு தம்பி
@ganesansingarvello1775
@ganesansingarvello1775 Жыл бұрын
How come Suganthi not aware of Seeman speech ? Fiersely demanding for clip ! And denying at 1st. Then no choice to admit. Tactically avoiding Seeman's name. Is she innocent as claimed ?
@gks1144
@gks1144 Жыл бұрын
Sariyaana bayangara maana aalu PA Muktar 😂❤🎉
@isaacs283
@isaacs283 Жыл бұрын
தமிழ் தேசியம்‌ 🎉🎉
@sachindcruz3529
@sachindcruz3529 Жыл бұрын
குடி தேசியம்🤦
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன? எந்த ஊரில் பிறந்தார்கள்? எந்த ஆண்டில் பிறந்தார்கள்?
@lokakavi7011
@lokakavi7011 Жыл бұрын
நன்றி அண்ணன் சீமான் இப்போ தான் அண்ணன் சீமான் ஒரு தலைவனாக தெரிகிறர் இந்த முக்தார் போன்ற எச்ச 3 வேலை சாப்பாடு போடுவது அண்ணன் சீமான் நன்றி சீமான் அண்ணா
@sankard9186
@sankard9186 Жыл бұрын
நல்லா உத்து பார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையூம் தெரியூம்
@velavann112
@velavann112 Жыл бұрын
Badhil
@abcd-il5ew
@abcd-il5ew Жыл бұрын
மதவாத சாதிய அரசியல் சாக்கடையே வாய்ச்சவடால் சீமான் தி மு க வின் பக்கா B டீம் மக்களையும் இளைஞர்களையம் வெகுநாட்கள் ஏமாற்றமுடியாது
@berlinjose9965
@berlinjose9965 Жыл бұрын
@@sankard9186 😀😀😀😀
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
இந்தியா என்னும் துணைக்கண்டம் என்பதில்தமிழ் தேசியம் என்பதை யும் அது எப்போது தெரியவரும் என்பதையும் சகோதரி நாச்சியாள் சுகந்தி அவர்கள் தெளிவாக எடுத்து சொல்லியுள்ளார்கள்.
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
ஆதி தமிழன், தமிழச்சி பெயர் என்ன? எந்த ஊரில் பிறந்தார்கள்? எந்த ஆண்டில் பிறந்தார்கள்?
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
@@Rajesh-USA சரியான மனித வரலாறு படித்தால் தெரியும்
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
@@dossselladurai5031 தற்குறி தம்பி, தெரியாதுன்னு சொல்லிட்டு போய் ச்ச்ச்சீ மான் கூட உருட்டு. கேள்விக்கு பதில் தெரியல, இதுல தமிழ் தேசியம், நாய் தமிழர் கட்சி வேற.
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Жыл бұрын
Mukhdar c super nnri
@gopisangeethagopisangeetha3837
@gopisangeethagopisangeetha3837 Жыл бұрын
@seethadevidoss766
@seethadevidoss766 Жыл бұрын
முக்தார் நடிகன்டா 👌👌
@balajid4430
@balajid4430 Жыл бұрын
Nee...
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
வடுகன் சப்போர்ட் முக்தார் ஜி நாம்தமிழர் 2026❤
@maheshsubramaniyam3004
@maheshsubramaniyam3004 Жыл бұрын
சிறப்பான நேர்காணல்! அருமை.
@loganayagi6411
@loganayagi6411 Жыл бұрын
@SamsunSamsun-nn7xo
@SamsunSamsun-nn7xo 4 ай бұрын
God bless you suganthi
@SenthilKumar-ix9ui
@SenthilKumar-ix9ui Жыл бұрын
Supar thala 🌷
@SheenuNivas-me2zl
@SheenuNivas-me2zl Жыл бұрын
👍👌
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47