No video

சனாதனத்தை அழித்தால்... சனாதன சர்ச்சைக்கு D.A Joseph பதிலடி | D.A Joseph on Sanātana Dharma issue

  Рет қаралды 335,914

Guru | குரு

Guru | குரு

11 ай бұрын

#guru #hinduism #sanatandharma #sanatan #sanatanadharmam #hinduism #udhayanidhistalin #dmk #spirituality #vedam #vedham
CLICK TO WATCH MORE D.A Joseph CONTENTS - • D.A. Joseph
சனாதனத்தை அழித்தால்... சனாதன சர்ச்சைக்கு D.A Joseph பதிலடி | D.A Joseph on Sanātana Dharma issue
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Пікірлер: 2 100
@thilv5508
@thilv5508 11 ай бұрын
ஐயா இந்துகளுககு கூட இந்த சிறந்த விளக்கம் கொடுக்க முடியாது.. மிக சிறந்த விளக்கம். நீங்கள் வாழ்க வாழ்க.. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தாங்கள். பேச்சையாறும் மறுக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@email2k
@email2k 7 ай бұрын
அவர்கள் இந்துதான் ஐயா
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg 11 ай бұрын
நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. எல்லா மதமும் சமம் என்று நினைப்பவர் தான் உண்மையான ஆன்மீகவாதி. உங்களிடம் எல்லா கடவுளுடைய அனுக்கிரகம் இருகின்றது. மிக்க நன்றி சார் .
@lalitharamani7318
@lalitharamani7318 11 ай бұрын
Super sir well said
@shanthimeera557
@shanthimeera557 11 ай бұрын
An excellent narrative Brahmins should read this and respect this man
@KALIa-iv3nb
@KALIa-iv3nb 11 ай бұрын
இந்த கருத்து இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் ஆட்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு சிறந்த ஒரு விளக்கம் இப்படி பட்ட பேச்சு இது வரை நான் எனது வாழ்க்கையில் நான் கேள்வி பட்டது கிடையாது . அருமை அருமை அருமை அருமை அருமை யான பேச்சு நல்ல காணொளி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஐயா
@ganesanvenkatachalam3285
@ganesanvenkatachalam3285 11 ай бұрын
ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இறைவன் தங்களுக்கு எல்லா மேன்மைகளையும் வழங்குவான்.
@maniseshadri6895
@maniseshadri6895 11 ай бұрын
உங்களை போன்றவர்கள் தான் சந்தானத்தை காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகிக்க முடியும் . பெரும்பாலானவர்கள் பேச்சு எடுபடவில்லை தயவு செய்து உங்கள் சத்தம் தமிழ் நாடு முழுவதும் ஒலிக்கட்டும் நான் எதிர்பார்த்து இருக்கிறேன் உங்கள் பேச்சின் ஆளுமை வலிமை மிகவும் சிறந்தது இவர்களை மடக்க கூடிய புரியவைத்து திருத்த வாய்ப்பளிக்கும்
@E__SakthivelS
@E__SakthivelS 11 ай бұрын
அது சந்தானம் இல்ல சனாதனம்.
@sudhakaran8281
@sudhakaran8281 11 ай бұрын
🎉Seshadriku puthi malungi pochu, santhanathukkum sanathanathukum difference theriyatha jenmangal?
@rjnathan1765
@rjnathan1765 11 ай бұрын
​@@E__SakthivelS You have nicely commented, appreciable.
@kavinsuperrockstar3999
@kavinsuperrockstar3999 11 ай бұрын
தங்களின் கருத்து 100% உண்மை. விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க சனாதனம்!!!
@SA-xe1ez
@SA-xe1ez 11 ай бұрын
மிகவும் அறிய உண்மையான கருத்துக்ள்.இவை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா படித்துணர்தால் பயன் ஏற்படும்.
@chandrasekaranr2
@chandrasekaranr2 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@paulthangam.2564
@paulthangam.2564 11 ай бұрын
தாங்கள் கிறிஸ்தவராக இருப்பினும் உண்மையை விளக்கமாக எடுத்துக் கூறிய தங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்களும் இக்காலத்திலும் வாழ்ந்து வருவதால் தான் தர்மம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 11 ай бұрын
எம் மதமும் சம்மதம்! *
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 11 ай бұрын
நம் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் இந்துக்கள் தான்.பணத்திற்காக மதம் மாறினார்கள்.மாற்றப்பற்றார்கள்
@ananthayyamperumal4487
@ananthayyamperumal4487 11 ай бұрын
அய்யா எவ்வளவு அருமையான பேச்சு உங்கள் பேச்சு. எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. சனாதானத்தின் அருமையை நன்கு உணர்ந்து கொண்டேன். மிக்க நன்றி அய்யா.. நீங்கள் வாழ்க வளமுடன்.
@thamilalagan3255
@thamilalagan3255 11 ай бұрын
Army
@natarajansubramanian3268
@natarajansubramanian3268 11 ай бұрын
ஜோசப்புகளும் விலைக்கு வாங்கப் படுகிறார்களா?மதுரை AIMS வராதது Best bakery அநியாயங்கள் ஒன்றிய ,பிஜேபி அமைச்சர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கை இல்லாதது எதிர்க் கட்சி ஆட்சிகள் தாக்கப் படுவது அப்பிராமணர் உயர்பதவிகளுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பது மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்தப்படுவது MLA MP பத்திரிகை ஊடகங்கள் மிரட்டப் படுவது விலைக்கு வாங்கப்படுவது பிஜேபியில் இணைந்தால் குற்றவாளிகள் புனிதராவது கார்ப்பரேட்கள் பாவங்கள் மன்னிக்கப் படுவது காந்திஜியை சுடுவது (காந்திஜி பிராமணர் அல்லர்) நேருஜி தியாகங்களை மறைப்பது எல்லாம் சனாதன சிறப்பு தான் என்கிறாரா ஜோஸப்பையர்!
@pandurangagorpade541
@pandurangagorpade541 11 ай бұрын
Real points super speech cultured knowledge of the country. Jaihind.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 9 ай бұрын
The thought of destroy Dravidian culture has come after 70 years.
@kaiyanars1151
@kaiyanars1151 11 ай бұрын
இதைவிட சிறப்பாக சநாதன தர்மத்தை இறைவனால் கூட சொல்லமுடியாது வணக்கம் அய்யா
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np 5 ай бұрын
Ada kerukku payala ungkalallam thiruththave mudiyathu...😮
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 11 ай бұрын
ஐயா!! அற்புதமான விளக்கம்! இறைவன் ஒருவரே 🙏🙏அவர்கள் விஷ கிருமிகள் அழிந்து போவார்கள்🔥🔥🔥
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 11 ай бұрын
Sir, excellent and realistic speech. I am a Brahmin and I touch your Golden feet with my head and express my Pranams to you. May be caste system prevails in Hindu religion but all are equal. As you told 63 Nayanmars and 12 Alzhwars, majority people are lower caste people but we always worship them all. Even Mahatma Gandhi is not a Brahmin but we worship him. Your speech must be translated and probhagated nuke and corner of this country. Om Namah Sivaya.
@kannaninsevagan3415
@kannaninsevagan3415 11 ай бұрын
Your points are well appreciated, but it is nook and corner, (nuke is nuclear stuff, like bomb).
@user-hy2qm4fj3s
@user-hy2qm4fj3s 7 ай бұрын
Indha maadhiri oruthar pesi makkalin arivu kannaiyum gnana kannaiyum thirakanumnu niraiya murai ninaichirukken.ninaithadhi andha paranthaaman ungal moolam nigazhthi irukiraan.aneha Kodi namaskaram to you.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 6 ай бұрын
My respect to your explanation.
@sumathiprakash7526
@sumathiprakash7526 11 ай бұрын
நிறை குடம் நீர் தலும்பாது உண்மையான சிறந்த கல்வியாளர்.அருமையான உரை ஐயா.உண்மையை அருமையாக விளக்கி உரைத்தீர்.மனதிற்கு நிறைவும் மகிழ்வும் அளித்தது தங்களுடைய உரை.நன்றி ஐயா🙏 தங்களைப் போன்ற உயர்ந்தோரால் உலகம் நிலை பெற்றிருக்கிறது.தாங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@bhagavadgitastudy2022
@bhagavadgitastudy2022 11 ай бұрын
தளும்பாது.
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 11 ай бұрын
@@bhagavadgitastudy2022 Dravida Tamil is "தலும்பாது".
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 11 ай бұрын
* அருமை! சனாதனம், பிராமணன் குறித்த விளக்கம் ...உண்மையை வெளிக்கொணர்ந்து சிந்திக்கத் தூண்டியது! நன்றி!
@kashyabhaumapathy2350
@kashyabhaumapathy2350 11 ай бұрын
உண்மையை உயிரோட்டத்துடன் வழங்கிய சகோதரன் திரு ஜோசப் ஐயாவின் பேச்சு மிக இனிமை...தொடரட்டும் உங்கள் தொண்டு....
@lalithas5218
@lalithas5218 11 ай бұрын
Sir. I am 70 yrs old. Brahmin lady Ur. Enlightened speech has given me grt knowledge. Abt lot of things Ur knowledge abt SD. Is on a very high level My namaskarams for that
@periperi3358
@periperi3358 11 ай бұрын
Super. Majority good people's Representation.
@periperi3358
@periperi3358 11 ай бұрын
இப்பேர்ப்பட்ட அற்புதமான ஆத்மாக்கள் அடங்கிய ஒரு இனத்தில், சில புல்லுறிவிகளை வைத்து.... சிறுபான்மையினர் என மாறி மாறி பிதற்றி, வெறுப்பை தூண்டி வேற்றுமையை வளர்த்து, கேவலமாக வயிறு வளர்க்கும் தீரா விஷ கூட்டம் தீரப்போகும் காலம் மிக மிக அருகில்......
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 11 ай бұрын
ஐயா, நிறைந்த விழிகளோடு நன்றி நவிலும் நானும் (அரசால்) ஒதுக்கப்பட்ட (ப்ராமண) சமூகத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி.பயனில் சொல் பாராட்டு வாரை மகனெனல் மக்கட் பதடியெனல் என ஒதுங்கியுள்ளோம்.தாங்கள் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூணும் அந்தணர் என்போர் அறவோர் என்ற குறளுக்கு உதாரணமாய் உள்ளீர்கள்; ஆண்டவர் ஆசிகள் அபரிமிதமாய் அருள்வாராக.- ஜலஜா திருமூர்த்தி
@kbbeena6208
@kbbeena6208 11 ай бұрын
Sir super speech
@thankaswamy8638
@thankaswamy8638 11 ай бұрын
100% correct about Bramins. They never took sword or gun to punish others. Wiseman could understand this.
@Kumara1008
@Kumara1008 11 ай бұрын
But they make others wield weapons for them…😊
@kannaninsevagan3415
@kannaninsevagan3415 11 ай бұрын
@@Kumara1008 hahaha, you are really desperate to try to convince people, the more you try, the worse it gets for you, fools will always remain fools. that is you.
@mmr5490
@mmr5490 11 ай бұрын
Non Brahmin Mahathma Gandhiji avargal eppadi iranthaargal very sorry to say this
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 11 ай бұрын
மிக மிக அருமையான விளக்கங்கள் தந்துள்ளார் ஸந்தோஷம் ஐயா. ஸனாதன தர்மம் நித்யமானது என்பதற்கு ப்ரமாணம் தங்கள் பதிவு
@csekousalya
@csekousalya 11 ай бұрын
முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்
@user-so9sb7mh7k
@user-so9sb7mh7k 11 ай бұрын
Great.speach,saluit
@Kumara1008
@Kumara1008 11 ай бұрын
பிராமண மதம் சனாதனம் ஒழிந்து இந்த மதம் தழைக்க வேண்டும்…
@suppiahjayarajah4472
@suppiahjayarajah4472 11 ай бұрын
Great aathma
@sundararajs3985
@sundararajs3985 11 ай бұрын
முதலாவது ஒழிக்க வேண்டியது திராவிடம் என்ற மாயையை என்று தமிழ் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் உங்கள் படைப்பு க்கு நன்றி
@balakrishnanv633
@balakrishnanv633 11 ай бұрын
அருமை!!அருமை!! அற்புதம்!! அற்புதம்!! வேறு வார்த்தைகள் தேவை இல்லை
@renukadevi8604
@renukadevi8604 10 ай бұрын
Only fools will talk like this
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 ай бұрын
True
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 11 ай бұрын
My humble respect to you sir as a brahmin. True words explained by your voice. Thanks a lot sir. 🎉🎉
@saikumarkrishnan
@saikumarkrishnan 11 ай бұрын
நல்ல விளக்கம். நன்றி ஐயா. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இங்கு ஒற்றுமை நீங்கீல் அனைவருக்கும் தாழ்வு.
@SA-xe1ez
@SA-xe1ez 11 ай бұрын
மக்களின் முக்கிய தேவைகள் பல இருக்க அதை சரிசெய்யாமல் தீர்காமல்தேவையில்லாத குப்பையைகிளறி சமூகத்தை சீரழிக்கிரார்கள்
@svijayalakshmi2226
@svijayalakshmi2226 11 ай бұрын
ஒரு மூர்க்கத்தனமான attitude கொண்ட தகுதி இன்றி, வயது, அனுபவம் இன்றி வாரிசு சலுகையில் வாழ்க்கை நடத்தும் ஒரு முட்டாளை , மூடனை அவன் தவறை சுட்டிக்காட்ட பேச முன்வந்ததற்காக கோடானுகோடி நன்றிகள் ஐயா. நீங்கள் பேசிய இந்த அருமையான கருத்துக்களே சனாதன தர்மம் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. சரியான சமயத்தில் சரியாக சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ஐயா .
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 11 ай бұрын
ஞானம் கொண்ட ஸ்ரீமன் நாராயணப் ப்ரீத்யர்த்தம் அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எங்கள் அறிவின்மையை நீக்கி ஞானத்தின் வாயிலைக் காட்டுகின்றீர்கள். நன்றி வணங்குகிறேன் மீண்டும்.. இங்கனம். மதுரை மறவர்சாவடி ஸ்ரீமஹா கணபதி திருக் கோவில் ஓதுவான் நாகராஜன்.
@nakkeerapuramsamy4080
@nakkeerapuramsamy4080 11 ай бұрын
கிருத்துவராக இருந்தாலும் நம் மூதாதையர் மதம் பற்றி தெளிவாக உரைத்ததற்கு மிக்க நன்றி
@sankarand9728
@sankarand9728 11 ай бұрын
DAJ is following vaishnavism....though born in xian family...
@smackyou4586
@smackyou4586 11 ай бұрын
He is on the top of his powers and Tamilnadu is under his control. So he talks whatever he wants! They misuse their power! Do they ever know what is Sanatanam???? Sanatanam is different brahminism is different! You bloody uneducated rascals! Even non-brahmins worship Sanatana! He is absolutely uneducated guy! Uneducated people should not be in politics. Udhainidhi should be eradicated from politics first. I'm from London🇬🇧 rooted from Tamilnadu, not a brahmin but a Christian by the way!!!!!
@csekousalya
@csekousalya 11 ай бұрын
இது தான் நம் பாரதத்தின் மகிமை
@natrayannachimuthu4168
@natrayannachimuthu4168 11 ай бұрын
உங்களப் பார்த்தா கிறிஸ்துவர் மாதிரியே தெரியல வாய்ஸ் எல்லாமே ஐயா ரொம்ப நன்றி ஐயா கோடானுகோடி நன்றி வாழ்த்துக்கள்
@Ramakrushnan-bc6rw
@Ramakrushnan-bc6rw 11 ай бұрын
அய்யா ஸ்ரீ வைஸ்னவர்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 11 ай бұрын
அருமையான விளக்கம். தற்கால சூழலில் சனாதன தர்மம் பற்றிய சர்ச்சைப் பேச்சு நமது உணர்வுகளை கிளர்ந்து எழச் செய்து ஒருங்கிணைத்து மேன்மேலும் சனாதனம் வளர்ச்சி பெற உதவும்.
@deepakishere-e1d
@deepakishere-e1d 11 ай бұрын
I am from UP and a true Sanatani and I come from Kushwaha an OBC caste. You leader was wrong to abuse Sanatan Dharma
@sivakumarchidambaram6061
@sivakumarchidambaram6061 11 ай бұрын
நீங்கள் பேசும் உண்மைதான் சனாதனம். இறைவன் உங்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அளித்து ஆசீர்வதிப்பார்.
@sundharraj5292
@sundharraj5292 11 ай бұрын
ஆக மிகச் சிறந்த சொற்பொழிவு. மூடர்களின் அறிவுக் கண்ணை திறக்கக் கூடிய வார்த்தைகள்! உங்கள் பாதம் பணிகிறோம்! தங்களின் உண்மை மற்றும் நடுநிலைமை வாதம் வாழ்க! ஆய்ந்தறிந்து பேசியுள்ளார் இந்த சான்றோர்!
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 11 ай бұрын
உங்களின் பேச்சை கேட்டதும் இந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம் ஐயா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@saravananb7409
@saravananb7409 11 ай бұрын
Thanks a lot Sir, Hinduism is way of living.
@rsrinivasan405
@rsrinivasan405 11 ай бұрын
மிக மிகச் சிறந்த நேர்த்தியான விளக்கங்கள், உதாரணங்கள், இயற்கையான பேச்சு. நிஜ பிராமணர் நீங்கள்; நமஸ்காரங்கள் ஸ்வாமி🙏🏼
@63chandra
@63chandra 11 ай бұрын
First time I am listening to him. Well explained in simple language with practical examples. That he is a Christian makes it even more credible.
@sunjaiygaming275
@sunjaiygaming275 11 ай бұрын
உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் அருமை. வாழ்த்துக்கள். நன்றி!நன்றி! வாழ்க இந்து தர்மம், வளர்க, வெல்க. 🙏🏻
@venkatapathyprabakaran4890
@venkatapathyprabakaran4890 11 ай бұрын
மிகவும் உண்மை….. அருமையான விளக்கம்….. நீங்கள் நீடுடி வாழ்ந்து இதை தமிழகம் எங்கும் பரப்ப வேண்டுகிறேன்….!
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 8 ай бұрын
Best of luck and enjoy good health.
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 11 ай бұрын
எதார்த்தமான சரியான பதிவு. மதத்தலைவர்கள் மக்களிடம் கீழிறங்கி வந்து விளக்கவேண்டியதை தாங்கள் தெளிவிடுகிறீர்கள். கடவுளே தங்கள் வடிவில் வந்து தெளிவுபடுத்தவந்ததாக நினைக்த்து தலைவணங்கும் ஏகிறேன்
@sabbainaidu9443
@sabbainaidu9443 11 ай бұрын
அய்யா ! அருமையான பதிவு ! ஒரு உண்மையான மதகுரு , அனைத்து மதங்களையும் அரவணைத்து ,மதித்து நடப்பதே ! தங்களைப் போன்ற குருமார்கள் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள் ! வணங்கி மகிழ்கிறேன் அய்யா !🙏🙏🙏🙏🙏
@mgeetha8022
@mgeetha8022 11 ай бұрын
அருமை யான பேச்சு உண்மை யை வெளி கொண்டு வந்த திற்கு சிந்திக்க வைத்த பேச்சு 🎉🎉
@aananthprasathd8061
@aananthprasathd8061 11 ай бұрын
Well said sir . People like you are very important to the society Sir.
@nsn-india711
@nsn-india711 11 ай бұрын
கண்ணீர் திவலைகள் பார்வையை மறைக்க, மிகுந்த (சுயமாக!) பணிவுடனும், மரியாதையுடனும் தங்கள் தாள் பணிகிறேன் அய்யா! 🙏.
@csekousalya
@csekousalya 11 ай бұрын
முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்
@bhagavadgitastudy2022
@bhagavadgitastudy2022 11 ай бұрын
பணிகிறேன்.
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 11 ай бұрын
தாங்கள் கிருஸ்தவராக இருந்தும்… இந்து சனாதன தர்மத்தை எதிர்ப்போர்க்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்! மிக்க நன்றி ஐயா!!
@saimurali297
@saimurali297 11 ай бұрын
Super Sir.Migavum thelivakasonneerhal.MikkaÑandri.
@ravichandranh1682
@ravichandranh1682 11 ай бұрын
இவர் சமீபத்தில் மதமாற்றம் செய்யப்பட்ட தலைமுறையை சேர்ந்தவராகத்தான் இருப்பார். இந்துமதம் பற்றிய தெளிவான அறிவுடன் உள்ளார்.
@karthickkumar8274
@karthickkumar8274 11 ай бұрын
Super sir very clear explanation on sanathana dharma
@Palanisankari2010
@Palanisankari2010 11 ай бұрын
சனாதனம் என்பது மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறும் வழிமுறை தான்.மதம் சம்பந்தப்பட்டதல்ல
@sulochana5368
@sulochana5368 11 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு.உங்களை போன்றவர்களால் தான் இந்த தேசம் ஒளிர்கிறது. எல்லோரையும் சமமாக பார்க்கும் உங்களுக்கு என்றும் இறைவன் துணை துணை இருப்பான். அருள் புரிவான் .
@Traghavan-jf6zf
@Traghavan-jf6zf 11 ай бұрын
சாதனத்தை பற்றி தெரியாமல் பேசியவர்க்கு உங்கள் உயர்ந்த விளக்கம் சரியான சவுக்கடி.உங்கள் அருமையான விளக்கத்திற்கு நானும் அடிமை🙏
@madankumar4489
@madankumar4489 11 ай бұрын
Never thought a Christian will explain what is Sanatana Dharma in detail. My heartful pranams to you. May your tribe increase
@venkateshvilapakam7248
@venkateshvilapakam7248 11 ай бұрын
He's renounced Christianity and has taken up vaishnavism
@ceeyarramasamy7577
@ceeyarramasamy7577 11 ай бұрын
Heartiest respect sir
@ganeshanthadavamoorthy852
@ganeshanthadavamoorthy852 11 ай бұрын
ஐயா நான் நான் தோன்றிய மதத்தின் உண்மையான விளக்கங்களை அழகாகச் சொல்லி என்னை மகிழ்வித்து மகிழ்ச்சி அடைந்த்து 🙏🙏🙏🙏🙏 நன்றி சொல்ல வேண்டும்🙏🙏
@rameshkrishna3382
@rameshkrishna3382 11 ай бұрын
சனாதனம்.. என்றால் என்ன என்று தெரியாமல் தான் இருந்தேன்.. உதவி செய்த உதய நிதிக்கு நன்றி..
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 11 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் . ஜெய் சனாதன தர்மம் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் மோடி ஜி ஜெய் அண்ணாமலை ஜெய் பிஜேபி
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 11 ай бұрын
Enna oru bjp pakthi
@user-ty6ys1ee3g
@user-ty6ys1ee3g 11 ай бұрын
ராஜேந்திர நாயுடு, நீயே ஒரு சூத்திரன் தானே, ஏன் ஒரேயடியாய் பாப்பானுக்கு அடிமைச் சேவகம் செய்ய இப்படித் துள்ளிக் குதிக்கிறாய்?
@chandrasekarsubramaniam9098
@chandrasekarsubramaniam9098 11 ай бұрын
I am flabbergasted with your explanations. Now got very high regards for Sanathana dharma and the Brahmins. Thank you from Malaysia 🙏🙏🙏
@Kumara1008
@Kumara1008 11 ай бұрын
ஐயா அவர் சொல்வது தங்களை போன்றோரை தாழ்தித்தான். மலயாவில் கலப்பு இல்லையா? அவர் கூரியது தங்களுக்கு சரியா?
@vasudevankp9474
@vasudevankp9474 11 ай бұрын
தங்களின் விளக்கம் அனைவரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தங்களின் விளக்கம் கேட்க கேட்க என் இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மிகவும் அற்புதமான விளக்கங்களை அளித்து எங்களை கவர்ந்து கொண்டீர்கள். எனது பணிவான வணக்கத்தை தங்களின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 11 ай бұрын
ஆழமான சிந்தனை வேண்டும்.இப்படி பேசுவதர்க்கு இருப்பினும் இன்னொரு மதத்தில் பிறந்து பிறமதத்தை கலாச்சாரத்தை உண்மையாக பேச நேர்மைவேண்டும்.அதைவிட துணிச்சல் வேண்டும்.நான் ஒரு வன்னிய இனத்தில் பிறந்தவன்,இருப்பினும் அய்யர்களை அய்யா குறிப்பிடும்போது அவர்கள் ஒழுக்கத்திலும் நன்நடத்தையிலும் மேம்பட்டவர்கள் என்று கூறுவது மிக மிக சரியே.!! அவர்கள் எந்த காவல்நிலையத்திலாவது சென்று பார்த்ததுண்டா, அல்லது நீதிமன்றங்களில் வழக்கு வாய்தா என வாங்கி பார்த்ததுண்டா,குடித்துவிட்டு நடுதெருவில் சண்டையிட்டதுண்டா,அப்படி இருப்பவர்களை இவர்கள் விஷமிகள் என சொல்வது எந்த வகையிலும் ஞாயமற்றது.ஆதலால் அவர்கள் பன்பு ஒழுக்கம் கலாச்சாரம் அனைத்திலும் மேலோங்கியவர்கள்.எனவே அய்யா அவர்கள் நீதி அரசர்போல் இந்து மதத்தின் நெறிகளையும் சநாதனத்தின் முறைகளையும் விளக்கியது மனம் மகிழ்கிறது.அய்யா அவர்களை நெஞ்சார வாழ்த்தி வணங்கும் அன்பன்.
@EKDhilipKumarAstrologer
@EKDhilipKumarAstrologer 11 ай бұрын
This one VIDEO is enough. The level of clarity is very high. Only a blessed soul can convey such a difficult topic with such ease. Thank you Shri T A Joseph - I will pass it on to my students.
@srmelmango
@srmelmango 11 ай бұрын
Great to see comment from one of my favourite astrologers! Sir, His name is Sri DA Joseph and His KZfaq Channel is @DAJoseph16. Thank you, Sir. 🙏
@sakthivel69
@sakthivel69 11 ай бұрын
Great .... I love Sanathana tharmam and I love my country India 👍👍🇳🇪 Jaihind பாரத மாதாக்கே ஜே👍👌
@incubusk8r
@incubusk8r 11 ай бұрын
that the NIGER flag not india
@sankarans11
@sankarans11 11 ай бұрын
🙏🙏 ஆதரவாக பேசிய உங்களுக்கு, அனந்நகோடி நமஸ்காரங்கள்.
@durairajr3355
@durairajr3355 11 ай бұрын
அருமையான பேச்சு.மிகவும் ஆராய்ந்து தெளிவாக கூறுகிறார். அனைவருமே ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்துக்கள். நிறைய படித்து தெளிவாக சொல்கிறார்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@KrishnamoorthySeshadri-nt9dx
@KrishnamoorthySeshadri-nt9dx 11 ай бұрын
Nandri
@Sambasivanvel667
@Sambasivanvel667 11 ай бұрын
வேதங்கள் இறைவனிடம் இருந்து தோன்றியவை - வேதத்தில் இருந்து உண்டானது யாகம் - யாகத்தில் இருந்து உண்டானது மேகம் - மேகத்தில் இருந்து உண்டானது அன்னம் - அன்னத்தினால் உயிர்கள் இயங்குகின்றன..
@Lanvalue
@Lanvalue 11 ай бұрын
சீனாவில் சனாதானம் இல்லை. அவன் நம்மை போல அடிமையாகவில்லையே. சீனன் சிரிக்கிறான். காறி முகத்தில் துப்புகிறான். நீ அடிமையானவன்.
@narayanana2891
@narayanana2891 11 ай бұрын
பகவத் கீதை 3 ம் அத்யாயம் 14, 15 ஸ்லோகங்கள்.
@csekousalya
@csekousalya 11 ай бұрын
முற்றிலும் சரி.முடிந்தவரை பகிரலாம்
@CommonMan94369
@CommonMan94369 11 ай бұрын
இந்த வீடியோவை தமிழ் நாட்டில் உள்ள முதல் அமைச்சருக்கும், 234 தொகுதிகளில் உள்ள அனைத்து MLA களுக்கும், அனைத்து கவுண்ஸிலருக்கும், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இந்த வீடியோவை அனுப்பி வையுங்கள். மேலும் இந்த உண்மை வரலாற்றை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@narayanana2891
@narayanana2891 11 ай бұрын
அன்னம் என்பது சரியாக இருக்கும்.
@sekarshanmugam6582
@sekarshanmugam6582 11 ай бұрын
மேன்மை மிகு ஐயா, தங்களின் மதங்கள்(மார்க்கங்கள்) வாழ்வியல் வழிமுறைகள் குறித்த தெளிவான அறிவாற்றலுக்கும் பண்பு நலத்துக்கும் வியந்து அனைத்து மதசகோதரர் கள் சார்பிலும் உண்மை வணங்கும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.என வான் மறை வள்ளுவம் கூறுகிறது. நன்றி.ஜெய்ஹிந்த்...
@lalithaathyagarajan4152
@lalithaathyagarajan4152 11 ай бұрын
Went through ALL the other comments to Sir's great explanation of Sanathana Dharma. Brought tears to my eyes. My Heart-felt thanks to you Sir.
@jayanthymohandhas2067
@jayanthymohandhas2067 11 ай бұрын
மக்க நன்றி ஐயா.ஒரே குடும்பத்துக்குள் இந்து கிறிஸ்தவம் இஸ்லாம் என்று மதத்தை கடந்து வாழும் போது ஒட்டுக்காக எங்கள் மனதை புண்படுதாதுகிறார்கள்.நீங்கள் பேசுவது ஆறுதலாக இருக்கிறது.
@jjayaraman3191
@jjayaraman3191 11 ай бұрын
RAW Data Ab raha ham mik(e): kzfaq.info/get/bejne/jLOans530M_DnXU.htmlsi=ckr9DOduzsGvcLLz "(அ)अ-braahm-ma-na-rey!" He bemoans and exhorts comatose minds to naked truth of their origins connected deeply with Family Social and Self oriented DUTIES all connected with (relatively) eternal reminders to positive action (GDP!) by recurrences of the 27 Nakshatra points and 9 Gravitators being the True Registrar General of Anniversaries (forbears, deities s/w systems driving seasonal phenomena'lit-Tease' (the Indian monsoon cycle etc).
@mayadevisastri1300
@mayadevisastri1300 11 ай бұрын
அருமையானவிளக்கம்
@baskarand7402
@baskarand7402 11 ай бұрын
AS A FATHER OF CHURCH , FIRST I THINK THAT YOU WILL SPEAK ABOUT CHRISTIANITY, BUT YOU ARE REALLY REALISE THE HINDU SANADHA DHARMA MORE THAN HINDUS . I AM VERY MUCH IMPRESSED BY YOUR SPEECH FATHER . IT'S THE WAY TO IMPLEMENT ANYTHING UPON ANY ISSUES. THANK YOU VERY MUCH SURPRISED.
@silentstorm7507
@silentstorm7507 11 ай бұрын
அப்போ வெள்ளைக்காரனும் ஜப்பான்காரனும் மாட்டுக்கறி பன்றிக்கறி சாப்பிடறாங்களே அவர்கள் அறிவியலில் பெரும்பாலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்களே பிராமணர்கள் நிகழ்த்தவில்லையே. அறிவுத்திறனும் கற்பனை திறனும் உடல் வலுவும் பிராமணனை விட அவர்களுக்கு அதிகமாக உள்ளதே ?
@arogansome7258
@arogansome7258 11 ай бұрын
இதுமுட்டாப்பீசு யாகம்பண்ணினால் குழந்தை பிறக்குமாம்
@user-re1hm3nq2o
@user-re1hm3nq2o 11 ай бұрын
மிக அருமையாக விளக்கினீர்கள் ஐயா👍👍. மிக்க மகிழ்ச்சி🙏. நன்றிகளை சமர்பிக்கிறோம்🙏🙏🙏.
@muralidharan2796
@muralidharan2796 11 ай бұрын
ஐயா ! அற்புதமான விளக்கம். சனாதனிகள் ஆயுதங்களை கடவுள்களிடம் கொடுத்தனர். மற்றவர்கள் ஆயுதங்களை தங்கள் கையில் எடுத்தனர். தப்பு இங்குதான் ஆரம்பம். கலியுகம். தாங்கள் அறியாதது இல்லை.
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 11 ай бұрын
👌
@malathikaramala6840
@malathikaramala6840 11 ай бұрын
அய்யா உங்கள் பேச்சில் எங்கேயும் யாரையும் புண்படுத்தாமல் அரசியல் பேசாமல் இவ்வாறான பேச்சு யாரும் பேசவில்லை. எந்த உள் நோக்கமும் இல்லாமல் ஒரு இந்திய குடிமகனாக மட்டுமே இருந்தது. நன்றி நன்றி நன்றி உங்கள் ஞானம் பொறுமை மிகவும் சிறந்தது 🙏🙏🙏👏👏👏நீடூழி வாழ்க.
@tokshiva
@tokshiva 11 ай бұрын
மாற்று மதத்தவர் ஆயினும் தங்களின் கருத்துக்கள் அருமை. தங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
@cjk9211
@cjk9211 11 ай бұрын
கிறிஸ்தவ ராக இருந்து இந்துவாக மாறினார்.குருவின் வேண்டுகோள்படி பெயரைமட்டும் மாற்றவில்லை
@kannamavlogs159
@kannamavlogs159 11 ай бұрын
ஐயா உண்மையான இந்து நீங்கள் தான் தலைவணங்குகிரோம் உண்மையான விளக்கம் இதை முன்னோர் வழியில் கேட்டு வளர்ந்த எனக்கு எப்படி சொல்லமுடியாமல் தவித்தேன் கடவுள் கண் திறந்து விட்டார்
@malaramki
@malaramki 11 ай бұрын
Arumai anbare nandri
@tamilmani3366
@tamilmani3366 11 ай бұрын
இந்துஎண்றால்.தேவிடியாபய்யண்.சணாதணம்.சொல்கிறது
@baalambal
@baalambal 11 ай бұрын
Nicespeech
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 11 ай бұрын
அருமை சகோதர இறைவன் நல்ல மனிதர் வடிவில் நம் முன் எப்போலுதும் வருவார்🙏
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 11 ай бұрын
இந்துதான் மதம் மாறியவர்.இல்லையென்றால் இந்து சைவமதத்தத்துவத்தை ஆழ்வார்கள் நாயன்மார்கள் திருவள்ளுவர் கம்பர் பெருமான் .... இவர்களைப் பற்றி நிறைய ஆராய்ந்த தால் சத்தியத்தை பற்றி நிறைய விளக்கியுள்ளார்.குருவாக வணங்குவோம்
@shariharan8637
@shariharan8637 11 ай бұрын
அய்யா பெரியவரே உண்மையை கூறி அறியாமை இருலகற்றும் தாங்கள் இருவனால் அனுப்பப்பட்டவர் தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 தாங்கள் பகலவனாய் என்றும் இருந்து அறியாமை இருலகற்ற பகவான் ஸ்ரீமன் நாராயணன் பொற்பாதங்களை வேண்டுகிறேன்!
@petchithaipetchithai1283
@petchithaipetchithai1283 11 ай бұрын
அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் .மனசும், வயிறும் நிறைந்து விட்டது.
@user-bb7os6ft5j
@user-bb7os6ft5j 11 ай бұрын
சிறந்த விளக்கங்களைத் கொடுத்திருக்கின்றீர்கள்.ஒரு கிறித்துவ மகனாக இருந்துகொண்டு நம் இந்திய மக்களுக்கு சனாதனத்தைப் பற்றி வேறு யாராலும் இவ்வளவு பெரிய விளக்கங்களைத் கொடுக்க முடியாது.நடைமுறைக்குகந்த பேச்சு.வாழ்த்துக்கள் ஐயா!
@nagarajanr.r7518
@nagarajanr.r7518 11 ай бұрын
பாரத் மாதா கி ஜெய் ❤
@azecvisu
@azecvisu 11 ай бұрын
🎉🎉🙏👏நடுநீலை நக்கீ இந்துக்கள் தீருந்த வேண்டும்
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 11 ай бұрын
100% right
@Indiran2025
@Indiran2025 11 ай бұрын
Thirundha maatanunga. Naama mattu thaan nammalai paadhukathukka venum
@raguteaching472
@raguteaching472 11 ай бұрын
திமுக வில் உள்ள இந்துக்கள் பீயை திங்கிறவன் எப்படி திருந்துவான் தம்பி
@krishithamoorthy3619
@krishithamoorthy3619 11 ай бұрын
Sir stop telling sudra sudra ,I can point out many bhramins eating non vegetarian food, in iskcon a western person we accept as bhramin when he follows veg, and prays but a non bhramin of Indian can not be bhramin position ifhefollows all rules
@stardelta4332
@stardelta4332 11 ай бұрын
அற்புதமான உண்மையை பேசினார். இவர் கிருஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தாலும் இந்துக்களை பற்றி மிக அழகான எளிய முறையில் விளக்கம் கொடுத்தார். சனாதன தர்மத்தை அழகாக புரிய வைத்தார் இந்த உரையை திருமாவளவன் உதயநிதி மற்றும் வீரமணி கேட்க வேண்டும்
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 11 ай бұрын
See ramasamy mudaliyar alias veeramani mudaliyar making hypocrisy to shows who is aesthetic. But still that traitor strictly followers his mudaliyar caste mariage,emerging to temple ںbooja rooms in all fake dravians home. Just speak for vote bank to get other regious peoples to fascinated them to believe and make fool him
@thenmozhia6306
@thenmozhia6306 11 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா..அனைத்து மக்களும் கேட்டு தெளிவு பெற வேண்டிய கருத்துக்கள்...்நன்றி..வாழ்க வளமுடன்..
@Sentha67
@Sentha67 11 ай бұрын
D.A. Joseph Sir Hats Off to your Knowledgeable posting
@narayanansrinivasan620
@narayanansrinivasan620 11 ай бұрын
Mr Joseph born as a Christian found Hinduism it's a fine way of life n transferred himself to Hinduism n learnt hindu scripts from an Vaishnav scholar n leant all d nuances of Hinduism n now preaching d gospels of Hinduism to people. Learn from him his speech.kudos
@srajaambaiyaraja6875
@srajaambaiyaraja6875 11 ай бұрын
Invaders did not destroy sanathanaelements dharma... It is our own politicians who are against our own culture and beliefs... Well paid by anti cultural separatists.... .politicians are accepting invaders... Converters.... Why can't they accept brahmins who were here before others...
@CosmosChill7649
@CosmosChill7649 11 ай бұрын
He became a brahmin fanatic, like high caste syrian catholics
@rekg8365
@rekg8365 11 ай бұрын
​@@CosmosChill7649I can understand your burning sensation, better apply burnol to it.
@rps3182
@rps3182 11 ай бұрын
Because sanadana Dharma is a way of spiritual/straight forward followed by all irrespective of religion
@Venkat-vm5et
@Venkat-vm5et 11 ай бұрын
True. Thanks Mr Joseph. Dmk cheating public for money. Near future people will understand.
@devaratnammaheswary2766
@devaratnammaheswary2766 11 ай бұрын
சாதி மதம் என்பதெல்லாம் பற்றி மிகவும் தெளிவான அருமையான பேச்சு
@pnbalasubramanian533
@pnbalasubramanian533 11 ай бұрын
Such a great speech with full of righteous explanations without any vehement words or tone. Let us all pray for you to be one of the pillars of Santana dharma for ever.
@ramankannan5452
@ramankannan5452 11 ай бұрын
Ayya. You have explained sanathanam and brahmanism very simply and effectively. My sincere pranams to you. 🙏🏼🙏🏼🙏🏼👌🌹
@ramakrishnank1076
@ramakrishnank1076 11 ай бұрын
சாதனத்தின் தங்கள் பார்வை வித்தியாசம் மட்டும் இல்லை.ஒரு புதிய கோணத்தில் அதை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றி அய்யா.
@chandramouleeswarans9574
@chandramouleeswarans9574 11 ай бұрын
நான் புரிந்து கொள்ளாத பல நல்ல கருத்துக்களை, தர்மத்தை தங்களின் சொற்பொழிவால் புரிந்து கொண்டேன்
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 11 ай бұрын
I fully bow down to you lord An open hearted disclosure of truth Thank you very much
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 11 ай бұрын
ஐயா ஜோஸஃப் அவர்களுக்கு என் பணிவான வணக்கம். பாகுபாடின்றி தாங்கள் பேசியதை நேரில் கேட்டிருந்தால் உங்கள் காலில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்திருப்பேன். பிராமணர்கள் கூட இம்மாதிரி விளக்கமாகச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். வாழ்க வளமுடன் எந்நாளும். வாழ்க நீடூழி. 👃👃
@santhanamm256
@santhanamm256 11 ай бұрын
உண்மைதனை உரக்கச் சொல்லும் தங்களை வணங்கி மகிழ்கிறேன்.
@sundarams5144
@sundarams5144 11 ай бұрын
சத்தியம் சானாதனம் . நம்மை நாம் பூரணமாக உணர உதவிய திரு.ஜொசப்பிற்கு நன்றி.
@sundarams5144
@sundarams5144 11 ай бұрын
சா.சுந்தரம்.
@JayaKumar-ie7zd
@JayaKumar-ie7zd 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா நான் ஒரு இந்துவாக இருந்தும் இவ்வளவு காலம் இதை தெரியாமல் இருந்தது
@raghavs9842
@raghavs9842 11 ай бұрын
Excellent speech 💖 Well said sir நெத்தியடி திராவிட கும்பலுக்கு...... இது புரியாத முட்டாள் மக்கள் அவர்கள் வழியில் வேதனைதான்
@Kumara1008
@Kumara1008 11 ай бұрын
பிராமண மதம் அழிந்து இந்து மதம் தழைக்க வேண்டும். யாவரும் சுபிச்சமாக வாழ வேண்ணும்…
@E__SakthivelS
@E__SakthivelS 11 ай бұрын
​@@kuchelananandakumar506dai moodittu kelambuda unga aatha ooru Pakistan ku.
@shakthivelg4071
@shakthivelg4071 11 ай бұрын
அன்புடன் வரவேற்கிறேன் மிகவும் அருமையாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நாம் அனைவரும் பாரதியர் ஜெய் ஹிந்த் பாரத் மாதா க்கே ஜெய் ❤
@srir1604
@srir1604 11 ай бұрын
What a brilliant explanation! Hats off to you Ayya..Crystal Clear..It is very well said only by deed/actions not by birth we fall into the Varnas..
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 11 ай бұрын
மிகவும் அழகாக அருமையாக விளக்கி சொன்ன உங்களுக்கு எனது வணக்கம் பிரதர் ஜி 🙏🙏🙏🙏 உயர்ந்த உங்களுடைய பண்பு நீங்கள் பெரிய எடுத்துக்காட்டு . 💐💐💐
@sram3875
@sram3875 11 ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா. அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் விளக்கியமைக்கு நன்றிகள் பல. 🙏🏻
@muthuraj7862
@muthuraj7862 11 ай бұрын
அய்யா அவர்களின் பொற்பாதம் வணங்கும் தொண்டன். நான்.
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 11 ай бұрын
உங்கள் பேச்சை கேட்டு உடம்பு புல்லரிக்குது மனதில் தெளிவு பிறக்குது.. உண்மையை உண்மையாக பேசிய கிறித்தவ ஆன்மீக சிந்தனையாளர்..
@Kumara1008
@Kumara1008 11 ай бұрын
நல்லா சொரிஞ்சிக்க வேண்டியதுதான்
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 11 ай бұрын
@@Kumara1008 ஓ நீயும் திராவிட வாரிசு தத்தி யா..அவனுங்க சாதி மத ரௌடி அரசியல் பிர்ச்சி மேய்வாங்க .. அப்படி ஒரு பதவி பண வெறியர்கள்.
@manigandanm3362
@manigandanm3362 11 ай бұрын
மனித குளம் தழைக்க எங்கும் சுபிட்சம் நிலவ அனைவரும் மேன்மைஅடைய தன்னைஉணர ஏற்படுத்தப்பட்டதுதான் ஐயா சனாதனதர்மம்.
@shanmugamsundaram6287
@shanmugamsundaram6287 11 ай бұрын
இவரே உண்மையான வீரர்..நேர்மையானவர்.❤❤❤❤
@rajusmagic2098
@rajusmagic2098 11 ай бұрын
All the points are excellent... 👌
@panchamoorthymoorthy8932
@panchamoorthymoorthy8932 11 ай бұрын
ஆக என்ன ஒரு எதார்த்த இயர்க்கையான ஆழ்ந்த அறிவுரை மனசு லேசானது உங்கள் பறந்த மனபான்மை அரருமை ஐய்யா நீங்கள் நீடூழி சந்தோஷமா வாழ்த்துக்கள்
@rajagopalanguruswamy
@rajagopalanguruswamy 11 ай бұрын
சாணக்யா ஸநாதனமான வைதிக தர்மங்களுக்கு ஆதாரமாக, ஆதரவாக, அச்சாணியாக, அருமையாக, உண்மையாக, உத்தமமாக, பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும். பாண்டேஜீ !! வாழ்க வளத்துடன் !!
@ekenperumal
@ekenperumal 11 ай бұрын
சாணக்கியாவிற்கு சபாஷ், அழகான பதிவு......
@m.m.shanmugavel618
@m.m.shanmugavel618 11 ай бұрын
சிறப்பான பேச்சு
@rdevarajudevaraju4801
@rdevarajudevaraju4801 11 ай бұрын
GreatSpeech
@SA-xe1ez
@SA-xe1ez 11 ай бұрын
ஒரு குடி பிறந்தோருள்ளும் மூத்தோன்வருக என்னாது அவருள் அறிவுடையோனாறு அரசும்செல்லும் என்பதுதமிழ் புலவர் அன்றே பாடிசென்றுள்ளார்.
@mohanbhat1487
@mohanbhat1487 11 ай бұрын
ஐயா, அற்புதமான விளக்கம். அறிவார்த்தமான விளக்கங்கள் ❤
@srinivasanvenkataraman839
@srinivasanvenkataraman839 11 ай бұрын
மிக அருமையான விளக்கம்.
@ushamenon6975
@ushamenon6975 11 ай бұрын
josephji salute you sir! May the Gods who created us 'BLESS YOU AND YOUR FAMILY' for standing for the truth.
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 11 ай бұрын
அறியாமையை அகற்றும் அற்புதமான விளக்கம். வாழ்க பல்லாண்டு.
@candajeg4882
@candajeg4882 11 ай бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். நன்றி அய்யா.
@gopalk5475
@gopalk5475 11 ай бұрын
Super speech sir.. appreciate your speech and your wisdom. Really remarkable.
@meganmeggs7073
@meganmeggs7073 11 ай бұрын
இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் என்னுடைய சமயத்தை பற்றி கூறியது இல்லை . என் மன பாறமே குறைந்தது போல் உள்ளது
@mbrajaram3246
@mbrajaram3246 11 ай бұрын
எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கினீர்கள் கவனிக்கவேண்டிய தலைவர்கள்/மக்கள் உங்கள் காணொலியை பார்த்து புரிந்து கொண்டால் கோடி நன்மை புரிந்தாலும் பிழைப்பு ஒன்று இருக்கே அதனால் அறிவு திருந்த மறுக்கிறது நன்றி
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН