சாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - பா.ரஞ்சித் | 06.01.18 | Viyugam

  Рет қаралды 329,016

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

சாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - பா.ரஞ்சித் | 06.01.18 | Viyugam
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 758
@arunc1226._-
@arunc1226._- 6 жыл бұрын
சாதி ஒழிப்பு களத்தில் இருக்கும் அண்ணன் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.... மகிழ்ச்சி ஜெய்பீம்!
@nagarajankrishnan2378
@nagarajankrishnan2378 5 жыл бұрын
ரஞ்சித் கேட்கும் கேள்விகளுக்கு நேருக்கு நேர் பதில் சொல்ல எந்த சாதி தலைவருக்கும் அறிவில்லை
@e.mahendar.plschantharekri8731
@e.mahendar.plschantharekri8731 3 жыл бұрын
அது அப்படி இல்லை. இந்த நாய்க்கு பதில் அவசியமில்லை
@nivashkhandare....4304
@nivashkhandare....4304 2 жыл бұрын
@@e.mahendar.plschantharekri8731 badhil therila nu sollu okva ...en endha uruttu🤣😂🤣 othukonga neenga muttal🤣😂
@johnvaradhan4112
@johnvaradhan4112 4 жыл бұрын
என் வலியை புரிந்து எனக்கு குரல் கொடுத்து பேசும் ஒருவர் தான் எனக்கு தலைவன்னாக இருக்க வேண்டும்
@lordjesuschrist5567
@lordjesuschrist5567 5 жыл бұрын
Pa. Ranjith Fans Club Mumbai.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-xz7hs4gi7x
@user-xz7hs4gi7x 6 жыл бұрын
சிறந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பா.ரஞ்சித் சகோதரர் அவர்களுக்கு நன்றி
@naamthamilarshivamanishiva5920
@naamthamilarshivamanishiva5920 6 жыл бұрын
தமிழர்கள் சாதி மத பேதம் பார்க்காமல் இருக்க வேண்டும் நாமே தமிழர் நாம் தமிழர்
@prabhakaranselvamoorthy7083
@prabhakaranselvamoorthy7083 6 жыл бұрын
இந்த ஒரு பொதுதலத்தில் சமுக நீதியை பேசுவதில் தயங்கும் பலரில் பா.ரஞ்சித் அண்ணா பேசியதிலும் நீதியை நிலை நாட்ட துடிப்பதிலும் பேரின்பம் பெரும் மகிழ்ச்சி இவ்லோ வெளிப்பாடா பேசியதில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! அவர்தான் ...பா.ரஞ்சித் ... வாழ்த்துகள் வாழ்க. நன்றி நன்றி நன்றி
@gunaseelan8970
@gunaseelan8970 6 жыл бұрын
super bro
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 6 жыл бұрын
பா ரஞ்சித் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துக்கள்
@diogokuly9309
@diogokuly9309 6 жыл бұрын
manikandan manikandan,,
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 6 жыл бұрын
manikandan manikandan op
@RajKumar-zw1cl
@RajKumar-zw1cl 6 жыл бұрын
ஓடுக்கப்பட்டவர்களின் மனநிலை அனைத்தையும் அருமையாக எடுத்துக்கூறும் திரு அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
@atheist86
@atheist86 5 жыл бұрын
கேள்வி: யார் தமிழன் ? பதில்: நான் தமிழனா இருக்குறதே பிரச்சனையா இருக்குறப்போ யார் தமிழன்ங்கிற கேள்வி எதுக்கு? இந்த வலியின் ஆழம் எல்லாம் அனுபவிச்சவனுக்கும், அனுபவிச்சிக்கிட்டு இருக்குறவனுக்கு மட்டும் தான் புரியும்..
@bluntfresh2262
@bluntfresh2262 4 жыл бұрын
Apo dravidar?
@mail6mohan
@mail6mohan 4 жыл бұрын
Yar Dravidar?
@chandrasekarank6312
@chandrasekarank6312 5 жыл бұрын
பா.ரஞ்ஜித் வெளிபடையாக உணர்வு பூர்வமாக பேசுகிறார் . அவரின் சமுதாய சிந்தனை சாதி ஒழிப்பு கொள்கைக்கு நான் தலை வணங்குகிறேன்.
@Tamilnadu588
@Tamilnadu588 6 жыл бұрын
சாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - அருமை
@asyazhini5008
@asyazhini5008 6 жыл бұрын
சாதி, மதம் உணர்வில்லை, நன்றாக தமிழ் பேசுவன் நான் தமிழகத்திர்க்கு தூரோகம் செய்ய நினைப்பவன் நான் தமிழனா பா.ரஞ்சித் அவர்களே...
@kamalhasan7781
@kamalhasan7781 6 жыл бұрын
மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாமல் இங்கு எதுவும் மாறாது "விதையின் பலம் விதைக்கு தெரியாது"
@baree1
@baree1 6 жыл бұрын
Ranjith is really a social scientist from depressed roots. Awesome speech Ranjith. I am one of your biggest fans. I like your ideologies!
@baree1
@baree1 6 жыл бұрын
Seeman BJP Soothu Nakki - Actually he is speaking about inequality that exists in every place which people are not thinking about. We cannot deny this. It exists everywhere. There is no solution for it. But he is just trying to create the awareness about something that is hidden in the society.
@gopinathanduraisamy8457
@gopinathanduraisamy8457 6 жыл бұрын
Bharath Kumar அருமை
@gkaybee
@gkaybee 6 жыл бұрын
Good intellectual speech by Shri.Pa.Ranjit. E.g. Creating space for everyone top to bottom in society to sit together and discuss. Superb point to reduce gaps in society.
@ArunKumar-gq4tc
@ArunKumar-gq4tc 3 жыл бұрын
எங்கள் வலியை வலிமையாக வெளிப்படுத்திய News7 - க்கு மிக்க நன்றி...., ஜெய் பீம்
@ramanrawan3904
@ramanrawan3904 3 жыл бұрын
சாதி கொடுத்த வேதனை,அவமானம், வலியென்னனு கேள்வி கேட்கும் நண்பருக்கு தெரியாது. அதை அனுபவச்சவனுக்கு தான் தெரியும்.jai beem 😡😠
@kavikumar-fb6xo
@kavikumar-fb6xo Жыл бұрын
சக மனிதனாக யோசித்துப் பார்த்தால் புரியும் யோசிக்க மறுக்கிறார்கள் ஒரு நாள் அனைத்தும் மாறும் அண்ணா ❤️❤️❤️
@user-ku7ut6uo1u
@user-ku7ut6uo1u 6 жыл бұрын
சாதி ஒழிப்பு போராளி க்கு..விடுதலை சிறுத்தைகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@saatvka4268
@saatvka4268 6 жыл бұрын
Nelson Brother, I am appriceating the way of approaching with Mr.Ranjith. you have done a brilliant job by asking the right questions with right person...all you're queries are intelligent
@ranivizhali8600
@ranivizhali8600 4 жыл бұрын
100% உண்மையான வார்த்தை ரஞ்சித்.
@connectwithchristo
@connectwithchristo 6 жыл бұрын
Very sensible speech ! Inspiring more to oppose #Casteism !
@user-ye1eg3bl8s
@user-ye1eg3bl8s 6 жыл бұрын
உங்கல மாதிரி தலைவன் வரவோன்டும் மக்களோ வழிநடத்த ரொம்ப நன்றி தலைவா
@runner1912
@runner1912 6 жыл бұрын
தன்னை பற்றி தெரிந்தவர் இப்படி தான் பேசுவார் அருமை அண்ணா
@shunmugam5747
@shunmugam5747 7 ай бұрын
புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் எங்கள் சகோதரர் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம்
@selvakaniantonycruz6254
@selvakaniantonycruz6254 Жыл бұрын
I admire at Pa. Ranjinth for his simplicity and his clearity of thoughts... I is a brave person and he uses his knowledge for the good of poor and supprest people...
@no1news756
@no1news756 5 жыл бұрын
சமத்துவத்தை விரும்பும் அண்ணன் பா.ரஞ்சித்கு வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
@karthickpkp9437
@karthickpkp9437 5 жыл бұрын
Anna evan suma anna
@karthickpkp9437
@karthickpkp9437 5 жыл бұрын
Rajini support panuvan paarunga
@chanchand6591
@chanchand6591 6 жыл бұрын
I like pa.Ranjith as politician♥️♥️♥️♥️
@rbdhatchu7482
@rbdhatchu7482 6 жыл бұрын
அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வதுபோல நாம் தமிழர் என்ற ஒன்றே போதும், ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்
@saravananoviya5487
@saravananoviya5487 4 жыл бұрын
அருமை ரஞ்சித் அண்னா 💚💚💚
@athiathiyaman8948
@athiathiyaman8948 6 жыл бұрын
கலையை சாதி மதத்துக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்தி ,அதில் வெற்றி பெற்று வரும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள் கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் ஜெய் பீம் !!!!!!!!!!!!!
@anandsami28
@anandsami28 6 жыл бұрын
அருமையான விளக்கம் உரையாடல். தமிழகத்தில் .சாதி மதம் அற்றவர்கள் அனைவரும் தமிழர்களே. வாழ்த்துக்கள்
@g.s.azhar04predeep49
@g.s.azhar04predeep49 6 жыл бұрын
சாதி அற்ற தமிழகம் சூப்பர் தலைவா
@karthikkannan2334
@karthikkannan2334 6 жыл бұрын
1:00 to 2:00, true statement.
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 6 жыл бұрын
எங்கள் அன்பு அன்ணன் பா.ரஞ்சித் மகிழ்ச்சி ஜெய்பீம்
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 6 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை... வெல்லும் வரை நாம் தமிழராய்.
@shivanikannan6578
@shivanikannan6578 3 жыл бұрын
First edam kuduthalum adhan pesuvan last edam kuduthalum adhan pesuvan edamae kuduklanaalum adhan pesa poran 🔥♥️
@Dr-rq7xt
@Dr-rq7xt 6 жыл бұрын
அருமை யான பேச்சு , தெளிவான பேச்சு. SEMA
@humanerror1805
@humanerror1805 6 жыл бұрын
Ranjit awesome man
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 6 жыл бұрын
TAMIZHARASAN S ரஞ்சித் தமிழனா இனஉணர்வு இல்லாதவன் தமிழனா
@RAMKUMAR-ch3hj
@RAMKUMAR-ch3hj 6 жыл бұрын
Cheat NoNo ...first we want clean the garbage in our home....then we can comment or complaint about ur neibour
@RAMKUMAR-ch3hj
@RAMKUMAR-ch3hj 6 жыл бұрын
Cheat NoNo ... without cleaning ur home....u don't have eligible to say that they are wrong. ..They will qus that ur state are proper ....
@revanthmuthuraman
@revanthmuthuraman 6 жыл бұрын
தமிழ் பேச்சு Rajnikanth oru Marathi, Kamal Haasan oru brahmin, Vijay oda Amma oru brahmin. Unga Annan seeman mattumae tamilan 😡 😡.
@ihthishamabi1678
@ihthishamabi1678 6 жыл бұрын
TAMIZHARASAN S Yep dude
@tjanews753
@tjanews753 6 жыл бұрын
புரட்சி இயக்குனர் அண்ணன் பா.ரஞ்சித்தின் எழுச்சி அருமை
@er.govindaraj977
@er.govindaraj977 6 жыл бұрын
தெளிவான பேச்சு எதார்த்தமான உண்மை பதிவு நன்றி நியூஸ் 7
@keerthyvarman3948
@keerthyvarman3948 6 жыл бұрын
really a very good interview.... ranjith was clear in his attitude. and i hope he will never change his point of view .... pa ரஞ்சித்தை பலர் விமர்சிக்கலாம் ... அப்படி விமர்சிப்பவர்கள் ரஞ்சித்தை எப்படி பார்க்கிறார்கள் ரஞ்சித் தமிழன் தானே ... அவர் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் தமிழ்நாட்டில் சாதி இருக்கிறது என்று அதை என் நம்மால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை ....நீங்கள் அவரை தமிழராக பார்க்கவில்லை ... நீங்கள் அவரை ஒரு சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் அது தான் மிகையும் ஆபத்தானது.... நாம் தமிழராக ஒன்றாக வேண்டும் என்றால் முதலில் தமிழர்கள் ஒன்றாக வேண்டும் ... தமிழர்கள் சாதியாக பிறந்து இருக்கும் வரை ஒரு போதும் நாம் தமிழரை ஒன்றாக முடியாது.... தமிழரை தமிழர் தான் ஆள வேண்டும்.... ஆனால் ஆளும் தலைவன் தேசிய தலைவர் பிரபாகரனை போல சாதியை ஒழித்து சாதி அடையாளத்தை மாற்றி ஒத்து மொத்த தமிழனையும் ஒன்று சேர்த்தது போல நாம் சேர வேண்டும்.... அப்படி ஒரு தலைவன் உருவாகும் வரை தமிழ்நாடு இப்படி தான் இருக்கும்
@mmselva965
@mmselva965 6 жыл бұрын
Keerthy Varman நண்பா அதிகாரத்தில் இருந்தவனெல்லாம் அந்நியன். இப்பொது இருப்பவனும் அடிமை. ஈழம் அதிகாரம் கிட்டியதால் பிரபாகரன் சாத்தியப்படுத்தினார். அதேபோல் இங்கு அதிகாரம் கிடைத்தால் சாத்தியப்படுத்தலாம். இரஞ்சித் ஒரு சாய்வாக செல்லாமல் திருமா போன்று பொதுமனிதராக தமிழ்தேசிய வழியில் வருகிறார்.
@karhikeyansadaiyan321
@karhikeyansadaiyan321 6 жыл бұрын
super bro
@reviewvettai7137
@reviewvettai7137 6 жыл бұрын
well said
@kulanthaivel1825
@kulanthaivel1825 6 жыл бұрын
கீர்த்தி சகோ. நீங்கள் கூறுவதில் உண்மை உள்ளது. மானிட லட்சியம் பிறந்த எல்லா உயிர்களுக்கும் சமத்துவம் அளிப்பதே. ஜாதியால் பிளவு பட்டுள்ளோரை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது நெடுநாளைய பயணம். நம் தவமும் அதுவே. அதற்கு ஒரு வழியாக தமிழர் என்ற அடையாளமாக ஒன்று சேர்வதே. நானும் இந்த மனசாட்சியை விற்ற மனுவின் கூற்றுப்படி சண்டாளனே. அவன் கூறுவதை நான் துளியும் ஏற்கவில்லை. ஆனால் ஜாதியவன்மம் மனிதனின் மனத்துள் இருக்கும் ஒரு சிலரை மிருகமாகத்தான் எண்ணுகிறேன். அதற்காக என்னோடு அவன் வாழ்கிறேன். தமிழர் என்பதால் நாங்கள் அடிக்கப்படுகிறோம். கொல்லப்படுகிறோம். வறுமையில் வாடி எலிக்கறி தின்றோம். நம் இனம் அழிந்ததை உணர்ச்சியற்ற ஜடங்களாய் வேடிக்கை பார்த்துவிட்டோம். ஜாதி மத பேதங்கள் இருக்கின்றன. இருக்கும். இல்லாமல் செய்ய வேண்டும். ஆனாலும் நாம் தமிழராய் இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
@sivakumarsivakumar9691
@sivakumarsivakumar9691 6 жыл бұрын
My inspiration ranjith anna
@user-by4bi8yh7v
@user-by4bi8yh7v 6 жыл бұрын
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த சிந்தனையாளர் பா இரஞ்சித் அவர்கள். அனைவரும் சிந்தித்தாலும் சுதந்திரமாக,தைரியமாக பேசும் நபர்.
@karthickpkp9437
@karthickpkp9437 5 жыл бұрын
Apatilam illa anna rajini padhi pesa matar
@magichandsmysore
@magichandsmysore 6 жыл бұрын
Love you Ranjit from karnataka.ranjit you unite Dalits of india.fighting state wise Dalits are weak.but you take nation we are very strong.
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
நீயூஷ் 7 செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@martindavid9296
@martindavid9296 6 жыл бұрын
Super. Mr.Ranjith is a very promising leader..
@brabasinna2280
@brabasinna2280 6 жыл бұрын
AHH.....ahhh....appo naanggalam yaaro....poya kakkus porava kitta kalavaram pannikittu irukke
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 6 жыл бұрын
Ranjith Anna excellent speech....
@dheerasurya1354
@dheerasurya1354 6 жыл бұрын
அண்ணா ஒரு நாள் எல்லாம் மாறும் ✊✊✊✊✊👍👍👍
@SubhashTiptur
@SubhashTiptur 6 жыл бұрын
Seemon is anti-Hindu, anti-dalith. Super Ranjith .
@ajkrishna8062
@ajkrishna8062 2 жыл бұрын
ரஞ்சித் என்பது பெயர் அல்ல.அது ஒரு அடையாளம்
@user-kw5gp4oc9b
@user-kw5gp4oc9b 6 жыл бұрын
செம்ம 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sssss5876
@sssss5876 6 жыл бұрын
Super anna I love you anna
@rajasekaranra4034
@rajasekaranra4034 6 жыл бұрын
சூப்பர் அண்ணா மிகச்சிறந்த பதிவு
@harisht8776
@harisht8776 6 жыл бұрын
This guy makes a lot of sense... Good job... Keep going... Our support will be there for you always...
@munimanogaran9310
@munimanogaran9310 6 жыл бұрын
சரியான பதில் ரஞ்சித்.
@ramalingambhava1354
@ramalingambhava1354 5 жыл бұрын
Very great speech
@drravivenkat
@drravivenkat 6 жыл бұрын
very good
@user-xe1ho7gm9b
@user-xe1ho7gm9b 6 жыл бұрын
நம் தலைவனின் பெருமையை பேசுது அண்ணா
@RaviKumar-mn4jf
@RaviKumar-mn4jf 6 жыл бұрын
Nice interview. Very polite and Crysta clear.. Great
@BarathPrakasamK
@BarathPrakasamK 2 жыл бұрын
How can a man talk very sensibly throught out all the interviews, easily handles sensitive questions, thalaivan vera level
@ritamary1409
@ritamary1409 4 жыл бұрын
Semma interview. Nice questions and intellectual, painful and honest answers. Well done Nelson and Ranjith. 👍👍👍...
@kannanisha9191
@kannanisha9191 6 жыл бұрын
Super
@palanivelpalanivel6505
@palanivelpalanivel6505 2 жыл бұрын
சகோதரர் பா ரஞ்சித் அவர்களின் சிந்தனைகள் கருத்துக்கள் அந்த வலி அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்று தானே இருக்கிறது உண்மை தானே....
@ramdasdas9157
@ramdasdas9157 6 жыл бұрын
good
@suriyaprakash283
@suriyaprakash283 6 жыл бұрын
பா.ரஞ்சித் அண்ணா அருமையான பதிவு....
@prabhukaruppiah703
@prabhukaruppiah703 6 жыл бұрын
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.....
@changeyourlife8495
@changeyourlife8495 5 жыл бұрын
Super anna clear explanation...
@blueoptical
@blueoptical 6 жыл бұрын
அருமை
@santhoshsankar4095
@santhoshsankar4095 6 жыл бұрын
Ranjit is superb & knowledgeable person. Mr. Ranjit you belong to all public and we love u.
@ramramu464
@ramramu464 6 жыл бұрын
உங்கள் நேர்த்தியான பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது வாழ்த்துக்கள்
@manbuonmail
@manbuonmail 4 жыл бұрын
Very impressed Dr. Pa. Ranjith U r a real hero & revolutionist
@prasannamani4758
@prasannamani4758 6 жыл бұрын
Excellent Ranjith,your speech was sensible..
@gnanamsambandam81
@gnanamsambandam81 6 жыл бұрын
சமூகத்தைப் பற்றிய தெளிவான பேச்சு! அருமை!
@pganapathi3912
@pganapathi3912 6 жыл бұрын
தங்களது பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்.
@harig5679
@harig5679 6 жыл бұрын
Nice answer
@Arjundivya-ri5qo
@Arjundivya-ri5qo 4 жыл бұрын
Anna pa.ranjith my hero
@arjunvs4143
@arjunvs4143 6 жыл бұрын
Ranjith should keep growing in higest level people like me will support and join in his team soon.
@jabarullahshaikdawood1227
@jabarullahshaikdawood1227 6 жыл бұрын
இடைப்பட்ட காலத்தில் மதவாத அரசியல் கட்சியுடன் கொள்கையை விட்டுவிட்டு கூட்டணி வைத்து அரசியல் வெற்றி குறிக்கோல போய் திராவிட சிந்தனை மழிங்கிவிட்டது.மது க்கடைகளை அதிகம் திறந்துவிட்டு மக்கள் சிந்தனை மாறிவிட்டது .
@sivarajansi7885
@sivarajansi7885 6 жыл бұрын
**ஆண்குலம்,பெண்குலம்என அனைவரும் மனிதகுலமே என்று உலகமே போற்றும் மனிதநேயம் வளர்ப்போம்** இந்தியாவில் 1600க்கும் மேற்ப்பட்ட மொழிகள் பேசுகின்ற 130கோடிக்குமேல் குடிமக்களைக்கொண்ட உலக த்திலேயே இரண்டாவது பெரிய ஜனநாயகநாடான சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலு ம் குடிமக்கள் சுதந்திரமாய் வாழ வழிவகுத்துள்ளது நமது அரசிய ல்சாசன சட்டவிதிகள், இந்தியாபூ ராவும் சொத்துக்கள்வாங்கலாம், எந்த தொழிலும்செய்யலாம்,த ங்கள் வாழ்வாதாரங்களை தா னாகவே அமைத்துக்கொள்ளலா ம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய குடிமக்களின் குடியுரிமைகளை மிக குறுகிய மொழிவட்டத்துக்கு ள் சுருக்கி,சுருட்டி, கூனி குறுகிய மனதோடு இந்திய குடிமக்கள் என்ற சுதந்திர காற்றை நுகரவி டாமல், தமிழினம் என படிப்பறிவ ற்ற மக்களை முட்டாளர்களாக்கி உலகமே போற்றும் சிறந்த மனித நேயத்தினை குழிதோண்டி புதை க்கிறதா? திரு,சீமான் ஒன்றேகு லம் ஒருவனே கடவுள் என ஆண் குலம்,பெண்குலம் என்று அனை வரும் மனிதநேய மிக்க சகோதர சகோதரிகளாக உலகமே போ ற்றும் மனிதநேய மனிதகுலமே என்பது பரந்து விரிந்து பாசமிகு மனமுடையவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்!. சீமானி ன் வரண்டு சுருண்டு கூனி குறு கிய எண்ணங்களோடு இனவெ றி பேச்சுக்கள் 21ம் நூற்றாண்டி ல் அறிவாளிகளாகிய விஞான உ லக மக்களும் உலகெங்கும் வாழு ம் தமிழ்குடி மக்களும் ஏற்று க்கொண்டு புகழ்பாடும் கேவல மான படுமுட்டாளர்களல்ல என்ப தை திரு, சீமான் ஒருகணம் ஆற அமர விழிப்புணர்வோடு ஆராய வேண்டும் 1960களில் ரஷ்யாவி ல் மாநில சுயாட்சி என்று மாநில ங்களிடையே பிரித்தாளும் வன் கொடுமைகள் தூண்டப்பட்டு போராடியதால், உலகளவில் மிக பெரிய வலிமைகொண்ட வல்லர சாக கோலோச்சிய ரஷியா துண் டாடப்பட்டு அண்டை நாடுகளுடன் கய்யேந்தும் நிலமைக்கு கேவல மாக தள்ளப்பட்டது நினைவிரு க்கிறதா குடிமக்களே? திரு,சீமா ன் பேசுகிற பாட்டன், முப்பாட்ட னார் பேர்வழிகளே உலகளவிலா ன மனிதகுலத்திற்க்கே முன் னோடிகள் என்பதை அறியாத வரை குறுகிய இருட்டறையிலே யே சீமான்கள் மேளம்கொட்டுவா ர்கள் இன்றைய படித்த இளைஞ்ர் களும் மாணவர்களும் மிகவும் புத்திசாலிகள் அவர்களை குறுகி ய வட்டத்துக்குள் வளைத்து சுரு க்கி உலகளவிலான முற்ப்போ சிந்தனைகளை கொச்சைப்படு த்தாதீர்கள்,சீமான்களே!? 130 கோடி பாரதமக்களும் திரு, சீமா ன் குறிப்பிடும் பாட்டன்,முப்பாட்ட னார்களின் வழி மனிதகுலமே என்பதை அறிய அவர்களின் ஆதியில் தமிழர் பிறவியின் வா ரிசுகள் மிக விரைவில் நிலவில் குடியேற போகிறார்கம் என்பது விஞான அறிவு!. மு. க. சி.
@balajipandian2147
@balajipandian2147 5 жыл бұрын
ஐயா...! இளைஞர்கள் ஆகிய நாங்கள் சீமானை ஆதரிக்க காரணம் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பதற்காக தான்.....! இந்திய நாட்டின் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தார் தானே ஆளுகின்றனர்..... புரிந்து கொள்ளுங்கள்.....! நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல....!!!!!!
@davidraja9826
@davidraja9826 6 жыл бұрын
inspired by ur speech
@Prakash-Kalki
@Prakash-Kalki 6 жыл бұрын
Pa Ranjith great director ,,,,,
@ouryoutube7374
@ouryoutube7374 6 жыл бұрын
Super bro....
@prathapkumar7773
@prathapkumar7773 6 жыл бұрын
Vodukapatta inam santhosamaga thelivaga ondru kooda vendum.. apram paarunga arasiyal adhigaram epdi namma kaila varum nu. Ranjith you are truly inspiring
@blackbalajiblackbalaji3333
@blackbalajiblackbalaji3333 4 жыл бұрын
பா.ரஞ்சித் அண்ணன் அவர்கள் இரன்டாவது அம்பேத்கர் வாழ்க வளற்க👍
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
Super anna Unga speech Jai beem 🔥🔥🔥🔥🔥
@SHANKARIze
@SHANKARIze 6 жыл бұрын
அருமையான பேச்சு தோழர்...
@KamalKamal-hk9eu
@KamalKamal-hk9eu 6 жыл бұрын
Good job Mr.Ranjith , neenka kalakunkaa ,,,question kekuran paru doopakoor,,,,,The casteless collective Gaana rap&Rock very superb,,,,,USA
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 6 жыл бұрын
சுப்பர் பா ரஞ்சித் அண்ணா மகிழ்ச்சி
@verithanam3103
@verithanam3103 Жыл бұрын
Anna spr na i love u so much ranjith anna😘😘😘😘😘
@karten58
@karten58 6 жыл бұрын
How casual & intelligent speech, Impressed
@n.saravaningege1255
@n.saravaningege1255 6 жыл бұрын
👍🏿
@mathanmanis5591
@mathanmanis5591 5 жыл бұрын
He is an way of humanism
@arunjohn9173
@arunjohn9173 5 жыл бұрын
மாற்றத்தின் எதிர்காலத்தின் எழுச்சி அண்ணா
@rmohanbabu4236
@rmohanbabu4236 6 жыл бұрын
ஜெய் பீம் அண்ணா.....
@RamDev-ms4uc
@RamDev-ms4uc 3 жыл бұрын
அருமை அருமை பா ரஞ்சித்
@johnvaradhan4112
@johnvaradhan4112 6 жыл бұрын
Super Anna I support you
@ravimasimuni8175
@ravimasimuni8175 3 жыл бұрын
Super interview.I like this vedeo.
@manir1529
@manir1529 6 жыл бұрын
Super Thalaiva . vaazhga valamudan .
@kumar.k5339
@kumar.k5339 6 жыл бұрын
நல்லசிறந்தசிந்தனையானகருத்துக்கள் சிந்திப்பாா்கலஇந்தசாதீயதமிழா்கள்சிந்திசாதீயைய்மரந்துமனிதனகலாம்
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 190 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,2 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 49 МЛН
Is Kabali a Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith
47:47
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 190 МЛН