🙏🙇♀️என் இரு மகன்களும் இரண்டாம் ஆண்டு போராங்க🙏🙇♀️ இன்னும் பல ஆண்டு போகனும் என் ஆசை 🙏🙇♀️என் இளைய மகனுக்கு இஷ்ட தெய்வம் என் பிள்ளைகளை எப்போதும் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயப்பா 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@sijoanto2137 Жыл бұрын
Llló
@rajkumarselvam7481 Жыл бұрын
@@sijoanto2137 888888888888888888888888888888aà Ayaan to be
@shajimon9860 Жыл бұрын
Uut
@eswaranr4668 Жыл бұрын
L
@sabarinathnaresh Жыл бұрын
@@sijoanto2137sjgjjj see if khjjw
@logalakshmi16162 ай бұрын
ஐயப்பா என் ரெண்டு பசங்களும் நல்லபடியா வாழனும் என் பேரன் பேத்திகள் நல்லபடியா இருக்கணும் ஐயப்பா
@arumugamramachandran86266 ай бұрын
எனது மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MaarimuthuPakkiyarasa2 ай бұрын
பல🎉
@amuthakannan3648Ай бұрын
உங்கள் மகனுக்கு விரைவில் ஐயப்பன் அருளால் நல்லபடியாக திருமணம் நடக்கும் 🙏🏼🙏🏼🙏🏼 நம்பிக்கையுடன் இருங்கள் சகோ 🙏🏼 வாழ்த்துக்கள் 💐💐💐
சாமியே சரணம் ஐயப்பா ஐயனே என் வாழ்நாளில ஒரு முறையாவது சபரிமலைக்கு வந்து உங்களை தரிசிக்க வேண்டும் ஐயப்பா அதுக்கு நீங்கள் தான் கருணை, புரிய வேண்டும் சுவாமி யே சரணம் ஐயப்பா
@dineshkumar-ir8vr6 ай бұрын
அய்யப்பா என் மனைவிக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்து நீயே...எங்களுக்கு மகனாக வந்து வாழ வைக்க வேண்டும் ❤❤❤
@PalaniSamy-kj3ou3 ай бұрын
ஐயப்பா முதல் வருடம் மாலை அணிந்து வந்து உன்னை பார்த்த அந்த நாள் இருந்து இன்று வரை உன்னை என் உயிர் இருக்கும் வரை உன் சன்னிதானம் வர வரம் வேண்டும் 🙏🙇 பாலபிஷேகம் உமக்கப்பா இந்த பாலனின் கடைக்கண் பாரப்பா🙏🙏🙏🙇 சாமி சரணம்
@arumugamramachandran86266 ай бұрын
எனது மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் ஐயப்பா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயப்பா எனக்கு உன் அருளால் திருமணம் நடத்தி வைத்தார் ஆனால் இன்னும் ஐந்தாண்டு காலம் கடந்தும் குழந்தை இல்லை ஐயப்பா உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@jayanthis37736 ай бұрын
என் இரு மகள்களும் நன்றாக படிக்க அருள்புரியவேண்டும் ஐயப்பா. தங்கள் ஆசிர்வாதம்.பரி பூரணமாக கிடைக்க வேண்டும். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
ஐயப்ப சுவாமி பஜனை மிகவும் அருமை. சுவாமியே சரணம் ஐயப்பா
@madhavanp47776 ай бұрын
ஐயப்பன் சாமியே,, எனக்கு மகன் பிறக்க வேண்டும்...நீங்க தான் ஆண் குழந்தையாக பிறந்து எங்களுக்கு அருள் புரிய வேண்டும்...அடுத்த வருடம் உங்களை காண வரும் போது மகன் பிறந்த சந்தோசத்தில் உங்களை காண அருள் புரிய வேண்டுகிறேன்... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@k.m.s7206Ай бұрын
நடக்கும்
@ramalakshi258 Жыл бұрын
Ayyappa yen pillaiya kapathu un sannathiku malai anithu unnai kana varuvan kandipaga yen pillaiya un pillaiya nenachi yenagu patharama kodu
@PramurajMurugesan-ii9nl7 ай бұрын
எம் குல தெய்வமே அருள் மிகு ஸ்ரீ மூணாறு கொண்ட முக்கூடலிங்க தர்மசாஸ்தாவே போற்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏 🙏
@vmoorthy19805 ай бұрын
உயிர் உள்ளவரை ஓவ்வொரு வருமுடம் நான் ஐயன்னை காண்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🎉🎉🎉
@gnanagopal65486 ай бұрын
🙏ஐயப்பன்🙏பாடல்கள் என்றால் அது ஐயா வீரமணிஅவர்கள் பாடல்கள்🙏மிகவும் அருமை🎉 சிறந்த பதிவு வாழ்த்துக்கள்🎉
அய்யப்பன் பாடல்கள் எத்தனை வந்தாலும் வீரமணி அவர்களின் பாடலுக்கு நிகராக இனி எப்போதும் வர போவதில்லை
@murugasanlatha8602 Жыл бұрын
ARUMAY VALTHAL VALKA
@murugasanlatha8602 Жыл бұрын
BATALSUPUR
@SAKTHIVEL-vu4ms Жыл бұрын
உண்மை
@duraisamyl9389 Жыл бұрын
lduraibhavani@okhdfcbank
@arikrishnan1564 Жыл бұрын
@@SAKTHIVEL-vu4ms 1@@
@kalyanib17576 ай бұрын
வீரமணி பாடிய பாடல்கள் மட்டுமே கேட்க,கேட்க பக்தி பரவசமூட்டுகிறது அன்றும்,இன்றும். என்றுமே
@chandrasekaran-ob3pb6 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பூமியுல் வால்லும எல்லா உயிர் இனமும் காப்பற்று ஐயாப்பா
@g.muruganantham7399 Жыл бұрын
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தேடி வருவேன் உனை நாடி வருவேன்
@asmakaadhar3446 Жыл бұрын
I like this song, but i am Muslim.
@ramasamyyadhav15725 ай бұрын
நான்கு ஆண்டுகள் மலைக்கு செல்லவில்லை இன்றுமாலைபோட்டுள்ளேன் சுவாமியேசரணம் ஐயப்பனை காணவே சாமியேசரணம்ஐயப்பா
@Sivakumar-um2xn4 ай бұрын
இந்த பாடல்கள் எப்போதும் கேட்டாலும் சலிக்காத பாடல் சாமியே சரணம் ஐயப்பா
@aravindlatest193 Жыл бұрын
பக்தி பாடல்கள் பாடி வந்தால் உடலும் உள்ளமும் உறுதி பெறுவது போல் இருக்கிறது. நாமும் சேர்ந்து பாடினால் அலாதி தான். சாமி சரணம்
@rajar2110 Жыл бұрын
🙏🙏🙏இம்மாதியான பாடலை கேட்டாலே மனநிம்மதி தரும் ஆனால் என்னை அறியாமல் அழுகை வந்திரும் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@thiyagarajana4715 Жыл бұрын
A,raj
@palanipalani858811 ай бұрын
@palanipalani858811 ай бұрын
l lll. Ppllpp. 😊
@palanipalani858811 ай бұрын
l lll. Ppllpp. 😊
@bhuvanabhuvaneshwari988810 ай бұрын
Ama yeanakum tha
@bg-jy3mt6 ай бұрын
இன்று மாலையிட்ட அனைத்து ஐயப்பசாமிகளுக்கும் எனது வணக்கங்கள் 🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா
@gangsm40806 ай бұрын
Samiye saranam iyyappa
@ushajayakar7314 Жыл бұрын
ஐயப்பன், தன்னை பற்றி பாடணும் என்றே வீரமணி அவர்களை படைத்துள்ளார்.❤
@s.narasimmanmech92536 ай бұрын
பல👏 வருடம் தனடகனள தாண்டி ஐயப்பனன காண 👏☮️💯வருகிறேன் முதல் வருடம் மானல அணிந்து சுவாமியே சரணம் ஐயப்பா இன்னும் பல ஆண்டு போகனும் என் ஆனச☮️☮️☮️👏
@rajar2110 Жыл бұрын
🙏🙏🙏உயிர் உள்ளவரை. ஒவ்வொரு வருமுடம் நான் ஐயன்னை காண்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@user-fu7wi1ce6p5 ай бұрын
ஜய்யாப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா ஜய்யப்பா
@DevakottaiThendral-od9kwАй бұрын
🎉😢😅😊😊
@kalaik2675Ай бұрын
உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி சரணம் துணை அய்யா
@pradeeprajk8Ай бұрын
🤰🤱
@user-lr8re1vr3j6 ай бұрын
வீரமணி அய்யாவோட ஐயப்பன் பாடல்களை கேட்டுத்தான் நான் அய்யப்பன் மேல் பக்திக்கொண்டேன் மாலை அணிந்தேன் அய்யப்பனை தரிசனம் செய்தேன் பேரின்பம் கொண்டேன் ஸ்வாமிகளே ஸ்வாமியே சரணம் அய்யப்பா..மெய் சிலிர்க்கவைக்கும் பாடல்கள்.. அய்யப்பா....
@natesankallurani15906 ай бұрын
20ஆண்டுகள் மலைக்கு போகிறேன் மண்டல காலம் எல்லாம் இந்த பாடல்கள் கேட்டால் மனதிற்கு அவ்வளவு நிம்மதி சந்தோசம் ❤❤❤❤