No video

ஏசாயா எப்படி இறந்தார் தெரியுமா?/how did Isaiah die/life of Isaiah/Tamil Bible facts

  Рет қаралды 226,342

Tamil bible facts

Tamil bible facts

7 ай бұрын

#prophetisaiah
#howisaiahdied
#bookofisaiah
#lifeofprophetisaiah
#isaiahinbible
#whowasisaiah
#biblechracterstudy
#bibleprophets
#tamilbiblefacts
#biblestudy #bible #tamilbibleverse
#biblereading
#bibleverseoftheday
#biblequotes
#biblestories
#biblefactsintamil
#biblefacts
#christianmessages
#christianmessagesintamil #oldtestament
#jesus
#historyofisrael
#dailyfactstamil
#hebrewbible
#hebrewbiblestudy
#biblequotesintamil
#dailymanna
for queries contact
pas D Obeath
Salemcity Ag church
salem
sobeath@gmail.com
9487614383
kindly subscribe for more videos
thankyou for watching

Пікірлер: 140
@VanPura-vf5yf
@VanPura-vf5yf 7 ай бұрын
ஏசாயா என்னும் மாபெரும் தீர்க்கதரிசி இப்பொழுது தேவனிடத்தில் மகிழ்ச்சியாய் வாழ்கிறார் அதுவே நிரந்தரம் 💒🙏🙏🙏🙏🎉👌👌👌👌👍👍👍
@SarahAnnadurai-qr4vo
@SarahAnnadurai-qr4vo 7 ай бұрын
Yes Amen 🙏
@rameshbarna2488
@rameshbarna2488 7 ай бұрын
எபி 11:40 படிங்க உங்க கூற்று தவறு.
@mjbbosco7841
@mjbbosco7841 6 ай бұрын
Pq​@@rameshbarna2488
@maslj.
@maslj. 6 ай бұрын
10 ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். எபிரேயர் 11:10 35 ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள். வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள். எபிரேயர் 11:35 36 வேறுசிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள். எபிரேயர் 11:36 37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். எபிரேயர் 11:37 38 உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். எபிரேயர் 11:38 39 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். எபிரேயர் 11:39 40 அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரேயர் 11:40
@arundavid9513
@arundavid9513 6 ай бұрын
வேததத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் இந்த UNCLE
@danielstechtricks2545
@danielstechtricks2545 7 ай бұрын
ஏசாயா புத்தகம் முழுவதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஒரு சிறந்த கானொலி மூலம் குறிப்பிட்டமைக்காக நன்றி. இதன் மூலம் எனக்கு பல சந்தேகங்கள் தீர்ந்தன. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@johnraja614
@johnraja614 7 ай бұрын
பாடுகளை மறைத்தவர். ஏசாயா😢
@user-mr7du7jp2u
@user-mr7du7jp2u 7 ай бұрын
ஆமென், மிகவும் அருமையான தேவனுடைய மனிதன்.
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 7 ай бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤
@johnraja614
@johnraja614 7 ай бұрын
ஆமென். இக்கால பாடுகள்😢 இனிவரும் மகிமைக்கு ஒப்பானதல்ல😊😊😊😊😊
@sathiyaprabhu8566
@sathiyaprabhu8566 7 ай бұрын
உண்மைதான் பாடுளுக்கு முடிவு வந்தது. தேவன் தரும் சந்தோஷத்துக்கு முடிவே இல்லை... ஆமென் அல்லேலூயா
@umapathis5322
@umapathis5322 6 ай бұрын
அன்பின் பரிசுத்த பரலோக இறைவானின் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை எத்தனை யுகங்கள் கடந்தாலும் நீதியின் வழியில் நடித்தவர்கள் பேர் அழிவது இல்லை இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் பரலோக பரிசுத்த தேவனின் பரிசுத்த ஊழியம் செய்தவர்கள் பேர் அழிய அனுமதி தரமாட்டார் நித்திய தேவன் நன்றி நல்ல பிதாவே
@Enosh77735
@Enosh77735 7 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அருமையான விளக்கம் இன்னும் வேத வசனங்களோடு நீங்கள் சொல்வீர்கள் ஆனால்.. மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.. தயவு செய்து வேத வசனங்களை குறிப்பிடவும்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 👏
@mmahesh3851
@mmahesh3851 6 ай бұрын
சரியான வார்த்தை ஆமென் அல்லேலூயா
@Chinnarasajohn
@Chinnarasajohn 6 ай бұрын
Very useful impermation
@simpletv5527
@simpletv5527 6 ай бұрын
அருமையான பதிவு மற்றும் தெளிவாக உள்ளது மற்றும் பேச்சு தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@GeethaJoseph-or3ie
@GeethaJoseph-or3ie 7 ай бұрын
Amen amen amen yesuappa umaku kodana kodi nandrioe sothirom yesuappa amen hallelujah 🙏🙏🙏❤️
@antonyvalan905
@antonyvalan905 7 ай бұрын
ஏலியா வின்திற்க்கதரிசனப்புஸ்தகத்தைபற்றியும் குருங்கள் 6:35
@estherbabyvasanthi4099
@estherbabyvasanthi4099 7 ай бұрын
கண்ணீர் வருகிறது ..ஏசாயா தனது வேதனையை எங்கும் வெளிப்படுத்தவில்லை
@gracyrajraj3382
@gracyrajraj3382 7 ай бұрын
Evvalavu. Kodumaigal. Anubavithu. Christuvathai. Valarthullanar. AVL. Pugazh. Boomi. Engum. Paravattum. Amen
@tnslmkolathurtu9442
@tnslmkolathurtu9442 7 ай бұрын
No Christianity. On that day
@inbasekarekambaram1560
@inbasekarekambaram1560 6 ай бұрын
Super exlant
@vimalabai2571
@vimalabai2571 6 ай бұрын
தேவனுக்குக் கீழ்ப்படிந்து வெறும் காலில் அம்மணமாக நடந்தவர். படிக்கும் போது அழுகை வரும்
@sheebadevakirubaidevakirub5420
@sheebadevakirubaidevakirub5420 6 ай бұрын
Wonderful information 👍🏻 God bless you🎉🎉
@mereserlanka286
@mereserlanka286 7 ай бұрын
Super ma. Alaga theliva solluringa. Unga voice super. GOD BLESS YOU my sister
@jesuschristloveministries2161
@jesuschristloveministries2161 6 ай бұрын
Amen amen amen God bless you 🙏
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 5 ай бұрын
Amen
@GeethaJoseph-or3ie
@GeethaJoseph-or3ie 7 ай бұрын
Super message sister God bless you abundantly sister 🙏
@edwardpradeepjova4074
@edwardpradeepjova4074 7 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்❤❤❤
@denistalanadarajah8420
@denistalanadarajah8420 6 ай бұрын
Praise to Jesus ❤
@vishanthihelanjoy4692
@vishanthihelanjoy4692 7 ай бұрын
Super message sister God bless you
@eastersornam4636
@eastersornam4636 7 ай бұрын
அருமையான பதிவு
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 7 ай бұрын
பிதாவே ஸ்தோத்திரம் ஐயா தேவ ஊழியம் செய்வோரை காப்பாற்றும்
@johnmidhun8341
@johnmidhun8341 7 ай бұрын
Super message ❤
@rajkumarchristopher22
@rajkumarchristopher22 7 ай бұрын
Super Sister, Very powerful information Thank you
@sakthivelp4928
@sakthivelp4928 7 ай бұрын
அருமையான விளக்கம்
@lourdupremdas7212
@lourdupremdas7212 7 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள். ಚೆನ್ನಾಗಿ ಹೇಳಿದ್ದೀರಿ. ಯೆಶಾಯ ಬಗ್ಗೆ...
@johnsonjjs3452
@johnsonjjs3452 7 ай бұрын
God bless you and your family and your friends
@samsongladys9377
@samsongladys9377 7 ай бұрын
அருமை.🙏🙏
@arunma-tj3ef
@arunma-tj3ef 7 ай бұрын
Amen❤❤❤❤ அல்லேலூயா
@anidhayalj19877
@anidhayalj19877 6 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@jmariapreamroy8423
@jmariapreamroy8423 6 ай бұрын
Praise God
@user-bs4pc7fk7d
@user-bs4pc7fk7d 7 ай бұрын
நல்ல பதிவு நன்றி ஆண்டவரே ஆமென் நன்றி
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 4 ай бұрын
Praise the lord Jesus Christ 🛐 Amen ♥️
@wellingtonmoses5488
@wellingtonmoses5488 7 ай бұрын
Very good.
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 5 ай бұрын
Excellent reference sister
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 7 ай бұрын
ஏசாயா புஸ்தகம் குறித்த அருமையான பதிவு! கண்ணீரை வரவழைத்தது !
@kalishwaranjonathan6112
@kalishwaranjonathan6112 7 ай бұрын
Praise the lord Hallelujah
@angelangel5406
@angelangel5406 7 ай бұрын
Miga arumaiyagavum thelivagavum sonneergal. Ithu varai theriyaathathu ippothu therindthu konden. Nandri
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 7 ай бұрын
yesayavin marana saritiram yengum yillai
@rubalar3546
@rubalar3546 7 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@kirubag7201
@kirubag7201 7 ай бұрын
ஆமென்
@rajarathinam1311
@rajarathinam1311 7 ай бұрын
Useful good details Isaiah book
@rajeshwaris9680
@rajeshwaris9680 5 ай бұрын
Very good message . Super.
@saravanaraj866
@saravanaraj866 5 ай бұрын
யார் நம்முடைய காரியாம போவான். என்பது தேவன் இயேசு விடம் கேட்பது என்பதே சரி
@babubabu-bd4ne
@babubabu-bd4ne 7 ай бұрын
Fine may God bless you .
@MinistryTuticorin
@MinistryTuticorin 7 ай бұрын
Very useful. God bless you abundantly
@danielpaul4396
@danielpaul4396 6 ай бұрын
tq சிஸ்டர் god பிளெஸ்ஸிங் u
@josephraj9404
@josephraj9404 7 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🎁🙏
@imanvel5650
@imanvel5650 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jancyelizabeth8915
@jancyelizabeth8915 7 ай бұрын
Amazing
@santharuby6530
@santharuby6530 7 ай бұрын
❤ Amen 🙏❤
@RaviKumar-mr1vw
@RaviKumar-mr1vw 7 ай бұрын
Amen Amen Amen
@sridharstickers4023
@sridharstickers4023 7 ай бұрын
AMEN
@yesudhasonrajammal
@yesudhasonrajammal 7 ай бұрын
Glory to God
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 7 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-tt7zg9kp1x
@user-tt7zg9kp1x 7 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👍
@jarulmaniarulmani1832
@jarulmaniarulmani1832 7 ай бұрын
PRAISE THE LORD 🙏 AMEN 🙏
@vinoth10185
@vinoth10185 7 ай бұрын
What a man of God❤🔥 Glory to Jesus❤
@thamarait634
@thamarait634 7 ай бұрын
Unga efforts romba super bro
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 5 ай бұрын
What a pity of issaiah thank you very much
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 3 ай бұрын
Thank you for your reply
@pastorparimalam6197
@pastorparimalam6197 7 ай бұрын
Super Bible ( Isaiah) information.THANKS.* PARIMALAM MISSIONARY FROM NAVAPUR, NANDURBAR district, MAHARASHTRA
@PrathickFelix
@PrathickFelix 7 ай бұрын
Amen Amen. Praise the lord Jesus
@sampeter223
@sampeter223 7 ай бұрын
AMEN.
@stelladavid1748
@stelladavid1748 7 ай бұрын
Amen hallelujah 🙏🏼🙏🏼
@rajanjustus7717
@rajanjustus7717 7 ай бұрын
Glory to God, I Already love it
@georgerichard2586
@georgerichard2586 7 ай бұрын
Amen Jesus................
@Rayappu357
@Rayappu357 6 ай бұрын
Akka yanakkum vendum innum niraya history yonga patichagaye
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 7 ай бұрын
Amen yesappa hallelujah🛐🙏😢❤
@prashanthinipirashanthi4294
@prashanthinipirashanthi4294 7 ай бұрын
Asayavaippola pakkiyavan yarum ellai❤❤
@samuelgershomvedanayagamve9564
@samuelgershomvedanayagamve9564 5 ай бұрын
Our God is our protecter. Don't mislead our faith God. Those who believe The Father, The Son and The Holy Spirit. God like this.?
@ramasamyd1946
@ramasamyd1946 7 ай бұрын
Esappa
@AjaiTv.
@AjaiTv. 7 ай бұрын
@rubanpandiyan2805
@rubanpandiyan2805 7 ай бұрын
Amen Amen Amen🙏🙏🙏
@lillylilly4484
@lillylilly4484 7 ай бұрын
Amen Jesus......❤
@davidnesaraj4663
@davidnesaraj4663 6 ай бұрын
ஆம் சேனைகளின். கர்த்தர் பரிசுத்தர். . .. பரிசுத்தர் பரிசுத்தர். யாரும். ஷேர்க்கூடத ஒளியில். வாசம். செய்பவர்
@abilanderson-nh1tf
@abilanderson-nh1tf 7 ай бұрын
God bless you 🙏
@MkCR7584
@MkCR7584 7 ай бұрын
😍😍😍
@jebin20
@jebin20 7 ай бұрын
AMEN ❤😢superb sis
@hisqueenn
@hisqueenn 7 ай бұрын
Nice
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 7 ай бұрын
Glory to jesus
@milroyfernando5634
@milroyfernando5634 7 ай бұрын
😢
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 7 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏
@sahayamraju2695
@sahayamraju2695 7 ай бұрын
...கிறிஸ்துவின் , பிறப்பு , பாடுகளை பற்றி தீர்க்கதரிசனம் ஆக சொன்னார்..
@manisamuel7710
@manisamuel7710 7 ай бұрын
Vaal means sword
@gofregofre5162
@gofregofre5162 7 ай бұрын
Amen jesus bless you sis
@latham7353
@latham7353 6 ай бұрын
Can we get the book of Enoch where to purchase details please
@RadhikaArundhati
@RadhikaArundhati 7 ай бұрын
Amen 🙏🙏🙏❤✝️
@johnedward6506
@johnedward6506 7 ай бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤
@tamilarasia7739
@tamilarasia7739 7 ай бұрын
Amen amen 🙏
@tamilarasia7739
@tamilarasia7739 7 ай бұрын
Thank you iya Amen 🙏
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 7 ай бұрын
🙏🙏🙏
@esthercatherine1135
@esthercatherine1135 7 ай бұрын
😢Thankyou Soch.
@user-wu2bb5kf3l
@user-wu2bb5kf3l 6 ай бұрын
😢man of god
@haginjudah7247
@haginjudah7247 6 ай бұрын
Thumbnail இப்பெடியெல்லாம் போடக்கூடாது Terror ah irukku bro Kojam yosiyunka
@joshguy26
@joshguy26 7 ай бұрын
Good research and content. God bless you.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16