No video

சாம்பார் பக்கெட் தூக்க,டான்ஸ் ஆட, வரவேற்க,சூப்பர் ஸ்டார்கள் -வாசலில் ஸ்டார்களை நிக்கவிட்ட ambani

  Рет қаралды 109,072

Aagayam Tamil

Aagayam Tamil

Ай бұрын

#rajinikanth #ambaniwedding #rajini #rajinidance #indian2
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 463
@s.ashmitha2572
@s.ashmitha2572 Ай бұрын
நல்ல வேளை ரஜினி அரசியலுக்கு வர வில்லை பிழைத்தோம்
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 Ай бұрын
இந்த சினிமா கூட்டத்தை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq Ай бұрын
எல்லாம் அந்த இரண்டு கோடி ரூபாய் வாட்சுக்கு தான் 😉
@godwinpaul8261
@godwinpaul8261 Ай бұрын
அம்பானி வீட்டுக் கூலிக்காரன் நம்ம ரஜினி காந்த்..நீ எல்லாம் சூப்பர் ஸ்டாரா?
@BalaKV-fo4gp
@BalaKV-fo4gp Ай бұрын
போடா பொட்ட பயலே
@DhineshDk-bk4wi
@DhineshDk-bk4wi Ай бұрын
தலைவர்ன்னு இவன சொல்லாதீங்க தயவுசெய்து 🙏🙏🙏
@surendiran7918
@surendiran7918 Ай бұрын
நமக்கு தான் ரஜினி சூப்பர் ஸ்டார் எல்லாம் அம்பானி வீட்டில் அவர் ஒரு சாதார்ன கூலி வாங்குர கூத்தாடி தான்
@MESSI843-b2h
@MESSI843-b2h Ай бұрын
அப்பவே கணித்தார் லோகேஷ் கனகராஜ் கூலி
@MeSrilankan
@MeSrilankan Ай бұрын
அதானே உண்மை இவர்கள் என்ன கடவுளா 😂
@saravananr4387
@saravananr4387 Ай бұрын
அம்பானி ஒன்னும் பரம்பர பணக்காரன் இல்லயே..அவனும் சரத்துக்கு பிச்ச எடுத்து தான் இப்ப பணக்காரனா இருக்கான்
@viswanathdhanaraj9760
@viswanathdhanaraj9760 Ай бұрын
@@surendiran7918 அம்பானிக்கு சூத்து கழுவிவிட போயிருப்பான் போல
@VenkateshCK
@VenkateshCK Ай бұрын
100% உண்மையை சொன்னீர்கள் நண்பா இதை தமிழன் தான் புரிந்து கொள்ள வேண்டும் அவன் பணத்துக்காக எதையும் பண்ணுவான் ரஜினி
@Mgrrasigann
@Mgrrasigann Ай бұрын
ரஜினி போட்ட ஒரு ஸ்டெப்க்கு ஒரு கோடி. கிழவன் எத்தனை ஸ்டெப் போட்டு இருக்கான் எண்ணி சொல்லுங்க 🤔
@user-so4ot9bs8t
@user-so4ot9bs8t Ай бұрын
சினிமா நடிகை நடிகர்களுக்கு மானம் வெட்கம் ஏதும் இல்லை காசுதான் எதற்கும் தயார் நடுரோட்டில் கூட
@RanjanRanjan-l6q
@RanjanRanjan-l6q Ай бұрын
Rajinikanth ku panam thaan mukyam
@mydeenmeeran9445
@mydeenmeeran9445 Ай бұрын
அவர் நமக்குதான் சூப்பர்ஸ்டார் அம்பானி அதானி போன்ற பெரும் பணம் படைத்தவர்களுக்கு அவர் கிருஸ்மஸ்டார்😅
@ajithaji4002
@ajithaji4002 28 күн бұрын
Dei rajini marriage kku than ponaru savu veetuku pokale,,dance marriage kku aaduna ennada ungalukku porame😭
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Ай бұрын
மானம் கெட்டவன் ரஜினி 😂🤡
@BalaKV-fo4gp
@BalaKV-fo4gp Ай бұрын
உங்க அப்பன் ஒரு ஈத்தர பய
@h6s6e6g6a6m6
@h6s6e6g6a6m6 Ай бұрын
கோமாளி = ரஜினி காந்த்
@mrnattukolipannai4418
@mrnattukolipannai4418 Ай бұрын
எனக்கு ரஜினி பாபா படம் வரை பிடிக்கும் என்று நான் கல்லூரி நண்பர்களுடன் ரஜினியை பற்றி விவாதம் செய்தனோ அன்றிலிருந்து அவர் மீது இருந்த விருப்பம் குறைந்து இப்பொழுது ரஜியை கேழியாக பேசுவதில் நான் தான் முதல் நபர இருக்கிறேன் காரணம் ரஜினி ஒரு ஏமாத்து காரன் பணத்திற்காக பாத்ரூம் கூட கழுவுவான் சினமா சோறு போடும் அதில் நடிப்பவனுக்கு பார்பவனுக்கு அல்ல தன் மகன் னைய் ரசியுங்கள் சினிமா காரனை போற்றாதீர்
@ThulasirajanT
@ThulasirajanT 28 күн бұрын
QqqqQuotes q🙂🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🙂🤩🤩🤩🤩🤩😵😵😵😵😲😩😩😩😩😩😥😩😩😩😥😥😩😩😥😩😩😥😩😩😲😩😩😥😩👽😽😽💌😽😽😽😽😽😽😽😽😽😽😽😽😽😽
@mnsanand007
@mnsanand007 Ай бұрын
இதுல என்னப்பா பெரிய ஆச்சிரியம் இவனுங்க எல்லாம் கூத்தாடி கூட்டம் தானப்பா அதுனால ரஜினி ஆடுறதுல என்ன பெரிய விஷயமா
@karthiraja7144
@karthiraja7144 29 күн бұрын
Silent ah okkarayaa da sanghi kuthi
@mnsanand007
@mnsanand007 29 күн бұрын
@@karthiraja7144 சு .... பு
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz Ай бұрын
கோமாளி பையன் ரஜினி காந்த்😅😂
@myjesusnmyself
@myjesusnmyself Ай бұрын
வீட்ல 🐭எலி வெளில புலி 🐅 ரஜினி 😁😂
@specificman7113
@specificman7113 Ай бұрын
@@myjesusnmyself Poda devidya magane jo sappu kaka
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
கோமாளிசங்கிகிழவன்என்றுதிருத்திகொள்ளவன்
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz Ай бұрын
@@myjesusnmyself உண்மை
@jeraldraju3930
@jeraldraju3930 Ай бұрын
Rajani is a Marathi. This is the main reason for inviting sivaji keigwad.
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 Ай бұрын
இவ்வளவு கோடி பணத்தை வைத்து என்னடா பண்ண போரிங்க? கூடுவிட்டு ஆவி தான் போன பின் யார்தான் அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?
@thangavelmythra7433
@thangavelmythra7433 29 күн бұрын
வாட்ச் அன்பளிப்பு
@arunmanip1419
@arunmanip1419 Ай бұрын
கூத்தாடியை எப்படி பயன்படுத்தி தனது இல்ல விழாவில் தனது புகழுக்கு இழுக்கு மற்றும் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் அம்பானிக்கு தெரிந்து இருக்கிறது என்பது நமக்கு தெரிய வருகிறது. 😂😂😂😂
@annadhosawala-gp5wu
@annadhosawala-gp5wu Ай бұрын
புத்தி அவ்வளவுதான்னு தாண்டிப்போகவும்...😂😂😂
@ShanmugaSundaram-l7m
@ShanmugaSundaram-l7m Ай бұрын
Avan nadigan kaasu koduthaa roadla Koda aaduvan.ithu tappa
@jaganr7362
@jaganr7362 Ай бұрын
காசு பணம் துட்டு money money
@adamsait3701
@adamsait3701 Ай бұрын
ரஜினி தேசிய நடிகர் என்ற உங்கள் கருத்தை கடந்து, இனம் சார்ந்த ஈர்ப்பு , தான் இன்னும் மராடியன் என்பதை மறக்கவில்லை! மராடியிலிருது பிரிததுதுதான் குஜராத், இனம் இனதொடுதான் சேரும்
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 Ай бұрын
ரஜினி புலி வேஷம் dance super o super!!
@kishnakumarkrishna3031
@kishnakumarkrishna3031 Ай бұрын
அஜித் வெளிநாட்டுல பொன்னுகளோட ஆடுனத விட இது கேவலமில்ல
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Ай бұрын
Sambar bucket mentel
@abdulfatheir7432
@abdulfatheir7432 Ай бұрын
ஆடுறது தப்பு இல்லை ! கூலிக்கு மாராடிதல் என்பதுதான் கேவலம்
@chandramohan2540
@chandramohan2540 Ай бұрын
உண்மை...உண்மை. அம்பானி வீட்டில்......
@TamilSelvan-gk9wc
@TamilSelvan-gk9wc Ай бұрын
Kaasu kudutha Rajinikanth kutti karamum poduvaru 😊
@NatarajanNatarajan-mn8ey
@NatarajanNatarajan-mn8ey Ай бұрын
அம்பானிக்கு பனத் திமிர் ஏழைகலுக்கு உதாவலம் பவம் பொனவங்கா எல்லம் ஏழைங்கா
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
ஆஹா ! என்னா தமிழ் !
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Panathmir. Ezhaigalukku vudavalaam ! Ponavanga yellaam yezhaigalaa ?
@rdasss
@rdasss Ай бұрын
Coranala500 kodi koduthaar ambaani ok
@MeSrilankan
@MeSrilankan Ай бұрын
Tiger ha Hukum 😂
@indhumathiindhumathi7444
@indhumathiindhumathi7444 Ай бұрын
True speech sir
@radhamurali7652
@radhamurali7652 Ай бұрын
Why everyone is talking about Rajini. Everyone who attended danced including actresses & actors, dhoni etc too. So, he is just enjoying his freedom as a human being attending the marriage. It doesn’t matter. If you have to blame then you should blame everyone who danced. What does the age have to do with dancing?
@brownyskitchen5614
@brownyskitchen5614 Ай бұрын
Rajini sir just dancing happily...dont troll rajini sir....he is enjoying it....cant u see that....
@MrSrinirocks
@MrSrinirocks Ай бұрын
😂
@ranjithkumar29
@ranjithkumar29 Ай бұрын
Then y didn't he dance for his daughter's wedding or other celebrities wedding.... It's all just for money
@krishsiva5884
@krishsiva5884 Ай бұрын
​@@ranjithkumar29His choice ? 😂😂 who the hell are you to question him ??
@rockymanx
@rockymanx Ай бұрын
பணம் படுத்தும் பாடு 😂
@SarathiDon-mw7sw
@SarathiDon-mw7sw Ай бұрын
Additing marriage,dance was his personal.
@user-tp7os9to3b
@user-tp7os9to3b 28 күн бұрын
INDIAN.2.SUPER.MASS.
@kj.prakash2036
@kj.prakash2036 Ай бұрын
Fake & Pseudo Leaders...High time we Thamizhans uphold our Legacy, Pride, Morale & Ethos my totally ignoring & shunning the film heroes who aspire to venture into politics.. Be it Rajini, Kamal, Vijay or VIjay Sethupathi or anybody.. These guys can never understand our issues not can these awkward guys can provide a good administration.. Plz my dear Thamizh Youngsters, Brothers & Sisters Arise, Awake be Knowledgeable in choosing your leaders.. Ignore every filmy guys.. JP. Kolathur, Chennai. ❤🎉
@vijaya4966
@vijaya4966 Ай бұрын
👍🌹
@jaikumarjkr4691
@jaikumarjkr4691 Ай бұрын
சூப்பர் சார் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Vijai342
@Vijai342 Ай бұрын
தலைவரு Nirantharam 😂😂
@jacobnicholas9388
@jacobnicholas9388 Ай бұрын
Are you upset that the Ambanis didn't invite you or pay $200 for your KZfaq channel? A superstar in his 70s is simply enjoying time with the elite after his many achievements. Your thoughts and opinions are disgraceful.
@ranjithkumar29
@ranjithkumar29 Ай бұрын
Enjoying 😂???
@smileinurhand
@smileinurhand Ай бұрын
பணம் குடுத்தா திருமண வீட்டில் ஆடலும், பாடலுக்கு ஆடும் ஓர் ஆள் ரஜனி. நாம்தான் ..... Start 😅
@cvajaleel1181
@cvajaleel1181 Ай бұрын
அவன் பணத்திற்க்காக ரெண்டு கையில வேணும்னாலும் தின்பான்!.😂
@V.V.KARTHIKEYAN
@V.V.KARTHIKEYAN 29 күн бұрын
ரஜினி தாத்தாவின் பணத்தாசைக்கு ஒரு அளவே இல்லை.
@kaisarrack9715
@kaisarrack9715 Ай бұрын
Waste time Wrong information
@muruganperiasamy6681
@muruganperiasamy6681 Ай бұрын
அம்பானி பையனுக்கு ஆயி கழுவக் கூட போவாரு! பணம்யா,! பணம்!!
@rajendranjagadesan1078
@rajendranjagadesan1078 Ай бұрын
Known beggars are at Ambani house marriage function. Those beggars are paid heavily.
@ranimartin8210
@ranimartin8210 Ай бұрын
Rajani Sir has all the right to enjoy events . Why People are so negative about all his actions
@revathigopalan8832
@revathigopalan8832 Ай бұрын
Tamilnadu manatha adagu vechutaru athan problem... Athum super star nu thooki kondradra tamil nadu
@SathyaKumar-ye2pp
@SathyaKumar-ye2pp Ай бұрын
Well said
@sreedharan9612
@sreedharan9612 Ай бұрын
edhula Rajini fans peruma bunda padri pesuvanga 🐕‍🦺nag chai
@specificman7113
@specificman7113 Ай бұрын
Poda mutta punda
@balamuruganbala6084
@balamuruganbala6084 Ай бұрын
😢😢😢😢😢😢 true speech f
@user-qe1gj6yy9r
@user-qe1gj6yy9r Ай бұрын
Whats wrong with Rajani dancing ? He was so cute nothing wrong . He just did some decent movements . You both r so envious of the celebration. SOUR GRAPES . So jealous . Just bless the couple . Cheeee thuuuu . I still dont understand why seniors cant dance . Din know seniors dancing means no dignity . Ignoramus way of thinking . Thuuuuu
@user-pr6mh2rp1f
@user-pr6mh2rp1f Ай бұрын
Sir Ambani ungala invite panna poga mattingala...podhum rajini vidungada avar istapol valatum...edhu pannalum kora solringaaa
@jaganr7362
@jaganr7362 Ай бұрын
அப்போ பெரிய பெரிய உபதேசம் சொல்வதை நிறுத்த சொல்லுங்கள்...எனக்கு பணம்தான் முக்கியம் என்று சொல்ல சொல்லவும்
@fitnesslifestyle15
@fitnesslifestyle15 Ай бұрын
​@@jaganr7362 rajini enda sollanum...unkala yaru kekka sonna?
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb Ай бұрын
rajanikanhorujoker
@Bangalore..man.....
@Bangalore..man..... Ай бұрын
I'm big fan of.. super star... but now I don't like ..RAJINI.sir 😔😔
@sathishkumarvaradharajan2911
@sathishkumarvaradharajan2911 Ай бұрын
Loosu payale, he is an artist. He was dancing for what we pay, he will dance when any one pay him money. That is his job.
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk Ай бұрын
Tvk boys wait for 2026 Annan thalapathy Vijay next CM Vijay
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Ай бұрын
70 வயதில் இது தேவையா
@bharaniraj9362
@bharaniraj9362 Ай бұрын
💸💸💸💸Tha😂😂😂😂
@kaluvanm280
@kaluvanm280 Ай бұрын
ஏம்பாமென்டலுக்கு 73வயது
@sbrview1701
@sbrview1701 Ай бұрын
Poraamai 🤣 avanka ishtam aadruthu ellaam
@sivakumar-ll3ih
@sivakumar-ll3ih Ай бұрын
Neengha solra mathiri Rajni ku money mattum than important ah iruntha why he didn't act in advertisements so that he can earn crores in short time. Antha marriage dance video la avar onnum dance perform(like concert or dance show) panna vantha mathiri aadala just friend or relative function la dance aadura mathiri aadi iruntharu same he did avangha daughter soundarya's reception.moreover athu avaroda personal ithuku ivlo hate thevai illa. If you like him just watch his movies or ignore it
@mathuramathu5116
@mathuramathu5116 Ай бұрын
ரஜனி ஒரு மராட்டியன் அதாவது வட இந்தியன் அதனால வட இந்தியன் இன்னொரு வட இந்தியன் களியாணத்திற்கு சென்றிருக்கிறார்
@iyyappanv4060
@iyyappanv4060 Ай бұрын
வாழும் கொஞ்ச நாள் சந்தோசமாக இருக்கட்டுமே
@arunachalam6929
@arunachalam6929 Ай бұрын
❤❤
@sweathadesigan1606
@sweathadesigan1606 Ай бұрын
அது உன்மை தான்
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
ஆனால் தமிழ்நாட்டில் துறவி (செயின்ட்)போல நடிக்கிறார்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Ай бұрын
One news came he has shares in ambani grp😅😅😅😅😅
@ravindranathn5817
@ravindranathn5817 Ай бұрын
இந்த மனிதருக்கு வட இந்திய திருமணம் பற்றி புரியவில்லை..இருக்கிறது வட இந்திய திருமணங்களில் நடனம்
@VishnuKumar-ss1fh
@VishnuKumar-ss1fh Ай бұрын
Rajini panam vangunaru.. Anathanam intha interview free ah?
@hippopuniverse4071
@hippopuniverse4071 Ай бұрын
Mgr great
@seralathanb2078
@seralathanb2078 Ай бұрын
தமிழன் இப்படி ஒரு போதும் இருக்கமாட்டான்... ரஜினி கன்னடத்தான் எச்சகல இப்படி தான்
@anandhs3359
@anandhs3359 Ай бұрын
Ambani ya SERUPPA kalati ADINGA da
@MrSrinivasanabhi
@MrSrinivasanabhi Ай бұрын
@@anandhs3359why dont you do it ? instead of telling others.
@user-xc7ub8bw9e
@user-xc7ub8bw9e Ай бұрын
Rajiini..eeche.soru.t.paya
@su6593
@su6593 Ай бұрын
Sir his film will give job opportunities for many right from art boy light boys catering people bigger actor means bigger production house. He has given many successful films we only think the producer distributor gets the profit. But by making a Rajini film is a open job market for many . 170 films . Above 80 percentage of his movies were successful. That's itself shows how many will earn just using the brand name called Rajini. He is doing his job as an actor. And he is brand. An entertainer. Since 25 years he acts only one movie a year. His fans or the general audience will waste only 3 to 4 hours of one day rest 360 odd days. You have your own life. But the way Rajini is being trolled shows absolute jealous on him . Nothing else.
@manogaransrinivasan
@manogaransrinivasan Ай бұрын
அருமையான பேச்சு தெளிவான விளக்கம். டைரக்டர் கவனிக்கவும்.
@rameshramesh9874
@rameshramesh9874 Ай бұрын
God of tamilnadu thalaivar rajinikanth
@salmanshekhar7293
@salmanshekhar7293 Ай бұрын
Mentalgalin god endru sollavum.
@suryaprakash6907
@suryaprakash6907 Ай бұрын
நீங்க விட்டா போக மாட்டீங்களா ஒரு இடத்துல ஒரு மரியாதை கொடுத்தா நீங்க போக மாட்டீங்களா வாய் இருக்குன்னு எல்லா இடத்திலும் பேசாதீங்க மிஸ்டர்
@sankariappan1464
@sankariappan1464 Ай бұрын
Can go for friendship not for money
@Kkkkk232
@Kkkkk232 Ай бұрын
ரசிகர்களை விட அம்பானி பெரிய ஆளா? ரஜினி படம் வெளிவந்தால் 100, 200 ரூபாய் தந்து பாக்குறது ரசிகர்கள் தான். அதை வைத்து தான் ரஜினிக்கு சம்பளம் தராங்க. Ambani குடும்பமா வந்து படம் பாக்குது?
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 Ай бұрын
இங்கு சவால் பல ஆயிரம் கோடி வைத்துள்ள நடிகர்கள் காசுக்கு கூத்தாடுவது தான் கேவலம் . படம் நடிப்பது வேறு.
@safnababu1671
@safnababu1671 Ай бұрын
​@@Kkkkk232👏👌👌
@kalaimanikalaimani6991
@kalaimanikalaimani6991 Ай бұрын
urutukata
@parimala2718
@parimala2718 Ай бұрын
அந்தனன் ஒரு மோசமான நபர். இந்த மாதிரி ஆளுன்களை வளர விடவே கூடாது. பெரிய இவன் மாதிரி அடுத்த வைங்களை தப்பா பேசியே பொழப்பு ஓட்டுறன் இவன் இந்த உலகத்துக்கு ஒரு சாபக்கேடு.
@s.p.rajasekaran6247
@s.p.rajasekaran6247 Ай бұрын
MGR ❤❤❤❤
@punniyamoorthyv5493
@punniyamoorthyv5493 Ай бұрын
உண்மைதான்...
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Ай бұрын
Society has spoiled demolished morally.
@subhashpravin3503
@subhashpravin3503 Ай бұрын
உண்மை ❤ !!!
@SasiKala-jg8zf
@SasiKala-jg8zf Ай бұрын
Naango feel pandramo illayo nengo rombo feel pandriya sir
@AjithVeera-ze4pe
@AjithVeera-ze4pe 28 күн бұрын
ரஜினி. பிறந்தநாலுக்கு வீட்டுக்கு வெளில உனக்கு சோறு பிச்ச போட்ட ரசிகன் ன பாக பாக்க வரமட்ட
@nevecbe1306
@nevecbe1306 Ай бұрын
Dai unaku ena vanthuchu both Kaka kotam boys
@luckneshj2350
@luckneshj2350 Ай бұрын
உண்மை பிரதர்
@jaganr7362
@jaganr7362 Ай бұрын
எதுக்கு மொத்த படத்தையும் டிரிம் பண்ணலாமே😂
@rajkumarp3421
@rajkumarp3421 Ай бұрын
உண்மை அண்ணா ரஜினிகாந்த் சார் நல்ல மனிதர் அவர் டான்ஸ் ஆட கூடாது
@SenthilKumar-fy2vp
@SenthilKumar-fy2vp Ай бұрын
அன்புடன் ஒருவர் எதையாவது செய்தால் அதை இப்படி பேசுவியா இனபிரவி 😮
@shinuafhna5800
@shinuafhna5800 Ай бұрын
Dai ambani modi aatchila iruka varikum kalyanam panuvainga pola😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KarthikKarthik-ih5rt
@KarthikKarthik-ih5rt 28 күн бұрын
ரஜினி மீது மரியாதை இருந்தது ஆனா காசு குடுப்பங்கன்னு ரஜினி ஆடுனது மிக அசிங்கமாகா இருந்தது 🤔
@NushadHanifa
@NushadHanifa 29 күн бұрын
Kaasukkaha neenga aduthwanda sonda waalkaila thala iduradu wekkam illaya
@aranganathans4395
@aranganathans4395 Ай бұрын
Vijai,, skipped the Marriage, really great
@gajar9015
@gajar9015 Ай бұрын
நீங்கசொல்லிட்டுபோங்கலதாகூடஇருக்குஇல்லவருமானம்இல்லனாகஞ்சிஇல்ல
@muruganc2370
@muruganc2370 Ай бұрын
Video starts 2.45 minits
@rajay2r
@rajay2r Ай бұрын
Such a cheap minded anchor😢
@user-ng1jt6ie1t
@user-ng1jt6ie1t Ай бұрын
Indian 2
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
Rajini money kudutha enna vennalum pannuvaru
@hariniprabhaharan871
@hariniprabhaharan871 Ай бұрын
Dancing is common in Western culture Nothing wrong in it
@raniprem3787
@raniprem3787 Ай бұрын
But we are not foreigners. He is the person who used to get on all stages and advise us how to live.
@krishsiva5884
@krishsiva5884 Ай бұрын
​@@raniprem3787In north indian marriages people used dance together whats wrong in dancing ? 😂😂 Have some brain he can do whatever he wants .. Kaaka kootam crying
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 14 күн бұрын
எனது மகன் திருமணத்திற்கு 3 கோடி பணம் கொடுத்து ரஜினியை அழைத்து கூத்தாடு சொல்லுவேன்😊😊😊😊😊
@Sadisview1
@Sadisview1 Ай бұрын
Nenkala adutavana kurai kuree Panam Sampathikkerenkl, 🤔🤔🤔
@BhaskarBabu-et8pr
@BhaskarBabu-et8pr Ай бұрын
For that issue you can earn money through your channel so you think about your TN future why you should you enterfear for his life it is none of your business I am B B From Mysore Karnataka Jai Hind
@suryaprakash6907
@suryaprakash6907 Ай бұрын
youtube ல பேசுனதுக்கு பத்தாம்மா 20,000 பணம் கொடுத்து இருப்பார்கள் இல்லாவிட்டால் நீங்கள் நாண்டுக்கிட்டு சாவுங்க உண்மையா தவறா
@padmanabhanr4242
@padmanabhanr4242 Ай бұрын
Too late to salvage the movie
@grahamg.k1052
@grahamg.k1052 Ай бұрын
80years keladu dance kevalam
@ManoP-ql7ss
@ManoP-ql7ss Ай бұрын
ர ஜினி, இது குறித்து மேலும் அறிய வேண்டும் என்பதை நான்,சொல்வது, என்னவென்றால், அது,அவர்கள், அனைவரும், கம்பப்பர்,பண்ணியர்க்கலம், இது,பெரியதாக, நிநிக்கவெண்டம்🎉🎉🎉
@இலமாறன்
@இலமாறன் Ай бұрын
டே அரைவேக்காடு குஜராத்திகள் அப்படித்தான் ஆட்டம் மாட்டாமல் கொண்டாட்டமாக
@user-vd3gi7ko3k
@user-vd3gi7ko3k Ай бұрын
Just time pass don't feel that
@vijaykumarrsm5842
@vijaykumarrsm5842 26 күн бұрын
Well said universal truth absolutely, Rajni is not tiger,he is stupid,& always fond of money
@rajendranantony1060
@rajendranantony1060 Ай бұрын
Kamal sir always is great
@miztag3554
@miztag3554 Ай бұрын
😂😂😂😂
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 33 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
THANGALAAN review by prashanth
13:00
tamilcinemareview
Рет қаралды 261 М.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН