No video

சந்திராஷ்டமம் மறைக்கப்பட்ட ரகசியங்கள் மேஷம் முதல் மீனம் வரை - 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 85,598

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 170
@pkumar1572
@pkumar1572 3 жыл бұрын
வணக்கம் சார் நான் உங்களின் காணொளிகளை அனேக தினங்களில் கண்டுள்ளேன் அதுமட்டுமல்ல நானும் ஓரளவுக்கு ஜோதிடம் கற்றவன் தான் ஆதித்ய குருஜியின் வீடியோ கண்டுகளித்து வந்த எனக்கு இது எனக்கு இந்த வீடியோ உண்மையிலேயே பிரமிப்பை ஏற்படுத்துகிறது இதன் மூலமாக நான் மிகுந்த பயன் அடைகிறேன் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நன்றி வணக்கம்
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 3 жыл бұрын
நானும் ஆதித்ய குருஜியையும், இவரையும் பார்ப்பேன்
@preetisai5846
@preetisai5846 4 ай бұрын
I feel the same
@manohard457
@manohard457 4 жыл бұрын
💯அருட்பெருஞ்ஜோதி ❤️ 💯தனிபெறுங்கருனை❤️ இவர் தான் உண்மையான ஜோதிடர். அனைவருக்கும் தான் ஜோதிட ஞானத்தால் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார். பொதுநலம் உடையவர். எனக்கு தெரிந்து இவருக்கு குரு உச்சம்😁. உங்கள் சேவைகளுக்கு என் வாழ்த்துகள் 🙏 வாழ்க வையகம் 🙌 வாழ்க வளமுடன்🙌
@palanisamyps7093
@palanisamyps7093 3 жыл бұрын
தங்களின் பதிவு புரிந்தவருக்கு ஒரு ஒரு வரம் பத்தோடு பதினொன்றாக வாழும் மக்களுக்கு அது ஒரு புரியாத புதிர் அன்பே ஆனந்தம் பரமானந்தம் குருவடி சரணம் வாழ்க வளம் பல சேர்க்கும் தங்களின் கருத்து எல்லோருக்கும் பயன் பெறட்டும் அன்பே ஆனந்தம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
நன்றி
@kavivarshini4668
@kavivarshini4668 4 жыл бұрын
இப்படி ஒரு செய்தி எதிர்பார்க்கவே இல்லை sir. முழுவதும் புதிய, உபயோகமான செய்தி. மிகவும் நன்றி ஐயா.........
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 2 жыл бұрын
வணக்கம்! யாமும் ஒரு வித்யாலயத்தில் ஜோதிடம் பயின்று தொழிலாக இல்லாமல் சேவையாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பலா பலன் சொல்லி வருகின்றேன். ஓரளவிற்குச் சரியாக இருக்கிறது. ஆனால் சந்திராஸ்டமத்திற்கு இப்படி ஒரு நுட்பமான விளக்கத்தை அறிந்ததில்லை. தங்களது காணொலிகளைச் சில மாதங்களாகத்தான் பார்த்து வருகின்றேன். அனைத்தும் அற்புதம் ஐயா. தங்களது பணி தொடரட்டும். நன்றி!!!
@divyapriya4852
@divyapriya4852 4 жыл бұрын
நன்றிகள் பலகோடி ஐயா 🙏 இன்று ஆவணி மாதம் பௌர்ணமி எனக்கு இன்று சந்திராஷ்டமம், நான் கடக ராசி இன்று தான் உங்கள் பதிவை முதன்முதலில் கேட்குறேன், நீங்கள் சொல்லுவது உண்மை என்பதை இன்றே உணருகிறேன் ஐயா, என் முதலாளி இன்று எனக்கு பரிசாக Rs.3000 கொடுத்தார்கள், நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நடந்தது இது, மறுபடியும் சொல்கிறேன் வேலைக்கான கூலி அல்ல இது பரிசாக கொடுத்தார்கள், நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
@saravananramadoss1729
@saravananramadoss1729 2 жыл бұрын
உங்களின் காணொளி யை தின்தோறும் எதிர்நோக்கு கி றேன்.. அருமையான விளக்கம். நன்றி அய்யா..
@uppilinathan9943
@uppilinathan9943 Жыл бұрын
நன்றிகள் பல ஆயிரம்.ஒவ்வொன்றும்புதுமைஅருமை
@muruganm.murugan2024
@muruganm.murugan2024 2 ай бұрын
நன்றி ஐயா உண்மையிலேயேமறைக்கப்பட்டசூட்சுமமான அற்புதமான மிகப்பயன்உள்ள புதிய விளக்கம் தந்தமைக்குமிக்க நன்றி ஐயா
@sigaravelsigaravel9684
@sigaravelsigaravel9684 4 жыл бұрын
அருமை நல்ல விளக்கம் அய்யா தெரியாததை தெரிந்து கொண்டேன் வாழ்க வளமுடன் நன்றி
@sakthivel9835
@sakthivel9835 3 жыл бұрын
இரத்தின் இரகசியம் இந்த விடியோ எனது தேடலின் முக்கிய அம்சம் பெருந்திய பதிவு நன்றி வாழ்க வளமுடண் இந்த பதிவின் சிறப்புஅம்சங்களை அறிய ஆவலாக உள்ளேன்
@thanamthirunavukarasu4318
@thanamthirunavukarasu4318 8 ай бұрын
மிக அற்புதமான விளக்கத்தை கொடுப்பது உங்கள் ஜோதிடத்தில் நம்பிகை உள்ள எமக்குஆறுதலைக் கொடுக்கின்றது நன்றி 🙏
@surensuren2659
@surensuren2659 3 жыл бұрын
What u say 200% correct sir because I can realise for my rasi chandrastamam day..I'm kumbha rasi sathayam natchatiram.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
உண்மையிலேயே மிக சிறப்பான பதிவு நன்றி🙏
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 3 жыл бұрын
ரிஷபராசியில் பிறந்த என் மகன் ஆனி சந்திராஷ்டமத்தில்தான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். ஆனால் நல்லபடியாக முடித்து அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு படிக்கிறான். இப்போது தங்களால் எனக்கு அதன் சூட்சமம் புரிந்தது. நன்றி 🙏
@vasumathibadrinath3817
@vasumathibadrinath3817 Жыл бұрын
இப்போது நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டான்..
@saranselvamnamonamo2024
@saranselvamnamonamo2024 Жыл бұрын
சிறப்பு ஜோதிட ஞானியே ❤
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 3 жыл бұрын
அருமையான ஆய்வு விளக்கம் நன்றி சந்தோஷம்
@baskard5260
@baskard5260 3 ай бұрын
வணக்கம் சார் மிக அருமையான பதிவு நன்றி
@dovesoap2930
@dovesoap2930 4 жыл бұрын
Sir u r really great neenga jothisnam class edunga sir kandipa ellathukum painulladha erukum ungaludhu padivu pollavea🙏🙏🙏
@Rekhasureshkumar1981
@Rekhasureshkumar1981 Жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது ஐயா மிக்க நன்றி 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaperiya, nallathoru, vilakkam thankyou sir 🙏
@kalarajendran9760
@kalarajendran9760 2 жыл бұрын
வணக்கம் குருவே, என்ன ஒரு தெளிந்த ஞானம். உங்களைப் புகழ் வதற்கு வார்தைகளே இல்லை. நன்றிகள் பல.
@anilkumar-nj1xn
@anilkumar-nj1xn 3 жыл бұрын
ஐயா, பல வருடங்களாக என்னை குழப்பிகொண்டிருக்கும் ஒரு கேள்வி இது -ஏன் எல்லா ச.அஷ்தமமும் எனக்கு கெடுதல் பண்ணவில்லயே - இன்று தான் விடை கிடைத்தது. வாழ்த வார்த்தைகள் இல்லை. நன்றி வணக்கம்
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@navithanavitha2826
@navithanavitha2826 Жыл бұрын
முக்கியமான காணொளி... நன்றி.
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 2 жыл бұрын
Thanks, I used to watch"சந்திராஷ்டமம்", but you gave some valuable unheard information. I will watch in future. In fact மார்கழி சந்திராஷ்டமம் was good to me(Thanusu)I was wondering. I will watch the next month also.
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமையான விளக்கம் sir மிக்க நன்றி.
@vijayakumarv6343
@vijayakumarv6343 4 жыл бұрын
புதிய விஷயங்களை சொன்னீர்கள் நன்றி ஐயா
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 ай бұрын
✨✨🌹🌹
@senthilprabhu6670
@senthilprabhu6670 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் உங்கள் சேவைமேலும் தொடரட்டும் நன்றிகள் 😡😡😡🐤🐤🐤☺️☺️☺️
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 3 ай бұрын
❤வணக்கம் ஐய்யா ❤
@selvamanihariselvamanihari6517
@selvamanihariselvamanihari6517 3 жыл бұрын
Arumayana vilakkam🙏
@chandranks7600
@chandranks7600 3 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு மிகவும் நன்றி
@parthasarathi2588
@parthasarathi2588 Жыл бұрын
மிக அருமை.. நன்றி ஐயா🙏💕
@kuttankuttan8296
@kuttankuttan8296 2 жыл бұрын
நன்றி
@vijayalakshmijothilingam9515
@vijayalakshmijothilingam9515 4 жыл бұрын
Sir in my kundli chandran is in Asthtamam. I was born in kumbha lagnam so chandran is in kanni which is my Rashi. I born in Uttara nakshatrim. I also heard u telling about kumbha Rashi & lagnam. Happiness is very less in my life
@selvisaravanan8192
@selvisaravanan8192 4 жыл бұрын
Ninga romba super ah explain pandringa 🙏
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
நன்றிகள் ஜீ
@s.s1376
@s.s1376 3 жыл бұрын
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 2 жыл бұрын
புகழ் பெற வாழ்த்துக்கள். புனர்பூசம் அதிர்ஷ்டம் ‌இருந்தது.17.6.2022.இன்று
@thanamthirunavukarasu4318
@thanamthirunavukarasu4318 4 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம்! நன்றி !!
@alanalan867
@alanalan867 4 жыл бұрын
Wonderful explained.. Thank you sir🙏
@manonmanikb124
@manonmanikb124 3 жыл бұрын
Uj
@karthigeyan143
@karthigeyan143 10 ай бұрын
Thanks guruji
@sendhurselvamselvam1835
@sendhurselvamselvam1835 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 3 жыл бұрын
Very very great sir !!!!!!!!
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் மகிழ்ச்சி
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
அருமை ஐயா
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Жыл бұрын
Fantastic தலைவா 💐💐💐💐
@gsupt3325
@gsupt3325 11 ай бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@ashakarthick4546
@ashakarthick4546 2 жыл бұрын
Super pathivu.....brother...
@gs.mosanhari.goodafternoon9755
@gs.mosanhari.goodafternoon9755 4 жыл бұрын
நல்ல பதிவிற்கு நன்றி ஐயா
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 4 ай бұрын
வணக்கம் , ஐயா.
@samppathkumar2120
@samppathkumar2120 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏 யா௫ம் சொல்லாத தகவல்கள்🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 ай бұрын
Thank yousir 🙏🙏✨✨💐
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 ай бұрын
✨✨🌹
@shanmugamkk3687
@shanmugamkk3687 4 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது
@vshanthinatraj4536
@vshanthinatraj4536 4 жыл бұрын
Nalla vallikkaattuuthal. நன்றி
@chakkarabanichettiyar1136
@chakkarabanichettiyar1136 3 жыл бұрын
" நுணுக்கமான இரகசியம் "என்பது உண்மையே
@sugunass27
@sugunass27 2 жыл бұрын
Sir 💯 true nan mesa rasi karthigai matha chandrastamathil kurippaga astama sani time la perum sodanaigal vanthathu
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 жыл бұрын
100%உண்மை குருஜி
@ramachandrangopalan7523
@ramachandrangopalan7523 3 жыл бұрын
Excellent. Very informative.
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 2 жыл бұрын
Very super guru ji
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@duraimurugan7756
@duraimurugan7756 4 жыл бұрын
Nalla palan soldrika ji
@rameshraman9256
@rameshraman9256 4 жыл бұрын
Nanrei.arumai.super.
@kavithaponss3750
@kavithaponss3750 2 жыл бұрын
Thank you Sir for rare knowledge 🙏
@venkatachalamramu9929
@venkatachalamramu9929 4 жыл бұрын
Hi sir, Thulam rasi ku nanmai tharum matham kurinirgal aanal themai tharum matham kuravillai
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 2 жыл бұрын
BROTHER, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@nandhinis4623
@nandhinis4623 3 жыл бұрын
Sir..neengal sonna maathangal ,theipirai chandiranil piranthavargalukum athirshtathai kodukuma???
@jayachandransamandi8600
@jayachandransamandi8600 4 жыл бұрын
Very good morning Guruji
@geethanjalir2645
@geethanjalir2645 2 жыл бұрын
Thank you very much sir 🙏
@subramaniang7512
@subramaniang7512 Жыл бұрын
Kurippitta natchathirkku eththanaiyavathu naal chandrasthama varum ? 16 th star ? or 17th star sir ?
@teepica
@teepica 4 жыл бұрын
Well explained
@sabarisabari1951
@sabarisabari1951 4 жыл бұрын
Hi
@arunahemansi369
@arunahemansi369 3 жыл бұрын
Excellent ..tq sir 🙏🏼
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏻migavom Arumai Ayya Thangal kuralvalam mulam padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🌸👌🌸💐👏🙏🏻
@jayajaya2908
@jayajaya2908 3 жыл бұрын
Thank u sir God bless you
@manickamsingaram5903
@manickamsingaram5903 2 жыл бұрын
THANK YOU
@baskarelumalai8438
@baskarelumalai8438 4 жыл бұрын
Very very good information ji .
@vkavitha705
@vkavitha705 3 жыл бұрын
Mikka nandri Ayya 🙏🙏🙏🙏🌝🌝🌝
@pushpaparamanantham5936
@pushpaparamanantham5936 3 жыл бұрын
உண்மை உண்மை நன்றிசார்🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👌👌👌👌
@suriyasuriya6557
@suriyasuriya6557 2 жыл бұрын
Thanku sir Super 🙏🙏🙏🙏🌹🌹🌹
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!!
@latharajendran409
@latharajendran409 2 жыл бұрын
சித்திரை மாதம் எனக்கு நன்றாக இருந்ததுஐயா நன்றி
@uppilinathan9943
@uppilinathan9943 Жыл бұрын
ஐயா.நமஸ்காரங்கள்.சந்திராஷ்டமவிளக்கம்அதிஅர்ப்புதம்
@meeranandhini7651
@meeranandhini7651 2 жыл бұрын
Magara lagnam , simma rasi , magam natchathiram 8 house charandran dasa 🙏🙏🙏🙏
@msadeva2135
@msadeva2135 3 жыл бұрын
Very nice sir
@r.priyarameshkumar167
@r.priyarameshkumar167 4 жыл бұрын
மேச ராசி தவிர மற்ற ராசிக்கு கடினமான சந்திராச்டமம் நாள் கூறினால் நல்லது ஐயா
@sabarisabari1951
@sabarisabari1951 4 жыл бұрын
Hi
@Arunraj-vr2tx
@Arunraj-vr2tx Жыл бұрын
Nantri
@bharatipn7290
@bharatipn7290 3 жыл бұрын
Really super sir
@astrougandhar1206
@astrougandhar1206 4 ай бұрын
Chandrashtama தினத்தன்று கல் உப்பு குளியல் செய்தால் பா‌தி‌ப்பு இருக்காது. அனுபவ உண்மை.
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
அமாவாசையில் சந்திரன் வழு இல்லாமல் இருக்கும் போது எப்படி கெடுதல் செய்ய முடியும். ஶ்ரீராம்ஜி. ஐயா ‌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vimalvimala9337
@vimalvimala9337 Жыл бұрын
ஐயா சந்திராஷ்டமம் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா
@nageshramasamynagesh2608
@nageshramasamynagesh2608 Жыл бұрын
வணக்கம் அய்யா. மூலம் நட்சத்திரம் சந்திராஷ்டமம் 21/6/23 அன்று நிலம் வாங்கலாமா சார் தயவுசெய்து சொல்லுங்கள்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Don't worry about it
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@thalaiselvam2637
@thalaiselvam2637 3 жыл бұрын
செவ்வாய் சுக்ரன் சேர்க்கை இன்னும் பதிவு போடல ஐயா நீங்கள்
@ashwathigayathri
@ashwathigayathri 4 жыл бұрын
Dhanasu 22.49
@ASHOKGRAO-ji6zy
@ASHOKGRAO-ji6zy 3 жыл бұрын
Excellent information, never heard before 👌👍🙏🙏🙏
@maniraja4812
@maniraja4812 2 жыл бұрын
Thulam rasi ku chadrean astam kaduthal ana maatham ena guru
@bharathimalar7674
@bharathimalar7674 2 жыл бұрын
அஸ்டமி நவமி பத்தி பெடுங்க சார் அஸ்டமி நவமி ல தெழில் தெடங்களாமா
@ra7gh
@ra7gh 3 жыл бұрын
Good good sir
@mohanaraninagarajan3004
@mohanaraninagarajan3004 2 ай бұрын
How to find out the padham of our star?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Navaamsam calculator
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН