No video

'சமுதாயம் குட்டிச்சுவர் ஆனதுக்கு காரணமே ராதிகாதான்..' - Dr.காந்தராஜ் | Radhika Sarathkumar

  Рет қаралды 429,754

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

#cinemafacts #cinema #radha #trending #untoldstory
'சமுதாயம் குட்டிச்சுவர் ஆனதுக்கு காரணமே ராதிகாதான்..' - Dr.காந்தராஜ் | Radhika Sarathkumar
#rajinikanth #tamil #biography #radha #biography #life #lifestyle #actress #actresslife #Actressradha #tamilcinema #kollywood #cinema #movies #interview #interestingfacts #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 394
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 10 ай бұрын
"பொய்பேசி ஒன்றாக இருப்பதைக் காட்டிலும் பிரிந்துபோவது நல்லது."அருமை.
@rajendranm64
@rajendranm64 7 ай бұрын
மருத்துவர் காந்தராஜ் அவர்களின் உரை மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!
@raphaelgabriel7208
@raphaelgabriel7208 Жыл бұрын
நாட்டையும் இளைஞர்களையும் குட்டிச் சுவராக்குவதே நடிகர் நடிகைகளும் சினிமாவும்தான்‌ !!!
@sepapril2011
@sepapril2011 Жыл бұрын
Yea nadigan nadigaigal ungale naasama poga sonnangalaa??? Unga arivu enga pochu, pee thinnavaa....
@ravisankar5207
@ravisankar5207 11 ай бұрын
ஆமாப்பா
@seethas6211
@seethas6211 7 ай бұрын
நூறு சதவிகிதம் மறுக்க முடியாத உண்மை.
@sivavelayutham7278
@sivavelayutham7278 7 ай бұрын
Naam serial paarppathe yillai! Yem Veettil TV 8 VARUDAM illai. Mobilil news regular. 2000sil veettirku VARUM neram 2130ukku SIDDHI mattum regular alla. 60s, 70sil Bhimboy, Bandulu APN, Nadigar Thilagam, PuratchiNadigar MGR Partha kanngal Ivatrai pparkkuma? RV Udhay, parthiban,Cheran voru sila ippadi directors pidikkum!
@sandhiya1317
@sandhiya1317 7 ай бұрын
Sariyaga sonnirgal
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்க கூடியதே உண்மை உண்மை வாழ்க வளமுடன்
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 7 ай бұрын
ராதிகா நல்ல உணர்வுபூர்வ் நடிகை. பாவம் நல்ல திருமண வாழ்வு அமையவில்லை.
@usharetnaganthan302
@usharetnaganthan302 6 ай бұрын
Why do you have to say that? She has got a beautiful family with lovely people around her, she has been successfully married for more than 20 years. Supporting husband, four children, beautiful relationship with her husband's ex wife and extended families, got long-term genuine friends, what else?
@sethuramansethuraman1172
@sethuramansethuraman1172 Жыл бұрын
அருமை சீரியலால்குடும்பமேகெட.காரணம்
@BadmaSelvam
@BadmaSelvam 11 ай бұрын
No ராதிகா மிக அழகு தான் நல்ல திறமை உடையவர் பன்முகம் கொண்ட பெண்மணி ❤
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
இங்கிலாந்தில் படிப்பை முடித்து வந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பு தான் கிழக்கே போகும் ரயில் ஆங்கில மொழியில் படித்ததன் காரணமாக தமிழில் பேசுவதற்க்கு மிகவும் சிரமப்பட்டார், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ராதிகாவை மண் வாசனை மிக்க கதாநாயகியாக மிளிர வைத்தவர் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்த போது தமிழ் மொழியை பேசுவதற்க்கு உதவி செய்தவர் K. பாக்கியராஜ் ஆகும் . இப் படத்துக்கு பிறகு எங்க ஊர் ராசாத்தி, ஆயிரம் வாசல் இதயம், அன்னப் பறவை, இளமை கோலம் , சூலம் , தென்றல் சுடும், நானே ராஜா நானே மந்திரி, சிறைப்பறவை, ஊர்காவலன், நல்லவனுக்கு நல்லவன், பூந்தோட்ட காவல்காரன், கிழக்கு சீமையிலே, ஜீன்ஸ், பாசப் பறவைகள் , பாடாத தேனீக்கள், தாவணி கனவுகள், போன்ற பல படங்களில் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்தவர் . அவரது சொந்த வாழ்க்கையை அலசுவது அழகல்ல , இவர் மட்டுமல்ல பல சினிமா கலைஞர்களின் வாழ்க்கை அவர்களது சொந்தப் பிரச்சனை சினிமா துறை மட்டும் அல்ல தொழில் துறையில் உள்ளவர்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களின் அந்தரங்க வாழ்க்கையை அலசுவது நாகரிகமற்ற செயல்
@malar1455
@malar1455 Жыл бұрын
ராதிகா இலங்கையில் கொழும்பில் உள்ள holy family கான்வென்ட்டில் ஆங்கிலத்தில் படித்தார். இங்கிலாந்து செல்வதற்கு முன்பே ராதிகாவுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்.
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
@@malar1455 ஆமாம் இலங்கையில் பம்பலப்பிட்டியில் அமைந்த கல்லூரியில் தான் கற்றார். இலங்கையிலும் பிரபல தொலைக்காட்சி சேவையான சிரச நிறுவனத்தோடு இணைந்து பல தொலைக்காட்சி TV சீரியல்களை தயாரித்துள்ளார். அவரின் சகோதரர் மோகன் இலங்கையில் பிரபல தொழில் அதிபர்
@jlb396
@jlb396 Жыл бұрын
True The company name is Star shipping.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
Sippikul muthu, Needhiku Thandanai, Meendum oru kadhal kadhai, kizhakku seemaiyile, keladi kanmani and kizhakke pogum rayil performances👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
@@ayubmuhammed7031 அருமையான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் 80 களின் பின்னர் வெளியான இப்ப படங்களில் ராதிகாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் . ராதிகாவை கொச்சைபடுத்தி பேசுகிறவர்கள் இந்த படங்களை பாருங்கள் அவரின் நல்ல நடிப்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்
@sakthivel4975
@sakthivel4975 Жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை கூட விடமாட்டார்கள் சீரியல் தொல்லை தாங்க முடியல😢😢😢😢😢😢😢
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
சீரியல் ஒழிந்தால் நோய் விலகும் குற்றம் குறையும் சமுதாயம் உருப்படும் தொலைக்காட்சியினர் பணத்திற்காக திட்டமிட்டு தமிழ் சமூகத்தை சீரியலால் சீரழிக்கிறார்கள்
@ravisankar5207
@ravisankar5207 11 ай бұрын
ஆமாப்பா
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf 7 ай бұрын
Yes
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
ரொம்ப முக்கியமான விஷயத்தை பற்றி விவாதிச்சு முடிச்சிட்டீங்க சூப்பர்
@ushanatarajan1755
@ushanatarajan1755 11 ай бұрын
Radhika is an independent lady. She was born and brought up in Ceylon. Further she studied in London also. Hence she may not be used to Indian customs. Further she is a bold lady by nature. She is the captain of her house in all forms. Her life went miserable because of the gents exploitation. But he has brought up her daughter in well manner and settled her life. It is easy to blame others but the pain is with the sufferes
@Alim-lw5hd
@Alim-lw5hd 11 ай бұрын
Ceylon culture & indian culture not much difference..
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 7 ай бұрын
இவனைப் போல் ஒரு பிக்காலிநாயை நீங்கள்வெறிநாய்க்கூட்டத்திலேயே பார்க்கமுடியாது. அடிச்சு விடுவான் பிக்காலி ராஸ்கல்.இவனுடைய அண்ணன் கிடைச்ச இடத்துல பந்தியில உக்காருவான்.
@peacefulindian318
@peacefulindian318 7 ай бұрын
Dr Kantaraj was talking abt Sitthi serial, not abt Radhika's personal life!
@usharetnaganthan302
@usharetnaganthan302 7 ай бұрын
Absolutely, Radhika is such a bold talented lady, also she is a lady who is balancing her career, family and friends circle. Such an amazing lady. Who doesn't fear to say her opinion, she trust only her talent. She did a role in Pasumpon as a mother to Prabhu and other elderly actors when she was very young.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 7 ай бұрын
தைரியமான துணிச்சலான திறமையான பெண்.தன் பிள்ளைகளை நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துவிட்டார். அவரது கசப்பான அனுபவங்களால் பக்குவப்பட்டுவிட்டார். பிடிக்காமல் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட பிரிந்து வாழ முடிவெடுத்தது தவறில்லையே என ஐயா சொன்னது பெருந்தன்மையான வார்த்தைகள். இதுவரை எந்த சீரியல்களும் நான் பார்த்ததில்லை. ஆனால் என் உறவினர்கள் சித்தி நாடகத்துக்கு அடிமையானதை பார்த்துள்ளேன். ராதிகாவுக்காக.
@mahaboobbasha580
@mahaboobbasha580 Жыл бұрын
Dr காந்தராஜ், எப்பவும் போல சூப்பர்.... மிகபெரிய விஷயங்கள பகிர்வதில் உங்கள அடிச்சிக்க முடியாது..
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 ай бұрын
பாவம் M.R. ராதா மகள் Radika. நாட்டிற்கு பெரும் கேடு.
@sekarvara6094
@sekarvara6094 3 ай бұрын
Kattumaram magal theerka tharisia
@nationnation7762
@nationnation7762 Жыл бұрын
ஆகாயமே..... நல்ல நல்ல பயனுள்ள விடயங்களை பேசிக்கொண்டிருந்த டாக்டரை இன்னுமொரு பைல்வானாக்கி வீட்டீர்களே......
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
அசிங்கன்
@gamingwithlogu776
@gamingwithlogu776 11 ай бұрын
அன்றையசினிமா மக்கள் வாழும் வாழ்க்கைக்கு பாடமாக இருந்ததுஇன்றுமக்கள்அழிவுக்குவழிகாட்டியாக உள்ளது இளையசமுதாயத்தினர்சீர்கெடமிகப்பெரியபங்குசினிமாவேபெற்றுள்ளதுஇப்படிப்பட்டசினிமாதேவையற்றது நடிகர்நடிகைகள்கோடிக்கனக்கில்பணம்வாங்கிக்கோண்டுசமுதாயத்தைக்கெடுக்கின்றனர்
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 7 ай бұрын
உண்மை.அன்றைய திரைத்துறை இன்று இல்லை.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 7 ай бұрын
Rombha thapu ayya . RADHIKA is a great lady a great inspiration. ❤
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
நம்ம தமிழ் சமுதாயம் குட்டிச்சுவர் ஆனதற்கு காரணம் ராதிகா தான் காரணம் என்று சொன்ன உங்கள் வார்த்தை உண்மை
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 Жыл бұрын
Oru Napier karanama ivar kudikarar 200rupaup
@gnanavelvel9594
@gnanavelvel9594 Жыл бұрын
Bro ipo yella.......apdithaan
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
அப்போ சொந்த புத்தி இல்லாத சமூகமா தமிழர்?
@venkatraman5878
@venkatraman5878 Жыл бұрын
ஜெ.ஜெயலலிதாவும் தான்
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
@@venkatraman5878 ஏன்?
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
பெண் என்பதால் கேவலமாக பேச கூடாது 🔥🔥🔥 ராதிகா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் 👌🏻👌🏻👌🏻
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
ராதிகா பயில்வான் ரங்கநாதனுக்கு பொதுமக்களுக்கு முன் அளித்த "மரியாதையை" இந்த கிழவனுக்கும் அளித்தால் உடனே grandpa total surrender-தான்........ராதாரவிக்கு பயந்து உடல் நடுங்கி சமாளித்ததை பார்க்க இரண்டு கண்களும் பேசியதை கேட்க இரண்டு காதுகளும் பத்தாது..
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
உண்மையான கருத்து
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Tamil Thurogi Radhika
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
@@reataantony3075 உதாரணங்களுடன் விளக்கினால் மற்றவர்களும் தெரிந்து கொள்ளலாம்.
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
@@reataantony3075 ஏன் தமிழ் சினிமாவில் சிங்கள மொழியை தினிச்சிருங்களா මොළය නැත ඔයාට
@nsundu123
@nsundu123 Жыл бұрын
I'm not a fan of Radhika but she was superb in Kizhakku cheemayile and Rani maharani!!!!! But yes her serials actually spoilt day to day house hold but honestly her acting is good in some of the movies like Varavu 8 na selavu 10 na!!!
@vinayagh2040
@vinayagh2040 Жыл бұрын
இல்லை சார் ...நானும் மலேசிய பெண் தான் .எனக்கு சினிமாக்காரர்களே பிடிக்காது
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Kelakay pogum Rail music 🎶🎵 Songs Super 👌👍 Chippukul Muthu Super 👌 film 📽️
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🔥
@vidhya6687
@vidhya6687 Жыл бұрын
Naddipu rachasi👍👍👍👍💐💐💐
@rajeswaridevan7810
@rajeswaridevan7810 Жыл бұрын
நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை ராதிகா அவர்கள். ராதிகா நீடுழி வாழ்க
@myjesusnmyself
@myjesusnmyself Жыл бұрын
நீடூழி வாழ்ந்து திருமணம் ஆன குடும்பத்திலிருந்து நிறைய சக்களத்தி களை சாம்பாதிக்க வாழ்த்துங் கள் 😄😀🤣
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
இவரது பேச்சி லிருந்து பல விசயங்கள்நமக்குத் தெரியவருது!! உன்மை சொல்லும்போ சிலசமயம் கசக்கும்😊
@jlb396
@jlb396 Жыл бұрын
Mrs Radika is a bold and ambitious, great successful woman. I wish her healthy long life.
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
காந்த ராஜ் டாக்டர்தானேநீங்க அதைவிட்டு இந்த அசிங்கம் எதுக்கூ
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 7 ай бұрын
I like your bold speech Dr. Feel so shame the behaviour show when saw actors or actresses.From Malaysia.
@gomathit.s5031
@gomathit.s5031 11 ай бұрын
ராதிகா முதலில் ஆரம்பித்த சீரியலில் முதலில் பழிவாங்குவது மற்றும் அடுத்தவங்க குடியை கெடுப்பதுப்போல ஆரம்பித்தது.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 10 ай бұрын
பிக்காலித் தனமான தரங்கெட்ட பயில்வானின் சகோதரர்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 7 ай бұрын
சொந்த வாழ்க்கையை தான் சீரியலாக எடுக்க ஆரம்பித்தார் ராதிகா .
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe Жыл бұрын
MR..Radhavin..pokkisam..eangalodaiyum..pokkisam...radhika..my all time favorite..sema..nadippu ❤❤
@pazhanivelu8113
@pazhanivelu8113 Жыл бұрын
உண்மையான மறைமுகமற்ற ஐயா காந்தராஜ் நேர்காணல்
@visalek9912
@visalek9912 5 ай бұрын
Doctor K 👏👏👍💪
@Kamal25217
@Kamal25217 Жыл бұрын
Vanakkam appearance mattum mukiyam illa... She is a very talented actress .good.command over her language. Courageous person Radhika.
@jkumar446
@jkumar446 Жыл бұрын
Fool
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
This man is mental.. idiot.Radhika talented artist..good actress. !!! personal life yai...pathy..pesa unakku yogthai irrukka??!
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
Yes.she is talented
@swarnalatha7767
@swarnalatha7767 Жыл бұрын
👍
@rrao7963
@rrao7963 Жыл бұрын
The only south actress to speak fluent westernized english after simi garewal pasumpon best acting
@OldAndSad98
@OldAndSad98 Жыл бұрын
உண்மைதான் அய்யா 🎉
@aishwaryakris777
@aishwaryakris777 7 ай бұрын
100% agreed with the heading.
@krishnaveni736
@krishnaveni736 7 ай бұрын
அருமை உண்மை யைஉள்ளபடி சொன்னிர்கள் அருமை
@mrugan90
@mrugan90 7 ай бұрын
நீங்கசொன்னது.உண்மை...
@varathakandiah8346
@varathakandiah8346 Жыл бұрын
Anything negetive rathika make it positive she is a great role model!
@rohinigowtham3129
@rohinigowtham3129 Жыл бұрын
Its true Radhika serials has spoiled the Community. Her serials has to be banned.
@suryalakshmi8460
@suryalakshmi8460 7 ай бұрын
Radhika is bold and beautiful lady.i like very he is role model to every woman,marriage life gone wrong but settled last with sarath ,have beautiful life.
@manivasagam5564
@manivasagam5564 Жыл бұрын
Sir neengal solvathu 100 percent true en kudumbamum avargal serial parthuthak kettathu
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
பெரிய திரை சின்ன திரை இரண்டிலும் வெற்றி பெற்றவர் ராதிகா
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 7 ай бұрын
நிஜ வாழ்க்கையில் கடும் தோல்வி
@thalapoongodi6335
@thalapoongodi6335 Жыл бұрын
அந்த ராதிகாவை சீரியலுக்கு அறிமுகம் செய்தவர் தான் குட்டி பத்மினி
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
Radikha ditched kutty Padmini. She had affair in kutty Padmini s husband prabu Nagpal and spoiled kutty Padmini s life.
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 Жыл бұрын
No Prabhu Nepal had some other woman. Not Radhika
@Mksmoodi
@Mksmoodi Жыл бұрын
குட்டி சுவர் ஆகியது அவர் என்று சொல்லுங்க
@rskd29
@rskd29 Жыл бұрын
Rendume pannadai than
@raaji_lk
@raaji_lk 8 ай бұрын
@@kavithaaugustina8925 Kutti Padmini confirmed this incident in one of her interwive
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Radhika such a strong wonderful, versatile actress her transformation is remarkable please you like people shut your mouth it will better. You don't have rights to speak personal life. But you can comment on her poor acting dialogue delivery action dance etc.
@mohansundararajarao4127
@mohansundararajarao4127 Жыл бұрын
People in usa and uk want the personal life of people coming to public life also to be blemishless. They do not bother abt the common man's personal life.
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 Жыл бұрын
Anchor is doing a good job. Questions are nice. You have a good future bro. Keep up your good work..
@raghavanragupathy480
@raghavanragupathy480 7 ай бұрын
கடவுள் அமைத்து வைத்த மேடை. திருமணம் மனதின் வரம் அமைந்தால் சொர்க்கம்.
@sid_rajesh
@sid_rajesh 7 ай бұрын
உண்மை தான்
@muzammilking6489
@muzammilking6489 7 ай бұрын
Rathika my love ❤❤❤❤❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
மிகத் துல்லியமான கருத்துக்கள்
@ArjunAchyutha-xyz
@ArjunAchyutha-xyz 3 ай бұрын
Anchor too cute ❤
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 Жыл бұрын
Kantharaj masssssssssssssss
@fshs1949
@fshs1949 Жыл бұрын
டாக்டரிடம் எதையும் மறைக்கவேகூடாது. இதனால் டாக்டர்கள் எல்லாவற்றையும் புட்டு புட்டு கூறுகிறார்கள்.
@sekarvara6094
@sekarvara6094 3 ай бұрын
Kani mozyai pesamattar
@kalaik1104
@kalaik1104 7 ай бұрын
Maruthuvarin ner kaanal miga Arumai ❤
@redpepper8913
@redpepper8913 7 ай бұрын
Radhika is beautiful and bold woman
@thenmozhiv4478
@thenmozhiv4478 4 ай бұрын
Radhika multi tallent artist
@samm288
@samm288 Жыл бұрын
Super radikaa
@arulmozhip1392
@arulmozhip1392 Жыл бұрын
தமிழனுக்கு சரியான அடையாளம் சொன்னீர்கள்
@user-jm7is8ug2g
@user-jm7is8ug2g Жыл бұрын
படிச்ச படிப்பிக்கு போய் வேலை அடுத்த குடும்பத்தை கேலி பேசிற எதுக்கு இந்த ஈன பொழப்பு. 😡😡😡😡😡
@gurus3694
@gurus3694 Жыл бұрын
exactly
@gurus3694
@gurus3694 Жыл бұрын
thatha has no wisdom.... waste man.. ippavae ippadi irukaar .. young agela , evlo cheapaa irunthu irupaar.. I dont see gentle man quality ..
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
​​@@gurus3694 டீஸண்டான அண்ணன் ராஜாராமுக்கு இந்த மாதிரியான சாக்கடையிலேயே உழலும் மானங்கெட்ட தம்பி......காரணம் ஒரே தாய் வேறு தந்தை.........நான் நல்ல டாக்டர் என்று பெயரெடுக்கவில்லை என்று இவனே ஒரு பேட்டியில் உளறி விட்டான்................................திறமையில்லாததால்தான் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் வேலை பார்த்து ஓய்வு பெற்று வருமானமன்றி இப்போது ரூ.200-க்கு குரைக்கும் ஈனப்பிறவி.......................... பேசுவதில் முக்கால்வாசி பொய்தான்..........................ராதிகாவுக்கு இவன் பேசியது தெரிந்தால் பயில்வான் ரங்கநாதனை பொதுமக்கள் முன்னிலையில் செருப்படி கொடுத்த மாதிரி இவன் கொட்டைகளையே நசுக்கும் துணிவுள்ள வீரப்பெண்மணி.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
இதனை வியாபாரம் செய்யும் இந்த ஊடகம் எப்படி பணத்தை சம்பாதிக்கும் பிழைப்பு
@ramanmarthaimuthu8672
@ramanmarthaimuthu8672 Жыл бұрын
You another bodoh
@twins85392
@twins85392 11 ай бұрын
சிங்கப்பூர், மலேஷியா, கனடா, யூகே வில் எல்லாம் இலங்கை தமிழர்கள் அதிகம். மேலும் அவர்கள் சிலோன் தமிழர் எங்கிருந்தாலும் support செய்வார்கள். எம்.ஆர்.ராதா அப்பாவாக இருந்தாலும் ராதிகாவின் அம்மா சிலோன். அதனால் ராதிகா அவர்களுக்கு ரசிகர்கள் அப்படி வருவார்கள்
@raaji_lk
@raaji_lk 8 ай бұрын
ராதிகாவின் அம்மா கீதா சிங்கள பெண்.
@albinchacko5437
@albinchacko5437 7 ай бұрын
Personal life aa pati namba pesa kudathu, as actress she is phenomenal very few can be compared with her.
@mythilithirukkumaran1118
@mythilithirukkumaran1118 4 ай бұрын
மிகவும் திறமையான நடிகை raathikaavirkku எதிர் மறையான கருத்துக்கள் வருவது இயற்க்கை.
@swarnalatha7767
@swarnalatha7767 Жыл бұрын
கருப்பா இருந்தா அழுகு இல்லையா? ராதிகா அழகான நடிகை
@RS.BABUJI
@RS.BABUJI 7 ай бұрын
ஆனாலும் மேட்டாரு, பல புருஷன்கள்
@shunmughomsivagnanam9274
@shunmughomsivagnanam9274 7 ай бұрын
Radhika is the original product of M.R Radha. Development of Radhika is organized by Karunathi and Sun TV.
@Sekaran-kq4sr
@Sekaran-kq4sr Жыл бұрын
சிங்கள பெண் ராதிகா
@ramyamanoj1947
@ramyamanoj1947 Жыл бұрын
Any how she was the real lady super star in 80s
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 6 ай бұрын
Background is in hospital but topic is about radhika personal life. Sir pl be honest to the profession. No doctors will go to this level.
@saravanniyasivakumar1670
@saravanniyasivakumar1670 7 ай бұрын
As a old man u should be polite in using words.she is a great achiever and is beautiful.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Super explanation!
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
அவங்க தான் காரணம். சரி நீங்க எல்லாம் சேர்ந்து உருபட வச்சிருக்களாமே... அது அவங்க personal adha பத்தி பேச யாருக்கும் உரிமை இல்லை... என்னமோ அதுக்கு முன்னாடி நாடு உருப்படியா இருந்த மாதிரி... பெண் மூன்று கல்யாணம் செய்தால் நாடு கெட்டு போச்சா? அப்போ 60000 பெண்களை கல்யாணம் செய்த தசரத மன்னன் வாழ்ந்த காலத்துல எல்லாம் நல்லா இருந்துச்சா... அவங்க ஒரு நல்ல நடிகை அவ்வளவுதான்... அவங்க personal நமக்கு எதுக்கு?
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 👍
@swarnalatha7767
@swarnalatha7767 Жыл бұрын
My life time favorite heroine is Radhika❤❤❤❤❤
@mosesalfred2469
@mosesalfred2469 7 ай бұрын
எலிசபெத் டெய்லரின் எட்டாவதா திருமணம் செய்தவர் ஒரு இந்தியர்,மும்பையைச் சேர்ந்தவர்.பத்திரிக்கையாளர் சந்திப்பில் எட்டாவதாக திருமணம் செய்த கணவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களென்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் " அவருக்கு நான் புதுசு,எனக்கு அவர் பழசு" -ன்னு சொல்லி எல்லோரையும் சிரிக்கவைத்தார்
@user-hf7rn5km1o
@user-hf7rn5km1o 4 ай бұрын
சரியாக சொன்னிங்க.
@musicmate793
@musicmate793 Жыл бұрын
எண்ணில் அடங்காத எண்ணிக்கை யில் புருஷன்,, கள்ள புருஷன், வப்பாட்டான்,,, அரிப்பு,,,, தான் காரணம் குட்டி சுவர் தான் நீங்க சொல்லுறது உண்மை தான் 👍
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 Жыл бұрын
Why should we bother personal lives of film actors!!
@babithas4124
@babithas4124 Жыл бұрын
Pengalai yippadi yilivaga pesugireergal
@Menga349
@Menga349 Жыл бұрын
Super
@truehonestcritic3856
@truehonestcritic3856 Жыл бұрын
90S PUSHPA PURUSHAN SARATHKUMAR 2K PUSHPA PURUSHAN VIGNESH SHIVAN 😂 WOMEN HAVE EQUAL RIGHTS WHEN KOMALIHASSAN GEMINI GANESAN SIDHARTH HAS 4 PARTNERS WHY NOT WOMEN
@radya17
@radya17 Жыл бұрын
Sundar.c ya marandhutteengale bossu
@truehonestcritic3856
@truehonestcritic3856 Жыл бұрын
@@radya17 KUSHBHOO ALTHOUGH LOVED PRABHU SHE IS A DECENT LADY DID NOT HASSLE SIVAJI FAMILY AND OTHERS SHE BECAME A JOKER IN POLITICS BUT NO HATER FOR HER IN CINE FIELD I AM NOT A FAN OF HER PUMPKIN SHAPE BUT TAMILNADU ALWAYS WORSHIP CUTE PUMPKINS ACTRESSES LIKE JYOTHIKA RAADHIKA SND 9THARA ARE CUNNING VENOMOUS
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Throwbathy AmmAN 🙏💐 Panchalie AmmAn 🎉🙏
@avshiva
@avshiva Жыл бұрын
Christy bro "colour கம்மி" என்றால் என்ன அர்த்தம் ? கருப்பு உங்களக்கு நிறமாக தெரியவில்லையா! பொது ஊடகங்களில் கேள்விகள் கேட்கும்போது சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
Looks like dr.kanthraj must have seen all tamil films.
@kalpanaprabakar7963
@kalpanaprabakar7963 Жыл бұрын
Super k sir
@kumarkumar2369
@kumarkumar2369 Жыл бұрын
நன்றி
@raniprem3787
@raniprem3787 Жыл бұрын
He is going to get it from her like how bylvan rsnganathan got.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
Immediately this old guy will surrender as in the case of radha ravi who threatened him that he will beat this old man.......later on, this old rogue lowered his tone out of fear by saying that if radha ravi does not beat him who else will beat him........this scoundrel can bravely talk only against coward brahmans who will not hit back......above all, he talks fast and loose and many of his versions are utter lie to the core only.
@truehonestcritic3856
@truehonestcritic3856 Жыл бұрын
@@VzxMcv-bv1muSARIPPA SANGHI PONGHAATHEY😂
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
​​@@truehonestcritic3856 நான் சங்கியல்ல மட "மங்க்கியே" .....பயப்படுவர்களையும் இறந்தவர்களை மட்டுமே அதிகமாக ஏசும் பழக்கமுடன் வயிற்றை நிரப்பும் கோழை கிழவனை தூற்றினால் நீ ஏனடா / டி பொங்குகிறாய் ?? எங்களை போன்ற தாழ்த்தப்பட்டவர்களை தனது முக அடையாளத்துடன் தூற்ற துணிவில்லாதவர்கள்தான் காந்தராஜ் போன்ற வந்தேறி திராவிடர்கள்....... தமிழகத்தை ஆள்பவர்கள் வந்தேறிகள்தான்.....தமிழை தாய்மொழியாக இல்லாதவர்கள்தான் திராவிட போர்வையில் தமிழனை சாதியால் பிரித்து நிறைய கொள்ளையடிக்கிறார்கள்...... தமிழனை மட்டும் எல்லா மாநிலங்களிலும் வெறுக்க காரணம் அவனிடமுள்ள சாதி பாகுபாடுகளால் உண்டான ஒற்றுமையின்மை............... பர்மாவிலிருந்து விரட்டினார்கள்...ஸ்ரீலங்காவில் நிரந்தர பகை....கர்நாடகா, மகாராஷ்டிராவில் மற்றும் பல மாநிலங்களில் அவர்களுக்கு அடங்கி அடிமைகளாக வாழ வேண்டிய நிலை.........இது போதுமா இல்லை இன்னும் வேண்டுமானால் நீ எழுதும் பாணியிலேயே பதலலிக்கிறேன்.
@isadoranaidu7093
@isadoranaidu7093 Жыл бұрын
So he should.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
@@truehonestcritic3856 mooditu poo 10 rs thundu cheetu.
@krishnamadhesu
@krishnamadhesu Жыл бұрын
ஐயா ,நீங்கள் அடுத்தவர்கள் கறுப்பு பக்கங்களை கூறுவதற்கு பதில் உங்கள் வாழ்க்கையில் நடந்த கறுப்பு பக்கங்களை தைரியமாக வீடியோ போடுங்கள். நாங்களும் ரசிப்போம். உங்கள் அண்ணன் ராஜாராம் அவர்கள் மிகச்சிறந்த அரசியல்வாதி. அவர் குடும்பத்திலிருந்து வந்து காலம் போன வாக்கில் மற்றவர்களை இழிவாக பேசுவதை தவிருங்கள்
@redandblack188
@redandblack188 Жыл бұрын
அருமையான கமெண்ட்
@muruganvaidhyanathan4365
@muruganvaidhyanathan4365 Жыл бұрын
Doctor என்று சொல்றீங்க... அடுத்தவங்களோட சொந்த விஷயங்கள் பற்றி உங்களுக்கென்ன பிரச்னை? அப்புறம் பைல்வான்க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்... உங்கள் தகுதிக்கு பொருத்தமாக இல்லையே... உங்களின் தரமற்ற, தேவையில்லாத, இழிவான பேச்சுக்கள்!
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 Жыл бұрын
மீண்டும் ஒரு காதல் கதை ஷுஜிதாத்தா ஞாபகம்
@user-rf7uc2ww5m
@user-rf7uc2ww5m Жыл бұрын
Your are in doctor, or PHD or CINEMA DOCTOR?
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr😂
@user-bx7rg7kq9t
@user-bx7rg7kq9t 4 ай бұрын
👍👍👍
@divyacv8828
@divyacv8828 11 ай бұрын
Color kammiya erundha asingama,,,avanga kalai ah azhaga daan erukaanga
@rosalinbaskar369
@rosalinbaskar369 Жыл бұрын
7:21 NADAR திருப்பி போட்ட RADAN
@vijianu4647
@vijianu4647 7 ай бұрын
ஐயா பல திருமணங்கள் செய்ததில் தமிழகத்தில் ராதிகா முதலிடம் அதை கூற மறந்து விட்டாங்க...
@suryanadesan5539
@suryanadesan5539 7 ай бұрын
தமிழ் கலாச்சார சீரழிவுகளின் வரிசையில் ராதிகாவும் ஒருவர் என்பதை இங்கே மனதில் கொள்ளவேண்டும். பெண்களின் கருப்பு பக்கங்கள்.
@arulthilagu6120
@arulthilagu6120 Жыл бұрын
Sir pesame nigge doctor velaiye seiyamal cinema 🎥 director yaerukalam ..enna2 kambi katre kathesolle parunge 😅😅
@mahalaksmi6486
@mahalaksmi6486 7 ай бұрын
Radhika poal bold aana ladies, mostly husbund*ku respect kodupadhillai, so, vijayakanth sir escape, sarathkumar sir mattinar radhikavidam, because, husbund uyirodu irukumbidhey pinamaithan parkirargal some aanavam ulla manaivigal.
@ksramani8712
@ksramani8712 4 ай бұрын
we want to clarify one thing - cine actores - how many times they have capacity to go for love & thereafter marriage, later divorce and again marriage - we have to appreciate their capacity - In cine field is the uncultured field - viewers can enjoy the movie but actoress could not able to perform in real life due to sometimes their disturbed mind felt their husband as co-actor & co-actor as her husband and later their life itself become another serial
@kanchanapoola118
@kanchanapoola118 Жыл бұрын
You are right Just because they dress/eat western style they also marry western style - Multiple Husbands Recently Lakshmi gave an interview with Kitty Padmini about dancing in weddings “ This won’t happen in Brahmin families” Ha Ha Ha - what a crap!!! Does she , her daughter live / marryBrahmin style??? She thinks everyone is stupid because she acts well
@janakiag6826
@janakiag6826 Жыл бұрын
Supper Sir
@nagaletchumythanabalan6519
@nagaletchumythanabalan6519 11 ай бұрын
You put down actresses talent, beauty and their personal life. You are spoiling other people's name and hurt their feelings. May God help the actresses and her family to be richer, happier and more popular. 🙏🙏
@alexsagayaraj3903
@alexsagayaraj3903 Жыл бұрын
Bayilwan replaced manjal pathrikai
@kavithashanmugavadivel4037
@kavithashanmugavadivel4037 Жыл бұрын
♥️ Rathika
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Radhika not only sold her lofe but also the Tamilar. Because she is a friend of Rajapaksha
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 11 ай бұрын
ஐயா,, இதையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வதில்ல,, நீ சொல்றத கேட்டு யாரும் யாரையும் புறக்கணிக்க போவதில்ல! ஏன்னா இம்மாதிரியான பிரச்சனைகள்ல மக்கள் நேரிடையா பாதிக்கபடறது இல்ல! இது மக்களுக்கு டைம் பாஸ்,, ஆனா இங்க ரெண்டுபேருக்கும் வருமானம் ஓகே?
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 102 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 34 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 9 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 13 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 102 МЛН