சபாஷ் டா தம்பி 👏 | Tamil Pechu Engal Moochu - Episode Preview

  Рет қаралды 255,265

Vijay Television

Vijay Television

Жыл бұрын

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - ஞாயிறு காலை 11.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #TamilPechuEngalMoochu #VijayTelevision

Пікірлер: 162
@pooranipoorani8039
@pooranipoorani8039 Жыл бұрын
தம்பி.. புல்லரிக்கிறது உன் பேச்சு.. இது தொடரட்டும் வாழ்த்துக்கள்...
@shaas8665
@shaas8665 Жыл бұрын
ஒரு பேச்சாளராக உங்கள் பேச்சினை கேட்கும் பொழுது பாராட்ட தோன்றுகிறது தம்பி வாழ்த்துகள் வாழ்க...
@manisp7271
@manisp7271 Жыл бұрын
Good erode mani iyyer
@mohanapriyaa6428
@mohanapriyaa6428 Жыл бұрын
நீ ஒரு நல்ல விதையாய் இருந்து விருட்சமாய் வளர என் வாழ்த்துக்கள்🎉
@mohanapriyaa6428
@mohanapriyaa6428 Жыл бұрын
அருமை தம்பி அருமை உன் பேச்சு மிக அருமை உன் வாழ்க்கையை மிக அருமையாக கூறினாய்.🎉🎉❤❤
@balajirajagopalan6176
@balajirajagopalan6176 Жыл бұрын
ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் தமிழ் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
@skionsgerald1369
@skionsgerald1369 Жыл бұрын
நான் உங்கள் இரசிகன் ஆக ஆகிவிட்டேன் உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. என் கருத்துக்கள் அத்தனையையும் அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது. அதிலும் சே குவேராவின் அந்த பொன் மொழி மேற்கோள் மிக அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻
@jduniverse2355
@jduniverse2355 Жыл бұрын
மிகவும் சிறந்த பேச்சு... உம் தோழன் என சொல்லிக்கொள்ள பெருமை கொள்கிறேன்✨👍
@vighashineebabu2175
@vighashineebabu2175 Жыл бұрын
படித்ததோ பத்தாம் வகுப்பு கொரோனாவால் அரசிட்டது என் தேர்வுக்கு ரத்து விளையாட்டில் உடைந்த என் கையிலோ கட்டு அந்த கட்டு காலாண்டு தேர்வுக்கிட்டது ஒரு முட்டு nalla pesra da nee👌 thambu🤝
@balana3146
@balana3146 Жыл бұрын
தம்பி பேச்சு அருமை ., பகுத்தறிவு மற்றும் பொதுவுடமை இவ்விரண்டும் தமிழ்நாட்டில் வியாபார கொள்கை என்பதை பகுத்து அறிந்து வைத்து இருப்பாய் எனில் பாராட்டுகள் .
@fuhrermr8343
@fuhrermr8343 Жыл бұрын
ஐயா BJP ங்கலா ... சும்மா ஒரு சந்தேகம் அதான் கேட்டேன் . நிபந்தனை யுடன் பாராட்டும்... பகுத்தறிவு & பொதுஉடமை தமிழக அரசியலுக்கு மட்டும் சொந்தம் என்பது போல தாங்கள் திணித்து இருக்கும் கருத்து , தங்களை BJP என்று , என்னை எண்ண வைக்கிறது . ஒருவேளை நீங்கள் BJP மீது அக்கறை இல்லாத நபர் என்றால், உங்கள் பாராட்டும் & சந்தேகமும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் தான்.
@dr.u.mahendran2953
@dr.u.mahendran2953 Жыл бұрын
🎉ராணியின் கிரீடத்தில் ஜொலிக்கும் மாணிக்க பரல் இவன்! இதைவிட பெரும்பேறு ஒரு ஆசிரியருக்கு என்ன கிடைத்துவிடும் அத்தை! உங்கள் பெயரையும் ஊக்கத்தையும் அவன் முழங்கியபொது சிலிர்த்துப்போனேன்! இவன் சாதாரண விதையல்ல! 👏👏👏👏👏
@mallarasan
@mallarasan Жыл бұрын
தம்பி உனது பேச்சு என் உடல் மெய் சிலிர்த்துப் போனது
@SowmiyaRam-ee2fq
@SowmiyaRam-ee2fq Жыл бұрын
அருமையான குரல் வளம்
@vetrivel2762
@vetrivel2762 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ‌தமிழ் பேச்சு நம் தமிழ் நாட்டின் உயிர் மூச்சு❤❤❤
@dhineshkumark7694
@dhineshkumark7694 Жыл бұрын
ஆம் நீ விதை தான் மனதில் விதைத்த நல்ல க(விதை) ❤❤
@user-qn5iq8ub1p
@user-qn5iq8ub1p Жыл бұрын
💐💐
@ramasamykrishna-qc3ou
@ramasamykrishna-qc3ou 6 ай бұрын
ராணி அம்மா........... 👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻💖
@arjunasim673
@arjunasim673 Жыл бұрын
சே -வின் விதைகள் 💥
@Kavingan555
@Kavingan555 9 ай бұрын
மிக அருமையான பேச்சு... இந்த போட்டியில் பங்கு கொள்வது எப்படி.....
@be_yourself3869
@be_yourself3869 Жыл бұрын
சூப்பர் டா தம்பி .... தொடரட்டும் .... பரவட்டும் உம் விதை பலவாராக ....
@varmajp394
@varmajp394 Жыл бұрын
Wonderful speech congratulations
@sevenfacechannel8661
@sevenfacechannel8661 3 күн бұрын
உங்களுடைய வசனம் பராசக்தி வசனம் போல்
@tharavenkat2728
@tharavenkat2728 Жыл бұрын
அருமை அருமை உன் பேச்சு தொடரட்டும் உன் வாழ்வு உயரட்டும் 👏👏👏
@s.sangeetha1913
@s.sangeetha1913 Жыл бұрын
வாழ்த்துக்கள். அருமையான பேச்சு
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 Жыл бұрын
அருமை அருமை.... வாழ்க வளர்க....
@balajin6735
@balajin6735 Жыл бұрын
அருமை தமிழில் நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தது போல் இருந்தது உங்கள் பேச்ச... வாழ்க வளர்க உங்கள் திறமை
@THAMIZHfromTHAMIZH
@THAMIZHfromTHAMIZH Жыл бұрын
சிறப்பு... மகிழ்ச்சி
@rajmichaelraj8684
@rajmichaelraj8684 Жыл бұрын
அருமையான பேச்சு
@vishalchelladurai9775
@vishalchelladurai9775 Жыл бұрын
Greatly appreciated
@dhashnil
@dhashnil Жыл бұрын
எங்கள் தமிழ் எதிலும் தமிழ் என் பேச்சிலும் தமிழ் என் மூச்சிலும் தமிழ் தமிழ் தமிழ் எல்லாம் தமிழ் எதிலும் தமிழ்
@poongothait3941
@poongothait3941 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி வாழ்க வளர்க உன் புகழ் 👍🎊⚘
@HiHi-hy5rq
@HiHi-hy5rq Жыл бұрын
Nice speech 👏
@ajcowsales3174
@ajcowsales3174 Жыл бұрын
Vera level thalaiva
@prabhavathyt3343
@prabhavathyt3343 Жыл бұрын
1:37speech ❤🎉
@karaniyern5316
@karaniyern5316 Жыл бұрын
மகனே நீ மட்டும் அல்ல உன்னை போல் கிராமத்து பிள்ளைகள் எல்லாம் வர வேண்டும் மகனே உதவி செய் நீ வாழ்வாய்
@sakthivelks1142
@sakthivelks1142 Жыл бұрын
Super thambi ,naanum ippadi laam pesanum nu aasa but mudiyala ....
@rajamohamed9745
@rajamohamed9745 Жыл бұрын
இந்த விதை விருட்சமாக வளர வாழ்த்துக்கள் அன்பு மகனே❤
@priyadharshini15607
@priyadharshini15607 Жыл бұрын
மிகவும் அழகாக தமிழில் பேசுகிறீர்கள் ....
@mookambikamanokaran9303
@mookambikamanokaran9303 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@kannankanna6784
@kannankanna6784 2 ай бұрын
அருமை 👏👏👏👏
@vedarajkr
@vedarajkr Жыл бұрын
Super speech!
@gunasurveyor1812
@gunasurveyor1812 Жыл бұрын
வெற்றிப் பேரொளியே பேசிவா வென்று வா....
@savithrijeyachandran5544
@savithrijeyachandran5544 Жыл бұрын
அருமை. வாழ்த்துகள். அடுத்த அடுத்த சுற்றில் வெற்றிப்பெற வாழ்த்துகள்
@mohamedidreesnilufarsana4819
@mohamedidreesnilufarsana4819 2 ай бұрын
Superb
@vanmathykrishnamoorthy916
@vanmathykrishnamoorthy916 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது உன் பேச்சு 😌
@nagarajkaundar3901
@nagarajkaundar3901 Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக அருமை ❤
@mahathmagandhiperavai7892
@mahathmagandhiperavai7892 Жыл бұрын
அருமை 🎉
@statusareya8778
@statusareya8778 Жыл бұрын
சிலிர்த்து போய்விட்டேன் நண்பா உன் பேச்சைக்கேட்டு
@user-fh3wx5lp1d
@user-fh3wx5lp1d Жыл бұрын
Enna oru speech ... Thambi .
@sripriya341
@sripriya341 Жыл бұрын
Super....
@saravananchandran3252
@saravananchandran3252 Жыл бұрын
Vazthukal Thambi👏👏👏👏
@geethakennedy3985
@geethakennedy3985 Жыл бұрын
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Жыл бұрын
Arumai
@ranjanidevi2387
@ranjanidevi2387 Жыл бұрын
சூப்பர்
@sureshkk11
@sureshkk11 Жыл бұрын
உன் பேச்சில் விதைக்கப்பட்டிருக்கிறது உனது எதிர்காலம்! . வாழ்க நீ பல்லாண்டு!!
@karuppaiahkarupu1320
@karuppaiahkarupu1320 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉
@jayapriyapalani7398
@jayapriyapalani7398 Жыл бұрын
Fabulous Anna 🤝🔥 Keep on going
@g.anandh5982
@g.anandh5982 Жыл бұрын
அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள்
@NaveenKumar-xv9ti
@NaveenKumar-xv9ti Жыл бұрын
Awesome da ❤❤
@padmasanikrishnaswamy424
@padmasanikrishnaswamy424 Жыл бұрын
மிக அருமை
@KavithaiKathalan_1357
@KavithaiKathalan_1357 11 ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@PrabhaKaran-rq1km
@PrabhaKaran-rq1km Жыл бұрын
Vazhthukal macha
@GovindhammalRamesh-no9sm
@GovindhammalRamesh-no9sm Жыл бұрын
Super
@iniyavaiaayiram8201
@iniyavaiaayiram8201 Жыл бұрын
Super thambi
@KINGgaming-to6lj
@KINGgaming-to6lj Жыл бұрын
Macha super da❤❤❤❤love u da❤❤❤❤❤
@santhoshsiva560
@santhoshsiva560 Жыл бұрын
Super anna😮🎉🎉🎉👏👏👏👏👏
@RED-ty1gi
@RED-ty1gi Жыл бұрын
சுபாஷ் தம்பி.... 👍👍👍
@nagalakshmi2665
@nagalakshmi2665 Жыл бұрын
Semma
@janarthanans9720
@janarthanans9720 Жыл бұрын
புலரிக்குது தம்பி.. வாழ்த்துக்கள்
@sangeethap9199
@sangeethap9199 Жыл бұрын
Super thambi 😍😍💯👍
@user-ok2nm2kp2f
@user-ok2nm2kp2f Жыл бұрын
அருமை தம்பி அன்பு மாமா ஆனந்த் தாயார் வாழ்த்துக்கள்
@vijayalakshmivijayalakshmi4715
@vijayalakshmivijayalakshmi4715 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@CDMriya
@CDMriya Жыл бұрын
Aiiyooo Anna vera ♥️ leval 🫡🫡🫡🤗🤗🤗❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@ayyappanayyappan2272
@ayyappanayyappan2272 Жыл бұрын
super
@nagammalmuthuswamy5387
@nagammalmuthuswamy5387 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@arunachalamp2774
@arunachalamp2774 Жыл бұрын
அண்ணா நல்ல பேச்சு...
@dharani_m_
@dharani_m_ Жыл бұрын
👌👏
@BalaBala-ll9rg
@BalaBala-ll9rg Жыл бұрын
Super brother
@kalamaheswari7350
@kalamaheswari7350 Жыл бұрын
Good
@mahasriarts
@mahasriarts Жыл бұрын
Vera level bro
@nazirmansm8694
@nazirmansm8694 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா
@INNOCENT_BOY_OFFICIAL
@INNOCENT_BOY_OFFICIAL Жыл бұрын
Super macha 💓
@ramzankitchil3808
@ramzankitchil3808 Жыл бұрын
🔥🔥🔥
@jeyalakshmi9149
@jeyalakshmi9149 Жыл бұрын
👌👌👌👍
@tamilarasan5302
@tamilarasan5302 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க என் பண்பாடு
@Manikandan-km4zo
@Manikandan-km4zo Жыл бұрын
👌👌👌👌
@nakanatharkunaseelan9398
@nakanatharkunaseelan9398 Жыл бұрын
Vijay TV best show
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
அடடா அடடா...!! 👏👏👏❤️
@artisticworld_media
@artisticworld_media Жыл бұрын
Super bro
@johnbrittoj2619
@johnbrittoj2619 Жыл бұрын
தம்பி வாழ்க வளமுடன்
@DinaNivethitha-fu7nl
@DinaNivethitha-fu7nl Жыл бұрын
Super da thambi
@kirikirushanthan1194
@kirikirushanthan1194 Жыл бұрын
👌
@VeeralakshmiPrakashram-qc4py
@VeeralakshmiPrakashram-qc4py Жыл бұрын
Super Thambi 👏👏👏
@Tkkrish2015
@Tkkrish2015 Жыл бұрын
அருமை தம்பி அருமை ஒரு சிறிய திருத்தம் அந்த ல கர ள் க ர ம் உச்சரிப்பு மட்டும் பயிற்சி செய்தால்உன் பேச்சுக்கு மேலும் சிறப்பு கிடைக்கும்
@s.s.mukesh7855
@s.s.mukesh7855 Жыл бұрын
வாழ்க வளர்க.
@ramnivasr7765
@ramnivasr7765 Жыл бұрын
Super my dear brother 🔥🔥🔥🔥🔥
@Chithurajasekarchithuraj-sb6wm
@Chithurajasekarchithuraj-sb6wm Жыл бұрын
Super ya thambii
@Rams_Kanna
@Rams_Kanna Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@rajanbabu6346
@rajanbabu6346 Жыл бұрын
💐💐💐
@vvk695
@vvk695 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@sbalu0757
@sbalu0757 Жыл бұрын
Arumai thambi. Unmaiyana unarvugalai velipaduthinadhu
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Please encourage and celebrate tv show
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
😇 or 🔥 ? #shorts
0:43
A4
Рет қаралды 6 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,2 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 41 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 59 МЛН