சனாதனத்தை உரித்தெடுத்த பேராசிரியர் கரு.ஆறுமுகதமிழன்! | Karu Arumugathamizhan

  Рет қаралды 92,818

Theekkathir

Theekkathir

Жыл бұрын

சென்னை இலக்கியத் திருவிழா பண்பாட்டு அரங்கில் பேராசிரியர் கரு.ஆறுமுகதமிழன் '' அறமெனப்படுவது யாதெனில் " என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Aram #sanathanam #literature #Tamilspeech #KaruArumugathamizhan

Пікірлер: 285
@cskhealthcareorg
@cskhealthcareorg Жыл бұрын
பேராசிரியர் கரு.ஆருமுகதமிழன் அய்யாவின் மிகச் சிறப்பான ஆழமான கருத்துக்கள் நிறைந்த சொற்பொழிவு வாழ்த்துக்கள். ...
@shunmugiahd7114
@shunmugiahd7114 9 ай бұрын
🙏🇮🇳சனாதனதர்மம் குறித்த தெளிவான பேச்சு. நன்றி ஐயா.
@subramanimani6737
@subramanimani6737 Жыл бұрын
எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு என்ற திருக்குறளுக்கு விளக்கமளித்து விட்டீர்கள் சிறப்பான சொற் பொழிவு
@manirk6946
@manirk6946 Жыл бұрын
அருமைங்க ஐயா, பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. நம்ம தமிழ்த்தாத்தாக்கள் விளம்பியபடி வாழ்வோம், வெல்வோம்,தொடர்க தங்கள் பணி..
@peace1170
@peace1170 Жыл бұрын
👏🙏
@vsridharan51
@vsridharan51 9 ай бұрын
எல்லா உயிர்க்கும்.... பிறகு உள்ள சொற்களை சேர்த்து படித்தால் தெளிவு வரலாம்!!
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
அற்புதமான பேச்சு, புத்திஜீவிகள் கேட்க வேண்டிய உரை. அய்யாவுக்கு நன்றிகள்.
@barathiathi4487
@barathiathi4487 Жыл бұрын
புத்தி ஜீவிகள் மட்டுமல்ல, மூளைமழுங்கிய சங்கிகள் கேட்க வேண்டிய உரை
@manimozhi9838
@manimozhi9838 Жыл бұрын
மிகச் சிறப்பான தெளிவு ஏற்படுத்திய சொற்பொழிவு, மிக்க நன்றி ஐயா
@muniyandimuniyandi3593
@muniyandimuniyandi3593 Жыл бұрын
சானதனத்தை காறி துப்பிய ஆறிவு பூர்வமான பேசு
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 Жыл бұрын
அனல் பறக்கும் பேச்சு.... தொரட்டும் உங்கள் சேவை🙏🙏
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
அழுத்தம் திருத்தமாக மதுரை பாணியில் .ஆணித்தரமான தமிழ் உச்சரிப்பு///கருத்து. நன்றி நன்று
@aravarasana2088
@aravarasana2088 7 ай бұрын
1:22
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Жыл бұрын
ஆழமான கருத்துக்கள். தெளிவான சிந்தனை. சொல் வளம் பற்றி சொல்லத் தேவையில்லை. நுங்கும் நுரையுமாக செல்லும் ஆறு போன்ற பேச்சு. ஆரிய மாயையில் சிக்குண்டோருக்கு ஒருக்கால் சளி பிடிக்கலாம். நாலு முறை முழுகி எழுந்திருந்தால் நலமாகிவிடும். வள்ளுவருக்கு இந்து சாயம் பூசும், சனாதன தர்மம் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது என்று வாய் கூசாமல் புளுகும் சங்கிகளின் சங்கை கடித்து துப்பியது போன்ற உரைவீச்சு. மொத்தத்தில் அருமையான அவசியமான சொற்பொழிவு. நன்றிகள் பல.
@shahikhan6086
@shahikhan6086 Жыл бұрын
Whatever may be they will not leave and bath in mud
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
சுய அறிவு...திறமை... யார் வேண்டுமானாலும் எந்த வேலையும் தடையில்லை...
@amigo4558
@amigo4558 Жыл бұрын
Excellent speech. Socrates lives. எதையும் கேள்வி கேள் என்ற தந்தை பெரியார் நம்மிடையே வாழ்கிறார்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 11 ай бұрын
கிழிச்சாரு பெரியார். அவருக்குத் தேவை கேள்வி கேட்காத ஆட்டுமூளை திராவிடர்கள்!
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
வணக்கம்! ஐயா திரு.ஆறுமுகத்தமிழன் அவர்களின் உரை அதியற்புதம்.வாழ்க தமிழ்போல்!
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 Жыл бұрын
ஆகா அற்புதமோ அற்புதம் இதுநாள் வரை இதுபோன்ற சொற்பொழிவு கேட்டதே இல்லை என்றும் திகட்டாத ஒரு அற்புதமான எல்லோரும் அவசியம் கேட்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி ஐயா. தொடரட்டும் தங்கள் சமூக பணி ஐயா.
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
கடல் ,பெருங்கடல் நிறைய இருக்கு கேளுங்கள் 🌼💐💐
@p.mathialagan4966
@p.mathialagan4966 Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் மற்றும் அழாகன எடுத்துக்காடடுகள் கொண்ட தெளிவான பேச்சு சிறப்பு பேராசிரியர் ஐயா. வாழ்த்துகள்.
@rockinniah2165
@rockinniah2165 Жыл бұрын
‘அறம்’ பற்றிய தெளிவுரை மிகச் சிறப்பு. சுருங்கக் கூறின், அறம் என்றால், ‘ வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்காதே’ என்பதே அறம். ஏனைனில் வடக்கில்தான் சாதிக்கொரு நீதி உண்டானது.
@vsridharan51
@vsridharan51 9 ай бұрын
வெளி நாட்டினர் படை எடுத்து ஆட்சி செய்தது வட இந்தியாவில். ஆகையால் அங்கு பல மாற்றங்கள் ஏற்பட்டன. அங்கு சென்று வந்தவர்களால் தெற்கிலும் சில மாறுதல்கள் வந்தன. பானி பூரி சப்பாத்தியுடன் மற்ற கருத்துகளும் வந்தன. தினிக்கப்படவில்லை.!!
@alawrence5665
@alawrence5665 Жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள். நன்றி தோழர். இவர் பேச்சை புத்தகமாக போடவேண்டும்.
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
பேராசிரியரின் கருத்து மிக மிக அருமை கால சூழலுக்கு ஏற்ற கருத்தை மக்கள்முன் வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
@r.perumal5520
@r.perumal5520 Жыл бұрын
நன்றாக விளங்கக்கூடிய வகையில் ஐயா சொற்பொழிவு ஆற்றினார். மனிதனுக்குத் தன்மானம் வேண்டும் என்பதை நிலை நிறுத்தி எளிமையாக உரறையாற்றினார்.
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆழமான அற்புதமான ஆழுமையுடனான அறிவு சார்ந்த கருத்துரை நன்றி ஐயா
@samanbazhagan1949
@samanbazhagan1949 Жыл бұрын
இளங்காலையிலேயே கண்விழித்தவுடன் எழுந்து உட்கார்ந்து தினம் பார்க்கத்தோன்றும் படம்!
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 Жыл бұрын
அறிவற்றவர்களுக்கு அறிவு சொற்பொழிவு அய்யா
@ersathishkumarannamalai1616
@ersathishkumarannamalai1616 Жыл бұрын
அய்யா ஆறுமுக தமிழன் அவர்கள் சாடல் அருமை!!
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
சிறப்பான சிந்தனையைத் தூண்டி சீர்படுத்தும் சொற்பொழிவு.நன்றி.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை தெளிவு சிந்தனை ,கருத்துக்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானவை இந்த ஆடியோவில் இருக்கிறதுஅனைத்தும் எந்த காலகட்டத்திற்கு எது தேவையோ அது சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் கொண்டு செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் மனிதர்கள் ஒவ்வொரு மனிதனும் தெளிவு சிந்தனை பெற வேண்டும் பெற்றால் மட்டும் தான் நம் நாட்டை காப்பாற்ற முடியும். அந்த அளவு ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். அழகாக சொன்ன என் அண்ணாவுக்கு வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை நிறைய பேசணும் என்று நினைக்கிறேன் இந்த சேனல் யார் என்று தெரியாது அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் கண்டிப்பாக என் அண்ணனை கேட்டதாக சொல்லவும். என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும்இறைவனுக்கே.
@s.selvakumarselva1101
@s.selvakumarselva1101 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா மனம் மாசற்று இருக்க வேண்டும்.
@athangamuthu
@athangamuthu Жыл бұрын
அற்புதமான ஆய்ந்து பேசும் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவு. நல்ல சிந்தனை.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
இந்து மதம் என்ற பெயரில் சனாதன அக்கிரம வாதிகள் எளிய மக்களின் தலையில் மிளகாய் அரைத்து வந்த அக்கிரமத்தை அருமையான கருத்து ஆதாரத்துடன் உரைத்து நல்ல விழிப்புணர்வு கொடுத்தார் 🙏 நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள்
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 5 ай бұрын
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் தலை கால் கருத்து அருமை.அறம் எனும் கருத்தும் அருமை.நல்ல செவியுணவு தந்தமைக்கு நன்றி.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
தமிழன் parpanium புரிந்து அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்
@anandanmathivanan4712
@anandanmathivanan4712 Жыл бұрын
ஆறுமுக தமிழன். அருமையான பேச்சு. பெயறுக்கேற்றார் போல். அருமை. 👏👏👏
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 Жыл бұрын
சிவ திரு ஆறுமுகத்தமிழன்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அறம் குறித்து தெளிவான பேச்சு.. இன்னும் பேசுங்க ஐயா..சனாதனத்தை ஒழிக்க உங்களது பேச்சு வலிமை தரும்
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
I heard his speech lively, had a chance to see his one time. One of the best speecher
@murugavelsamy7378
@murugavelsamy7378 8 ай бұрын
அய்யா உங்கள் உரை உலகெங்கும் பரவ வேண்டும். தமிழன் தன் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும்.
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
அய்யாவின் பேச்சுக்களை தவறாமல் ஒளி பரப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
@elangopalaniappan8042
@elangopalaniappan8042 Жыл бұрын
பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களின் அறம் பற்றிய விளக்கம் அப்பப்பா என்ன ஒரு கருத்துச் செறிவு. அப்பனுக்குப பாடம் சொன்ன சுப்பிரமணியர் போல ஆறுமுகம் என்ற பெயருக்கேற்ப அந்த ஞானபண்டிதனான பழநியாண்டவனையே நம் கண்முன் கொண்டு நிறுத்தியது போல் உள்ளது. அருமை அய்யா தங்களின் நற்பணி தொடரட்டும்.இளங்கோ பழநியப்பன திருச்சி.
@user-fp2wn2qd1p
@user-fp2wn2qd1p Жыл бұрын
அருமை...அறத்தின் பெருமையை சிறப்பாக விளக்கி, சனாதன பொரிக்கிகளை சனாதன பித்தலாட்டத்தை கிழித்து தூக்கி போட்டுவிடும் விளக்கம்
@sivarajanv2124
@sivarajanv2124 6 ай бұрын
ஐயா உங்களுடைய தெளிவான உரை இந்த தமிழ் இருதயத்திற்கு தற்போது மிக மிக அவசியம்
@bala27111
@bala27111 Жыл бұрын
மிகச் சிறப்பு, ஆழ்ந்த தேடலின் அழகிய வெளிப்பாடு
@mujiburrahmanmujiburrahman7217
@mujiburrahmanmujiburrahman7217 Жыл бұрын
Good
@sureshchennai3446
@sureshchennai3446 Жыл бұрын
மிகவும் சிறப்பான உரை ஐயா நன்றி.
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 Жыл бұрын
பேசு தமிழா பேசு சமத்துவத்தையும் சமூக நீதியும் உங்கள் பேச்சு பரப்புகிறது
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
ஏனோ தானோ என்று இருந்த சனாதனம் இப்போது பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆளாளுக்கு இப்படி மடக்கி மடக்கி அடித்து கொன்று போடுவதே சாலச்சிறந்தது.
@rajalinagmkandhasamy8456
@rajalinagmkandhasamy8456 5 ай бұрын
தங்களைப் போல்கற்றவர்கள் மிகுதியானவர்கள் பேச முன்வரவேண்டும் நன்றி
@jsj131
@jsj131 Жыл бұрын
Very good speech
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f Жыл бұрын
தமிழ் மக்கள் அனைவரும் கேக்க வேண்டிய பேச்சு.
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Nalla Pechai Pesungal Sir
@GopalVenkatesan
@GopalVenkatesan Жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு 🙏🏽
@nanmaran.p5023
@nanmaran.p5023 Жыл бұрын
அருமையான உரை .🙏
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Жыл бұрын
இன்றைய( 20.01.2023 )தினமணியில் நடுப்பக்கம் சனாதணம், வேதம் பற்றி ஒரு சங்கிக்கட்டுரை உள்ளது அதுக்க அய்யாவின் உரை ஆப்பு வைக்கிறது.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
உங்களை யாரு கேக்க சொன்ன. ஸ்டாப் conversion
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 Жыл бұрын
அத நீங்க எதுக்கு படிக்கிறீங்க....தேடுதலா.....
@vsridharan51
@vsridharan51 9 ай бұрын
நல்லதை எடுத்துக் கொள்ளலாம்?
@arajamohan6443
@arajamohan6443 Жыл бұрын
For the first time, I have listened to a great lecture!
@palanic7815
@palanic7815 Жыл бұрын
அய்யாவின் அறிவியல் உரை ஏமாற்மாற்று(சாஸ்திரம் சம்பிரதாயம் சனாதனம்) நூலுக்கு இறுதி உரை அல்லது முடிவுரை ! தீர்ப்பு
@MrAshokan31
@MrAshokan31 11 ай бұрын
தெளிவான பேச்சு...வாழ்த்துகள்
@trprabhu1423
@trprabhu1423 Жыл бұрын
மிகச்சிறப்பு-செம்மையான செய்தி தமிழ் உலகிற்கு - நன்றி
@gnanarajpaul7773
@gnanarajpaul7773 Жыл бұрын
அருமையாக தைரியமாக பேசுகிறார்
@sivakumaranmahalingam4011
@sivakumaranmahalingam4011 Жыл бұрын
அருமையான பதிவு
@heavenmoison9273
@heavenmoison9273 7 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
U are Great Ayya, I am an Atheist, I respect Ur Spiritual and Secular Way. ❤❤❤❤ I love Ur Humanity
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Arumaiyana padhivu sir
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 Жыл бұрын
Arumai Ayya Arumai!!
@vetripoet5165
@vetripoet5165 Жыл бұрын
மிகச்சிறந்த பொழிவு.
@anandanand7974
@anandanand7974 Жыл бұрын
Mika nandri 👍👍👍
@ganesansubramanian3029
@ganesansubramanian3029 Жыл бұрын
Different level.... I feel proud about you...
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 ай бұрын
உங்கள் பரந்து பட்ட அறிவு எனக்கு மகிழ்வையும் பிரமிப்பையும் தருகிறது, வணக்கம் ஐயா
@rightwaysarkkarrightwaysak4498
@rightwaysarkkarrightwaysak4498 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இப் புவியில் பாரூக் சர்க்கார் மென்ஸ் நத்தம் திண்டுக்கல் மாவட்டம்
@thiagarajang6813
@thiagarajang6813 Жыл бұрын
நல்ல உரை.நன்றி
@reenapremanand
@reenapremanand Жыл бұрын
அருமை அருமை....
@dr.sudhap.k4108
@dr.sudhap.k4108 10 ай бұрын
சிந்திக்க சிறந்த உரை
@astroari
@astroari 9 ай бұрын
அறிவான தமிழ் வாழ்க
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
சூதும், வாதும் செய்த pappan அய்யோ என்று povan
@sangeethag3485
@sangeethag3485 Жыл бұрын
Super
@paramasivampv3188
@paramasivampv3188 9 ай бұрын
அய்யா தங்களின் தமிழ்க்கூற்றை நான் ஏற்கிறேன்.தங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள தங்களின் கைபேசி எண்ணை எனக்கு அனுப்ப வேண்டுகிறேன். வணக்கம்
@aghilantn6645
@aghilantn6645 Жыл бұрын
அய்யா, கீதா சாரம் - குண்டலகேசி சாரம் மூலப் பாடலைப் பதிவிடவும். நன்றி.
@rajendracholan2752
@rajendracholan2752 Жыл бұрын
மடை திறந்த வெள்ளம். கருத்துச் செரிவு. சனாதனத்தின் சரிவு.
@s.subramaniyansongs4779
@s.subramaniyansongs4779 Жыл бұрын
respect,sir ungal padhivu arumai arumai arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
கரு ஆறுமுகத்தமிழன் அவர்களின் சனாதனத்தையும் அதன் பழமைவாதத்தையும் இடித்துறைந்தவிதம் அருமை.
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 Жыл бұрын
Ayya Aimbathu aandugal angondrum ingondrum padithuvanda palavatttaiyum indru Arasi maniallavil prrindu kullumapaddi seitha Arram sarnthavare Valzha !!!
@binathyjs7580
@binathyjs7580 7 ай бұрын
Excellent speech sir
@packiams4484
@packiams4484 10 ай бұрын
Excellent speech
@sakeenahassanmalikah9062
@sakeenahassanmalikah9062 6 ай бұрын
Beautiful speech.god bless you sir
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
Super speech sir
@insularmurughanspp2241
@insularmurughanspp2241 7 ай бұрын
தமிழ் இலக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைத்த பெருந்தகையே வாழ்க நின் சிறப்பு.
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
அற்புதமான பதிவு.... மிக்க நன்றி ஐயா...🙏
@srinivasanm3445
@srinivasanm3445 Жыл бұрын
அருமை நன்றி அய்யா.
@miltonsd2786
@miltonsd2786 Жыл бұрын
This message should be translated in all regional languages as well as in English, so that the present generation will understand and Manudharmam will disappear Very Very useful message for India politics.
@noormohamadallapachi6028
@noormohamadallapachi6028 Жыл бұрын
Very good speach, most of the speach coincide with Islam, at last he gave some things to fallow is already in Islam, thanks a lot
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Жыл бұрын
தமிழ்நாடு முழுதும் பகுத்தறிவு வளரவேண்டும். நான்காம் இனத்துக்கு கல்வியை புகட்ட வேண்டும்.அரசு தக்க தொழிலை உண்டாக்கி சோறு ஊட்ட வேண்டும். அவர்கள் செய்யும் தொழிலில்( உழவு) சிறுபங்கை அவர்களுக்காக ஒதுக்க சட்டம் ஏற்படுத்தவேண்டும்.உழைப்பவனை தெருவில் விட்டுவிடக்கூடாது!
@sastro93
@sastro93 Жыл бұрын
அருமை...💐💐💐
@toneyabraham5006
@toneyabraham5006 7 ай бұрын
Great speech sir
@markhspp3908
@markhspp3908 Жыл бұрын
நல்ல பேச்சாற்றல்.
@ddril8802
@ddril8802 6 ай бұрын
அய்யா வணக்கம்
@vijayragavan1884
@vijayragavan1884 Жыл бұрын
Arumai
@evangelineedwin5152
@evangelineedwin5152 11 ай бұрын
Excellent Ayya no other words Thanks.
@kothandaramanr8857
@kothandaramanr8857 Жыл бұрын
Sanathanaithai oru neechamaga ninaithu porutpaduthatheergal brahmananai thsavirthu sataiseiyatheergal. Ungalukkul otrumaiyai penungal. Vetri namathey.
@Kanna0910
@Kanna0910 Ай бұрын
மிகச்சிறந்த பேச்சு, நன்றி
@user-vc8ko4fq2h
@user-vc8ko4fq2h 9 ай бұрын
மிக அருமை
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
வள்ளுவமே வெல்லும்.
@kskrishnasamy7632
@kskrishnasamy7632 5 ай бұрын
படித்தவன் எல்லாம் அறிந்தவன் புரிந்தவன் தெளிந்தவன் ஆகமாட்டான். 🙏
@somasekarbaradwaj3322
@somasekarbaradwaj3322 Жыл бұрын
Great speach sir....
@ulaganathanpillarr7364
@ulaganathanpillarr7364 Жыл бұрын
அருமையான விளக்கம்
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 10 ай бұрын
Arumai iyya ❤
@rajalinagmkandhasamy8456
@rajalinagmkandhasamy8456 6 ай бұрын
புராணங்களும் இதிகாசங்கள் முற்றிலும் கற்பனையே
@321verykind
@321verykind Жыл бұрын
பகுத்தறிவு தமிழர்கள் இருக்கும்வரை இன்றும் நிமிர்ந்து நிட்கின்றோம்.
@mohammedjalal2793
@mohammedjalal2793 Жыл бұрын
EXCELLENT SPEECH IDEALLY APPLICABLE AT THIS TIME
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
தாங்கள் பேசிய பேச்சு மிகவும் உண்மையான பேச்சு, parpanium ஒழிந்தால் தான் இந்தியா முன்னேறும்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
பார்ப்பனியம் எங்க இருக்கு தேர்தல் ஜெயிக்க. ஊழல் case win பண்ண யோகா கத்துக்க pk venum Jeth malani venum desigachar venum
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
@@swetharanyamgopalakrishnan6596 நீங்க ஒரு kalathula emathi polachinga,இப்போ nanga repeattu
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Good tharmam wellum in the people like this very interesting people loved ones like this
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
@@bestview2397 எது வேணும்னாலும் இருக்கலாம் டா, sanghi thevidiya பயல்கள் தவிர
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
@@bestview2397 Dai மாடு, moothiram kudikaratha நிப்பாட்டு, அறிவு வளரும், pappanoda அட்டகாசம் 3000 வருடங்களாக தொடர்ந்து வருது, முஸ்லிம் வந்தது 600 வருசம் தான் ஆவுது டா, sanghi
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 6 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 48 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27