சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY

  Рет қаралды 938,702

MERCURY

MERCURY

2 жыл бұрын

@MERCURY #doctorsangavi #SEEDS #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
For contact
Website : www.seeeds.org/
Facebook : / seeedsorg
Email : contact@seeeds.org
KZfaq : / seeeds
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury_tamil?t=J...
Instagram: / mercury_digital. .
#gaspricehike #Publicopinion #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
• தாலி எதற்கு கட்டணும்? ...
உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY
• உலகத் தமிழர்களை உலுக்க...
Uvan ரசிகர்களுடன் "யுவன் யுகம்" | Yuvan Shankar Raja Musical கொண்டாட்டம் | Neeya Naana Team| Mercury
• Yuvan ரசிகர்களுடன் "யு...
பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
• பிரண்டாதான் பழகினோம் ய...
இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
• இசைஞானி பாடல்களை தேடி ...
1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
• 1 கோடி ரூபாயில் கோயில்...
Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
• Ukraineனில் நாங்கள் இர...
சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
• சென்னை பிரியாணி To காஷ...
நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
• திருமணத்தை நிறுத்த மொட...
என் வீட்டு ரேஷன் கார்டில் விடுபட்ட பெயர் இளையராஜா - Part - 01 | சோழமன்னன் :
• என் வீட்டு ரேஷன் கார்ட...
Ilaiyaraja Spb பாடல்களோடு என்னை புதைத்து விடுங்கள்...இதுதான் என் உயில் - Part - 02 | Mercury :
• Ilaiyaraja Spb பாடல்கள...
Chennai To Chengalpattu சிக்கன் பக்கோடா தேடி Food Travel | MERCURY :
• Chennai To Chengalpatt...
மதம் மதம் மதம் அதை விட்டா அவங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது |
• மதம் மதம் மதம் அதை விட...

Пікірлер: 1 200
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
ஏழை மானவச்செல்வங்களை படிக்க வைத்து அழகு பார்க்கும் அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள்
@sasikumar7523
@sasikumar7523 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழை பிழையில்லாமல் எழுத பழகுங்கள் தோழரே!
@TamizharAatchi
@TamizharAatchi 2 жыл бұрын
ஆமாம் தமிழை பிழையில்லாமல் எழுதி பழகவும் , மாணவசெல்வங்களை,அனைவருக்கும் நன்றி
@kamalaaadityaa7742
@kamalaaadityaa7742 2 жыл бұрын
நன்றி
@shakuntalamurthy6363
@shakuntalamurthy6363 2 жыл бұрын
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
@@sasikumar7523 தவற்றை திருத்தி விட்டேன்.
@gnanasekaransethuveerapand2880
@gnanasekaransethuveerapand2880 Жыл бұрын
யூடியூப்ல நிறைய வீடியோ காட்சிகள் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக இந்த வீடியோ மூலம் கடவுள்களை பார்க்கின்றேன். இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்லும் உங்கள் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏👍
@sivanesanveeramani7902
@sivanesanveeramani7902 Жыл бұрын
Yes
@sunilhilal7566
@sunilhilal7566 Жыл бұрын
Yes
@asha.m6869
@asha.m6869 Жыл бұрын
True..💯
@loganayakilogi5505
@loganayakilogi5505 Жыл бұрын
Yes evanga family nalla erukanum
@umarnisha887
@umarnisha887 Жыл бұрын
True
@gurunath5942
@gurunath5942 Жыл бұрын
எந்த பிடிப்பும் இல்லாமல் தனியாக உழைத்து முன்னேறிய மனிதர்களுக்கு மட்டுமே இது போன்ற எண்ணங்கள் தோன்றும்...👍👍
@SARANYASARANYA-ii2ur
@SARANYASARANYA-ii2ur 2 жыл бұрын
யாராளும் அழிக்க முடியாத செல்வம் கல்வி.எல்லா மனிததெய்வகளுக்கும் மனமார்த நன்றி
@lakshmikanth5594
@lakshmikanth5594 2 жыл бұрын
என்ன சொல்றதுன்னு தெரியல... இந்த மனித தெய்வங்களை பார்க்கும் பொழுது அழுகை தான் வருகிறது.. இறைவனை நேரில் பார்த்த சந்தோசம் போல .. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@jpr4963
@jpr4963 2 жыл бұрын
ஐயா ராமகிருஷ்ணன் எல்லா பிள்ளைகளையும் தன்னுடைய குழந்தைகளாய் நினைக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது . மனித நேயம் உங்களில் வாழுகிறது ...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் - அன்புடன் JPR
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
Thanks so much. I am deeply touched!
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 2 жыл бұрын
Yes v correct word Ramakrishnan sir and his team Godliness.anidhanenbavan dhevamaagalam vaari vaari vazhangumboadhu ballalaagalaam song resembles
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 2 жыл бұрын
Manidhanenbavan
@iaswinthomas6937
@iaswinthomas6937 Жыл бұрын
நடமாடும் கடவுள்கள் இவர்கள் பொற்பாதங்களில் பணிந்து வணங்குகிறேன்.
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
இயேசு அப்பா துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள் என்ற உம்முடைய வார்த்தையின் படி இந்த மக்கள் ஆறுதல்லடைய இரக்கமுள்ளவர்களை நீங்கவைத்துயிருக்கிறதர்கு நன்றி இயேசு ப்பா இவர்களுக்கு நல்ல தீர்க்க ஆயுசும் சுகபொலன் தந்து ஆசீர்வாதமாக உயர்த்துங்கள் ஆமென்
@MthuVijay102
@MthuVijay102 Жыл бұрын
கோடி கோடியா வாங்கிட்டு போற நடிகர்கள் நிறைந்த தமிழ் நாட்ல பிறந்து உதவி மட்டுமே செய்து வரும் அனைவருக்கும் பாராட்டுகள்
@dinelc8283
@dinelc8283 2 күн бұрын
நடிகர் சிவகுமார் குடும்பத்தைத் தவிர மற்ற நடிகர் நடிகைகள் வெட்கப்படனும்
@manimegalaiharikrishnan4121
@manimegalaiharikrishnan4121 2 жыл бұрын
இப்படிப்பட்ட மனித தெய்வங்களை அடையாளம் காண்பித்த கடவுளுக்கு நன்றி. இவர்களின் நீண்ட ஆயுளுக்கு கடவுளை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு. 🙏🙏🙏
@ayyadurai8097
@ayyadurai8097 2 жыл бұрын
மாமனிதர்களை வாழ்த்தி வணங்குவோம்👍👃
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravinr2343
@ravinr2343 2 жыл бұрын
@harimadhav1642
@harimadhav1642 2 жыл бұрын
Jayakumar ramusa long life 100 year thank you sir thank you
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
அமெரிக்காவிற்கு சென்ற பின் 90 காலத்தில் தமது பெற்றோர், உடன் பிறந்தார்..நண்பர்கள் என அனைவரையும் மறந்து மறைந்து வாழும் பலருக்கு மத்தியில்..தான் அடைந்த உச்சத்தை அனைவரும் அடைய வேண்டும் என நினைத்து உதவும் அனைத்து நல் உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..சுவாமி விவேகானந்தர் சொன்னதைப்போல் நீங்கள் அனைவரும் கடவுளின் மறு அவதாரங்கள். உங்களை வணங்குகிறோம். நல்வாழ்த்துக்கள்.
@krishna57krishnan57
@krishna57krishnan57 2 жыл бұрын
Really, You are Great... means Your TEAM is Wonderful... GOD'S grace will always with you.
@sujamanikandan9460
@sujamanikandan9460 Жыл бұрын
0
@malathimuthuvel9543
@malathimuthuvel9543 Жыл бұрын
YES
@newmohan6899
@newmohan6899 Жыл бұрын
கல்வியை விற்கும் பல கயவர்கள் மத்தியில் இந்த மனித கடவுளே காண வைத்த நியா நானாவுக்கு நன்றி
@roseleendasan8567
@roseleendasan8567 4 ай бұрын
😅😅😅9...99..
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 2 жыл бұрын
வாழ்க்கையில் வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் மற்றையவர்களின் வலி என்னவென்று புரியும் அதனால் தான் இவர்களுக்கு வலிக்கின்றது வாழ்த்துகள் உறவுகளே
@trendingwhatappstatus7626
@trendingwhatappstatus7626 2 жыл бұрын
சீட்ஸ் மூலம் படிக்கும் மாணவர்கள் தாங்க ள் பணிக்கு சேர்த்ததும் நீங்கள் அனைவரும் சீட்ஸ் ல் மெம்பராக சேரவேண்டும்
@duraibabudurai1559
@duraibabudurai1559 2 жыл бұрын
This correct words sir
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 3 ай бұрын
மனிதம் வளர்க்க..உங்களால் தான் முடியும்...
@stellaarchangel7992
@stellaarchangel7992 3 ай бұрын
😊😊😊😊😊😊
@gopalakrishna6194
@gopalakrishna6194 2 жыл бұрын
நான் படித்த பள்ளிக்கு பெருமை சேர்க்கும் எனது சகோதரி சங்கவிக்கு வாழ்த்துக்கள். தமிழ் போல் புகழுடன் வாழ்க வளமுடன்
@poovizhiprabakaran2837
@poovizhiprabakaran2837 2 жыл бұрын
Super good inspiration of sangavi .... Life
@tamildoss9784
@tamildoss9784 2 жыл бұрын
அத்தனை தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 жыл бұрын
Then காசியில் எந்த ஸ்கூல் , ஊர பெயர்
@gopalakrishna6194
@gopalakrishna6194 2 жыл бұрын
@@ACTION-ob9qn பூலாங்குளம், பாவூர்சத்திரம் பக்கம்
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 жыл бұрын
@@gopalakrishna6194 district ??
@tsks3908
@tsks3908 2 жыл бұрын
ஏழை மாணவர்கள் மாணவிகள் உதவிய அனைவரையும் சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்
@m.r.r8408
@m.r.r8408 8 ай бұрын
I am a co-founder of SEEEDS, started because of this show, particularly Sangavi. Dr. Sangavi, MBBS is now doing MD Radiology. Our org. so far supporting 600+ brilliant, TN government school kids achieve their dreams. Sangavi's younger brother finished Inter CA and preparing for Final CA! We are so fortunate to b have watched this show in June, 2016. Thanks to Gopinath and producer Anthony
@mahalakshmisugumar4289
@mahalakshmisugumar4289 7 ай бұрын
Thank you so much for the support to Students! I'm Mahalakshmi from Villupuram village in Tamil Nadu, Preparing for CA foundation!
@vanakkamfour842
@vanakkamfour842 6 ай бұрын
Great Sir,I am Balasubramanian here.My special thanks for your dedication towards education of Students.we will meet soon
@coolsrilwan1606
@coolsrilwan1606 6 ай бұрын
Great sir...doing really great job...sure I will also join with you in your organization to help those who are in needs❤
@user-fm3hw8cd1p
@user-fm3hw8cd1p 3 ай бұрын
Thank you sir
@prozoupvcwindowsanddoors9155
@prozoupvcwindowsanddoors9155 3 ай бұрын
Sir can I join seeds Iam an entrepreneur From Trichy Tamil Nadu kindly send me website address
@rajeswari9426
@rajeswari9426 Жыл бұрын
சங்கவி வாழ்வில் ஒளியேற்றிய அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி 🙏
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 2 жыл бұрын
மனித தெய்வங்கள் SEEDS அமைப்புக்கு பாராட்டுகள்.
@LokeshLokesh-so7dd
@LokeshLokesh-so7dd Жыл бұрын
I am need help my daughter
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
சங்கவியின் வாழ்வுக்கு ஒளியூட்டிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@sivaswamilakshmanagounder1704
@sivaswamilakshmanagounder1704 2 жыл бұрын
விதைகள் உறங்குவதில்லை . விருட்சங்களாகி நிழலும் கனியும் தருவது போல் தழைக்கட்டும் தங்கள் பணி. SEEDS அமைப்பினர் அனைவருக்கும் கோடி நன்றிகள்.
@susila9676
@susila9676 2 жыл бұрын
Vijay TVக்கு மிக்க நன்றி. பல நல்ல நிகழ்வுகள் நடந்து வருகிறது.
@janusuya7905
@janusuya7905 2 жыл бұрын
மீடியாவில் நல்லவிஷயத்தை எடுத்து காண்பித்தால் நல்லதே நடக்கும் என்பதற்க்கு சங்கவியின் வாழ்க்கை ஒருஉதாரணம் சங்கவியும் மற்றவா்களுக்குசிறு சிறு உதவிகள் செய்யலாம்
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
True
@nagarajanviswanathan5776
@nagarajanviswanathan5776 2 жыл бұрын
Deep aqua
@yogiraja3126
@yogiraja3126 2 жыл бұрын
இந்த மாமனிதர்களுடைய பாதங்கள் தொட்டு வணங்குகின்றேன் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளப்பரிய பணிகள் செய்யும் உங்கள் குடும்பத்தவர்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகின்றேன் -தமிழீழத்து யோகி
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
அருமையாக சொல்லிஇருக்கிறீர்கள்.
@sakthivelm3644
@sakthivelm3644 2 жыл бұрын
என் தங்கச்சிக்கு என்னால் உதவமுடியவில்லை என்றாலும் எப்போதும் அன்பும் ஆதரவும் உண்டு சங்கவி.
@balakrishnanbalakrishnsn6259
@balakrishnanbalakrishnsn6259 Жыл бұрын
இராமகிருஷ்ண அய்யா தாங்கள் இறைவனுக்கு சமம் தங்கள் ரூபத்தில் இறைவனை கான்கிரேன்
@rojadevi2613
@rojadevi2613 2 жыл бұрын
தாய் உடல் சரியில்லாத வங்க தந்தை குடிப்பது இதன் கஷ்டத்தில் பிள்ளைகள் மணம் தளராமல் படிக்க ஆர்வம் காட்டி தன் இலட்சியத்தை வெற்றி பெற உதவிசெய்தநல்ல உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார் கண்களில் கண்ணீர் சங்கவிக்கு வாழ்த்துக்கள் 🙏💐
@vijayak264
@vijayak264 2 жыл бұрын
Appa vum purinjukitta nalla irukum antha ponnuku
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
பெண் குழந்தைகளை சின்னபினமாக்கும் இந்த உலகில் இந்த குழந்தைகளுக்கு கலக்கமிலாத , தாய்ப்பால் பொன்ற பாசத்தையும்,உதவி கரம் நீட்டி உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் சுகபொலன் தீர்க்க ஆயுசும் கொடுத்து ஆசிர்வதிப்பார் உங்கள் பணி தொடர எங்களுடைய வேண்டுதல் என்றும் உங்களுக்கு உண்டு
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 жыл бұрын
தமிழ் நாட்டு(" ஊழல் ")அரசியல் வாதிகளே!!!இவர்களின் (அன்பு கலந்த)நிம்மதியான உறக்கம் ,உங்கள் வாழ்க்கையில் ????🙏🙏🙏🙏மாறுங்களேன்!!!
@lancy847
@lancy847 2 жыл бұрын
கடவுளை யாரும் பார்த்ததில்லை, இவர்கள் அனைவரும் கடவுளின் அவதாரம் என்று சொல்வதை விட மனித நேயம் மிக்க மா மனிதர்கள். வாழ்க வளமுடன். இவர்கள் மாதிரி மனிதர்களால் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது.
@etirkalamtv1862
@etirkalamtv1862 2 жыл бұрын
நான் முதலில் தொடங்கும் போது இந்த அளவுக்கு வரும் என்று எதிர் பார்க்கவில்லை ஆனால் சங்கவிக்கு எப்பாடு பட்டாவது டாக்டர் என்ற நிலையைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன் என் ஊரில் இவன்லாம் எப்படி டாக்டருக்கு படிக்க வைக்க முடியும் என்று கண் எதிரே பேசிய அனைவருக்கு ஒரு சவுக்கடி கொடுக்கும் விதமான வளர்ச்சி முதல் முத்து நல் முத்து இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமாக மாரி இருக்கிறது அனைவருக்கும் நன்றிகள்...... விமல்
@cricknews265
@cricknews265 2 жыл бұрын
ஊக்குவித்த உங்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@chockalingamp1111
@chockalingamp1111 2 жыл бұрын
Ungalukku en manamarthae vazhthukal
@bsp2849
@bsp2849 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@jeevavinayagam2962
@jeevavinayagam2962 2 жыл бұрын
விமல் - நீங்கள் வித்தை ஆலமர விதை. தல விருட்சமாக வளர்ந்து இருக்கிறது. நன்றிகள் பல....
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 2 жыл бұрын
Gr8 job sir
@inbavisalini8472
@inbavisalini8472 2 жыл бұрын
தங்கள் அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏 உங்கள் திருத் தொண்டு தொடரட்டும் ❤️ ஓம் நமசிவாய 🙏🙏🙏
@RaviChandran-ey7vd
@RaviChandran-ey7vd Жыл бұрын
இவர்கள் மனிதர்கள் அல்ல.. நடமாடும் தெய்வங்கள்.. உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 🙏
@jackulindavina388
@jackulindavina388 2 жыл бұрын
உங்களுடைய வம்சம் தலைமுறை தலைமுறைக்கும் ஆசிர்வதிக்கப்படுவதாக
@sarahlavatine8999
@sarahlavatine8999 2 жыл бұрын
கடவுள் இவர்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் வாழ்க seeds
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
இன்னும் மனிதம் சாகவில்லை. வாழ்த்துகள் டாக்டர் சங்கவி. இந்தியன் அதிலும் தமிழச்சி என்னும் போது பெருமையா இருக்கு.👏👏👏👏🤗🤗
@chandrabai6259
@chandrabai6259 2 жыл бұрын
கல்வி கண் திறந்து வைக்கும் பூவுலகத்தின் கடவுள்களுக்கு உளமார்ந்த நன்றிகள் பல. இந்த காணொளியை கண்டு கண்கள் ஆனந்த கணணரில் நனைந்தது. இவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ayyadurai8097
@ayyadurai8097 2 жыл бұрын
நன்றி
@meenakalan8877
@meenakalan8877 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது. உதவிய கரங்களுக்கு நன்றிகள்.
@janakiraman5112
@janakiraman5112 2 жыл бұрын
கல்வி அழியா செல்வம்.. ஒருகுடும்பத்தின் தலை விதியையையே மாற்றிவிடும். ஒரு சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு நல் வழி கட்டிவிடும். அதற்கு மனமார்ந்த இப்படி உதவி செய்த உள்ளங்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏..
@saulrajan8980
@saulrajan8980 2 жыл бұрын
கடவுளை கடவுளாய் தேடுவதை விடு மனிதனை கடவுளாய் நினை 🙏🙏🙏 அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@kumarkonar7772
@kumarkonar7772 2 жыл бұрын
அய்யா உங்கள் சேவை மென்மேலும் தொட்ர எல்லாம் வல்ல இறைவன் வேண்டிக்கொள்கிறேன்
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 2 жыл бұрын
அருமையான மனிதர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மெர்குரி.
@thangavelthangavel8806
@thangavelthangavel8806 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 2 жыл бұрын
இப்படிபட்ட மனிதாபிமான நல்ல மனிதர்கள்இன்றைய காலத்தில்இருக்கிரார் கள் என பார்க்கும் போதுபெருமையாக உள்ளன இவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி
@janukaranesh
@janukaranesh 2 жыл бұрын
சங்கவியின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் அவருக்கு இந்த மாதிரி உதவும் கரங்கள் கிடைத்துள்ளன. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
எத்தனை ஈரமான உள்ளங்கள்! மனிதம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம்.
@dhanush5017
@dhanush5017 2 жыл бұрын
உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. இதற்கு தொடக்கபுள்ளியாக இருந்த திரு விமல் அவர்களை பேட்டி காணுங்கள் மெர்குரி டீம்
@antonyfatimamary3157
@antonyfatimamary3157 2 жыл бұрын
Sss.plzzzzz
@r.pattammalpattammal.r6180
@r.pattammalpattammal.r6180 2 жыл бұрын
Yes..Mr.Vimal is to be appreciated..it is he and his wife showed Sanghavi the outside world…
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 2 жыл бұрын
Video is already there
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
நினைக்கயில் மனம் மகிழ்கிறது நினைத்து பார்க்க முடியாத உதவி மனித நேயமே மக்களை இன்றைக்கும் பெரிய மனிதர் கள் என்றால் நீங்கள்தான் அய்யா தலைவணங்குகிறேன்
@misbar2607
@misbar2607 2 жыл бұрын
மாணவ மாணவிகளுக்கு உயர்தரமான கல்வியை கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் வேலைக்கு சென்று வாழ்க்கை தரம் உயர பாடுபடும் திரு ராமகிருஷ்ணன் சார் போன்றவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
@periasamyp1919
@periasamyp1919 2 жыл бұрын
ஆனால் இங்கே அரசுகளோ அனைத்து துறைகளும் உழலில் திளைக்கின்றன. ஒவ்வொரு அரசியல்வாதியிடமும் ஆயிரக்கணக்கான கோடிகள் புரளுகின்றன. குறைந்தபட்சம் கல்வித்துறையிலாவது ஊழல் இல்லாமல் சிறப்பு கவனம் செலுத்தி தமிழ்நாடு முன்னேற திறந்த மனதுடன்: நல்ல நிதி ஒதுக்கி அரசுகள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
@sugibala1788
@sugibala1788 Жыл бұрын
சுயநலம் நிறைந்த இந்த உலகில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்கு நல்ல மனசு வேண்டும் உதவி செய்த அத்தனை பேரும் கடவுளாக தெறிகிறீர்கள் வாழ்த்துக்கள்
@248685
@248685 2 жыл бұрын
சொர்கத்தின் அனுவம் உலகத்தில் அனுபவிக்கும் மாமனிதர்கள்....♥♥♥
@vincentjasudhas9976
@vincentjasudhas9976 2 жыл бұрын
அன்பு மகள் சங்கவிக்கு உதவிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கு நன்றி... நன்றி.... நன்றி.. சிறப்பு...
@subramanianm4680
@subramanianm4680 2 жыл бұрын
கடவுளின் உருவங்கள், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@arunaiyappan2861
@arunaiyappan2861 2 жыл бұрын
கடவுள் நேரில் உங்கள் ரூபத்தில் இருகீகிறார் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்துடன் தலை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் God bless you and all💐👍👍👍
@starajram9889
@starajram9889 2 жыл бұрын
தெய்வம் மனுஷ்யரூபேண.. என்று சொல்வார்கள்.. இவர்களைப் போன்ற நல்உள்ளங்கள் பலரது கனவுகளை மெய்யாக்குவதற்கு உதவிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அனைத்து பிள்ளைகளும் நன்கு சிறப்பாக படித்து சமூகத்தில் நல்லதொரு பதவியில் பணிபுரிய பாராட்டுக்கள்...வாழ்க வளமுடன்..👍👍💐💐
@muthulakshmi6325
@muthulakshmi6325 2 жыл бұрын
A very big salute toSEEEDS team.Seeking God'sblessings to all of them.Thank u all for your noble service.
@periasamyp1919
@periasamyp1919 2 жыл бұрын
நீங்களும் உங்கள் குழுவினரும் வாழும் கடவுள்கள். ஏழை மாணவர்களுக்கு உதவும் உங்களுடைய குடும்பம், மற்றும் உங்களை சார்ந்தவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.. தொடரட்டும் உங்களின் புன்னிய பணிகள்,நீங்கள் கடல்கடந்து உதவி உதவுகிறீர்கள். எல்லா மனிதர்களுக்கும் இதைப்போல் உதவும் என்னம் இருந்தால் தமிழ்நாட்டில் அனைவரும் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். இந்த நல்ல செயல் தொடர இறைவன் அருள்புரியவேண்டும்.
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றிகள் மனித தெய்வங்கள் 🙏அடுத்தவரை வாழவைப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு எல்லோரும் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்🙏சங்கவி முதல் எல்லோரையும் வாழ்த்துகிறேன் GOD BLESS All 🙏
@anandmariappan286
@anandmariappan286 2 жыл бұрын
நேர்மை நியாயம் இப்போதும் சாகவில்லை .
@therupaadakan6795
@therupaadakan6795 Жыл бұрын
SEEDS அமைப்பிலுள்ளவர்கள் மனிதர்களே அல்ல..... கடவுள்கள் ....அவர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பமும் நலமுடன் வாழவேண்டும் 🙏🙏🙏
@ArivalaganAssociates
@ArivalaganAssociates 2 жыл бұрын
மருத்துர் சங்கவி வாழ்த்துக்கள் மதுரை🙏
@SDharmaraj
@SDharmaraj 2 жыл бұрын
மாமனிதர்களல்ல இவர்கள் கடவுளின் மறு அவதாரம். பாதம் பனிகிறேன். 🙏🙏👍👍
@doraisamylakshamanan3241
@doraisamylakshamanan3241 2 жыл бұрын
உலகத் தமிழர்கள் ஒன்று திரண்டு உயர்கல்விக்கு உதவுவோம் ஒரு உலகத் தமிழர் கல்வி அறநிதி நிறுவனமாக! வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்!
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 2 жыл бұрын
இதை பார்க்கும்போதே கண்களில் நீர் வழிந்தது
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 2 жыл бұрын
மனது நிறைந்த மனிதர்களுக்கு நன்றிகள்.
@johnvincent7686
@johnvincent7686 2 жыл бұрын
இவர்கள் பனி செய்ய சிறக்க வாழ்துகிறேன்
@kalamani.p3626
@kalamani.p3626 2 жыл бұрын
தங்களைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தருக்கு நன்றி. நானும் பல வலிகளை அனுபவிப்பதால் சங்கவியின் வலியை என்னால் உணர முடிந்தது என்று சொன்ன அவருக்கு கோடி நன்றிகள்.
@user-cz7th3on2i
@user-cz7th3on2i 2 жыл бұрын
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
இவர்களை போன்ற‌ மனித தெய்வங்களை படைத்த நம் மேல்மருவத்தூர் குரு அம்மா எனது அருமை‌ பங்காரு அம்மாவிற்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவிற்கும் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
@mikesan2463
@mikesan2463 2 жыл бұрын
hats off american tamils,,,,,,,,,,,,,,,tamils unity must need,,,,,,,without any caste and status,,,,,,,,,,,,we need like this people in our great tamil community. every where in the world,,,,,,,,,,
@Esther-hu8gs
@Esther-hu8gs 2 жыл бұрын
சங்கவிக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள்.எதிர்காலத்தில் சங்கவியும் நிறைய பேருக்கு உதவி செய்ய வேண்டும்.
@Esther-hu8gs
@Esther-hu8gs 2 жыл бұрын
நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களிடம் சொல்வேன். நீங்களும் எதிர் காலத்தில் உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்று. அப்பொழுதுதான் உதவிகள் தொடரும்.
@umashankarp4754
@umashankarp4754 2 жыл бұрын
ஏழை மாணவர்களை படிக்கவைக்கும் அவர்கலுக்கு நன்றி அதுபோல் படித்ததும் படித்தபடிப்புக்கும் படிக்க வைத்தவர்களுக்கும் நம் சமுதாயத்துக்கும் என்றும் மரியாதையா இருக்கணும்
@duraikannudeenadayalan9323
@duraikannudeenadayalan9323 Жыл бұрын
உங்கள் அனைவருக்கும் இறைவன் 100ஆண்டுகள் ஆரோக்கியமான ஆயுளை அளிக்க பிரார்த்தனை செய்கிறேன்.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
இப்படி இதுபோன்ற மாணவர்களுக்கு உதவவேண்டும் . எங்கெங்கோ தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள் . ஆனால் பிரபஞ்சம் எல்லோரையும் கூட்டாக சேர்த்திருக்கு பிரபஞ்சத்துக்கு நன்றி♥ மீடியாவுக்கும் நன்றிகள்♥
@somasundaramn3773
@somasundaramn3773 2 жыл бұрын
அய்யா வணக்கம் தாங்கள் தான் தெய்வம் தெய்வம் என்பது வேறு இல்லை ஒவ்வொரு மனிதனும் தெய்வம் தான் நல்லதைமட்டும்தான்தெய்வம்செய்யும்தங்கள்அனைவரையும்தங்கள்பாதம்தொட்டுவணங்கிமகிழ்கிறேன்
@mahisunitha
@mahisunitha 2 жыл бұрын
So proud of the SEESDS team. Hats off to each of one you Sir. No words express your generous heart, sacrifice and services....amazing.
@bharathovitm8416
@bharathovitm8416 2 жыл бұрын
Epdipatta connection.... ❣️❣️❣️❣️ தமிழ் வாழ்க.... மனிதம் வளர்க... Hats off to SEEDS..... Sir you people are doing a Wonderful..... Help more..... Let's make a revolution..... A real connect through language.... 💥💥💥
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 Жыл бұрын
மிக்க நன்றி..நல்ல உள்ளம் கொண்ட மக்கள் இப்போதும் இருக்கிறார்கள்..உங்களின் பணி மிகசிறப்பானது... வாழ்த்துக்கள்
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 2 жыл бұрын
Seeds வாழ்க வளமுடன் அனைவரது வாழ்கை வளம் பெற துணை புரியும் அனைவரும் வாழ்க வளமுடன் அவர்களது அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sakazad4096
@sakazad4096 Жыл бұрын
With tears in my eyes, I congratulate and wish all SEEDS members to go great heights. God will be with you always.
@ariyanvelu4093
@ariyanvelu4093 2 жыл бұрын
இந்த மனித தெய்வங்களை பார்க்கும் பொழுது அழுகை தான் வருகிறது. வாழ்க வளமுடன்
@kugaganesan5262
@kugaganesan5262 2 жыл бұрын
நிகழ்ச்சி கேட்டபோது இதுபோன்ற குடும்பத்தில் படிப்பு ஆர்வமுள்ள பிள்ளைகளுக்கு இதுபோல உதவி கிடைத்தால் எத்தனை உள்ளங்கள் மகிழும். இதுபோல இன்னும் பலர் உதவுவதற்கு ஊக்கம் பெறுவர்.சங்கவியின் அனுபவத்தை கேட்கும்போது கண்கள் (மனம்) கலங்குகின்றன.
@bhuvaneswarikarthikeyan8076
@bhuvaneswarikarthikeyan8076 2 жыл бұрын
Humanity exist in this world.. For the gud hearts congrats for the team.. Congrats to Doctor sangavi
@srinivasanjagannathan2190
@srinivasanjagannathan2190 2 жыл бұрын
When the right opportunity is offered to right persons, miracle happens
@myfamilynest8666
@myfamilynest8666 2 жыл бұрын
True
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
மனித தெய்வங்களை வணங்குகிறேன்.இன்னும் நிறைய ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக்கு உதவுங்கள் ஐயா.
@ExamEthics
@ExamEthics 2 жыл бұрын
சிறந்த நெகிழ்வான தருணம். வாழ்த்துக்கள் Dr Sangavi.
@nallthambipaul835
@nallthambipaul835 2 жыл бұрын
நாம் அனைவரும் தமிழ் என்ற குடும்பம்.
@etirkalamtv1862
@etirkalamtv1862 2 жыл бұрын
அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் விமல் தென்காசி மாவட்டம்
@neelakantannarayanan9202
@neelakantannarayanan9202 2 жыл бұрын
Super .Proud to say DR Sangavi.God bless you.உதவி கரம் நீட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள் God bless you one and all. cheers to Gopinath.ஆத்ம திருப்தி Neelakantan chennai.51
@sreekanthnt
@sreekanthnt 2 жыл бұрын
Ki
@saaa953
@saaa953 2 жыл бұрын
நன்றி sir இலங்கை மாணவர்கள் பாவம் இவர்களை எல்லாம் படிக்க வைக்கும் உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏😭😭😭
@geethamuthukumaran2997
@geethamuthukumaran2997 2 жыл бұрын
இவ்வளவு உயர்ந்த உள்ளங்களை கண்டதே நான் செய்த பாக்கியம் வாழ்க பல்லாண்டு
@parameswarithangavel1741
@parameswarithangavel1741 2 жыл бұрын
Yes true indha ponnu niraya punniyam panniruku. Naa en husband illama 1st std la irundhu inniku college poranga. 1st ponnu mbbs in Philippines. Kadan kadan nu kastpattu padika vechutu iruken. Relatives solluvanga enna paithiyam nu. Evlo kadan pattu pottapullaya padika vaikanuma nu thittuvanga. But ennoada goal en 2 ponnum padichu nalla irukanum. Padikama na life la thaniya patta kastam en ponnunga padakudafhu.
@lathalatha-ct2xk
@lathalatha-ct2xk 2 жыл бұрын
என்ன வாழ்க்கை வரலாறு இதேதான்
@bastipsandtricks
@bastipsandtricks 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கவி வளரட்டும் seeds 🙏🙏🙏
@pushpamary5331
@pushpamary5331 2 жыл бұрын
God bless seeds Groupe family.
@msubramaniam8
@msubramaniam8 2 жыл бұрын
Moved to tears watching all these guardian angels......no words to thank all those good hearts.May the Almighty Bless you and your generations with good lives, great health and an abundance of joy
@kavishanankavi6347
@kavishanankavi6347 2 жыл бұрын
Seeds அமைப்பின் தன்னிகரில்லாத சேவைகளை பாராட்டுகிறேன் அத்தோடு எமது இலங்கை தமிழ் மக்களுக்கும் கிடைப்பதையிட்டு மிகவும் சந்தோசமடைகின்றேன். பாராட்டுக்கள்
@SakthiVel-qr6ok
@SakthiVel-qr6ok 2 жыл бұрын
மனித உருவில் வாழும் தெய்வங்கள் 🙏🙏🙏🙏
@alimohammed9090
@alimohammed9090 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மானவர்களே நீங்களும் பிற்காலத்தில் மற்றவர்களுக்கும் உதவிடுங்கள்
@rajamohann8331
@rajamohann8331 2 жыл бұрын
சங்க வியின் டாக்டர் படிப்பு க்கு உதவிய அனைத்து மனித தெய்வ ங்க ளையும் வணங்குகிறேன்.
@christaldhanam8491
@christaldhanam8491 2 жыл бұрын
Big salute for SEEDS .MAY GOD BLESS YOUR TEAM WORK
@meenakshisundarams.6186
@meenakshisundarams.6186 2 жыл бұрын
I had to come across this event by accident. Fortunately, I am native of Pavoorchatram about 6 km away from Poolangulam. Really, it is very amazing that the girl is supported by the Seeds team which is unknown to us till now. I can only say God is great. And let the services of Seeeds go further to the needy students.
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
Thanks so much. My wife and I had the pleasure of visiting your beautiful area. We met with Sangavi’s family members in their home. Sangavi has lots of family and friends in Pavoorchathiram!
@ramakrishnan3135
@ramakrishnan3135 2 жыл бұрын
@@m.r.r8408 But what did they help though many lots of family and friends were there in Pavoorchathiram. Not only Pavoorchathiram Local people in so many villages/ towns/ cities of our country do not understand the feelings of poor students, though they (the local people) have ability to help them because their mindsets are narrowed to selfishness, very few only have broad minded without considering regions or areas.
@omanasoundararaj8914
@omanasoundararaj8914 2 жыл бұрын
Did you see the Mercurys interview with Vimal and Thangalakshmi? Please organise some help for them too as a token of appreciation for their help crossing their own hurdles, for their sincere minds and attitudes, for the very pure way of handling the whole process in days when neighbours take advantage of girl children!
@vasanthamkannan9212
@vasanthamkannan9212 2 жыл бұрын
yᴇꜱ ᴍy ᴛʜᴏᴜɢʜᴛꜱ ᴀʟꜱᴏ ꜱᴀᴍᴇ....ᴩʟꜱ ʜᴇʟᴩ ᴛʜᴇᴍ....ᴠɪᴍᴀʟ& ᴛʜᴀɴɢᴀʟᴀʟᴀᴋꜱʜᴍɪ...ᴛʜᴀɴᴋ yᴏᴜ ᴇᴠᴇʀyᴏɴᴇ.....
@xavieranbu
@xavieranbu 2 жыл бұрын
How to get the contact number of Mr. Vimal
@JM-xr3cq
@JM-xr3cq 2 жыл бұрын
Very true...
@Kmuniandy-vn1oy
@Kmuniandy-vn1oy 6 ай бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு இந்த கானோளியில் வந்த இந்த மனித தெய்வங்களை வாழ த்துகிறொம் வனங்குகிறொம் இந்த பயணம் மேலும் தொடருவது க்கு எங்களுடைய ஆதரவை உங்களுக்கு அற்பனிக்கிறொம் வாழ்க வளமுடன் நன்றி❤❤❤
@selvamkenneth7014
@selvamkenneth7014 2 жыл бұрын
கோடான கோடி நன்றி சகோதார்களே
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Great thought Doctors. Salute to u all. God is nowhere But within all human beings. Human touch. Life is simple & happy. One thing Be Positive.
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,9 МЛН
貓咪 小鬼當家🎮🔫🚑 #aicat #shorts #cute
0:41
Cat Cat Cat
Рет қаралды 29 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,7 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 54 МЛН