சாவகச்சேரி மருத்துவமனையை பற்றி புதியதோர் தடையம். மருத்துவர்களின் பணம் Bank Manager ஊடாக வட்டிக்கு கொடுக்கப்பட்டது. #chavakachcheri #tamil #hospital #doctor www.bargainbroo.com/
Пікірлер: 28
@paransothyparamanandhan73823 күн бұрын
ஐயா எல்லா வங்கி விபரங்களை வெளியிட வேண்டும். இலங்கை நாசமாக போய் கொண்டு இருக்கிறது
@christievaratharajah311723 күн бұрын
You are doing very Well. Go in your Own way. My best compliments to you. My Support Always to you ,Dr Arjuna.
@pavanpavan525723 күн бұрын
உண்மையான பதிவு இருப்பின் பதிவேற்றலாம்,அர்ச்சுனாக்க நன்றாக இருக்கும்,இப்படியான பேச்சை கேட்டு கேட்டு அழிந்த சமூகம் தான் தமிழர்,இனியும் ஏமாற்ற முடியாது
@kumuthinipragash747423 күн бұрын
நம்மண்ணில் இவ்வளவு சட்ட விரோத செயற்பாடுகளா???😮😮😮😮😢😢😢😢😢. இந்தியாவில் நடக்கும் ஊழல்களை செய்திகளில் பார்கும்போது நம் நாட்டில் படித்தவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள் என்று நினைத்திருக்கின்றேன். ஆனால் இன்று????????.
@user-nu7ye5we7m10 күн бұрын
அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !
@NadeswaranNithiyaparan23 күн бұрын
Please send this to Dr Senthuran ,truth always win
@SumananathiyaSumananathi-hy3wv17 күн бұрын
Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravithasgnanakumar298623 күн бұрын
Brother 👍👍🇫🇷
@ratnambalyogaeswaran850223 күн бұрын
நன்றி 🙏🙏🙏👍👍👍
@user-pm1qe1ij5r23 күн бұрын
Hats off to that bank officer 🎉
@user-nb3ef1fz2r14 күн бұрын
👌👌👌👌👌
@AlfredMariya-ti3kq23 күн бұрын
Senthuran doctor uththamansm
@rasanvarthatharasa713923 күн бұрын
❤👌👍🙏💪💪
@nanthinisivaguru729523 күн бұрын
உங்கட நம்பர் தெரிவித்தால் பயன் அடைவார்கள்
@murugiasubramaniam520323 күн бұрын
💛💚💙
@sivachandrikasivamaintham953616 күн бұрын
ஐயா விட்டு விடாமல் தடுக்க முடியும் நாம் thataar
@jothikula872922 күн бұрын
கிணறு வெட்டா பூதம் வந்த மாதரி.
@keethanchalijegarajah527823 күн бұрын
டாக்குத்தர் செந்தூரன் ஒரு வீடியோ போட்டிருக்கிறார் வெள்ளையா கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு சொன்னால்தான் மக்கள் கேட்பார்களாம்.தான் கறுப்பா இருந்து சொல்வதைக் கேட்க மாடினமாம் என்று சரியாக் கவலைப்படுகிறார்.காசு வாங்கி ஊழல் செய்யும் போது கவுண்டு கொண்டிருந்து போட்டு மக்களுக்கு இப்ப பாடம் எடுக்க வருகினம்.அன்று நீங்கள் உண்மையை துணிந்து சொல்லியிருந்தால் மக்கள் உங்களை வெள்ளையாய் பார்த்திருபாபார்கள்.சாதாரணமக்கள் தங்களுக்கு அநீதி செய்தவர்களை டேய் போடா வாடா என்று விழித்து விட்டமை தங்களுக்கு பெருசா வலிக்குதாம்.படித்த டாக்டர் இன்னெரு டாக்டரை அடித்து உதைக்கும் போது தங்களுக்கு வலிக்காதாம். எப்படி இருக்கிறது படித்த டாக்டர்களின் நியாயம்.
@VinayakamoorthyRoiniu16 күн бұрын
அர்ச்சுனா வைத்தியருக்கு உதவேண்டும் ... நீங்கள் இதில் அமைதியாக இருந்தால் நம் மக்களே பாதிக்கப்படுவார்கள்....
@sivachandrikasivamaintham953616 күн бұрын
என்ன நிதானம் ஒருவரும் போக வேண்டாம் to hospitsls
@balanesanbalasundaram261923 күн бұрын
7 அனர
@nirujan2316 күн бұрын
Why don’t you report these evidence to Central Bank Financial Intelligence Unit and Inland Revenue??
@user-jv9sq9bf3i23 күн бұрын
R
@surajram672922 күн бұрын
Kethiswaran DR & sathiyamoorthi Dr. Tamil inathin veesai kumpal mother veesai family kumpal Tamil veesayan