சாப்பாடுன்னா அது மதுரை தான் 🤩| தூங்காநகரம் வந்தாச்சு | Tamil Trekker

  Рет қаралды 174,299

Tamil Trekker

Tamil Trekker

10 ай бұрын

#TravelVlog #MaduraiAdventures #TamilNaduExperience #ad
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
🎥 Join us on an unexpected adventure in our latest vlog! 🚗💨 Our plan to visit Rameshwaran took a turn when we couldn't find accommodation, leading us to the vibrant city of Madurai in Tamil Nadu.
🏙️ Explore Madurai's lively streets, iconic landmarks, and local markets with us. Indulge in mouthwatering traditional food that left us craving for more.
📸 Experience the unplanned moments, stunning views, and the spirit of Madurai as we embrace the detour.
🌆 Like, subscribe, and hit the bell to join our unique travel journey! 🌍🎒🎉
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 314
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
Link: thinkstudio.co.in/promo/TamilTrekker.html Promo Code: Tamil555 For Fast Account: bit.ly/MBWHATSAPP777
@therock-bo4ee
@therock-bo4ee 10 ай бұрын
யோவ் வெளி நாட்டுக்கு போயா 😡
@arunkumar3203
@arunkumar3203 10 ай бұрын
Bro tn.23வேலூர் வாங்க
@Kingkohli6599
@Kingkohli6599 10 ай бұрын
@@therock-bo4ee nee mooditu first veliya poda
@RajganeshRajganesh
@RajganeshRajganesh 10 ай бұрын
​@@therock-bo4eeunnoda vellaiya paru da in madurai pasaga
@r15sankar35
@r15sankar35 10 ай бұрын
Bro T. Shirt enga vanguneenga... Enakum venum slu bro
@murugaraju306
@murugaraju306 10 ай бұрын
சங்கம் வளர்த்த மதுரைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்💐
@tamilkurumpadal
@tamilkurumpadal 10 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் தற்போது நகரம் சுற்றும் வாலிபனாக 😊❤
@ramarmnrlm5532
@ramarmnrlm5532 10 ай бұрын
ப்ரோ நானும் மதுரைக்காரன் தான், மதுரைக்கு வருக வருக என வரவேற்கிறோம்........❤❤🔥🔥🔥
@sureanjisureanji1229
@sureanjisureanji1229 10 ай бұрын
நானும் மதுரை தான்.... 💐💐வருக வருக சகோ எங்க இருக்கீங்க
@gunalc5069
@gunalc5069 10 ай бұрын
பாண்டிய நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤😊
@vijayarenganr
@vijayarenganr 10 ай бұрын
பாண்டிய நாட்டுக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி!
@ksk9359
@ksk9359 10 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபரே....மதுரை இனிதே வரவேற்கிறது.....
@Firebird7091
@Firebird7091 10 ай бұрын
எங்க மதுரை அன்புடன் வரவேற்கிறது ‌.மதுரக்காரகே😎
@loganlogu2893
@loganlogu2893 10 ай бұрын
Today I am in madurai tried many foods it's awesome மதுரை ❤ but I am going to miss night street food.
@ecoRAJESHKUMARC
@ecoRAJESHKUMARC 10 ай бұрын
மதுரை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@babyravi7204
@babyravi7204 10 ай бұрын
எத்தனை ஊர்ல போய் என்ன சாப்பாடு சாப்பிட்டாலும்.. நம்ம ஊரு உணவு...அருமை
@Aristmech1991
@Aristmech1991 10 ай бұрын
நம்ம ஊர புவனி காட்டும் போது ஏதோ வெளிநாட்ட பார்த்தது போல் இருக்கு திருச்சியில் திண்டுக்கல் பிரியாணி பல முறை சாப்பிட்டு இருக்கேன் செம்மையா இருக்கும் நன்றி நண்பா நம்ம ஊரோட குறைகளை சுட்டி காட்டாமல் நல்லதை மட்டுமே. காட்டிய தற்கு நன்றி
@kavimani69
@kavimani69 10 ай бұрын
Madurai ♥♥
@karthikmathan3130
@karthikmathan3130 10 ай бұрын
Spend time with ur mom bro take her with u and n joy when u r n india u can also bring her to these place and make her stay ❤
@manjunathbabu7834
@manjunathbabu7834 10 ай бұрын
Nowadays he has changed a lot not like earlier ...
@karupu_karthick07
@karupu_karthick07 10 ай бұрын
தலைவரே நீங்க திருச்சி ல சாப்பிட்டது மட்டன் பிரியாணி இல்ல கண்ணு குட்டி பிரியாணி 😅😅 .....
@sivarishi400
@sivarishi400 10 ай бұрын
😂
@sivakumarr2593
@sivakumarr2593 10 ай бұрын
சோழநாட்டின் புவணியை பாண்டியநாடு அன்போடு வரவேற்கிறது.வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
@kannankannan.s9977
@kannankannan.s9977 10 ай бұрын
மைதா உணவுகளை குறைத்து சாப்பிடுங்க புவனி....நம்ம நாட்டு வீடியோ நம்ம ஊர் வீடியோ மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
நாட்டு நாவல் பழமே மிக மிக சிறந்தது மிகவும் சத்தானது
@akprince8451
@akprince8451 10 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் , இப்போது மதுரையில் 😊😊😊
@Sanjumedias
@Sanjumedias 10 ай бұрын
Bro my native is Rameswaram, my brother owned hotel in Rameswaram bro. You are always welcome. I am living in Madurai only.
@thirukannan543
@thirukannan543 10 ай бұрын
வந்தாரை வாழவைக்கும் மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது
@Imran_A09
@Imran_A09 10 ай бұрын
😂😂😂
@hardikraj6179
@hardikraj6179 10 ай бұрын
தஞ்சை மன்னன் பாண்டிய நாட்டில் 🎉
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 10 ай бұрын
Vanga
@TheManivel
@TheManivel 10 ай бұрын
அண்ணனுக்கு 100rs gpay parcell🎉👍😂
@tamilflatearther
@tamilflatearther 10 ай бұрын
😂😂😂😂
@Firebird7091
@Firebird7091 10 ай бұрын
கூட வந்த பெருச்சாளி கூடைய தூக்கீட்டு ஆடுச்சாம்! பாக்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கீட்டு ஆடுச்சாம் ! எங்க ஊருல்ல சொல்லுறது உண்மை போல 🤔
@ss-oq6xi
@ss-oq6xi 10 ай бұрын
​@@Firebird7091😂😂😂😂
@vinothmoorthy9742
@vinothmoorthy9742 10 ай бұрын
தங்கள் மண்ணிற்கு வந்தமைக்கு நன்றி புவி
@kkgaming6372
@kkgaming6372 10 ай бұрын
Welcome to Madurai Bro❤
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 10 ай бұрын
Anna ❤ தாங்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாரம் எங்கள் ஊர் சீவூர் கிராமம் வரவேண்டும் அன்புடன் தினேஷ் நாகராஜன் B.E EEE
@grkrishna1845
@grkrishna1845 10 ай бұрын
Welcome to madurai bro...
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Enjoy Enjoy your journey in Tamil Nadu ❤❤❤
@manirajanmanirajan2231
@manirajanmanirajan2231 10 ай бұрын
அப்படியே ஈரோடு சென்னிமலை கோவில் வரவேண்டும் pro
@sivamalan6278
@sivamalan6278 10 ай бұрын
welcome to madurai
@lilboi12_._-
@lilboi12_._- 10 ай бұрын
Welcome to madurai brw ♥️
@Terrifictutor
@Terrifictutor 10 ай бұрын
Welcome to trichy Bro ❤️ that Dindigul briyani You had is the Best in trichy 👍
@Tamilteciyam5427
@Tamilteciyam5427 10 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா தமிழ் நாட்டில் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யும் போது மகிழ்ச்சியை தருகிறது! வாழ்த்துக்கள் நண்பா 💪👍👌
@Silambam786
@Silambam786 10 ай бұрын
Bro, solranenu thappa nenaikathinga... Unga videos ellam na pathu irukan.. Enaku Romba pudikum. But recent nee food ku romba important tharinga athuku romba time eduthukaringa.. Foreign la sapta ok bcas inga yarukum foreign food lam theriyathu.. But ipolam romba food pathithan athikama varuthu... Places athikama ponga.. ❤
@thouseefahmed9682
@thouseefahmed9682 10 ай бұрын
வெற்றி நமதே ❤
@angupillai1562
@angupillai1562 10 ай бұрын
மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது
@meikaruppananmathayanai7554
@meikaruppananmathayanai7554 10 ай бұрын
Welcome to madurai brother
@deepakk5871
@deepakk5871 10 ай бұрын
Please vlog theppakulam when you are coming put notification on that bro .here we have lot of street food.warm welcome from Thiyagarajar college,Madurai.(tcians)
@greatweekendvlogs
@greatweekendvlogs 10 ай бұрын
வாழ்த்துக்கள் புவனி 🙏🎉
@ajstyles8730
@ajstyles8730 10 ай бұрын
Welcome to madurai 🎉
@Kingkohli6599
@Kingkohli6599 10 ай бұрын
Welcome to madurai 🙏
@pandipandi2112
@pandipandi2112 10 ай бұрын
Hi bro I'm Pandi madurai welcome to madurai
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 10 ай бұрын
Congratulations
@MSD__lover
@MSD__lover 10 ай бұрын
Egga oru 🔥 திருச்சி 🔥
@hariprasath7650
@hariprasath7650 10 ай бұрын
Naum tha bro Trichy king 👑❤️
@arunkumarpalani3662
@arunkumarpalani3662 10 ай бұрын
Come to the thiruvannamalai bro
@vetrisudar6833
@vetrisudar6833 10 ай бұрын
Avudaiyarkovil வந்த சொல்லுங்க bro,, meet pannalaam,,
@rajcg4427
@rajcg4427 10 ай бұрын
Super Anna 💚💚💚💚💚
@muthup6853
@muthup6853 10 ай бұрын
Welcome Sir Manaparai..
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 10 ай бұрын
I love Madurai bun parotta 😍😋
@karthickkumar1732
@karthickkumar1732 10 ай бұрын
Welcome bro❤
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 10 ай бұрын
Thalaivaa. Thamil. Naattu. Ulla. Neengka. Entha. Urukku. Ponaalum. Semmathaan. 👍👍🤝🤝veralevathaan. 🔥🔥👍👍mathurai. Ponathu. Pan. Parottaa. Saapputathu. Rose. Milk. Kutithathu. Ellaame. Veraleval. 👍👍🔥🔥👌👌👌👌namma. Urlaye.innum.niraiya.veetio.potungkal.thalaivaa.👍👍🤝🤝😊😊😇😇
@sathishkumarshankar2003
@sathishkumarshankar2003 10 ай бұрын
Welcome to manapparai @ Kamarajar selai area Bro, Pls inform before to reach manapparai
@DilAkbar
@DilAkbar 10 ай бұрын
Welcome bro
@madchigaming4692
@madchigaming4692 10 ай бұрын
ப்ரோ மதுரைக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் இப்ப jc residency ஹோட்டல் பழைய ஜெயராஜ் தியேட்டர் ப்ரோ
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 10 ай бұрын
Super bro
@subrann3191
@subrann3191 10 ай бұрын
Very good luck boy
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 10 ай бұрын
தஞ்சை மைந்தன்! இன்னைக்கு ஒரு கட்டுகட்டுங்கள்!😀💪👍
@Kajanthan.View.Apiramy
@Kajanthan.View.Apiramy 10 ай бұрын
Nice video view
@RajeswaranRajeswaran-rj3hq
@RajeswaranRajeswaran-rj3hq 10 ай бұрын
Enakkum serthu nalla saptunga bro
@sureshkannap3315
@sureshkannap3315 10 ай бұрын
வணக்கம் ப்ரோ மதுரைக்கு வந்த உங்களுக்கு மிக்க நண்றி
@aravindhpriya1093
@aravindhpriya1093 10 ай бұрын
Usilampatti ponga ❤
@ramesh-M
@ramesh-M 10 ай бұрын
👋 bro last video super
@janaj573
@janaj573 10 ай бұрын
When can we expect a trekking video like olden days
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 10 ай бұрын
மதுரை ❤💥
@jayamalarajasekar6346
@jayamalarajasekar6346 10 ай бұрын
Welcome 🎉
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 10 ай бұрын
Nice video.
@mahalakshmikanthasamy6681
@mahalakshmikanthasamy6681 10 ай бұрын
Super Anna
@sountharssounthar6832
@sountharssounthar6832 10 ай бұрын
திண்டுக்கல் பிரியாணி ஹோட்டலில் பையன் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கொண்டிருந்தான் இரண்டு முறை அவனை கடந்து போனே அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம் பாவம்
@ranjith999
@ranjith999 10 ай бұрын
Trichy dindugal biriyani near railway station will be really awesome.. 🤤😋
@azarmohamed561
@azarmohamed561 10 ай бұрын
ப்ரோ திண்டுக்கல் பிரியாணி என்னோட favourite....❤️
@manimaran.a2874
@manimaran.a2874 10 ай бұрын
நம்ம ஊரு ப்ரோ)...❤
@M.Harivengatesh
@M.Harivengatesh 10 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடிக்கு வாங்க Pro Madhurai To Rameshwaram Center La Irukku Pro, நடிகர் கமல்ஹாசன் பிறந்த ஊர்...
@karthickkumar5318
@karthickkumar5318 10 ай бұрын
எங்க ஊருனா சொல்லவா வேணும் வாங்கணே....🎉🎉🎉🎉
@kameshkamesh6714
@kameshkamesh6714 10 ай бұрын
Bro nan madurai Tan nenga yenga irukinga ipo mdu la
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 8 ай бұрын
நம்ம மதுரை❤️🥰💕💯🎉🎉🎉🎉🥳🥳🥳🥳
@mr.nandha7989
@mr.nandha7989 10 ай бұрын
சூப்பர் ❤️
@marimuthur7611
@marimuthur7611 10 ай бұрын
Bro thank-you for coming Madurai J C residency pakkathula enveedu
@timepasstn3016
@timepasstn3016 10 ай бұрын
Bro... Salem kuda sapaduku famous... Next plan pannunga...
@mechsharan
@mechsharan 10 ай бұрын
Love you bro saran from bangalore
@n.ksystems4344
@n.ksystems4344 9 ай бұрын
Naanym ramnad than aug 13th Malaysia la irunthen now I'm in ramnad
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 10 ай бұрын
Madurai to Madikeri.
@s.srinivas3115
@s.srinivas3115 10 ай бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga enna reason Malaysia Basha Sasi bro silent ah irrukaru Madurai eppodhume special Madurai food taste Uncomparable 👏 Tamilnadu exploring Arumaiya irruku Vazgha Valamudan
@ragawannair602
@ragawannair602 10 ай бұрын
Vivek is lrfan friends Hi vivek 😊 how lrfan brother fine Enjoy day madurai food's
@manivannannewworld6689
@manivannannewworld6689 10 ай бұрын
Avoid plastic covers.... 😊😊
@santhoshsprings
@santhoshsprings 10 ай бұрын
Bro hi 🎉❤ I am your new subscriber
@shivab3935
@shivab3935 10 ай бұрын
Bro come to vellore
@Bala_kirthi
@Bala_kirthi 10 ай бұрын
Hi brother Madurai la enga irukinga. I am ur big fan ❤ Nanum madurai thaan. Ungala meet pana mudiyuma ?????
@sathishKumar-zc7pr
@sathishKumar-zc7pr 10 ай бұрын
Naa unga fan
@balasubramanian1710
@balasubramanian1710 10 ай бұрын
Bro, podicherry video podunga
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 10 ай бұрын
Super
@thambi4859
@thambi4859 10 ай бұрын
Nega Vera leval bro
@pazeerahamed7639
@pazeerahamed7639 10 ай бұрын
super
@mohanlifela
@mohanlifela 10 ай бұрын
Ithoo vanthutten🏃
@murugalakshmis8792
@murugalakshmis8792 10 ай бұрын
இப்போது உங்கள் ஊருக்கு வந்திருக்கோம் ‌தஞ்சை பெரிய கோயில், அடுத்து தம்பி உங்கள் ஞாபகம்.
@hafnaahmed2856
@hafnaahmed2856 10 ай бұрын
Wow biriyani super ...dhalcha oothuranga ..
@KarthiKeyan-qy5nm
@KarthiKeyan-qy5nm 10 ай бұрын
Chennai la chitty biryani shop Best chicken biryani and kadai chicken famous hotel Anna location banjani kovil street choolaimedu night shop only anna must try place
@rcaudioslightingsmanavi3580
@rcaudioslightingsmanavi3580 10 ай бұрын
எங்க ஊர் மணப்பாறை
@surasundar4580
@surasundar4580 10 ай бұрын
Bro Pondicherry vanga I'm waiting
@MaduraiMeenalSamayal
@MaduraiMeenalSamayal 10 ай бұрын
nice thambi
@JAYAPRAKASH-mc2oe
@JAYAPRAKASH-mc2oe 10 ай бұрын
bro waiting for your video please upload fast please
@rajapandian67
@rajapandian67 10 ай бұрын
Thala kanchipuram vanga ❤🎉❤
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 14 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 5 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН