No video

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ பாடல் |oonjalukku poochutti song | Tms | Sivaji, Manjula.

  Рет қаралды 439,730

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#msvhitsongs #kannadasansongs #4ksongs
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ பாடல் | oonjalukku poochutti song | Tms | Sivaji, Manjula. Tamil Lyrics in Description .
M ovie : Avandhan Manidhan
Music : M. S. Viswanathan
Song : Jalitha Vanitha
Singers : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
ஜலிதா... வனிதா... ஓ மை டார்லிங்
ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
உலகத்தை விலை பேச சிலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா...

Пікірлер: 189
@prakashjayaprakash4728
@prakashjayaprakash4728 2 жыл бұрын
என்னதான் சிவாஜி க்கு பாலசுப்பிரமணியன் யேசுதாஸ் பாடினாலும் சிவாஜி க்கு பொருத்தமான குரல் டி எம் எஸ் குரல் தான் T.M.S TMS தான் சூப்பரோ சூப்பர்
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
TMS அவர்கள் குரல் ஆண்மை குரல்.
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 2 жыл бұрын
Cent percent true statement
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 Жыл бұрын
Agreed 💯 Percentage true 🤣
@aspire2058
@aspire2058 Жыл бұрын
Sooooo true
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
Super 👌🌼🙏
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
நடையழகு பெண்களுக்கே உரியது. நடிப்பு சக்கரவர்த்தி அவர்களையும் மிஞ்சியவர்.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர் அவரால் தமிழனுக்கு பெருமை தமிழ் மொழிக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@s.shanmugamshanmugam1485
@s.shanmugamshanmugam1485 2 жыл бұрын
நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏
@ravibagavathi8739
@ravibagavathi8739 2 жыл бұрын
உண்மை ! உண்மை ! உண்மை !
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம் தமிழினத்தின் ஆளுமை
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Walk pannumbodum
@KishokDinush
@KishokDinush 6 ай бұрын
,, no bi​@@s.shanmugamshanmugam1485
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do Жыл бұрын
இப்படியம். ஒரு. நடிகனா. கண்ணீர். வருகிறது
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
மறுபடியும் msv, Tms கூட்டணியில் ஒரு மிகவு‌ம் இனிமையான பாடல்.
@thilavutalkies3984
@thilavutalkies3984 Жыл бұрын
உலகத்தில் ஆயிரக் கணக்கில் பாடகர்கள் வரலாம் பாடலாம் பிறகு மறைந்து போகலாம்..எங்கள் அய்யன் கந்தர்வக் குரலோன் T.M.செளந்தர்ராஜைனை யாராலும் ஈடு செய்யவே முடியாது..சகாப்தம்..டி.எம்.எஸ்..
@rajaganesh269
@rajaganesh269 13 күн бұрын
முற்றிலும் உண்மைதான் நண்பரே.
@mahadevansunthararajah8218
@mahadevansunthararajah8218 Жыл бұрын
என்றும் காலத்தால் அழியத பாடல்கள் இவை 👍
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
மறுபடியும்,T.M.S.பிறக்க வேண்டும்.
@ramakrishnan4726
@ramakrishnan4726 2 жыл бұрын
மஞ்சுளா...அழகாக உள்ளார்.. படத்தில்... இரண்டு பாடல்களிலும்.... அவ்வளவு.. அழகு.... குறைவான..காட்சிகளில்..கொஞ்ச நேரமே..வந்தாலும்...நிறைவு💐 பிற்பகுதியில்...ஜெயலலிதா.. அவர்களின்.. நடிப்பும்...அருமை!!
@kumaravelk4837
@kumaravelk4837 2 жыл бұрын
கையாலடித்து,கனவிலே நுகரலாமோ?
@ramakrishnan4726
@ramakrishnan4726 2 ай бұрын
​@@kumaravelk4837 Old method 😊😊😊try any latest version 😊😊😊
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
இதை பார்க்கும் பொழுது மறைந்த என்னுடைய அண்ணனுடைய நினைவுதான் வருகிறது அவர் பாடிய பாடல்கள் எல்லாம்
@vithyganesh8003
@vithyganesh8003 Жыл бұрын
அதே தான் எனக்கும், நினைக்கும் போதெல்லாம் கவலை வருகின்றது அவர் சிவாஜி ரசிகன்
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 Ай бұрын
Can there be another Sivaji in this world? What an actor!!!
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத கூட்டணி
@nachasubbu
@nachasubbu 2 жыл бұрын
Certainly, by MSV, SIVAJI, KANNADASAN, TMS
@nachasubbu
@nachasubbu 2 жыл бұрын
MSV, TMS, SIVAJI, KANNADASAN are the unforgettable Combination in Tami Cinema
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Жыл бұрын
இந்த பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் நினைத்தாலே இனிக்கும் படத்திலும் வரும். அதற்கும் MSV ஐயா தான்.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
இப்படம் தான் முதலில் வெளி வந்தது
@rajasekhar3190
@rajasekhar3190 Жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு மைல் கல் சகாப்தம்
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
ஸ்டைல் மன்னன் சிவாஜி கணேசன்
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அழகான ராகம் !இனீயப்பாடல்! எம்எஸ்வீ ஐயான்னா ஆஹா! மஞ்சுளா ! சிவாஜி ! டிஎம்எஸ் சூப்பர்! எனக்குப்புடிச்சப்பாட்டு !👸 🙏
@jeyadevn1239
@jeyadevn1239 Жыл бұрын
சிவாஜி அவர்களின் நடையழகை மிஞ்ச யாரும் இல்லை.
@rajams7032
@rajams7032 Жыл бұрын
சூப்பர் பாடல் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களின் நடையழகு சூப்பர் 09/12 /2022
@umasurya5820
@umasurya5820 Жыл бұрын
👍👍👍👍👍👌👌👌
@ramamoorthi8852
@ramamoorthi8852 Жыл бұрын
real superstar nadigarthilagamavargal
@joanbosco3041
@joanbosco3041 2 жыл бұрын
நல்லம் பாடல்களை நம்மை சந்தோஷப்படுத்தும் என்பது உண்மைதான்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
பாலத்தின் மீது நின்று தன்னுடைய டார்லிங் மஞ்சுளாவை கூப்பிடும் சிவாஜி கணேசன்.. சிங்கப்பூர் போகாமல் சென்னையில் இருந்து கொண்டு குட்டை பாவாடை அழகில் சைக்கிளில் வரும் ஊஞ்சலுக்கு பூ சூடி சிவாஜி கணேசனாகவே பாடும் சௌந்தர்ராஜன்..
@bossraaja1267
@bossraaja1267 Күн бұрын
Tms taaaan எப்பவுமே fitting
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் சிங்கப்பூரில் இந்த படம் படமாக்கப்பட்டது தமிழர்கள் சிங்கப்பூரில் சுற்றிப்பார்த்த நிறைவு
@user-ot8cv7tb2m
@user-ot8cv7tb2m Жыл бұрын
இந்த மாதிரி பாடல் பாட இனி எந்த பாடகனும் வர முடியாது டிஎம்எஸ் மிஞ்சிய பாடகன் யாருமே கிடையாது
@manikumaresh3243
@manikumaresh3243 Жыл бұрын
படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்.
@manivannann5733
@manivannann5733 5 ай бұрын
Legend sivaji sir style, beauty manjula mom, legend msv music, legend Tms sir song, Ac thiruloksanthar sir direction team work- Avanthan manithan. ❤
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 2 жыл бұрын
Sivaji...the boss...what a style!!!
@eonagarajcbe1579
@eonagarajcbe1579 Жыл бұрын
Yes
@kasiraman.j
@kasiraman.j 10 ай бұрын
Particularly when he stands and walks at Ilakkiya rasathodu ilai marai kaniyodu
@kumaraj1960
@kumaraj1960 Жыл бұрын
சூரகோட்டை மன்னரின் சதுரங்க வேட்டை. Style இதற்கு அகராதியில் சிவாஜி என உள்ளது
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
We are all still missing a lot. Kaalathal azhiyatha ninaivugal. Super song ethanaimurai kettalum salippathillai. Best song ever.👌🌼 TMS 🙏 TMS 🙏 TMS 🙏
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 8 ай бұрын
What a composition...great msv, kannadaasan,TMS, Ofcourse in charanam what a style walk ...no doubt it's only nadigar thilakam can do..nobody else in the universe...
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 жыл бұрын
இந்த படம் Rerelease மறு வெளியிட்டின் போது இந்த பாடலுக்காக அவன்தான் மனிதன் போஸ்டரில்சிங்கப்பூரில் சிவாஜி என விளம்பரப்படுத்த பட்டது.
@nagamanickam9922
@nagamanickam9922 Жыл бұрын
சிவாஜி mp என்று ‌.
@chandramohan2540
@chandramohan2540 11 ай бұрын
இது மாதிரி ஸ்டைல் பன்ன எவனும் இருக்கானா
@vijayanandoracle
@vijayanandoracle 2 жыл бұрын
Wow. What a beautiful composition and orchestra.💖.
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
சிவாஜியின் 175வது படம் அவன்தான் மனிதன்
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
The only Tami movie that had shots of the Penang ferry in Malaysia.The song priceless so sweet till today
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் எந்த நடிகையுடன் இனைந்து அதற்கு தகுந்தாற்போல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஒரே நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே முடியும்
@user-rk5cu7ik5q
@user-rk5cu7ik5q 6 ай бұрын
Shivaji shivajithan avarai aduchukka avaraulum mudiyadhu❤❤❤❤🎉🎉🎉🎉😅😅😅😅
@brightrathinam6774
@brightrathinam6774 Жыл бұрын
I have seen this movie at Balakrishna theater, Thuthukudi in 1975 Remember my school days. One of my favorite songs
@johnpandian266
@johnpandian266 Жыл бұрын
Yes I also saw this movie at Balakrishna Talkies, Thoothukudi in 1975 with my late mother at age of 10. Now I remember this.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
GOD of STYLE THE GREAT SIVAJI SIR
@thangamanis8644
@thangamanis8644 Жыл бұрын
4.28 that style and walk... Super.. Sivaji rocks.. ❤
@engkaramu8963
@engkaramu8963 5 ай бұрын
very much indeed,
@rationalist2022
@rationalist2022 Жыл бұрын
simply love sivaji too much. may be due to my age but the fact ramains that he reins supreme in the art of acting. Nobody can claim even close to him and it is very sad he is gone for ever.
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Жыл бұрын
MS viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 жыл бұрын
Greatest actor sivaji. 👍👍👍👍💐💐
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
Sivaji Manjula jodi Super ❤️👍
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
Hi
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
Good evening
@balajis8924
@balajis8924 2 жыл бұрын
Sivaji,songs,my,booster,energy.
@mahadevansunthararajah8218
@mahadevansunthararajah8218 Жыл бұрын
Sivagi t.m.s. இரட்டை பிறவிகள்
@ggtamilan3315
@ggtamilan3315 2 жыл бұрын
அருமை இனிமை சூப்பர் சிவாஜி
@angamuthumuniyappan4380
@angamuthumuniyappan4380 Жыл бұрын
Arumai super sweet song👏👏👏👏
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
Style at its best....
@ganapathylatha2627
@ganapathylatha2627 6 ай бұрын
சூப்பர் யூத்ஃபுல் ஸாங்.
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 2 жыл бұрын
I have seen this movie in kannada but it was black and white movie, no Singapore scenes, no face expression, MSV and Kannadasan song and music......what not ....cannot be compared with that movie wonderful acting.
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 2 жыл бұрын
kannnafa is original. original is original. Moreover Rajkumar acting and songs are par excellence. Shivaji himself has admitted this. Afterwards they brought in colour.
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
True
@eonagarajcbe1579
@eonagarajcbe1579 Жыл бұрын
Green Green Shivaji 175 film Andipatti Murugan theatre sweet memories..with mom permission 2nd time seen
@k.geethageetha4291
@k.geethageetha4291 Жыл бұрын
Thuimaiyana kathal unarvai valarthathe sivaji sir thaan.🙏💐
@chandramohan-hj5tl
@chandramohan-hj5tl 2 жыл бұрын
Super song
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
Manuka more attractive during around 75 while she was acting with sivaji she looks gorgeous
@pmselvam2830
@pmselvam2830 2 жыл бұрын
தேன்சுவையாணபாடல்.2022
@Andi-rq9zd
@Andi-rq9zd Жыл бұрын
2 21
@PalaniSk64-zb5rh
@PalaniSk64-zb5rh Жыл бұрын
Mivie tragedy end ah ellamal erunthirunthaal Padam super duoer hit aaki erukum but erunthaalum padam hit movies Sivaji stylush ah erupaar Manjula super pair to him
@roobenmorgan9857
@roobenmorgan9857 Жыл бұрын
lovely song.. in good old singapore
@balajis8924
@balajis8924 2 жыл бұрын
Beautiful,sivajisir.
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
A Suitable picturization as equally with the song ....
@surenderababu3747
@surenderababu3747 2 жыл бұрын
Engal Thalaiva ungalaimattume poojikkum bakthargal
@iyyappanptk487
@iyyappanptk487 2 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் அற்புதமான அழகான நடிகர் .
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 2 жыл бұрын
Sweet Memories 🥰🥰🥰💟💟💟👌👌👌
@PalaniSk64-zb5rh
@PalaniSk64-zb5rh 11 ай бұрын
1966 to 1976 varai Sivaji body fit and face dtylush ah rinsnce panni erupaar
@ramaneshbaburns2884
@ramaneshbaburns2884 3 ай бұрын
How is very nice and beautiful songs_ gopi
@ganesanpc2567
@ganesanpc2567 2 жыл бұрын
Super song from Ananthan manithan
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
Avanthaan Manithan.
@duraisamy567
@duraisamy567 Жыл бұрын
30_09_2022 Super super melodious songs 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@srivasannarayanasamy8944
@srivasannarayanasamy8944 Жыл бұрын
Good 👍 song old song favorite.
@raymundsoosai1072
@raymundsoosai1072 2 жыл бұрын
manjula so beautiful
@karuppiahkaruppiah225
@karuppiahkaruppiah225 10 ай бұрын
One of the best song MSV.
@ravindrancs5847
@ravindrancs5847 7 ай бұрын
The style never come today anyactor athu anybody😮
@smurugan7297
@smurugan7297 2 жыл бұрын
அண்ணன் அவர்களின் அவர்தான் மனிதர் அண்ணன் அவர்களின் புகழ்வாழ்க நன்றி நண்பர்களே
@kathiresanpalaniyappan6540
@kathiresanpalaniyappan6540 Жыл бұрын
Sweet song of the days
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
MSV the Greatest, unique, beyond comparisson
@xavierjoseph7468
@xavierjoseph7468 Жыл бұрын
உண்மையான வார்த்தை எம் எஸ் வி யாரோடும் ஒப்பிட முடியாத இசை சக்கரவர்த்தி
@BillavivoNazer
@BillavivoNazer 3 ай бұрын
Yes tms. Suit sivagi❤🎉
@Amandaberry08
@Amandaberry08 2 жыл бұрын
மஞ்சுளா beautiful
@p.rajasekaran.p.rajasekara3929
@p.rajasekaran.p.rajasekara3929 Жыл бұрын
An manjula an idayam kavarndaval.
@swaminathanks3906
@swaminathanks3906 18 күн бұрын
Msv the greatest
@Rajarathinamsekar
@Rajarathinamsekar Жыл бұрын
அழகோ அழகு மஞ்சுளா மேடம்
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
Kaviyarasar Kannadaasan puts all of us in the Swing to play and enjoy the song
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 Жыл бұрын
Sivaji Manjula Super Jodi
@Gopinath-wn3tr
@Gopinath-wn3tr 2 жыл бұрын
super hit song
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
I love manjula ‘s hairdo
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Tms.msv.kannan.sir.3.gold.fan.
@divagardivagar9035
@divagardivagar9035 Жыл бұрын
Beautifulsong
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Sivajiganesan.iya.kandaudan.kaneerudan.avathanmanithan.fan.
@sethuramansethuraman1172
@sethuramansethuraman1172 Жыл бұрын
அந்த டாலர்என்னுடையதந்தையார்செய்தது
@selvarajselvaraj8924
@selvarajselvaraj8924 Жыл бұрын
Song music acting inda moorume ore nerkotil varugirathu iduthan good direction beauty
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
So stylish Sivaji. No actor. match the Mightiest
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 ай бұрын
🌹கார்முகில் குழலாட ? கைவிரல் படம் போட ? க ண்மணி நடமாட ! பொன் னிடை பதம்பாட ?உலகத் தை விலை பேச ?சிலை பேச வந்ததோ ? ஊடலென் னும் கலை வந்ததோ ?🎤🎸🍧🐬😝😘
@murugank8644
@murugank8644 8 ай бұрын
சரிபாட்ட எழுதியதூ யார்
@sivakumarmannai315
@sivakumarmannai315 2 жыл бұрын
Super. Songs. S.sivakumar
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Manjula Pombala Shivaji. Alatchiyama Ellaththaiyum Pannittu Poyidum .
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
சூப்பர் ஆப் பண்ணு
@muralidharmaraj3613
@muralidharmaraj3613 Жыл бұрын
This movie is released in the central theatre, Madurai. The second half is full of sorrow. Sivaji scored stylish. Still, the story has negative messages.
@smsuja143
@smsuja143 2 жыл бұрын
இனி இப்படி ஒரு படம் வருமா
@akshayachandrasekar2476
@akshayachandrasekar2476 2 жыл бұрын
very supper movie
@josephilango6997
@josephilango6997 2 жыл бұрын
5
@narayanamoorthy275
@narayanamoorthy275 2 жыл бұрын
Suja inthamathire paadal varathu Malaysia
@velanganniveeraraghavalu2004
@velanganniveeraraghavalu2004 2 жыл бұрын
SIVAJI GANASAN IS MY.HEART.& MY.MIND & MY.EYES.BY.G.V.VELNGANNI.@ARAKKONAM
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
Msv💕🎸🎻🎺🎻🎸💕
@angamuthumuniyappan4380
@angamuthumuniyappan4380 2 жыл бұрын
super cute song sivaji acting super👏👏👏
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
🎤🎸❤🎤
@nijamdeensuban3181
@nijamdeensuban3181 2 жыл бұрын
Verygoodsong
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Shivaji Ganesan Kuda Indha Padam . MGR Kuda Ulagam Sutrum Valiban . Ithe Singapore . Manjula Appothaiya " Vayagra " .
@boset2851
@boset2851 5 ай бұрын
Style
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Nice song 26.3 2023
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar
@jeyaratnabasker1797
@jeyaratnabasker1797 11 ай бұрын
Now Singapore totally changed
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
,அண்ணன்,T.M.S.க்கு,பிறகு யாரூமே,அவர்போல்,குரலிலும் சரி ,படுவதிலும்,சரி .இனி பிறக்கபோவதில்லை
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2,8 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 45 МЛН