Modi 2.5, Rahul's Emergence and more! Senior Journalist N.Ram | Aalumai #1 | MK Stalin |Rahul Gandhi

  Рет қаралды 250,362

Nakkheeran TV

Nakkheeran TV

22 күн бұрын

#NakkheeranTV #aalumai #mkstalin
Part 2 Link: • ராகுல் இறங்கிட்டார்னா ...
ராகுல் இறங்கிட்டார்னா பயமில்ல! 5 வருட ஆட்சி... கேள்விக்குறி! N. Ram Exclusive | Amit Shah | Yogi
Part 3 Link: • BJP கூட போனால் Dangerத...
In this episode of Aalumai, Vasanth Balakrishnan interviews N.Ram, Former Editor-in-chief, The Hindu. They discuss the results of 2024 Parliamentry Election and the after effects. Ram assesses the performance of Narendra Modi, Rahul Gandhi, M.K.Stalin, Akilesh Yadav and many more political leaders across India.
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 358
@aammaallaappeetteerr
@aammaallaappeetteerr 20 күн бұрын
ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆட்சியில் இருக்கும் போதே அவரை கைது செய்யலாம் என்றால், நாட்டின் பிரதமரை ஏன் விசாரிக்க கூடாது?
@tkmanickam2083
@tkmanickam2083 20 күн бұрын
Excellent speach, exposed the real face of Narendra Modi,
@joej3755
@joej3755 20 күн бұрын
கண்டிப்பாக அதற்கான சூழல் வந்தால் கைது செய்யலாம்.
@ashokans4999
@ashokans4999 20 күн бұрын
மிகவும் சிறப்பு.......... நக்கீரன் TVக்கு வாழ்த்துகள்....
@badboy-sy4yk
@badboy-sy4yk 19 күн бұрын
DMK kal நக்கீரன்
@rajendranm64
@rajendranm64 20 күн бұрын
ஆசிரியர் மற்றும் நெறியாளர் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!
@NatarajanR-qc1dv
@NatarajanR-qc1dv 20 күн бұрын
ஜனநாயகம் என்பது இந்தியாவில் வரும் காலங்களில் கேள்வி குறியாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 19 күн бұрын
மக்களுக்கு.அடிபடை.உரிமைகள்கூட.இருக்காது
@onemaster8133
@onemaster8133 16 күн бұрын
பணநயகன் தான் இங்கே இருக்கு
@shaunbird8051
@shaunbird8051 20 күн бұрын
Excellent talk by N.Ram. He is one of the great journalists of our time. He stands for Truth & righteousness. Thats his beauty. Always a pleasure listening to him. Wish him all the best.
@JOHNSON-xt5gi
@JOHNSON-xt5gi 20 күн бұрын
இந்து திரு. ராம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை உண்மை
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 19 күн бұрын
Oru Samoogathai kuri Vaithu Thaakum Dravida kumpaluku. Thangaluku Jaalra Pottaal. Avar Paarpana Veriyan. Aariya Vantheri. Kaibar Kanavaai Valiye Vantha Anniyar. illaiya.😮
@Justhuman5563
@Justhuman5563 20 күн бұрын
N Ram Sir - Great Journalist and a Good Human ❤ Keep up the good work Sir
@haritharan7891
@haritharan7891 20 күн бұрын
அருமை சார்
@edwardkg810
@edwardkg810 20 күн бұрын
நல்ல பதிவு
@MambadiTamilmani
@MambadiTamilmani 20 күн бұрын
ராம் சார் மிகச்சிறந்த ஜனநாயகவாதி அவரது கணிப்பு மிகச்சரியே
@sivamoorthy1336
@sivamoorthy1336 20 күн бұрын
Oi
@k.s.s.4229
@k.s.s.4229 20 күн бұрын
He is having connection with DMK family. That is all. Bogus communist.
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 20 күн бұрын
இவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.
@RajVelu
@RajVelu 20 күн бұрын
Ne yaruda dubakur nulebans Iyer potais poda suthu Kati pootta sunny sape bjp party ​@@sinndoss
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 20 күн бұрын
Thalapathy is mote dangerous than Kalaingr (President)
@nedumarank6166
@nedumarank6166 20 күн бұрын
Dangerous means negative side !
@alicepresila2416
@alicepresila2416 19 күн бұрын
​@@nedumarank6166 No. dangerous for ngetivity..negetive thought.
@ttagore1552
@ttagore1552 20 күн бұрын
Not only tamilnadu,we South Indian, own Sri Ram sir. Son of the soil.
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@ttagore1552
@ttagore1552 20 күн бұрын
@@sinndoss sir please in English. I am a Telugu.I can't read Tamil.
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 19 күн бұрын
South INDIA Thaan MODI ji ku eathir Paara Vetri koduthullathu. Andra NDA Mulu vetri. Aalum Congress ai Veelthi Telungaana vil SariPaathi Vetri. Karnataka vil Mulu vetri. Orissa Vil Mulu vetri. Kerala vil Thuvakkam. Tamilnaatil Vaaku 3.5% irunthu 11.5%.aaga Athikarithu vitathu.👍
@asaithambiramanujam4253
@asaithambiramanujam4253 19 күн бұрын
Ram,Sir is a genuine,Fair, honest, courageous Journalist! Few in India match his Stature!!Press is one of the pillars of INDIAN CONSTITUTION , and Mr Ram has been the torch bearer for Indian Laws& constitution!
@sumathiravindranravindran7853
@sumathiravindranravindran7853 20 күн бұрын
I am very much like it ayya ram because tamil nattu thanga magan. Gentlemen man of people's of india straight forward of media senior valuable person. His father also very good gentlemen. Both are thanga tamilan.
@asaithambiramanujam4253
@asaithambiramanujam4253 20 күн бұрын
Absolutely True.one of the fair, honest,Straightforward Journalists in our country. I listened to him various occasions, genuine, Clean Gentleman. We are blessed to have Mr N Ram, amongst us, working & protecting Indian values, constitution & democracy!
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@nedumarank6166
@nedumarank6166 20 күн бұрын
Yes !
@motharenald9514
@motharenald9514 20 күн бұрын
Thiru Ram Sir is a true Hindu, a secular Hindu, making "THE HINDU" a bonafide HINDU, respected by all neutral citizens of India.
@sreekalakumari1515
@sreekalakumari1515 19 күн бұрын
Very very correct​@@sinndoss
@AbdulAjeeth
@AbdulAjeeth 20 күн бұрын
Super speech
@somubalan5660
@somubalan5660 20 күн бұрын
Hindu ram is great personality stateman, whenever indian democracy he never fails in his duty to protect the indian democrcy, present delhi media should learn from him for their good career prospects and to protect the ethics of journalism🎉🎉🎉🎉, 🎉🎉🎉🎉🎉
@sargunamn7523
@sargunamn7523 20 күн бұрын
நீதிபதிகள் இப்பதிவைப் பார்க்க வேண்டும்
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 20 күн бұрын
அவர் இல்லாதது என்ன சொல்லிட்டாரு? கூஜா சொல்றீங்க ​@@sinndoss
@sinndoss
@sinndoss 20 күн бұрын
@@elizabethsundaram2822 He is not only a திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் but also a Anti India communist. His father posted him in Washington DC (USA) as a reporter for The HINDU. He lived there for many years, married an American white woman before returning to India. People like him are more dangerous to the country than EV Ramasami Naicka !! Reply
@philipjoseph4804
@philipjoseph4804 18 күн бұрын
உண்மைய சொன்னா கசக்கும்​@@sinndoss
@sinndoss
@sinndoss 18 күн бұрын
@@philipjoseph4804 ஏய் கிறிஸ்துவ கன்வெர்ட்டு ! நீ மதமாற்ற வேலே செஞ்சு உன் சர்ச்லேயிருந்து சம்பளம் வாங்குறே !! அதேமட்டும் செய் !!
@jakirhussain8112
@jakirhussain8112 20 күн бұрын
N.Ram is a perfect GentleMan.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
நம்பிட்டோம் பாயை😮😮😮
@abdulgaffar8445
@abdulgaffar8445 20 күн бұрын
திரு.ராம் அவர்கள் அரசியலை நன்றாக அலசி ஆராய்ந்தவர். அரசியல்வாதி களால் கட்சி பேதமின்றி மிகவும் மரியாதையுடன் போற்றப்படுபவர். அவருடைய கருத்துகள் இந்திய மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கினறன.
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@Mgrrasigann
@Mgrrasigann 20 күн бұрын
மத்திய. பிரதேசம் மொத்தம் 29...பா ஜா கா. குஜராத். 26 டெல்லி 7..இந்தியா கூட்டணி ஒரு இடம் கூட. வெற்றி பெரல... இது தான் மோடிக்கு கிடைத்த இமாலய வெற்றி. UP.. யில்.. ஆகிலேஷ். உழைத்து இருக்கா விட்டால். மோடி. அரசர்..... காங்கிரஸ் நிறைய உழைக்க வேண்டியது இருக்கு. துரோகி கள் கூடவே இருந்து.. பிஜேபி க்கு. Jump.. அடித்த தால் தான். காங்கிரஸ் பலவீனம். அடைந்தது..
@paalraj67
@paalraj67 20 күн бұрын
ஒரு பாராளுமன்ற தொடரிலேயே மைனாரிட்டி ஆட்சி கவிழும்.
@balaramanr5311
@balaramanr5311 20 күн бұрын
மத்திய பிரதேசம் = ஷிவ் ராஜ் சௌஹான், ஸிந்தியா மூலம் கிடைத்த வெற்றி... இதில் மோடி என்ன செய்தார்?
@srinivasansrini7810
@srinivasansrini7810 20 күн бұрын
Truth
@editorcrsimon
@editorcrsimon 20 күн бұрын
Exactly right🎉🎉
@villageexplorer3283
@villageexplorer3283 20 күн бұрын
சர்வாதிகாரம் முறியடிக்கப்பட்டது, இதுதான் இந்திய மக்களின் வெற்றி. மக்களாட்சி காப்பாற்றப்பட்டுள்ளது.
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 13 күн бұрын
தெளிவான பேச்சு, நன்றி ஐயா!🎉🎉
@GUNASEKARAN.G1
@GUNASEKARAN.G1 14 күн бұрын
ஐயா என்றவுடன் தொடர்ந்து பேசி காணொளி போடுங்கள் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது
@kumaresansubramanian4321
@kumaresansubramanian4321 20 күн бұрын
N. Raman sir your think 100% tru for support RSS
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@venkateshmppu1376
@venkateshmppu1376 20 күн бұрын
​@@sinndossஏண்டா ங்கோத்தா இப்ப நீ என்னப் பண்ற
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 20 күн бұрын
அண்ணாமலைக்கு தேர்தலில் நிற்க மனமில்லை.பிடித்து தள்ளப்பட்டார்.
@venkateshmppu1376
@venkateshmppu1376 20 күн бұрын
ஆனா பேசுனதெல்லாம்
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 20 күн бұрын
@@venkateshmppu1376 அதுக்குத்தானே மக்கள் ஆப்பை சொருகிட்டாங்கல்ல
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 17 күн бұрын
அவரோட மக்கள் ஆதரவு பலத்தை அவர் நன்றாகவே அறிந்ததால் தவிர்க்க முனைந்தார்
@GKarthikn-ex2vu
@GKarthikn-ex2vu 20 күн бұрын
Mr Ram sir Great journalist and Good Human, Good personality salute sir❤
@haritharan7891
@haritharan7891 20 күн бұрын
Hindu Ram sir will be awarded a prize in line with journalist, journalism.... In my life time sir is an admirable personality , then Anantha vikatan Balasubramanian sir was a good journalist in Tamil Nadu...
@sinndoss
@sinndoss 20 күн бұрын
என் ராம் !! திராவிட கட்சிக்கு கூஜா தூக்குற பார்ப்பான் !!
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 20 күн бұрын
English News paper Hindu senior journalist Mr N.Ram,...he is given correct information to public peoples
@vallalar200vallalar6
@vallalar200vallalar6 20 күн бұрын
Tq tq நக்கீரன்
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 20 күн бұрын
Great Hero Mr N Ram
@antonyraj271
@antonyraj271 20 күн бұрын
Sir thanks
@abdulmunaf7602
@abdulmunaf7602 19 күн бұрын
திரு ராம் அவர்களுடைய கருத்து உண்மையான இந்தியர்களின் இந்தியர்களின்கருத்து
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 20 күн бұрын
Very strong comments NOTORIOUS, SOMERSAULTS .... ABSOLUTELY CORRECT SIR.. WONDERFUL INTERVIEW THANK YOU SIR
@thilagavathirajasekaran2145
@thilagavathirajasekaran2145 19 күн бұрын
Ram Sir nice gentle man...one of his staff illiterate our department...l directly spoken to him ...he replied to me asking me If you're complaining about that person..IMMEDIATELY l send him out...after that person came to my office and said that he has some problem with his family...(his wife worked in the hindu newspaper )and he said sorry...l told Ram Sir about his apology.... This happened during 15 yrs back... now l am senior citizen.. Ram Sir such a nice person 3:14
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
நம்பிட்டோம் பாய் நல்ல மனிதர் என்று 😮😮😮
@susirose2930
@susirose2930 20 күн бұрын
தி.மு.கவின்தளபதியாருக்குவாழ்த்துக்கள்
@zunaiddeen5701
@zunaiddeen5701 19 күн бұрын
Ram sir u r great good political anylist
@arokiajothi7659
@arokiajothi7659 20 күн бұрын
மோடி என்ற முகத்திரை கிழிக்கப்படடுள்ளது.
@k.s.s.4229
@k.s.s.4229 20 күн бұрын
Hahaha. Pavam nee!
@RajVelu
@RajVelu 20 күн бұрын
Dai nengathan Pavam mothi Ji oru comedy peace 🐒 no PM tea boy waste ​@@k.s.s.4229
@ramt6102
@ramt6102 20 күн бұрын
Third time .....yenna kilinjidhu..
@serendipity5951
@serendipity5951 20 күн бұрын
Modi is a religious fanatic.
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 20 күн бұрын
அருமையான பதிவு சார்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 20 күн бұрын
மிகவும் அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
@raviangamuthu4538
@raviangamuthu4538 19 күн бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@sibkhath
@sibkhath 18 күн бұрын
Very much thanks 🙏 Mr.Ram sir, really correct n dignity words.
@thavasikaliamoorthy4811
@thavasikaliamoorthy4811 20 күн бұрын
My respectable personality Mr Hindu Ram. நியாயமான பார்ப்பன சகோதரன் வாழ்க பல்லாண்டு
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 19 күн бұрын
அசிங்கமான.பிரதமர்😊😊😊😊😊😊
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
அட தற்குறி தேவடியாப்பயலே 😮😮😮
@mohanarok7708
@mohanarok7708 20 күн бұрын
Super great information Sir congratulations
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 20 күн бұрын
இந்திய கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள். 🙏. சவுதியிலிருந்து 🇸🇦.
@rajeshteam9838
@rajeshteam9838 19 күн бұрын
நன்றி தோழரே
@fasilkaatan4437
@fasilkaatan4437 19 күн бұрын
N. Ram (Honarable) Journalist for all Gentlemen!
@NaveenKumar-qs5ww
@NaveenKumar-qs5ww 17 күн бұрын
Great interview
@samueljoseph2821
@samueljoseph2821 20 күн бұрын
Impartial views from RamSir! Great salute to you for the same sir 🙏🙏🙏
@princeaugustin1991
@princeaugustin1991 20 күн бұрын
Dear Mr Ram.u r a very nice neutral person
@SirajKhan-lk4ls
@SirajKhan-lk4ls 20 күн бұрын
Sir reply are very effective and realistic one. Afterall their govt now only of minority and they should not be happy
@sundarram9213
@sundarram9213 20 күн бұрын
இந்துவும் முஸ்லிமும் மாமன் மச்சான் என்று உறவு சொல்லி அழைக்கிறோம் அதில் என்ன பிரிவினை வேண்டி இருக்கிறது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
அதனால் தானே பாயாக மாறி விட்டான் 😮😮😮
@myideastamil5053
@myideastamil5053 20 күн бұрын
தெய்வமகனுக்கே வந்த சோதனையா?
@syedbuhari7525
@syedbuhari7525 20 күн бұрын
Excellent discussion by both of you brothers. Live long brothers
@dojin_dojin
@dojin_dojin 20 күн бұрын
Superb
@csravikumar9171
@csravikumar9171 20 күн бұрын
Wonderful interview
@jahaberali3117
@jahaberali3117 20 күн бұрын
100% true sir
@rtyufgjrh2042
@rtyufgjrh2042 17 күн бұрын
Wonderful speeh sir
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 20 күн бұрын
Welcome sir 🎉
@Suri27075
@Suri27075 20 күн бұрын
Annamalai greatest joker of our times is arrogant impetuous character with imperious petulant behaviour. He has to be humble and simple if he's to travel through the corridors of power. He'll be reduced to dustbin of history for good in the coming days and sink into political oblivion.
@danielvictor3418
@danielvictor3418 20 күн бұрын
Wisdom eludes the proud and arrogant. Invariably they eat humble pie. This is proven over the world and over centuries. And that’s the hope for humankind and for us Indians.
@ramt6102
@ramt6102 20 күн бұрын
If i am the son of an ex-PM and I am angry that I am not the PM now and go around spraying false allegation would you call me arrogant.
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 20 күн бұрын
Great. The Hindu News Media speak on Social Justice 🎉🎉🎉
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 20 күн бұрын
என்.ராம் இரண்டாவது.சுப்ரமணியசாமி..சாமிக்கு.தான்.மந்திரி.பதவி. 5:27 கிடைக்கவில்லை...ராம்.இந்துவிற்குவரலாறு.உண்டு..நோதாஜி.சுபாஷ்.சந்திரபோஸ்.அவர்களுக்கு.எதிராக.வங்க.பிராமணர்க்கு.எதிராக.தமிழக.பிராமணர்.ராஜாஜிக்கு.ஆதரவாகசெயல்பட்டது.அன்றைக்கே..போஸ்..அவர்கள்.இந்து வுக்கு.கண்டனம்.தொரிவித்துள்ளது.கவனிக்கணும்..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
இவன் பழைய பேரில் ஊரை ஏமாற்றும் பாய் 😮😮😮
@aammaallaappeetteerr
@aammaallaappeetteerr 20 күн бұрын
இல்ல இல்ல, ஜனநாயகத்தின் மீது இருந்த அச்சுறுத்தல் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
@josephmaria7958
@josephmaria7958 20 күн бұрын
I.N.D.I.A Alliance Party lost the election because of Arwind Kej, Mumta Banerjee, and Orissa C.M, Biju Bhatnaik, because they weren't showing unity with others parties, specially when B.J.P was supported by all powerful authorities like Courts, E.D., P.M.L.A. law, I.T., Election Commission department, and many more. If these departments were honest and did their work honestly and faithfully, B.J.P. Party should have been thrown out. All Indian citizens should have been shame on these authorities since they get paid by your tax money. God only punishes these authorities since people of India can not do anything.
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 20 күн бұрын
Sri உ ங்களை ஆலேசணை நல்லது
@issac2400
@issac2400 20 күн бұрын
எதுக்கும் உதவாத அமித்ஷா தேவை இல்லையே. தின்கவும், தூங்கவும் தான் அமித்ஷா.Dismiss useless AMITSHA.we don't want eating and sitting ministers in cabinet in India'
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 20 күн бұрын
Truth
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 20 күн бұрын
உங்களைப்போல ஊடகவியலாளர்கள் இந்தியாவை சுதந்திர இந்தியாகக்காணமுடியும் மேலும் பல இளைஞர்களை தங்களைப்போல செயல்படும் வண்ணம் உருவாக்க வேண்டியது மிக மிக அத்தியாவசியமான ஒன்று
@adkram2755
@adkram2755 19 күн бұрын
Ram sir to be Rajyashaba MP from tamilnadu. DMK to think. Give tough in rajaya shaba For the govt. Pin all the issues Hindu readers will be happy
@plpazhanisamy6003
@plpazhanisamy6003 20 күн бұрын
100 உம் 240 உம் ஒன்றுதான் இருவரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. எதிர் கட்சியே இருக்காது அவையில் இருக்க மாட்டீர்கள் பார்வையாளராக இருக்கத்தான் முடியும் என்று இறுமாப்போடு கூறினார். விரைவில் மோடி பதவி விலகுவது உறுதி. பொறுத்திருந்து பார்ப்போம்.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 19 күн бұрын
கூடிய.விரைவில்.பார்லிமென்ட்.கூட்டத்தொடரிலேயே.மோடி.டங்குவாரை....கிழிப்பார்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
நீ உன் பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக் கொள் திருமணம் தாண்டிய புனிதமான உறவு கோஷ்டி கிட்ட இருந்து 😮😮😮
@jawahirhassan3341
@jawahirhassan3341 20 күн бұрын
Super gendleman ram sir
@MrJreeds
@MrJreeds 20 күн бұрын
Modiji become costumeless Costume team becomes jobless And again Modiji becomes powerless.
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 20 күн бұрын
அருமையான பதிவு
@sundaramurthymuthan2881
@sundaramurthymuthan2881 20 күн бұрын
Ram Sir is very much good Gentleman. Long Live Ram Sir. Your Service is very much needed for INDIA🎉❤
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 19 күн бұрын
சந்திர பாபு பற்றி அமித் ஷா பேச்சு போடுங்க
@user-vi3li1fo5n
@user-vi3li1fo5n 20 күн бұрын
Superwordyou have used in Mr M ram
@andrewthangaraj
@andrewthangaraj 20 күн бұрын
Excellent review.
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 20 күн бұрын
Well said sir Ram sir please make a documentary on such incidents for future reference and History
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 20 күн бұрын
விவசாயிகள் போராட்டத்தை தப்பாக பேசுவதும் விமர்சனங்கள் செய்வதும் எப்படி சரியாக இருக்கும்.எப்படி நல்லவர்களாக இருப்பார்கள்
@mohammedubais
@mohammedubais 20 күн бұрын
சூப்பர் சார் நீங்க ஒரு பிராமினாக இருந்தாலும் நடுநிலை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
பாய் அவரும் பாயாக மாறி விட்டார் 😮😮😮
@MusthafaThejas
@MusthafaThejas 20 күн бұрын
N Ram Sir ❤❤❤❤❤❤❤❤
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 20 күн бұрын
English News paper Hindu senior Gentle man journalist N. Ram Sir,...he is given very good information All india public peoples.
@szawvyl3381
@szawvyl3381 20 күн бұрын
Pride of TN, N. Ram sir. ♥️♥️👏👏
@vallalar200vallalar6
@vallalar200vallalar6 20 күн бұрын
Salute நக்கீரன் பத்திரிக்கை 🙏🙏🙏👌👌🙏🙏🙏
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 19 күн бұрын
Mr. Ram வாழ்க சார் உங்கள் சமூக பனி தொடர வாழ்த்துகிறேன் தங்களைபோன்ற அறிவுஜீவிகள் ஐயா நீடூடி வாழ்க, எங்கள் குல தொய்வம் துனை.
@aabbccaa2211
@aabbccaa2211 20 күн бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@anbalaganp2930
@anbalaganp2930 20 күн бұрын
Excellent,!!
@cjoshuathomas
@cjoshuathomas 20 күн бұрын
What happened to Tauklak editor?
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 20 күн бұрын
So many congres leaders of Andra, North India ,Bihar+till RSS,Hindhuthuva mind set. Peoples Need time to realise the truth in due course
@palaniswamym3113
@palaniswamym3113 20 күн бұрын
The preamble of our Constitution should be displayed in offices, factories, business places, prominent places by all states in their respective languages along with English, to create awareness about it among all citizens. It should be a priority. Ram should propagate this effectively.
@chandrasekar8111
@chandrasekar8111 20 күн бұрын
Salute sir Ram ji sir vvpat counting is a must to clear all dought.even supreme court is not intersted to order for vvpat counting.why sir
@vasu9905
@vasu9905 20 күн бұрын
👌👌👌🤝🙏
@amudhanshabu4783
@amudhanshabu4783 20 күн бұрын
Ssss... Stalin is dangerous. But they don't know ""Udayanidhi' is most dangerous than Stalin.
@nedumarank6166
@nedumarank6166 20 күн бұрын
Inbanithi is dangerer than udhayanithi.
@mdi560
@mdi560 20 күн бұрын
Super sir
@sasisasidaran949
@sasisasidaran949 20 күн бұрын
Best H Ram super . Centralize ❤❤🎉🎉
@jagthal
@jagthal 20 күн бұрын
We expect Alibaba & 40 thieves in TN. Creating so much of heartburns for Hindu Ram. It's going to be the golden age for AP & Bihar in development. Nitish & Naidi know it is a kitchdi sarkar with so many cooks & u can't have a say & ask more funds.. Bad period for TN. Ask Mr Ram to relook at vote shares of each party in TN
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 17 күн бұрын
பாய் அதெல்லாம் பார்க்க மாட்டான் கொத்தடிமை 😊
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 20 күн бұрын
Super gee big boss media
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 20 күн бұрын
Nalla visiam
@hari3358
@hari3358 20 күн бұрын
Some of the times ban the obinions.
@serendipity5951
@serendipity5951 20 күн бұрын
Let's not forget what BJP did in Manipur.
@vasanthakumarkumar
@vasanthakumarkumar 20 күн бұрын
Why this annoying background music?
@HemaSurresh4750
@HemaSurresh4750 20 күн бұрын
Why was PM allowed to meditate in Kanyakumari before elections got over Why did the media's telecast it
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 50 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 21 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 75 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 50 МЛН