சீரடி வாசா | Shirdi Vasa Engal Sri Sayesha | Shirdi Sai Baba Song in Tamil | Jithin | Anush Audio

  Рет қаралды 1,058,638

Anush Audio

Anush Audio

3 жыл бұрын

Song : Shirdi Vasa Engal Sri Sai
Album : Sai Geetham - • சாய் கீதம் | Sai Geeth...
Singer : Jithin
Music & Lyrics : Pradeep
Video Powered : Kathiravan Krishnan
Production : Anush Audio
#saibabasongs#shirdisaibaba#tamildevotionalsongs
#anushaudio
பாடல் : சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயி
ஆல்பம் : சாய் கீதம்
குரலிசை : ஜித்தின்
இசை & கவியாக்கம் : பிரதீப்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 1 000
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
இப்பாடலை எப்போது கேட்டாலும் என் கண்கள் கலங்கும் , இந்த பாடல் பாடுபவரின் குரல், நம்மை பாபாவின் பக்தியில் மூழ்க வைக்கும்.சாய்பாபா அவருக்கு நல்ல உடல் நலம் தந்து, மேலும் இது போன்ற நல்ல பாடல்களை பாடி அவர் பாபாவின் புகழை ,எங்கும் ஒலிக்க செய்ய வேண்டும்.ஓம் ஸ்ரீ சாய் நாதா,ஸ்ரீரடி சாய் பாபா துணை. என் மகளை நாள்தோறும் பாதுகாத்து ,அவள் வாழ்வில் உயர அருள் புரிய வேண்டும்.உங்கள் அருளால் அவள் சகலமும் பெற்று வாழ வேண்டும்.மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும. மழை பெய்து இந்த நாடு எங்கும் பசுமை பெறட்டும். உங்கள் அருளால்,பொருளாதார வசதிகள், பெருகி, மக்கள் சந்தோசத்துடன் நல்ல நிலையில் வாழ வேண்டும்,சாய் அருளால்.
@UdayaKumar-or4dc
@UdayaKumar-or4dc Ай бұрын
Om sai ram☺
@sangeethas7697
@sangeethas7697 21 күн бұрын
Om sairam Om sairam jaisairam
@ushakalyani-zf6xn
@ushakalyani-zf6xn 16 күн бұрын
​@@sangeethas7697🎉
@ShanmugaVadivel-cs6xs
@ShanmugaVadivel-cs6xs 8 күн бұрын
😅😅 13:20 13:21 😊
@ShanmugaVadivel-cs6xs
@ShanmugaVadivel-cs6xs 8 күн бұрын
😅😅 13:20 13:21 😊
@MrSrimagesh
@MrSrimagesh Жыл бұрын
சொல்லமுடியாத துயரத்தில் நான் இருக்கும் போது எனக்கு ஆறுதல் கூறிய பாடல்..வாழும் தெய்வம் சாய் பகவான், கூப்பிட குரலுக்கு ஓடி வருபவர் சாய்நாதன்..
@jayakumarbalakrishnan7174
@jayakumarbalakrishnan7174 Жыл бұрын
போ
@RajkumarRajkumar-jp7gu
@RajkumarRajkumar-jp7gu 2 ай бұрын
Unmayaaga 🎉🎉🎉
@priyadharshinir9098
@priyadharshinir9098 3 ай бұрын
Sai appa எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.என்னால தாங்க முடியல. எனக்கு நிம்மதி தாங்க..என்ன காப்பதும் உங்க பொறுப்பு.. எப்போவும் என் கூடவே இருங்க அப்பா
@kalaiarasivelappan6485
@kalaiarasivelappan6485 8 ай бұрын
மகனின் குடிப்பழக்கத்திலிருந்து நீக்கி அவனை நல்ல மகனாக மாற்றி தாங்க என் அன்பு அப்பா
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
சாய் அப்பா என் மகளுக்கு நல்ல,வேலை,மற்றும் நல்ல வாழ்க்கை, அமைத்து தர வேண்டுகிறேன். மேலும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.
@sunderdevi6606
@sunderdevi6606 8 ай бұрын
அணைவரும் மனநிம்மதியுடன் வாழவேண்டும் சாய்அப்பா🌹❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏😘🙏🙏💚💚💚💚💚சாய்மகள்🙋‍♀🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எனக்கு என்மனனவிக்கு உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்க வேண்டும் நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய்அப்பா அனைவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றிசாய்அப்பா
@user-kd5fl3br6v
@user-kd5fl3br6v 7 ай бұрын
அப்பா என் தங்கைக்கு திருமணம் ஆக வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏😭😭😭
@k.bhavanikuralk.bhavani5033
@k.bhavanikuralk.bhavani5033 2 жыл бұрын
அப்பா பாடல் கேட்கும் போது என் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் அணைத்தும் மாறியது போல் உனர்கின்றேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@powarfulllife2897
@powarfulllife2897 Жыл бұрын
Ama kandippa
@umaanbu3445
@umaanbu3445 2 жыл бұрын
நான் போட்டி தேர்விற்கு தயார் செய்கிறேன் பல கஷ்டங்களுக்கு இடையில்... நல்ல முறையில் தேர்வு எழுத அருள் புரியவும் அப்பா. மன வலிமையும் உடல் சுகமும் அருள வேண்டும் அப்பா
@Thirukumaran-mv1do
@Thirukumaran-mv1do 2 ай бұрын
சாய் அப்பா உன் பாடலில் கவலை போகி இன்பத்தை தருவாயாக சாய் ராம் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@anishaanu4458
@anishaanu4458 2 жыл бұрын
Om sai appa😭🙏🏽🙏🏽ongaluku tha therium ethu nallathu kettathu nu nengalee pathu ellam nallathu nadathi thanga appa😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chandranathan1319
@chandranathan1319 6 ай бұрын
மனதிற்கு அமைதியை ஏற்படுத்தி கண்களில் கண்ணீரை வர வைத்தது.பாடல் பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்.சாய்ராம் அருள் புரிவார்
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக்அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக்
@vinothvino5870
@vinothvino5870 5 ай бұрын
அணைவரும் வாழ்க வளமுடன் சாய் பாபா எல்லோர் வாழ்விலும் அற்புதம் நிகழ்த்துவார் நம்பிக்கையோடு இருங்கள்.....🙏🙏
@vasanthivasanthi734
@vasanthivasanthi734 2 жыл бұрын
சாய் அப்பா இந்த இக்கட்டான நிலை யிலிருந்து காப்பாற்றுவீர் ஓம் சாய் ஜெய்சாய்
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
சாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா
@subbulakshmichandra1933
@subbulakshmichandra1933 Ай бұрын
கோடானு கோடி நன்றிகள் ஐயா ❤சாய் அப்பா ❤❤❤❤
@pachaiammal6857
@pachaiammal6857 11 ай бұрын
நெஞ்சை தொட்ட அருமையான இசை, பாடல் வரிகள் & குரல் வளம் அனைத்தும் அருமை எல்லாம் சாய் பாபாவுக்கே சமர்ப்பணம்
@chitrasanjay6736
@chitrasanjay6736 5 ай бұрын
சாய் அனைத்து உறவுகளுக்கும் இன்புற்று வாழ வேண்டும் சாய் அப்பா
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
சாய் அப்பா, எல்லோரையும் காப்பாற்றுங்கள்.இந்த பாடல், பாடும் போது அந்த குரலின் மகத்துவம், நம்மை கண் கலங்க வைக்கும். தம்பி அருமையாக,உணர்ச்சி பூர்வமாக பாடி எங்கள் மனதில் நின்ற நீர் பாபாவின் அருளால் நீடுழி வாழ்ந்து பாபாவின் பாடல் பாடி எம்மை மகிழ்விப்பீர்.இசை,பாடும் குரல் என்றும், இந்த மண்ணில் வாழும்.
@UshaDevi-xq3yq
@UshaDevi-xq3yq 2 жыл бұрын
இந்தபாடலின் ஒவ்வொரு வரிகளிலும் பாபாவை பபார்க்கிறேன் அதோடு நெஞ்சில் ஊடுருவி செல்லும் பாடியவர்களின் உருக்கம் மனதிற்கு ஆறுதலாக கண்களில் நீரால் ததும்பி மனம் விம்முகிறது 🙏🙏😌😌 நன்றி மகனே சாய்ராம் உங்களுக்கு அருள் புரிந்து குரல் வளத்தை பெருக்கி ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட ஆசிகள் வழங்குவார் 🙏🙏
@powarfulllife2897
@powarfulllife2897 Жыл бұрын
Amanga
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு நாங்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@ushasriram6983
@ushasriram6983 29 күн бұрын
Sai appa yenaku marage ahi 6years complete aha pohuthu,yenaku kulanthai varum tha appa,nan daily entha songs kekamal eruka maten,Yen kastathuku aruthal entha songs,valga sai,valga sai jithan
@kasthurir8981
@kasthurir8981 Жыл бұрын
Sikirem enaku oru nalla vazhi katu appa 🙏 idhuku mela sodhikadhiga ellathayume nadathi kodutha nega indha viziyathula matum yen ivalo kastamum thamadhamum panriga please yen life ah change panuga adhu ungalala matum dha enaku pudicha life ah amachi kuduka mudiyum ❤ waiting for your miracle 🫰 appa 🙏🙂
@kasthurir8981
@kasthurir8981 2 ай бұрын
Indha comment pani one yr agudhu Sai appa... Adhuku aprm life la oru sila changes and chances ne kudutha ana yen therila adhu veramari mudichirchu.. adhu Nana thavara vitutena ila ,neya enaku nalladhu ilanu parichukitiya therila pa ana ipo again palaya nilamaiku vandhu nikuren... Enaku manasuku pudichamari oru varan inum amaiyala pa.. enala mudila pa.. but still I believe in you 💯 edhachi pani yen life ah mathu pa yenoda life unoda Kaila na una saran aiduren manasuku pudichamari varan amachi kudu appa❤inum kakka vekadha podhum.. na theriyama ena thappu panirdhalum manichiru , sikirem enoda Karama vinaya poki enaku oru nalla vali katu🫂love you sai appa 💕
@ragavmudhish592
@ragavmudhish592 8 ай бұрын
ஓம் சாய் ராம் அப்பா இனிமேல் நல்லது மட்டுமே நடக்கணும் நீங்கள்தான் துணை
@padminigs1859
@padminigs1859 4 ай бұрын
ஓம் ஸாயிராம்.....உனது காலடியில் கண்ணீருடன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி தாப்பா அப்பா.என்குடும்பம் உன் பொறுப்பு.....ஓம் ஸாயிராம் ஜெய் ஜெய் ஸாயிராம்......
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் லவ் யூ சாய் அப்பா சாய்பா அருமையான வரிகள் அர்த்தமுள்ள வரிகள் என் உயிரே என் சாய் தான் உண்மை சத்தியம்
@kanimozhib9551
@kanimozhib9551 2 жыл бұрын
அப்பா பாடல் மனதிற்க்கு நிம்மதி மகிழ்ச்சி தருகிறது ஓம் சாய் ராம்
@revathibabu8291
@revathibabu8291 Жыл бұрын
Omsairam
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா இன்று நாள் அனனவருக்கும் சந்தோஷம் தாருங்கள் நன்றிசாய்அப்பா
@sathasivamshanmugam3589
@sathasivamshanmugam3589 3 жыл бұрын
Aaha enna Arumaiyana meaning, sweet voice,manasu kuliruthu ,manam Amaithi Adaikirathu.saye saranam.sai thiruvadi ye saranakathi.Audiokararukku nantri.Om Sai Ram Om Sairam Om Sairam .
@sudhar6086
@sudhar6086 Жыл бұрын
தினமும் இந்த பாடல் கேட்கிறேன் மனம் எதோ ஒரு விதத்தில் அமைதி ஆகிறது நன்றி
@geethavasudevan2057
@geethavasudevan2057 3 ай бұрын
எனக்கும்தான் அப்பா சோர்ந்திருக்கும் போதெல்லாம் நம்பிகைதருகிறது. நன்றி
@kuttybala7575
@kuttybala7575 10 ай бұрын
என் டிபன் கடையில் இன்று வியாபாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொன்டு இருக்கின்றோம் பாபா சாமி நல்ல வழி காட்டு பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எனக்குஎன்மனனவிக்கு உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்க வேண்டும்நன்றி சாய் அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்கிறது நன்றிசாய்அப்பா
@suriyaprakash8204
@suriyaprakash8204 2 жыл бұрын
கேட்கும் போது மனம் அமைதியடைகிறது...சாய்ராம்
@Gokulkani
@Gokulkani 2 ай бұрын
சாய் தாத்தா ஓங்க பிள்ளை நான் ❤️❤️❤️❤️❤️🏵️🏵️🙏🙏🙏🙏🙏🔱👣👣😢
@Muruga522
@Muruga522 23 күн бұрын
Om Sairam ❤Sai appa en pasanga nalla padikanum sol pechu katkanum
@marimuthuyogeshwaran2529
@marimuthuyogeshwaran2529 Жыл бұрын
ஓம் சாயி சரணம் அப்பா நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@nagashanthi7078
@nagashanthi7078 2 жыл бұрын
மனதை மயக்கும் அற்புதமான பாடல்.நன்றி பாபா. சாய்ராம்
@saimalarmalar510
@saimalarmalar510 2 жыл бұрын
Enna arumaiyana padal inmaiya ullathu manathukku amaithi irukku nandri sai appa padiyavaraivum padal eluthiyavaraitum asirvathiyum appa
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றிசாய்அப்பா
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடல் கேட்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது
@sivagamasundari368
@sivagamasundari368 2 жыл бұрын
சாய்ராம் எனக்கு மிகவும் பிடிதா பாடல் சாய்ராம். மனம் நிம்மதி தரும் எனக்கு. மிகவும் கருத்து உள்ளது இந்த பாடல்.நான் கண்டிப்பாகா டெய்லியும் கேட்பெண். சாய்ராம் 🌹🙏
@santhosha8550
@santhosha8550 2 жыл бұрын
Om sai ram🙏🙏🙏 Beautiful voice Super song
@premanarayanan6953
@premanarayanan6953 2 жыл бұрын
Supper
@premanarayanan6953
@premanarayanan6953 2 жыл бұрын
Song song
@vnbselvam7956
@vnbselvam7956 Ай бұрын
ஓம் சாய் அப்பா என் மகள் பிஜி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் ஓம் சாய் அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@yemsubha
@yemsubha 2 жыл бұрын
என்ன அருமையான குரல் அய்யா...நன்றி நன்றி...sai baba அருள் புரியட்டும் அனைவருக்கும்...
@lathabanumathigurusamy3256
@lathabanumathigurusamy3256 6 ай бұрын
அருமையான வரிகள், உருகும் குரல் மெய் மறந்து கேட்க தோன்றுகிறது.
@sethuramanranganathan4587
@sethuramanranganathan4587 2 жыл бұрын
மனம் நிம்மதி அடைகிறது.என் சாய் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷
@mayilaudio
@mayilaudio Жыл бұрын
சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயி நாதா தரணியாளும் லட்சுமி நாராயணா ஓம் நமசிவாய குருவே சரணம்
@ramanipangunni153
@ramanipangunni153 2 жыл бұрын
மிக அருமை🙏🙏
@AnushAudio
@AnushAudio 2 жыл бұрын
மிக்க நன்றி
@veluxray782
@veluxray782 2 жыл бұрын
Enna oru song.enna arumaiyana varikal super brother...
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@shanthishanthi9646
@shanthishanthi9646 2 жыл бұрын
Om Sai Sri Sai Jai Jai Sai appa unggalukku Kodi Kodi nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri appa 🙏🙏🙏🌹
@ashwinclubsad9769
@ashwinclubsad9769 2 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏 song beautiful anna thank you for video anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா இன்று என் மகன் கவியரசு வுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்நன்றிசாய்அப்பா
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Om sai ram my Appa Awesome 👏
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
super very nice
@devinatarajan7711
@devinatarajan7711 3 ай бұрын
இந்த பாடல் அப்பாவுக்கு ஏற்றவை இதில் உள்ள வார்தைகள் அனைத்தும் உணர்வுகளை ஏற்படுத்தும்
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா நான் என் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
அருமையிலும் அருமை
@Vijaya-mj5ro
@Vijaya-mj5ro 2 жыл бұрын
Thank you so much for this song everyday i listen this song.The wording make us full energy in our body .om aai ram sree sai ram jai sai rsm
@AnushAudio
@AnushAudio 2 жыл бұрын
We are happy to know this, Have a great day!!
@vallavanukupullumayudham8474
@vallavanukupullumayudham8474 2 жыл бұрын
Sweet voice , beautifull singing God bless om sai ram
@punithar9701
@punithar9701 3 жыл бұрын
Beautiful voice 👏🏻👏🏻👏🏻thanks for giving peaceful song Om Sai Ram 🙏🏻
@muralimuththaiyaaa
@muralimuththaiyaaa 6 ай бұрын
ஓம்.சாய்அப்பா.எனக்கு.நல்ல.ஒரு.தீர்வு.தாங்கள்.அப்பா.யாமிறுக்க.பயமேன்.நன்றி.❤❤❤
@SenthilKumar-qw2lt
@SenthilKumar-qw2lt 2 жыл бұрын
Nice song, 🎧 to listen 💐🌞😊
@jothim8266
@jothim8266 2 жыл бұрын
ஓம் சாய் ராம், சாய் அப்பாவின் பாடல் மிகவும் அருமை அண்ணா.என் மனம் ஆறுதலாக இருக்கிறது.நன்றி பல.
@murugesapillaiajanthan
@murugesapillaiajanthan 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/bsCihZCk2baYaX0.html
@suseelakalyan2332
@suseelakalyan2332 2 жыл бұрын
Om sai Ram vry nice and melted song
@ayyanarayya7602
@ayyanarayya7602 2 жыл бұрын
@@suseelakalyan2332 i
@sanjayr1672
@sanjayr1672 2 жыл бұрын
@@suseelakalyan2332 xddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
@sanjayr1672
@sanjayr1672 2 жыл бұрын
@@suseelakalyan2332 Ddddddddddddddddddddddddddddddd
@kanchishreepopularscales4824
@kanchishreepopularscales4824 2 жыл бұрын
ஓம்ஸ்ரீ சாய்ராம் போற்றி இதயத்தை வருடும் அற்புத ஆனந்த அமைதியான வரிகள் நல்லகுரல்வளம் மகிழ்ச்சி நன்றி
@poonkodihs7429
@poonkodihs7429 2 ай бұрын
Om Sai Ram Jai Sai Ram my life ellam negathan than Sai appa 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@boomiyilanmavinragasiyam2739
@boomiyilanmavinragasiyam2739 3 жыл бұрын
இனிய குரல் சாய் குரலாகவே உள்ளது நன்றி
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
இதயம் கண்ணீரில் நனைகிறது
@motivationfromsai7796
@motivationfromsai7796 2 жыл бұрын
Yes sai ram
@selvama13
@selvama13 2 жыл бұрын
Ssdddddd
@sumathyr9242
@sumathyr9242 Ай бұрын
ஓம் சாய்ராம் என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து தரவேண்டும் சாயி. 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏
@deneshkumar976
@deneshkumar976 2 жыл бұрын
Arumai anna
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
3:11 👌வரிகள் 🙏⚘
@motivationfromsai7796
@motivationfromsai7796 2 жыл бұрын
Yes sai ram 🙏
@sutharsansuthan8177
@sutharsansuthan8177 2 жыл бұрын
Voice is nice pro
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா நான் சந்தோஷமாக வேலை பார்க்கவேண்டும் நன்றி சாய் அப்பா நான் செல்வம் செழிப்புடன் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா
@kavimurugaian3642
@kavimurugaian3642 2 жыл бұрын
Ennudaya thevai arinthu niraivetriya ore kankanda theivam neeye🙏🙏🙏en thaaikku nikaranavar🙏🙏🙏
@kalidass1730
@kalidass1730 2 жыл бұрын
ஓம் சாய் ராம் மனம் அமைதியாக இருக்க அண்ணா அருமையான குரல் . 💙💙💙🙏🙏🙏💙💙
@shanthishanthi9646
@shanthishanthi9646 2 жыл бұрын
Om Sai Sri Sai Jai Jai Sai appa unggalukku Kodi Kodi nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri appa 🙏🙏🙏🌹
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா எனக்கு நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா
@sathigopiharvish
@sathigopiharvish 2 жыл бұрын
Beautiful song and the singer has done a wonderful job👍👍👍👍👍
@boomiyilanmavinragasiyam2739
@boomiyilanmavinragasiyam2739 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@sairama5625
@sairama5625 2 жыл бұрын
Np
@baskarank299
@baskarank299 2 жыл бұрын
Jai Sai ram
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@amalaeniyavan5895
@amalaeniyavan5895 2 жыл бұрын
Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடவுளுக்கு நன்றி🙏💕
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
@sowmyakrishnaraj9272
@sowmyakrishnaraj9272 2 жыл бұрын
Spiritual voice..Om Sai Ram🙏
@leenav960
@leenav960 2 жыл бұрын
I love this song
@umahgopal3436
@umahgopal3436 2 жыл бұрын
Om sai ram 🙏 blessing my child's n all 🙏
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
Sai appa neengal engal thunai 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🥭🥔🍌🍌🥥🥥💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா
@bharathishanmugam709
@bharathishanmugam709 2 жыл бұрын
Very sweet voice. Sai bless me and my family. U know how much pain we all are in. Please make us to overcome all. Waiting for your Miracles Appa. Om SaiRam 🙏🏻🙏🙏🏻
@indhumathi2738
@indhumathi2738 2 жыл бұрын
Nandri Sai appa 🙏 Om Sai Sri Sai Jai Jai Sai Ram 🌺🙏🙏🙏
@gowrikrishna1041
@gowrikrishna1041 Жыл бұрын
Appa please help me, please save my mom ( mother in law)
@k.bhavanikuralk.bhavani5033
@k.bhavanikuralk.bhavani5033 2 жыл бұрын
பாடல் கேட்டால் கண்ணீர் விட்டேன் அப்பா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@sivasankari7612
@sivasankari7612 2 жыл бұрын
மனவருத்தினால் ஓருவன் சேத்து போகுனு நினைத்தால் உங்கள் பாட்டை கேட்டால் வாழவேண்டும் என்று நம்பிக்கை வரும் அண்ணா நுறு ஆண்டு வாழ்க '
@nandhaa19
@nandhaa19 2 жыл бұрын
Heart touching and soulful song om sai ram love you more sai appa🛐🛐🛐
@amirdhaami2222
@amirdhaami2222 Ай бұрын
ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றி சாய் அப்பா எங்களுக்குநம்பிக்கை பொறுமை தாருங்கள்நன்றிசாய்அப்பா
@haran3011
@haran3011 2 жыл бұрын
Such a magical voice😍😍
@k.meerabaikannan2730
@k.meerabaikannan2730 2 жыл бұрын
ஓம்சாய்ராம்🙏🙏🙏🙏🙏
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Enn Shiridi vasa || Shiridi Sai Baba Tamil Devotional Songs By Sri Tippu.
1:06:27
HindustanMusic Tracks
Рет қаралды 1,6 МЛН
Kaliyuga Rakshagan Baba
1:00:34
Release - Topic
Рет қаралды 100 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 344 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 76 М.
Ғашықпын
2:57
Жугунусов Мирас - Topic
Рет қаралды 117 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 886 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 34 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4 МЛН