சைக்கிளை ஓட்டாமல் வைத்தால் என்ன ஆகும் | Gear Cycle Maintainance Tips

  Рет қаралды 3,383

Shabek Mahmood

Shabek Mahmood

2 жыл бұрын

#cyclewash #gearcyclemaintainance #tenkasicyclingclub
தொடர்ந்து ஒரு வருடம் இடைவிடாது தினமும் சைக்கிள் ஓட்டிய பல வீடியோ காட்சி தொகுப்புகளை இதற்க்கு முன்னால் பதிவிட்டு இருந்தேன். இதற்க்கு இடையில் ஒரு மாத காலமாக சைக்கிளை தொட்டு கூட பார்க்க வில்லை. அதன் பின் சைக்கிளை எடுத்து ஓட்டும் பொழுது எனக்கு எற்பட்ட சைக்கிள் பராமரிப்பு அனுபவத்தை இந்த பதிவில் பதிவிட்டுள்ளேன். I had previously posted several video footage of my non-stop daily cycling for over a year.In the meantime, I haven’t even touched a bicycle for a month. After that, I have recorded in this post the bicycle maintenance experience I had while riding a bicycle.

Пікірлер: 37
@RSWiter
@RSWiter 2 жыл бұрын
Thanks
@deepakgerry
@deepakgerry 2 жыл бұрын
Hi I am from nellai by cycle team , happy that ur riding cycle , join our team for club rides
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Hai bro.. thanks for your kindness.. I will sure to join the team.👍
@tvarmy5562
@tvarmy5562 2 жыл бұрын
8:26 bro this place is locketed in back of welcome nagar bro
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Ooho..why locked?
@krishnaprasad8664
@krishnaprasad8664 2 жыл бұрын
Unga helmet nalla erukku... enga vanganinga price...
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
சகோ இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க kzfaq.info/get/bejne/oZqfedVnq53WhXU.html
@fileedit
@fileedit 2 жыл бұрын
Decathlon I have same helmet 2500 rupees
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Super 💐
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k 2 жыл бұрын
வாங்க நண்பரே நன்றாக இருக்கிறீர்களா
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
நான் மிகவும் நலம்.. நீங்கள் 💐💐💐
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k 2 жыл бұрын
நண்பா தொடர்ந்து மிதி வண்டி ஓட்டியும், உணவு கட்டுப்பாட்டை மேம்படுத்தியும். என் உடல் எடையில் இருந்து 10 கிலோ எடையை குறைத்துள்ளேன். தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
அருமை சகோ 💐💐 தொடர்ந்து சைக்கிள் ஓட்டுங்கள் உங்கள் எடை குறைவது மட்டுமின்றி உடல் வழுவும் அதிகரிக்கும்.. வாழ்க வளமுடன் 💐💐
@user-uo4ue6kd1k
@user-uo4ue6kd1k 2 жыл бұрын
@@shabekpsr நன்றி நண்பா
@sambandamrajaram7511
@sambandamrajaram7511 2 жыл бұрын
நீங்கள் வைத்திருக்கும் சைக்கிளின் விலை சொல்லுங்கள்
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
14 ஆயிரம்
@prasannakumar0087
@prasannakumar0087 2 жыл бұрын
Bro gear cycle city la drive panna endha gear use pan nanum
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Front 2 back 3 try it this combination
@shiva_payment6408
@shiva_payment6408 2 жыл бұрын
Anna all Spare kitaikkuma sollukaa anna
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Yeah bro..all spare available in ashikali cycles tenkasi
@vorpradeep
@vorpradeep Жыл бұрын
I am 6ft need to purchase a cycle 29tyre size la gear with disk brakes la suggest me some cycles.
@shabekpsr
@shabekpsr Жыл бұрын
Try montra MTB
@maheswariuma3361
@maheswariuma3361 2 жыл бұрын
Hi anna
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Hello 💐
@mahalingam5992
@mahalingam5992 2 жыл бұрын
Shen whas oil pudanuma
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
Don't use oil. Chain cleaning lubes sprayers available in online . Use that for better performance.
@vishnuvr_
@vishnuvr_ 2 жыл бұрын
Bro nerya Peru cycle gear la Thani pada kudathu and malayala vaika kudathu solranga , adhu unmaiya bro please solunga ??
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
தண்ணி படாம இருந்தா நல்லது.. ஆனா தண்ணீர் படலாம்.. மாதம் ஒரு முறை செயின் lubricant அடித்தால் எந்த பிரச்சினையும் வராது சகோ..
@vishnuvr_
@vishnuvr_ 2 жыл бұрын
@@shabekpsr oh.. ok bro now I understood thnx bro for ur reply :)
@shyamsaran3418
@shyamsaran3418 2 жыл бұрын
Anna hercules roadeo warcry 26.T vaggalaama nan 9th standerd ennaku set agumaa price ok va i am trichy
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
தாராலமாக வாங்கலாம்.. அருமையாக இருக்கும் 💐
@shyamsaran3418
@shyamsaran3418 2 жыл бұрын
@@shabekpsr nanri anna.............
@dkktmrcboy1857
@dkktmrcboy1857 2 жыл бұрын
Anna online cycle bi means super or not please tell me ________?
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
நீங்கள் வாங்க இருக்கும் சைக்கிலின் முழு விபரதை EMail அனுப்புங்கள் பார்து விபரம் சொல்கிரேன்..
@r.dhineshkumar2071
@r.dhineshkumar2071 2 жыл бұрын
Air pump enga vanguninga
@shabekpsr
@shabekpsr 2 жыл бұрын
இது அனைத்து சைக்கிள் கடைகளிலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது சகோ.. நான் எனது ஊரில் வாங்கினேன்..
@r.dhineshkumar2071
@r.dhineshkumar2071 2 жыл бұрын
@@shabekpsr ok thank you bro
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,1 МЛН
My First 'Day in the Life' Vlog : After 7 Years on YouTube!!
14:57
Shankar Murugesan
Рет қаралды 1,9 М.
Unlocking Your Full Potential | Alter Ego Effect🙂😈(Tamil)
13:00
HOW TO INCREASE TYRE LIFE ? 5 IMPORTANT THINGS | VASAVIAUTOMOBILES
1:26
How to not waste your 20s because I wasted my College Life
13:53
HOW TO READ BOOKS (ep.1) - developing a habit of reading 📚📖
17:08
Top 50 Amazon Prime Day 2024 Deals 🤑 (Updated Hourly!!)
12:37
The Deal Guy
Рет қаралды 1,4 МЛН
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 14 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 53 МЛН
Смартфон УЛУЧШАЕТ ЗРЕНИЕ!?
0:41
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 1 МЛН