No video

சனியுடன் எந்த கிரகம் சேர்வதால் திருமண வாழ்வில் பிரச்சனை தரும்| Avinasi Jothilingam|sani graha serkai

  Рет қаралды 86,173

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

Пікірлер: 273
@megalakamal9599
@megalakamal9599 Ай бұрын
அவினாசி ஜோதிலிங்கம் ஐயாவின் பதிவுகள் அனைத்தும் தெளிவு.... வீடியோ பார்ப்பவர்களைக் குழப்பாமல் எடுத்துக்கூறும் விதம் எப்போதும் அருமை.... ஐயாவிடம் நவம்பர் 2021 ல் ஜாதகம் பார்த்தேன்.... எளிமையான பரிகாரம் தான் கூறினார்கள்... இன்றும் கடைபிடிக்கிறேன்.....ரொம்ப நிம்மதியாக இருந்தது....
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@kbharathi
@kbharathi Ай бұрын
How much does he charge a fee?
@karunanithin1815
@karunanithin1815 Ай бұрын
8th 9l9
@Poovikarthi_2012
@Poovikarthi_2012 26 күн бұрын
ஐயா இந்த பதிவு நன்றாக இருந்தது என்னுடைய ஜாதகத்தில் சனி கேது துலாம் ராசிகள் விசாக நட்சத்திரத்தில் மேஷ ராசியில் சுக்கிரன் ராகு பரணி நட்சத்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் சந்திரன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் புதன் செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு திருவோண நட்சத்திரத்தில் என்னுடைய லக்னம் தனுசு ராசி இந்தப் பதிவில் சொன்ன அத்தனை பரிகாரங்களும் நான் செய்ய வேண்டுமே என்னுடைய ஜாதகத்தில் சனி எல்லா கிரகங்களையும் பார்த்துள்ளது
@arumugamarunachalam9018
@arumugamarunachalam9018 Ай бұрын
உங்களுடைய வீடியோவை பார்ப்பதற்கு நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் நேர்வழி நேர்வழி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துக்கள் தென்காசி ஆறுமுகம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@sivasamymurugesan157
@sivasamymurugesan157 29 күн бұрын
​@@BAKTHIINFINITYp! Q
@govindhagovindha750
@govindhagovindha750 Ай бұрын
சனி கேது அருமையான விளக்கம் முற்றிலும் உண்மை 100%
@Kandasamy7
@Kandasamy7 Ай бұрын
அருமையான காணொளி. நன்றி. 14:00 சனி,செவ்வாய் (மிதுனத்தில்) சேர்க்கை குறித்து அய்யா அவர்கள் கூறிய நிகழ்வுகள் என் வாழ்கையில் நடந்து கொண்டு இருக்கும் உண்மை. அப்பா உயிருடன் இருந்த போது எனக்கு என்று உறுதியாக கூறி ,என் அண்ணன், அக்கா பிடிவாத மருத்துவ பரிந்துரையில் மருத்துவ கொலை செய்யப்பட்ட நிகழ்வில் என் தந்தை உயிர் பிரிந்தது, இதனால் மிகப்பெரும் மன அழுத்தம்,மன கசப்பு. சொத்து பிரச்னை நடந்து கொண்டுஇருக்கும் உண்மை. பல்லிற்கு தேவை இல்லாமல் 10ஆம் வகுப்பு 1989 வருடம் படிக்கும் போது 4 கடவாய் பற்களை பிடுங்கி, clip போட வைத்தது. பரிகாரம் கூறியமைக்கு நன்றி, உங்களின் பரிகார ஆலோசனை ஏற்று கடந்த 14.08.24 அன்று வைரவன் பட்டி சென்று 11 விளக்கு ஆலய வாசல் கடையில் மிளகு திரி உடன் வாங்கி ,வீட்டில் இருந்து கொண்டு சென்ற நெய் ஊற்றி, இறைவன் சன்னதி முன்னாள் ஏற்றி,ஆலயம் வெளியே இருந்த விளக்கு stand இல் வைத்தேன்.ஆலயம் அழகான இடம்.அமைதியாக நன்றாக இருந்தது.உச்சி கால பூஜை நடப்பதற்கு முன்னமே சென்று வழிபட்டு, கருப்பு சாமி வழிபாடு முடிந்து, மீண்டும் வைரவன் சன்னதி வந்து காத்து இருந்தோம்.சிறிது நேரத்தில் பூஜை ஆரம்பம் நீர்,பால்,மஞ்சள்,சந்தனம்என அபிசேகம் நடந்து பிரசாதம் வாங்கி கொண்டு,ஆலயம் மூடும் வரை இருந்து விட்டு வந்தோம். முன்னதாக பிள்ளையார் பட்டி சென்று வணங்கி விட்டு வைரவன் பட்டி சென்றோம்,ஆகையால் auto வைத்து 70 ரூபாய் கொடுத்து சென்றோம்.இன்னொரு தெளிவு வேண்டும், நான் பூசம் நட்சத்திரம், செந்தில் அய்யா கூறியது போன்று சனி+சந்திரன் சேர்க்கையும் உண்டா?அதற்கும் பரிகாரம் அம்மன் வழிபாடு செய்யவேண்டுமா? இதில் தெளிவு இல்லை. நன்றி ஆத்மார்த்தமான நன்றி பணிவுடன் சமர்ப்பணம். maps.app.goo.gl/PVjB3MZibgS8kmMg6 இந்த ஆலயத்தை தான் அய்யா குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். www.maalaimalar.com/devotional/temples/vairavanpatti-vairavan-swamy-temple-493026
@rakurame6990
@rakurame6990 Ай бұрын
26:57 சனி கேது
@madhavan.smadhu7547
@madhavan.smadhu7547 Ай бұрын
சனி கேது இணைந்து இருந்து ரொம்ப துன்பங்கள் அனுபவித்து வருகின்றேன்
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
Enakkum than..
@user-eq6un5hb6h
@user-eq6un5hb6h 28 күн бұрын
​@@arulpunitha6404 enakkum than
@murralias694
@murralias694 22 күн бұрын
I am also at work and money
@pattikkaattuvivasaayam9895
@pattikkaattuvivasaayam9895 Ай бұрын
அருமையான பதிவு. விளக்கம் தெளிவு. வாழ்க வளத்துடன்....
@Siva-kd4lh
@Siva-kd4lh Ай бұрын
ஜோதிடர் ஜாதகத்தில் உள்ள கிரக பலன்கள் என்ன ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன செய்யும் நன்மை தீமைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் தாங்கள் தொடர்ந்து எங்களுக்கு பதிவுகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@Gajakoti4689
@Gajakoti4689 Ай бұрын
ஏழரை சனி என்பது . 1.அமேசிங் package 2.lesson for Life must and should for Everyone 3... No pain no gain... 4.. what you done in life.. same thing with reply as Karma 5... what is your strength and weeknees 6...Be careful Every moment 7.. what happening in your surroundings 8.. Value of relations and friends help you.. when you strangle the problems... find the Answer with you 9... give respect for Elders and Every one 10.. saneshwaran give definitely one day you be winner...
@SANTHOSHKUMAR-kl5dx
@SANTHOSHKUMAR-kl5dx 5 күн бұрын
ஜயா வணக்கம், சனி + கேது இவர் சொல்வதுபோல் மிகவும் அற்புதம். வாழ்க வளமுடன். நான் 96 வருடம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 5 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@SANTHOSHKUMAR-kl5dx
@SANTHOSHKUMAR-kl5dx 4 күн бұрын
@@BAKTHIINFINITY ohm nama shivaya 🙏🙏🙏 thank you senthil sir.
@balajilakshmi4669
@balajilakshmi4669 Ай бұрын
6) சனி சுக்கிரன் சேர்க்கை 22:38
@rskd29
@rskd29 Ай бұрын
சனி ராகு சேர்க்கை இருப்பவர்கள் வாழ்வில் எந்த உயரத்தையும் அடைய முடியாது, நாய் படாத பாடு தான், நான் சனி ராகு சேர்க்கை இருப்பவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன், முக்கியமாக இவர்களுக்கு குடும்பத்தாரால் தான் பிரச்சினையே, ஜான் ஏறினால் முழம் சறுக்க வைக்கும் சனி ராகு, இவர் சொல்வது போல் சனி ராகு பிரம்மாண்டம் தான் துன்பத்தை வாரி வாரி வழங்குவதில் மட்டுமே பிரம்மாண்டம், முன்னேற்றம் என்பது கடுகளவு கூட இருக்காது
@sivarams1851
@sivarams1851 3 күн бұрын
உன்மை
@sankarvadivelu4688
@sankarvadivelu4688 Ай бұрын
அருமையான விளக்கம்
@girijasag6425
@girijasag6425 Ай бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏
@shakthivel9354
@shakthivel9354 Ай бұрын
7:19 - Sani & Suriyan 8:42 - Sani & Chandran 13:18 - Sani & Sevvai 18:25 - Sani & Budhan 21:10 - Sani & Guru 22:40 - Sani & Sukran 24:47 - Sani & Rahu 27:00 - Sani & Ketu
@balajilakshmi4669
@balajilakshmi4669 Ай бұрын
7) சனி ராகு சேர்க்கை 24:47
@bmwaves6605
@bmwaves6605 Ай бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thalabathynagaraj9150
@thalabathynagaraj9150 Ай бұрын
அருமை சார் அருமையான விளக்கங்கள்.
@VijayaLakshmi-vi2mk
@VijayaLakshmi-vi2mk Ай бұрын
Thank you very much sir.
@Jotheeswaran7
@Jotheeswaran7 19 күн бұрын
நல்ல பதிவு ❤❤❤❤❤❤❤அருமையான பேச்சு... விளக்கம்..! 🙏🙏🙏
@rajak-gr4yk
@rajak-gr4yk Ай бұрын
அருமை ஐயா... நன்றிகள் கோடி....
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@vijayakumari9088
@vijayakumari9088 8 күн бұрын
Sani santhiran unit explain fantastic sir accurate explain enakku srippu vanthathu super sir thank u
@balajilakshmi4669
@balajilakshmi4669 Ай бұрын
4) சனி புதன் சேர்க்கை 18:22
@PaviPradhiksha
@PaviPradhiksha Ай бұрын
மிக மிக அருமையான பதிவு 🙏 சுகமே சூழ்க 🙏
@VIJAYKUMAR-ii7vc
@VIJAYKUMAR-ii7vc 6 күн бұрын
சனி குரு செவ்வாய் ராகு சிம்ம லக்னம்
@jaiganesh126
@jaiganesh126 Ай бұрын
சனி புதன் இணைவு பாசிடிவ் சொல்லாமல் விடுபட்டு விட்டது
@reena5823
@reena5823 Ай бұрын
Good information sir
@kavibharathi3274
@kavibharathi3274 Ай бұрын
ஐயா வாழ்க கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. மெய் சிலிர்த்து விட்டேன் ஏனென்றால் சனி உடன் சந்திரன் சேர்ந்து இருந்தால் வீட்டு அருகில் மாவாட்டி விற்கும் கடை இருக்கும் என கூறியதற்கு. வாழ்த்துகிறேன் உங்கள் பணியை. சுகம் சூழ்க
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@humanbeinghb3899
@humanbeinghb3899 Ай бұрын
எனக்கும் இருக்கிறது..இட்லிக் கடை இருக்கிறது..கசாப்பு கடையும் இருக்கிறது..என் காதல் செல்போனால் தான் பிரிந்தது..😢😢😢 கல்யாணமும் நின்றது😢😢😢
@shenbagampalanisamy3420
@shenbagampalanisamy3420 20 күн бұрын
Superb super 👌 thankyou so much sir
@arivazhaganekambaram2985
@arivazhaganekambaram2985 Ай бұрын
The man who us taking tye interview is hand with glow with bakthi infinity
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ Ай бұрын
PERFECT-100% = சனி + சந்திரன்
@sankaravel2230
@sankaravel2230 Ай бұрын
அருமை ஐயா
@renugadevi7785
@renugadevi7785 18 сағат бұрын
மூன்று கிரக சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா
@user-wk1wj9vu5c
@user-wk1wj9vu5c Ай бұрын
Thank you sir 🙏
@SabariSambath-c3s
@SabariSambath-c3s Ай бұрын
Great Jothilingam sir
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@balajilakshmi4669
@balajilakshmi4669 Ай бұрын
2)சனி சந்திரன் சேர்க்கை 8:37
@vigneshrvt7839
@vigneshrvt7839 Ай бұрын
Tq
@ssr7222
@ssr7222 29 күн бұрын
Thank You 🎉🎉🎉
@balajilakshmi4669
@balajilakshmi4669 Ай бұрын
5) சனி குரு சேர்க்கை 21:09
@ennakannupoonakannu3016
@ennakannupoonakannu3016 Ай бұрын
Nandri ayya😊😊😊
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 Ай бұрын
Good info 👍
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
Jothi...thambi Jothi...Naal enna seiyum...koal enna seiyum... Nathan thaal vaalga...God bless you 😊😊😊😊😊😊
@vanitk5078
@vanitk5078 Ай бұрын
Nice video.
@CheerfulNeuron
@CheerfulNeuron Ай бұрын
அருமையான பதிவு ஐயா.... நீடோடி வாழ்க 💐💐💐
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 25 күн бұрын
நீடூழி வாழ்க ✓
@prabhakarandhiraviyam36
@prabhakarandhiraviyam36 Ай бұрын
அற்புதம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼. சனி சுக்கிரன் ராகு சேர்க்கை இருந்தால் ( 11ம் வீட்டில் ??
@balajilakshmi4669
@balajilakshmi4669 Ай бұрын
1) சனி சூரியன் சேர்க்கை 7:13
@NGAaditya
@NGAaditya Ай бұрын
என் கூட பூசம்னு ஒரு நண்பர் இருக்கார், பூச முன்னே வா, 😂😂😂😂 தலைவா சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணா போச்சு,
@humanbeinghb3899
@humanbeinghb3899 Ай бұрын
நானும் தான்😂😂😂😂
@ksmdneela8377
@ksmdneela8377 21 күн бұрын
😂😂😂😂😂 Ultimate comedy
@banumathi9398
@banumathi9398 Ай бұрын
100 percentaget true sir....i m sani chevaay conjection person...oh my god absolutly true...
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@user-lq1tj8zx6y
@user-lq1tj8zx6y 28 күн бұрын
நீங்க சொன்னது கேட்டு நாங்க திருகொள்ளிகாட்டு. போனோம் அவருக்கு வேலை கிடைத்தது கும்பராசி அவிட்டணத்திரம் நன்றி
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 Ай бұрын
Nandri To Both of You Ayya❤🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@rubaruba7399
@rubaruba7399 Ай бұрын
வாழ்த்துக்கள்
@rajendrancc3604
@rajendrancc3604 Ай бұрын
அற்புதம்
@sudharamachandaran347
@sudharamachandaran347 Ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 25 күн бұрын
சூரியன் இந்த சனியின் சாரத்தில் இருந்தால் பாசகன். இது சிறப்பு. அதேசமயம் சனி. இந்த உத்திராடம் 1.ம் பாதத்தில்தான் வர்கோத்தமம் & புஷ்கரநவாம்ஸமும் பெறும்.மிகச்சிறப்பு.
@mrktamil7066
@mrktamil7066 Ай бұрын
சனி சந்திரன், சனி சூரியன், புதன், சனி கேது 100%உண்மை
@machapage
@machapage 14 күн бұрын
Exactly what your saying is right
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
Sani is a good God jothi. You both please go to Thirunallar immediately without fail. 🙏 God bless you both.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@mbbableable
@mbbableable Ай бұрын
Really good
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Ай бұрын
ஶ்ரீ காலபைரவர் துணை🙏
@yogeshprem9529
@yogeshprem9529 Күн бұрын
💯💯🙏
@mrgeetha3092
@mrgeetha3092 Ай бұрын
ஜோதி லிங்கம் ஐயா அய்யப்பன் பற்றி பேசவும்
@manjukrishna2629
@manjukrishna2629 Ай бұрын
எனக்கு சனி குட சூரியன், புதன், செவ்வாய், கேது சேர்ந்து இருக்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க plz 🙏🙏🙏🙏😭😭😭
@SivaKumar-tg3rp
@SivaKumar-tg3rp Ай бұрын
Namaku kidikara guru rompa mukiyam thangapandi iyya gunam jothi sirkitta apadiye iruku sir.irukara varai nallathu seivom.evola samrajiyangal intha pirapanjam pathuduchu.nallathu pandringa sir.
@subramanian245
@subramanian245 22 күн бұрын
Super
@govindpvr6648
@govindpvr6648 Ай бұрын
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@surendarp6052
@surendarp6052 22 күн бұрын
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் கேதுவும் சனியும் கூடியிருந்ததால் திருமணமே ஆகவில்லை
@eswarmuthu1217
@eswarmuthu1217 Ай бұрын
Super sir welldone 🙏🙏🙏👏💐💐💐
@user-fj8cx9td7x
@user-fj8cx9td7x Ай бұрын
Super super pro
@srirajbalakrishna6347
@srirajbalakrishna6347 Ай бұрын
True 💯
@balajibc
@balajibc Ай бұрын
Correct sir Sani & Chandran
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@ragulraje7
@ragulraje7 2 күн бұрын
சனி குரு நீங்கள் சொல்வது போல் இல்லை.நான் பெண் சம்பந்தபட்ட தொழில் பார்க்கிறேண்.divorce என சொன்னால் ஜாதகம் பார்த்தேன்.பார்க்குபோது 3 பேர் ஜாதகத்திலும் குரு சனி சேர்க்கை.
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam Ай бұрын
வணக்கம் சார்
@yogeshprem9529
@yogeshprem9529 20 күн бұрын
👌
@Sivasiva_888
@Sivasiva_888 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@sathish-sy5et2to9h
@sathish-sy5et2to9h 5 күн бұрын
லக்கனம் சூரியன் சுக்கிரன் சனிஸ்வரர் இருக்காங்க
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 5 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@thulakshana2023
@thulakshana2023 Ай бұрын
அவிட்டம் நச்சத்திரம் திருக்கொல்லிகாடு போகலாமா 7 இல் சனி திக் பலம் 11இல் செய்வாய்
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 25 күн бұрын
கரூர் திரு பரணி பால்ராஜ் ஐயா அவர்கள் திரு பூ . சி . பெரிய சாமி ஐயா அவர்கள் சிறப்பாக பலன் கூறுகிறார்கள். ஆகவே. அவர்களுடன் ஜாதக சூட்சும வழிமுறைகளைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி அவசியம் செய்ய வேண்டும் அனைவருக்கும் பயன்/பலன் அளிக்கும் விதமாக இருக்கும். எதிர்பார்ப்புடன்..... நன்றி நற்பவி நற்செய்தி வாழ்க நண்பரே. வாழ்வீர்.
@LakshmihachuPallavan
@LakshmihachuPallavan Ай бұрын
💯💯💯sir
@Lakshmi-jr6vk
@Lakshmi-jr6vk Ай бұрын
Anna kumba lakkanam masham kiruthikai Nakshatram what combinations should I see
@yogeshprem9529
@yogeshprem9529 Ай бұрын
💯💯🙏👌
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@vanajaravi7594
@vanajaravi7594 Ай бұрын
சூரியன் சனி சூப்பர்
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@petchikumar9515
@petchikumar9515 Ай бұрын
Super sir
@selfcareToConfidence
@selfcareToConfidence Ай бұрын
Sani, chevvai and moon in kadaga lagnam. Which temple ?
@jamarnath364
@jamarnath364 Ай бұрын
Sani Guru 100% true and matching for me. I went to Meenakshi amman and it was closed exactly at that time and could not visit her .😢 Sani Cheva again true. Daily watching..😮
@sumathicoumaravel668
@sumathicoumaravel668 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@vigneshr3433
@vigneshr3433 Ай бұрын
I have Shani, Suryan, Chandran, Budhan and Rahu in Capricorn. A lot of what he said is true. But don't know what it means when all these grahas are together.
@priyanka-cr7lh
@priyanka-cr7lh 21 күн бұрын
Sir neecha sathiranudan sani serkkaipalankal solunga sir
@gomathis5650
@gomathis5650 18 күн бұрын
சனி புதன் சேர்க்கை பற்றி கூறுங்கள்
@user-pj3ll7pb6b
@user-pj3ll7pb6b 23 күн бұрын
Sani Raghu Sani 7 vision kethu Sani rahu should follow Sani kethu Pariharam Am I correct.
@compassion7243
@compassion7243 Ай бұрын
Sir gd information...but i am poosam...I always early in everything...i don't like to delay things...confuse Sir???
@user-nt6cb4qo2w
@user-nt6cb4qo2w Ай бұрын
Ayya kumpathil sukiran+kethu please remidi ok thanks ayya
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@aruncdm
@aruncdm Ай бұрын
மிக்க நன்றி ஐயா. எனக்கு விருச்சிக லக்னம் சனி+சூரியன்+சுக்ரன் +புதன்😮
@chandramohan2422
@chandramohan2422 23 күн бұрын
Vallha
@pmkr.r3935
@pmkr.r3935 19 сағат бұрын
Rudrashaka potalNon veg sapidalama
@shivoham_Of_sakthi369
@shivoham_Of_sakthi369 Ай бұрын
Ayyaaaa sani kethu 1997 ... I'm 27 life...hate everything.. only survived with God beleive..and oru katathula verukura ena kovil ponalum pariharam elaingaa
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Ай бұрын
சுகமே சூழ்க முருக 🙏
@ParamaSivam-hw7tx
@ParamaSivam-hw7tx 14 күн бұрын
கன்னி ராசி தனுசு லக்கனம் உத்திரம் நட்சத்திரம் பத்தாமிடம் கன்னி விட்டில் சனி செவ்வாய் சந்திரன் 11 துலாம்மில் குரு வக்கரம் 7 வீட்டில் மிதுனம்த்தில் ராகு
@mohanrajs7428
@mohanrajs7428 13 күн бұрын
சனி சந்திரன் புணர்பூ தோஷம் தீர்வு?
@mohanrajs7428
@mohanrajs7428 13 күн бұрын
திருவோனம் 4ம்பாதம் அதில் (வ) சனி & சந்திரன் இணைவு , மகரம் (ல) அவிட்டம் 2ம் பாதம், 7ல் சூரியன், சுக்கிரன், புதன் இணைவு க்கானப் பலன்
@rubaruba7399
@rubaruba7399 Ай бұрын
ஓம்சரவணபவ
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 Ай бұрын
எனக்கு சிம்மத்தில்( லக்கு 7ல்) சுக்கிரன் சனி.(நட்பு கிரகங்கள்). ஆனால் இங்கு கூறப்பட்டது போன்று எதுவும் நடக்கவில்லை.(என் இராசி மிது-புனர்பூசம் 1ம்).முக்கியமாக திருமணத்தின் பின்னரே அனைத்தையும், மனநிம்மதி உட்பட, இழந்துள்ளேன்.காரணத்தை தெரிவிக்கவும் முடிந்தால்.
@selvisembagoundan7593
@selvisembagoundan7593 Ай бұрын
இந்த பலன்கள் சனி நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும்/ கேது இருந்தாலும் நடக்கும்ங்களா ஐயா
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 6 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 374 М.