சம்பந்தன் சுமந்திரன் போனால் விடிவு!! விடுதலைப்புலிகளால் நியமிக்கப்படவில்லை | Peter Ilancheliyan

  Рет қаралды 21,225

IBC Tamil TV

IBC Tamil TV

2 жыл бұрын

#srilanka #srilankapolitics #srilankatamilpolitics #srilankaarmy #maveerarnal #maveerarnal2021 #PeterIlancheliyan #PeterIlancheliyanarrest #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZfaq : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 76
@benjaminselvanayagam2173
@benjaminselvanayagam2173 2 жыл бұрын
தமிழ் மக்களின் விடியலுக்காக அமைக்கப்பட்ட கூட்டமைப்பு, சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களை மடையர்களாக்கிக் கொண்டு இருக்கிறாராகள்.உண்மைகளை வெளிக்கொணர்ந்த சகோதரர்க்கு நன்றி.
@kumaradsaya6158
@kumaradsaya6158 2 жыл бұрын
சுமந்திரன், சம்பந்தன், சாணக்கியன், சத்தியலிங்கம் கும்பலின் துரோகத்தனங்களை கிளித்து தொங்கவிட்டுள்ளார்.வாழ்த்துக்கள் நண்பரே துரோகங்களை அம்பலப்படுத்தாமல் தியாகங்களை வென்றெடுக்க முடியாது..
@swissthamilfox
@swissthamilfox 2 жыл бұрын
போதையில் இருந்தாலும் உண்மையைத் தான் பேசியிருக்கின்றீர்கள்..... தமிழனின் சாபக்கேடு சம்பந்தர், சுமந்திரன்.
@senthivelanthamramanan2727
@senthivelanthamramanan2727 2 жыл бұрын
sure
@user-lc8pk6em5q
@user-lc8pk6em5q 2 жыл бұрын
100% true Thampi 👍
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 2 жыл бұрын
சம்பந்தன் சுமந்திரன் வெள்ளை வேட்டி கள்ளன் மாவை
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
இவரின் அப்பா ஒரு ஆசிரியராக இருந்து கல்வி அதிகாரியாக ஓய்வுபெற்று மாகாணசபை உறுப்பினராகவும் அவையின் பிரதித்தலைவராகவும் இருந்தவர் இவரைப்போன்றுதான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவார் முல்லைத்தீவுமாவடடத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று மாகாணசபை சென்றவர் .இவர் குடிபோதயேல் இல்லை இவரின் இயல்பு இப்படித்தான் இன்றுவரக்கும் தங்கள் 25, ஏக்கர் தென்னை தோட்டத்தில் வரும் வருமானத்தை ஏழைகளுக்கு பகிந்தளிக்கும் குடும்பம் .இந்த குடும்பத்தப்போன்று ஒரு தமிழ் அரசியல் குடும்பத்த உங்களால் காடடமுடியுமா ?
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
@@vimalshivn.7441 சரியாக சொன்னீர்கள் இனிவரும் காலங்களில் எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்சி செய்கிறன் நன்றி .
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
சரியான தலைப்பு . சம்பதன்+சுதந்திரன்=பதவி ஆசை only issues not solution. -* Well quotation பாராலமன்ற குழு தலைவர். What is always drilled my mind? ஆயுத போராட் காலத்திலும் பல இயக்கங்கள்....??!?!! இன்றைய அரசியல் போராட்டத்திலும் பல கட்சிகள்? இனத்தின் விடுதலைதான் ஒரே நோக்காக இருந்தால் எதற்கு பல கட்சிகள்???
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
முதல் வேலையாக அரசியல் வியாபாரி சுமந்திரனை அகற்ற வேண்டும்.
@soso7340
@soso7340 2 жыл бұрын
இவரை அமெரிக்கா கூட்டி போயிருந்தால் எல்லா பிரச்சனையும் முடித்துயிருப்பார்
@marinoroy2397
@marinoroy2397 2 жыл бұрын
வெறிகாரரை பேட்டி எடுத்த Ibcக்கு நன்றி
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 5 ай бұрын
சம்மந்தன்.இருக்கிறாரா.இறந்துவிட்டாரா இறந்தால் நல்லவிடயம்.
@nathanbab9447
@nathanbab9447 2 жыл бұрын
ஐபிசி என்ன தகவல் வங்குரோத்தில் ஓடுகின்றதா. இந்தத் தண்ணிச்சாமி போன்றோர்தான் கிடைத்தார்களா?
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 жыл бұрын
பேட்டி காண்பவர் பேட்டி கொடுத்தவர் உணமயில் மதுபோதையில் அப்போது இருந்தாரா இல்லையா என்று உறுதிப்படுத்த வேண்டும்.
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
இவரின் இயல்பு இப்படித்தான் மதுபோதையில் இருக்கின்றார் என்று இழிவு படுத்தக்கூடாது இவரின் தம்பி ஒரு மாவீரன் பூட்டநார் காலத்தில் இருந்து ஏழைகளுக்கு அள்ளிவழங்கும் குடும்பம் வெளிப்படையாக கதைப்பதால் இவரை ஊரில் சண்டைக்கோழி என்று சிலபேர் அளைப்பார்கள் .
@ingstonemmanuel1275
@ingstonemmanuel1275 2 жыл бұрын
***EXCELLENT,,,!!! EXCELLENT,,,!!! EXCELLENT,,,!!!***
@rakulrakulan8301
@rakulrakulan8301 2 жыл бұрын
Yes
@antonypillai3613
@antonypillai3613 2 жыл бұрын
அண்ணன் இன்னும் இரண்டு பெக் அடித்தால் இன்னும் உண்மைகள் தெரிய வரும்.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 жыл бұрын
அவரின் பேச்சில் தெரிகிறது உண்மையில் பெக் அடிப்பவர் இல்லை என்றும் பெக் அடிப்பவர்களுக்கு சார்பானவர் இல்லையென்றும். அதை பேட்டி எடுப்பவரிடம் கேட்டுத்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
@ingstonemmanuel1275
@ingstonemmanuel1275 2 жыл бұрын
***YES, HE DRUNK BUT HE SAY"S 100% IS TRUE EXCELLENT,,,,,!!!***
@jameschristie6270
@jameschristie6270 2 жыл бұрын
Snaking is best person truly to tamil people we can belive him he knows three languages thar Ely he well Educated person
@senthivelanthamramanan2727
@senthivelanthamramanan2727 2 жыл бұрын
super
@shivapalam9205
@shivapalam9205 2 жыл бұрын
only TNA Issue's Sumendran He is Not Support Elathamilar
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 жыл бұрын
Thamilan oru urubadatha samugam.
@pragalathansomasuntharam8021
@pragalathansomasuntharam8021 2 жыл бұрын
தம்பி உண்மையே பேசுகிறார் தண்ணியில் உண்மை வரும் நன்றி
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 2 жыл бұрын
கடுமை யாகத்தாக்கப்பட்டிருக்கிறார்
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
இவரின் குடும்பம் ஒரு வீரர் கொடைவள்ளல் குடும்பம் இவரின் பூடடனார் காலத்தில் இருந்து தங்கள் 25, ஏக்கர் தென்னம்தொடடத்தில் இருந்துவரும் வருமானத்தை ஏழைகளுக்கு பகிந்தளிக்கும் கொடைவள்ளல் குடும்பம் .
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
@@vimalshivn.7441 உண்மை நன்றி
@Siva_brothers
@Siva_brothers 2 жыл бұрын
துறை சார்ந்த வர்களுக்கு மட்டும் முன்னுரிமை
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 жыл бұрын
Super bro super Canada 🇨🇦 kumar
@sivakavithakavitha5879
@sivakavithakavitha5879 2 жыл бұрын
😵😵😵😵😵😵
@sga3132
@sga3132 2 жыл бұрын
அண்ணே என்ன வெறியோ
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 2 жыл бұрын
அண்ணா குடித்தாலும் உண்மைதான் பேசுவார் சுமந்திரன் சாணக்கியன் போல் பதவி ஆசைப்பிடித்தவர் இல்லை
@thakan150
@thakan150 2 жыл бұрын
Is he drunk
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
Appa Ean Thalavan samanthan cardboard box podu sent panavum.
@naliguru
@naliguru 2 жыл бұрын
Sampanthan and SUMENDRAN supporting SINHALA ARAJAHAM!! We need to select young generations!!🙄🙄🙄🙄
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
உண்மை அக்கா
@ranjithsteven9371
@ranjithsteven9371 2 жыл бұрын
T N A COMPANY coming europ...canada...london meeting affter super okkkkkk
@kanthansara2780
@kanthansara2780 2 жыл бұрын
enna ennum koncha nadgal ponal ella vanda valamum veli varum pola irukku
@ranjithsteven9371
@ranjithsteven9371 2 жыл бұрын
indian row panathukkum patavikkum sampanthan
@ganeshthambiyah9671
@ganeshthambiyah9671 2 жыл бұрын
பதவி மோகம். 🙄
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
Sumanteran sanakeyan very bad thamilan leaders please srilanka thamilan
@ranjithsteven9371
@ranjithsteven9371 2 жыл бұрын
T N A mafiya veesaikumpal ( 1 SUMANTHIRAN ( 2 SRITHARAN ( 3 SANAKIYAN TAMILAN PEYARIL VEESAI ADI VITKUM kumpal
@jegajothivideoespresents2938
@jegajothivideoespresents2938 2 жыл бұрын
Drunk politician in the public is unacceptable.. Drink privately. Stay home..
@AnaAna-fw9jt
@AnaAna-fw9jt 2 жыл бұрын
Sumanthiran oru echcha
@srirubansubramaniam8303
@srirubansubramaniam8303 2 жыл бұрын
Thutogigal
@chandrakumaransandran9213
@chandrakumaransandran9213 2 жыл бұрын
யாரப்பா இவன்??? எங்கட அரசியல் வாதியே?
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 жыл бұрын
அண்ணை எங்கே வெளிநாட்டிலையே 😊
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
அண்ணா வெள்ளயன் சாப்பிடட கோப்பை கழுவி முடிந்ததா ?
@chandrakumaransandran9213
@chandrakumaransandran9213 2 жыл бұрын
@@rajasathiya1370 நீதான் அது செய்யிறாயாக்கும்.. keep it up உழைத்துவாழவேண்டும்..
@chandrakumaransandran9213
@chandrakumaransandran9213 2 жыл бұрын
@@rajasathiya1370 Hey dude! If you don't have any constructive comments or humour, please keep away from commenting.
@veluppillaithangavelu3829
@veluppillaithangavelu3829 2 жыл бұрын
இவரை எப்படி கட்சியின் பொதுக்குழுவில் கட்சியின் இளைஞர் அணியில் இதஅ கட்சி வைத்திருக்கிறது? உள் வீட்டில் கதைக்க வேண்டியவற்றை ஏன் ஊடகங்களில் பேசுகிறார்? கட்சியில் குறையிருந்தால் கட்சியை விட்டு மரியாதையாக வெளியேற வேண்டியதுதானே? ததேகூ இன் தலைவரை ததேகூ இன் நாடாளுமன்றக் குழுதான் நியமிக்கிறது.
@nilabala2728
@nilabala2728 2 жыл бұрын
Is it?
@chandranviswasam8838
@chandranviswasam8838 2 жыл бұрын
@Xander சம்மந்தன்சும்திரன்சிறிதரன் உடனடியாககட்சியை விட்டு வெளிஏற்ரபடவேண்டு அடுத்தது மற்ரகட்சிகள் எல்லாம் ஒன்றுபடவேண்டும் முஸ்லீம் கட்சிகள் உள்பட தயவுசெய்து ஒன்று சேருங்கள் வணக்கம்
@chandranviswasam8838
@chandranviswasam8838 2 жыл бұрын
அப்போதுதான்தமிழருக்கு சீக்கிரமாக முடிவு வரும்
@user-fm4bs3ww6y
@user-fm4bs3ww6y 2 жыл бұрын
It seems like he is beaten up by someone ,,his face is swollen ,his elbow has scars 😐😐😐?
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
ஓ கட்சியில் தவறு நடந்தால் அதை தட்டி கேட்க்காமல் வெளியேறினால்த்தான் கிளட்டுப்பயலுகள் நீங்கள் நினைத்தமாதிரி எல்லாம் ஆடலாம் முடிந்தால் அவனை வெளியேற்றிப்பாருங்கள் .
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
சரியான தலைப்பு . சம்பதன்+சுதந்திரன்=பதவி ஆசை only issues not solution. -* Well quotation பாராலமன்ற குழு தலைவர். What is always drilled my mind? ஆயுத போராட் காலத்திலும் பல இயக்கங்கள்....??!?!! இன்றைய அரசியல் போராட்டத்திலும் பல கட்சிகள்? இனத்தின் விடுதலைதான் ஒரே நோக்காக இருந்தால் எதற்கு பல கட்சிகள்???
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
சரியான தலைப்பு . சம்பதன்+சுதந்திரன்=பதவி ஆசை only issues not solution. -* Well quotation பாராலமன்ற குழு தலைவர். What is always drilled my mind? ஆயுத போராட் காலத்திலும் பல இயக்கங்கள்....??!?!! இன்றைய அரசியல் போராட்டத்திலும் பல கட்சிகள்? இனத்தின் விடுதலைதான் ஒரே நோக்காக இருந்தால் எதற்கு பல கட்சிகள்???
@sivayogamalarramachandran1996
@sivayogamalarramachandran1996 Жыл бұрын
Thumbe nee karunaa ava
மின்னல் | 28/07/2024
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 75
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 17 МЛН
Выпил сок у сестры 😂 #shorts
0:52
Julia Fun
Рет қаралды 2,7 МЛН
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 13 МЛН