சாராய கடத்தல் கும்பலுக்கு தலைவன்... யார் இந்த மாதேஷ்? தலைசுற்ற வைக்கும் பின்னணி | Kallakurichi | PTT

  Рет қаралды 321,446

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

9 күн бұрын

#PuthiyaThalaimuraiTV
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 209
@sruthih7509
@sruthih7509 7 күн бұрын
இருபது வருடங்களாக கள்ளச்சாராயம் விற்பவர்கள் 19 வயது பையன் பேச்சைக் கேட்டு வியாபாரம் செய்தார்கள் என்று சொல்வது நம்புகிற மாதிரி இல்லை. இதில் ஏதோ தில்லாலங்கடி வேலை இருக்கிறது.
@kvasanth-vc1ep
@kvasanth-vc1ep 6 күн бұрын
நாடகத்திற்கு முயன்ற தமிழக போலீஸ் தடுத்து நிறுத்திய புதுச்சேரி போலீஸ் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுச் சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. சாராயத்தில் கலந்து விற்றது போக மீதமிருந்த மெத்தனால் கேன்களை பற்றிய தமிழக போலீசார் நேற்று முன்தினம் மடுகரையில் உள்ள மாதேஷின் வந்தனர். கைப் பாட்டி வீட்டிற்கு தமிழக போலீசார் வருவதற்கு முன், மாதேஷின் பாட்டி வீட்டில் புதுச்சேரி போலீசார் விசாரணை யில் இறங்கினர். மாதேஷ் பாட்டி வீட்டின் அருகில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் வீட்டை நோக்கி இருக் கும்படி ஏற்பாடு செய்தனர். மெத்தனால் கேன்களுடன் வந்த தமிழக தமிழக போலீஸ் குழுவி னர், புதுச்சேரி போலீசாரின் நேரடி கண்காணிப்பில் மாதேஷின் பாட்டி குடும்பத்தினரிடம் வெகுநேரம் விசாரணை நடத்தினர். புதுச்சேரி போலீசார் கடைசி வரை கூடவே இருந்ததால், தாங்கள் கொண்டு வந்த மெத்தனால் கேன்களை புதுச் சேரியில் இருந்து பறிமுதல் செய்தது போல் நாடகத்தை அரங்கேற்ற முடியாமல் திரும்பிச் சென்றனர். 'மெத்தனால் எங்கு பறிமுதல் செய் யப்பட்டதோ அதை வெளிப்படை யாக கூறுங்கள்; தமிழக அரசு கூறி விட்டது என்பதற்காக புதுச்சேரியை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம்' என, புதுச்சேரி போலீசார் தெரிவித் ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாதேஷின் பாட்டி வீட் டின் அருகில் போலீஸ் பாதுகாப்பு. போடப்பட்டுள்ளது. அங்குள்ள 'சிசிடிவி' பதிவுகளையும் புதுச்சேரி போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
@Kumaran847
@Kumaran847 6 күн бұрын
Karunainidhi DMK than irruku
@anbuselvans306
@anbuselvans306 7 күн бұрын
வருங்காலத்தில் மக்கள் இவனை MLA ஆக்கி மந்திரியாக கூட ஆக்கும் வாய்ப்பு இருக்கலாம்!!
@user-bh5fx9cs1q
@user-bh5fx9cs1q 7 күн бұрын
😂😂😂😅😅😅💯 correct
@KrishnaVeni-sd8ln
@KrishnaVeni-sd8ln 7 күн бұрын
100/- correct
@agathiyaagathiya3500
@agathiyaagathiya3500 7 күн бұрын
😂😂😂😂😂.
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 7 күн бұрын
திமுகவிற்கு இவனை போன்றவர்கள் தான் தேவை
@RedBull.RedBull
@RedBull.RedBull 7 күн бұрын
அப்படி வந்தவன் தான் எ.வ.வேலு..
@Arunkumar-zl5vo
@Arunkumar-zl5vo 6 күн бұрын
ஒரு வேலை அவன் அவங்க அம்மா வயித்துல இருக்கும் போது இருந்து சாராயம் காச்சி இருப்பானோ 😂
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 6 күн бұрын
இருக்காது இவன் அம்மாவே ஒரு சாராய வியாபாரியாக இருந்து இருக்கலாம்.
@programmingwithrakesz
@programmingwithrakesz 6 күн бұрын
நீங்க எப்படி accuste ஐ பிடிக்கிறீங்கன்னு மகாராஜா படத்துல பாத்துட்டோம்
@Theteachersworld-ve7yw
@Theteachersworld-ve7yw 6 күн бұрын
ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதை இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் கல்வித்துறை கல்வி ஒழுக்கங்களை போதிப்பதில்லை சிறு தவறுகளை தண்டிக்க கூட முடிவதில்லை
@RAMRAM-dn9lh
@RAMRAM-dn9lh 6 күн бұрын
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -
@Pvp_Vino
@Pvp_Vino 6 күн бұрын
எவனாச்சும் ஒரு இளிச்சவாயன் கிடைச்சான் அப்டினா போதும்..
@user-gv8sh4je7p
@user-gv8sh4je7p 7 күн бұрын
இந்த விசாரணை மாமூல் வாங்கியவர்கள் யார் யார் என்றும் செய்யலாம் செய்வார்களா
@aravintha2333
@aravintha2333 7 күн бұрын
Visaranai seivathe avargal than😅😅😅
@sundarshekar9919
@sundarshekar9919 7 күн бұрын
@@aravintha2333😂😂😂😂😂
@chandran4u907
@chandran4u907 6 күн бұрын
​@@aravintha2333😂
@aaasss268
@aaasss268 7 күн бұрын
தி முக வை காப்பாற்றும் முயற்சியில் நீங்க எல்லாத்தையும் மிஞ்சீடீங்க புதிய தலைமுறை
@faiyazahmed2621
@faiyazahmed2621 6 күн бұрын
BJP vanda mattum kalla sarayam tasmac modiduvingala... yen da pesuringa tharkuri mari
@nallamuthu1428
@nallamuthu1428 Күн бұрын
😂🎉
@vijianad8471
@vijianad8471 6 күн бұрын
மத்தவனெல்லாம் உட்டு கடைசியில ஒரு சின்ன பையன் கேசை போட்டு முடிக்கிறதுக்கு ரெடி பண்ணிட்டாங்க
@Yamu89i
@Yamu89i 7 күн бұрын
மாமுல் வாங்கிய கட்சிகாரனுக பெயரை சொல்லுங்கடா
@wmh1518
@wmh1518 6 күн бұрын
ஐயோ பாவம் அவன் சிறுவன்
@Nesuuuu....
@Nesuuuu.... 7 күн бұрын
Dei ஏதோ ipa நடந்த மறியே பேசுறீங்க டா. கடந்த 25 வருடமா நடக்குது nu news வருது
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 7 күн бұрын
45 வருடம்
@geethasundararajan2263
@geethasundararajan2263 6 күн бұрын
இதுதான் திராவிடம்
@thyagarajamarimuthu1734
@thyagarajamarimuthu1734 6 күн бұрын
​@@geethasundararajan2263 Gujarath model is the number one in drugs dealing. You fool, why not talk about it?
@KannigaipairarumugamVasu
@KannigaipairarumugamVasu 6 күн бұрын
பாவம் இந்த பையன் காலி.
@RAMRAM-dn9lh
@RAMRAM-dn9lh 6 күн бұрын
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
@pvsadis8488
@pvsadis8488 6 күн бұрын
இந்த சின்ன பையனிடம் எந்த நிறுவனமும் நம்பி கொடுக்க வாய்ப்பு குறைவு. வேறு யார் பின்னால் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த நியூஸ் நம்புவது போல் இல்லை
@kvasanth-vc1ep
@kvasanth-vc1ep 6 күн бұрын
நாடகத்திற்கு முயன்ற தமிழக போலீஸ் தடுத்து நிறுத்திய புதுச்சேரி போலீஸ் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுச் சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. சாராயத்தில் கலந்து விற்றது போக மீதமிருந்த மெத்தனால் கேன்களை பற்றிய தமிழக போலீசார் நேற்று முன்தினம் மடுகரையில் உள்ள மாதேஷின் வந்தனர். கைப் பாட்டி வீட்டிற்கு தமிழக போலீசார் வருவதற்கு முன், மாதேஷின் பாட்டி வீட்டில் புதுச்சேரி போலீசார் விசாரணை யில் இறங்கினர். மாதேஷ் பாட்டி வீட்டின் அருகில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் வீட்டை நோக்கி இருக் கும்படி ஏற்பாடு செய்தனர். மெத்தனால் கேன்களுடன் வந்த தமிழக தமிழக போலீஸ் குழுவி னர், புதுச்சேரி போலீசாரின் நேரடி கண்காணிப்பில் மாதேஷின் பாட்டி குடும்பத்தினரிடம் வெகுநேரம் விசாரணை நடத்தினர். புதுச்சேரி போலீசார் கடைசி வரை கூடவே இருந்ததால், தாங்கள் கொண்டு வந்த மெத்தனால் கேன்களை புதுச் சேரியில் இருந்து பறிமுதல் செய்தது போல் நாடகத்தை அரங்கேற்ற முடியாமல் திரும்பிச் சென்றனர். 'மெத்தனால் எங்கு பறிமுதல் செய் யப்பட்டதோ அதை வெளிப்படை யாக கூறுங்கள்; தமிழக அரசு கூறி விட்டது என்பதற்காக புதுச்சேரியை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம்' என, புதுச்சேரி போலீசார் தெரிவித் ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாதேஷின் பாட்டி வீட் டின் அருகில் போலீஸ் பாதுகாப்பு. போடப்பட்டுள்ளது. அங்குள்ள 'சிசிடிவி' பதிவுகளையும் புதுச்சேரி போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
@raviswaminathan8275
@raviswaminathan8275 6 күн бұрын
அடுத்த ஆண்டும் இவர்களே இந்தத் தொழிலில் கொடிகட்டி இருப்பார்கள்.
@rajesharulappan938
@rajesharulappan938 6 күн бұрын
Fake news, political people only main accused 😂😂😂😂
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 7 күн бұрын
Yes, You are perfectly 100% correct.....There are NO connections / support from MLAs and Ministers.....They are all innocents.....Poor guys.....They always 24 hours think about the welfare of TN people......Thanks for bringing this news....Keep it up junk!
@Vengadesanperumal
@Vengadesanperumal 5 күн бұрын
இந்த மாதிரி செய்திகள் போடுவதனால் மக்களை குழப்புவது புதிய தலைமுறை ரொம்பவே சூப்பர்
@Vengadesanperumal
@Vengadesanperumal 5 күн бұрын
ஆனந்த விகடன் நக்கீரன் அடுத்தது புதிய தலைமுறையா திமுக ஆட்சிக்கு வந்தவுடன்
@aravintha2333
@aravintha2333 7 күн бұрын
Oru appavi maatikittan😂😂😂😂
@iyyanar_poovizhi_couples
@iyyanar_poovizhi_couples 6 күн бұрын
சங்கராபுரம் தாலுகாவில் மாமுல் வாங்கிவிட்டு சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றனர் அரசராம் பட்டு கிராமம்
@user-oo2zj2pb1z
@user-oo2zj2pb1z 6 күн бұрын
வழக்கை முடித்து வைக்க எடுக்கும் நடவடிக்கை 19வயதுநபரை இதில் சேர்க்க தூண்டும் நபர் யார்
@rdskumar8400
@rdskumar8400 6 күн бұрын
18 வயது தான் இருக்கும் மைனர் ஜெயிலில் போடுங்க சார்
@t.narayanan7941
@t.narayanan7941 6 күн бұрын
Superb sudalai stalin kani kannu kutti pucchi murugan vandu murugan valga namaste jaihind dmk jindabad namaste jaihind
@user-kt9kc2dc2e
@user-kt9kc2dc2e 6 күн бұрын
மக்களை முட்டாளாக்கி புதிய தலைவராக சேனல்
@tamilselvan729
@tamilselvan729 6 күн бұрын
Mathsh is a telungan 100%
@Krishnagiri2o
@Krishnagiri2o 6 күн бұрын
Super i give awards
@kdkingtvm5066
@kdkingtvm5066 6 күн бұрын
Epa Avangala Pudicha Police... Appavea Pudichi Erundha 23Uyir Safety Erundhu Erukum... Tamil Nadu Police Really Great
@vairamuthukarmegam1213
@vairamuthukarmegam1213 6 күн бұрын
பாவம் மாட்டிகிட்டான்
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 6 күн бұрын
பதியதலைமுறையிடம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பு அதையெல்லாம் சேர்த்து சொல்லுவோய் என்கிறார்கள் எதிர்கட்சியினர். அதுவும் சரி தானே.
@bismigoldpolishbismigoldpo8826
@bismigoldpolishbismigoldpo8826 6 күн бұрын
எல்லாம் போதை பொருள் கேங் ஸ்டார்... படங்களை பார்த்து....மனதில் ஏற்படும் கெத்து போதை செய்யும் வேலை.... விக்ரம்.... மாஸ்டர்.... வரிசை படங்கள் தான்
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 6 күн бұрын
இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு.
@prassannakumar4303
@prassannakumar4303 6 күн бұрын
Sudalaithan thalaivan
@deepandeepu6200
@deepandeepu6200 7 күн бұрын
Enna ithu Lokesh kanagaraj padam mathiri poitu iruku..
@soundarapandiannatarajan2003
@soundarapandiannatarajan2003 7 күн бұрын
Without somebody’s guidance he can’t do this . A big boss is behind him He should be identified and brought outside
@dhanapala23
@dhanapala23 6 күн бұрын
Yes
@user-sf5ie6zv1z
@user-sf5ie6zv1z 7 күн бұрын
Ok ok... விசாரணை கோர்ட் கேசுன்னு time வேஸ்ட் பண்ணாம என்கவுன்டர் போட்டு தள்ளுங்க அம்புட்டு பயலுகளையும்
@sugumar5306
@sugumar5306 7 күн бұрын
Methanalai methanamaie kuduithaal mathanalai parthidamal mainthu olinthu ponathee Vivek sir comedy it' true 😮
@ismailneelu5491
@ismailneelu5491 6 күн бұрын
சாராயம் விற்றவருக்கு மரண தண்டனை தான் வழங்க வேண்டும்
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 7 күн бұрын
Nagapattinam district vanthu parunga ... Ella village pakkamum oru mathesh erukan... police amount vangittu eantha action um etuka matakuranga . Athukaiyum kadambaravalkai. Pattamangalam village la rompa amogama natakuthu
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 6 күн бұрын
Ama bro Puliuyr Andha pakkam dhan athigam
@DP-qp8wr
@DP-qp8wr 6 күн бұрын
இவனுங்களையெல்லாம், இப்போதுதான் போலீசுக்குத் தெரியுமா?
@saravananmeera5400
@saravananmeera5400 6 күн бұрын
போலீஸ் உள்ள வரை உன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது.
@ganapathikkurusamy7880
@ganapathikkurusamy7880 3 күн бұрын
வண்ணியன்னா சும்மாவா.கள்ளச்சாராயம் வித்தே இவனுங்க பொழைசிகிடுவனுங்க!.
@susilamani1456
@susilamani1456 6 күн бұрын
இளைஞர் படைகளை, கருப்பு சிலுவை என்கிற பெயரில் eye 👁️👁️ என்கிற சாத்தானிய அமைப்புகள் என்று கூறி ஆன்லைன் என்றுகூறி ,நெட் வலை தளமாக கேரளா,கர்நாடகா ,ஆந்திரா இளைஞ்ர்கள் மூலம் பேரும் நெட் வொர்க் ,கிரேஸ் என்கிற ஒரு I.S பாகிஸ்தான் மாஃபியா கும்பல்தான் தமிழ் நாட்டை போதை கும்பல் , நிழல் தாதாவா 2013 முதல் எது தாம் மெல்ல மெல்லனுலகை நெட் பைத்தான் சைத்தானாகி உலகை அழிக்கப்போது.. என்னால் முடிந்த வரை கடவுளையே காப்பாத்த போராடினேன் ,எனி கடவுள் மரணம் ,தாய் பூமா தேவியாக என்மரணமும், இதோ சபிக்கப்பட்ட அரசியல் சாபத்தால் நாட்டுக்கும் ,தமிழ் நாட்டிலும் பேராபத்துக்கள் ஒரு ஊரே சாம்பலானது , எல்லாம் அரசியல் செய்த பிழை தான் ஒரு பெண்ணுக்கு கண்ணை கொடுத்து விட்டு மறுபடியும் மறுபடியும் கட்சிகள் பதவிகள் மிரட்டி மிரட்டி விரட்டி விரட்டி தெரு தெருவாக வெட்டுவதும் கொலை செய்யா மொத்த தலைவர்கள் பதவிகளை என்மீது அம்புகளால் 23 வருஷா மஹாபாரத போர் நிராயுதபாணியாக நிக்க வச்சி அடிச்சா கண்ணகி அம்மன் மாறிவிட்டதால் நாடே கன்னித் கடலில் தவிக விட்ட பாவியாகி ஆவியாகி முதல்வர்...
@sabarikrishkd5497
@sabarikrishkd5497 6 күн бұрын
BREAKING BAD JESSI PINK MAN
@tmoorthy1479
@tmoorthy1479 6 күн бұрын
Kooliku velapathana owner level ku build panraya da nalla varuvenga Original owner amt kuduthutaan pola Vasanam, editing pinrengo...
@ganapathikkurusamy7880
@ganapathikkurusamy7880 3 күн бұрын
டாஸ்மாக்கில விக்குறதுல பாதி கள்ள சாத்தியம்தான்.
@Swami_ji_96
@Swami_ji_96 6 күн бұрын
டீ எம் கே மாவட்ட செயலாளர் வருங்காலம்😂
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 6 күн бұрын
Y not telling about his parents who are his parents ...y not telling
@crameshramesh9348
@crameshramesh9348 6 күн бұрын
இவர் நாம் தமிழர் அல்லது அதிமுக அல்லது பீஜேபியாக இருக்கும்...சுடலை புத்தி சூப்பர்
@Fxsurya_trader_tamil
@Fxsurya_trader_tamil 6 күн бұрын
இதலா நம்புரமரிய இருக்கு‌😂
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 6 күн бұрын
Nambuna than sooraam !!
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 7 күн бұрын
Behind them politicians will be.
@gopisuku
@gopisuku 5 күн бұрын
Illicit liquor don is accompanied by couple of policemen, whereas Shankar was escorted by so many policemen. Some intelligent person knows which is more important.
@respectshotz2826
@respectshotz2826 6 күн бұрын
எவனோ ஒரு அப்பாவிய பிடிச்சு கைது பண்றாங்க
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 6 күн бұрын
நல்ல காமெடி 😂😂😂 மக்கள் முட்டாள்கள் அல்ல
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 6 күн бұрын
Idhula enna doubtuu Madheshoda dear friend Annamalaidhan..😅
@karuppusamysamy9194
@karuppusamysamy9194 6 күн бұрын
வித்தவன் ஆண்ட பரம்பரை. செத்தவன் அடங்கிய பரம்பரை 😢
@venkivenkatesh231
@venkivenkatesh231 6 күн бұрын
தூக்கில் போட வேண்டும்
@samuelgnanadasan
@samuelgnanadasan 6 күн бұрын
NEED CBI ENQUIRY
@whythereis9621
@whythereis9621 6 күн бұрын
Kandippa ivan oru naal MLA aavan paarunga. Mark my words 😆🤣
@sittarasann2432
@sittarasann2432 6 күн бұрын
பேரல் புதுசா இருக்கு
@Arimakarnan
@Arimakarnan 6 күн бұрын
Future MLA?
@mohamedrizwan2349
@mohamedrizwan2349 6 күн бұрын
Ithellam Thani oruvan movie la ye paathachu, olunga unmaiyana aalungala kandu pudingada....
@kitchen9132
@kitchen9132 6 күн бұрын
FUTURE MLA , VALZHA THAMBI 😂
@NallakuttiS
@NallakuttiS 6 күн бұрын
திமுக.அதிமுக.கட்சிகளில்இவன்சேர்ந்தால்மந்திரியகவிடலம்
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y 6 күн бұрын
கள்ளச்சாராயம் குடிச்சுட்டு செத்தா, பத்து லட்சம்.... கள்ளச்சாராயம் தயாரிக்கிறவன் சுன்னிய சப்புனா எத்தனை லட்சம் கொடுப்பாங்க..
@respectshotz2826
@respectshotz2826 6 күн бұрын
இதெல்லாம் நம்புற மாதிரியாடா இருக்கு என்னடா கதை விடறீங்க 😅
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 6 күн бұрын
He is studied with me in 2019 batch, i studied in quota of Sri Ram finance and he came with us and there were 16 students in both sc/st section, and i have seen him with some of his friends they do some atrocities in our institution having a picture of Dr Ambedkar in the back of his id card, i studied robotics in the same institution but he looks total different in this image.
@shaziyashaziyashamil7555
@shaziyashaziyashamil7555 5 күн бұрын
Sarayam viittavar dan uir yaranda vargalukku kasu kudukkanum thamizaga arusu yadukku kudukkanum
@akhilan8107
@akhilan8107 7 күн бұрын
இவனுக்கு சப்ளையை அமித்ஷாதான்னு சொன்னாலும் தமிழக மக்கள் நம்புவோம்
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 7 күн бұрын
Unnmai.... Tamilnadu makkal konjam kuta arivu erukathu
@Lokesh20215
@Lokesh20215 6 күн бұрын
DMK sticker in liquor aquest home, just think what happens if it's BJP sticker 😂😂
@Mgrrasigann
@Mgrrasigann 6 күн бұрын
பாவம். செய்து பணம். சம்பாதிக்க னும்.. ஆடம்பரம் சொகுசு. அந்தஸ்து இதற்கு தான். பணம். நிறைய தேவை.. 🤭
@raviarcot3145
@raviarcot3145 6 күн бұрын
Oru tea kadai vecha,corp, councillors rowdy ku 💰
@arundeva21-05
@arundeva21-05 7 күн бұрын
Ayayo news channel ku ethalam munnadi theriyathu. Mukkiya karanam yarunu government anumathi kudutha than neenga solluvinga. news media konjam avathu manasachiyoda nadanga
@user-dk9ef3bg1u
@user-dk9ef3bg1u 6 күн бұрын
அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
@sgvraman
@sgvraman 6 күн бұрын
இது எல்லாமர நம்பற மாதிரியா இருக்கு
@anchiraithumbi7657
@anchiraithumbi7657 6 күн бұрын
Alcohol DMK, kanja DMK, Drugs DMK
@maruthu33
@maruthu33 6 күн бұрын
Onnum pudunga porathu illa thandanai enna Singapore mari irukkuma
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 6 күн бұрын
கொலைகாரனுக்கு ஏன் இவ்வளவு மரியாதை தருகிறதூ இந்த சேனல்?
@geethasundararajan2263
@geethasundararajan2263 6 күн бұрын
இந்த‌ஆட்சியின்‌மிகப் பெரிய சாதனை இது.
@___123.
@___123. 7 күн бұрын
Overnight la பணக்காரன்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 6 күн бұрын
Media == bakery dealing 😢😢😢
@RazKoLu
@RazKoLu 6 күн бұрын
சீக்கிரம் இவன் பேர்ல படம் எடுத்துடுங்கடா விளங்கிடும்
@nanthapalanm1435
@nanthapalanm1435 6 күн бұрын
அவன் கன்னுகுட்டி இல்லை காட்டேரி
@Arjun-gy4pz
@Arjun-gy4pz 6 күн бұрын
வருங்கால அஅஅஅஅஅஅஅஅ
@Krishnagiri2o
@Krishnagiri2o 6 күн бұрын
Super drama story your government creating 😅😅
@thirumalaisivakumar295
@thirumalaisivakumar295 7 күн бұрын
Ramar
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 6 күн бұрын
Eppadi chinna paiyana nambi ivalo periya velaila ivanga laam erangunaanga nu purilayae edho thappa irukku
@SanKaranSanKaran-ts2pr
@SanKaranSanKaran-ts2pr 5 күн бұрын
இவனை தூக்கில் இடனும் செய்தால்தான் அடுத்தவன் பயப் படுவான்
@user-zv3oz2sc1b
@user-zv3oz2sc1b 6 күн бұрын
அவன் என்ன 21 வயசுல ஐஏஎஸ் ஆயிட்டானா, இல்ல ஜெயில்ல இருந்து கஷ்டப்பட்டு ஐஐடி எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்குனானா, இல்ல நம்ம நாட்டுக்காக ஒலிம்பிக்ல மெடல் அடிச்சிட்டானா. அவன் அவன் வாழ்க்கைய 19 வயசுல கெடுத்துக்கிட்டான். ஏதோ பெரிய சாதனை பண்ண மாறி Title வச்சு இருக்கீங்க. கெட்டு போறது ரொம்ப easy, தவறான முடிவு எடுக்குறதும் தான். இவனுங்கள எல்லாம் பெரிய ஆள் ஆக்காதீங்க, idiotic media.
@sakthipappy980
@sakthipappy980 6 күн бұрын
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி ஏன்டா என்னோட ஊர அசிங்கப்படுத்துரிங்க
@sunny7859
@sunny7859 6 күн бұрын
Kalla sarayam
@sakthipappy980
@sakthipappy980 5 күн бұрын
@@sunny7859 சார் எந்த ஊர்
@Prabhu-bm9om
@Prabhu-bm9om 6 күн бұрын
சுன்னிய புடிச்சி அறுத்து விடுங்க..இல்ல பப்ளிக் கிட்ட கொடுங்க போதும் மீதிய அவங்க பாத்துப் பாங்க..🎉
@ponrajponraj139
@ponrajponraj139 6 күн бұрын
அரசியல்வாதி யார் யார் போலீஸ் யார் யார் இதை கண்டுபிடிக்க மாட்டாங்க😡 இதன் பெயர் புதிய தலைமுறை😂 கள்ளச்சாராயத்தை காய்ச்சினவன் வித்தவன் எல்லாம் அடுத்து பங்காளி கட்சில எம்பி எம்எல்ஏ ஆயிருவாங்க😂😂😂
@naganathan17
@naganathan17 7 күн бұрын
Thalaimuraiyana urutttuuuu pudhiya uruttuu😅
@VigneshVicky-pl8ve
@VigneshVicky-pl8ve 6 күн бұрын
Rolex sir 😂
@swathikutty22
@swathikutty22 6 күн бұрын
Unga pethavangalukku nalla peyar eduthu kudukkringa
@Logesh24821
@Logesh24821 6 күн бұрын
19 vayasu chinna paiyan pannan namba mudiyalai verrapan,auto shankar mari oruthana balikada aki mothaperum escape aga pakuranga antha area politicians pudicha unmai terium 😂
@dravidiamode
@dravidiamode 6 күн бұрын
Inbanidhi? 6000 tasmac kadayiyin owner Red giant, murosoli, sun t.v, ipl, spice jet etc owner
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 7 күн бұрын
Oru naya velaya vara kudeathu jail kadeanthu saganum
@sundargtuti
@sundargtuti 6 күн бұрын
வன்னிய குல சிங்கம்
@ManiThangavelu
@ManiThangavelu 7 күн бұрын
Eye wash
@ajaymarshalmahendran5603
@ajaymarshalmahendran5603 6 күн бұрын
He must be just an paid approver
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 84 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 77 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,3 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН