No video

சந்திரயான் புதிய தகவல்! வியப்பில் விஞ்ஞானிகள் | CHANDRAYAN 3 | ISRO

  Рет қаралды 238,009

Dinamalar

Dinamalar

11 ай бұрын

சந்திரயான் புதிய தகவல்| வியப்பில் விஞ்ஞானிகள்# #Chandrayan3 #Chandrayan2 #Chandrayan1 #Modi #Isro #Sivan #Somnath #Rocket #Nasa #Moon #missiontomoon #lunarspace

Пікірлер: 172
@YUVA801
@YUVA801 11 ай бұрын
தம்பி நீங்க சொல்லுற செய்தியும் அருமையாக இருக்கு அத சொல்ற விதம் பக்கத்துவீட்டு பையன் சொன்னா நாம எப்படி ஆர்வமாக கூர்ந்து கேட்பமோ அது போல நல்லா இருக்கு வாழ்க வளர்க
@Bluedot1
@Bluedot1 11 ай бұрын
நன்றி சரவணன் ஜெய் ஹிந்த்
@senthilvel5447
@senthilvel5447 11 ай бұрын
பாரதநாட்டின் பெருமை நிலைநாட்டும் ஆதவன் ஸ்ரீ.நரேந்திரமோதிஜீ இருக்க பயம் ஏன் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல் ஜெய்ஹிந்த்
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 11 ай бұрын
Leader of a Nation is important. Imagine if Pappu is PM , how India would be now .
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 ай бұрын
❤❤❤👏👏👏👏👌👌👌👌💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🏵🏵🏵🌹🌹🌹🌹🌺🌺🌺🌺
@meenakumariramadas274
@meenakumariramadas274 11 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🎉🎉🎉🎉🎉
@kalidosssreema1996
@kalidosssreema1996 11 ай бұрын
ஆஹா அருமையான பதிவு நன்றி
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 11 ай бұрын
வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகள் உழைப்பு ஈடு இணையற்றது நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@ATMTamilsongs
@ATMTamilsongs 11 ай бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் தினமலர் மற்றும் இஸ்ரோ
@sivaravisivaravi
@sivaravisivaravi 11 ай бұрын
சிறப்பு
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 11 ай бұрын
❤வளர்க பாரதம் வெல்க மோடிஜீ வாழ்க தாய்மண்
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 11 ай бұрын
😂👍👌
@meeraraghavan1581
@meeraraghavan1581 11 ай бұрын
தகவல்களுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்🫡
@jioair5069
@jioair5069 11 ай бұрын
செய்தி தரமாக உள்ளது. பாராட்டுகள்.
@ravichandran4062
@ravichandran4062 11 ай бұрын
என்ன இருந்தாலும் மண்ணின் மைந்தன் தான் இந்திய முன்னேற்றம் பற்றி சிந்திப்பார்கள்.
@jaihind2825
@jaihind2825 11 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலம் தொடங்கிவிட்டது இது மக்களுக்கு நல்லதோர் பொற்காலம் இந்த பொன்னான பொற்காலத்தை நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும். நமது அறிவுமிக்க விஞ்ஞானிகளுக்கும் நம் பாரதத்தின் 140 கோடி மக்களும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 11 ай бұрын
வெற்றி பெற்று ISRO God bless INDIA
@kumaresan2954
@kumaresan2954 11 ай бұрын
இந்தியனாக என் உடல் மெய் சிலிர்க்க வைத்தது
@radiumimpex4636
@radiumimpex4636 11 ай бұрын
Happy...!!!
@meeraraghavan1581
@meeraraghavan1581 11 ай бұрын
இந்த அளவுக்கு நிறைய நனமைகள் பெருமைகள் நம் நாட்டிற்க்கு கிடைத்தாலும் தமிழக அறைவேக்காட்டு அமைச்சர்கள் பேச்சால் பிரதமர் வேதனை அடைவது வருத்தமளிக்கிறது. ஆனால் அவர் தமிழக மக்களை மிகவும் நேசிக்கிறார் என்பதுதான் உண்மை
@kanthasaraswathi4733
@kanthasaraswathi4733 11 ай бұрын
Really
@vasanth4496
@vasanth4496 11 ай бұрын
விண்வெளியில் சாதனை புரிந்த நமது அறிவியலாளர்கள் மற்றும் ஊக்கம்.அளித்த மோடி அரசுக்கும் நன்றி. வணக்கம்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 ай бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪🤝🤝🤝🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🏵🏵🏵🌺🌺🌺🌺🌺
@venk606
@venk606 11 ай бұрын
The greatest achievement of ISRO by great political leadership
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 ай бұрын
❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 11 ай бұрын
True 100%
@shanthisreenivasan1253
@shanthisreenivasan1253 11 ай бұрын
வாழ்க பாரதம்.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 ай бұрын
இந்தியா விற்கு பலம் உண்டாக்கிய விஞ்ஞானிகளுக்கும் இந்திய அரசு PM மோடிஜி கும் பிஜேபிக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 ай бұрын
👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💐💐💐💐💐🏵🏵🏵🏵🏵🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏
@sakthivellk
@sakthivellk 11 ай бұрын
😊
@mjtube7990
@mjtube7990 11 ай бұрын
modikku nandri BJP sunnikalaukkellam Solla mudiyathu
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg 11 ай бұрын
நம் நாட்டில் சிறந்த அறிவாளிகள் உள்ளனர்... அந்த அறிவை வளர்த்து மேலோங்க வைக்கும் ஐயா மோடிக்கு நன்றி.. வாழ்க மோடி தலைமையில் புதிய இந்தியா 🇮🇳🔥🔥🔥💪
@sakthiraj2780
@sakthiraj2780 10 ай бұрын
😊
@muruganathans2291
@muruganathans2291 11 ай бұрын
இதுதான் இந்தியா இவர் தான் மோடிஜி
@gayathriabiabi6408
@gayathriabiabi6408 11 ай бұрын
Jaihind🎉🎉
@jungpung
@jungpung 11 ай бұрын
Hindustan Jindabad
@saenchai5071
@saenchai5071 11 ай бұрын
வாழ்த்துக்கள், வாழ்க பாரதம் 🙏
@lathadevi5210
@lathadevi5210 11 ай бұрын
Very good presentation. Keep it up.
@GSumathi
@GSumathi 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்.
@sankarsumitha9223
@sankarsumitha9223 11 ай бұрын
Jaihind 💐⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 11 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️🕉️🕉️ 🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🕉️🕉️🕉️🕉️ நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா .. மலை மேலே ஏறி வா .. மல்லிகைப்பூ கொண்டு வா .. . ஓம் சிவசக்தி ஆண்டவா .. ஓம் சிவசக்தி இறைவா .. ஓம் சிவசக்தி கடவுளே ... சிவசக்தி சாமி சரணம் .. வணக்கம் .. நன்றி ........ சிவம் நிலைப்பு ஆற்றல் ,,, உருவம் ,,, அண்ட சராசரம் ........... சக்தி இயங்கும் ஆற்றல் ........ சிவசக்தி என்பது உருவம் ,, அண்ட சராசரம் ,,, இயங்கும் தன்மை...... ...... அண்ட சராசரமே ஆண்டவா...... இயற்கையே இறைவா ....... இந்திய நாட்டை உலக அளவில் உயர்த்திய சிவசக்தி தெய்வமே ...... இஸ்ரோ அறிவியல் அறிஞர்களுக்கு வணக்கம் ....... பாராட்டுகள் ... வாழ்த்துகள் ... நன்றிகள் ... இஸ்ரோவை ஊக்கப் படுத்தி தேவையான பணம் கொடுத்து ஆராய்ச்சிகளை மேம்படுத்திய இந்திய பிரதமர் மாண்புமிகு மோடிஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் .. நன்றி .. இந்தியா ..... இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ..... சந்த்ராயன் 3 .... மோடிஜி ஐயா .......🙏🏾🙏🏾🙏🏾💯💯💯💯👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💯✅✅✅✅✅✅ ⬆️⬆️⬆️⬆️⬆️⬆️ ⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️⬆️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🕉️🕉️🕉️🕉️🕉️🌖🌕🌔🌓🌗🌘🌒🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🕉️🕉️🕉️🕉️✅✅✅✅✅✅✅👌👌👌👌👌👌🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝🔝👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Nithi777
@Nithi777 11 ай бұрын
👏👏👏👌👌👌👍👍👍🤗😄
@venkatesanramachandran5858
@venkatesanramachandran5858 11 ай бұрын
Supper namaste thanks
@ravindracv8759
@ravindracv8759 11 ай бұрын
All good things started by our Sivan.
@paramasivamparama6703
@paramasivamparama6703 11 ай бұрын
வழ்த்துக்கள் சார் 🌹⛳❤️
@dosdos9000
@dosdos9000 11 ай бұрын
Love you India love isro
@ksshan2810
@ksshan2810 11 ай бұрын
எட்வினாவை நோக்கி ராக்கெட் விடுவதில் தான் நேரு மாமா ஆர்வம் காட்டினார்
@bharath307
@bharath307 11 ай бұрын
Nehru mama seitha pala sathanaikalil athuvum ondru....😁
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 11 ай бұрын
😂
@cjk9211
@cjk9211 11 ай бұрын
காங்கிரஸ் காரர்கள் ரொம்பநாளா நேருவைப்பற்றிய பலவிஷயங்களை ரகசியமாக மூடி மறைத்து வைத்திருந்தார்கள்
@kirankanth5318
@kirankanth5318 11 ай бұрын
God bless you MODI JI your each and every minute of love with country now INDIA becomes a great country 🎉
@ravigovind9587
@ravigovind9587 11 ай бұрын
The presentation is useful and he has taken much efforts. The highlight of the video is "Jai Hind". Great.
@deebeshkumar7805
@deebeshkumar7805 11 ай бұрын
Jai Hind. Impressive Presentation 👏.
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 11 ай бұрын
Saravananan thambi arumaiyaana thoghuthalippu. Vaazhga.
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 11 ай бұрын
Wonderfully explained 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
@90skidparithapankal27
@90skidparithapankal27 11 ай бұрын
Jaihind 👌🏻👌🏻👌🏻👌🏻
@hindrasekark8762
@hindrasekark8762 11 ай бұрын
Jai hind
@sundararajanramaswamy4606
@sundararajanramaswamy4606 11 ай бұрын
Super n thrilling presentation. We want more n more qualitative presentations. Dinamalar is a media with a difference. They are a very patriotic n bold n unbiased newspaper. Please keep it up.
@sachu7t
@sachu7t 11 ай бұрын
🎉🎉
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo 11 ай бұрын
Modi ,isro❤❤❤❤
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 11 ай бұрын
Jaihind
@mortalgaming4775
@mortalgaming4775 11 ай бұрын
நல்ல செய்தி நல்லது நடக்கட்டும் பாரத் மாத்தாக்கு ஜே
@sampathkumarc7485
@sampathkumarc7485 11 ай бұрын
Welcome your video
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 11 ай бұрын
God's blessings🙏 🇮🇳India I. S. R. O
@sankarp4988
@sankarp4988 11 ай бұрын
Yes....we take the moon mission from "Bullack cart to Rover car... This is India's pride and pleasure, despite other advanced countries mock at us .... but surprisingly all the countries praise and extol our hard efforts with out getting assistance from others.... Now.... India has proved that "WE are the World "....✅
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 11 ай бұрын
Absolutely correct...
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 11 ай бұрын
Thanks mr.saravanan🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind. Jai Bharat.
@savethebharat7141
@savethebharat7141 11 ай бұрын
சரவணன்... வாழ்த்துக்கள்.... அருமையான பதிவு.... பதிவை எடுத்துரைக்கும் பாங்கு சூப்பர். தேவையற்ற ஒரு வார்த்தையை கூட பிரயோகிக்காமல்... ரத்தின சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள். நல்ல முன்னேற்றம்.... என்றும் அன்புடன். சம்பத் கணேஷ். சீர்காழி.
@bharath307
@bharath307 11 ай бұрын
Nice presentation....jai hind
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 11 ай бұрын
வாழ்க பாரதம்
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 11 ай бұрын
🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👌👌👌🙏🙏🙏🌹🌹🌹 great ISRO and Great scientists.
@thayakumaraswamy4766
@thayakumaraswamy4766 11 ай бұрын
Very good
@manimuthu3367
@manimuthu3367 11 ай бұрын
Thanks for the informations. Jai Hind.
@KrishnaRaj-ch9gs
@KrishnaRaj-ch9gs 11 ай бұрын
தாமரை மலர் தோட்டம் இந்தியா முழுவதும் மலரா வேண்டும்.
@rajakabadi256
@rajakabadi256 11 ай бұрын
இன்று தற்சார்பு நாடாக மாற்றி உள்ளது. வாஜ்பாய் மற்றும் மோடிதான்.விஞ்ஞானிகளை ஊக்குவித்த மோடி ஐயாவிற்கு நன்றி. அப்துல் கலாமின் அடிப்படை செயல் அற்புதமானது. அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி.
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 11 ай бұрын
தினமலரால் மட்டுமே இம்மாதிரி மிகைப்படுத்தாத செய்திகளைத்தர முடியும். தேசப்பணியில் தினமலர். ஜெய்ஹிந்த்.
@santhakumar3704
@santhakumar3704 11 ай бұрын
Jai hind and salute
@mthangaraju6243
@mthangaraju6243 11 ай бұрын
WelDoneIndiaThisisaGreatPridetoOurGreatNationaIndia
@srinivasansrinivasan5611
@srinivasansrinivasan5611 11 ай бұрын
Jai modi sarcar❤❤❤
@rojas5587
@rojas5587 11 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🙏
@josephphter4866
@josephphter4866 11 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳♥️🙏🙏
@superblr
@superblr 11 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@shivakrishna1167
@shivakrishna1167 11 ай бұрын
Super...very informative...good job bro...
@muthukumar-xg1eh
@muthukumar-xg1eh 11 ай бұрын
👍👍👍👍
@user-bq4wg2cu5k
@user-bq4wg2cu5k 11 ай бұрын
Detailed information. Thanks.
@ganesankvp5467
@ganesankvp5467 11 ай бұрын
Very Very happy
@rameshr8031
@rameshr8031 11 ай бұрын
Super sum up. Clear thanks
@balajiams8358
@balajiams8358 11 ай бұрын
வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கிய சந்திரயான்-3 அ ஆ வரிசையில் தமிழ் கவிதை சந்திரயான்-3எனும் விண்கலம் அம்புலியில் தரையிறங்கி ஆய்வு செய்ய அ- அயராத உழைப்பால் உருவானான் அயலவரின் பாராட்டுகள் பல பெற்றான் ஆ- ஆகாயத்தை நோக்கி சீறிப் பாய்ந்தான் ஆகாய வான்வெளியில் உலா வந்தான் இ- இஸ்ரோ விஞ்ஞானிகளால் படைக்கப்பட்டான் இந்திய தேசத்திற்கு சரித்திரம் படைத்தான் ஈ- ஈடு இணை இவனுக்கு வேறில்லை ஈன்ற நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தான் உ- உன்னைப் போல் ஒருவன் இனி இல்லை எனும் சாதனை படைத்தான் உலகில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான் ஊ- ஊர்தி கலனால் நிலவில் தரையிறங்கினான் ஊடகத்திற்கும் உடனுக்குடன் தகவல் அனுப்பினான் எ- எட்டாத உயரம் எட்டிப்பார்த்தான் எவரும் தொடாத தென் துருவம் முதலில் கால் பதித்தான் ஏ- ஏணிப்படிகள் போல ஏற்றம் கண்டான் ஏவிய நாள் முதலாக பேசப்பட்டான் ஐ- ஐயமின்றி பயணப்பட்டான் ஒரு மண்டலம் ஐம்பெரும் பூதங்களையும் தாண்டி கடந்தான் வளிமண்டலம் ஒ- ஒட்டு மொத்த உலகையும் தன் வசப்படுத்தினான் ஒருகனம். ஒரு நூற்றாண்டு சாதனை படைத்தான் மறு கனம் ஓ- ஓய்வின்றி உழைத்த விஞ்ஞானிகளை மகிழ செய்தான் ஓயாமல் அவனையே பேச வைத்தான். ஔ-ஔவியம் பேச வைத்தான் அயல் நாட்டு விஞ்ஞானிகளை ஔவியம் கடந்து சாதனை படைத்தான் நம் நாட்டு விஞ்ஞானிகளால் எழுதியது முகவை பூ.பாலாஜி இராமநாதபுரம். வானியலில் ஆர்ய பட்டா் முதலே சாதனை படைத்து வரும் நமது பாரத தேசம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது மேன் மேலும் பல சரித்திர சாதனைகள் பல படைத்திடவும் சந்திரயான் 1, 2,3 என மூன்றாவதில் வெற்றியும் பெற்றோம் மூன்றிற்கும் பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகள் முன்னாள் இந்நாள் இஸ்ரோ தலைவர்கள் அனைத்து தரப்பினர்கள் விண்வெளி ஆர்வலர்கள் மாணக்கர்கள் அனைத்து துறையினருக்கும் நம் இந்திய மக்களின் பாராட்டுகளும்💐💐💐 நன்றிகளும் உரித்தாகட்டும். வாழ்க பாரதம்! வளர்க நம் மக்கள்! ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@stardelta4332
@stardelta4332 11 ай бұрын
Super🎉🎉🎉
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep 11 ай бұрын
BHAARAT RULES THE MOON
@k.vijay.1927
@k.vijay.1927 11 ай бұрын
Hai seerkali saravanan.
@shamsllb1042
@shamsllb1042 11 ай бұрын
DRDO'S performance is not upto mark when compared to ISRO.
@hoppes979
@hoppes979 11 ай бұрын
Political Will
@kanagadurga6853
@kanagadurga6853 11 ай бұрын
Super brother
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 11 ай бұрын
டெல்லியில் பாஜக பலமில்லாமல் இருக்கிறது என்று நான் ஆதங்கத்துடன் பதிவு போட்டிருந்தேன். ஆனால் திருமதி உஷா ரவி அவர்கள் தனது பதிலில் டெல்லியில் பாஜக, பார்லிமென்ட் தேர்தலைப்பொறுத்தமட்டில் பலமுள்ளதாகவே இயருக்கிறது என்று போட்டிருக்கிறார்..அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...
@thirumaranparthasarathipil2210
@thirumaranparthasarathipil2210 11 ай бұрын
Nice explanation. Hats pff you bro. Thanks
@thirumaranparthasarathipil2210
@thirumaranparthasarathipil2210 11 ай бұрын
Hats off you bro
@venkathkrishna1123
@venkathkrishna1123 11 ай бұрын
❤❤❤😢
@anandhguhanandham7694
@anandhguhanandham7694 11 ай бұрын
Good
@mahenthranp.n5036
@mahenthranp.n5036 11 ай бұрын
Repeat..... Our scientist were discouraged . Our soldier weren't allowed to use extra bullets . They were asked to bring back empty cartridges . Congi style of saving India.
@vijaynadarpandiarajan8807
@vijaynadarpandiarajan8807 10 ай бұрын
DINAMALAR NEWS EXCELLENT
@hamsaranipinnapala1761
@hamsaranipinnapala1761 11 ай бұрын
🎊👌👏👏👏
@svenkatesankrtmvsvenkatesan
@svenkatesankrtmvsvenkatesan 11 ай бұрын
try all use good ways...one day all return tou
@puvanespm6096
@puvanespm6096 11 ай бұрын
Work together with Russia on space programs.
@ShivaVasudeva-nw2ki
@ShivaVasudeva-nw2ki 11 ай бұрын
Excellent, Excellent bro.what dedicated speech. Your voice looks very experienced journalist. valuable information.jau Hindustan
@renugopal9028
@renugopal9028 11 ай бұрын
Iam froud iam indian barath madhaki jai 🙏
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 11 ай бұрын
A big tight slap to opposition parties on their face who condemn Modiji ‘s govt and his leadership
@venkatesan8724
@venkatesan8724 11 ай бұрын
அமெரிக்கா நிலவில் தான் மண்ணை எடுத்தார்களா. நிலவின் மண் ஆய்வு அறிக்கை ஏதேனும் வெளியிட்டனவா.
@sathasivamgk9389
@sathasivamgk9389 11 ай бұрын
...... அத பார்த்து சைனா மிரண்டு போனாங்க. அதுக்கு பிறகு தான் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ளே புகுந்து இந்திய மண்ணை ஆக்கிரமிப்பு செய்து கிராமங்களை அமைத்துள்ளனர்.
@gv9652
@gv9652 11 ай бұрын
Everything happening because of PM Modi.
@balactech1989
@balactech1989 11 ай бұрын
Nallah head line .but i no watch dina malam
@amchiyarvetha7001
@amchiyarvetha7001 11 ай бұрын
Ela thambi enna thechittu kulikama vanthutiya
@jayakumar-ij4sv
@jayakumar-ij4sv 11 ай бұрын
Where ur BRO. Y U FORGOT Our ground warriors
@rajaram-fq3yj
@rajaram-fq3yj 11 ай бұрын
Data so mistake please refer the history
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 11 ай бұрын
Indian efforts and success are highly appreciable, but we should know china's defense is five times more powerful than India.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 11 ай бұрын
நாசா (NASA) நாசமா போகுது.
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 11 ай бұрын
தலைப்பு ?
@jeevaru2892
@jeevaru2892 11 ай бұрын
dae u must add
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 54 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 37 МЛН
Mohammad bin Salman: Prince With Two Faces
54:00
Show Me the World
Рет қаралды 3,1 МЛН
Apollo 17: Last Journey to the Moon | Full Episode |Apollo Mission Documentaries
51:59
Apollo Mission Documentaries
Рет қаралды 3,1 МЛН
The Future of Colonizing Space- Neil deGrasse Tyson- WGS 2018
1:19:52
World Governments Summit
Рет қаралды 4,2 МЛН