சீதையை ராமர் சந்தேகப்பட்டது ஏன்? | துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி

  Рет қаралды 83,691

Guru | குரு

Guru | குரு

3 жыл бұрын

சீதையை ராமர் சந்தேகப்பட்டது ஏன்? | துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி
#Ramayana #Ramar #Pandeyinterview
...
#gurulive #templelive #Guru
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa

Пікірлер: 418
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 3 жыл бұрын
மதிப்பிற்குரிய பாண்டே sir. உங்கள் குரு சேனல் மிக அருமை. நான் சமைக்கும் போது கேட்டு கொண்டே... சமைப்பேன். உங்களை செய்தியாளராகவே மிக பிடிக்கும். அதிலும் இந்த குரு சேனல் பார்த்த பின் என் மனம் திரு சோ அவர்களை திரும்ப இறைவன் நமக்கு தந்துவிட்டான் என அக மகிழ்கிறேன். நீங்கள் நலமும் வளமும் பெற்று நீடு வாழ வேண்டும்.
@keerthanaishan1238
@keerthanaishan1238 Жыл бұрын
Y
@karthikeyana815
@karthikeyana815 3 жыл бұрын
துஷ்யந்த் அவர்களே உங்களுடைய ஞாபக சக்தியையும் அறிவையும் கண்டு வியப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் ராமாயணம் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவது அருமையாக உள்ளது. இது போன்ற மேலும் பல காணொளிகளை எதிர்பார்க்கிறோம்.
@freshmaniac8450
@freshmaniac8450 3 жыл бұрын
I have never heard such a convincing explanation for this question. Thanks to Sri Dushyant Sridhar for the explanation with shlokas from Valmiki Ramayana.
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
அருமை. எளிமை. நல்ல கேள்விகள். அற்புதமான பதிலகள். மிக்க நன்றி🙏🙏
@KamarajChelliah
@KamarajChelliah 3 жыл бұрын
நல்ல கேள்விகள்தான்; பதில்தான் மழுப்பலான பேத்தலானது.
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
@@KamarajChelliah ஏன் நீ வந்து நல்ல பதிலை கூறேன் பேக்கூதி இதே போன்ற கேள்விகளை மற்ற மதத்தானிடம் கேட்டுப்பார் உன் வாழைப்பழத்தை அறுத்து கேள்வி கேட்ட உன் வாயில் வைத்து விடுவான்
@user-qq1pl3xy7y
@user-qq1pl3xy7y 10 ай бұрын
🙏
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 3 жыл бұрын
முக்கியமான செய்தி என்னன்னா போது மக்கள் கேட்கும் கேள்விகள் உங்கள் மூலமாக எங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. இந்த காலத்தில் மக்கள் எல்லாத்துக்கும் சயின்ஸ் ப்ரூப் வேண்டும் என கேக்கரங்க. நான் குழந்தைகளுக்கு ராமாயணம் , மஹா பாரதம் எல்லாம் சொல்லி தரேன். என் மாணவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு திரு துஷ்யந்த் அவர்கள் மிக அழகாக பதில் சொல்லுகிறார்.
@28sreesun
@28sreesun 3 жыл бұрын
திரு பாண்டி அவர்களே ஒரு சிறிய வேண்டுகோள் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் பேச்சினை விளக்கும் பொழுது உங்கள் விளக்கத்திலும் சிறிது நாகரீகத்துடன் கூடிய சொற்களை தயவு செய்து பயன்படுத்துங்கள் ஏனென்றால் இது பெட்டி கதை அல்ல நம் உள்ளத்தை மேம்படுத்த மகான்கள் சொல்லித் தந்து விட்டுச் சென்றுவிட்ட பாடம் உலகில் எங்கு சென்றாலும் இது போன்றவை கிடைக்காது மற்றொன்று விளக்கம் வந்து கொண்டிருக்கும் பொழுது முழுமையாக முடிக்க விடாமல் தயவுசெய்து இதை மறுக்காதீர்கள் அரசியலில் மிகவும் நல்லது அரசியலில் திசை திருப்புவது நோக்கமாக இருக்கும் ஆனால் இங்கு ஆதியோடு அந்தமாக சொன்னால்தான் முழு பொருள் விளங்கும் நன்றி
@theagarajand9322
@theagarajand9322 3 жыл бұрын
Total conversation extremely good expect word of "gujal'
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 жыл бұрын
துஷ்யந்த்ஜீ தங்கள் விளக்கம் மிக அருமை. பாமர படிக்காதவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.
@vishweswarana369
@vishweswarana369 3 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் கடவுளுக்கு மரியாதை கொடுத்து தான் பேச வேண்டும்.
@balanbalan1003
@balanbalan1003 2 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் . பாராட்டுக்கள் . ஆனால் , பெரும்பாலான நபர்கள் , சாதாரண மனிதர்களை , அவர் , சார் , மாண்புமிகு , என விளித்து பேசி விட்டு , சர்வ வல்லமை பொருந்திய இறைவரை , இறைவன் , ஆண்டவன் , ( அவன் , இவன் என மரியாதை இன்றி ) என ஒருமையில் விளித்து, விழிப்புணர்வு இன்றி பேசுகிறார்கள் . உதாரணம் . : அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறார்கள் . அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது என தானே ,பேசவோ , எழுத்தில் பதிவிடவோ , புத்தகங்களில் அச்சு ஏற்றவோ வேண்டும் . ? தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான் என கூறுகிறார்கள் . தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் என தானே கூற வேண்டும் ? ( காணொளிகளில், பலர் பேசுவதை கவனித்து பாருங்கள் ஐயா ) எதாவது வேண்டிக் கொள்ளும் போது கூட , இறைவா எனக்கு நல்ல உடல் நலத்தை கொடு என வேண்டிக் கொள்கிறார்கள் . இறைவரே எனக்கு நல்ல உடல் நலத்தை கொடுங்கள் என்று தானே வேண்டிக் கொள்ள வேண்டும் ? நாம யாரைப்பற்றி பேசிக் கொண்டு உள்ளோம் என்ற விழிப்புணர்வு , பெரும்பாலான நபர்களுக்கு இல்லை . நான் , எழுதினாலும் , பேசினாலும் இறைவர் என தான் கூறுகிறேன் . பதிவிடுகிறேன் . உங்கள் பதிவு சரியே .
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 3 жыл бұрын
அற்புதம் ஐயா 👍.
@srithejagopalakrishnan259
@srithejagopalakrishnan259 Жыл бұрын
These are some really great initiatives taken by Dushyanth Sridhar Ji to impart knowledge about our scriptures to the people, especially the youngsters.
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 3 жыл бұрын
Pande is asking questions that will arise in the minds of many especially who do not beleive in God and Ramsyana. Hats off Pandeyji. Now extremely knowledgeable Dhudhyanth is very nicely convinced the doubts. Wonderful young chap . Hats off to u also Dhusysnth
@gutsyguyz1.057
@gutsyguyz1.057 Жыл бұрын
U cleansed all the doubts I had for so many years
@satish8889
@satish8889 3 жыл бұрын
Sir I think i have already seen this episode please put videos in order ..mention..part 1 .. part 2 or date im confused i don't know which episode comes after which.. thank you
@kvbdc9410
@kvbdc9410 2 жыл бұрын
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஸீதாராம் ஜெய் ஹனுமான்
@Vidhya973
@Vidhya973 3 жыл бұрын
Nice questions from Pandey and appropriate answer from Dushyanth....very nice
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 3 жыл бұрын
தயவு செய்து துஷ்யந்த் அவர்கள் உபன்யாசம், பேட்டி நிறைய போடவும். வாழ்க நீ எம்மான்..
@RajeshKumar-yx8br
@RajeshKumar-yx8br 3 жыл бұрын
Very good program. But Mr. Pandey Sir one request, your frequent interruption really spoiling the flow. Though your intention is to do the devils advocate's role, why don't you restrict in a way, so that the flow is not affected. Give Mr Dhushyanth Sridhar Sir to explain fully and then you can shoot your questions. It shouldn't be the way "Kelvikkenna Bathil" program. Its my observation and a request to you. Other than this its an excellent initiative by you Pandey Sir. Thanks.
@gokulram2432
@gokulram2432 3 жыл бұрын
Same is my comment
@mayamayam7167
@mayamayam7167 3 жыл бұрын
True. Pandey ji please let you give a try 🙏
@vedhamohan6510
@vedhamohan6510 3 жыл бұрын
No.... No... Pandey ji is doing this because there are soooo many people who question like him in the society... Pandey ji knows n respects Ram.... But this is for all those who keep questioning like this
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
Same opinion s mine
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 2 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
அருமை அருமை sir. Wonderful explanation. Yepadi sir oru second current politics link panni think pannaama irukka mudiyum.
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 3 жыл бұрын
பகவத் அபசாரத்தை விட பாகவத அபசாரம் செய்யக்கூடாது என்பதை பகவான் கூறவே சீதையின் அக்னிப்பிரவேசம். அருமையான விளக்கம். நன்றி.🙏🙏
@perukkaranai
@perukkaranai 3 жыл бұрын
அதற்கு, நேரடியாக சீதையைத் திட்டியிருக்கலாம். அதை விடுத்து, 'ராவணன் உன்னைத் தொட்டு, தூக்கிக்கொண்டு போனானே, தன் தொடையில் உன்னை வைத்துக்கொண்டு போனானே, உன்னை எப்படியெல்லாம் பார்த்திருப்பான்? இவ்வளவு அழகான உன்னை அனுபவிக்காமல் இருந்திருப்பானா? ..' என்று ராமன் கேட்பது அருவருப்பின் உச்சம். வால்மீகி ராமாயணத்தில் அந்த ஶ்லோகங்களை வாசிக்கும்போது மிகவும் அருவருப்பாக இருக்கும். கம்பருடைய அணுகுமுறையே வேறு. பத்து மாதங்கள் அரக்கன் வீட்டில் உணவை ருசித்து தின்னாயல்லவா? செத்திருக்க வேண்டியதுதானே? உன்னால் பெண் இனத்திற்கே அவமானம், எங்கேயாவது போய்த்தொலை என்றெல்லாம் ராமன் ஏசுவதாக எழுதியிருக்கிறார். (ஊண்திறம் உவந்தனை, ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை....) இந்த துஷ்ட ஶ்ரீதர் சப்பைக் கட்டு கட்டுவது எல்லாவற்றையும் விட கேவலம். யார் மூலத்தைப் படித்து புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்ற அலக்ஷியம்.
@chitras1841
@chitras1841 3 жыл бұрын
ந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம் மர்ஷயேத சிரம் ஸீதே ஸ்வக்ருஹே பர்யவஸ்திதாம் ராமன் சீதையை இழிவுபடுத்தியதின் உச்ச கட்டம் இந்த வார்த்தைகள். ஸம்ஸ்கிருதம் சுமாராகத் தெரிந்தவர்கள் கூட இதைப் புரிந்து கொள்ளலாம். 'ந மர்ஷயேத' என்றால் (ராவணன்) பொறுத்திருக்கமாட்டான் என்று பொருள். அதாவது, .... அழகான உன்னை அனுபவிக்காமல் இருந்திருக்கமாட்டான் என்று பொருள். லக்ஷ்மணனை சுடு சொற்களால் ஏசினாள் என்பதற்காவா இந்த வார்த்தைகள்? கம்பர் இவற்றை சுத்தமாக இருட்டடிப்பு செய்து விட்டார். ராமனுடைய ஏச்சுக்களையே மாற்றி விட்டார்.
@keralatalks3721
@keralatalks3721 3 жыл бұрын
@@perukkaranai உண்மை☝️💯.ஏனென்றால் இவர்களின் சுபாவங்கள், ஆரியர்களின் சூழ்ச்சியே அப்படிதான்☝️. காரணம்,உண்மையை இவர்கள் அறிந்த போது,அதாவது இராவணனின் உயர்ந்த குணத்தை,பண்பை,பிரன்மனை நோக்கா பேராண்மையை, வீரத்தை, பக்தியை, ஒழுக்கத்தை, ஒழுக்கம் தவறாத நேர்மையை, திறமையை, ராஜ மாண்பை, நேர்மையைப் புகழ் பாடினால் வரும் தலைமுறை ராமனை மறந்து, இராவணனை உயரத்தில் உச்சாணிக்கொம்பில் வைத்து வாழ்த்துமே என்கிற ஐயப்பாட்டில் தான்..!! மேலும் இந்த காவியத்திற்கே "இராவணபுராணம்" என்றல்லவா தலைப்பு வைத்திருக்க வேண்டும்?? பின் ராமனுக்கு ஏது புகழ், கௌரவம், அந்தஸ்து?? வாழ்ந்தால் இராவணணைப்போல் ஆண்மகனாக வாழ வேண்டும். "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" இதுவல்லவோ மானுடராய்ப் பிறந்ததன் பொருள்.!!மகன் மேகநாதனைப்போல் மகன் கிடைக்க,கும்பகர்ணனைபோல் தம்பி கிடைக்க ,மண்டோதரியைப் போல் மனைவி கிடைக்க என்ன தவம் செயதானோ எம் இராவணன்...?? மன்னர் மா மன்னன். இலங்கைவேந்தன்.இராவணன்🙏❤️ எம் மன்னன். இராவணனின் புகழை ஆயிரம் அறிவற்ற அந்தணர்களோ, இழிவான கதியற்ற ஆரியர்களோ நினைத்தால் கூட அவன் புகழ் சூரியனைப்போல இவ்வுலகெங்கும் பரவுவதை தடுக்க இயலாது. வாழ்க தமிழ்...! வெல்க தமிழ்..! ஓங்குக எம் மன்னன் இலங்கை வேந்தன் ராவணன் புகழ் இவ்வையகம் முழுவதும்..!.வாழ்க தமிழ் இவ்வையகம்...!! வளர்க்குக "இராவணபுராணம்"🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
இராமனுக்க்கு நன்றாகத் தெரியும் தன் மனைவி எப்பே ர்ப் பட்டவள் என்று மனதால் சிறிதளவும் சந்தேக கப் படாதவர் ஆனால் இதோ இப்பொழுது ந ம் போன்றவர் அநியாயமாக அசிங்க மாக பேசுவோம் என்றுதான் அன்றே தீயில் இரங்க சொன்னார் இது தாயாருக்கும் நன்றாகத் தெரியும் இறங்கி ய போ தே இவ்வாறு பேசும் உலகம் இறங்கி இல்லை என்றால் எவ்வாறு எல்லாம் பேசும்
@highlights4595
@highlights4595 Жыл бұрын
@@keralatalks3721 😂😂😂
@vedhamohan6510
@vedhamohan6510 3 жыл бұрын
Thank you so much for this invaluable treasure of knowledge... Ram Ram 🙏🙏🙏🙏
@indranimuni622
@indranimuni622 Жыл бұрын
This video deserves 100+ million views.... knowledge and values that we learn from this video beyond religion and spirituality .... everyone can hear this video 💜
@sivagurunathan8759
@sivagurunathan8759 3 жыл бұрын
2 days aah intha kelviku enna bathil irukum endru ore kozhapam! Thanks to Sri Ramachandra Moorthy! Sita Ram!!
@minismithan4851
@minismithan4851 2 жыл бұрын
Treasure of knowledge 🙏🙏🙏
@nithiraja3951
@nithiraja3951 3 жыл бұрын
சிறப்பு 👏👏👏
@vijayaiyer6488
@vijayaiyer6488 3 жыл бұрын
திரு. பாண்டே அவர்கள் அருமையாக கேள்வி கேட்டார். இப்ப நான் என் சந்தேகத்தை திரு. துஷ்யந்த் அவர்களிடம் கேட்கிறேன். சீதை லட்சுமணனிடம் அப்பொழுதே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லை. ஏன் என்றால் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் மேலும் அவர்கள் பரதனை சந்திக்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறார்கள். சீதை அக்னியிலிருந்து வாடாமல் வந்ததுடன் அக்னி பகவானாலும் தசரத மன்னனாலும் புனிதவதி என்று போற்ற பட்டாள். அதற்கு பிறகும் வண்ணான் சொன்ன நியாயமே இல்லாத தை சீதையிடம் ஒரு குடிமகள் என்ற உரிமை கூட இல்லாமல் விசாரிக்காமல் காட்டில் விட்டாரே இதுதான் தர்மமா அல்லது இப்படித்தான் மனிதர்களும் மனைவியை தண்டிக்க வேண்டுமா செய்யாத குற்றத்திற்கு. இது நியாயமா இதற்கு எனக்கு திரு ஸ்ரீதர் விளக்கம் கொடுப்பாரா. என் மனதில் பல வருடங்களாக உறுத்தி கொண்டிருக்கும் கேள்விக்கு என்ன பதில
@vijayasankar5557
@vijayasankar5557 7 ай бұрын
Yes, it's true, This explanation is not acceptable, Over explain, fraud explanation
@thilagavathy-ex4oo
@thilagavathy-ex4oo 7 күн бұрын
ungaludaiya kelvi ennakum irunthathu anal yaridam ketpathu ramayanam ramayanam endru pesukirarkal athil raman manitharaka piranthu tharmathai valnthu katinar endru kuvuranga anal yaro sonatharkaka thanudaiya manaivi seethamavai karpiniyaka irukum pothu katil vitu nalavarnu solranga antha tharmam ipoluthu natakinrathu atharku karaname ramarthan ivargal pusi molukirarkal pandeji dupakoorji
@muppualchemy6683
@muppualchemy6683 3 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள்..அருமை.சிறப்பு.
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏👌😍💖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@SRINIVASAN-jg1sb
@SRINIVASAN-jg1sb Жыл бұрын
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஸ்ரீராம் ஜெயராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண பரத சத்ருகன் திருவடி மலர்கள் சரணம் சரணம் சரணம்
@user-qq1pl3xy7y
@user-qq1pl3xy7y 10 ай бұрын
❤❤❤❤❤
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 3 жыл бұрын
பாண்டேசார்.. இந்த விவாதம் தெய்வ அவதாரத்தை உணர்த்துவது. இதில் குசாலா என்ற வார்த்தைகளை கூறாமல் இருப்பது நல்லது.
@sivaselvaraj8809
@sivaselvaraj8809 3 жыл бұрын
குசாலா என்ற வார்த்தை அவர் மனதில் இருக்காது என்பது என் எண்ணம்,, ஆனால் இன்று பல பேருக்கு நம் இதிகாசங்கள் மேல் நம்பிக்கை இல்லை, அவர்கள் இந்த வார்த்தை எல்லாம் பயன் படுத்தி இழிவு படுத்திகிறார்கள்,, அவர்கங்களுக்கும் புரியும் படி இருக்க இதை உபயோக படுத்தவேண்டிய அவசியம் உள்ளதால், இதை பயன் படுத்தவேண்டிய நீர்பந்தம் உள்ளது.. அவர்க்கு இந்த எண்ணம் இருந்தால் அவர் என் ராமாயணம் பற்றி புரிதல் ஏற்பட இவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும்,, அவர் நோக்கம் செரியே, அடியேன் கு தெரிந்த வரை 🙏🙏
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 3 жыл бұрын
@@sivaselvaraj8809 நான் தவறாக கூறவில்லை. ஆனமீக புரிதல் உள்ள போது இந்த வார்தையை தவிர்த்திருக்கலாம் . ஒரு நெருடல்தான்.
@sundaralingam7609
@sundaralingam7609 3 жыл бұрын
இந்த காலத்தின் மனிதன் எத்தனை விளக்கம் அளித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@KamarajChelliah
@KamarajChelliah 3 жыл бұрын
வேறு ஒன்றுமில்லை. பாண்டே புத்திசாலி. அவருக்கே ராமாயணம் ஒரு அநீதி நூல் என்று புரிந்திருக்கும். அதனால்தான் இம்த அஜால் புஜால் வார்த்தை பயன்பாடு.
@sivaselvaraj8809
@sivaselvaraj8809 3 жыл бұрын
@@lakshmiramaswamy9241 உங்கள் நெருடல் நியாமானது தாயே 🙏இந்த நெருடல் அதனை உள்ளங்களிலும் ஏழ வேண்டும். அதற்கு அடிப்படை கல்வியில் பரதம் ராமாயணம் சேர்த்து அதை போதிக்க உங்களை போன்ற நெருடல் உள்ளம் உள்ளவர்கள் அதை கற்பிக்காமல் நடவது, ஆனால் நமது நாடு secular வலையில் சிக்குண்டு உள்ளது,,. தேச பற்று பக்தி உள்ளவர்கள் நெருடல் வர தொடர்ந்து செயல் அற்றுவோம்.. அடியேன் 🙏
@venkatramanvellaichamy8757
@venkatramanvellaichamy8757 3 жыл бұрын
Nice spiritual series. Keep it up sir👍
@shrilakshmiassociates1638
@shrilakshmiassociates1638 3 жыл бұрын
prompt reply good questions. congrats pandey ji and dhushyanth ji
@jayanthk78
@jayanthk78 3 жыл бұрын
The key misconception I had (even Pandeyji has) is that Rama is questioning Sita (kelvi kekkirar). There was never a question from Ram; only a hint of question and suggestion. Agni pariksha was a decision Sita chose, to dispel any hint of doubts.
@vk1490
@vk1490 2 жыл бұрын
Thankyou my dear friend vg 🙏🙏
@ParamMP
@ParamMP 2 жыл бұрын
Well explained. Thank you
@aprila5130
@aprila5130 3 жыл бұрын
Nice pande ji... Sounds good.. good respect and response
@mahalakshmi-il9ro
@mahalakshmi-il9ro 3 жыл бұрын
Vanakam guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MrStylorock
@MrStylorock 3 жыл бұрын
please talk about lord shiva, most tamil people favorite god next to lord muruga. thanks for this video
@shakespearea6500
@shakespearea6500 Жыл бұрын
They won't accept shiva as god
@DineshDinesh-vw3uj
@DineshDinesh-vw3uj 3 жыл бұрын
NAMO NARAYANAYA
@jaohnnadarajah1735
@jaohnnadarajah1735 3 жыл бұрын
Pandey sir pls little patient, important points let me listen pls kindly
@dilipkrishnanbalakrishnan7439
@dilipkrishnanbalakrishnan7439 4 ай бұрын
Wonderful for long time I had doubt about why Sita devi did agni pravesam
@SivaSiva-ze8br
@SivaSiva-ze8br 2 жыл бұрын
நன்றி சுவாமிஜி
@viBeotamil
@viBeotamil 3 жыл бұрын
Mind Blowing
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Nandri ⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐🙏🌺🙏⭐
@nambinarayanan2851
@nambinarayanan2851 3 жыл бұрын
தயவுசெய்து தினமும் இராமாயணம் ஒளிபரப்ப வேண்டிக்கேட்கிறேன்.
@madhavankonety2707
@madhavankonety2707 3 жыл бұрын
Pandey should improve the language, please remove and edit the awkward language
@28sreesun
@28sreesun 3 жыл бұрын
பாண்டே சார் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களை நீங்கள் பேட்டி எடுப்பதில் மிகுந்த சந்தோஷம் மிக மிக சிக்கலான கேள்விகளை சர்வசாதாரணமாக கேட்டு அறிவியல்பூர்வமாக பதிலை எதிர்பார்க்கிறீர்கள். இதில் பல விஷயங்கள் உள்ளது நீங்கள் எந்த நோக்கத்திற்காக இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியம் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு இதை கேட்கிறீர்களா அல்லது திராவிடர் கழகப் நையாண்டி களை உடைக்க பாடு படுகிறீர்களா இந்து மதத்தின் பலவீனத்தை வரிசை படுத்துகிறீர்களா பாமர மக்களுக்கு விளக்குகிறேன் என்று ஹிந்து மதத்தை நீங்களே நையாண்டி செய்கிறீர்களா ஒன்றும் புரியவில்லை இல்லையென்றால் ஒரு ராமாயண காவியத்தை அஜால்குஜால் என்ற வார்த்தையை கொண்டு நீங்கள் எப்படி விளக்கலாம்? அப்படிப்பட்ட காவியமாக அது ராமரையும் சீதையையும் தெய்வம் என்று போற்றும் இந்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு என்று கொள்ளலாமா? ராமாயணம் என்பது பெரிய ரிஷிகளால் சொல்லப்பட்டது. அவர்கள் கண்டு உணர்ந்ததை சொன்னார்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு செல்போன் என்று நாம் இப்பொழுது நடப்பதை சொன்னால் வாய் விட்டு நாமே சிரித்து இருப்போம் அதுபோல ராமரும் சீதையும் மனித பிறவிகள் எடுத்தார்கள் என்றாலும் தெய்வம் சம்பந்தமான பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டுதான் இருந்தன யாகம் வளர்த்து அக்னிதேவன் பாயசம் கொண்டுவந்து கொடுப்பதில் இருந்து இந்திரன் மகன் வாலி என்பதிலிருந்து பிரம்மாஸ்திரம் என்பதிலிருந்து கடல் தேவன் வந்து இராமரிடம் உயிரை முறையிடுகிறான் என்பதிலிருந்து ஹனுமார் தேவதைகளிடம் பேசினார் என்பதிலிருந்து சண்டை நிகழ்ந்தபோது தேவர்கள் பூமாரி பொழிந்தனர் என்பதிலிருந்து நவகிரஹங்கள் ராவணனை தொழுதன என்பதிலிருந்து பல நிகழ்வுகள் எதார்த்தமும் தெய்வீகமும் கலந்த நடந்தன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டிய விஷயமாக இருக்கும் எல்லாவற்றையும் லாஜிக்கில் நான் சரி பண்ணி விடுவேன் என்று நினைப்பது அறிவீனம் உங்களுக்கே ஒரு தெய்வீகமான ஒரு உணர்வு அனுபவமோ ஏற்பட்டால் அடுத்தவனிடம் சொன்னாலே அதை அவன் நம்ப மாட்டான் இந்து சாஸ்திரத்தில் நம் ரிஷிகள் தெய்வங்கள் ஆகியோர் நம் பிரபஞ்ச அறிவோடு பல தெய்வீக சக்திகளையும் ஆற்றல்களையும் உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர் அதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு மிகமிக எழுத்து என்பதை அவர்களின் கதைகளிலிருந்து நாம் அறியலாம் இப்பொழுது ஏவுகணைத் தாக்குதல்கள் என்பதை அக்காலத்தில் எவ்வாறு உணர முடியாதோ அதே போல அக்காலத்தில் உள்ள நிகழ்வுகளை அதேபோல இன்று நாம் காண முடியாது உணர முடியாது எல்லாவற்றிக்கும் நியாயமும் கற்பிக்க முடியாது ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இந்து சமயங்களில் சொல்லப்பட்டிருக்கிற காவியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நமக்குத் தேவையான நல்லவைகளை எடுத்துக் கொண்டு நாம் முன்னேறுவது தான் நல்லது ராமரையும் சீதையையும் ஜட்ஜ் பண்ண நமக்கு என்ன தகுதி இருக்கிறது ஹிந்து மதத்தில் நம்பிக்கையே உண்மையான அடிப்படை சில பேர் ராமன் வெறும் மனிதன் தான் என்கிறார்கள் சில பேர் ராமர் தேவையில்லை ராமமந்திரம் போதும் என்கிறார்கள் சில பேர் அது நடந்தது உண்மையா என்று கேள்வி கேட்கிறார்கள் உண்மை என்றால் சாதாரண மனிதன் என்கிறார்கள் அவர் மனித அவதாரம் கடவுள் அவதாரம் என்றால் கட்டுக்கதை என்கிறார்கள் பலநூறு வருடங்களாக இந்து தர்மம் இவ்வளவு தாக்குதல்களுக்கு பிறகும் ஏன் நிலைத்து நிற்கிறது என்றால் நம்பிக்கையே காரணம் நீங்கள் நம்பினால் கல்லில் கடவுள் இருப்பார் நீங்கள் நம்பாவிட்டால் கடவுளும் கல்லாக மாறி விடுவார் முகலாயர்கள் நம்பவில்லை கடவுளை கல்லாக தூக்கி எறிந்தார்கள் ராமானுஜர் நம்பினார் செல்லக் கண்ணா வா என்றால் கடவுளே ஓடிவந்து அவர் மடி மீது அமர்ந்தார் விக்ரகமாக ஹிந்து மத நம்பிக்கைகளை லாஜிக் மூலமாக எல்லாரையும் உணரவைத்து பக்தி கொள்ள வைக்க முடியாது அவள் அவர்கள் அதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அதை உணர்ந்தால் தான் ஹிந்து மதத்தின் பக்தி என்றால் என்ன அதன் அருமை என்றால் என்ன என்பது புரியும் உங்களுக்கும் துஷ்யந்தன் சாருக்கும் எல்லாக் கேள்விகளும் விடைகளும் பதில் தெரிந்துவிட்டால் நீங்கள்தான் இறைவன் நமக்கு தெரிந்தது கைமண் அளவு .கல்லாதது உலகளவு தயவுசெய்து தவறிருந்தால் மன்னிக்கவும்
@gurumoon5611
@gurumoon5611 2 жыл бұрын
VeryvGood explanation srithar g. God bless you g
@sundararamank2290
@sundararamank2290 3 жыл бұрын
wonderful !!!
@mahalakshmi-il9ro
@mahalakshmi-il9ro 3 жыл бұрын
Please pandiji let him speak don't interfere un necessary 🙏🏼
@premraj2896
@premraj2896 3 жыл бұрын
That is because he was basically a doubting personality... One who has doubts in his life nevers lives in peace....
@Arun-sat
@Arun-sat 3 жыл бұрын
4:50 ... (Pandey ji interrupts).. Dhushyanth's mind voice: hmmmm... yethana dhadave pandey doubt kaepael..? pesa vidamatengaraare..
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 3 жыл бұрын
Two brilliant people discuss! Par Excellence! Keep up the good work and spread such messages and educate most of the population. Tiruchy Jayakumar, Singapore
@ganeshav2768
@ganeshav2768 3 жыл бұрын
It is very interesting when kamban is quoted alongside valmiki. Kamban must have been a master in sanskrit too in order to grasp ths ethos of valmiki and render the aadhi Kavya in sweet Tamil embellished with his devotion , insight and aesthetics. Writing so many thousand years after valmiki , he demonstrates how the highest of human values resonated across time and geography. Language may be different but civilisational value was the same. And that was Tamil culture through centuries until a British outsider proposed the non sensical Aryan Dravidian myth and a group of Tamil opportunists are running around doing ridiculous things to create some other identity for Tamils. The fact is not just Tamils but every other ethnic group in India have evolved around sanatani culture , each adding their own distinctive flavour and learning from each other. The opportunists end up miserably tarnishing the glory of Tamil culture.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes. His Ramayana depends on valmiki's only
@keralatalks3721
@keralatalks3721 3 жыл бұрын
@@umamaheswari604 appo kambar ezhthiya raamayanam kanakkileye illaiya??🤦
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@keralatalks3721 all other ramanyas kamba Ramayana thulasidass Ramayana based on valmiki's only. If u read valmiki Ramayana and other ramayanas u can understand this
@keralatalks3721
@keralatalks3721 3 жыл бұрын
@@umamaheswari604 வரலாறு தெரியவில்லை என்றால் தேடி படித்து விட்டு வந்து எழுதுங்கள். இங்கே இரண்டு ஆரிய அடிமைகள் எந்தெல்லாமோ கதைக்கிறதென்று பூரிப்படைந்து அவர்களை வாழ்த்தி, எமது தமிழினத்தை கொச்சைப் படுத்தாதீர்.😬👿👿
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@keralatalks3721 ஆரியர் என்ற வார்த்தை நம்மை அடிமை படுத்திய பிரித்து ஆண்ட பிரிட்டிஷ் kaaran sonnathu muttaale
@devimannar
@devimannar 11 ай бұрын
Excellent Dhushanth ji
@raja-_-
@raja-_- Жыл бұрын
The whole Ramayana is moving forward by Seetha Devi alone. Sometimes a director of a film gets angry while filming the script, the same kind of anger happens to our mother Seetha devi. This truth is known by our Lord Rama only afterwards of the death of Ravana.
@ganeshthang135
@ganeshthang135 3 жыл бұрын
Awesome dushyant sridhar.
@saranyansudarsanam3033
@saranyansudarsanam3033 3 жыл бұрын
Yetho politics pesitinganu nenaikaren... that smile and look.. sums it up.. awesome...
@balasubrmaniamramachandran1578
@balasubrmaniamramachandran1578 Жыл бұрын
seethai and Draupathi both did the fire bath to prove to this world about their sincerity towards their dedication.
@anamadeyapenn9326
@anamadeyapenn9326 3 жыл бұрын
Quite interesting discussion. Please do talk about Mahabaratham too.
@ramachandranseshadri9167
@ramachandranseshadri9167 3 жыл бұрын
தீவினை அச்சம் குறள் எண் : 204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும். 🙏🙏😔
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 2 жыл бұрын
ஜெய் ஶ்ரீராம்
@vivekanandan2240
@vivekanandan2240 Жыл бұрын
பாண்டி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வால்மீகி ராமாயணத்தில் சீதை தீக்குளித்தது எப்படி எழுதி வைத்திருக்கிறார் என்பதை வர்ணனை நயத்துடன் நீங்கள் கேட்டு பெற வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@sivashankari7834
@sivashankari7834 Жыл бұрын
Dhushyanth u are great
@thygarajanms2566
@thygarajanms2566 3 жыл бұрын
SUPER ✌✌✌✌
@savithrijaganathan444
@savithrijaganathan444 3 жыл бұрын
Namaskaram 🙏🙏🙏🙏
@musicalwanderings7380
@musicalwanderings7380 11 ай бұрын
ரங்கராஜன் பாண்டே அஜால் குஜால் போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்
@28sreesun
@28sreesun 3 жыл бұрын
திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் சொல்வதில் ஏதேனும் நியாயம் இருப்பின் எடுத்துக் கொள்ளவும் தவறு இருப்பின் தயவு செய்து மன்னித்து விடவும் உங்களுக்கு உள்ள அறிவு கண்டிப்பாக எங்களுக்கு இல்லை ஆனால் உங்களின் மீதுள்ள பேரன்பின் காரணமாக இதை எழுத வேண்டியுள்ளது திரு பாண்டே அவர்களின் கேள்விகளுக்கு சமஸ்கிருதத்தில் இருந்தும் பழைய ஏடுகளில் இருந்தும் உங்கள் பகுப்பாய்வில் இருந்தும் உணர்ந்த சாராம்சத்தை மனதில் எந்தக் கிலேசமும் இல்லாமல் சொல்லுகிறீர்கள் இந்த உரையாடல் போகப்போக தெய்வ காவியம் என்பதைவிட நடைமுறை வரலாறு என்ற வகையில் ஆராய்ந்து பார்க்கப்படுகிறது. ராமர் மனித உருவில் வந்த கடவுள் அவதாரம் என்றாலும் பற்பல தெய்வ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆகவே அனைத்தையும் லாஜிக் கொண்டு பூர்த்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆன்மீக நண்பர்கள் குழுவாக கூடி எவ்வளவு வேண்டுமானாலும் அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் தவறில்லை ஏனென்றால் ராமரிடமோ சீதையி டமோ ராமாயண காவியதிடமோ நமக்கு உள்ள பக்தி என்றும் மாறாது ஆனால் நீங்கள் சொல்லும் பல வார்த்தைகளை யதார்த்தமாக சொல்லும் வார்த்தைகளை தவறாக பிரயோகிக்க சோசியல் மீடியாவில் இடமுண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும் அதுமட்டுமல்ல உங்கள் பெயரையும் அதில் இழுத்து நாறடிக்கும் வாய்ப்பும் மிகவும் அதிகம் தேவையானவற்றை மட்டும் தேவையான அளவிற்கு விளக்கம் கொடுத்து விட்டு விடுங்கள் மிகவும் கஷ்டமான கேள்விகளுக்கு ரிஷிகள் முனிவர்கள் என்ன எழுதினார்கள் அதை அப்படியே நம்புவதே நம்முடைய வேலையாக இருக்க வேண்டும் அவர்கள் எழுதிய இவற்றுக்கு லாஜிக்காக அர்த்தம் கண்டுபிடித்து மற்றவர்களை சமாதானப்படுத்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து அறிவுக்கு எட்டாததை பெரியோர்கள் இவ்வாறு சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பதோடு முடித்துக் கொள்ளுங்கள் ஓம் சாந்தி என்ற ஒரு இயக்கத்தில் ராமர் கிருஷ்ணர் இருவரும் கடவுள்களே அல்ல என்று வாதிடப்படுகிறது .அங்கே ஹிந்து மதத்தை குழப்பும் சித்தாந்தத்தை முன்வைக்கிறார்கள் அதைக் ஞானத்தோடும் மன அழுத்தத்தை குறைக்கும் உத்தியுடனும் கலந்து ஹிந்து மதத்தின் அடிப்படை உருவத்தையே மாற்றி அதன் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையை முதலில் வேற றுக்கிறார்கள் வஞ்சகப் புகழ்ச்சி என்பது போல நீங்களிருவரும் எதார்த்தமாக பேசினாலும் அந்தக் கருத்துக்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு உங்களின் பெயர் கெட்டுப் போகவும் வாய்ப்பு உண்டு இதை இருவரும் உணர்ந்து நடந்தால் உங்களுக்கும் நல்லது ஹிந்து மதத்துக்கும் நல்லது நன்றிகள் பல வணக்கத்துடன் சீனிவாசன்
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 3 жыл бұрын
One point i would like to point out. Rama allowed sita to enter the fire pit in front of all. This was also done to show to the world that Sita is pure and no one should doubt sita's chastity and nobody in the world should mock Rama that he accepted Sita though she in another man's house.
@keralatalks3721
@keralatalks3721 Жыл бұрын
In another way it is to double ensure that Ravanaa was more pure than all you shameless ariyans by his high quality gentleman character.☝️💯 That is what all saivas worship sita devi.because sita had to show the pure and high gentleman quality of Ravanaa... By falling herself into the fire and show the best qualities of Ravanaa.☝️Why don't you think that truth dears...??💁
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
@@keralatalks3721 ravana is brahmin and rapist....Sri Rama is obc caste
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 Жыл бұрын
@@keralatalks3721 ravanan was more pure? He was a rapist. He got curse that if he could touch a woman without her consent, this fellows head would burst. Hence, he could not touch sitaa devi. Sita devi is so pure. Raavanan is aryan. He is sage agastiyars cousin. His father is a brahmin. Without knowing any thing give comments 21st page uruttu. Raavanan gentleman nu lulu group thaan daa sollum. Pombala porukki gentleman ah? Aduththavan pondaattiya thookuravan yokkiyanaa? Asingamaa edhayaavadhu solliraporaen podaa angittu. Saivamum theriyaadhu, ramaayanamum theriyaadhu, ellaam therinjamaathiriyae seen poda vendiyathu.
@keralatalks3721
@keralatalks3721 Жыл бұрын
@@devarajansrinivasan5802 hey, you're trying to give me lecture about ramayana?? Dear .. friend..for your understanding,Ramayana was not a real story... It was a scripted srory. The real one you can find in Orissa University. You're been imposed by some of your brainless forefathers... It is not like that .. He was a rakshasha or Asura in your ethics or in your language. But he was the king of the three worlds below the earth and above the sky and the mid land. You understand...?? Your indran was a rapist... Once He raped a Rishi or Muni's wife and got cursed by the Rishi that he will get fully women's sex organ in his entire body. Do you know that atleast?? Oh .That time your Vishnu and Rama was on leave na?? Do you know why your Rama was been killed by his own sons?? Do you have any fabricated story also against that?? My question is if Ravana was a brahmin why don't you worship him?? And if Ravana was a brahmin,then why you destroyed srilanka now and imposing a Rama temple in srilanka..?? Why you killed lakhs of people in srilanka?? Do you have any answer for that?? You're been imposed everything in a wrong manner... He was not a brahmin. And if you have think if he is wearing a rope or poonool,that everyone in tamilnadu wears that. It doesn't mean that Brahmins only should wear.. And for your understanding,whois brahmin?? No one are from ancient indian native... Aryans or the Jews have changed their habits based upon the nature of the country they've intruded... So never call a saivaite Ravana as a Brahmin..it is a big shame for him. He is a supreme Emperor... He is still the real God for all the Tamil community.. no stay away with your stupid ideology...
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 Жыл бұрын
@@keralatalks3721 only you r giving long lectures.😂😂😂😂. Your stupid ideology is fit for nothing. You keep on asking idiotic questions. Aryans,, dravidans, stupid definitions for those words. Only one university says ramaayanaa is myth but all the other universities accept raamaayanaa. U go begind that one university. We go by all the other universities. That one university in orissa is whatsapp university. My forefathers are brilliant only unlike ur insane fore fathers
@Rangs1937
@Rangs1937 Жыл бұрын
At the time of Sita's self- imposed fire test those who were witnesses were Lord Brahma and Lord Siva.. Lord Brahma reminds Rama who he really was. Lord Siva shows the deceased Dasaratha who hugs and applauds Sri Rama. Thus the God of fire emerging with Sita from fire and vouchsafing Sita's purity and chastity is real as was the appearance of Gods Lord Brahma answered Sri Rama when the latter asked who he really was as he considered himself only an ordinary human born to the illustrious Dasratha of Ikshwaku lineage.
@padmavathygopalakrishnan2819
@padmavathygopalakrishnan2819 3 ай бұрын
🙏🙏🙏
@sena3573
@sena3573 Жыл бұрын
ராம ராம
@vk1490
@vk1490 2 жыл бұрын
Thushn ஶ்ரீதர் குருஜியின் பதில்கள் மிகவும் அமேசிங் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baljop
@baljop 3 жыл бұрын
One of the trait of a good administrator is, avoid pin pointing the mistake in groups. Rama did exactly that he allowed Sita to understand, what is the issue he feels unsatisfied about, but does not say it in open for the group around to know.
@anukeerthana5060
@anukeerthana5060 Жыл бұрын
Super sir unge speach
@MurugaMuruga-ep1jd
@MurugaMuruga-ep1jd 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 3 жыл бұрын
Jai Sriramajayam sriramajayam sriramajayam Sri Anjaneya Jai seethamatha
@gopiramanujam1060
@gopiramanujam1060 3 жыл бұрын
Ramayana is an enactment of our original father and mother to show us that we should not do abacharam with either bhagwan or bhagawatha. Sita pirati has not done anything out of ignorance
@rajamanickamkrishnamoorthy9195
@rajamanickamkrishnamoorthy9195 3 жыл бұрын
இராமாயணத்தில் எழும் அய்யப்ப பாடான சந்தேகங்களை துஷ்யந்த் ஸ்ரீதர் மிகவும்சிறப்பான முறையில் பதில்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.மிக சிறப்பான உரையாடல். மிக மிக அருமை.
@kamalkeyan5173
@kamalkeyan5173 Жыл бұрын
Super
@muthuselvi5699
@muthuselvi5699 3 жыл бұрын
👍
@kalyanithangavel297
@kalyanithangavel297 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@MurugaMuruga-ep1jd
@MurugaMuruga-ep1jd 6 ай бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@suru7507
@suru7507 3 жыл бұрын
I think present logic can not be applied to the happenings happened in that yuga. This is true in all cases.
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
கதை என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும் ,இதை அதிகம் கேள்வி கேட்க கூடாது. உண்மை என்ன என்றால் சமூகத்தில் பழம் காலத்தில் பெண்கள் இரண்டாம் பட்சமாக தான் (அடிமைத்தனம்) நடத்தபட்டிருக்கிறார்கள்.இப்போது சமூகம் முன்னேறிய சமூகம் . இன்னும் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்.
@Kalaiselvi-hx2cu
@Kalaiselvi-hx2cu 3 жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 2 жыл бұрын
🙏
@marutimani5779
@marutimani5779 Жыл бұрын
இந்த வேலையை முதலிலேயே பார்த்து இருக்கலாமே பாண்டே சார்
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 3 жыл бұрын
AjaaL kujaaL 👍😀😀 super
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 3 жыл бұрын
Neruppinul sendradhu maaya seethai endrum ullirundhu vandhadhu unmaiyana seethai endru solvathu sariya
@swarnas6475
@swarnas6475 3 жыл бұрын
what language is this mr.Pandey ajal.gujal....disgusting...
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 3 жыл бұрын
Ramayanam
@gopiramanujam1060
@gopiramanujam1060 3 жыл бұрын
Dushyant is talking from his own imagination not what our purvachariyars have said. Our Srivaishnava acharyars have given excellent explantion for Ramayana. Our acharayars are nithyasuris born to gives the real jnanam
@user-fu1in8ol2y
@user-fu1in8ol2y 3 жыл бұрын
தீக்குளித்து வந்த பிறகும் லக்ஷ்மணனிடம் மன்னிப்பு கேட்கவில்லையே ஸீதை? அஶோக வனத்தில் இருந்தபொழுது லக்ஷ்மணனைத் தகாத வார்த்தைளால் ஏசியதை நினைத்து சீதை பல முறை வருந்தியிருக்கிறாள். ஆக, விளக்கம் சரியில்லை. இவராக தன் இஷ்டத்துக்கு கதை விடுகிறார்.
@gurudjieffs734
@gurudjieffs734 Жыл бұрын
சீதையின் விசயத்தில் ராமனின் நிலைப்பாட்டை மனம் ஏற்க மறுக்கிறது.
@selvaselva4994
@selvaselva4994 3 жыл бұрын
KEKVIKAL NANDRAGA IRUNDALDAN PATHIL SOLVPAVARGAL SARIYAGA SOLVARGAL ANDHA VAGAYIL PANDEJIKKU ORU SALUTE
@subbulakshmisudalaimuthu106
@subbulakshmisudalaimuthu106 6 ай бұрын
திருமணத்திற்கு முன் நம் கர்மாவை நாம் அனுபவிக்கிறோம். திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்கு உண்டான கர்மாவை மனைவி கணவனுக்கு உண்டான கர்மாவைச் சேர்ந்து அனுபவிக்க வேண்டும். முன்னது சீதைக்கு வழங்கப்பட்ட தண்டனை. பின்னது இருவருமே சேர்ந்து அனுபவித்த தண்டனை. சீதையை காட்டுக்கு அனுப்பி விட்டு ஸ்ரீராமர் சந்தோசமாக இல்லை. ஸ்ரீ ராமனாக இருந்தாலும் இறைவனே மனிதப் பிறப்பு எடுத்தாலும் அதில் ஒருவர் தன் நலன் விரும்பும் ஒருவரை அபச்சாரமாக பேசினால் அதற்குரிய பலனை இருவருமே அடைய வேண்டும் என்று போதித்த ராமர் தன் மனைவி சீதையைப் பிரிந்து வாடிய காலங்கள் இந்த மண்ணுக்காகஎன்று இந்த மக்கள் என்னைப் புரிந்து கொள்கிறார்களோ அன்று நான் என் மனைவியுடன் எழுந்தருள்வேன் என்றே இதுவரை இருந்திருக்கிறார். இன்று மோடி மக்களின் பிரதிநிதியாக இருந்து அதைச் செய்து இருக்கிறார். ஜெய் ஸ்ரீராம். ஒருவேளை சீதையை தாண்டிக்காமல் தானும் சேர்ந்து அந்த தண்டனையை அனுபவிக்காமல் இருந்திருந்தால் அவரது சந்ததிகள் அதாவது நாம் பல துன்பங்களை அனுபவித்து இருப்போம். முக்கியமா கொரோனா கால கட்டத்தில். இனி இந்து தர்மத்திற்கு அழிவில்லை.
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 Жыл бұрын
Namaskaram Dushyant Sridhar sir. There is one more story which happened in our Ramayanam where Lord Sri Ram realises that He is the Supreme avatharam of Lord Vishnu and He will tell Goddess Sita that the time has come for them to part so that Ravanan's samharam will happen. Both of them will pray to Lord Agni and after His darshan Lord Sri Ram will request Lord Agni to take the real Goddess Sita in His protection in return for another Goddess Sita who is created by Lord Agni. And She will be the one who was captured by Ravanan not the original Goddess Sita. And when the Sita who is created by Lorx Agni returns from Lanka after the war She should once again be given back to Lord Agni and before it should be done since She is an incarnate of Lord Agni she should have a agni bath and then only She can be once again handed over to Lord Agni. Because everybody knows Ravanan will not be able to even touch the original Goddess Sita. That's why Lorx Sri Ram asks her to do agni bath. Am I right sir?
@cricmaniaindia
@cricmaniaindia 3 жыл бұрын
Please upload next video
@mahendranvedhachalam8067
@mahendranvedhachalam8067 Жыл бұрын
ராமர் மேல் மிகுந்த பக்தி உள்ளவன் நான்.உங்கள் இருவரால் ராமனின் கேடு கெட்ட சந்தேகம் புத்தி வெளியானது. அஜால் குஜால் என்னடா வார்த்தை ராமனுக்கு சப்பைக்கட்டு கட்ட போய் அண்ணா எழுதிய கீமாயணம் உண்மை என்பதை நிறுபித்துவிட்டீர்கள். கேடு கெட்டவன்களா ஊரில் தங்கிவிட்டு வந்தால் சந்தேகப்பட சொல்லும் ராமன் கடவுளா
@kandasamyathanursengottuve6849
@kandasamyathanursengottuve6849 2 жыл бұрын
kindly read the explanation given by the Shri Sathya Sai Baba in Rama Katha Rasa Vahini ,
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН