No video

“சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை…”திரு.சிவகுமார் உணர்ச்சிமிகு உரை

  Рет қаралды 43,932

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

#puthuyugamtv #Sivakumar #Suriya #Karthi #agaramfoundation #SuryaSpeech #SivakumarSpeech #SivakumarViralSpeech #KarthiSpeech #தமிழ் #Tamil #Literature #TamilLiterature #Kaviyarasar
#Kannadasan #சிவகுமார் #நடிகர்சிவகுமார்
“சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை…”திரு.சிவகுமார் உணர்ச்சிமிகு உரை
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 41
@MaharajanBABED
@MaharajanBABED 3 ай бұрын
இந்த பதிவை முழுவதும் கேட்கவும் ஐந்தாறு இடங்களில் நான் கண் கலங்கி விட்டேன்
@ramanujans.v.7828
@ramanujans.v.7828 9 ай бұрын
அருமை ஐயா! முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத்தமிழ் தான் வளர்ந்து இன்றையத் திரைப்படமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது. அத்தகைய தமிழ்த்தொண்டுதனை தமிழர்கள் அனைவரும் மேற்கொண்டொழுக வேண்டும். பேராளர் சிவகுமார் ஐயா அவர்கள் இன்று சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை என பேசியுள்ளார். ஐயா அவர்களின் உரையை அனைவரும் கேட்க வேண்டும். தமிழுக்கு உரை கண்டாற்போல எளிமையான வழக்குமொழியில் நம்மை வயப்படுத்துகின்றார். மீண்டும் மீண்டும் கேட்போம்! அகம் மலர்வோம்! நன்றி ஐயா! வணக்கம்!
@devarajanpalanisamy2181
@devarajanpalanisamy2181 9 ай бұрын
Vazka vazmudan
@sabasabapathy2073
@sabasabapathy2073 9 ай бұрын
Arumai
@thirumalaisr4954
@thirumalaisr4954 9 ай бұрын
Sivakumar simr , God is gifted a good memory power particularly regarding literature and past events. Sir, I salur
@babuv315
@babuv315 9 ай бұрын
(sivaji) siva kumar ji anna neenga valga valamudan
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 9 ай бұрын
என்ன ஒரு ஞாபக சக்தி. சூப்பர்.
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 9 ай бұрын
செம்மொழி செம்மல்திரு சிவகுமார் வாழ்கவாழ்க
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
ஞாபக சக்தியின் வடிவமாக ஐயா சிவக்குமார் அவர்களை வணங்குகிறேன் 🙏
@thaenatha
@thaenatha 9 ай бұрын
அழியாத செல்வம் சிவன் பெற்ற சிவகுமார் சார் அவர்கள் 🎉😊
@tssstudios4893
@tssstudios4893 9 ай бұрын
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா.... இல்லை.....நீ தான் ஒரு....... உவமை, உருவகம், உதாரணம், இலக்கணம்.... போன்ற எதுவுமே சொல்ல முடியாத ஒரு...ஒரு....ஒரு........அபூர்வம்... ❤❤❤😂😂😂.......🙏🙏🙏🙏🙏
@arivalaganshananmugam2000
@arivalaganshananmugam2000 9 ай бұрын
என்னவென்று‌ சொல்வது வியந்து போகின்றேன் உங்கள் சொற்பொழிவு கேட்டு
@ManiMani-vd9fg
@ManiMani-vd9fg 8 ай бұрын
..
@ManiMani-vd9fg
@ManiMani-vd9fg 8 ай бұрын
@arumugasamypalanisamy9516
@arumugasamypalanisamy9516 9 ай бұрын
அருமையான உரை 🎉
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Sivakumar speech is beyond words to explain. His knowledge on the subject with his fantastic memory is great. Very interesting and informative event. Thanks for uploading. 9.1.2023.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 3 ай бұрын
Amazing experience of Mr. Sivakumar in his life.!! Great. 23.5.2024
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Great Ayya Shivakumar about Shivaji Sir roles
@p.thangaramu8891
@p.thangaramu8891 9 ай бұрын
ஞாபகம்,மனப்பாடம் என்றால் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனுக்கு பின்பு திரு சிவக்குமார் அவர்கள் மட்டும் தான்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Hats off Shivakumar Sir what a memory of all Kannadasan Songs Great Keep it up
@ThangarajS-ls2bd
@ThangarajS-ls2bd 9 ай бұрын
Great memory sir
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 9 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
@rajendranthiruvengadaraj4547
@rajendranthiruvengadaraj4547 9 ай бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
@rajakaliappan5421
@rajakaliappan5421 9 ай бұрын
அய்யா என்ன யாபக சக்தி .. ஞானம் தலை நிமிர்ந்து நிற்கிறது.. வணங்குகிறேன்.
@venkatachalamchalam9593
@venkatachalamchalam9593 9 ай бұрын
Good person Mahabharat continue I am like🎉🎉🎉🎉🎉
@balasubramanianmuthusamy2652
@balasubramanianmuthusamy2652 9 ай бұрын
எங்கள் கொங்குத்தமிழன்டா கொங்குத் தமிழ் என்று சங்கேமுழங்கு பணத்திற்கு பிணம் தின்னும் ஈன அரசியல் வாதிகளே காதுகுளிரக்கேளுங்கள்
@b.gopinath
@b.gopinath 8 ай бұрын
Extraordinary, Extraordinary very truthful, really informative what a fantastic person Mr.Sivakumar very rare Actor. People listen, learn in life.
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 9 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய அன்பு குடும்பம் வாழ்க பல்லாண்டு
@amalalan3610
@amalalan3610 8 ай бұрын
நடிகர்கள் எல்லோரும் பெருமைபடும் அளவிற்கு உயர்ந்தமனிதர் எல்லா நடிகர் நடிகைர்கள் இவரை பின்பற்றினால் குடும்பம் நடத்துவது எப்படி ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரியும்
@leelavathiparamanathan9442
@leelavathiparamanathan9442 Ай бұрын
Super
@pganesan171
@pganesan171 5 ай бұрын
❤❤❤ Ayya memer able speach and so Nice P G
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
We can say memory in dictionary artham as Sivakumar
@boxedproduct325
@boxedproduct325 4 ай бұрын
Except for one or two it's rare to see young audiences here.
@jamesjack400
@jamesjack400 9 ай бұрын
ஓவியங்களால் அன்று காவியங்களால் இன்று மனதை கொள்ளை கொள்கிறார்
@arvinthsrus
@arvinthsrus 8 ай бұрын
Vibishanan not told about sanjeevni hill.. that is Jambavan.. great effort and great speech
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Aru maname aru has eitght thirukkurl in this song refere Vakkil Ramalingam ayya speech
@elenadamian7332
@elenadamian7332 9 ай бұрын
ANNA KARTI❤❤❤❤❤
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 9 ай бұрын
Sivakumar suya olukkam ana nallanadigar.
@indirakarunaharan8855
@indirakarunaharan8855 9 ай бұрын
ஞாபகம் என்பது சிறப்பு சிவாஜி போல் வருவது இறைவன் அருள். ஆனால் வாழ்வில் சிறப்பு இல்லயே
@thirumalaisr4954
@thirumalaisr4954 9 ай бұрын
Sivakumar simr , God is gifted a good memory power particularly regarding literature and past events. Sir, I salur
@elenadamian7332
@elenadamian7332 9 ай бұрын
ANNA KARTI❤❤❤❤❤
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН