சாதிக்குள் அடங்குவாரா இளையராஜா? Ve.Mathimaran | Ilayaraja | Bharathiraja | H.Raja | NT11

  Рет қаралды 716,468

Nakkheeran TV

Nakkheeran TV

6 жыл бұрын

"The New Indian Express" said that Modi government's decision to award music composer Ilayaraja the Padma Vibhushan is "Dalit outreach". Those words were printed unworthy of the most prominent headline on the front page: 'Dalit outreach with Ilayaraja's Padma.' After many discussions 'The New Indian Express' apologised for the article "regarding music maestro, Mr llaiyaraaja, being awarded the Padma Vibhushan, the second highest civilian honour in the country".
After this issue, Director Bharathiraja says that, "Ilaiyaraaja thinks to change like Iyer. That is why the English daily told the caste".
After all these incidents, we interviewed the writer Ve. Mathimaran in Nakkheeran's Netrikan Thirapinum( நெற்றிக்கண் திறப்பினும் ) show. There was a lot of debates and comments about the musician Isaignani Illayaraja in this interview.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Nakkheeranwebtv Official KZfaq Channel

Пікірлер: 1 600
@karadimanithan757
@karadimanithan757 6 жыл бұрын
தோழர் மதிமாரன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மதிஇல்லாதவனிடம் மதி நன்றாகப் புத்தி புகிட்டீனீர். விவாதிப்புதில் உமக்கு நிகர் நீரே. இசை ஞானி இசையில் புரட்சி செய்தது பலருக்கு தெரியாது உம்போன்ற அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும். அவருடைய இசையில் அவருக்கே தெரியாத பல விசயங்களை நாங்களும் புரிந்துகொண்டோம். எப்படி பாரதியைப்பற்றி (பாரதிய ஜனதா பார்டி) புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டோம் அதுபோலவே இசை ஞானியைப் பற்றி உங்கள் விளக்கத்தில் இருந்து தெரிந்துக்கொண்டோம் அருமையான பதிலுறைகள். மிக சிறப்பு இசைஞானம் உங்களுக்கு மிக அருமையாக உள்ளது. திருக்குறள் எப்படி பாமர மக்களுக்கு சரியா புரியாமல் இருந்தது, அதற்கு தெளிவுரை வந்தபிறகு தான் எல்லாருக்கும் புரிந்தது. அதுபோலவே இசைஞானியைப்பற்றி நீங்கள எடுத்துரைத்த புரட்சிகரமான வாதங்கள் தான், அவர் இசையில் இருந்த புரட்சிகரமான தினிப்புகள், பாமர இசைகருவிகள் பற்றி, நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். தோழரே!!!!!!!!!!!!!.
@sadhamailevaganane3192
@sadhamailevaganane3192 6 жыл бұрын
மதிமாறன் , உங்களுடைய உணர்ச்சிக்கரமான பேச்சுகளை கேட்டிருக்கிறேன் , ஆனால் இசையை பற்றி இவ்வளவு நுணுக்கமான பதிலை கண்டு மகிழ்ந்தனர் பாராட்டுகள் மதிமாறன்
@lakshmanana5180
@lakshmanana5180 6 жыл бұрын
மதிமாறன் உங்களுடைய அறிவு பூர்வமான சிந்தனை மிகுந்த வாதங்கள் என்னை போன்றவர் களுக்கு மகிழ்ச்சி அளிக்கிரது
@-Thamizhaagamam
@-Thamizhaagamam 4 жыл бұрын
சூப்பர் ஐய்யா
@pauledwin4590
@pauledwin4590 4 жыл бұрын
Mathimaram easily Forgot.raja's brother's statement About his headweight
@ganesannagarajan9907
@ganesannagarajan9907 6 жыл бұрын
நன்றி, ,,நன்றி, ,நன்றி, ,, வே.மதிமாறன் அவர்களே ! இளையராஜா பற்றிய தங்கள் ஆராய்ச்சி ,,,பிரமிப்பூட்டுகிறது. சாதாரண இளையராஜா ரசிகன் நான். இளையராஜா ,,,இசை,,,என்னுள் பிரித்து பார்க்க முடியாதது.
@kannan36
@kannan36 6 жыл бұрын
"இசை ஞானி"இளையராஜாவின் திறமை உலகில் யாவரும் அறிந்ததே!அவர் "சாமி" கும்பிடுவதும்,கும்பிடாததும் அவருடைய தனி விருப்பம்..சூப்பர் மதிமாறன் சார்...அருமையான,தெளிவான விளக்கம்..வாழ்த்துக்கள்!
@gurumurugeshan5303
@gurumurugeshan5303 6 жыл бұрын
சரியான புரிதலை சரியாக பதிவுசெய்த தோழர் மதிமாறன் அவர்களுக்கு வாழ்துக்கள் .
@mohamedshifan2010
@mohamedshifan2010 4 жыл бұрын
Vanduttanunga 2 rupees..sanghiss😂😂😂
@sgkumar6864
@sgkumar6864 6 жыл бұрын
சூப்பர் அண்ணா இன்னும் நீங்க பேசுறத கேக்கணும் போல இருக்கு....இளைய ராஜா சார் உங்கள நிச்சயமாக சந்திப்பார்
@suryacharan6818
@suryacharan6818 3 жыл бұрын
Super Sir
@littreasure6342
@littreasure6342 6 жыл бұрын
அடேங்கப்பா... அப்பப்பா அருமையான அறிவும் புரிந்ததுணர்வும் 👌
@thangamanisrirengan
@thangamanisrirengan 5 жыл бұрын
ராஜா ஒரு சமுத்திரம். அவரை ஒரு குறுகிய சாதிய வட்டத்திற்குள் அடக்க முடியாது
@jacobsylas9872
@jacobsylas9872 3 жыл бұрын
Athu bramana samuthiramahi vidumo enkira ayyappadu...
@krishnamurthygv8719
@krishnamurthygv8719 3 жыл бұрын
பாடறியேன் படிப்பறியேன் என்றபாடலீ தேசிய விருது பெற்றது பாடல் முடியும் தருணம் சாஸ்திரிய சங்கீதத்தில் தியாகையர் கீர்த்தனையான மரி மரி நின்னே எனற வரிகளூடன் இணைந்ததால்தான்.அவ்வரிகளைதவிர்த்து வெறும் பாடறியேன் படிப்பறியேன் என்ற வரிகாக தேசீய விருது கிடைத்தியுக்காது.அந்த நாட்டுப்புற பாடலுக்கு இளையராஜா தேர்வு செய்த இசை கர்நாட இசைதான்.ஒரு டப்பாங் குத்து பாடலுகாகோ ஓரு மைற்க்கத்திய இசைகாகோ தேசிய விருது தரமாட்டார்கள். கர்நாடக இசை அல்லது மெல்லிசை( மிலோடி கசை)க்கு த்தான் தேசிய விருது தருகிறார்கள். அதே படத்தில் தண்ணித் தொட்டடி என்ற பாடலும் காட்சிக்குத் தக்க இசையே. ஆனால் அப்பாடலுக்கு பரிசு தரவில்லை.
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 жыл бұрын
@@jacobsylas9872 அப்புறம் பாவாடை பக்கம் போகணுமா டேய் சுன்ணி
@jegaveeranraju1268
@jegaveeranraju1268 6 жыл бұрын
மதிமாறனுக்குள் இவ்வளவு இசையறிவா!? இவரை ஒரு பகுத்தறிவாளராகப் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இது ஒரு பேரதிரச்சியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து இவரின் இசையறிவை வெளிக்காட்டியதே இல்லை. மற்ற எவராக இருந்தாலும் கொஞ்சமாவது பேசும் பேச்சினூடே வெளிப்பட்டிருக்கும். இவர் எந்த சூழலிலும் தன்னைய்யறியாதுகூட வெளிப்படித்தியதில்லை. அருமை!
@petsvlogger1236
@petsvlogger1236 4 жыл бұрын
Super sir
@abithasivaperumalabithasiv3101
@abithasivaperumalabithasiv3101 4 жыл бұрын
@Kangatharan Lavasuthan yala Coment la yum orry reply thana
@hra345
@hra345 4 жыл бұрын
Exactly.....
@sekarstudio7306
@sekarstudio7306 3 жыл бұрын
மதிமாறனுக்குள் இவ்வளவு இசையறிவா!? இவரை ஒரு பகுத்தறிவாளராகப் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இது ஒரு பேரதிரச்சியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து இவரின் இசையறிவை வெளிக்காட்டியதே இல்லை. மற்ற எவராக இருந்தாலும் கொஞ்சமாவது பேசும் பேச்சினூடே வெளிப்பட்டிருக்கும். இவர் எந்த சூழலிலும் தன்னைய்யறியாதுகூட வெளிப்படித்தியதில்லை. அருமை!
@atheistrepublic-india7545
@atheistrepublic-india7545 6 жыл бұрын
யப்பா ... ராஜா ... ராஜா தான் ⭐❤⭐
@misskeykanni903
@misskeykanni903 4 жыл бұрын
அருமை அருமை தோழர் மதிமாறன் இளையராசாவை பற்றி ஒரு பெரும் ஆய்வு நடத்தியுள்ளார், உண்மையில் ராசாவை கொண்டாடவேண்டும் இந்த இந்திய சமூகம் ,...
@Covaimartin
@Covaimartin 6 жыл бұрын
தமிழர்களின் பெருமை இளையராசா....
@madhankumar7982
@madhankumar7982 6 жыл бұрын
இளையராஜா ஆன்மீக வாதியாக இறுப்பதட்கு கடவுலின் புரிதல் இருந்தால் போதும் ஜாதி தேவைஇல்லை....
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
Madhan Kumar correct
@lidyavelu4778
@lidyavelu4778 5 жыл бұрын
S
@deva15048
@deva15048 4 жыл бұрын
Great speech sir good information thanks sir
@anandantriya4104
@anandantriya4104 6 жыл бұрын
மதி அண்ணா உங்களின் விளக்கம் மெய் சிலிர்த்தி விட்டது
@kishokumar8916
@kishokumar8916 6 жыл бұрын
no body can explain about Ilayaraja like you...I am proud to be fan of Ilayaraja
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 4 жыл бұрын
1000 ஆண்டு கடந்து போனாலும். என்றும் அனைத்து வயதினரையும் தாலாட்டும் இசை இசைஞானி இளையராஜா மட்டும் தான்.என்றுமே ராஜா ராஜாதான்.
@rajendrannachimuthu9333
@rajendrannachimuthu9333 2 жыл бұрын
மாபெரும் கலைஞர் இசை ராஜா
@kasivardharajan1943
@kasivardharajan1943 2 жыл бұрын
!
@jacobsouza8002
@jacobsouza8002 2 жыл бұрын
உண்மையில் இளையராஜா ஒரு தலைகனம் பிடித்தவர் என கேள்வி பட்டேன். பாரதி ராஜாவின் கரூத்து உண்மை.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💕💕💕💕💞💞💞💞💞💞👌👌👌
@vasanthkumar4989
@vasanthkumar4989 2 жыл бұрын
இவரின் பாடல்களை புடிக்காத, ரசிக்காதவர்கள் யாரு இருக்க முடியாது.. அதுலயு நாங்க அவுங்க (தேனி)ஊர்காரங்க ...இருந்தாலு அவருடைய பேச்சு சரியில்லங்க.....
@paulrozario1015
@paulrozario1015 6 жыл бұрын
ஒரு கலைஞனுக்குள் திறமையை , ரசனையை மட்டும் தேடாமல், அவன் ஜாதி, மதத்தை தேடுவது அனாகரீகம். இளையராஜா எந்த மதத்தை பின்பற்றினால் என்ன, நமக்கு தேவை அவரின் இசை...... போர போக்குல இளையராஜா இதைத் தான் சாப்பிட வேண்டும் இல்லனா நீ அய்யர், இந்த ஆடைதான் அணிய வேண்டும், இப்படி தான் நீ இசை அமைக்க வேண்டும் .... இல்லனா நீ அய்யர் னு சொல்வாங்க போலிருக்கு.
@devanand5031
@devanand5031 2 жыл бұрын
சொன்னாலும் சொல்லுவாங்க
@subukar8653
@subukar8653 6 жыл бұрын
We would like to sincerely thank you Mr Madhimaran, for your pure understanding and support for Raja Sir. We are living overseas and watch KZfaq, mostly to listen to Raja Sir’s Music and about his news. Mr Madura Sudha’s work about Rajaa Sir is also greatly appreciated. Thank you for getting the time to ground some facts and you were fantastic in defending Raja Sir’s work. Though the questioner was really asking annoying questions. We’re proud of you and Well done Sir.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 жыл бұрын
திரு வே மதிமாறன் excellent speech உங்கள் பேச்சு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது
@gopalsadasivan189
@gopalsadasivan189 5 жыл бұрын
என்ன ஒரு உன்னதமான விமரிசனம்.தம்பி நீகள் ஒரு பார்ப்பனாக இருந்தால் தலை மீதும் அதற்கு மேலும் கொண்டாடி இருப்பார்கள். உங்களுடைய நல்ல விமரிசனம் மென் மேலும் பெறுக வாழ்த்துகிறேன்
@neelcamal
@neelcamal 6 жыл бұрын
திரு மதி மாறன், இளயராஜா பற்றியஉங்களுடைய கருத்துக்களை 99% தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள், நானும்; அவரை கொண்டாட வேண்டிய தருணம் இது.
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
Arvindh Sivanesan i agree
@madhangopal8191
@madhangopal8191 4 жыл бұрын
Unnai.seruppala.adikkavendum
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 4 жыл бұрын
@@madhangopal8191 ethuku ?
@amarnathamarnath6555
@amarnathamarnath6555 4 жыл бұрын
Raja established his talent amidst criticisms .He is the need and necessity of time. Long live Ilayaraja and his creations.
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 4 жыл бұрын
@@amarnathamarnath6555 true
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 6 жыл бұрын
இசையால் உறவாடும் ராசா - இசைராசா : இளையராசா - தொகுப்பு நன்று.
@jayavelrethinam377
@jayavelrethinam377 6 жыл бұрын
Excellent speech, I have listened many Ilayaraja music, not to Mathimaran’s deep analysis. The way he speaks was very logical. Mathimaran I do not know him, but listened to the entire interview. Very talented.impressive talk.
@ramadossv6350
@ramadossv6350 6 жыл бұрын
ஆண் மகனாய் பிறந்த என் தாய், உலக்கிற்க்கே விளங்காத உன்மை இந்த ராஜா. என் இளையராஜா! இசைக்கடவுள்.
@senthilrajamanimozhi8202
@senthilrajamanimozhi8202 6 жыл бұрын
அண்ணன் மதிமாறன் மிக அருமையான விளக்கம் கேட்டு வியப்பு👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் வாழ்க இசைஞானி புகழ்
@somasundharamsankaran5154
@somasundharamsankaran5154 6 жыл бұрын
என் மரியாதைக்குரிய அண்ணன் மதிமாறன்.......அருமையான ஆழ்வு பேச்சு. உன் நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன்
@cskchandru6627
@cskchandru6627 3 жыл бұрын
தெலுங்கு நாய்கள் !! இவன் மணிவண்ணன் பற்றி பேசியதை கேள் இவனின் உண்மை முகம் தெரியும் !
@sundararajan6464
@sundararajan6464 2 жыл бұрын
@@cskchandru6627 அதுல மணிவண்ணன் உண்மை முகம் தான் தெரியும்
@ravindranmanoli8774
@ravindranmanoli8774 2 жыл бұрын
Mathimaran really your great
@louism7464
@louism7464 5 жыл бұрын
வே மதிமாறன் உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை உங்கள் உணர்வுக்கு என் வாழ்த்துகள் நன்றி 👌👌👌👌👌👌👍👍👍
@sripranavr397
@sripranavr397 5 жыл бұрын
நான் அரியாத பல தகவல்களை மதிமாறன் sir சொல்லி இருக்கார்... ஐயன் இளையராஜா....
@shazvanhanif74
@shazvanhanif74 6 жыл бұрын
this interview changed my view on illayaraja... thankyou mathimaran sir..
@somusundaram7822
@somusundaram7822 2 жыл бұрын
Mr. Ve. Madhimaran, your 🍀 ANALYSIS TOP MOST EXTRAORDINARY ELABORATED, IT'S MIND BLOWING. NO ONE,NO ONE 🙋LIKE (EXCEPT) YOU THROUGHOUT INDIA, NO ONE CAN DO SUCH AN EXPLATION, ARGUMENT, DETAILED EXAMPLES OF FLIMS, ACTORS, HALIWOOD ACTOR, SANGEDHA MUDHAL MUTTHI, etc., etc., examples OF VARIOUS instruments mixing in variety in one song, and so many examples of No. of songs pointing out RAGAAS, THALAMS AND INSTRUMENTS USED. I AM ASTONISHING 😲, NOT ONLY ME, EVEN ONE WHO HAVE 📚 KNOWLEDGE OF KARNATIC MUSIC OR NOT, A ORDINARY LISTNER OR RASIGAN ALSO SALUTE FOR YOUR MEMORIES, THE WAYS YOUR EXPERIENCE IN EXPLANATIONS GREAT, GREATER, NO GREATEST, Ah! Ah!! Ah!!! Reg: music director's K. V. MAHADEVAN, M. S. V., AND ILAYA RAJA THE THREE 3️⃣ MUSIC LEGENDS, SONGS MUSIC NUNUKAM THE WAY VARIOUS LOCATIONS📍📍📍 VARIOUS INSTRUMENTS USED IN ONE 🎵SONG. LIKE THAT MANY MANY SONGS QUOTED BY YOU. NEET EXPLANATIONS GIVEN BY YOU - THE INTRUER'S SATISFIED WITHOUT ANY DOUGHT! EVEN ILAYA GIVES SUCH AN ELABORATE EXPLANATIONS. FROM MY 🙏❤ BOTTOM OF THE HEART❤💕💖 THANK YOU MR. MADHIMARAN. WONDERFUL DISCUSSION.
@aahaasuresh
@aahaasuresh 6 жыл бұрын
What a perfect analysis! Such a great observation. I am astonished to hear all the instruments how Ilayaraja used in his songs and bgm. Guess many of us started searching the songs to watch/listen what Mathimaran told in this interview. I am one of them. Now I am gonna start with "enna paattu pada", "janani janani" etc. Hats off to you Mathimaran sir.
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg 2 жыл бұрын
💐💜
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
பகுத்தறிவு என்பது இங்கே! நடந்த உரையாடல் தான் சாட்சி.எவ்வளவு நேர்த்தியான பேச்சு.ஒரு கிராமத்துக்காரன் ஒரு ஏழை குடும்பத்தைச் சார்ந்த இளைஞன் அதிலும் தலித் இனத்தை சார்ந்தவன் அத்தனை மக்களிடமும் கடல் கடந்தும் பாராட்டுப் பெறுவதும் புகழப் படுவதும் சாதாரண விசயம் இல்லை. எந்த விமர்சனமும் செய்யாமல் எந்த ஒரு கட்டத்துக்குள்ளும் வட்டத்துக்குள்ளும் சிக்காமல் சாதிக்க வேண்டும் என்றால் நம் குறிக்கோளில் இம்மியளவும் விலகாமல் இருக்க வேண்டும்.சாதனையும் சரித்திரமும் மட்டுமே நம்மை பேசப்படும் என்பதை இசையின் மூலம் நிரூபித்துள்ளார். சாதிக்க துடிக்கும் அத்தனை இளைய சமுதாயத்திற்கும் பொருந்தும்.
@arulkumarkovilpalayam3543
@arulkumarkovilpalayam3543 4 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் மதிமாறன் அண்ணா... இசை ஞானி அனைவருக்கும் பொதுவானவர்... மாபெரும் கலைஞன்🎧🎧🎧🎧..... தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்...🎖️ அவரை நாம் கொண்டாட வேண்டும்..... 💐💐💐💐💐🙏
@smkumaran87
@smkumaran87 6 жыл бұрын
Very well explained Mr. Mathi. Really appreciate the way you look at Raja sir and the music.. நீங்கள் என்னதான் சாதி மதத்தை திணிச்சாலும் இசைக்கு ராஜா இளையராஜா... கலையையும் கலைஞனையும் மதிக்காத , உணராத சமூகம் ஒருபோதும் முன்னுக்கு செல்வதில்லை என்பது வரலாறு... இளையராஜாவின் புல்லாங்குழலும், இசைப்பெட்டியும் எத்தனையோ கோடி கணக்கான இளைஞனை தற்கொலையிலுருந்து தன்னம்பிக்கைக்கு நகர்த்தியது என்பதே நிதர்சன உண்மை.
@princejohn5
@princejohn5 6 жыл бұрын
மதிமாறன்னின் விளக்கம் அருமை...சூப்பர் ஜி...!
@vedhamohan6510
@vedhamohan6510 3 жыл бұрын
Mr Madhimaran...... Excellent👏👏👍👍
@ramanaaramanaa2341
@ramanaaramanaa2341 6 жыл бұрын
அருமையான பேட்டி. மதி அண்ணா மிக்க நன்றி
@sdharmaraja84
@sdharmaraja84 6 жыл бұрын
Super
@manibalankannan66
@manibalankannan66 4 жыл бұрын
,டேய் நாய்களா முதலில் ஜாதி இல்லாத தமிழனாக இருக்கிறோம் உன்னை மாதிரி ஜாதி வைத்து சோறு தின்ங்கல
@smpnathan6410
@smpnathan6410 6 жыл бұрын
இளையராஜாவை இசையாய் பார்ப்பதற்கு உதவிய மதி அவர்களுக்கு நன்றி.
@ettuinthu
@ettuinthu 6 жыл бұрын
மதிமாறன் அவர்களை ஒரு சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் கொண்டவ னாக பகுத்தறிவுவாதியாக பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவணாக அவரின் பல பதிவுகளை கண்டிருக்கிறேன் கேட்டிருக்கிறேன். இசை குறித்த இவ்வளவு ஆழ்ந்த அறிவு கொண்டு அதை தனது தர்க்க வாதத்திற்கு துணை எடுத்து பேசியது அருமை. மனிதன் தனது மேதாவிதனத்தை எளிதாக எளியவர்களுக்கு கொண்டு செல்வதே உயர்வு என முடித்தது அருமை. வாழ்த்துக்கள் தோழரே
@manikandan-kv8yc
@manikandan-kv8yc 6 жыл бұрын
எழுத்தாளர்.தோழர் மதி அவர்களுக்கு நன்றி..
@Vijay-fu1oi
@Vijay-fu1oi 6 жыл бұрын
இளையராஜா எம் தமிழினத்தின் அடையாளம்......வாழ்க ராஜா அய்யா
@ajithkumar8654
@ajithkumar8654 6 жыл бұрын
That’s an excellent and well articulated rebuttal to all those trying to demean Maestro Ilayaraja! There is no need to raise the caste and religion card or his religious beliefs. His music is above everything else and has done more than enough not to be questioned on such petty issues. There is no past or present musician who has done anything quite worthy of being compared to Ilayaraja. Such shambles should not be encouraged and happy to see Mr. Mathimaran slaying all the rumours with facts and sense! More power to you Mr. Mathimaran for your sensibility, clarity and not wavering from the truth and giving in to rhetoric. Keep it up!
@sahadevanandidevan3783
@sahadevanandidevan3783 5 жыл бұрын
இளையராஜா விமர்சித்து பாரதிராஜா கேவலத்தில் விழுந்து விட்டார்
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
Absolutely true. Already he was in kevalam.
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
பாரதிராஜா வைரமுத்து எல்லாம் இவரைதான் கேவலபடுத்துகின்றார்...ஆனால் ராஜா சார் ஒருபோதும் யாரையும் குறை சொன்னதே இல்லை... மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ராஜா சார் பெரிய உதாரணம்
@thiraviammuthuvel6363
@thiraviammuthuvel6363 6 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் அண்ணே. என்ன ஒரு பார்வை. அருமையான பதிவு. இசையின் உச்ச பட்ச அர்த்தம் இளையராஜா.
@francissomer
@francissomer 6 жыл бұрын
this fellow Mathimaran is such an intellect with vast knowledge on the subject he takes. i really admire his speech such gentle and convincing approach, keep it up buddy why are you not called for any debates nowadays?
@kannadasanarasan2157
@kannadasanarasan2157 5 жыл бұрын
Sir,. Vety
@CarolKishen
@CarolKishen 5 жыл бұрын
The way he speaks sounds he did some homework to subject/topic on discussion... Proper working..
@suresh81fr
@suresh81fr 4 жыл бұрын
Francis Somerwell never believe the words. This DK fellow is against Tamil Dhesiyam
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@suresh81fr Tamil Dhesiyam is shit 🤮
@dhineshism
@dhineshism 6 жыл бұрын
One of the best explanations about illayaraja, you nailed it mathimaran!! Anchor first kelvi ketka kathukonga
@sulochanasundaram4787
@sulochanasundaram4787 2 жыл бұрын
*மதி* மாறன் தான் .... விளக்கம் 👌👌👌👌 இசைஞானி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் ....🧡🧡
@tramesh1672
@tramesh1672 6 жыл бұрын
சூப்பர் ராஜாவை விமர்சனம் செய்ய கூடாது மதி அண்ணா சூப்பர் இசையின் ராஜா இளையராஜா இன்றும் ராஜாவின் மெலோடி இடு இறை கிடையாது 80 தொடக்கம் 95வரை பாடல்கள் எல்லாம் சூப்பர்
@priyaiyer6765
@priyaiyer6765 6 жыл бұрын
No doubt Ilayaraja is great.
@aravindhan123
@aravindhan123 6 жыл бұрын
😊😊😊
@raghupathi5737
@raghupathi5737 5 жыл бұрын
PRIYA IYER Rt
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
Ilayaraja is great 💞💞
@wilsonsshow1308
@wilsonsshow1308 6 жыл бұрын
மதிமாறன் சார் வழக்கம் போல் மிக நேர்த்தியான கருது பதிவு . வாழ்த்துக்கள் தோழரே இளையராஜாவை இத்தொடவாவது விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும்
@ashokkumart3899
@ashokkumart3899 4 жыл бұрын
மணிமாறன் சார் எங்கள் இசை கடவுளை பற்றியும் அவரின் உன்னதமான விஷயத்தைப் பற்றி மிக அழகாக அற்புதமாக கூறியிருப்பதை நான் கேட்டேன் மிக்க நன்றி அவரைப் பற்றிய தவறாக பேசியவர்கள் இதைகேட்டால் போதும், இளையராஜா கோடான கோடி தமிழ் மக்களின் மனதில் அவரின் இசை ஒலித்தது கொண்டு இருக்கிறது, இன்னும் பல தலைமுறைக்கும் அவரையும் அவரது இசையையும் பிடிக்கும்
@tamilkaviyulagu
@tamilkaviyulagu 6 жыл бұрын
தெளிவான கருத்துகள் வே.மதிமாறன் தோழமையே... மிக்க நன்றி என்னரும் ஐயன் இசைஞானியின் உண்மை முகத்தை தெளிவுபடுத்தியமைக்கு... இசைக்கு ஏது அரசியல்...?
@senathipathi
@senathipathi 6 жыл бұрын
I'm completely blown away with this interview, respects to Ilayaraja goes million fold. Thanks a lot Mathimaran #Love you for this great info.
@kasivardharajan1943
@kasivardharajan1943 2 жыл бұрын
0
@viji1me
@viji1me 4 жыл бұрын
மிகச்சிறப்பான உன்னதமான உண்மையான வாதம் ராஜா மீதிருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் நீங்கிற்று. கேள்வி கேட்டவர் இடத்தில் இருந்து நாம் நம் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு விடைபெற்றதுபோல் இருந்தது. நன்றி
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 5 жыл бұрын
நம்ம இசைஞானி பற்றி அறிவு நிறைந்த மதிமாறன் சார் பேசுவதை கேட்க கேட்க இனிமை யா இருக்கு.... கண்களில் நீர் கோர்கிறது..... மிக்க நன்றி மதி சார்.
@balajiinsettai4379
@balajiinsettai4379 6 жыл бұрын
மீன்டும் நல்ல சிந்னையுள்ள பேச்சு
@kumarayya9998
@kumarayya9998 6 жыл бұрын
இளையராஜா அவர்களை ஒரு தமிழராக பாருங்கள் ..
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா. நான் ஒரு முஸ்ஸீமாக இருந்தாலும் ஜனனி ஜனனி என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதை நான் சாமி பாடலாக கருதியது கிடையாது.அதனுள் இருக்கும் அற்புதமான இசையை தான் நான் ரசிக்கிறேன்.இளையராஜா என்ற உன்னதமான இசை கலைஞரை ஒரு சாதிக்குள்ளோ,ஒரு மதத்திற்குள்ளோ அடக்கிவிடாதீர்கள்.அவர் எல்லோருக்குமான கலைஞர்.
@kalaimanimuthusamy3746
@kalaimanimuthusamy3746 5 жыл бұрын
இளயராஜாவை என்னும் இசை கடவுள் இப்படி பார்த்த தோழர் மதிமாறன் அவர்களுக்கு நன்றிகள் பல
@k.venkatesh
@k.venkatesh 6 жыл бұрын
Thozhar மதிமாறன் never failed to impress me.. such a great intellectual speaker..
@alagirinu
@alagirinu 6 жыл бұрын
Illayaraja என்பவர் உலகம் போற்றும் ஒரு இசை மேதை Illayaraja ஆனதே இவர்களின் பிரச்சினை! இளையராஜா ஒரு தமிழர், மிக சிறந்த இசையைப்பாளர் அவ்வளுவே
@senbagaraj4130
@senbagaraj4130 6 жыл бұрын
Raja endrume Rajathan Bharathiraja oru loosu
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 3 жыл бұрын
அருமையான நேர்காணல். சகோதரர் மதிமாறன் நல்லமுறையில் இசைஞானியாரை செழுமை படுத்தினீர்கள்...நன்றி தோழரே..
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 4 жыл бұрын
அருமையான விளக்கம்.இசையின் ராகங்களை கொண்டாடியது வரவேற்கத்தக்கது.மதிமாறனுக்கு வாழ்த்துக்கள்.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 6 жыл бұрын
Great and simple explanation about Ilayaraja , there is no doubt he is the one in Asia , we have to proud which we are living with him and god gave us this human life for listen his music.Thanks Mr VE.Madhimaran.
@sakthivelarumugavel3776
@sakthivelarumugavel3776 5 жыл бұрын
Y in Asia all over the globe idhe Americans won't hesitate to accept he is the God of music since we are tamilians we are like that only
@Souls4Music
@Souls4Music 5 жыл бұрын
Well said brother..
@thevarvamsamfilmsindiaa7623
@thevarvamsamfilmsindiaa7623 6 жыл бұрын
மதிமாறன் சிறப்பு .அற்புதமான விளக்கம், சாதி, மத பற்று உள்ளவன்தான் நான் ஆனால் இசைமேதை இளயராஜாவை அவரது இசை போல அனைத்தையும் கடந்து ரசிக்கிறேன், பாரதிராஜாவின் செயலுக்கு வன்மையாக கண்டிக்கிறேன், உங்கள் இடத்தில வேறு யாரு இருந்தாலும் இந்த பேட்டி இளையராஜாவின் இதயம் பேசி இருக்காது, ஆத்தீகவாதி நான் உங்கள் பேச்சுக்களை ரசிப்பேன், - ஜெய் ஹிந்த்
@bernardlourdh366
@bernardlourdh366 6 жыл бұрын
His name is David raja check with Music union I d card? why he changes his name?
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@bernardlourdh366 It's his wish to change his name. Why the fuck do you care about it?
@bernardlourdh366
@bernardlourdh366 4 жыл бұрын
@@LoneWolf-zk8gx fuck yourself mad
@raghavgopal4363
@raghavgopal4363 6 жыл бұрын
இளையராஜாவின் மதம் என்னவாய் இருந்தால் என்ன, கர்நாடக இசையில் கொடி விட்டு பறக்கும் ஸ்ரீமதி சுதா ரகுநாதன் அவர்கள் இளையராஜாவை இசை ஞானி என்று தான் கூப்பிடுவார். இசைக்கு மதம் எது ?
@kanagarajj6226
@kanagarajj6226 4 жыл бұрын
அது கொடிவிட்டு அல்ல கொடிகட்டி
@raghuraman1980
@raghuraman1980 6 жыл бұрын
அடேய் நக்கீரா இந்த அரைவேக்காடு பத்திரிக்கையாளரை எப்போ மேன் மாத்துவீங்க..
@samnoordeen2286
@samnoordeen2286 3 жыл бұрын
Yes, very correct question
@saleemjaveed3258
@saleemjaveed3258 6 жыл бұрын
இளைய ராஜா பற்றி உங்கள் தெளிவு எனக்கு வியப்பு. நன்றி நானும் தெளிந்தேன்.
@thennarasumanickam9223
@thennarasumanickam9223 6 жыл бұрын
மதி அண்ணா! Excellent!! 💪💪💪💪
@nishanthib307
@nishanthib307 5 жыл бұрын
Thennarasu Manickam அண்ணாசூப்பராசொனிங்க
@alagarkannan2997
@alagarkannan2997 3 жыл бұрын
உண்மையிலே மிக சிறந்த அலசல் சிறப்பான உதாரணம் பாராட்டுகள் மதி
@somusundaram7822
@somusundaram7822 2 жыл бұрын
Periar, ilayaraja son, viramuthu, bharathi Raja, His virudhu for ilayaraja, modi arasu Tamalians, ilayaraja see him as Isaiah. Nattupura padal ramana maharishi, arasial, communist medai, jayakanthan Shankrachiariyar, samslkrudham, dravidam, kanadasann, gnarajasekaran, Parpanam, dalit adayallam, bharadhi Raja Samskrutham mayam, books, vashaku Lines underlined, mummurthi, rassanai, Raghuman, logical understanding, venai, shenhai, parai, ambedkar, hindumadham, Irainambikai, uvanshankar, muslim, Not woried, thaliganam, thimuru, so many Diamention, karuthu, scientists👨‍🔬 react Ramarajan, Rajinikanth, no difference Balachandar, sashtanga namaskar, so Many diamention discussed. What a Memories, fluent speach. Ve madhimaran i salute sir.
@mathanv
@mathanv 6 жыл бұрын
மதிமாறன் சார்.. அட்டகாசமா பேசினீங்க!! வாழ்த்துகள்!!
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 6 жыл бұрын
Completely acceptable words of Mathimaran. Ilayaraja must be given The Highest Award.
@narawhsehamd
@narawhsehamd 6 жыл бұрын
16:58, 20:02, 22:00, 24:50 OMG i m tired to note. this is an absolute flawless interview. well detailing. thanks, Manimaran sir... :)
@bsriram6255
@bsriram6255 2 жыл бұрын
Great debate Mathimaran. Whatever anyone practice / preach is very personal to them. No one has any right to this.
@user-pt9lj7tb1l
@user-pt9lj7tb1l 6 жыл бұрын
SUPERB CLARIFICATION....IYYA ILLAYARAJ=99.99%...PERFECT...
@balajimathu
@balajimathu 4 жыл бұрын
மதிமாறன் இளையராஜாவின் நுணுக்கமான இசை புரட்சியை விளக்கும் விதம் வெகு அருமை
@manavalanashokan343
@manavalanashokan343 6 жыл бұрын
4th time watching - because sri. ve mathimaran's deep & great analysis about raja's talented thanks sir
@azeezazadable
@azeezazadable 6 жыл бұрын
Good interview. Mathimaran very knowledgeable person
@bmniac
@bmniac 6 жыл бұрын
Knowledgeable about music? Mathimaran just splutters his "rationalist"(atheist) ideology. You are free to accept it.
@idhayamezhilphotography9982
@idhayamezhilphotography9982 6 жыл бұрын
Thiru மதிமாறன் மிக அருமையான விளக்கம் .....வாழ்க இசைஞானி புகழ்
@doctorkarthikeyan6602
@doctorkarthikeyan6602 2 жыл бұрын
Mathimaran is the best Talent person,to prove the sence of music, his answers with explanation is so good.
@santhiransanthiran4878
@santhiransanthiran4878 6 жыл бұрын
மதிமாறன் நீர் ஓரு அறிவுஜீவி!!! வாழ்க பல்லாண்டு
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
santhiran santhiran super i agree
@ilailavarasan1249
@ilailavarasan1249 6 жыл бұрын
இவர் தமிழ் மக்களின் இதயம்
@Souls4Music
@Souls4Music 5 жыл бұрын
Well said..
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 6 жыл бұрын
Raja sir is beyond everything.. globle music genius. Everyone respects him for his talant and disciplined life. He is a living example to disprove castism and it's superiority. Cross belt ikku challenge..
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 2 жыл бұрын
Well said brother. You rightly defended maestro ilayaraja. ilayaraja is a gem of tamilnadu. He is beyond caste creed and religion. He has got extreme divine blessings of god.
@ibrahimbabu3000
@ibrahimbabu3000 6 жыл бұрын
அண்ணன் மதிமாறனின் தொலைநோக்கு பார்வை பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்
@unleash97
@unleash97 6 жыл бұрын
this controversy made illaiyaraja very Famous,particularly thanks for வே.மதிமாறன்
@ramjiprabhu82
@ramjiprabhu82 6 жыл бұрын
Kumaran Tinku ilayaraja famous ah.... Avaru legend sir...engal isaignani
@Souls4Music
@Souls4Music 5 жыл бұрын
Ilayaraja is great world musician.. Avar level ku india la yarume illa.. Itha vachu avaru famous aaganundra avasiyamum illa. 1300 film ku music direction panni Guinness record pannirukar. Short span of time la symphony music amaithathum ivar than world la ye. We are lucky bcz he was born here in Tamil nadu.
@viddeosurfer
@viddeosurfer 6 жыл бұрын
excellent!! excellent!! excellent!!! yappa yaaru sir neenga madhimaran...... romba nyayama pesurar..... somebody is thr to talk for illayaraja.....illayaraja is alll about just his music
@karthik275
@karthik275 6 жыл бұрын
viddeosurfer he is writer Madhimaran
@thevarvamsamfilmsindiaa7623
@thevarvamsamfilmsindiaa7623 6 жыл бұрын
Writer Mathimaran .......
@rajagurus2770
@rajagurus2770 6 жыл бұрын
It's good to see a writer with musical knowledge... super anna
@bernardlourdh366
@bernardlourdh366 6 жыл бұрын
His original name David Raja. check his music union office ID. it is next to Kamala theater. vadapalani.
@ramaiyanmalaiappan4904
@ramaiyanmalaiappan4904 6 жыл бұрын
Excellent..Excellent.
@vsravichandran5961
@vsravichandran5961 6 жыл бұрын
Super Madhimaran...don't limit your knowledge and brilliance only in opposing Brahmins and gods...you can do lot more...would love to meet you someday..
@dineshfacebookable
@dineshfacebookable 2 жыл бұрын
நன்றி, திரு. மணிமாறன். இளையராஜா அவர்களின் மேன்மை புரிந்தாலும், ஏனைய உரையாடல்களில் அவரது தடுமாற்றங்களை குறித்து மிகப் பெரும் வருத்தம் இருக்கும். அதற்கு சரியான பதிலாக " அவரை இசையாக மட்டும் பாருங்கள், ஏனைய விஷயங்களுக்கு அவரை பொறுப்பாக்க வேண்டாம் என்ற தங்கள் கூற்று பெரும் ஆறுதலாக இருந்தது. நம்மிடையே வாழும் ஒருசில மாமேதைகளில் ஒருவரான இளையராஜாவை பெரிதும் கொண்டாடுவதை, அவரது சமூகத் திறன் தடுமாற்றங்கள் (lack in social skills) காரணமாக செய்யாமல் விட்டுவிடக் கூடாது. பெரும்பாலும் தன் துறையில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த மேதைகள் (eg. Few scientists behaved crazy is history) ஏனைய விஷயங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சரித்திரம் சொல்லும் பாடம். தங்களது பதில்கள் ஓரளவு ஆறுதலாக இருந்தது. மேலும் பலர் உங்களைப் போல் சேர்ந்து கருத்தாக்கத்தை வலுப்படுத்த வேண்டும். நன்றிகள் பல
@rcananthan
@rcananthan 6 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மதிமாறன் அண்ணா!
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 6 жыл бұрын
மன்னரை போல் யாரும் பிறக்கவும் இல்லை இன்னொருவர் பிறப்பார் என்பதும் கடினமே
@ganeshbabu2028
@ganeshbabu2028 4 жыл бұрын
மதிமாறன் அருமையான விளக்கம் உண்மையை.. தெளிந்த நீரோடையாக சொன்னது மகிழ்ச்சி
@RameshBabu-em4gd
@RameshBabu-em4gd 5 жыл бұрын
சார் நானும் இளையராஜா ரசிகன் நான் நிறைய ரசித்து இருக்கிறேன் ஆனால் நுணுக்கங்களை உங்கள் மூலமே தெரிந்து கொண்டேன் இளையராஜா நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@kd7569
@kd7569 6 жыл бұрын
ராஜாவை புறந்தள்ளுவதா!!! நகை சுவையின் உச்சம்.... எவராலும் முடியாத ஒன்று....
@tipoindia2784
@tipoindia2784 6 жыл бұрын
அருமையான விளக்கம் தோழா்👍👍👍👍
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 6 жыл бұрын
மிக சிறப்பான பேட்டி.. அருமை தோழர் மதிமாறன் 👍
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 5 жыл бұрын
இளையராஜா ! இசைவடிவில் , நம் இதயத்தை தாலாட்டும் இங்கிதம் ! மனித மாண்பு , பெற்றவர் ! காற்றில் இசையை , தெவிட்டாத தென்றலாய் மாற்றி தருபவர் ! இசைக்கருவிகளால் மனிதமனத்தை , நடனமிடச் செய்தவர் ! ஆழ்ந்த ஈடுபாடே இசையாய் , இயல்பாய் ஓடும் நதிபோல , கதிரவனின் தீண்டலால் , மேகமாகி .இசை மழையை தூவிய படைப்பாளி ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ' நன்றி '! ..♥** .
@CeeYennKay
@CeeYennKay 6 жыл бұрын
மதிமாறனின் அருமையான பதிவு!
@jegaveeranraju1268
@jegaveeranraju1268 6 жыл бұрын
அட்டகாசமாகப் பிளந்துவிட்டார் மதிமாறன்!
@mnamasivayam
@mnamasivayam 3 жыл бұрын
மதிமாறன்,இளையராஜா இசையமைத்துப் பாடிய 'வான வில்லே,வானவில்லே' என்ற பாட லை ஒருமுறை கேட்ட்ப்பாரப்பா.
@sathyaanju3140
@sathyaanju3140 5 жыл бұрын
Great Speech👌👌👌Maestro deserves much more encomiums and awards . God bless him. Ilayaraja is music. He has never spoken against anybody.. Do not frame anyone in religions name. . He is legend.
@gurushevs8148
@gurushevs8148 3 жыл бұрын
சிறப்பு பதிவு. அருமை. சரியான விளக்கம். அனல் பறக்கும் பேச்சாற்றல். பல கோணத்தில் விளக்கம் தந்து உதவும் தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பதிவு க்கு. நன்றி.
@vejayakumaranpadavettan1468
@vejayakumaranpadavettan1468 6 жыл бұрын
Great factual analysis by Mathimaran. Illayaraja is great genius, irreplaceable. Long live isai ghani.
@Vab-cedric
@Vab-cedric 6 жыл бұрын
அருமை. நண்பன் எண்டு சொன்ன பாரதி ராஜாவுக்கு இவரின் பதில் செருப்படி. பாரதிராஜாவுக்கு பொறாமை.
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 6 жыл бұрын
cedric vabeasan bharthi raja mental agitaru
@SivaKumar-mu7ws
@SivaKumar-mu7ws 6 жыл бұрын
rajavai vaithu pervangiyavargal indru avarai jaadhiyal odhukka ninaikirargal raaja illai endral naam hindhi padalaithan ketu Tamil thirai ulagam alindhu irukkum
@deepakthiru7827
@deepakthiru7827 5 жыл бұрын
அறிவுஜீவி மதிமாறன் வாழ்க!!.!
@jothiganesh2862
@jothiganesh2862 4 жыл бұрын
இசை என்பது இளையராஜா - இளையராஜா என்பது இசை .....
@balamuruganp6625
@balamuruganp6625 6 жыл бұрын
great explanation,,proud of Mr. mathimaran anna
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 117 МЛН
Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
23:44
Cineulagam
Рет қаралды 1,8 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32