Рет қаралды 4,007
#sathyasaiquotes #divinequotes #inspiration #sayings #premanosh #radiosai #prasanthinilayam #srisathyasai #saibaba #srisathyasaitamil #satsang #spirituality #divineshorts #spirituality #sathyasaibaba #saimahavakyams #sai #satsang #talks #motivation #divineguidance #discourse #experience #miracles #helpeverhurtnever #quotes #sathyasaiquotes #divinequotes #inspirational #swamisquotes #sayings #mahavakya #premanosh
ஸ்வாமியின் அருளால் ‘சாயியின் மஹாவாக்கியங்கள்’ என்ற தொடரின் பாகம் 2 வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
புராணங்களைப் பாராயணம் செய்தால் எவ்வளவோ புண்ணியம் என்பது சான்றோர்களின் வாக்கு. ஆனால் புராணங்களின் எண்ணிக்கையோ 18. இந்தக் காலகட்டத்தில் அத்தனை புராணங்களைப் படிப்பதும், அவற்றின் பொருளைப் புரிந்துகொள்வதும் சாத்தியமா? இறையருளால் எல்லாமே சாத்தியம் தான். இவை அனைத்தின் பொருளையும் ஸ்வாமி ஒரே வரியில் 'Help Ever Hurt Never' என்ற மஹாவாக்கியமாக எளிதாகச் சொல்லிவிட்டார். ஆனால் நம்மால் எப்போதும் உதவிக்கொண்டே இருப்பதும், யாரையும் புண்படுத்தாமல் இருப்பதும் நடைமுறையில் இயலுகின்ற காரியமா? ஸ்வாமியின் அருளால் இதை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதைச் சொல்லி, அதற்கான விளக்கத்தினையும் வழிமுறைகளையும் இந்தப் பகுதியில் எடுத்துரைக்கிறார் சாயி சகோதரர் ப்ரேம் அனுஷ்.
நாம் அனைவரும் செவிமடுப்போம்!
சாயி சிந்தனையில் ஆழ்ந்திருப்போம்!