No video

சந்திரன் புதன் சேர்க்கை என்ன செய்யும்? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 16,610

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 61
@gayathrigaya3841
@gayathrigaya3841 2 жыл бұрын
சந்திரன் புதன் ராகு இணைவு பற்றி கூறுங்கள்
@gkgs4963
@gkgs4963 2 жыл бұрын
Online marketing and purchase
@sribalajiv
@sribalajiv 2 жыл бұрын
வணக்கம் ஐயா..! சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்... பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா... 1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா. 2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா. 3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா. 4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா. 5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா. 6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா. 7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா? Thanks and Regards V. Sri Balaji
@sellwell8025
@sellwell8025 2 жыл бұрын
It's true...am having a mole in tung.moon nd mercury in kanni
@ammucreations7883
@ammucreations7883 2 жыл бұрын
சார் சார் 🙏 எவ்ளோ பேர் உங்களிடம் நிறைய விஷயங்களை சந்தேகங்கள் கேட்டு தெரிந்துகொள்கின்றனர் எனக்கும் உதவுங்கள் சார் நீங்கள் 100ஆண்டு காலம் வாழ்வீர்கள் 🙏🙏🙏🙏எனக்கு மூன்று பிள்ளைகள் கணவரைபிரிந்து 10 வருடமாக என் பிள்ளைகளோடு வாழ்கிறேன் நான் பட்டா துன்பம் சொல்லமுடியாத அளவு 😭என் அப்பா என் சிறு வயதிலேயே accident ல இறந்துட்டாங்க அம்மா ரொம்ப கை கால் நடக்க முடியாதவங்க நாங்கள் அனாதை யா இருக்கோம் என் ஜாதகத்தில் பெரிய சந்தேகம் தீர்த்து வைத்தால் உங்களுக்கு என்றென்றும் நன்றி யா இருப்பேன் ஐயா தேவி ஜூன் 14, ஆனி 1ம் தேதி 1976 திங்கள்கிழமை காலை 6.54 சுக்கிரன் திசை இருப்பு 5வருஷம் 6மாசம் 3நாள் மிதுனம் லக்கினம் 1, சூரியன் 2செவ், சனி 3,-,4-,5ராகு,6,-,7, சந்திரன் 8,-,9,-10,-11, குரு, கேது 12, புதன், சுக்கிரன், இதான் என் ஜாதகம் என் ஆயுள் எப்படி என்று சொன்னால் என் கடமையை இப்போதே செய்துவிடுவேன் ஐயா பயப்படமாட்டேன் ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு ராகு திசை முடியும் நிலை அடுத்து குரு திசை வருது குரு எனக்கு மாராகம் என்பதால் கேட்கிறேன் சாவுக்காக பயப்படல ஐயா பிள்ளைகள் அனாதை யவர்கள் எனக்கு நீங்க சொன்னிங்க என்றால் அதற்கெற்ப பாதுகாப்பு உருவாக்குவேன் ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க ஐயய்யோயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@differentperceptions
@differentperceptions 2 ай бұрын
😢some say moon mercury combination cause nervous problem and trauma. What about moon mercury in 5th house for taurus lagna?. And mars and sun in 6th house and jupiter in 8th house.
@maathangia8199
@maathangia8199 2 жыл бұрын
Please make a video about who can be successful in stock market...what are the requirements in jadhagam for success in stock markets
@MadhanKumar-jd7ev
@MadhanKumar-jd7ev 2 жыл бұрын
பிறந்த தேதி, பிறந்த நேரம் சரியா தெரியாதவர்களுக்கு jathagam எப்படி பார்பது jothidathil எதாவது சொல்ல ப‌ட்டு இருகிறதா? Video போடுங்க sir
@mutharasannarayanasamy5652
@mutharasannarayanasamy5652 2 жыл бұрын
Hi sir, This is Mutharasan Narayanasamy from Perambalur. I'm Rishaba Laguna, mercury and moon are interchanged their house. Kethu, sun and moon are in second house. Jupiter and mercury's in third house. Saturn's in 9th house. I have completed three degree and I'm preparing for UPSC exam. Here I would like to mention that your prediction is 100% true.
@ptvelan6848
@ptvelan6848 2 жыл бұрын
Is it required to do three degree to appear UPSC exam?
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 10 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் சந்திரன் செவ்வாய் 9 தில் இருந்து புதன் & செவ்வாய் பரிவர்த்தனை யில் சந்திரன் புதன் சேர்க்கை என்று வைத்து கொள்ளலாமா தர்மகருமாதிபதி யோகமா புதன் தசை 47வயதில் வருது
@dorcasluyeye2887
@dorcasluyeye2887 2 жыл бұрын
@astro chinnaraj நான் ஒரு நாள் உன்னிடம் ஒரு உதவி கேட்கலாம்.
@user-ob9yu6zb3m
@user-ob9yu6zb3m 11 ай бұрын
Neenga solurathu correct than but 7il house santhiran puthan ragu irukku sir itharkku enna palan sir
@Sanjeevithurai
@Sanjeevithurai 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
@a.haria.hari.659
@a.haria.hari.659 2 жыл бұрын
Sir chandran, budhan,shukran irunthal enna maathiri balam ithepathy sollunga sir
@behappy-tj1hg
@behappy-tj1hg 2 жыл бұрын
Suriyan bhudhan chevvai moon combination what is the palan in kumbam
@madheswaran8753
@madheswaran8753 5 ай бұрын
Thank you sir
@nandhannr6902
@nandhannr6902 2 жыл бұрын
சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சேர்க்கை 6ம் பாவம்.. மீன லக்கினம் சிம்ம ராசி...
@komalanav544
@komalanav544 2 жыл бұрын
நன்றி சேர் .
@karthi8813
@karthi8813 2 жыл бұрын
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
@kalakala9191
@kalakala9191 2 жыл бұрын
Sir enaku 12th thulamil sandiran budhan gedu Ena pakiam kidaikum
@geethaiaram6389
@geethaiaram6389 2 жыл бұрын
நன்றி குருவே 🙏😊
@suriyaM1993
@suriyaM1993 2 жыл бұрын
வணக்கம் குருஜி சிம்மம் லக்னத்திற்கு இரண்டாம் இடமான புதன் 12 வக்கிரம் ஏழாமிடத்தில் சனி வக்ரம். இரண்டாமிடத்தில் குரு திசையில் நடத்துகிறார் மகர ராசியில் சந்திரன் குரு பார்வை பெற்றுள்ளார் எனக்கு எப்போது திருமணமாகும் காதல் திருமணமோ அல்லது அரேஞ்ச் மேரேஜா சொல்லுங்க குருநாதர்
@anyraj5184
@anyraj5184 2 жыл бұрын
என் பெயர் R தேவி ஶ்ரீ(பெண்) அய்யா. நான் 18/01/1992 மதுரை திருபரண்குன்றம் 1.05 AM பிறந்தேன். எனக்கு 26 வயதில் திருமணத்திற்கு வரன் தேட தொங்கினார்கள் 29 வயதில் திருமணம் நிச்சிக்கப்பட்டது 3 மாதம் கழித்து நின்று விட்டது. இப்போது 30 வயது ஆகிறது எனக்கு. பெற்றோகள் மிகவும் வேதனை படுகிராகள். எனக்கும் மனஉளைச்சல் ஆக இருக்கிறது. ஜாதகத்தில் என தான் இருக்கிறது என்று நன்கு கணித்து கூறவும். 6ஆம் அதிபதி குரு திசை நடக்கிறது. சூரிய புக்தி. திருமணம் எப்போதுதான் நடகும் என்று தெரிய வேண்டும். தயவு செய்து நன்றாக பார்த்து கூறவும் அய்யா. மிகவும் வருதமாகவும் கவலையகவும் உள்ளேன்.
@rajimithra5069
@rajimithra5069 2 жыл бұрын
தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா
@bamashankar1347
@bamashankar1347 2 жыл бұрын
Chandran pudhan vakram kedhu in kumbam ,kanni lagnathil sani.
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 2 жыл бұрын
Very NIce Bro
@karpagamk6713
@karpagamk6713 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 2 жыл бұрын
குருவே சரணம்🙏
@rewathysivalogan3625
@rewathysivalogan3625 2 жыл бұрын
Thank you
@venkateshvenkat3327
@venkateshvenkat3327 Жыл бұрын
கும்ப லக்னம் கடக ராசி 6ல் சந்திரன், புதன்( வ), ராகு
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 жыл бұрын
Chandran. Kethu. Kumpam rasi puthan. Simmam Rahu puthan parvai
@Parasuram1504
@Parasuram1504 2 жыл бұрын
வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. கும்பகோணம். எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்? எந்த வேலையும் நிலையாக இல்லை
@bakthavatsalamguruswamy9475
@bakthavatsalamguruswamy9475 2 жыл бұрын
வணக்கம் புலவரே 🙏🙏🙏🙏
@samyuv
@samyuv 2 жыл бұрын
Ayya vanakkam 🙏🏻 Rani; 9.46am; Salem; 07.02.1983 Vasadhi vaypu varumanam unda? Kanavarai nambidhan vala venduma? En jadhagam parthal niraya per palan Sola maten engirargal. Ean endru puriyavillai. Oruvelai kulappamana jadhagam? Ningalavadhu solungalen pls.. nandri ayya 🙏🏻
@samyuv
@samyuv 2 жыл бұрын
@@pvastro9126 adhan sonene ayya... Oruvar nandraga irukiradhu engirar... Innoruvar... 8 il Sani uchanagi 2 i parpadhal kashtam Kudumbam dhanam nasthi engirar... edhu unmai... Na valvena mattena?
@samyuv
@samyuv 2 жыл бұрын
@@pvastro9126 poiyaga edhir parpadhai vida unmaiyai sonal nimadhi kidaikum 🙏🏻
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
@@samyuv Hello Mam, உங்கள் ஜாதகத்தில் தனம் மற்றும் குடும்பம் சரி இல்லை.. அதானல் நீங்கள் தொழில் செய்தால் வருமானம் சிறப்பாக இருக்காது. உங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கும். சூரிய திசை குரு புத்தியில் இருந்து ஒரு நல்ல முனேற்றம் ஏற்படும். Further details contact us.. PV🔴 Astro
@samyuv
@samyuv 2 жыл бұрын
@@pvastro9126 inum 2 yrsa? Mudila sir... Ungal contact number... Sir
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
@@samyuv see my dp my mobile no is thr...
@jayanthisudharsan5308
@jayanthisudharsan5308 2 жыл бұрын
ஐயா வணக்கம், இந்த ஜாதகத்திற்கு திருமணம் அமைப்பு உள்ளதா இது என் சகோதரியின் ஜாதகம் பிறந்த தேதி - 21/March-1995 பிறந்த நேரம் - 2:50 AM பிறந்த இடம் - Salem(Tamilnadu)
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
வணக்கம்... இந்த ஜாதகத்திற்கு இப்பொழுதான் புதன் திசை ஆரம்பம் ஆகிறது. அதனால் கண்டிப்பாக திருமணம் நடைபெறும். Further details contact us... PV 🔴 Astro
@vjblacky5660
@vjblacky5660 2 жыл бұрын
Meena laknam 8 la guru Pudan suriyan serkai
@thenmozhi8184
@thenmozhi8184 2 жыл бұрын
Sir today zoom meeting iruka? Plz sent, zoom id
@jayamurugan4979
@jayamurugan4979 2 жыл бұрын
என்ஜாதகத்தில்.சந்திரன்.புதன்.கண்னியில்.தனுசு.லக்கினம்
@manimano539
@manimano539 2 жыл бұрын
வணக்கம் அண்ணா தனுசு லக்கனம் லக்கினத்தில் சந்திரன் ஜந்து தில் கேது ஆறு குரு சுக்கிரன் செவ்வாய் புதன் சூரியன் பதினொன்று சனி ராகு இருக்கு எப்படி பலன் செல்வது அனைத்து சுபாவம் நன்றி அண்ணா
@manimano539
@manimano539 2 жыл бұрын
அண்ணன் இது கேது ராகு தோஷம்
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் ஆமாம் காலகர்ப்பதோஷம் என்று நினைக்கிறேன் சூரியன் புதன் தருமா கருமா அதிபதி யோகம் என்று நிக்கிறேன்
@haran3700
@haran3700 2 жыл бұрын
சந்திரன் புதன் வக்ரம் and ராகு in கடகம்
@ramana3015
@ramana3015 2 жыл бұрын
ஐயா என் பிறந்தநாள் 21 5 2004 காலை 9 48 லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாந்தி 3 ல்குரு5 ல்கேது 11ல் புதன் ராகு 12ல் சூரியன் சந்திரன் உள்ளது எப்படி வாழ்க்கை வாழ்வான் என்று கூறவும் ஐயா
@astrobaranibalan3850
@astrobaranibalan3850 2 жыл бұрын
சந்திரன் புதன் சேர்க்கை no use Date of birth 19 04 1966 Time. 10 05 am Place. Madurai
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@mkzola5219
@mkzola5219 2 жыл бұрын
🙏❤️🙏
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.
@ambikas1015
@ambikas1015 2 жыл бұрын
இதன் சந்திரன் புதன் சமசப்தம பார்வைக்கும் பொருந்துமா ஐயா
@SivaSukra
@SivaSukra 2 жыл бұрын
பொருந்தும்
@ambikas1015
@ambikas1015 2 жыл бұрын
@@SivaSukra நன்றி ஐயா
@shanmugarajreddy1071
@shanmugarajreddy1071 2 жыл бұрын
ஐயா நீங்கள் தற்சமயம் விநாயகர் துதி பாடுவதில்லையே ஏன்
@rohinivenkat4163
@rohinivenkat4163 2 жыл бұрын
Fraud
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 209 МЛН