சீரடியில் அப்படி என்ன இருக்கிறது ? நேரடி ஆய்வு | Shirdi Tour & interesting Facts

  Рет қаралды 323,054

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
* Flight ticket
* 3 star Hotel
* VIP dharsan ticket
* Airport transfer
* Breakfast
Kashmir Tour
Malaysia Tour
Singapore Tour
Thailand Tour
Dubai Tour
Andaman Tour
Kerala Tour
Honeymoon Tour
Family Tour
Jolly Holidays
Call / Whats App - 9880946746 // 9791084049 // 9113926623
website : www.jollyholidays.org
#jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
• நெற்றிக்கண்ணுடன் வலம் ...
சாய்பாபாவின் வளர்ப்பு மகள் தமிழில் பேட்டி...
sai baba , shirdi sai baba temple visit , சீரடி சாய்பாபா கோயில் சுற்றுலா , Sathya Sai Baba , puttaparthi sai baba ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 314
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person * Flight ticket * 3 star Hotel * VIP dharsan ticket * Airport transfer * Breakfast Kashmir Tour Malaysia Tour Singapore Tour Thailand Tour Dubai Tour Andaman Tour Kerala Tour Honeymoon Tour Family Tour Jolly Holidays Call / Whats App - 9880946746 // 9791084049 // 9113926623 website : www.jollyholidays.org #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
Thanks... From Mumbai Dadar regular buses are there.
@g.punithavathipunitha2124
@g.punithavathipunitha2124 Жыл бұрын
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ ஒ ஒஒஒ ஒஒஒ ஒ ஒ ஒ ஒஒஒ
@veeramalais8376
@veeramalais8376 Жыл бұрын
ண்
@ankaiahankaiah3488
@ankaiahankaiah3488 Жыл бұрын
V
@ankaiahankaiah3488
@ankaiahankaiah3488 Жыл бұрын
Z
@jeevapoovali5332
@jeevapoovali5332 Жыл бұрын
ஸ்ரீரடி பாபா எனக்கும் அருள் புரிந்து இருக்கிறார், பாபாவின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஓம் சாய் ராம்.
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
நான் இன்னும் ஷீர்டி போனதில்லை. உங்கள் வீடியோ வாயிலாக நேரில் சென்று பார்த்தது போல ஒரு உணர்வு. அருமை🙏💕🙏💕
@murugantinger9100
@murugantinger9100 Жыл бұрын
வீட்டில் இருந்தே ஷீரடியை பார்த்தேன் ; உங்கள் தயவால் ; நன்றி .
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
நிறைய ஆசை உள்ளது சாய் அப்பாவை தரிசிக்க ஆனால் எப்போது நடைபெறும் என தெரியவில்லை.
@rajkumari2054
@rajkumari2054 Жыл бұрын
Train la ticket book pannunga 620.nanga August month sai babava parkka porom
@JayalakshmiK-dm6yo
@JayalakshmiK-dm6yo 11 ай бұрын
1500rs irundha podhum just 2 daysla baba dharisanam pannitu unga oorku return vandhudalam
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 Жыл бұрын
வார்த்தைகளே இல்லை. அற்புதமான மகான் ஓம் சாய் அப்பா நீங்களே துணை
@selvame5259
@selvame5259 Жыл бұрын
உங்கள் அன்பு வீடியோ வால் என் குருநாதர் அருள் கிடைக்க பெறும் பாக்கியம் ஓம் சாய் ராம்
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
சாய்பாபா மாற்றங்களை நிகழ்த்தும் மகாசக்தி.
@anus44
@anus44 Жыл бұрын
இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம். நான் இன்றும் அவரது அருளால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சிலை என்று சொல்ல வேண்டாம்.
@saisuhi2018
@saisuhi2018 Жыл бұрын
Om sairam🌹🌹🌹🌹🌹🙇‍♀️ 💯
@arunam4099
@arunam4099 Жыл бұрын
Me too ....om Sairam......
@ethirajbalakrishnan4167
@ethirajbalakrishnan4167 Жыл бұрын
ஓம் சாய்ராம்
@user-ql7hw9ln9y
@user-ql7hw9ln9y Жыл бұрын
ஸ்ரீ சீரடி சாய்பபாபா எனக்கும் அருள் புரிந்துள்ளளார் மிக்க நன்றிகள் என் வாழ்க்கையில் பல அற்புத ங்களை நடத்தி உள்ளார் ஓம் சாய்ராம்
@gnanachandran8037
@gnanachandran8037 Жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது அனுபவம் பாபாவின் அவர்களி அருள் இதை காண்போர் அனைவருக்கும் பூரணமாக கிடைக்கட்டும்
@elizaranga2572
@elizaranga2572 Жыл бұрын
சில நாட்களாக பாபாவை தரிசிக்க நினைத்தேன்.திடீரென தங்களின் இந்நிகழ்ச்சியை கண்டு மெய்சிலிர்த்து போனேன் ஐயா நன்றி.
@ramachandran1775
@ramachandran1775 Жыл бұрын
மன்னிக்கவும் வீட்டிலேயே தாய் தந்தையை வணங்கினாலே போதும் எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு சமம்.தெய்வமே நம்மை தேடி வரும்.
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் என்பது போல... குருவையும் தெய்வத்தையும்...வழிபட வேண்டும்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@poonkodihs7429
@poonkodihs7429 3 ай бұрын
Om Sai Ram Jai Sai Ram my life ellam negathan Sai appa en Sai appa ❤❤❤❤💞🥰💞🥰💞🥰💞♥️♥️♥️♥️♥️♥️
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது நன்றி வணக்கம் ஓம் சாயி நமோ நமக
@rajarathinampvr1112
@rajarathinampvr1112 Жыл бұрын
ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖 🕉 ஓம் சாய் ராம் ✡
@Sai-appa663
@Sai-appa663 3 ай бұрын
ஓம் சாய் அப்பா துணை எனக்கும் ஸ்ரீ சாய் அப்பாவின் தரிசனம் நேரடியாக சென்று கானவேண்டு எண்டு அப்பாவின் ஆசியும் கிடைக்கணும் எண்டு ரொம்ப ஆவல் 🤲🤲🙏🙏பிரதர் உங்க வீடியோ பார்க்கும் போது நானும் ஆங்கே இருந்து நேரடியாக பார்ப்பது போல ஒரு மன திருப்தி 🤲🤲🤲🙏🙏🙏❤️❤️❤️
@sriyograj4921
@sriyograj4921 Жыл бұрын
Sai gave me everything in my life..He is beyond everything.. I have seen many people have comesup in life with babas blessings 🙏🏻✨
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
பாபாவை சரணடைந்தோருக்கு பாபாவின் கருணை பற்றி நன்றாக தெரியும்!நானும் ஆரம்பத்தில் சாய்பாபா வை வணங்குவதை எதிர்த்தவன். ஈசனை வழிபடுவதை விடுத்து இறந்த மனிதனை வழிபடும் முட்டாள் கூட்டம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று பாபாவை நித்தம் வழிபடுபவனாகிவிட்டேன். பல அதிசயங்களை பாபா நிகழ்த்துவார் என்பது அனுபவப்பூர்வமான உண்மை! நம்பிக்கை,பொறுமை இந்த இரண்டு சொற்கள் மட்டுமே பாபா தந்த உபதேசம்! பாபாவின் மீது நம்பிக்கையும் பலனுக்கான பொறுமையும் இருந்தால் நிச்சயம் கேட்காமலேயே கைமேல் பலன் தருவார் சாய்! ஓம் சாய்ராம் 🙏
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
அப்படி என்ன அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டது... எனக்கும் மனிதனை வழிபடுவது பிடிக்காது,. அதனால் தான் கேட்கிறேன்
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உணர்ந்தால் தெரியும்.
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj neenga kadavula pathirukeengala. Ana nambikkai vechiruko saibaba Manithargalukkaga manithanaga vantha mahan. Namakella vazhikatta kandipa guru theva avar oru Nalla guru .
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj எனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது பாபாவால் மட்டுமே
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
@@prakashvanjinathan2357 what happened..pls say ur experience
@Ammakutty4
@Ammakutty4 Жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா துணை கோடானு கோடி நன்றிகள் என் உயிர் சாய் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக். 🌹🌷🌹🌷🌹🌷
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
இரண்டு முறை நான் ஷிர்டி சென்றிருக்கிறேன்.. சாயிபாபா எல்லோருக்கும் அருள் புரியட்டும்.
@ilovegod9650
@ilovegod9650 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@allah1924
@allah1924 Жыл бұрын
மனிதர்களை கடவுள் ஆக்கிட்டீங்களே உங்களை உயிர் கொடுத்தவர் அவரா இல்ல இறைவனா
@megavarshini6783
@megavarshini6783 Жыл бұрын
Love you sai appa om sai ram om sai ram om sai ram
@cowribalakumaran5220
@cowribalakumaran5220 Жыл бұрын
ஓம் சாய்ராம்
@ashwinvis52
@ashwinvis52 Жыл бұрын
OM SRI SACHIDANANDA SADHGURU SAINATH MAHARAJ KI JAI.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Жыл бұрын
Thank you sairam valzhga valamudan 🌹🌹🌹💐💐💐💐
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 Жыл бұрын
அவர்கிட்ட நம்ம ஒப்படைச்சிட்டா என்ன கஷ்டம்னாலும் அவர்.பாத்துப்பார்... கொஞ்சம் டைம் ஆகும் ... பெரிய சந்தோஷமா கொடுப்பார்.... எனக்கு அப்படித்தான்... அவர் பாத்துகிறார்
@karmegaraj85
@karmegaraj85 Жыл бұрын
Amma Appa......🙏
@sairavi33
@sairavi33 Жыл бұрын
Om Sri Sairam Om Sri Sairam Om Sri Sairam
@kavisasi5140
@kavisasi5140 Жыл бұрын
Om sai ram appa 🙏 🙌 😘🙏🏼
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Жыл бұрын
Sai Baba will bless all.
@visesham1853
@visesham1853 Жыл бұрын
Romba nanri anna...... Om Sai Ram Sai Ram Sai......❤️❤️🙏🙏
@senthilkumarsenthil7019
@senthilkumarsenthil7019 Жыл бұрын
Sai appa👣🙌🙏🥰🕉️🛐😘om Sai ram.appa
@arumugammallika5236
@arumugammallika5236 Жыл бұрын
Omsairam Sreesairam jaijai sairam mikka nandry saiappa omsairam omsairam
@rjkumarrjkumar8740
@rjkumarrjkumar8740 Жыл бұрын
OM SAI SRI SAI SHIRDI SAI SARANAM SARANAM
@DeepikaMahesh789
@DeepikaMahesh789 Жыл бұрын
Enthe vedio pakkave rombe happya irukku om sai ram..🥰🙏🥰
@fathima.......1134
@fathima.......1134 Жыл бұрын
OM SAIRAM UNGALL ARULL APPOZUM ANGALUKE APPA OM SAIRAM😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲
@selvarajah6752
@selvarajah6752 Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு 🙏
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம்....
@vijayalayan1982
@vijayalayan1982 Жыл бұрын
Na sekeram ungalai pakka vara baba om sai ram na vara negathan arputham pannanum om sai ram🙏🙏🙏
@rajiniselvanathan6801
@rajiniselvanathan6801 Жыл бұрын
ஓம் சாய் ராம்.
@easwaris5438
@easwaris5438 3 ай бұрын
Thank you ga shridi pona feel irukku unga video
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 Жыл бұрын
Om sai Ram 🙏 Baba Yen aathma 🙏🙏🙏🙏🙏🌹❤
@chellappa828
@chellappa828 2 ай бұрын
ஷீரடி சாயிபாபா திருவடிகளை சரணடைகிறேன்
@AndamanMalathivlogs
@AndamanMalathivlogs Жыл бұрын
என் வாழ்வை மாற்றிய பாபா 🙏😊
@marimuttukannan4900
@marimuttukannan4900 Жыл бұрын
I.loveyou.shiridi.saibaba
@s.nivegithamanoharan4001
@s.nivegithamanoharan4001 Жыл бұрын
அருமை நல்ல பதிவு நன்றி ஐயா சாய்பாபா
@maisgobs
@maisgobs Жыл бұрын
Om Sairam 🙏🙏🙏🙏🙏
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@raagumegan
@raagumegan Жыл бұрын
ஓட்டலேயும் ஃபிளைட்லேயும் தென்பட்ட வெரைட்டி வெரைட்டியான டாய்லெட்டை காண்பித்ததுக்கு நன்றி . ஏன்னா இதுக்கு முன்னாடி வெரைட்டி வெரைட்டியான டாய்லெட்டை பாத்ததே இ ல் லை .
@vijayalayan1982
@vijayalayan1982 Жыл бұрын
Ennoda venduthala neraivetruga baba om sai ram 🙏🙏
@mahalakshmibabu588
@mahalakshmibabu588 Жыл бұрын
Omsairam
@rajamohan8871
@rajamohan8871 Жыл бұрын
Om sairam please save my Institute from the corrupted people. Please pray for this government Institute.
@saisanjeevfamily5493
@saisanjeevfamily5493 Жыл бұрын
Om!!!! Sai Ram
@jamesm9822
@jamesm9822 Жыл бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் சாய் ராம்
@vishwanathbhanu8669
@vishwanathbhanu8669 Жыл бұрын
Dwarakamai is different from Samadhi Mandir. The statue of Baba is in the Buti Wada.
@jeevaanand4466
@jeevaanand4466 Жыл бұрын
I wanted to add the same..
@menakhadevi3806
@menakhadevi3806 Жыл бұрын
Om Sai Ram 🙏
@makhbulmohdedris4686
@makhbulmohdedris4686 Жыл бұрын
Good job Sir.👍👍👍 -from Prof.Mohd Edris (Malaysia).
@maniarasanmani175
@maniarasanmani175 Жыл бұрын
SRISAIBABANAMO
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Жыл бұрын
ஓம் சாய்பாபா நமக
@newstickersjayankondam3144
@newstickersjayankondam3144 Жыл бұрын
அருமையாக இருந்தது உங்க வீடியாே
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா சரணம் சரணம் போற்றி போற்றி
@maniarasanmani175
@maniarasanmani175 Жыл бұрын
Omsairam
@cpet396
@cpet396 Жыл бұрын
🕉️JaiSaiRaam. .
@rajanijayan9606
@rajanijayan9606 Жыл бұрын
Om Sairam 🙏🌷💞👍
@ancienttamizhaa802
@ancienttamizhaa802 Жыл бұрын
I love sai baba❤️
@bakyabalaji8616
@bakyabalaji8616 Жыл бұрын
Om shanti om Sai Ram
@SaranyaSugumar2006
@SaranyaSugumar2006 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம்🙏🙏🙏🙏🙏
@vinuthakulasingham8809
@vinuthakulasingham8809 Жыл бұрын
Om sai appuchi. after seeing this vidéo i feel like going to shreedi Immidiatly but at présent it is not possible. Because i have some financial problem. but i will try my level best to go and see sai . appuchi as soon as possible . With baba's blessings. And thank you for your video sai ram
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய்பாபா ....சாய்ராம்...சாய்அப்பா ...போற்றி...போற்றி...போற்றி.....குருவே சரணம்...குருவடி போற்றி....
@subramaniano4065
@subramaniano4065 Жыл бұрын
, சிறந்த பதிவு.
@vijayalakshmitilak8920
@vijayalakshmitilak8920 Жыл бұрын
Om Sai Ram🙏🙏🙏
@shamyaprasav612
@shamyaprasav612 Жыл бұрын
Devotees are spontaneously expressing their gratefulness to Baba for being blessed in all aspects of life 1 december 22
@esakkipriya9846
@esakkipriya9846 Жыл бұрын
Om sai appa🙏🙏🙏🙏🙏
@KumarKumar-qm4dx
@KumarKumar-qm4dx Жыл бұрын
Om sai ram🙏🙏🙏
@saidevika4168
@saidevika4168 Жыл бұрын
Om sai ram 🌹🙏
@vasanthkrishna4025
@vasanthkrishna4025 Жыл бұрын
Omsairam appa 🙏❤️❤️❤️🙏
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Жыл бұрын
அருமையாக இருந்தது உங்க வீடியாே அண்ணா நான் இலங்கை
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
நன்றி மா
@jaykishaniyer1723
@jaykishaniyer1723 Жыл бұрын
Jai sai
@sumathikarthik2833
@sumathikarthik2833 Жыл бұрын
Om Sairam🙏🙏
@user-qj6si4ms2j
@user-qj6si4ms2j 3 ай бұрын
Om Sai Ram appa thunai
@jaya_facts_1k
@jaya_facts_1k Жыл бұрын
Super sir
@jamesm9822
@jamesm9822 Жыл бұрын
அன்பே சாய்அப்பா
@gopalakrishnan7329
@gopalakrishnan7329 Жыл бұрын
Om Sri Sai Ram 🙏🙏
@balamuruganjaiswin1055
@balamuruganjaiswin1055 Жыл бұрын
Om Sai Ram
@menakassoftwaretestingtuto8127
@menakassoftwaretestingtuto8127 Жыл бұрын
Ohm sai ram baba
@manikandankp6140
@manikandankp6140 Жыл бұрын
Sai ram the miracle of my life 🙏
@jamesm9822
@jamesm9822 Жыл бұрын
அன்பே சிவம்
@DineshKumar-cv9rn
@DineshKumar-cv9rn Жыл бұрын
🕉 OM 🕉 SAI ♥ ♥ ♥ ♥ ♥ ♥ RAM APPA
@JayaKumar-pp6mh
@JayaKumar-pp6mh Жыл бұрын
I am also gone twice
@lavanyak81
@lavanyak81 Жыл бұрын
Hai brother and sister om sai ram🙏 enthavideo parthathil babavin arul kidathathu shridi pollamannu asaiyaka irukki baba neenkathan seekiram enkal kudumbathai varavalakanum.
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Om sai ram
@pocvevo8788
@pocvevo8788 Жыл бұрын
Om sairam ❤️🙏
@r.karthickkumar4978
@r.karthickkumar4978 Жыл бұрын
On Sai Ram🙏🙏🙏
@a.guna.parali6454
@a.guna.parali6454 Жыл бұрын
🙏🙏🙏
@user-ns6fg4bu1p
@user-ns6fg4bu1p 2 ай бұрын
Sai appa sagarthukulla yenna kuttitu poidunga sai appa shiridiku 🙏🙏🙏🙏🫂🫂🫂om sai ram
@sumitraumapathy1617
@sumitraumapathy1617 Жыл бұрын
Om Sai Ram 🙏🙏🌹
@bankerjamtevanatarajan6254
@bankerjamtevanatarajan6254 Жыл бұрын
OM SAIBABA THUNEI ❤🙏
@user-xl8pm4sn2d
@user-xl8pm4sn2d Ай бұрын
Om sai ram appa ❤❤❤
@Mptransport-go1cp
@Mptransport-go1cp Жыл бұрын
ஓம் சாய்🙏💕 பாபா எனது மகளுக்கு. ஙவுர்மண்டு. வேளாண் ளைகெடைக்குணம்அப்பா. எனது மகனுக்கு. நள்ளபடீயாகள்யாணம்கெ நடைபெருணம்அருள்புரியுப்பாஎணதுகணவர்புத்தியைமாத்திஎன்கூடசேர்த்துவையிப்பாஒஓமீசாய்சக்குருசாய். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@elangovan7683
@elangovan7683 Жыл бұрын
Om sairam om sairam Om sairam om Sairam Om sairam om. Sai🤔
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj Жыл бұрын
Iam srilanka i wish to come sheridy .
@sathyaalagu6519
@sathyaalagu6519 Жыл бұрын
Om sai ram Om sai ram Om sai ram 🎉
@viswedevmct9999
@viswedevmct9999 6 ай бұрын
❤❤❤❤❤OM Sai Ram ❤❤❤❤
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 2,8 МЛН
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 3 МЛН
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 6 МЛН
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 3 МЛН
Мальчик помог мужчине спастись 🤯
0:50
Фильмы I Сериалы
Рет қаралды 1,9 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 8 МЛН