No video

சூரிய வெளிச்சமே படாமல் Freshஆக Pattarai Karuvadu - சுவையில் இவ்வளவு வித்தியாசமா? | DW Tamil

  Рет қаралды 87,787

DW Tamil

DW Tamil

Күн бұрын

தமிழ்நாட்டு உணவு வகைகளில் கருவாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மீன்களில் மஞ்சள் தடவி மண்ணுக்குள் புதைத்து பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் கருவாடுகளை இந்தியா முழுவதும் இணைய வழியில் விற்று லாபம் சம்பாதித்து வருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டறை கருவாடு நிறுவுநரும், மாற்றுத்திறனாளியுமான ஆண்டோ தீனா.
#karuvadukulambu #pattaraikaruvadu #pattaraikaruvaduprocess #howtomakepattaraikaruvadu #dryfishfoods #fishfoodrecipe #howtocookdryfish #karuvadurecipes
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 84
@ptvswamytvs2129
@ptvswamytvs2129 3 ай бұрын
உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🎉🎉🎉🎉🎉
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 3 ай бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா ❤ தகவலுக்கு நன்றி dw தமிழ்❤
@Parani-uv5iu
@Parani-uv5iu 3 ай бұрын
வியப்புக்குரியது ஊனம் ஒருபோதும் உழைப்புக்கு தடையில்லை என்பதை கேள்விப்பட்டு உள்ளேன் இப்போதுதான் நேரில் பார்க்கின்றேன் அருமை கடுமையான உழைப்பு வாழ்த்துக்கள்..
@tamiltsairam2191
@tamiltsairam2191 3 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👍👍👍
@troll_mafia_007
@troll_mafia_007 3 ай бұрын
DW தமிழ் எளிய மனிதர்களின் குரலாக ஒலிப்பது மிக்க மகிழ்ச்சி 😊
@D.S.B0BAN369
@D.S.B0BAN369 3 ай бұрын
இப்படிப்பட்ட செய்திகளை உங்களது சேனலில் காணும் பொழுது மிக மகிழ்ச்சியாக உள்ளது
@DWTamil
@DWTamil 3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல செய்திகளுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@mubarakstar
@mubarakstar Ай бұрын
உங்களுடைய சிரிப்பே அழகு❤❤
@user-vr7ip5pq5c
@user-vr7ip5pq5c 3 ай бұрын
உங்கள் மன உறுதிக்கு தலை வணங்குகிறேன் சகோதரர் ❤
@DWTamil
@DWTamil 3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@regiregina5600
@regiregina5600 3 ай бұрын
ஐயா தலைவணங்குகிறேன்❤
@gopikannansubramani2815
@gopikannansubramani2815 3 ай бұрын
Inspirational person
@gopalakrishnangopalakrishn648
@gopalakrishnangopalakrishn648 20 күн бұрын
🎉🎉🎉valga valamudan 🎉🎉🎉
@elanvibes
@elanvibes 3 ай бұрын
Tasty dry fish ❤❤❤. Love from Karur
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
நல்ல மனம் நிறைந்த sol valga வணக்கம்
@Neyvelidhanam
@Neyvelidhanam 2 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நெய்வேலி தனம்யூடியூப் சேனல் சார்பாக வாழ்க வளமுடன் சுற்றுச்சூழல் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை
@coffeeinterval
@coffeeinterval 3 ай бұрын
குரான் 16: 14. கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். 45 :12 கடலை அல்லாஹ்வே உங்களுக்குப் பயன்படச் செய்தான். 13. வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை.
@dineshbabumohanraj7085
@dineshbabumohanraj7085 3 ай бұрын
Poi oombu😂😂😂
@mathivananm2446
@mathivananm2446 3 ай бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி.
@DWTamil
@DWTamil 3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@chandramohana9684
@chandramohana9684 3 ай бұрын
@@DWTamil contact details podunga apparhan avarukku use?
@sundaramsundaram4134
@sundaramsundaram4134 3 ай бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@MrGOKULNATHPK
@MrGOKULNATHPK 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா❤❤❤
@ITI-TAMIZHAN
@ITI-TAMIZHAN 3 ай бұрын
Mass ❤
@janagankarthikeyan5234
@janagankarthikeyan5234 3 ай бұрын
அறுமை ❤. வாழ்த்துக்கள்
@nagarajanm445
@nagarajanm445 3 ай бұрын
வாழ்க வளமுடன் 💐
@SR-zi1pw
@SR-zi1pw 2 ай бұрын
Feel good
@DWTamil
@DWTamil 2 ай бұрын
True
@johnbrittosiluvairaj9342
@johnbrittosiluvairaj9342 3 ай бұрын
வாழ்க... வாழ்த்துகள்.
@DWTamil
@DWTamil 3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@thangavelmythra7433
@thangavelmythra7433 3 ай бұрын
நன்றி DW
@DWTamil
@DWTamil 3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@gowthamanantony8982
@gowthamanantony8982 3 ай бұрын
சப்பானில் நெத்தலி , காரல் கருவாடுகளை (ஒனக்க மீன்)) காலை மாலை சிற்றுண்டியகங்களில் மசாலை தடவி சிப்ஸ் போல பொறித்து விற்கிறார்கள்... பாக்கெட் களில் வியாபாரம் படு விமரிசையாக உள்ளது....!
@nivrimu
@nivrimu 2 ай бұрын
Respect you brother
@swissglitz9912
@swissglitz9912 3 ай бұрын
Good job by anto and DUTESCHLAND NEWS
@DWTamil
@DWTamil 3 ай бұрын
Thanks! Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates.
@sivaraman7189
@sivaraman7189 3 ай бұрын
Amezing....
@Ar.Anandh
@Ar.Anandh 3 ай бұрын
Documentry....❤
@outraj4798
@outraj4798 2 ай бұрын
How to buying ❤
@balamanjunath4021
@balamanjunath4021 3 ай бұрын
Great Video I have ever seen.❤❤❤
@DWTamil
@DWTamil 3 ай бұрын
Thanks! Do Subscribe our DW Tamil channel for more Videos and Updates!
@johnnyjax6444
@johnnyjax6444 3 ай бұрын
Can we order these from country like USA ,Canada ? if he sells through Etsy would be benefit to buy from foreign countries
@fisherman_voice
@fisherman_voice 3 ай бұрын
Hi Johnnyjax6444, Thank you for your comment. We are delivering orders to other countries thru indian postal. Can you tell us what is Etsy?
@suraay
@suraay 3 ай бұрын
Super g. 🎉🎉🎉
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai 3 ай бұрын
🙏
@Priyam.Krishnan
@Priyam.Krishnan 3 ай бұрын
How to buy
@jayaramkathiresan491
@jayaramkathiresan491 3 ай бұрын
Hey DW: we expect this kind of useful documentary from you and not some bloody videos of spreading hate messages about Modi and the BJP or the Indian Government. Behave like a neutral News channel and share this kind of iuseful nformation which will be motivation for this kind of handicapped people as well others.
@user-lv3nv8rh6v
@user-lv3nv8rh6v 3 ай бұрын
Online sales but contact details kudukala sir
@mythilykrishnan3985
@mythilykrishnan3985 3 ай бұрын
Yen sir karuveppilai vaikringa
@swarasyam
@swarasyam 3 ай бұрын
Fish mummy ❤
@gopinathgopinath5307
@gopinathgopinath5307 3 ай бұрын
He naver responded. I tried to contact him.
@chandrasekarchandrasekar344
@chandrasekarchandrasekar344 2 ай бұрын
பட்டறை பாறை கருவாடு என்ன விலை
@kaleesview7003
@kaleesview7003 3 ай бұрын
மேலும் பட்டறைக்கருவாடு அதிகப்படியான சூடு
@Neyvelidhanam
@Neyvelidhanam 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@thanigesanm3407
@thanigesanm3407 3 ай бұрын
Fisherman voice KZfaq channel
@rajasekaran256
@rajasekaran256 3 ай бұрын
Things to** DW,,,
@elangobalakrishnan2254
@elangobalakrishnan2254 3 ай бұрын
🙏💯👍🏼❤️
@rajeshkanna6596
@rajeshkanna6596 Ай бұрын
Ivaru sirippu contageous ah iruku ennala yean ipdi sirikka mudiyala
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Күн бұрын
Taivttal ஆகாது 😂eaninum முயற்சி தம் maiy வருந்த கோழி தரும்
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 2 ай бұрын
❤❤❤❤❤👋👋👋👋👋🏹
@Boopathydubai
@Boopathydubai 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sabarijhon8798
@sabarijhon8798 3 ай бұрын
எல்லாம் சரி விலை ரொம்ப அதிகமா இருக்கே
@Valcano24
@Valcano24 3 ай бұрын
Will they send small quantity through courier to Coimbatore? Phone number please
@karthikg3410
@karthikg3410 3 ай бұрын
Where is this location Contact no
@kaleesview7003
@kaleesview7003 3 ай бұрын
அதிகமாக விலையில் விற்பார். குட்டிப்புலி போன்ற பல நபர்களை ஏமாற்றியவர்
@vigneshwaran5600
@vigneshwaran5600 3 ай бұрын
How to contact
@bhaskar3976
@bhaskar3976 3 ай бұрын
His channel , contact number is there
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 ай бұрын
Contact number 😮
@gunavathirajkumar2323
@gunavathirajkumar2323 3 ай бұрын
Your contact details sir
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 3 ай бұрын
Contact No. Mail id , Address எங்கே.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 10 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН