No video

சமைச்சா மட்டும் போதாது மார்க்கெட்டிங் பண்ணனும்... | Thavusukutti Biryani | VIJAY TV | MERCURY

  Рет қаралды 106,333

MERCURY

MERCURY

2 ай бұрын

@MERCURY #dinesh #thavasukuttybriyani #briyani #food #chickenbriyani #muttonbriyani #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana #foodreview
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
எனக்காக அம்மா விவாகரத்து பண்ணாங்க... அவங்களுக்காக நான் இத பண்ணனும் | Jansi Dheekshi | MERCURY
• எனக்காக அம்மா விவாகரத்...
நா பட்ட கஷ்டத்தைதான் என் படத்துல வச்சேன்... | V SEKHAR | DIRECTOR | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நா பட்ட கஷ்டத்தைதான் எ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Пікірлер: 120
@rameshd5421
@rameshd5421 Ай бұрын
இந்தக் கடை நான் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டிற்கு மிக அருகில், (நடந்து செல்லக்கூடிய தூரம்) இருக்கிறது. ஒரு 30 40 பேர் எப்பொழுதும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி செல்வார்கள். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நான் பிரியாணி சாப்பிட்டு இருக்கிறேன். இங்கும் ஒரு முறை மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி பார்த்தேன். மட்டன் துண்டுகள் மற்ற ஹோட்டல்களை விட அதிகமாக இருந்தது. டேஸ்ட் அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை. மிகப்பெரிய பில்ட்ப் தருகிறார்களோ என்று தோன்றுகிறது.
@counterking4565
@counterking4565 Ай бұрын
Enaku Inamo neenga thaan intha comment podrathuku munadi ungala pathi athigama buildup kudutha mari iruku... 40 aandugalaga, Indiayavil Palveru nagarangalilnu.... inga 30,40 peru wait pani sapadranga na nalla thaan irukum🙂
@rameshd5421
@rameshd5421 Ай бұрын
@@counterking4565 40 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் குடியிருக்கிறேன் என்று தான் சொன்னேன். 40 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்லவில்லை.
@cinefan555
@cinefan555 Ай бұрын
​@@counterking4565 advertisement vera onnum illai sunthari akka kadaiinnu sonnannga athukkagavey poi sapptu parththan ok sappidalam ana vilambaramm panra mathiri aga ogonnu illai
@counterking4565
@counterking4565 Ай бұрын
Sir, End of the day no one can provide perfect food sir. To be honest...
@cinefan555
@cinefan555 Ай бұрын
@@counterking4565 kudukkura hypukku konjam wortha irukkanumla vettla seiyura meen kuzhambe paravalanu thonuthu marketing pannatha palla hotel irukku ithaivida rusiya irukkum
@rajkumarr60
@rajkumarr60 Ай бұрын
மதிப்பிற்குரிய தவசுகுட்டி பிரியாணி தொழில் மென் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@83rajasekar
@83rajasekar Ай бұрын
Wow❤ what a confidence and business mind! Good hearted person🎉🎉
@Deenadayalan-rg1ir
@Deenadayalan-rg1ir Ай бұрын
Excellent, it has all the details. You are a open book. Great, all the best
@senthilkumarthirunavukaras737
@senthilkumarthirunavukaras737 Ай бұрын
Thavasu ,u have done professional job before entering businness.salute
@umasankarmuthulingam8404
@umasankarmuthulingam8404 Ай бұрын
Vananghugirom vasapadum muyarchi Seithal, A team work Excellent THAVASU KUTTI 🎉🎉
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Ай бұрын
It's not authentic Dindigul biriyani but it's not harmful to stomach Bcoz of less spices. I ordered for first time and taste was okay but had feeling like sand added to it...
@kalaiarasankannan
@kalaiarasankannan 2 ай бұрын
Wow!!!!what a person he is
@leokid5133
@leokid5133 Ай бұрын
Hey Bro nice interview sorry nice interaction, happy dhavasu kutty.
@user-rm7hk5ps2f
@user-rm7hk5ps2f Ай бұрын
SIMPLY GREAT, HATTSOFF.
@DineshKumar-fq4im
@DineshKumar-fq4im Ай бұрын
Best confident level.. 👏👏
@ptrajesh06
@ptrajesh06 Ай бұрын
KZfaq Channel-லில் கூட்டம் அதிகம் இருப்பதை பார்த்து நானும் சென்னை சென்ற பொது ஒரு Chickken பிரியாணி வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். உண்மையில் மிகவும் நன்றாக இல்லை. வீண் விளம்பரம் என்று நினைக்கிறேன்.
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 Ай бұрын
""" கொதிக்கும் பிரியாணி """ """ O K பிரியாணி """ """ Overall பிரியாணி """ """ எதுகாண்டி பிரியாணி """ """ owned பிரியாணி """ இன்னும் பல தலைப்புகளில் தமிழகமெங்கும் சாருடைய ஸ்டைலில் பிரியாணிக்கடை பரவட்டும். அவருடைய பரந்த மனதுக்கு வாழ்த்துகள். ஆங் """ பரந்தா பிரியாணி """ 💐💐💐
@harishankar-db3to
@harishankar-db3to Ай бұрын
Very good God bless ❤ South Indian biryani should grow Hyderabad dum is all fake
@rajkumarj7351
@rajkumarj7351 Ай бұрын
Non veg hotel madurai very best priyani and praotha and gravy
@tamilarasanrajendiran2865
@tamilarasanrajendiran2865 Ай бұрын
I don't trust people who comments negative about this preparations. Maybe your expectations may versatile. But authentic preparation of Dindigul chettinad and South Indian especially Tamil Nadu non moghal preparation is based on balanced nutrition and toxic, fat cholesterol deposition neutralizing in balanced food is absolutely not taste like bhaiy biryani. Generally Tamil curry soru is balanced and detoxified healthy food eating and it will never give you obesity
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
God bless you... ji...
@antonyselvam7017
@antonyselvam7017 Ай бұрын
Semma speech... Bro
@jothimathewshanmugam-yc3cc
@jothimathewshanmugam-yc3cc Ай бұрын
Keepet up ur the people man
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 2 ай бұрын
Good person.
@ranjithk1994
@ranjithk1994 Ай бұрын
Nearby there is a pet clinic, when I visited pet clinic i saw this biryani shop. I bought not worth as expected, over masala it takes hours to digest. Very strong smell of masala.
@MuthuMuthu-bf6ut
@MuthuMuthu-bf6ut 2 ай бұрын
🎉❤super👌
@ratheeskumar8416
@ratheeskumar8416 Ай бұрын
Nalla pesurar thambi....
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 Ай бұрын
Great man
@tamilselvam576
@tamilselvam576 Ай бұрын
Amma samayal never changes pls don't say like this
@Kuking7
@Kuking7 Ай бұрын
எத்தனை ஓகே
@SamsBusinessFacts
@SamsBusinessFacts Ай бұрын
Bro I am doing business for the past 10 years and running branded restaurant and doing consulting also, Don't say that no issues with manpower
@vishal7359
@vishal7359 16 күн бұрын
தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... வாழ்க வளமுடன்
@user-on6nj6wd6u
@user-on6nj6wd6u 14 күн бұрын
Super Anna 🎉🎉🎉🎉
@subramanianc9636
@subramanianc9636 Ай бұрын
approval🙌🏻👏🏻👏🏻👏🏻👏🏻💪🏻
@iyappaniyappankrish4388
@iyappaniyappankrish4388 9 күн бұрын
7:58 8:04
@murugankamatchi2705
@murugankamatchi2705 Ай бұрын
All aad it man priyani kadai
@kesavanp8890
@kesavanp8890 2 ай бұрын
Grate sir
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு டேஸ்ட்டா பொருத்தவரைக்கும் ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு டிஃபரண்ட் இருக்கும் அதனால் தயவுசெய்து எதிர்மறை கமெண்ட் செய்யாதீர்கள்
@venkatachalamathiseshan4022
@venkatachalamathiseshan4022 Ай бұрын
Boss everything fine. When you unload the food from truck cover the food.
@makeiteasy5545
@makeiteasy5545 Ай бұрын
stupid... they want to show in camera
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 Ай бұрын
Ok?
@dnanav9204
@dnanav9204 Ай бұрын
Ivar solvathu like software kind of thing...but in samyal it will not workout...
@sureshrook
@sureshrook Ай бұрын
முதலாளி அவர்கள் சிறப்பாக நேர்காணல் பேசினார் 👌😎🔥
@kannan4aks
@kannan4aks Ай бұрын
அவருடைய formula ஜெயித்து இருக்கிறது...வாழ்த்தி விட்டு போவோமே..ஏன் குறை சொல்லிகிட்டு..
@Salt_5
@Salt_5 Ай бұрын
Tomato Rice ku ivlo cowed a
@yamaharx9976
@yamaharx9976 Ай бұрын
Attukutty biriyani nu vechurukalam , aadu sethum athuku per ila pvam
@rathinam1980
@rathinam1980 Ай бұрын
Its a good Biriyani...`but nothing more than that. Its over hyped!!!!
@SivaKumar-ib1fb
@SivaKumar-ib1fb Ай бұрын
Ok ok
@TheJpvenkatesan
@TheJpvenkatesan Ай бұрын
Ok
@vadiveld3951
@vadiveld3951 2 ай бұрын
Corporate co நீங்க போயிருக்கலாம்., பிரியாணி improve பண்ணுங்க
@mnre1234
@mnre1234 2 ай бұрын
Why bro?
@karthik1998
@karthik1998 2 ай бұрын
Ok ok ok ok ok
@SamsBusinessFacts
@SamsBusinessFacts Ай бұрын
I know the cost of briyani, but I don't know how u r offering at low cost
@meenakshisundaramhm704
@meenakshisundaramhm704 Ай бұрын
OK OK OK OK OK....................
@RaviRavi-nm8ix
@RaviRavi-nm8ix Ай бұрын
🎉🎉🎉
@saranr8049
@saranr8049 Ай бұрын
இட ஒதுக்கீடு இருக்கிறவன் கடன் வாங்க மாட்டான்.எல்லாம் ஓசிலையே கிடைக்கும்.உழைக்க வேண்டிய அவசியம் இல்லை தலை.
@MydeensMydee-wg1rl
@MydeensMydee-wg1rl 16 күн бұрын
Poda kirukku koomutte
@RD-kt9pu
@RD-kt9pu Ай бұрын
ஆரம்பத்தில் சுமாராக இருந்தது இப்போது சரி இல்லை
@THE_UNTOLD_STORY-edits
@THE_UNTOLD_STORY-edits Ай бұрын
For this rate you can't expect taste
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@charlespoliceline2047
@charlespoliceline2047 Ай бұрын
சார் நான் ஒரு பிரியாணி பிரியர் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் பாம்பே ஹோட்டல் ஒன்று இருந்தது இந்த , ஹோட்டலில் இருக்கிற டேஸ்ட் இதுவரை அது மாதிரி வேற எங்குமே இல்லை முதல்ல சிக்கன் பிரியாணி தான் ரேட் அதிகம் இப்போது ராயபுரத்தில் சென் பீட்டர்ஸ் அருகிலுள்ள்ள நிஜாம் பிரியாணி மட்டன் பிரியாணி பரவாயில்லை நேரம் இருந்தால் இவர் சொல்கிற மாதிரி இந்த பிரியாணியும் டேஸ்ட் பண்ணி பார்க்கலாம்
@muthurajan5229
@muthurajan5229 Ай бұрын
Bombay hotel ippo mooditangala sir ?😢
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 Ай бұрын
நாய் சிக்கன் பீப் மட்டன் பிரியாணி கண்டு பிடிச்சிருவீயளா?
@surenuv5636
@surenuv5636 Ай бұрын
Bombay hotel guru hotel semaya irkum from old washermenpet
@log.g2263
@log.g2263 Ай бұрын
நினைவு படுத்தியதற்கு நன்றி என்னுடைய முதல் பிரியாணி பாம்பே ஹோட்டல் சிறு வயதில் சாப்பிட்டது❤
@bsumathi2141
@bsumathi2141 25 күн бұрын
Nanum,magharaniaarugilthnbambeysiruvayathilsabe taadikadivarum
@Loyola-o9t
@Loyola-o9t Ай бұрын
Not a Good Biriyani, full of spices. Not good for gut. Fully hyped
@karthikeyan2173
@karthikeyan2173 14 күн бұрын
ஏன் ஐயா Ok என்பது உங்க குடும்ப பெயரோ
@SivaKumar-ib1fb
@SivaKumar-ib1fb Ай бұрын
Athana ok ok ok ok ok
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 14 күн бұрын
Over hip but worthy for given money he is clear about given value for money
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 2 ай бұрын
எந்த காலேஜ்ல படிச்ச சொல்லுப்பா. 😭😭
@trendingfood3119
@trendingfood3119 Ай бұрын
Engineering college
@AlaguVal
@AlaguVal Ай бұрын
​@@trendingfood3119appadi plastic clouxe use pani serve panamal irrundha elloru health ku nalladhu
@robertsahayakumar5267
@robertsahayakumar5267 Ай бұрын
@@trendingfood3119 😂🤣😂🤣
@Raa1_Food_Court
@Raa1_Food_Court Ай бұрын
😂😂😂
@sabarinimmi
@sabarinimmi 2 ай бұрын
yarupa nee,,
@vinothkannar7115
@vinothkannar7115 Ай бұрын
Mercury nee katra film 😢...ecr la start panna sollu and enga iruku kootam yowwww
@vasunavinofficial7644
@vasunavinofficial7644 Ай бұрын
Ajay nalla anchoring pandreenga, enga akka pasanga unga video paathu dhan cerelac sapduvanga
@anandnatarajan7224
@anandnatarajan7224 Ай бұрын
In future this briyani dish will create the liver disorder disease in india, W. H. O. Report.,
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@raghudera
@raghudera Ай бұрын
But improve ur taste
@naviprabhu871
@naviprabhu871 Ай бұрын
Total ya 549 ok yethu ku da evlo ok unaku ok ok thavara vera ena theyriyum da
@RD-kt9pu
@RD-kt9pu Ай бұрын
சுத்தமாக சரியில்லை
@marthajoe7233
@marthajoe7233 2 ай бұрын
Taste is very bad.Waste of money
@RD-kt9pu
@RD-kt9pu Ай бұрын
அந்த ஓனரை பார்சல் கொடுக்கும் பிரியாணி ஒன்று வாங்கி சாப்பிட சொல்லவும்
@user-rk4wb8kc5j
@user-rk4wb8kc5j 6 күн бұрын
Nalla illayea bro...?
@brahmaastraindia7736
@brahmaastraindia7736 Ай бұрын
Looks like pongal with meat!
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@prasanthrajan8636
@prasanthrajan8636 Ай бұрын
very very bad biriyani my personnel experience authentic average tomato rice
@senthilkumarnachimuthu2587
@senthilkumarnachimuthu2587 Ай бұрын
how crazy people are eating this briyani.. it is very worst. Tastes & looks like tamarind rice. Just youtubers hyping it.
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@Senthilkumar-nt3tf
@Senthilkumar-nt3tf 2 ай бұрын
pulisadam waste 150 chicken biriyani not worthy 👎👎👎
@mnre1234
@mnre1234 2 ай бұрын
Why...what happened...?
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@aravindh495
@aravindh495 Ай бұрын
10% percent profit ah nambura maariye illa
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc Ай бұрын
That is net profit, 15 percent is highest for a good business
@tamilan454
@tamilan454 Ай бұрын
அப்டியா...செத்துரு
@selvacnt
@selvacnt Ай бұрын
Ana evanunga build up kodukara alavuku sema taste ellam onnum ella enga... Over buildup koduthae improve pannetanga
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@sudhaharan8805
@sudhaharan8805 2 ай бұрын
Really fraud restaurant , overhyped food. I bought briyani by standing in queue for 30 minutes and after eating it half a leave. Food not properly cooked , poor taste and quality. Please don't ever visit this shop and inform your family & friends and save them
@mnre1234
@mnre1234 2 ай бұрын
Why..what happened?
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@Thamizha143
@Thamizha143 Ай бұрын
Taste is just average... No taste at all
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@kganeshk7019
@kganeshk7019 Ай бұрын
ஐய்யா அப்படி ஒன்னுமே சிறப்பாக இல்லை ஐய்யா சும்மா விளம்பரம் செய்வது தானய்யா நடக்கிறது நான் வாங்கி கொண்டு வந்து சாப்பிட்டு பார்த்தேன் சுமாராக தானய்யா இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் எது கிடடைத்தாலும் எங்கே கிடைத்தாலும் எப்படி கிடைத்தாலும் எப்போ எத்தனை மணி என்று இல்லாமல் கண்ட கண்ட நேரங்களில் கண்ட மேனிக்க்கு சாப்பிடும் பழக்கம் இப்போது இந்த சென்னை மக்களிடத்தில் மிகவும் அதிகமாகிவிட்டதய்யா என்னவோ நடக்குது மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் இந்த கண்ட கண்ட யூடூயூப் சேனல் கார்கள் தங்கள் மனம் போன போக்கில் தங்கள் இஷ்டம் போல தங்கள் வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டு தவறான தகவல்களை கற்பனை யான தகவல்களை செய்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை அப்படி ஒன்னுமே இந்த தவசு குட்டி பிரியாணி ஒன்னுமே இல்லை என்பது தான் உண்மை சும்மா விளம்பரம் செய்வது தேவை இல்லாத அவசியம் இல்லாத ஒன்று
@sris3165
@sris3165 18 күн бұрын
Briyani maiyuru mari irukum Intha kadaila
@SuperSuman777
@SuperSuman777 Ай бұрын
Chef இல்லாமல் நடத்த ஆண்டவனால்கூட முடியாது!ஆணவம் அகம்பாவம் உணவு வியாபாரத்தில் கூடவே கூடாது!எல்லாமே கொஞ்ச நாளைக்குத்தான்!Chefs மதிக்காத எந்த food business ம் நிலைத்ததில்லை!😡
@dineshkumar-cx2uj
@dineshkumar-cx2uj Ай бұрын
He said he is the chef .. he didn’t appointment anyone .. bcz that cause taste difference when chef changes
@m.palanivel1014
@m.palanivel1014 Ай бұрын
யூ டூபர் டூபாகூர்களை நம்பி ஏமாறவேண்டாம்!!
@MegaAmads
@MegaAmads Ай бұрын
வெறும் மார்கெட்டிங் மட்டுமே நம்பி வண்டி ஓட்ட முடியாது தம்பி,சரக்கே இல்லை,எல்லாரையும் எப்பவுமே எமாத்த முடியாது. புலியன்பிரியானி
@veecapitalsolutionsveecapi641
@veecapitalsolutionsveecapi641 27 күн бұрын
I tried this biriyani...after watch this video..... but .......Taste waste..... change combination
@abuthahirhussain6229
@abuthahirhussain6229 Ай бұрын
இது பிரியாணி இல்ல மஞ்ச சாதம் நல்ல பிரியாணி சாப்டனும்ன்னா பிரியாணி பார்க்கனும்ன்னா அப்படியே South side வாங்க கன்னியாகுமரி மாவட்டம் ( நாகர் கோவில், ) திருவணந்தபுரம் இங்கேலாம் அருசுவையான பிரியாணி சாப்பிடலாம். அது தான் பிரியாணி. இது மஞ்ச சாதம் 😅😅😅
@AlaganaUlagam
@AlaganaUlagam Ай бұрын
Yes it's puliogare with mutton 😢😢😢😢
@9865175497
@9865175497 25 күн бұрын
youtube famous shop ethuvum nalla irukathu..
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН