'சார்பட்டா பரம்பரை' விமர்சனம் | 'Sarpatta Parambarai' Review - Pa.Ranjith, Arya, Santhosh Narayanan

  Рет қаралды 129,054

Second Show

Second Show

Күн бұрын

Thoughts on 'Sarpatta Parambarai' directed by Pa.Ranjith starring Arya, Dushara Vijayan, Pasupathy, Kalaiyarasan, Santhosh Prathap, Anupama Kumar, Sanchana Natarajan, GM Sundar, John Kokken, Shabeer Kallarakkal, Vettai Muthukumar, Sanchana Natarajan
Written by Pa. Ranjith and Tamizh Prabha
Produced by Neelam Productions
Cinematography Murali G
Edited by Selva R. K.
Music by Santhosh Narayanan
Art Direction by Ramalingam
Distributed by Amazon Prime Video
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#SarpattaParambaraiReview
#சார்பட்டாபரம்பரைவிமர்சனம்
#SarpattaPaRanjith

Пікірлер: 657
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 3 жыл бұрын
திரைப்படம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்த சாதனம்னு நமக்கு நியாபக படுத்த இந்த மாதிரி படங்கள் நிறைய வர வேண்டும்
@PollachikuttyPadmini
@PollachikuttyPadmini 3 жыл бұрын
Migavum sirapaa sonenga..enoda review parunga
@naveenchandar7752
@naveenchandar7752 3 жыл бұрын
@@PollachikuttyPadmini , wre
@naveenchandar7752
@naveenchandar7752 3 жыл бұрын
@@PollachikuttyPadmini e,e,
@naveenchandar7752
@naveenchandar7752 3 жыл бұрын
@@PollachikuttyPadmini 11_do
@mohammadhusen5689
@mohammadhusen5689 3 жыл бұрын
கபிலா நீ மட்டும் தியேட்டருக்கு வந்திருந்த இங்க நெறயபேர் கலகலத்து போயிருப்பானுங்க, சும்மா எறங்கி அடிச்சி இருக்கார் பா ரஞ்சித்,சந்தோஷ் நாராயணன்.🎸 வேற லெவல் 🎧👌👌
@Keepcalmbrother
@Keepcalmbrother 3 жыл бұрын
ஆண்ட பரம்பரை trigger ஆக வேண்டாம் 🤣🤣🤣
@ugprashanth
@ugprashanth 3 жыл бұрын
Rolling on the floor
@suryasivakumarpondati2968
@suryasivakumarpondati2968 3 жыл бұрын
Apo umbu
@arunkishore1532
@arunkishore1532 3 жыл бұрын
மரண பங்கம்....
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
அப்படி யாரும் இல்லை ப்ரோ வெள்ளைக்காரன் வெரட்டி ஆச்சு🔥👍
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@Arun-ze1ue
@Arun-ze1ue 3 жыл бұрын
Dancing rose is 🔥
@secondcopy8453
@secondcopy8453 3 жыл бұрын
நடிகர் ஆர்யா நான் கடவுள் விட இதில் சிறப்பாக நடித்துள்ளார்
@PollachikuttyPadmini
@PollachikuttyPadmini 3 жыл бұрын
watch my review about this movie
@skpsajinth
@skpsajinth 3 жыл бұрын
Mannangatti... Ranjith overah sombadikkatheengada.
@catalogueboys2538
@catalogueboys2538 3 жыл бұрын
@@skpsajinth yeanda padatha padama paka theriyadha da unaku?
@leninc4926
@leninc4926 3 жыл бұрын
@@catalogueboys2538 athellam manushanga kitta ethir parkkalam manda fullah jaathi malam irukkira janthu ipdi thaan pesum.. skip him.
@d33nuk
@d33nuk 3 жыл бұрын
@@catalogueboys2538 நூலிபன்ஸும் ,பேண்ட பரம்பரையும் படத்தை படமா பார்க்க மாட்டாங்க சகோ ..! Just ignore them ..
@aravind7007
@aravind7007 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.... முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த மறக்க முடியாத நினைவுகள் 😓
@jayaseelanp8725
@jayaseelanp8725 3 жыл бұрын
பரம்பரை மானம்ன்னு சொல்லிட்டு பரம்பரைக்குள்ள ஏன்டா மானத்தை கொண்டு வந்து வைக்கிறீங்க வசனம் நச்
@prakashbikka5553
@prakashbikka5553 3 жыл бұрын
பரம்பரை மானம்ன்னு சொல்லிட்டு பரம்பரைக்குள்ள ஏன்டா மானத்தை கொண்டு வந்து வைக்கிறீங்க வசனம் வேற லெவல்👌👌👌
@mayilsamyn6533
@mayilsamyn6533 3 жыл бұрын
நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு முழு மன நிறைவை அளித்த தமிழ் திரைப்படம் இதுதான் . வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் அண்ணே
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg 3 жыл бұрын
மூவி ரிவ்யூ பார்த்தா படம் பார்க்கிறப்ப போரடிக்குது சொல்லுவாங்க ஆனா உங்க ரிவ்யூ பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் மலையாளம் ஹிந்தி படத்தை பார்க்க விரும்புகிறேன் நீ வேற லெவல் தலைவா🌿
@gokul.k2209
@gokul.k2209 3 жыл бұрын
Missing theatre 😭😭😭 experience 😭😭😭😭
@PollachikuttyPadmini
@PollachikuttyPadmini 3 жыл бұрын
theatre la release airnthaa super ah irkuuum ....see my review about this movie
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 3 жыл бұрын
Screen thapichithunu nenajikonga..... Vanthu iruntha block buster than 💣💥
@saibha5152
@saibha5152 3 жыл бұрын
தமிழ் சினிமாவை ரஞ்சித்திற்கு முன், ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம். புகழ் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மனிதர்கள் அடையாளம் காட்டும் ரஞ்சித்திற்கு நன்றி. Congrats to entire cast & Crew of SARPATTA & my special wishes DANCING ROSE Shabeer
@dhanvino3970
@dhanvino3970 3 жыл бұрын
சாதி படம் சாதி படம் என்று ஒரு கூட்டம் கதறி இருந்தது... அந்த கூட்டம் எல்லாம் எங்க போச்சு என்றே தெரியல...
@patrickshelley5929
@patrickshelley5929 3 жыл бұрын
ranjith haters. ellam Sangi kootangalum, nool kootangalum, ivangalaala thoondi vida patta sila aanda parambaraigal tha. Vera yaarum illa
@shivasakthivel6318
@shivasakthivel6318 3 жыл бұрын
@@patrickshelley5929 Aanda parambara ilaa bro...Koolibans avnunga
@ragull8318
@ragull8318 3 жыл бұрын
Manushyaputhiran ah soldringala
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@dhanvino3970
@dhanvino3970 3 жыл бұрын
@@notjudgebyname2543 என்ன?
@mahamahi8286
@mahamahi8286 3 жыл бұрын
ஹீரோயின் ஆக்டிங் வேற லெவல் அண்ணா ❤️❤️❤️❤️. ரஞ்சித் அண்ணா மாஸ் ஒவ்வொரு டைலக்கும் மனசுல நிக்குறுமரி இருக்கு அண்ணா
@gautamasankar2865
@gautamasankar2865 3 жыл бұрын
பா ரஞ்சித் ✊✊💙💙💙🔥
@karalmarks2623
@karalmarks2623 3 жыл бұрын
தரத்தின் உச்சக்கட்டம் இந்த திரைப்படம்
@mslingam1891
@mslingam1891 3 жыл бұрын
Dancing Rose பத்தி சொல்ல மறந்துடீங்க
@suhailrefaye92
@suhailrefaye92 3 жыл бұрын
Padathula best fight adhaan imo
@arunkumarm5043
@arunkumarm5043 3 жыл бұрын
அந்த பாத்திரம் தனி படமாக எடுக்க தகுதியானது,
@ThenkasianTN76
@ThenkasianTN76 3 жыл бұрын
மருக்கா மருக்கா பார்த்த காட்சி அது....
@AsifJake46
@AsifJake46 3 жыл бұрын
Cause it's cringe now
@ppramila6063
@ppramila6063 2 жыл бұрын
@@AsifJake46 epudi
@basheerahamed7248
@basheerahamed7248 3 жыл бұрын
படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கும்,மறக்காது.குறிப்பாக டான்சிங் ரோஸ்... வசனங்கள், காட்சியமைப்பில் குறியீடுகள் அனைத்தும் அருமை.
@pandidurai_c8173
@pandidurai_c8173 3 жыл бұрын
Great work of pa Ranjith 🔥🔥
@leojose3255
@leojose3255 3 жыл бұрын
எங்க அம்மாகு Dancing ROSE🌹 character ரோம்போ புடிச்சிருக்கு
@kavin182
@kavin182 3 жыл бұрын
Kabilan Amma thirumba boxing ku po nu solra apo BGM varum paaru 🔥🔥🔥🔥 goosebumps
@mindvoice6800
@mindvoice6800 3 жыл бұрын
It's one of the wonderful movies that I have watched in the recent years. Arya's hard work paid off. What a performer he is!!!! and yet another wonderful performance from Pasupathi sir!!!. Kudos to the entire crew of Sarpatta Parambari movie. Worth watching it!!!!
@rajadm5454
@rajadm5454 3 жыл бұрын
உங்கள் விமர்சனத்திற்கு தான் அண்ணா காத்திருந்தேன் 👍..
@parithinantha6035
@parithinantha6035 3 жыл бұрын
ரஞ்சித் சார் always great.....
@ssabarinath001
@ssabarinath001 3 жыл бұрын
Dancing rose shabeer ah mention pannama vittutinga bro sema character 👌
@vardhanadl1511
@vardhanadl1511 3 жыл бұрын
Mind-blowing movie 🔥🔥
@Jerry_Boi6
@Jerry_Boi6 3 жыл бұрын
பேன்ட பரம்பரை இயக்குனர் அண்ணாமலை மோகன் ஜீ சத்ரியன் இந்த Videoவை பார்ப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🤣🤣🤣🤣
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
வெள்ளைக்காரன் trigger ஆவாங்க... அவங்க தான் உண்மையான ஆண்டப்பரம்பறை தமிழ்நாடு மற்றும் இந்தியா 1898 -1947 (ENGLISH LANGUAGE) மற்றும் வெள்ளைக்காரன் ஆண்டப்பரம்பறை கண்டுபிடிப்புகள்🤣🤣🤣🔥🔥🔥
@beinghuman5010
@beinghuman5010 3 жыл бұрын
@praveen kumar Fact bro 👍👍👍. We are all citizens of India 🇮🇳... Salam alaikum bhai ♥️♥️♥️
@albertbasker
@albertbasker 3 жыл бұрын
ஜாதி படம் ஏதூம்மில்லை.அனைவரும் பார்க்கவேண்டிய சூப்பர் படம்.
@exalmed
@exalmed 3 жыл бұрын
தோழர், உங்களின் நடுநிலையான விமர்சனம் எப்போதும் போல அமர்க்களமாக இருக்கு. வாழ்த்துக்கள் சகோ!
@Aravindk2k
@Aravindk2k 3 жыл бұрын
Vanthutanya en thalaivan
@sakthibabu8290
@sakthibabu8290 3 жыл бұрын
Vaanga anna unga reviewkaagathan waiting Madras Ranjith is back 🔥🔥🔥🔥
@gautamasankar2865
@gautamasankar2865 3 жыл бұрын
பா.ரஞ்சித் ✊✊💙💙💙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@patrickdurden9787
@patrickdurden9787 3 жыл бұрын
Dancing Rose and daddy ❤️🔥🔥🔥
@satish397
@satish397 3 жыл бұрын
Dancing Rose 🌹 miss panitiya pa , much highlighted character in the Movie.
@Talentexpress
@Talentexpress 3 жыл бұрын
Raw and realistic director pa Ranjith come back film after Madras
@devibalan.a
@devibalan.a 3 жыл бұрын
Then: yaaru padam da...?, macha, Rajini padam, macha Kamal padam, macha Thala padam, macha Thalapathi Padam Now: Yaaru padam da..? Vetrimaran padam, Mari selvaraj padam, Ranjith padam, Sudha padam, Lokesh padam, Vinoth padam ERA has changed. Audience changed,,, feeling so proud
@marlosnithin3199
@marlosnithin3199 3 жыл бұрын
😂you gained some knowledge ,you are aged so you changed ...
@99900883800
@99900883800 3 жыл бұрын
I agree with u ..
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
Athellam oru mayirum illa..odra apdika
@neelgood_reels
@neelgood_reels 3 жыл бұрын
True
@99900883800
@99900883800 3 жыл бұрын
@@rcbala7255 dho vantaaru paru rasigar Rc poolan ... Vetti punda lol
@manjakuruvi7099
@manjakuruvi7099 3 жыл бұрын
Dancing Rose vera level boxing attitude
@p.m.sathiyamoorthy1145
@p.m.sathiyamoorthy1145 3 жыл бұрын
SECOND SHOW வின் First Introduction eh MASS ah இருக்கு!!!
@sasidheena3115
@sasidheena3115 3 жыл бұрын
படம் வேற லெவல் 🔥🔥🔥
@mikemohan7186
@mikemohan7186 3 жыл бұрын
Ungal review ku wait pannen,finally premiere parthen ,mahizhchi,sirappu
@Rajeshkumar-uj9cu
@Rajeshkumar-uj9cu 3 жыл бұрын
Ranjith sir you are great and great review sir thank u
@balajibala3078
@balajibala3078 3 жыл бұрын
Waiting for your review bro🤗🤗 well done 😍😍
@jgs393
@jgs393 3 жыл бұрын
Sarpatta parambarai , Idiyappa parambarai , Kabilan , Maariyamma , Rangan vaathiyar , vaembuli , Dancing Rose nu .......Ella marakadha individual characters ✌️💯 Vera level 👌 Movie .....
@samsuperbroa0142
@samsuperbroa0142 3 жыл бұрын
Congratulations RANJITH AND TEAM WORKERS.
@suvasini100
@suvasini100 3 жыл бұрын
Good review, watched the movie!! Amazing performance by all the characters..It's not just a movie. It's a complete experience..Great work. The director has sculptured every character. Extraordinary movie.
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td 3 жыл бұрын
Dancing Rose semma 👌👌👌👌👌👌but en dancing rose character pathi peasavea illa nu theriyala
@keshavstech2961
@keshavstech2961 3 жыл бұрын
Suspense
@mahendranm9365
@mahendranm9365 3 жыл бұрын
Great movie. Extraordinary Director. Excellent Music and Amazing Hero Aarya. Victorious team.
@Arunkumar-ez7ih
@Arunkumar-ez7ih 3 жыл бұрын
🔥 Second show 😍
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 3 жыл бұрын
Is that communism or Anarchy logo?
@venkatvenki8573
@venkatvenki8573 3 жыл бұрын
Vaanga Anna ungalukutha waiting..padam sema mass😊😊
@digitaldrawing3573
@digitaldrawing3573 3 жыл бұрын
மஹாமுனி.. சர்பட்டா பரம்பரைன்னு... ஆர்யா.. கதை தேர்விலும் சரி.. நடிப்பிலும் சரி.. அடுத்த கட்டத்துக்கு போயிட்டார்..!!
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
Mahamuni🔥
@ganesamoorthi1559
@ganesamoorthi1559 3 жыл бұрын
Upcoming movie Aranmanai 3😁
@digitaldrawing3573
@digitaldrawing3573 3 жыл бұрын
@@ganesamoorthi1559 அரன்மனையா...? அய்யோ... அது கரம் மசாலாவாச்சே...
@rovingrajan609
@rovingrajan609 3 жыл бұрын
Most waited review from you
@PollachikuttyPadmini
@PollachikuttyPadmini 3 жыл бұрын
watch my review once
@user-re5sz9tl4f
@user-re5sz9tl4f 3 жыл бұрын
நன்றி..
@sathyamoorthyu1
@sathyamoorthyu1 3 жыл бұрын
Anna unga review ku dhan waiting 👍👍👍
@vinokmd4638
@vinokmd4638 3 жыл бұрын
Mmnnnnn
@nirojanantony1911
@nirojanantony1911 3 жыл бұрын
Nice review brother👍
@velusamy7514
@velusamy7514 3 жыл бұрын
Actor pasupathi acting can't imagine wonderful role
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 3 жыл бұрын
அற்புதமான நேர்மையான நியாயமான விமர்சனம்.... வாழ்த்துக்கள் சகோ....👍
@mohanrajamani9246
@mohanrajamani9246 3 жыл бұрын
Such a lovely review... Super Brother
@sundars3088
@sundars3088 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 பா. ரஞ்சித்
@manivasakaminiyan5766
@manivasakaminiyan5766 3 жыл бұрын
Always unique film makers... Vetrimaran, mari Selvaraj, pa.ranjith...
@mrscience9373
@mrscience9373 3 жыл бұрын
Ram Myskin Bala Vetrimaran Mari selvaraj Pa ranjith Manirathnam Vijaykumar
@roobasuvedhakkarthick6944
@roobasuvedhakkarthick6944 3 жыл бұрын
this is the only review that mentioned about saravana velu and correctly said about duraikannu's role
@aaya_sutta_vada5188
@aaya_sutta_vada5188 3 жыл бұрын
unga reviewdha waiting🔥🔥
@karthianandh1706
@karthianandh1706 3 жыл бұрын
நான் உங்கள் விமர்சனம் பார்க் காத்திருந்தேன் 👍🏼❤️
@thiraviyam901
@thiraviyam901 3 жыл бұрын
Wait thozhar inum tharamana movies annan ranjith viraivil namaku virundhalipar...💙❤️🖤
@ramkeebilla2057
@ramkeebilla2057 3 жыл бұрын
Super review bro 👌👌👌
@insighttalkies3622
@insighttalkies3622 3 жыл бұрын
Thank you Anna Ungaloda review pathutu than movie pakalam nu recharge kuda pannen bro
@praveennakka2780
@praveennakka2780 3 жыл бұрын
That's what you call an excellent, decent and most appropriate review. Well done brother... Please keep doing the great work :)
@sastikag3047
@sastikag3047 3 жыл бұрын
Best review in youtube👍
@lakshajith9012
@lakshajith9012 3 жыл бұрын
இந்தப் படம் பார்த்ததிலிருந்து பா ரஞ்சித் அவர்களும் எனது ஃபேவரிட் டைரக்டர்களி ஒருவராக இருக்கிறார்
@jamesbond-dn5mt
@jamesbond-dn5mt 3 жыл бұрын
Super review and fantastic acting every actors
@kanagavelful
@kanagavelful 3 жыл бұрын
Pa.ranjith master piece, (aadukalam) pettaikaran-rangan
@rb.udhayakumar8661
@rb.udhayakumar8661 3 жыл бұрын
All time vera leval Mass sarpatta
@dineshkumarsarangan812
@dineshkumarsarangan812 3 жыл бұрын
sema vera mari 👌🏻💪🏻👍🏻
@ganeshbabu9641
@ganeshbabu9641 3 жыл бұрын
Sarpatta super and you review is also the best!
@johnbritto6645
@johnbritto6645 3 жыл бұрын
Beedi thatha motivation semmaya irunchi bro
@unmai768
@unmai768 3 жыл бұрын
அருமையான விமர்சனம்
@chandrulog6658
@chandrulog6658 3 жыл бұрын
Genuine review 👍
@sathyamgraphics2024
@sathyamgraphics2024 2 жыл бұрын
Very nice review bro! You exactly depicted what I felt. Keep it up
@romantichero7920
@romantichero7920 3 жыл бұрын
Onga review kka than na wait pannu na 👍👍
@gnivendiran4755
@gnivendiran4755 3 жыл бұрын
Va thaliva unku dhan wait pandran.. 🔥🔥🔥🔥🔥
@BloodySweet2323
@BloodySweet2323 3 жыл бұрын
Theatre la vanthirukkanum padam sema mass....
@sjdeen8181
@sjdeen8181 3 жыл бұрын
I am waiting you review
@A9791515695
@A9791515695 3 жыл бұрын
Interesting
@BEC_GokulT
@BEC_GokulT 3 жыл бұрын
உங்கள் review காக waiting
@PollachikuttyPadmini
@PollachikuttyPadmini 3 жыл бұрын
watch my review once
@akitopics1232
@akitopics1232 3 жыл бұрын
Super ra review panringa bro neenga
@PollachikuttyPadmini
@PollachikuttyPadmini 3 жыл бұрын
watch my review once...
@MANIRAJ-vq5hi
@MANIRAJ-vq5hi 3 жыл бұрын
I liked many Characters shined more than the protagonist in this movie. 1. Vaathiyar Rangan - The scene when he stares at the opponent inside the ring when kabilan beats dancing rose. That fire in his eyes, which compuls vempuli to accept the challenge without even consulting his master is lit🔥 2. Dancing rose - The way he dances in the ring, that style and movement which as said by rangan Vaathiyar " Ne vempuliya vey adikura aala irukalam aana athukaga elam rose'ah jeichura mudiyathu, opponent la irukuravanunga kuda ivan tan jeikanum nu nenapanunga, avalo periya vithakaran".. 3. Kevin daddy - Reminds madras johny character, very unique one. His anglo mixed north chennai dialogues is very cool. Overall, 1st half bayangaram, 2nd half konjam lengthy'ah feel aachu, idiyappa parampara vaathiyar'ku konjam bg story kamiya terinjathu, protagonist'ku inum mass kamichu irukalam climax la... Movie konjam length tan but neraya scenes thirumba thirumba pakalam... Congrats sarapatta and team❤️💐
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 3 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவை பதிவு செய்தீர்கள்.தம்பி அருமை
@sushantshelar2442
@sushantshelar2442 3 жыл бұрын
Great movie missing theatre experience 🤩 pa Ranjith director and Arya acting and all actor doing well job and music and art direction awesome 🙌👌 💯
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 жыл бұрын
மது ஒழிப்பு போராளி அண்ணன் ranjith வாழ்க❤❤❤❤❤👏👏👏👏👏
@viknesh2coool
@viknesh2coool 3 жыл бұрын
அந்த பிரியாணி பத்தி சொல்ல மறந்துட்டிங்க...
@riyaldeenmahmooth8691
@riyaldeenmahmooth8691 3 жыл бұрын
ஆமாம் பங்கு
@aravindgjustme
@aravindgjustme 3 жыл бұрын
Full of goosebumps sarpatta rocks. I waited for your review to enjoy more
@sivaram648
@sivaram648 3 жыл бұрын
Unga review 💯/💯 perfect 👏🌹😊🌅
@nava0140
@nava0140 3 жыл бұрын
Super anne....🔥🔥
@santhoshh4087
@santhoshh4087 3 жыл бұрын
Trust me, you will become an extraordinary movie reviewer in future times. I have become a fan of ur reviews after sultan..Keep up the good and genuine reviews Anna❤️
@manjunathm5440
@manjunathm5440 3 жыл бұрын
World Class Movie 👏👏 Mind Blowing 👌👌 Another Masterpiece From Pa. Ranjith
@MISTERJAFFNA
@MISTERJAFFNA 3 жыл бұрын
Genuine Review Brother 💓
@ragurandy3552
@ragurandy3552 3 жыл бұрын
Ethu mathiriyana padangal enimelum varanum oru nalla tharamana padam patha feel eruku 💪🏾
@mohamedriyaz1891
@mohamedriyaz1891 3 жыл бұрын
Well said Rahman!.
@samooganeethi1539
@samooganeethi1539 3 жыл бұрын
Nice Review ❤
@fatview6545
@fatview6545 3 жыл бұрын
Perfect review man 👍
@mohann3690
@mohann3690 3 жыл бұрын
Editing also..👌👌
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
Super Anna 👌👌👌👍🙏💐♥️
Sarpatta parambarai review by prashanth
10:43
tamilcinemareview
Рет қаралды 535 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 6 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
0:33
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02