சூப்பர் ஸ்டார் என் தலைவர்னு விஜய் சொல்லியிருக்கணும்..விளாசிய ரஜினி ரசிகர் | Rajini Fan | EXCLUSIVE

  Рет қаралды 67,609

Samayam Seithigal

Samayam Seithigal

8 ай бұрын

#rajinivsvijay #leovijayspeech #rajinifaninterview #kakkakalugurajinispeech #samayamtamil #samayamseithigal
rajini fan interview, director rathnakumar vs rajini fans, rajini fan interview samayam seithigal, rajini vs vijay, kakka kalugu rajini speech, leo vijay speech, kakka kazhugu vijay, kakka kazhugu rajini, rajini vs vijay interview, jailer vs leo, superstar issue, superstar interview, leo vijay speech success meet, leo success meet vijay speech, jailer rajini speech, vijay fans vs rajini fans, leo vijay speech whatsapp status, leo movie collection, jailer collection, jailer audio launch rajini speech, vijay speech rajini speech whatsapp status, leo rathnakumar interview, leo rathnakumar troll, samayam tamil, samayam seithigal
Samayam What App Channel : tinyurl.com/newssamayam
See More Videos : tamil.timesxp.com/
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal KZfaq Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் KZfaq பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil

Пікірлер: 790
@RamaChandran-yg7bs
@RamaChandran-yg7bs 8 ай бұрын
தனக்குத்தானே சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து மகிழ்வதும் தன்னை 2026 இல் தமிழக முதல்வராக பட்டம் சூட்டிக் கொள்வது போல் கனவு காண்கிறார்கள்
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 8 ай бұрын
Waste tharkuri Vijay from slum
@Sureshs-qg5zm
@Sureshs-qg5zm 8 ай бұрын
@WilliamNickson-mn1ld
@WilliamNickson-mn1ld 2 ай бұрын
Dai ooombi ram chandran nalla ooombu 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SathishSathish-iw6wr
@SathishSathish-iw6wr Ай бұрын
Umpu poi
@sayeeswaribala
@sayeeswaribala 8 ай бұрын
நீங்கள் பேசறது கேட்டு, எனக்கு புல்லரிக்குது, பழனி அண்ணா! மரண மாஸ் பேச்சு!
@thangamk4342
@thangamk4342 8 ай бұрын
அன்று இன்று என்று அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே தான் டா
@narayanank2360
@narayanank2360 7 ай бұрын
என்றும் சூப்பர் ஸ்டார் எதிலும் சூப்பர் ஸ்டார்
@sureshsany3258
@sureshsany3258 8 ай бұрын
லியோ மட்டும் வெற்றி பெற்று இருந்தால் விஜய் பெச்சே வேற மாதிரி இருந்திருக்கும் படம் ஃப்ளாப் ஆகி முற்று புள்ளி வெய்த்து விட்டது இதான் உண்மை 😂
@MuthuKumar-xb1un
@MuthuKumar-xb1un 8 ай бұрын
Correct ta sonneenga. Kadavul irukaru
@prakashprakash3808
@prakashprakash3808 8 ай бұрын
ரஜினி தான் என்னைக்குமே எப்பவுமே தலைவர் நிரந்தரம் 🔥🔥🔥🔥
@priyavpriyav2093
@priyavpriyav2093 8 ай бұрын
Ellarum oru nal maranam nichayam 😂
@chandarbala7705
@chandarbala7705 8 ай бұрын
​@@priyavpriyav2093 rajnikanth maraiyalam... super star enra pattam enrume maraiyathu
@Rajinimurugan12
@Rajinimurugan12 8 ай бұрын
உண்மை உழைப்பு உயர்வு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 8 ай бұрын
பெரிய பெரிய அரசியல் தலைவருக்கு கூட அவ்வளவு கூட்டம் இல்லை தலைவர் ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பார்க்க பேச ஆவலோடு மக்கள் கூறுகிறார்கள் தலைவர் நினைத்தால் இப்பவும் முதல்வர் ஆகலாம் எங்களுடைய ஆசை எல்லாம் அதுதானே❤❤❤❤❤
@shanmugamchinniah3330
@shanmugamchinniah3330 8 ай бұрын
maera mutungalaam
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 8 ай бұрын
World biggest super Star thalaivar engal kadavul Rajini sir jailer mega blackbuster industri hit
@dominicrajar6070
@dominicrajar6070 8 ай бұрын
One and only THALIVAR super star Rajinikanth sir great
@kanagarajchef1727
@kanagarajchef1727 8 ай бұрын
Super super star rajini sir
@thangamk4342
@thangamk4342 8 ай бұрын
பழனி பாட்ஷா உங்கள் பதிவு மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள்
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 8 ай бұрын
Andrum endrum andrum orey super Star thalaivar engal kadavul Rajini sir
@velandevi2954
@velandevi2954 8 ай бұрын
அருமையான பதிலடி சூப்பர் அண்ணா ❤
@natarajs9311
@natarajs9311 6 ай бұрын
கேள்விகாலுக்கு மதுரை பழனி பாட்ஷா அண்ணா பதில் சொன்னது சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@sharonhariram6472
@sharonhariram6472 8 ай бұрын
மனித நேய மாமனிதர் தலைவர் ரஜினிகாந்த்
@user-un9np2dq5m
@user-un9np2dq5m 8 ай бұрын
,Super Boss this True ❤❤❤
@praveenrajas3525
@praveenrajas3525 8 ай бұрын
விஜயை போன்று ஒரு பிறவி இல்லாமல் இருந்தால் நலமே
@ramanp9876
@ramanp9876 8 ай бұрын
நன்பரே வெறும் பாறை மட்டும் இல்ல மலை இமய மலை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍
@SuthkarV-pk8bu
@SuthkarV-pk8bu 8 ай бұрын
தலைவர் தலைவர்தான்
@sathishr9063
@sathishr9063 8 ай бұрын
என்றென்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருடன் யாரையும் ஒப்பிடாதீங்க
@vinodkumar-ph8xg
@vinodkumar-ph8xg 8 ай бұрын
jailer movie box office gross collection worldwide 810+ crore ❤❤❤👑👑👑👑
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 8 ай бұрын
தலைவரின் அரசியலுக்கு வரவில்லை காக்கா கூட்டங்கள் இதை கேள்வியாக கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் தலைவர் அரசியலுக்கு வருவதற்கு முடிவெடுத்து விட்டால் காக்கா கூட்டங்களுக்கு பெரிய பெரிய வடை விருந்து வைக்கப்படும் தயவுசெய்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருங்கள் உங்களுக்கு வடைமாலை சாற்றுகிறோம்
@selvaganabathiselvaganabat7104
@selvaganabathiselvaganabat7104 8 ай бұрын
அருமையாக பேசுறிங்க பழனி அண்ணே
@shanmugammuthusamy4396
@shanmugammuthusamy4396 8 ай бұрын
எங்கள் தலைவர் தான்டா எப்பவுமே மாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
@sansayansayalini7733
@sansayansayalini7733 8 ай бұрын
ரசுன்னி சூப்பர் ஸ்டார்
@partthasaratthynelaitambi3505
@partthasaratthynelaitambi3505 8 ай бұрын
Before Leo: Thalapathy After Leo: Vadaipathy Before Speech: Vadaipathy After Speech: Kakkapathy
@Pattabhiraman-nd7zq
@Pattabhiraman-nd7zq 8 ай бұрын
Excellent.... I am from Bangalore I don't know this person's name..who is wearing a hat... He speaks very well... The one and only superstar is *RAJNIKANT*
@selvarajmurali589
@selvarajmurali589 8 ай бұрын
Only one super Star Rajanikanth ❤❤❤❤🎉🎉🎉🎉
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 8 ай бұрын
இந்த நெறியாளர் நெறிகெட்டதனமா வன்மாபேசுறார் அத்தனைக்கு அருமையான விளக்கம் பழனி பாட்ஷா அண்ணன் சூப்பர்
@svrajendran1157
@svrajendran1157 8 ай бұрын
பழனிபாட்ஷா சொல்வது போல் ரஜினி விஜய் ஒப்பிடுடே தவறு...இன்றும் விஜய்யுடன் களத்தில் நிற்பது அஜித் தான்..விஜய் சிவகார்த்திகேயன் போட்டி என்று சொன்னால் விஜய்ரசிகர்களுக்கு சங்கடமாக இருக்கும் அது மாதிரி தான் ரஜினி ரசிகர்களுக்கும் இருந்திருக்கும்
@silambusilambu2075
@silambusilambu2075 8 ай бұрын
boda mutti punda Rasuni kooda power star compare pannuda
@anandramarao6596
@anandramarao6596 8 ай бұрын
​@@silambusilambu2075Nee enna loosasada
@_x_candy_0fficial_x_
@_x_candy_0fficial_x_ 8 ай бұрын
​@@silambusilambu2075dai potta payaley sutha muditu poiru 😡
@mahendrangandhi2199
@mahendrangandhi2199 8 ай бұрын
சரியாக சொன்னீங்க ப்ரோ. தலைவர் காக்கா கழுகு கதை விஜய்க்காக சொல்லலை
@selvapaul9798
@selvapaul9798 8 ай бұрын
அருமையான பதில் பழனி பாட்ஷா , வாழ்த்துக்கள்.
@evkvideos654
@evkvideos654 8 ай бұрын
Thalaivar 🔥💯🔥
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 8 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் அருமையான பேச்சு மதுரை பழணிபாடஷா அண்ணன்
@vasantht5025
@vasantht5025 8 ай бұрын
ஒரு உண்மையான ரஜினி ரசிகர் உடைய நேர்காணல் இதற்குமேல் ரஜினிகாந்தை பற்றி பேசுபவர்கள் இந்த நேர்காணல் பார்த்துவிட்டு பேசுங்கள்
@bilasenthil8118
@bilasenthil8118 8 ай бұрын
அருமையான பதில் அண்ணன் பழனி பாஷாவுக்கு சல்யூட்❤
@noblealex853
@noblealex853 8 ай бұрын
அட்டகாசமா அசத்திட்டீங்க... நண்பர் & சகோதரர் பழனி பாட்ஷா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...
@athinarayanan9894
@athinarayanan9894 8 ай бұрын
Super💪 star 🔥Thalaivar💥 Rajinikanth⚔️
@ars17
@ars17 8 ай бұрын
சகோ பழனி பாபா பதில் அறிவுப்பூர்வமாக இருக்கிறது, அருமை, ஆனால் கேள்வி கேப்பவர் ஒருதலை பட்சமாகவே இருக்கிறது
@sriram1314
@sriram1314 8 ай бұрын
Annan Palani basha mass speech🔥
@suryar9209
@suryar9209 8 ай бұрын
Thalaivar neratharam thalaivar super star Rajinikanth forever 🔥♾️💯❤
@saranjaisuryasurya2320
@saranjaisuryasurya2320 8 ай бұрын
தலைவரின் சூப்பர் ரசிகன்
@MalarMalarvizhi-uz5yb
@MalarMalarvizhi-uz5yb 8 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்
@sachinrajini8466
@sachinrajini8466 8 ай бұрын
Super பழனி பாட்ஷா
@elangovank1322
@elangovank1322 8 ай бұрын
விஜய் யாருடா, சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுக்கிறதுக்கு முட்டாளே. விஜய் சின்ன குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். சரத்குமார் வயிற்றெரிச்சலில் பேசினான். அதுக்கு விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவானா.
@venkatesanm3721
@venkatesanm3721 8 ай бұрын
Superb. Thalaivar Rajinikanth, great 🌟.
@devarajprabhu-le6np
@devarajprabhu-le6np 8 ай бұрын
Supper star rajinikanth jailer 625 cr
@user-xo7ge2qm5k
@user-xo7ge2qm5k 8 ай бұрын
Madhurai batsha..annaa👌👌👌👌👌👌👌👌🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🎉
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 8 ай бұрын
தலைவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று காக்கா சொன்னது அப்பட்டமான அரசியல் நாடகம் தலைவருடைய ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை நாங்கள் நம்ப மாட்டோம்
@ishoppudugai4047
@ishoppudugai4047 8 ай бұрын
அண்ணன் பழனிபாட்ஷா supper speech Mass Answer
@veeramani8495
@veeramani8495 8 ай бұрын
அண்ணன் பழனிபாட்ஷா 🔥💥
@rajajeegobinadane5118
@rajajeegobinadane5118 8 ай бұрын
அருமை நண்பரே திரு பழனி பாட்ஷா❤
@sureshkanna6613
@sureshkanna6613 8 ай бұрын
கழுகுக்கு பசிச்சா சாப்பிடும் சிறுதீனி காக்காதான்😊
@sureshvijay6780
@sureshvijay6780 8 ай бұрын
Kakka Booth room pora idam kazhuku muthukuthan😂😂😂😂😂
@senthilmurugan3925
@senthilmurugan3925 8 ай бұрын
சூப்பரா வீடியோ 👌👌👌
@devarajprabhu-le6np
@devarajprabhu-le6np 8 ай бұрын
Rajini fans supper bro supper
@rajiniselvaa640
@rajiniselvaa640 8 ай бұрын
செத்தான்டா பேட்டி எடுக்குறவன்...பேட்டிஎடுக்குற தம்பி ஆள பாத்து கேள்வி கேளு...
@CelebrityGallery_001
@CelebrityGallery_001 8 ай бұрын
எவ்வளவோ பட்டம் இருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மட்டும் ஏன் அடம்பிடிக்கனும்
@ranjitharanjitha7093
@ranjitharanjitha7093 8 ай бұрын
Thalaivar❤❤❤❤❤❤
@muthumanimuthumani9021
@muthumanimuthumani9021 8 ай бұрын
சூப்பர் பழனிபாட்ஷா அண்ணா....சரவெடி பேட்டி அண்ணா
@Kamachisundaram5186
@Kamachisundaram5186 8 ай бұрын
Super sir
@user-cy7fn9ts2b
@user-cy7fn9ts2b 8 ай бұрын
ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்
@KK-tg1sz
@KK-tg1sz 8 ай бұрын
Super super super அண்ணே.....❤❤❤❤தலைவர் ❤❤❤❤❤❤❤❤❤
@shankar7088
@shankar7088 8 ай бұрын
அருமை யான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்றும் கடவுள் எங்கள் ரஜினி சூப்பர் ஸ்டார்
@murugeshak1755
@murugeshak1755 8 ай бұрын
அந்த நாய்க்கு சொல்லுங்க தளபதி பட்டம் குட அவனுக்கு சொந்தம் இல்லனு.. அந்த பட்டத்திற்கு.. owner தளபதி சரவணன் தான்..
@ramanp9876
@ramanp9876 8 ай бұрын
ஒரு நடிகர் ஆளும் ஆட்சி அதிகாறத்தில் இருந்த முதல்வரை எதிர்த்து கேள்வி கேட்டார் என்ற வரலாறு இப்போது வறை தலைவர்க்கு மட்டும் தான் இருக்கு அந்த காலகட்டங்கலில் தமிழகத்தில் தலைவரால் ஏற்பட்ட எழுச்சியை பார்த்துதான் கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு ஆசைப்பட்டது அவருக்கு ஆசை வந்தது சரத்குமாருக்கு அரசியல் ஆசை வந்தது மாவீரன் நெப்போலியன் அரசியலுக்கு வந்தது இப்பொ இந்த காக்கவுக்கு அரசியல் ஆசை வந்ததும் அன்று தலைவர் சூப்பர் ஸ்டாரால் உருவான அந்த எழுச்சி தான் அதேமாதிரி இப்போது வறை அவருக்கு யாரை பார்த்ததும் பயம் இல்லை அவறை பார்த்தது தான் அனைத்து அரசியல் தலைவர்களும் பயந்து கொண்டு இருக்கிறார்கள் அவர் முன் வந்து அரசியல் வேண்டாமென்று சொல்லும் வறை அந்த பயம் எல்லோருக்கும் இருந்தது இன்னும் இருக்கு அது மட்டும் இல்லை இந்த ஐம்பது ஆண்டு காலங்களில் தனி ஒரு மனிதனாக அவர் சாதித்த சாதனைகள் வரும் காலங்களுக்கு பாடமாக்கலாம் அது போன்ற ஒரு மா மனிதர் அவர்
@gururani
@gururani 8 ай бұрын
அப்ப ஏன் அரசியலுக்கு உங்க தலைவர் வரலை வந்து மக்களுக்கு நல்லது செஞ்சிட்டு நீங்க இப்படி பேசிஇருக்கனும் ????????யார்என்ன சொன்னாலும் தமிழனுக்கு தளபதிக்குதான் support
@manigurukkal1001
@manigurukkal1001 8 ай бұрын
Rajini sir will still b the Super Star even when vj son Sanjay reaches 50 years old...
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 8 ай бұрын
Vijay oru nandri kettavan nambickai thurogi
@prathapranyaprathapranya9822
@prathapranyaprathapranya9822 8 ай бұрын
super speech sir anchor run run away
@seeniseeni3282
@seeniseeni3282 8 ай бұрын
விஜய்க்கு தலைக்கனம் அதிகமாக உள்ளது இது எங்கே போய் அவரை நிக்க வைக்கும் தெரியாது.
@selvamk104
@selvamk104 8 ай бұрын
சூப்பர் ஸ்டார் ந தலைவன் ரஜினிகாந்த் தான்
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v 8 ай бұрын
Thalaivarnda mgr thaan
@s.arajkumar7777
@s.arajkumar7777 8 ай бұрын
Super Palani bro
@madhanyoga9996
@madhanyoga9996 8 ай бұрын
❤❤❤❤❤❤ நன்றி பழனி சார் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் ஒரு மகான்
@udhayakumar542
@udhayakumar542 8 ай бұрын
Mass speach 👍
@mnrajesh7491
@mnrajesh7491 8 ай бұрын
Super bro
@narendraprasad3622
@narendraprasad3622 8 ай бұрын
Semma explanation bro....
@rajkumarp3421
@rajkumarp3421 8 ай бұрын
அவன் யார் நம் தலைவரை பற்றி பேச ரஜினிகாந்த் சார் மனிதரின் மாணிக்கம் கடவுளின் அவதாரம்
@sambumanipriya8771
@sambumanipriya8771 8 ай бұрын
Kadavul ah ena panitaaru ungaluku?
@user-po5og7pd5d
@user-po5og7pd5d 7 ай бұрын
விக் மண்டா விஜய்....அவன் பேட்டி பாருங்க...அவ்ளோ தீவிரமா ரஜினி ரசிகன் என்று சொன்னவர் விஜய்...ரஜினி பட ஸ்டைல் தான் விஜய் படம்....43வருடங்களாக ரஜினி தான் உச்ச நட்சத்திரம்...
@DG-yn8pn
@DG-yn8pn 8 ай бұрын
Super star Rajinikanth 🎉
@balamuruganv9247
@balamuruganv9247 8 ай бұрын
படம் லியோ தோல்வி.🐧🐤🐤🐤
@shanmugamchinniah3330
@shanmugamchinniah3330 8 ай бұрын
jeiler. Oompiruchu
@MuthuchettiOomaithurai
@MuthuchettiOomaithurai 8 ай бұрын
Super anna👍👍👍
@johnrobertsavarimuthu-zy4xy
@johnrobertsavarimuthu-zy4xy 8 ай бұрын
One only thalaivar Rajini super star ⭐✨✨✨✨
@mathivanan5760
@mathivanan5760 8 ай бұрын
சூப்பர் speech அண்ணா,
@JesupandeesMoni
@JesupandeesMoni 2 ай бұрын
Super Anne
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 8 ай бұрын
தேவையில்லாமல் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டு இந்த அவமானம் தேவையா? இதுக்கு ரசிகனை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்த வருங்கால கனவு முதல்வர்!😂
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 8 ай бұрын
Palani Anna nenga Vera level verithanam mass fire 🔥🔥 speech
@s.sivasubramanians.sivasub2880
@s.sivasubramanians.sivasub2880 8 ай бұрын
சூப்பர் அண்ணே இவன்களுக்கு சரியான செருப்படி
@rajagovindhasamy2913
@rajagovindhasamy2913 8 ай бұрын
Super speech one and only super star rajini
@zameerahmed7350
@zameerahmed7350 8 ай бұрын
Super speech sir Kaka Vijay ay odavitta Rajni Rasigargal Kaka Vijay kaka dhan Thalaivar super star Rajni vazga valamudan
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 8 ай бұрын
indha comment ah partha rajini sir unna serupala adiparu poi olunga polapa paru da 😂😂😀😀
@hariharanharan8833
@hariharanharan8833 8 ай бұрын
Kakka vijai kakka vijai
@user-se4vn8tf6g
@user-se4vn8tf6g 8 ай бұрын
My age 38. I am thalaivar bakthan. Palani batcha annan speech therikuthu
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 8 ай бұрын
Great Superstar thalaivar mass
@devarajprabhu-le6np
@devarajprabhu-le6np 8 ай бұрын
Supper speech bro supper
@user-mq9io8vo1e
@user-mq9io8vo1e 8 ай бұрын
Thalaivar ❤️🔥
@ravikamal4309
@ravikamal4309 8 ай бұрын
பழனி அண்ணா சூப்பர்
@kurichiraja9465
@kurichiraja9465 8 ай бұрын
50 years thalaivar
@mathuramathu5116
@mathuramathu5116 8 ай бұрын
MGR. படத்தில மட்டும் சுப்பர் ஸ்டார் இல்ல நிஜத்திலும் சுப்பர் ஸ்டார் MGR மட்டுமே
@kmrajianand2943
@kmrajianand2943 8 ай бұрын
😮😮 அது ஆடியோ லான்ச் இல்ல, பக்கா வயித்தெரிச்சல் launch பார்த்த எல்லாருக்கும் தெரியும்..
@Radhakrishnan-hv2bj
@Radhakrishnan-hv2bj 8 ай бұрын
Good spech Anna🎉😂
@rksrks7083
@rksrks7083 8 ай бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
@DevarajDeva-yj5wp
@DevarajDeva-yj5wp 7 ай бұрын
பழனி பாட்சா விவாதம் அருமை நல்ல விளக்கம் சீமானை பற்றி சொல்லுங்க
@devarajprabhu-le6np
@devarajprabhu-le6np 8 ай бұрын
Bro supper speech bro supper
@sridharsugumar2058
@sridharsugumar2058 8 ай бұрын
Wonderful speech baasha bro
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН