No video

சாதியைக் காப்பாற்றும் ரங்கராஜ் பாண்டே! - சரமாரியாக விளாசிய சுபவீ | Dravidam 100

  Рет қаралды 145,623

Dravidam 100

Dravidam 100

4 жыл бұрын

22-09-2019 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் கூட்டத்தில் சுபவீ அவர்கள் ரங்கராஜ் பாண்டேவை குறித்தும் அவர் பேசிய ஜாதி பெருமையை குறித்தும் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பினார் சுபவீ.
Click here to watch:
Raja Mass Speech: • பெரியாருக்கு என்ன பிரச...
சுபவீயின் அனல் பறக்கும் பேச்சு: • சுபவீயின் அனல் பறக்கும...
Vaiko Mass Speech: • Vaiko Mass Speech | மோ...
Hit the SUBSCRIBE button and click the Bell Icon for Instant updates: bit.ly/Dravidam...
தில்லைக் கோயில் வாடகைக்கு வேண்டுமா? • EXCLUSIVE : தில்லைக் க...
சர்வாதிகாரியின் ஆட்சியில் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும் - சுபவீ! • சர்வாதிகாரியின் ஆட்சிய...

Пікірлер: 337
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 4 жыл бұрын
நன்றி அய்யா என்றுமே பெரியார் தேவை!!
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 4 жыл бұрын
சமூக வலைதளங்களுக்கு நன்றி இது போன்ற அரிய உரைகளை கேட்கும் வாய்ப்புக்களுக்காக
@boopathysubramanian5922
@boopathysubramanian5922 4 жыл бұрын
இதுபோன்ற பேச்சுக்களை கேட்டால் மக்கள் சோதிடம், அத்திவரதர், சாதி போன்ற அறிவுக்கு ஒவ்வாத மடமைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவர்.
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 11 ай бұрын
உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உன் விருப்பம். நம்புபவனை மடையன் என்று சொல்ல நீ யார்?
@ka73670
@ka73670 9 ай бұрын
​@@rengarajansanthanam7504சார். இந்த பூபதி போன்றவனுங்க துலுக்க/மிஷனரி ப்ரோக்கர் பயலுக. இவனுங்கள அழிச்சி ஒழிக்கணும். அது கூடிய சீக்கிரம் நடக்கும்.
@macmohanpaul2252
@macmohanpaul2252 9 ай бұрын
​😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😢. Op of
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 8 ай бұрын
​@@rengarajansanthanam7504நம்பாதவனை மடையன் என்று சொல்ல மாட்டோம்.
@mksjayagandan697
@mksjayagandan697 2 жыл бұрын
ஐயா நான் பெரியார் இயத்தை உங்கள் பேச்சில் புரிந்து கொண்டேன்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 жыл бұрын
சுபவீ அய்யா அருமையான பேச்சு
@rajakwt688
@rajakwt688 4 жыл бұрын
மனிதனுக்கு தேவையான விளக்கங்கள்... ஐயாவின் பேச்சாற்றல் அருமை...
@ravichandranravichandran4197
@ravichandranravichandran4197 7 ай бұрын
. Haryanvi gane
@ravichandranravichandran4197
@ravichandranravichandran4197 7 ай бұрын
Haryanvi picture
@n.a.ajith3356
@n.a.ajith3356 4 жыл бұрын
அருமை சுபவீ ஐயா.
@srijeganSJ
@srijeganSJ 4 жыл бұрын
Super speech sir ❤️✌️
@VeeraVv
@VeeraVv 4 жыл бұрын
வாழ்க பெரியார்.
@MSAswin-sn6vn
@MSAswin-sn6vn 4 жыл бұрын
பெரியார் வாழ முடியாது.. ஏன்னென்றால் அந்த ஆள் செத்துப் போயிட்டான்
@watermax9285
@watermax9285 4 жыл бұрын
பெரியார் கொள்கை எங்கு வாழ்கிறது. பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் மேடைத் தொழிலாளிகள்தான் வாழ்கிறார்கள்....
@kavidhai6526
@kavidhai6526 3 жыл бұрын
@@MSAswin-sn6vn நீ இன்னும் சாவலயா....?
@MSAswin-sn6vn
@MSAswin-sn6vn 3 жыл бұрын
@@kavidhai6526 இல்லடா உன்னை கொன்னுட்டு தான்டா சாவேன்😂😂😂
@kavidhai6526
@kavidhai6526 3 жыл бұрын
@@MSAswin-sn6vn seekiram sethu thola da Kariyam pannanum echa koodhi
@socialviews5868
@socialviews5868 4 жыл бұрын
நன்றி ஐயா
@artherkishore5067
@artherkishore5067 4 жыл бұрын
Sir, your proficiency in Tamil language is honey to my ears. People have forgotten the beauty of this language.
@jayabalansp2754
@jayabalansp2754 4 жыл бұрын
Suba Vee Iyya's speech is excellent.
@tamilnanbargal9630
@tamilnanbargal9630 4 жыл бұрын
சிறப்பு 👍👍👍
@angelvijilal2868
@angelvijilal2868 2 жыл бұрын
பெரியாரியம் இடையில் கொஞ்சம் மௌனித்திருந்தது. இப்போது காணப்படுகின்ற கொடூரங்களுக்கு எல்லாம் இந்த மௌனமே காரணம். அதனால் மௌனம் கலைப்போம்.
@sridharpalanipsridhar5339
@sridharpalanipsridhar5339 4 жыл бұрын
ஆம்ஐயா இன்றுதான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார்
@user-ic9qs6hz8v
@user-ic9qs6hz8v 3 жыл бұрын
அருமை.
@ka73670
@ka73670 9 ай бұрын
ஏண்டா.. உங்கள் வீட்டுப் பொண்ணுங்கள ஓக்கவா...
@waw967
@waw967 2 жыл бұрын
கடவுள் இல்லை என்ற ஒன்றை தவிர நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 жыл бұрын
Excellent excellent
@kesavanr1905
@kesavanr1905 8 ай бұрын
❤Super
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
உண்மையயை பேசியதால் தான் பெரியார் இன்றும் உயிர்ப்புடன் உள்ளார்?
@ruksharbegam1441
@ruksharbegam1441 4 жыл бұрын
🐤🐤
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 3 жыл бұрын
தமிழ் மொழியே காட்டுமிராண்டி மொழின்னு சொன்னான் இ வேரா காளிபய பீத்தஅறிவு சகூனி இானபய.
@antojebas4622
@antojebas4622 4 жыл бұрын
Panday is a PAID guy from RSS
@antonybhaskar
@antonybhaskar 4 жыл бұрын
Excellent speech sir...
@MSAswin-sn6vn
@MSAswin-sn6vn 4 жыл бұрын
பாண்டே சாதி சார்ந்து இருக்கிறார்.. தாங்கள் இனம்(திராவிடம்) சார்ந்து இருக்கிறீர்.. இரண்டும் ஒன்றுதான்.. சிறிய வட்டம் மற்றும் பெரிய வட்டம்
@selvams2183
@selvams2183 4 жыл бұрын
சாதி சார்ந்து இருப்பது தவறு இல்லை பிறர் சாதியை இழிவு படுத்தாதவரை இந்த ஈனப்பிறவி ராமசாமி யான் பிறரை இழிவு படுத்தி பிழைப்பு நடத்துவது தான் தவறு
@MCSPrakashV
@MCSPrakashV 2 ай бұрын
Saathi "anaivarum samam" enbathalirunthu makkalai pinokki izhukirathu.thiravidam "anaivarum samam" enbathai nokki makkalai munokki nagarthugirathu. Dravidam enbathai maranthuvidugal. Saathiyin pakkam nikireergala?samathuvathin pakkam nirkireergala? Enbathuthan kelvi?
@thenmozhiilangovan6092
@thenmozhiilangovan6092 4 жыл бұрын
Panday. You are only enough to divide india.
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்துக்கப்புறம் சோதியாகி நின்றிலங்கும் சுருதிநாத சோமனை பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள் சாதிபேத மென்பதொன்று சற்றுமில்லை இல்லையே. --- சிவவாக்கியர்
@kalyanramana4079
@kalyanramana4079 Жыл бұрын
He is protecting his caste.and not the criminals
@user-hw5yd4fg4g
@user-hw5yd4fg4g 4 жыл бұрын
#FatherOfTamilNaduPeriyar...
@akramhameed3271
@akramhameed3271 4 ай бұрын
Super
@muthulakshmimuthulakshmi4794
@muthulakshmimuthulakshmi4794 4 жыл бұрын
Super speech
@girijamohan1
@girijamohan1 2 жыл бұрын
பெரியார் என்றால் யுனெஸ்கோ அவார்ட் பொய்தான் நினைவுக்கு வருகிறது . பொய்யர் கூட்டம்.
@rajeshs2096
@rajeshs2096 4 жыл бұрын
Subavi ayya speech too good.
@joejoe2510
@joejoe2510 4 жыл бұрын
Wonderful speech. People who are dividing India and the United family are people like Pandey,sekar and Raja who are exposed from Periyar days. One should think why still these nomadic parpans without a land don't change the crooked mindset of dividing people of varnashram caste and inequality. Those who speak of anti Indian ,about Inca Christian and muslims are specifically Aryans nomads who came here from other countries. Then why without shame they now settle in Christian and muslim countries. If they want favour they will say you are god and are ready even to give their wives from Mughal, British and continue still. Be good people in India or it's time to chase you all out
@seenivasan8238
@seenivasan8238 4 жыл бұрын
சிறப்பு
@kuttykaran2895
@kuttykaran2895 4 жыл бұрын
Excellent speech ayya
@homeoforall6200
@homeoforall6200 9 ай бұрын
சுபவீ ஐய அவர்களே ஆரியமாயை பற்றி பேசுங்கள்
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
சமுதாயத்திற்கு பெரியாரும் தேவை. வாரியாரும் தேவை.
@MSAswin-sn6vn
@MSAswin-sn6vn 4 жыл бұрын
அரபி தேவையில்லை
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
@@MSAswin-sn6vn வாழ்க வளமுடன்! நலமுடன்!!
@shankardeva9272
@shankardeva9272 4 жыл бұрын
Variyarai virumbadha tamilar illai anal paguthatvu thandhaikku mudhal idam.
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 3 жыл бұрын
தமிழ் மொழியே காட்டுமிராண்டி மொழின்னு சொன்னான் இ வேரா காளிபய வேசிபய பீத்தஅறிவு சகூனி.
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 3 жыл бұрын
காமம் வந்தால் யாருகூவேனுமுனாலும் போலாமுனு சொன்னவன் தான் இ வேரா காளிபய பீத்தஅறிவு சகூனி.
@hariprasathviyapuri6488
@hariprasathviyapuri6488 4 жыл бұрын
super
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 4 жыл бұрын
Ungal pechattralukku ..nan adimai
@tamilselvi9998
@tamilselvi9998 4 жыл бұрын
me too...
@mariyappang7854
@mariyappang7854 4 жыл бұрын
Subavi sir good speech...
@elangobr1235
@elangobr1235 4 жыл бұрын
பாண்டே ஒரு விஷ பாம்பு .....
@tonydhass
@tonydhass 4 жыл бұрын
ELANGO BR panday oru veriyan Avan apadithan pesuvan because he is a paid servant
@RaviKumar-wr3hv
@RaviKumar-wr3hv 4 жыл бұрын
BR Pande is A RSS kaicoole
@badrinarayanan2019
@badrinarayanan2019 4 жыл бұрын
நீ மட்டும் உத்தமனா
@senthils258
@senthils258 9 ай бұрын
பாண்டே விஷப்பாம்பு என்றால் சுபவீரபாண்டியன் கட்டுவிரியன்
@wolfsr9259
@wolfsr9259 9 ай бұрын
​@@senthils258பாண்டேதான் விஷ பாம்பு.
@bobaprakash8905
@bobaprakash8905 4 жыл бұрын
Periyar oru “ palkalaikzhagam”
@everlastingplacement523
@everlastingplacement523 4 жыл бұрын
அருமை ஐயா
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
பெ ரி யா ர் 🌹சி ந் த னை 🌹 பெ ரி யா ர் 🌹ச ம த் து வம்🌹 பெ ரி யா ர் 🌹பகு த் த றி வு 🌹 பெ ரி யா ர் 🌹மரு மலர் ச்சி 🌹 பெ ரி யா ர் 🌹தமிழ் நாடு 🌹🌹
@chandrasekarparamsothy
@chandrasekarparamsothy 10 ай бұрын
" மறு மலர்ச்சி" நன்றி.
@dandaniel9239
@dandaniel9239 4 жыл бұрын
சாதி பெயரை சொல்லுகின்ற யாராயிருந்தாலும் தண்டனை உண்டு இப்படி சொல்லுகிற சட்டம் உருவாக்கவேண்டும் இதுவே தமிழனின் வெற்றி
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 3 жыл бұрын
இட ஒதுக்கீடு மட்டும் வேனும் வழிச்சி நக்கறத்துக்கு.
@jesudosss2008
@jesudosss2008 4 жыл бұрын
பாண்டே ஒருவந்தேரி தமிழ் வேடதாரி
@anbalagananbu3199
@anbalagananbu3199 4 жыл бұрын
ஜயா! வரலாறே இல்லாத பயல்கள் திருந்தவே மாட்டார்களா! புத்தி எங்கு வைத்துள்ளார்கள்! (பகுத்தறிவை இவர்களிடம் எதிர்பாக்கமுடியாதா?)
@jkrajamani1930
@jkrajamani1930 Жыл бұрын
Tamil youth the biggest problem is liquor cigarette Tamil govt shd ban liquor and cigarette
@maharajsunderraj3040
@maharajsunderraj3040 4 жыл бұрын
Vaalum periyar ...
@time-direction
@time-direction 10 ай бұрын
ஐயா நீங்கள் விமர்சித்த ராங்கராஜ் சார் எனக்கு தினமலரில் மேல் அதிகாரி அவரின் நுண்ணறிவை ரசிப்பேன். நீங்கள் பேசிய பின் ....அவர் இருந்த ரசனை முற்றிலும் போய்விட்டது..
@natarajank5151
@natarajank5151 3 жыл бұрын
Realistic speech
@user-by2lt9dm9t
@user-by2lt9dm9t 8 ай бұрын
ர.பாண்டே.ஆழ்த இரங்கல்
@divaharan9976
@divaharan9976 4 жыл бұрын
பாண்டே தமிழ் வேஷம் போடுபவன்
@thirukumar3475
@thirukumar3475 4 жыл бұрын
Super sir
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 4 жыл бұрын
நாளக்கி பாண்டே பேட்டிக்கு கூப்பிட்டாருனா போகாதீங்க.....அப்படி போன முறை போனது போல .......பேசுவதே ஒன்று...செய்வது ஒன்று ....இதே பொளப்பா போச்சு.......
@andavar.k6142
@andavar.k6142 4 жыл бұрын
Super speech sir
@karudankural2775
@karudankural2775 4 жыл бұрын
வைகோ சாமி கும்பிடுகிறவனை கேலி செய்யாதே என்றார். பகுத்தறிவை பரப்புவதை கண்டிக்கவில்லை. நீங்கள் திமுக தலைவரையும் ஸ்டாலினையும் கண்டித்து பேசு.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
அப்படித்தான் புல்லுருவித்தனம் ஆரம்பமாகும். அப்படியானால் அவர் பெரியாரைத் குறை சொல்கிறாரா? அண்ணாவைக்குறிப்பிடுகிறாராஅரசியல் கட்சித்தலைராக இருந்து கொண்டு இந்த கால கட்டத்தில் என்ன பேசுவது என்று கூடத் தெரியாதா? அவர் குழப்பத்தில் உள்ளார். விஜயகாந்தை முதலமைச்சர் என்றும், அவர் பொண்டாட்டி தம்பி சதீஷை போலீஸ் மந்திரி என்றுகூட பேசுவீர். அதெல்லாம் சரியா?
@tamilselvi9998
@tamilselvi9998 4 жыл бұрын
Vaalge Periyar...
@chandrasekar3424
@chandrasekar3424 4 жыл бұрын
Subavee sir, How our Periyar had friendly relationship with Rajaji even their philosophies are opposite? By the same VCK leader has good relationship with pande. It doesn't mean VCK recognized his principles. It is humanity which allows love even to the opponent.
@rajusaravanan6846
@rajusaravanan6846 4 жыл бұрын
yes they are accepting good relationship and brotherhood.... not castism and sanathana principle.
@TheAbletester
@TheAbletester 4 жыл бұрын
Chandra Sekar ஆனால் அரசியல் செயல்பாட்டில் ராசாசி கிடையாது..
@chandrasekar3424
@chandrasekar3424 4 жыл бұрын
@@TheAbletester yes, same for VCK
@TheAbletester
@TheAbletester 4 жыл бұрын
Chandra Sekar அது அரசியல் மாநாடா? அல்லது திருமா வீட்டு விழாவா?
@chandrasekar3424
@chandrasekar3424 4 жыл бұрын
@@TheAbletester It was Dr.Thiruma's own function.
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 4 жыл бұрын
சாதிகள்/குலங்கள் இல்லை என்பதே பகுத்தறிவின் முதல் கட்டம் என்பது பொருத்தமாக இல்லை. சாதிகள் இருக்கும். ஆனால் யாரும் யாருக்கும் உயர்வு தாழ்வு இல்லை என்பதே பகுத்தறிவு. ஆண் பெண் பால் வேறுபாடு இல்லை என்றால் சிரிக்க மாட்டார்களா. ஆனால் ஆண் பெண் உயர்வு தாழ்வு இல்லை, அவர்கள் அறிவிலும் உரிமையிலும் சமம் என்பதே பகுத்தறிவு.
@itechvijay
@itechvijay 4 жыл бұрын
Kumaravalu Ramasamy உலகில் ஆண் பெண் திருநங்கை திருநம்பி பிறப்புகள் மனிதரில் உண்டு அறிவியல்ப்பூர்வமாக... அதில் வேறுபாடு உண்டு ஏற்றத்தாழ்வு கிடையாது... ஆனால் சாதி எங்கே இருக்கிறது?? இந்தியரை இந்திய வம்சாவளியைத் தவிர வேறு யாரிடமாவது சாதி இருக்கிறதா??
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 4 жыл бұрын
@@itechvijay உங்களுக்கு தெளிவுபட விளம்பாததற்கு பொறுத்தருள வேண்டும். அறிவியலிலும் சமூகவியலிலும் வேறுபடுத்தவும் வகைப்படுத்தவும் ( compare and contrast) நமக்கு சொற்கள் தேவைப்படுகின்றன. பூசாரி, முதலமைச்சர், டாக்டர், எஞ்சினியர், அக்கவுண்டன், ஆசிரியர், லாரி டிரைவர், துப்புரவு பணியாளர், விறகு வெட்டி, வெட்டியான் என்று பல பெயர்களில் தொழில்கள். எதற்கு ? வேறு படுத்தவும் வகைப்படுத்தவும் தானே. அதைவிடுத்து இவர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கலாமா? ( டாக்டர் வெட்டியானைவிட உயர்ந்தவர் என்று நினைப்பது எல்லா கலாச்சாரத்திலும் உள்ளது) . அவரவர் அவரவர் வழியில் சேவை புரியும் நிலையில் இதுதான் உயர்ந்தது என்று பாகுபடுத்த வேண்டாம் என்ற கல்வியை அல்லவா ஊட்டி இருக்க வேண்டும். அழுக்கு வேலையை செய்வோருக்கும், ஆபத்தான வேலையை செய்வோருக்கும் கூடுதல் சம்பளமும், பாதுகாப்பும், சலுகைகளும், பாராட்டும் அல்லவா வழங்கியிருக்க வேண்டும். பிறப்பால் சாதிகள் இல்லை என்று எந்த அரச உத்தரவும் இல்லை. ஆனால் அரசின் பிறப்புச்சான்றிதழில் சாதி இருக்கின்றது. அது எப்படி? குலத்தொழில் / சாதி இருந்தது என்பது வரலாறு. சமூக மாற்றம் மெள்ள நடந்து வருகின்றது. ஜனநாயக வழியில் சாதியை உடனே ஒழித்து விட முடியாது. ஆனால் பாகுபாடுகளை கல்விக்கொண்டும், சட்டதின் வாயிலாகவும், சிறப்பு கவனிப்புகள் வாயிலாகவும் ஒழிக்க முடியும். தமிழன், தெலுங்கன், கன்னடம், ஆரியன், திராவிடன் , கருப்பன், வெள்ளையன் எல்லாம் வகைப்படுத்த உதவும் பெயர்கள். ஆனால் வெள்ளையர் சாதி கறுப்பர் சாதியை இழிவு படுத்திய வரலாறு உங்களுக்கு தெரியாதா என்ன?
@chinumanjaiah2598
@chinumanjaiah2598 4 жыл бұрын
ஒரே இடத்தில் தேங்கி நிற்கக் கூடாது.... அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.... ஒரு காலத்தில் அது கடைபிடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம்... ஆனால் காலப்போக்கில் மனித குலத்திற்கு நன்மை பயக்க வில்லையெனில் அதை விலக்குவது சால சிறந்தது... வெளிநாட்டில் நிற பாகுபாடு(racism) உண்டு, ஆனால் சாதி பாகுபாடு(casteism) இல்லை...
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 4 жыл бұрын
@@chinumanjaiah2598 நிற பாகுபாடும் ஒருவகையில் சாதி பாகுபாடுதாம். அதனால்தான் அதை வர்ணாஸ்ரமம் என்றனர் ஆரியர்.
@m.mohankumar7877
@m.mohankumar7877 4 жыл бұрын
கீழடில நீங்க சொன்ன எந்த அடையாளமும் கிடைக்கல
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
நல்ல.மனிதன்.வை..கோ,இந்த்த.கெட்ட.கும்பலிடம்சேர்ந்ததில்நெஞ்சம்வலிக்கிறது
@radhakrishnan7185
@radhakrishnan7185 3 жыл бұрын
Super suba vee Ayya 🙏🙏🙏🙏
@perumalrajraj8949
@perumalrajraj8949 4 жыл бұрын
Enna voice ellai .p/s check the video
@physics3610
@physics3610 10 ай бұрын
Similar tone like kaviarasu. In Arthamulla indumadam super sir. Up ip
@muthu6754
@muthu6754 4 жыл бұрын
why sound not coming ???
@tamilselvi9998
@tamilselvi9998 4 жыл бұрын
arumaiyana karutthu aiyya...
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 9 ай бұрын
வாழ்க ,சுப.வீரபாண்டியன்
@Altersci
@Altersci 9 ай бұрын
Excellent speech. Learned new things
@kaalaikaalai7844
@kaalaikaalai7844 3 жыл бұрын
Good talk
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
தமிழ்.வழர்தவர்களேநாங்கள்தானடா
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 4 жыл бұрын
சாதி வேறுபாடுகள் சமுதாயக்கட்டுப்பாட்டுக்கு அடித்தளம். சாதிகள் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும்.
@anandhiv5641
@anandhiv5641 4 жыл бұрын
பிராமணர்கள் ஆரியர்கள் ஆந்திராவில் தெலுங்கர் கேரளா மலையாளி கர்நாடகம் கன்னடர் தமிழர் என்றால் திராவிடரா நான் ஏன் என்னை தமிழர் என்று சொல்ல கூடாது சாதி மதம் இல்லாமல் தமிழராக இணயவேண்டும் சாதி மதம் இல்லாத கீழடி நாகரீகம் தமிழர் நாகரீகம் தெலுங்கர் வடஇந்தியர் புகுத்திய சாதி மதம் . பெரியார் ஏன் கர்நாடகத்தில் போராடவில்லை கீழடியின் மிச்சமாய் இன்றைய தமிழர்கள் இருப்பதால்தான் பெரியார் சாதி மதம் ஒழிப்புப் பற்றி பேச முடிந்தது தமிழ் எல்லையை தாண்டி பேசினால் என்ன நடநடந்து இருக்கும்
@balajid4430
@balajid4430 4 жыл бұрын
முட்டாள்.. கீழடி நாகரிகத்தின் போது நீ சொல்லும் தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்தவர்கள் தான். கணவாய் வழியாக வந்த கபோதி களையும் நம்மில் ஒருவராக இருந்தவரையும் ஒரே இடத்தில் வைத்து பேசுவது தான் பார்ப்பனர்களின் வெற்றி..
@MohammedThaiyb
@MohammedThaiyb 11 ай бұрын
மனிதனாக இணையுங்கள்!
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 4 жыл бұрын
Engal arivukkalangiyam su.ba.vee ayya speach arumai,arumai...excellent.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
👍💯...சுப
@pashokkumar100
@pashokkumar100 4 жыл бұрын
Pandey is great venom guyz. Dont underestimate him
@kandasamy8061
@kandasamy8061 Жыл бұрын
சூனாபான ஏய்யா றாமசாமி நாக்கியன் எழுதிய மரண சாசனத்தில் 21 ஆம் பக்கத்தில் உள்ளதையும் படித்து காட்டி 😃 யாருக்கு இதை எழுதினார் என்று விளக்கம் தரவேண்டிய கடமை உமக்கு உள்ளது
@antonyhitler1279
@antonyhitler1279 4 жыл бұрын
Real speach
@dollubollu5636
@dollubollu5636 3 жыл бұрын
பெரியார் வேண்டும் பெரியாரிகருத்துகளைக்கொண்டுசெல்ல நீங்களும்வேண்டும்
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 3 жыл бұрын
காமம் வந்தால் யாருகூவேனுமுனாலும் போலாமுனு சொன்னவன் இ வேரா காளிபய பீத்தஅறிவு சகூனி.
@bhobalan
@bhobalan 4 жыл бұрын
தீயவை மறுமலர்ச்சி அடைகிறது.உள்குத்து.
@ka73670
@ka73670 9 ай бұрын
திராவிடம் போல...
@BalaMurugan-iy7cq
@BalaMurugan-iy7cq 4 жыл бұрын
Mrs you can speak other reglion
@youayes
@youayes 4 жыл бұрын
She : அனைத்து இந்தியர்களும் இந்தப் புனிதக் கயிற்றை அணிகிறார்களா?. He : இல்லை நாங்கள் மட்டும் அணிகிறோம். She : நாங்கள்?. புரியவில்லை. He : நாங்கள் பிராமின்ஸ் மட்டும். She : எவ்வளவு பேர்?. மொத்த மக்கள் தொகையில் 3% மட்டும். She : ஏன் நீங்கள் அணிகிறீர்கள்?. He:சமூகத்தில் பிராமணர்களாகிய நாங்கள் உயர்ந்தவர்கள். She:எனக்கு புரியவில்லை. இந்தியாவில் நிறைய சாதிகள் உள்ளது. அதில் எங்கள் சாதி முற்படுத்தப்பட்ட உயர்ந்த சாதி. She:உங்கள் உயர்ந்த சாதி மின்விளக்கு, விமானம், தொலைபேசி, கணிணி, வாகனம், மிதிவண்டி இதில் எதையாவது கண்டுபிடித்ததா? He :இல்லை. நாங்கள் கடவுளின் பிரதிநிதி. அதனால் உயர்ந்தவர்கள். She : கடவுளின் விற்பனைப் பிரதிநிதியா?. யார் இந்த பதவியை உங்களுக்குக் கொடுத்தது?. He : எந்தப் பதவி?. She : நீ சொன்னாயே, பிராமின் பதவி. அது குடியரசுத் தலைவர் பதவியா?. He :இல்லை. அதைக்காட்டிலும் உயர்ந்தது. She : யார் உங்களுக்கு இதைக் கொடுத்தது?. He :நாங்கள் பிறப்பாலேயே உயர்ந்தவர்கள். She : அதெப்படி பிறப்பால் ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராகி விட முடியும்? மற்றவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா? He : ஆம். She : யார் சொன்னது? He : எங்கள் புனித நூல் மனுதர்மா. She : உங்களுடைய புனித புத்தகம் 3% மக்கள் மற்ற 97% மக்களைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லுகிறது. என்ன வகையான #மலம் (shit) அது?. ----------------- படம் இந்தியாவைத் தவிர்த்து பிறநாடுகளில் அமேசானி வெளியாகிறதாம். உலகம் முழுவதும் இந்தியாவைத் தவிர உதவி அனந்த் குமார் 👏 நன்றி தோழர் ராம் திராவிடன் பதிவு....
@estherrani3165
@estherrani3165 11 ай бұрын
🎉❤🎉❤
@mani4013
@mani4013 3 жыл бұрын
9:19 Article 51(A)h) To develop scientific temper, humanism and the spirit of inquiry and reform.
@mohamedhanifa4104
@mohamedhanifa4104 2 жыл бұрын
SubaveerapadiyNnandri
@natarajank5151
@natarajank5151 3 жыл бұрын
Trueth.
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
நாங்கள்.இன்னும்சாகவிள்ளை
@muthuramanm2414
@muthuramanm2414 4 жыл бұрын
Super. Sir
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
டேய்.ஐந்து.வயது.பிள்ளையிடம்பேசிபாரடா
@natarajank5151
@natarajank5151 3 жыл бұрын
Truth
@sriramxerox1589
@sriramxerox1589 10 ай бұрын
excellent speech
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
உன்.மீசையை.புடுங்கனும்.பிள்ளைகள்புடுங்கும்
@maharajsunderraj3040
@maharajsunderraj3040 4 жыл бұрын
Rengaraj pandae is not neutralist
@kozhandairajstanislaus7645
@kozhandairajstanislaus7645 2 жыл бұрын
l
@user-hw5yd4fg4g
@user-hw5yd4fg4g 4 жыл бұрын
#FatherOfNationDrAmbedkar...
@gmahalingam2057
@gmahalingam2057 4 жыл бұрын
முதலில் சாதி இல்லாத பள்ளி கூடத்தை உருவாக்குங்கள். சாதியை வைத்து உங்கள் பொழப்பு ஒடுகிறது
@rayarilan6933
@rayarilan6933 4 ай бұрын
This is time not to speak about Periyar but each one of become Periyar.
@hamzaahamed9874
@hamzaahamed9874 4 жыл бұрын
supav super
@ramkumaralagar6934
@ramkumaralagar6934 4 жыл бұрын
Nanre
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
பான்டே.இவனைபோகச்சொள்ளுங்கள்
@mars-cs4uk
@mars-cs4uk 4 жыл бұрын
Thelungu people throw the biscuit to Su Ba Vee and Tamilan live on that. Also the Karu Palaniappan is also following this DMK biscuit. Shame on both of you. Please don't sell the tamil for your living.
@kumarens4409
@kumarens4409 8 ай бұрын
ஏல.நீ.உன்மை.பேசினாயா
@socialrockers3180
@socialrockers3180 4 жыл бұрын
அட பாவிகளா
@mrseetharamank
@mrseetharamank 4 жыл бұрын
this fellows family printed invitation as chettiyar. and almost all dravidans practice caste the so called BCs and mbcs are practicing untouchablity more than bramhins
@satishchathoth1427
@satishchathoth1427 4 жыл бұрын
Crazy thought...ignorance
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,6 МЛН
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16