சீமான்- விஜய் இணைந்தால் பிரச்னை தான் - பாண்டே பார்வை|

  Рет қаралды 770,847

Aadhan Tamil

Aadhan Tamil

2 ай бұрын

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 427
@user-ck9oo6sp3h
@user-ck9oo6sp3h Ай бұрын
எங்களுக்கு விஜய் வேண்டாம்.. நாம் தனித்தே!! நாம் தமிழர்!!
@buvanapandi5693
@buvanapandi5693 Ай бұрын
சரி அங்குட்டு போய் கூவு
@AntonyKumar-lm6ur
@AntonyKumar-lm6ur Ай бұрын
Naanga vara virumpala
@sathiyasivat0509
@sathiyasivat0509 Ай бұрын
மைக்க கையில் எடுக்கவா கம்..... விஜய் ஓட்டு மட்டும் வேனும்...
@kamalm6457
@kamalm6457 Ай бұрын
போ போ vai
@KannanKannan-rv8lm
@KannanKannan-rv8lm Ай бұрын
20150
@ambikasomu9875
@ambikasomu9875 Ай бұрын
தனித்து நடப்போம் நாம் தமிழர்
@dpak39977
@dpak39977 Ай бұрын
Nadanthuttae irunga.. Oru councillor seat jeikkirathukkulla ungalukku vayasaidum
@SEEMAN-NTK2009
@SEEMAN-NTK2009 Ай бұрын
​@@dpak39977paravyillai nangal sethalum adutha thalaimurai ntk vai vazhinaduthuvargal
@vaspriyan
@vaspriyan Ай бұрын
அதுதான் நாட்டுமக்களுக்கும் நல்லது.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
பாண்டேவின் கூற்று மிகச்சரியானது
@martinhendry564
@martinhendry564 Ай бұрын
பயம் பீசப்பியை நினைத்து
@skumar8640
@skumar8640 Ай бұрын
​@@martinhendry564nee anguttu poi oompu
@RinZl3r27
@RinZl3r27 Ай бұрын
​@@martinhendry564பல்லு படாம..
@pondsdeva3953
@pondsdeva3953 Ай бұрын
சரியா சொன்னீங்க.. விஜய் அவர்கள் நோகாமல் நொங்கு திங்க பார்க்கிறார். அவர் தனியாக நின்று களம் தெரிந்துகொள்ள வேண்டும்.. 👍
@sathiyasivat0509
@sathiyasivat0509 Ай бұрын
சீமான்தான் விஜயை இணைக்க நினைக்கிறார்
@arunrajraj4500
@arunrajraj4500 Ай бұрын
நாம் தமிழர் 💪🎙️ நிச்சயமாக வெல்வோம்
@user-nk2dn6fg9n
@user-nk2dn6fg9n Ай бұрын
சீமான் விஜய் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சீமான் தலைமையில் கூட்டணி அவ்வளவுதான்.
@r.k.harissaravanan3114
@r.k.harissaravanan3114 Ай бұрын
முதலாளி சொல்வதையே சீமான் செய்வான்
@user-nk2dn6fg9n
@user-nk2dn6fg9n Ай бұрын
@@r.k.harissaravanan3114 முதலாளி தான் உயிருடன் இல்லையே
@krishnanp1360
@krishnanp1360 Ай бұрын
தம்பி,துட்டு இருக்கா?
@user-nk2dn6fg9n
@user-nk2dn6fg9n Ай бұрын
@@krishnanp1360 35 லட்சம் ஓட்டுகள் துட்டு கொடுத்து போடவில்லை.
@samiyappamoorthy
@samiyappamoorthy 28 күн бұрын
a @@r.k.harissaravanan3114Sunni payala
@MrajaMraja-sq8qf
@MrajaMraja-sq8qf Ай бұрын
விஜய்க்காக எங்க அண்ணன் சீமான் காத்திருக்கல எங்க அண்ணன் சீமானுக்காக விஜய் தான் காத்திருக்கணும்
@r.k.harissaravanan3114
@r.k.harissaravanan3114 Ай бұрын
ஐய
@sathiyasivat0509
@sathiyasivat0509 Ай бұрын
மைக்கை கையில் எடுக்கவா எல்லாரும் மிரன்டுட்டான்.. விஜய் ஓட்டுக்காக காத்திருப்பார்.... ஒரு பெரிய நடிகர் நாதகவுக்கு ஓட்டு பாேட்ருக்காருன்னு உருட்டியே ஓட்டு வாங்கிருவிங்களே...
@azhagarshankar2808
@azhagarshankar2808 Ай бұрын
சீமானும் சாட்டையில் விஜய்க்காக நாக்கை தொங்க போட்டு அலையுறானுங்க! விஐய் எப்பவும் எதுவும் சொல்லலை
@dangerouskiller-tp5jj
@dangerouskiller-tp5jj Ай бұрын
Tvk win 2026❤ thala rasigan❤️ my vote tvk
@sureshrs145
@sureshrs145 Ай бұрын
🤣🤣 poi recent ah vikatan interview la unga nonnan pesunadha paaru ya.. Vijay madhiri karai padiyadhavanga kandippa kandippa kootani vaikalam thappu illa.. Nanum avaroda maanadu arivuppuku wait panrenu than sollitu irukaru🤣🤣
@funwithdinolin3807
@funwithdinolin3807 Ай бұрын
வெற்றியோ தோல்வியோ..... கடைசிவரை தனித்தே போட்டி நாம் தமிழர்.... கூட்டணிக்கி குழைந்து போனால் நாம் தமிழர் அதோடு முடிந்து விட்டது.
@vishalravikumar2729
@vishalravikumar2729 Ай бұрын
Without alliance can't win even 1 seat it's best to go for nega alliance.admk pmk bjp,naam thamizaar, dmdk ..sure 170 to 200 seats
@santhoshs9933
@santhoshs9933 Ай бұрын
117 seat for Vijay + 117 seat for Seeman Whoever has most number of MLAs should be CM. This must be the agreement and it's very simple. People don't want accept their union because they are scared.
@maheshcb5150
@maheshcb5150 Ай бұрын
They wl not win even one seat. Then how😂
@sivapandi8334
@sivapandi8334 Ай бұрын
Super bro
@santhoshs-vr3un
@santhoshs-vr3un Ай бұрын
​​@@maheshcb5150 atleast 10 seats. Mark my words.
@GuruPrasant-bc9uk
@GuruPrasant-bc9uk Ай бұрын
It's my plan also
@MrKannan93
@MrKannan93 26 күн бұрын
1000 % correct
@muruganmech2037
@muruganmech2037 Ай бұрын
Seeman ❤❤❤❤❤
@user-sc8vf7nf2p
@user-sc8vf7nf2p Ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤
@dhevagjs2741
@dhevagjs2741 2 ай бұрын
விஜய் சீமான் சேருவதில் அண்ணன் பாண்டேவிற்கு பயம் வந்துவிட்டது...... ஏன்னா இது நடந்துட்டுன்னா பாஜக லிஸ்ட்டுலயே இருக்காது
@saravananm66
@saravananm66 Ай бұрын
Payama ada poda fast sera sollu appuram therium
@vaidianathan1274
@vaidianathan1274 Ай бұрын
எப்ப பார்த்தாலும் பாஜக உனக்கோ உனக்கு தெரிந்த நபர்களுக்கோ குழந்தை பிறந்தால் அதுக்கு காரணம் பாஜகவா😅😅😅😅😅😅😅
@commonman3483
@commonman3483 Ай бұрын
அடங்கொ...ல😂😂😂
@erajesherajesh1048
@erajesherajesh1048 Ай бұрын
அடிச்சு விடு 😅
@Wiintb
@Wiintb Ай бұрын
ரெண்டு திருடன் சேர்ந்தால் தான் போலீசுக்கு வேலை. சுளுக்கு எடுப்போம் ரெண்டு பேரையும்
@ratheeswaranerambamoorthy5992
@ratheeswaranerambamoorthy5992 Ай бұрын
சீமான் தனித்து போட்டிஇடுவது தான்சிறப்பு ❤❤❤
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 Ай бұрын
Yes😂 World Tamils don't Accept Vijay
@shatheeshsatha8554
@shatheeshsatha8554 Ай бұрын
I’m Vijay fan, but as Tamil we should support Seeman
@M__23
@M__23 29 күн бұрын
Nee mattum support pannu
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Ай бұрын
இல்ல அண்ணன் சீமான் யாருக்கும் காத்து இருக்க மாட்டார் 🙏🏾
@VinothPadaiyaatchi
@VinothPadaiyaatchi Ай бұрын
இனியும் தவெக கூட்டணி பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.கூட்டணிக்கு தொங்குவது போல் உள்ளது நாம் தனித்து இயங்குவதே சிறப்பு. அதுவே நம் பலம் 💪நாம்🐯தமிழர்🐅
@Alagumuthu379
@Alagumuthu379 Ай бұрын
சரியாக சொன்னார் 👍👍👍👍
@anandraj6527
@anandraj6527 Ай бұрын
வாயைத் திறந்தாலே பொய்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Ай бұрын
அரசியல் அடிப்படை மாற்றம்... நிகழப்போவது நிச்சயம்... இது அரசியல் புரட்சி... பொறுத்திருங்கள் பொறுமை காணுங்கள்
@gururani
@gururani Ай бұрын
True❤
@Sidhusundar
@Sidhusundar Ай бұрын
விஜய் சீமானின் பேச்சை விரும்பவே மாட்டார்.. விஜய் என்றும் மாஸ்.
@Naamtamilar.tigerpandi
@Naamtamilar.tigerpandi Ай бұрын
மாஸ் தான் தம்பி விஜய் தனியாக ஒரு ஆணியும் புடுங்க முடியாது..
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 Ай бұрын
​@@Naamtamilar.tigerpandiநாம் தமிழர் தனியாக நின்று ஒன்றும் புடுங்க முடியாது இது சீமானுக்கும் தெரியும் அதுனால தான் மூச்சுக்கு முன்னூறு தடவை தம்பி விஜய் தம்பி விஜய் னு கதறிட்டு இருக்கு ஆனா விஜய் கண்டுக்கவே இல்லை 😂😂😂
@enjoyeveryday2117
@enjoyeveryday2117 Ай бұрын
இதுவும் ஒரு சரியான தலைப்பு தான் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
@sakthistores693
@sakthistores693 Ай бұрын
கட்சி நடத்தும் திறமை அண்ணன் சீமான் கிட்ட தான் இருக்கு விஜய்க்கு மேடையில் பேச தெரியாது
@aashikamuthu4013
@aashikamuthu4013 Ай бұрын
அன்னை எப்போ சாவா திண்ணை எப்படி கிடைக்கும் என்று காத்திருக்கும் களவாணிகளின் நரித்தந்திரம் புரிந்து செயல்படுங்கள் தமிழர்களே
@user-vf6dz6rf6j
@user-vf6dz6rf6j Ай бұрын
அண்ணன் சீமான் புலி,
@udayashankar6418
@udayashankar6418 Ай бұрын
kottai eduthatha, edukkadhadha??
@prakashaaa7230
@prakashaaa7230 Ай бұрын
Elli
@Srinivasanprime
@Srinivasanprime Ай бұрын
Ultimate🔥​@@udayashankar6418
@muthukumarkumar4119
@muthukumarkumar4119 Ай бұрын
​@@prakashaaa7230போட டே
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Ай бұрын
Maadu tinre pavadai
@mahendran3792
@mahendran3792 Ай бұрын
யார் முதல்வர் வேட்பாளர்?
@rajeshmansingh680
@rajeshmansingh680 Ай бұрын
vijay
@logogamer6191
@logogamer6191 29 күн бұрын
இவங்க ரெண்டு பேரும் கூட்டணி வச்சாலும் ஒரு எம்எல்ஏ சீட் கூட வாங்க முடியாது இது 100% உண்மை
@kanmani.n.p.s44
@kanmani.n.p.s44 Ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கும் - தமிழக வெற்றி கழகம்-க்கும் என்னடா Ideology இருக்கு?? 🤣🤣
@dhanachandran1579
@dhanachandran1579 Ай бұрын
ஆமா இப்படிபட்ட சிக்கல் வர வாய்ப்பு இருக்கு
@JegadeeshVijay
@JegadeeshVijay Ай бұрын
சீமான் தான் விஜய் கூட கூட்டணிக்கு விரும்புறார்
@Naamtamilar.tigerpandi
@Naamtamilar.tigerpandi Ай бұрын
விரும்பவில்லை.. ஆதரவை தான் கேட்கிறோம்
@M__23
@M__23 29 күн бұрын
Adharavu kekathinga vijay name use pannathinga ​@@Naamtamilar.tigerpandi
@dkeguysteam9559
@dkeguysteam9559 29 күн бұрын
அண்ணே! யாருக்கும் காத்திருக்க வேண்டாம். ஏனென்றால்.... நாம் தமிழர்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 22 күн бұрын
எல்லாரும் பிரிந்து இருப்பது இவனை மாதிரி வட இந்திய ஆளுக்கு மகிழ்ச்சி தானே,
@sumanthalini4754
@sumanthalini4754 Ай бұрын
அண்ணன் சீமான் இந்த வரலாற்று பிழையை செய்யமாட்டார் அதையும் மீறி இணைவாராக இருந்தால் மதிப்புக்குரிய விஜயகாந்த அண்ணனுடைய நிலைதான் அண்ணன் சீமானுக்கும்
@kaleelrahman3243
@kaleelrahman3243 10 күн бұрын
❤ தனித்து நின்று வென்று சாதனை படைக்கும் வல்லமை கொண்டது ஆகும் என்று கூறி நாம் தமிழர் கலீல்
@Naamtamilar.tigerpandi
@Naamtamilar.tigerpandi Ай бұрын
பாண்டே கருத்து சாியானதே... சீமான் தான் எங்கள் முதலமைச்சா் வேட்பாளா்..❤
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 Ай бұрын
Yes Pandey sir got the point
@funwithdinolin3807
@funwithdinolin3807 Ай бұрын
யார் வந்தாலும் நாம் தமிழரின் பின்னாலே தவிர முன்னால் இல்லை.
@drgvenkatesanbalaji1774
@drgvenkatesanbalaji1774 22 күн бұрын
நான் என்றைக்கு மே கூட்டனி எந்தக் கட்சியுடனும் வைக்க மாட்டேன் எனது கூறிய வாக்குறுதியை சாமானிய மாக சீமான் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டார் ஏனென்றால் அவர நம் தமிழர்
@murthym3614
@murthym3614 Ай бұрын
குலுக்கல் முறையில் இரண்டரையாண்டு சரி பாதியா கூட ஆண்டுட்டு போராங்க
@ananthabi7523
@ananthabi7523 Ай бұрын
அருமை
@4b54thirudhatchanm5
@4b54thirudhatchanm5 Ай бұрын
Sappu vanga
@theepanpirathee2186
@theepanpirathee2186 19 күн бұрын
100% சரியான பதில்
@tamizhapachatamizha8065
@tamizhapachatamizha8065 Ай бұрын
தனித்து நின்றால் ஒன்றும் செய்ய முடியாது.. ஆகையால் ஏதாவது ஒரு கட்சியின் மூலம் கூட்டணி வைத்தால் நல்லது என்று என்னுடைய கருத்து
@northmadrasnorthmadras5676
@northmadrasnorthmadras5676 Ай бұрын
பாண்டே சார் எப்படி தெளிவா நம்மளை குழப்பினார் பாரு
@user-uw2bb7nu1n
@user-uw2bb7nu1n 23 күн бұрын
திரு மாதேஷ் அண்ணாமலைஜீ யை விட்டுவிட்டார் இப்போது விஜய் யா?
@vijayprasath3588
@vijayprasath3588 Ай бұрын
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அண்ணா தனித்து போட்டிடுவார்
@jeganp4541
@jeganp4541 Ай бұрын
என்றும் அண்ணன் சீமான் தனித்து போட்டி .....
@sivar5477
@sivar5477 Ай бұрын
Ntk❤❤❤
@petersathyan1241
@petersathyan1241 Ай бұрын
எப்பாடு பட்டாவது இவங்களுக்குள் ஈகோவை உண்டாக்கி விட வேண்டும் என்று இங்கு அனேகர் பாடுபடுகின்றனர்😂😂😂
@santhoshp2803
@santhoshp2803 Ай бұрын
Tvk தனித்து நின்று வெற்றி வ பெறும் .2026 ல் நிச்சயமாக முதல்வர் விஜய்
@ManojkumarManojkumar-fc4cc
@ManojkumarManojkumar-fc4cc 5 күн бұрын
ஆக மொத்தம் எவனோ மக்களுக்கு நல்லது செய்யணும்னு வரவில்லை.. அப்படிதானே😂😂😂😂
@kkn619
@kkn619 Ай бұрын
நாம் தமிழர்🎉
@eswareshu6012
@eswareshu6012 Ай бұрын
❤❤❤சீமான்🔥🔥🔥
@muralidon8408
@muralidon8408 19 күн бұрын
இப்பதான்யா கரெக்டா பேசுறாங்க
@devakrish002
@devakrish002 Ай бұрын
விஜய் சீமானோடு ஏன் சேர வேண்டும்?? சீமானோடு சேர்வது தான் விஜய்யின் முடிவு எனில் தவெக கட்சியை ஏன் ஆரம்பிக்க வேண்டும்?? சினிமாவில் நடித்துக்கொண்டே சீமானுக்கு ஆதரவு தந்து இருக்கலாமே...ஏன் கட்சி ஆரம்பிக்கனும்....விஜயோ விஜய் தரப்போ இதுவரை சீமானுடன் சேர்வது பற்றி எந்த இடத்திலும் பேசியது இல்லை.... ஆனால் தொடர்ந்து சீமானும் NTK தம்பிகளும் மட்டுமே விஜய்யுடன் கூட்டணி குறித்து பேசுகிறார்கள்... இதில் இருந்து தெரியவரும் விடயம் சீமான் தான் விஜய்யுடன் சேர எண்ணுகிறார்...விஜய்க்கு அந்த அவசியம் இல்லை...சீமான் தற்போது உணர்ந்து உள்ளார்.. கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் வெற்றி சாத்தியம் இல்லை என.. அதனால் தான் திராவிட கட்சிகளுடன் இணையாமல் TVK வை எதிர் நோக்கி உள்ளார்...
@chellapanudayashankar6490
@chellapanudayashankar6490 Ай бұрын
Exactly
@abinayasis4003
@abinayasis4003 Ай бұрын
விஜய் ஒரு 10 வருடம் அரசியல் கத்து கொள்ள ஒரு இடம் தேடுவார். அதிமுக வீக் இருக்கு. போய் சேர்த்த இன்னும் கொஞ்சம் காலம் அதிமுக இருக்கும். விஜய் அரசியல் டைம் பாஸ் பண்ணால்லம். அப்புறும் தனியா வ ஏதாவது செய்யலாம். ஆனால் பிஜேபி கு தான் தல வலி
@chandrakumaran627
@chandrakumaran627 Ай бұрын
விஜய் முதலில் வாக்கு எவ்வளவு என்று நிரூபிக்க வேண்டும். பொது மேடைகளில் சீமான் போல 1 மனி நேரம் சமூக விழிப்புணர்வு சாதி மத கொடுமைகள் பற்றியும் எதிர்க்கட்சிகளை எதிர்த்தும் பேசுகிறாரா என்று பார்க்கனும் . பத்திரிக்கை நிருபர்களுக்கு எப்படி பதில் சொல்கிறார் என்று தெரிய வேண்டும் இதை எல்லாம் சீமான் நிரூபித்து விட்டார்.
@svsgroup4467
@svsgroup4467 26 күн бұрын
அதிமுக நாதக கூட்டணி அமைக்கலாம்
@alagesan7836
@alagesan7836 29 күн бұрын
இதுபோல் பேசியே பிரித்தாலும் சூழ்ச்சிகளை கையாண்டு வருகின்றனர் உன்னாலே நிற்பதும் பின்னாலே நிற்பதும் பின்பு பார்த்துக் கொள்ளுங்கள் அதுவே சரியாக இருக்கும்
@prasathramu6098
@prasathramu6098 Ай бұрын
NTK - Vijay 🔥💚💚💚💚🔥 waiting Maataram
@csubramanian8119
@csubramanian8119 Ай бұрын
117+117
@vigneshshivan1994
@vigneshshivan1994 Ай бұрын
அப்போ யாரு CM
@Manoj_kumar100
@Manoj_kumar100 Ай бұрын
​@@vigneshshivan1994 6 months ku once cm oruthar deputy cm oruthar nu change panalam...but rendu perum ego ah vitu koduthal ithu possible 😊😊😊
@vigneshshivan1994
@vigneshshivan1994 Ай бұрын
@@Manoj_kumar100 ok but First 6 month yaru cm nu irukula Epovum Yaruka irunthalum ne first na first nu than irukum Cricket match la batting Na first ah Ne First nu irukura mathari Ivanga Rendu perum Onna irukanum nu Ninachalum Kuda irukuravanga vida mattanga🙏🏻..
@Manoj_kumar100
@Manoj_kumar100 Ай бұрын
@@vigneshshivan1994 Athuku thaan bro na already mention panitaney ego ilama nu
@vigneshshivan1994
@vigneshshivan1994 Ай бұрын
@@Manoj_kumar100 👍🏻
@Mahendra_singh_Dhoni_7781
@Mahendra_singh_Dhoni_7781 Ай бұрын
ADMK க்கு 50ல் 30 MLA 😂 அருமையான நகைச்சுவை.... அடிப்படை மாற்றம் கொள்கையில் சீமான் அண்ணண் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை !!
@gopal7675
@gopal7675 19 күн бұрын
Admk ntk tvk alliance sernthe ஆக வேண்டிய கட்டாயம் 2026 இல் பார்ப்போம்
@ChandraSekaran-po1ox
@ChandraSekaran-po1ox Ай бұрын
நடிகர் விஜய் தண்ணீர் சிகரெட் நிறுத்தி சொல்லுங்க நடிகர் சீமான் கூட்டணிக்கு நான் கூட வர மாட்டேன்னு சொல்லி போட்டு இப்ப விஜய் கூட கூட்டணி வைக்கிறார் பயங்கரமான குடிகாரன்
@danarul64
@danarul64 Ай бұрын
Enna bayapdriya kumaru 😅
@MuhammadSyamsul-nr1jn
@MuhammadSyamsul-nr1jn 28 күн бұрын
Seeman ku bayam..thalapaty vantha youngsters ellam thalapty pakkam poiruvanggenuu😂
@UnpredictableTruth
@UnpredictableTruth Ай бұрын
Seeman CM Vijay Deputy CM like chanrababu Naidu & pawankalyan
@nivinsajith2215
@nivinsajith2215 Ай бұрын
Deiii 1 seat vangudaaaa first apro kootani ...cm deputy....innum ni nambitte irukke alle😂
@narayanans5655
@narayanans5655 Ай бұрын
சேர விட மாட்டான் இந்த பிஜேபி காரன்
@user-uv6gy5ym6c
@user-uv6gy5ym6c Ай бұрын
Seeman than thalaimai
@Sbala16
@Sbala16 Ай бұрын
Annan cm vijay துணை cm.
@arunmanip1419
@arunmanip1419 Ай бұрын
அது இரண்டும் ஏற்கனவே பிஜேபியின் தான் இருக்கிறது.
@kumara7355
@kumara7355 Ай бұрын
சீமான் விஜய் இனைந்து போட்டியிட வேண்டும்
@rajakavibharathi662
@rajakavibharathi662 Ай бұрын
உண்மையாகவே சொல்றேன் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை கர்ம வீரர் காமராஜர் ஐயா ஆட்சியை போல் மற்றும் அவரைப் போல் ஒருவர் வருவது சாத்தியம் இல்லை விஜய் சீமான் இருவரின் அவரைப் போல் வரமுடியாது அந்த காலக்கட்டம் வேறு இந்த காலக்கட்டம் வேறு பொறுமையாக செயல்படுங்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Ай бұрын
எது எப்படியோ ஓட்டு பிரியும் திமுக அதிமுக கட்சிகள் செத்து போகும்.
@FamousDilipvideos
@FamousDilipvideos Ай бұрын
ஐடியா லாஜி? ஒத்துப் போகுமா விஜய்க்கு என்ன ஐடியா லஜி இதுவரைக்கும் இருக்கிறது
@sureshbabu-nx1qt
@sureshbabu-nx1qt Ай бұрын
Nice , another entertainer entered into politics for the next 5years
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Ай бұрын
கதை இண்டி கூட்டணி மாதிரி ஆகிவிடும். தனித்து நிற்ப்பது தனித்துவமானது.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் என்றால் அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் தமிழன் முதல்வராக வரமுடியும்
@vaspriyan
@vaspriyan Ай бұрын
விஜய் புத்திசாலி..மண்ணை தலைல வாரி போட்டுக்கமாட்டாரு...
@KodaikanalWG-zq6jr
@KodaikanalWG-zq6jr Ай бұрын
விசய் நாலு பிரஸ் மீட் கொடுத்தா அப்புறம் காணமல் போய் விடும்
@soundarpandian866
@soundarpandian866 18 күн бұрын
விஜய் படம் ரிலீஸ் ஆக DMKஉதயநிதியுடன் சேருவார்கள்
@soundarpandian866
@soundarpandian866 18 күн бұрын
என்றும் ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk
@robertmohan346
@robertmohan346 15 күн бұрын
சீமான் கூட விஜய் சேர்வாரா என்று கேட்டால் நான் கேட்கிறேன் விஜய் கூவத்தில் குளிக்க ஆசைபடுவாரா
@akasharul3264
@akasharul3264 Ай бұрын
சீமான் அண்ணான் தான் வேண்டும்
@nareshkumarthangayah6705
@nareshkumarthangayah6705 19 күн бұрын
Don't worried, let's Seeman Anne and vijay settle it
@MathiyalaganMathi-zx3mm
@MathiyalaganMathi-zx3mm 22 күн бұрын
Arumaiyana..vilagam..pandea..sir..vaalthugal
@manigandanmani6635
@manigandanmani6635 26 күн бұрын
Vijay is zero seeman is always hero
@sivaramakrishnan5992
@sivaramakrishnan5992 Ай бұрын
இருவரும் கூட்டணி வைத்துக்கொண்டால் யார் முதல்வர்
@jaisankar_007
@jaisankar_007 28 күн бұрын
வாங்குற காசுக்கு எதாச்சும் பேசனும்ல மக்கு மாதேஷ்..... கொளுத்தி போடு..... காசா.... பணமா....
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 13 күн бұрын
விஜய் அந்தமுட்டாள்கூட சேரமாட்டார்.
@Suki-xd5pv
@Suki-xd5pv Ай бұрын
Always Vijay anna Mass
@RamaChandran-zg8ug
@RamaChandran-zg8ug Ай бұрын
விசை க்கு நல்லா விழுகும் வர்ற போற எலெக்ஷன்ல
@gideonpriyakumar312
@gideonpriyakumar312 Ай бұрын
Kishore pandey
@nazeebalikhan2908
@nazeebalikhan2908 28 күн бұрын
பாப்பான் சூச்சி....அவங்க ஒன்னா நின்னா பிஜபி 10 ஓட்டுகூட வாங்காது
@dhineshkumar5158
@dhineshkumar5158 25 күн бұрын
Sir neenga oru nalla pechalar
@MuruganMuruga-fp7dc
@MuruganMuruga-fp7dc 24 күн бұрын
வடிவேல் காமெடி கும்மி அடித்து மக்கள் கேனப்பைன்
@ramkaura4648
@ramkaura4648 Ай бұрын
பாண்டே சார் நீங்க சொல்றது எங்களுக்கு புரிஞ்சிடுச்சி But, உங்க முன்னாடி இருக்குற உடன்பிறப்புக்கு புரியல சார் 😅
@mgh-bf4ij
@mgh-bf4ij Ай бұрын
இந்த கேள்வி எனக்கும் இருக்கு
@selvaselva4473
@selvaselva4473 Ай бұрын
எங்களுக்கு விஜய் வேண்டும் 👍🙏
@RVJAVAVEL
@RVJAVAVEL Ай бұрын
கேள்வி தவறுவிஜய்க்காக சீமான்காத்திருக்கவில்லை
@parasuraman4341
@parasuraman4341 Ай бұрын
ஒரு தெருவின் முனையில் எந்த குடும்பத்தை கெடுக்கலாம்னு இரண்டு மூன்று பேர் இருப்பார்கள் அதே போலத்தான் இவர்கள் இருவரும் 😂😂😂
@kkn619
@kkn619 Ай бұрын
கொள்கை.. நாம் தமிழரே
@SankarSankar-sg3ou
@SankarSankar-sg3ou Ай бұрын
நாரதர் கலகம் நன்மையில் முடியும்
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 29 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН