சகோ. எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் தமிழ் நேர்காணல்

  Рет қаралды 7,416

Heartfulness Tamil

Heartfulness Tamil

3 ай бұрын

Tamil Podcast with Br. SS Ramakrishnan #Kanhacast #tamilpodcast #ramakrishnan
எளிய ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளின் உதவியுடன் எவ்வாறு தியானம் செய்வது, நல் உறக்கம் பெறுவது, ஓய்வுநிலை பெறுவது என்பதை இந்த சேனலில் உள்ள மற்ற காணொளிகள் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.
Book a free meditation session:
இலவச தியான அமர்விற்கு முன்பதிவு செய்யுங்கள்: hfn.link/bookfreesession
To learn more about Heartfulness Meditation subscribe here:
ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம் பற்றி மேலும் அறிய:
/ @heartfulness
Download our Heartfulness App here:
எமது ஹார்ட்ஃபுல்னெஸ் செயலியை (Heartfulness App) பதிவிறக்கம் செய்ய:
heartfulness.app.link/KZfaq
Order your copy of "The Authentic Yoga" here Amazon USA -
“தி ஆதென்டிக் யோகா” ஆங்கிலப் புத்தகப் பிரதியை பெற, ஆர்டர் செய்யுங்கள் - Amazon USA -
www.amazon.com/gp/product/819...
Amazon India - www.amazon.in/Authentic-Yoga-...
Info: heartfulness.org
www.daaji.org
Heartfulness Trainers & Meditation Centres:
ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்றுநர்கள் & தியான மையங்கள்:
heartspots.heartfulness.org/
Kanha Shanti Vanam (Heartfulness Meditation Centre) Google maps
கான்ஹா சாந்திவனம் (ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையம்) கூகுள் மேப்ஸ் maps.app.goo.gl/useuNzhBGXp9A...
For donations please visit:
நன்கொடைகளுக்கு:
donations.heartfulness.org
An initiative of Heartfulness Institute to nurture, protect and conserve native, endemic and endangered tree species of India.
இந்தியாவின் பூர்வீக, உள்ளூர் மற்றும் அழிந்து வரும் மர வகைகளை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் எடுத்துள்ள முன்னெடுப்பு
heartfulness.org/forests/
The Heartfulness Way - an Amazon bestseller:
த ஹார்ட்ஃபுல்னெஸ் வே - அமேசானில் சிறப்பாக விற்பனை ஆகும் புத்தகம்:
theheartfulnessway.com
en.wikipedia.org/wiki/The_Hea...
Designing Destiny - Book By Daaji
டிசைனிங் டெஸ்டினி - தாஜி அவர்கள் எழுதிய புத்தகம்
www.daaji.org/designing-destiny/
www.amazon.in/Designing-Desti...
Heartfulness Magazine - digital and print subscriptions:
ஹார்ட்ஃபுல்னெஸ் பத்திரிகை - டிஜிட்டல் மற்றும் அச்சுப் பிரதிக்கான சந்தாக்களுக்கு:
www.heartfulnessmagazine.com/
Follow us:
பின்தொடரவும்: / practiceheartfulness
/ heartfulness
/ heartfulness
/ heartfulness
Online store for India:
இந்தியாவிற்கான ஆன்லைன் ஸ்டோர் - இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு
hfnlife.com/
Email: youtube@heartfulness.org
Toll-Free Number:
India - 1800 103 7726
US/Canada - 1844 879 4327
இலவச எண்:
இந்தியா - 1800 103 7726
US/கனடா - 1844 879 4327
#podcast #life #tamil #heartfulness #youtube #video #linguswamy #meditation #spirituality #conversation #interview #director #producer #tamilcinema #reels #shortsfeed #kanha #studio #cast #movie #kanpur #iit #metallurgy

Пікірлер: 52
@thangarajk1947
@thangarajk1947 2 ай бұрын
அற்புதமான பிரசப்டர்‌ SSR அவர்களின் நேரலை கேட்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். அது மட்டுமல்ல இவரிடம் தான் நானும் முதன் முதலில் அறிமுக சிட்டிங் பெற்றிருக்கின்றேன் என்று பெருமை பட்டுக்கொள்கின்றேன், ஏனெனில் இவர் பாபுஜியிடம் பயின்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
@jasonazure
@jasonazure 26 күн бұрын
ரொம்பவும் அருமையான உரையாடல். மிக்க நன்றி❤
@jayakumarrr7130
@jayakumarrr7130 3 ай бұрын
Thanks a Lot for Sharing your experiences and being inspirational Sir
@thamalrajagopalan9603
@thamalrajagopalan9603 3 ай бұрын
Excellent interview by Brother Ramalrishnan.He has spoken very honestly from his heart.I only wish more and more such interviews by such great receptors will definitely a go a long way in spreading the message of the heartfullness across the world.
@sanskritkannan1
@sanskritkannan1 3 ай бұрын
Dr. S. S. Ramakrishnan of Coimbatore is one of the most dedicated abhyasis/ Preceptors of our Mission.
@ramakrishnansukaswami2557
@ramakrishnansukaswami2557 2 ай бұрын
Thank you respected Kannan sir, though i don't deserve any praise at all.
@ramakrishnansukaswami2557
@ramakrishnansukaswami2557 2 ай бұрын
Thank you for your love and affection
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 3 ай бұрын
இரு சகோதரர்களுக்கும் அன்புடன் வணக்கங்கள். சகோதரர் ராமகிருஷ்ணன் அவர்களின் பதில்கள் எளிமையாகவும் அருமையானதாகவும் உள்ளது. நான் இந்த தியானப் பயிற்சி தொடங்கிய காலத்தில் பல சகோதர சகோதரிகளிடம் சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்து கொண்டேன். அச்சமயம் ஒரு சகோதரி, சகோதரர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களை அறிமுகப்படுத்திய தால் அவரிடம் சில சந்தேகங்களையும் வழிமுறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். நன்றி. வணக்கங்கள்.❤❤🎉🎉
@gokilamani4423
@gokilamani4423 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி இருவருக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@unnikrishnankr9049
@unnikrishnankr9049 2 ай бұрын
Thank you very much Brother. Very helpful
@ravichennai8641
@ravichennai8641 2 ай бұрын
I joined heartfulness when I was in Assam. In those days, we used to understand SahajMarg systems from Sahaj Shishu quarterly magazine as many used to share their honest experiences. After a long time I had same kind of experiences whilst listening Br SSR's interview. Thanks for the insightful interview.
@janakig846
@janakig846 11 күн бұрын
@sreedharanr102
@sreedharanr102 Ай бұрын
Very very nicely told about his experience. Really great to hear. Live long love all. Let God give him more heath n ayush
@Confirmvictory01
@Confirmvictory01 3 ай бұрын
Bala Heartfulness ❤️ Tamilnadu Theni
@senthilkumar-ms4ih
@senthilkumar-ms4ih 2 ай бұрын
Thank you brother, clarified many aspects in the spiritual journey!! Such a lovely interaction🙏
@JosephprabhuJohnson
@JosephprabhuJohnson 2 ай бұрын
Thank you brother. என் மனம் தெளிவாடைந்தது. பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது. மாஸ்டருக்கு நன்றி
@knsk268
@knsk268 2 ай бұрын
Very humble soul. Highly motivating. Blessed to have known him.
@UshaRani-ep2jm
@UshaRani-ep2jm 2 ай бұрын
My respects to you brother, your words are a tonic for our practice, you are an asset to the Mission, nice interview 🙏
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx 2 ай бұрын
மாஸ்டருக்கு மிகவும் நன்றி! இவ்வளவு அற்புதமானவர்களின் நேரலை காண ஏற்படுத்தப்பட்ட அமைப்பினருக்கு மிக மிக நன்றி! மிகவும் தொலைவிலுள்ள ஒரு கோவை அப்பியாசி! நிறைய தடங்களாகவே ஏற்பட்டு , தொடர்ச்சியாக என்னால் இதில் தொடர முடியாத நிலை. மாஸ்டர் எப்படி நினைக்கிறாரோ அதுபடி நடக்கட்டும். இது மாதிரியான நேரலைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆகவே நன்றி! நன்றி! நன்றி!
@sarveshvp547
@sarveshvp547 2 ай бұрын
Thankyou very much uncle for sharing your experience, it is very useful.
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 2 ай бұрын
Namaskaram Anna Master Bless You and The Family.
@aravindankomathi1970
@aravindankomathi1970 2 ай бұрын
மிக அற்புதமான நேர்காணல் நன்றி
@devipandian4067
@devipandian4067 2 ай бұрын
After long time I saw brother and his such a beautiful speech
@Subra237
@Subra237 2 ай бұрын
Br. Ramakrishnan A very humble person and an exemplary for a true heartfulness abhyasi s and preceptors. I have taken an individual sitting with him in an occassion. Tears were rolling down in my eyes after the sitting. He had tears in his eyes also. It was a memorable experience for me. Pl post some more interviews with him about his experience s with the three masters. It would be helpful and inspiring for the abhyasis. Thank you sir 🙏🙏🙏
@duraisamy4293
@duraisamy4293 2 ай бұрын
இயற்கை க்கு நன்றி. வளத்துடன் வாழ்க.
@sankarikannan4785
@sankarikannan4785 2 ай бұрын
நன்றி
@saravananbalasundaram4001
@saravananbalasundaram4001 2 ай бұрын
Thank you very much Brother.
@maraivelan1
@maraivelan1 2 ай бұрын
Thanku brother
@jayasreesl4813
@jayasreesl4813 2 ай бұрын
Thank you brother 🙏🏻🙏🏻
@SenthilKumar-zt6of
@SenthilKumar-zt6of 2 ай бұрын
ஐ லைக் யூ பிரதர் ❤
@indragopal4825
@indragopal4825 2 ай бұрын
Thank you Master ❤
@rmvkitta
@rmvkitta 2 ай бұрын
Very connected and absorbing interview, brother SSR is our inspiration
@nithya521
@nithya521 2 ай бұрын
Very nice speech ❤ His speech is the best example of Lalaji's Principles of Conversation.🙏💐 Thanks a lot for this interview.
@Hemalatha-bx1ez
@Hemalatha-bx1ez 2 ай бұрын
நன்றி சகோதரரே ❤❤
@prasidhya
@prasidhya 2 ай бұрын
❤ Thank you brothers. 🙏🏼
@anandhibalaji1104
@anandhibalaji1104 2 ай бұрын
Thank you Brother.🙏💜🙏
@leninkannappan7224
@leninkannappan7224 3 ай бұрын
🙏
@mallikarjunnimbargi7386
@mallikarjunnimbargi7386 3 ай бұрын
Nice Brother
@ragavanr.m.s8593
@ragavanr.m.s8593 2 ай бұрын
Brother please release part 1&2
@Heartfulness_Tamil
@Heartfulness_Tamil 2 ай бұрын
part refers to the series numbers actually. Part 1 is Br.Prakash and Part 2 is Br.Linguswamy
@s.madesh3952
@s.madesh3952 Ай бұрын
14:18
@goburaja2437
@goburaja2437 2 ай бұрын
🙏🙏🙏
@sathyap4855
@sathyap4855 2 ай бұрын
❤❤❤❤❤❤
@divinesiddha4823
@divinesiddha4823 2 ай бұрын
அண்ணாவிற்கு இதயம் நிறைந்த நமஸ்காரங்கள் 🙏🙏😍🙏😍🙏😍🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏 நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களை இந்த நிகழ்ச்சி மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 😂🙏😍
@ramakrishnansukaswami2557
@ramakrishnansukaswami2557 2 ай бұрын
நன்றி. வணக்கம்
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx 2 ай бұрын
1:03-1:06வமிகவும் சரியானதே.
@ayyapparajp7991
@ayyapparajp7991 2 ай бұрын
ஐயா, நான் கோவையில் வசிக்கிறேன். எனக்கு தொடர்பு விபரங்கள் கிடைக்குமா ? நன்றி.
@s.r.senthilkumarkumar5001
@s.r.senthilkumarkumar5001 2 ай бұрын
Thanks Brother.
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx 2 ай бұрын
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx 2 ай бұрын
@umanath2373
@umanath2373 2 ай бұрын
@2b27jigyasu.k7
@2b27jigyasu.k7 2 ай бұрын
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 51 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Tamil Podcast with Br.Prakash #Kanhacast #tamilpodcast
1:17:19
Heartfulness Tamil
Рет қаралды 7 М.
Rev. #Chariji: Heaven European Seminar 18 to 23 December 2010
1:19:36
Tamil  Day 1,masterclasses in Meditation
44:41
Heartfulness Madurai
Рет қаралды 23 М.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 51 МЛН