No video

சரக்கிற்கு ரூ. 1 லட்சம் செலவளித்தவரிடம் பணம் இல்லையாம்..! கஷ்டத்தில் கருணாஸ் | MLA Karunas

  Рет қаралды 691,065

Polimer News

Polimer News

4 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
#MLAKarunas || #Karunas || #PolimerNews
ஒரு நாளைக்கு சரக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவழித்த கருணாசிற்கு கஷ்ட காலம்
Watch Polimer News on KZfaq which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
#PolimerNews | #Polimer | #TamilNews |
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 000
@ar.satheeshbabu6479
@ar.satheeshbabu6479 4 жыл бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே...
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 4 жыл бұрын
யோவ் பாலிமர் இப்படி போட்டு தாக்கிட்டியே🤣😄
@srimathijeyasekar6487
@srimathijeyasekar6487 4 жыл бұрын
Super.karunas.proad
@TIMEPASSMUTHU1994
@TIMEPASSMUTHU1994 4 жыл бұрын
Semma
@PRABAKARANVLOGS
@PRABAKARANVLOGS 4 жыл бұрын
Adra adra adra polimer Unna minja yarum illa
@prince-re7bn
@prince-re7bn 4 жыл бұрын
😂😂🤣🤣🤣🤣🤣
@___123.
@___123. 2 жыл бұрын
Velraj influence 😂
@user-ve8ke8lh4y
@user-ve8ke8lh4y 4 жыл бұрын
மாதச் சம்பளம் 1,05,000 வாங்குவது குறிப்பிடத்தக்கது என்று சொன்னது வேற லெவல் தலைவா. பாலிமருக்கே உண்டான பாணி அருமை.
@UPMSYT
@UPMSYT 3 жыл бұрын
Polimer news vera level ya😄😄😄
@ABCD-rr9hy
@ABCD-rr9hy 3 жыл бұрын
Excellent superb 👌👌👌👌👌 666666
@spdharshan7040
@spdharshan7040 4 жыл бұрын
MLA சார் வாங்கின்ற சம்பளத்தையெல்லாம் சரக்கு அடிக்காதிங்க.
@axilariv1899
@axilariv1899 4 жыл бұрын
பாலிமர் வச்சான்டா ஆப்பு💥🔥
@blacktiger9407
@blacktiger9407 4 жыл бұрын
🤣🤣🤣🤣💯💥
@rajkumare1978
@rajkumare1978 4 жыл бұрын
இவனுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு செருப்புபடி.....
@harivishnu6746
@harivishnu6746 3 жыл бұрын
இது உலக நடிப்புடா சாமி
@aswitha6546
@aswitha6546 4 жыл бұрын
அட நம்ம கூவத்தூர் மா...... 😂🤣😂🤣😂🤣
@idioticeditz2001
@idioticeditz2001 4 жыл бұрын
நான் அம்பானி ஆவேன் நான் அம்பானி ஆவேன் 😅😂🤣
@nellaiffgameing1954
@nellaiffgameing1954 3 жыл бұрын
😂😂😂😂
@idioticeditz2001
@idioticeditz2001 3 жыл бұрын
@@nellaiffgameing1954 11 months kalitcha reply panradhu😂😂
@nellaiffgameing1954
@nellaiffgameing1954 3 жыл бұрын
@@idioticeditz2001 ippo tha ya vedio paathen 😂😂😂😂
@udhayaprakashudhayaa1553
@udhayaprakashudhayaa1553 3 жыл бұрын
😂😂😂😂
@dhivakaranvidhya
@dhivakaranvidhya 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂 nangalum 11 month kalichi panuvom
@History_Sheeter
@History_Sheeter 4 жыл бұрын
வேல்ராஜ் அண்ண லொடுக்கு பாண்டிய செஞ்சிட்டீங்க
@raknasraknas2061
@raknasraknas2061 4 жыл бұрын
பேசறதுலே தெரிது இரண்டாம் no பிஸ்னஸ் இல்லைனு நம்பிட்டோம்... மனைவி vijay டிவி ஹேங்கர்,, மகனும் நடிக்க ஆரம்பிச்சிட்டன். இருக்கட்டும் அவங்க தொகுதி மக்கள் தெரிஞ்ச போதும்
@HOYSON
@HOYSON 4 жыл бұрын
Naticha people tharanumaa election time 500 kutuchachu popa
@thalapandian4052
@thalapandian4052 4 жыл бұрын
Dei ne yentha idathu la yenna thaguthiyila irukanu paruda parathesi naaya
@raknasraknas2061
@raknasraknas2061 4 жыл бұрын
@@thalapandian4052 அமண்டா நான் பரதேசி நீ தேசிங்கு ராஜா மரியாதை குடுத்து பேசு இல்லை உங்க அம்மா அக்கா தங்கசி எல்லாரையும் பேசிடுவான்
@nathanassociates7934
@nathanassociates7934 4 жыл бұрын
ஓட்டு போட்ட மக்களுக்கு அழைத்துப் பெருமையும் சாரும்
@sivaramadoss9131
@sivaramadoss9131 4 жыл бұрын
நாடே இவர்கள் கைகளில் இருக்கிறது என்று நினைக்கும்போது வேதனை அளிக்கிறது
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js 4 жыл бұрын
😄
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 жыл бұрын
Vadakan manasuku ipdithan nadakum
@sivaramadoss9131
@sivaramadoss9131 4 жыл бұрын
@@cookwithcomali5053 puriyala bro ..
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
Ni
@dhanapalsam6986
@dhanapalsam6986 4 жыл бұрын
யாரா இருந்தாலும் நம்ப பாலிமர் நியூஸ் கிட்ட தப்ப முடியாது sema velraj bro👌👍
@nagarajan19821
@nagarajan19821 4 жыл бұрын
வேல்ராஜ்ஜின் உச்சரிப்பு அருமை
@eagle-skyisthelimit1987
@eagle-skyisthelimit1987 4 жыл бұрын
போலிகளை தோலுரிக்க வேண்டிய பொறுப்பு சமூக ஊடகங்களுக்கு உண்டு! தொடரட்டும்!
@J.Hanish.2019
@J.Hanish.2019 4 жыл бұрын
அவன் தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு அடிக்கும் போது எப்படி மக்களுக்கு உதவி செய்ய முடியும்
@hariprasad6659
@hariprasad6659 4 жыл бұрын
உண்மையில் இவர் ஒரு உலகமகா நடிகர் 🗣💦
@sivavigneswaranramachandra1909
@sivavigneswaranramachandra1909 4 жыл бұрын
Polimer only has the Guts to Give a Slipper shot to Politicians
@tamilentertainment2139
@tamilentertainment2139 4 жыл бұрын
2:36 குறிப்பிடத்தக்கது. 😂😂😂
@Colorsgift
@Colorsgift 4 жыл бұрын
உங்களது தொகுதி மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டதற்காக நல்ல செய்தீர்கள்
@mithran_0520
@mithran_0520 4 жыл бұрын
ஜாதி இல்லைனா கருணாஸ் இல்ல 🤣
@manavaiguna1347
@manavaiguna1347 3 жыл бұрын
Jathi illa eppa karunasum ila
@rajam5705
@rajam5705 4 жыл бұрын
என்னப்பா சரக்குக்கு தினமும் 1 லட்சம் செலவு பண்ணுற உன்கிட்ட காசு இல்லையா உனக்கு ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு ஒரு நாள் சரக்கு செலவுல இருந்து நிவாரண பொருள்கள் கொடுக்கலாம்ல அண்ணே கருணாஸ் அவர்களே
@neethi294
@neethi294 4 жыл бұрын
அட நம்ம லொடுக்கு பாண்டி😂 இவனுக்கு யாரு mla பதவி கொடுத்தது 💤💤💦
@tnfocus3543
@tnfocus3543 4 жыл бұрын
உலக நாயகி சசிகலா
@hariharasudhan1621
@hariharasudhan1621 4 жыл бұрын
Appo Jayalalitha thiyagiya???
@Murugan_1997
@Murugan_1997 4 жыл бұрын
@@hariharasudhan1621 😂😂😂
@neethi294
@neethi294 4 жыл бұрын
@@hariharasudhan1621 jayalalitha tamilnaatin thiyaginu un kitta vannthu sonnanaa 😅
@travelbuddy2959
@travelbuddy2959 4 жыл бұрын
ஒரு மாஸ்க் கூட போட தெரில 😂
@sree6404
@sree6404 4 жыл бұрын
யோவ் நியூஸ் ரீடர் அண்ணா அண்ணன் லொடுக்கு பாண்டிய வச்சி செஞ்சிட்ட 😂😂😂😂😂😂😂
@rameshbabuv5044
@rameshbabuv5044 4 жыл бұрын
சினிமா புகழ் மற்றும் ஜாதியை பார்த்து வாக்கு செழுத்தாதீர்கள் மக்களே...நல்ல படித்த, தொகுதியை பற்றி நன்கு அறிந்த வேட்பாளருக்கு வாக்கு செழுத்துங்க..உதாரணமாக நாம் தமிழர் மக்கள் நீதி மய்யம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாய்ப்பு தரலாம்
@ManiKandan-dv8uo
@ManiKandan-dv8uo 4 жыл бұрын
Aana yaarukum adhu theriyadhu, they see only brand(chinnam). How much they will give for vote
@user-hv5jg9tr3w
@user-hv5jg9tr3w 4 жыл бұрын
Yes Anna cinema vipasaram natakkuthu athuthan
@mmmk9995
@mmmk9995 4 жыл бұрын
எந்த கட்சியில் சாதி பிண்ணனி இல்லூமல் இருக்கிறது
@rameshbabuv5044
@rameshbabuv5044 4 жыл бұрын
@@mmmk9995 நாம் தமிழர் மக்கள் நீதி மய்யம் கம்யூனிஸ்ட் கட்சிகள்
@dfg6924
@dfg6924 4 жыл бұрын
சிறப்பான சம்பவம் polimer
@thamilselvan6716
@thamilselvan6716 4 жыл бұрын
ULTIMATE ......👌👌👌👌👌👌👌POLIMER CHANNEL
@tamilsongs9400
@tamilsongs9400 4 жыл бұрын
Business இல்லையா.....??இவனுக்கு திண்டுக்கல்லில் சொந்தமாக மிகப்பெரிய ஹோட்டல் இருக்கு.
@mansoor-cw1qi
@mansoor-cw1qi 4 жыл бұрын
@Ram ரத்தினவிலாஸ்...இப்ப கருணாஸ் விலாஸ்...
@renittarenitta9385
@renittarenitta9385 4 жыл бұрын
@Ram yes
@pandieswara.kpandies8203
@pandieswara.kpandies8203 3 жыл бұрын
Yes bro
@manikandanchemistry7243
@manikandanchemistry7243 4 жыл бұрын
Polimer மட்டுமே தைரியமாக பேசுகிறார்கள்
@sivarajsiva3911
@sivarajsiva3911 4 жыл бұрын
அவமானம்...🤣🤣🤣
@RSB8696
@RSB8696 4 жыл бұрын
அரசியல் வாதிகளுக்கு கொராணா வரவில்லை ஏழைகளுக்கு வருகிறது அரசியல் வாதிகளுக்கு கொராணா வந்து சாவ மாட்டாங்க
@karthick.j5767
@karthick.j5767 4 жыл бұрын
இவரை MLA ஆக தேர்ந்துடுத்த மக்கள் அனுபவிக்க வேண்டும்.. கருணாஸ் ஐ சொல்லி குற்றம் இல்லை...
@aathikesavan3259
@aathikesavan3259 4 жыл бұрын
He is fraud in dindigul he has hotel in dindigul
@sharan2751
@sharan2751 4 жыл бұрын
Yes
@ilayaraja8328
@ilayaraja8328 4 жыл бұрын
காமராஜர், கக்கன், ஜிவானந்தம் போன்றோர் இருந்த MLA என்கிற இடத்தில் . இப்போது இந்த நாயும் உள்ளதை நினைத்தால் வேதனையாக உள்ளது !! தமிழக மக்களே காசை வாங்கிக்கொண்டு இது போன்ற ஆட்களை தேர்ந்தெடுங்கள் !!
@optimist8258
@optimist8258 4 жыл бұрын
Hatsoff to polimer !!
@sams6781
@sams6781 4 жыл бұрын
Polimer ல வந்துட்டா சோழி முடிந்தது னு என்று அர்த்தம் 😆😆😆
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 4 жыл бұрын
யோவ் பாலிமர் சூப்பர் யா
@karnan2827
@karnan2827 4 жыл бұрын
எது எது எங்க இருக்குனுமோ அது அது அங்க இருக்கனும் செருப்ப தூக்கி தளையிள வச்சா இப்படி தான் ஆகும் இவன ஜெயிக்க வச்ச அந்த தொகுதி மக்களே உங்களுக்கும் ஒரு வணக்கம்
@ajithagopi1685
@ajithagopi1685 4 жыл бұрын
காமெடியன் சீரியஸா எடுத்துக் காதிங்க
@Jeyabalan
@Jeyabalan 4 жыл бұрын
யாருப்பா திருவாடானை தொகுதி 😆🖐️ அவரு எங்களுக்கு சேவை பண்ணது போதும்.
@shubha7826
@shubha7826 4 жыл бұрын
அவன் ஒரு ஈத்தரை
@user-ht7er2li7s
@user-ht7er2li7s 4 жыл бұрын
ஆண்ட பரம்பரைக்கு எதுக்கு நிவாரணம்??
@manojm2864
@manojm2864 4 жыл бұрын
😂
@karthi7365
@karthi7365 4 жыл бұрын
🤣🤣🤣
@uwin1901
@uwin1901 4 жыл бұрын
Semma Na Polimer NEWS na No One Can Escape from POLIMER 😊😊😊😊
@Great-boy1
@Great-boy1 4 жыл бұрын
சாதாரண நாட்களில் தான் சரக்கு 1லட்சம் அதே கொரனா தடைக்காலத்தில் கள்ளச் சந்தையில் (block)ல் வாங்கினால் 2லட்சம் அதனால் போண்டி ஆகிவிட்டார் போல
@user-rp2hn6ll4p
@user-rp2hn6ll4p 4 жыл бұрын
இந்த செய்தி மாதிரியே திமுக தயநிதி மாறன் மக்கள் பிச்சைக்காரர்கள் என பேசியதை ஒளிபரப்பிருக்க வேண்டும். திமுகவிற்கு பாலிமர் நல்லா சொம்படிக்கிராங்க..... நம்ம வேல்ராஜ் தலையும் சேர்ந்து சொம்படிக்கிரார்.
@sibilasibila4467
@sibilasibila4467 4 жыл бұрын
Correct
@machimadhan723
@machimadhan723 4 жыл бұрын
உலக மகா நடிப்புடா சாமி இரட்டை வேடம் போடும் இவர்களைப் போன்ற ஆட்களை வெளியுலகுக்கு தெரிய வையுங்கள்..தரமான சிறப்பான சம்பவம் வேல்ராஜ் அவர்களே... சினிமால நடிக்கிறாங்க மக்கள் கிட்டயும் நடிக்கிறாங்க..
@SakthiVel-eb8go
@SakthiVel-eb8go 4 жыл бұрын
இவனபோல நிறையபேர் இருக்காங்க எல்லோரையும் பாலிமர் மக்களுக்கு வெளிபடுத்தனும் இனியாவது தகுதியானவர்களை தேர்ந்தெடுங்கள்
@tnpsc7618
@tnpsc7618 4 жыл бұрын
இனம் இனத்தோடு சேரும்
@tamilvaasam641
@tamilvaasam641 4 жыл бұрын
Dai enna solre
@manimani-rw4cp
@manimani-rw4cp 4 жыл бұрын
வேல்ராஜ் அண்ணா இது பத்தாது என்னும் வச்சி செய்யனும்🤣🤣🤣🤣
@kannanjai3320
@kannanjai3320 4 жыл бұрын
Super polimer news reporters 💪👏💪👏💪👏
@dilliraju543
@dilliraju543 4 жыл бұрын
போப்பா போ பிக்பாஸ் நடிகை கூட நடி எங்க வேல்ராஜ் அதுக்கு ஒரு டைட்டில் வைச்சு உன்னை கலாய்க்க போரா
@ravichandran45
@ravichandran45 4 жыл бұрын
எது எப்படியோ அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டும்.. அல்லது அந்த தொகுதி மக்கள் தேர்தல் வரும் போது அவரிடம் உறுதி செய்து கொண்டு ஓட்டு போட வேண்டும்.. நன்றி...
@selvarajselvaraj4826
@selvarajselvaraj4826 3 жыл бұрын
உண்மையை எடுத்துக்காட்டிய பாலிமர் நியூஸ் க்கு வாழ்த்துக்கள்
@dontjudgequicklytrustyours3597
@dontjudgequicklytrustyours3597 4 жыл бұрын
மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
@user-rw9kv9jo7g
@user-rw9kv9jo7g 3 жыл бұрын
அண்ண கருணாஸ் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க நீ இருப்பதை விட சாவது எவ்வளவோ மேல்
@ilangokrishnasamy5267
@ilangokrishnasamy5267 4 жыл бұрын
கருணாசுக்கு வாய் கொழுப்பால் வந்து வார்த்தை இப்ப வச்சி செய்யுது...
@vishnun9016
@vishnun9016 4 жыл бұрын
எவலோ வேணாலும் நீ போட்டுக் ஆட்டம், ஓரு நாள் கண்டிப்பா மண்ணு குள்ள பொய்யுடுவ அது தான் வாழ்க்கையோடு பாடம்.....
@arunprakash5764
@arunprakash5764 4 жыл бұрын
ஒட்டு போட்ட மக்கள் தான் குற்றவாளி நடிகன் நடிக்க தான் செய்வான்....உதவி எப்படி செய்வான்...
@krishnanvgood9526
@krishnanvgood9526 3 жыл бұрын
காமடியன் காமடியனாக இருக்கவேண்டும்......தன்நிலை உணரவேண்டும்......
@rasukuttikutti7946
@rasukuttikutti7946 4 жыл бұрын
இனிமேலாவது மக்கள் திருந்தவேண்டும்
@tamilinfo420
@tamilinfo420 4 жыл бұрын
என்னடா இது தேவர் பாய்ஸ்க்கு வந்த சோதனை 😂😂
@ayyamurugan5990
@ayyamurugan5990 4 жыл бұрын
அவர் சொல்வது தவறு என்றால் அவரைத்தான் விமர்சனம் செய்ய வேண்டும் எதற்காக சாதியை பேசிகிறங்க இவ்வாறு சமூக வளைதளத்தில் சாதியை விமர்சனம் செய்யும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது
@tamilinfo420
@tamilinfo420 4 жыл бұрын
@@ayyamurugan5990 எனக்கு நிறைய தேவர் சமுதாய நண்பர்கள் இருக்கிறார்கள் சகோ ஆனால் பழக இனிமையானவர் க்ளே ஆனால் இவரை போன்ற ஆட்களால் தவறாக வழிநடத்தபடுகிறார்கள் . மேலும் வாட்ஸ் அப்பில் சாதியை வளர்கிறார்கள். போடும் ஸ்டேட்டஸ்க்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்காது. படத்தில் காண்பது போல் யாரும் கிடையாது
@VELS436
@VELS436 4 жыл бұрын
எதுக்கு இப்ப சாதியை இழுக்குரிங்க...அவர் சொன்ன அவரின் தவறு...
@giftofholyspiritministries21
@giftofholyspiritministries21 3 жыл бұрын
தொகுதில்ல உள்ள அவ்வளவு பேரும் தூக்கு போட்டு சாவுங்க இப்படிபட்டவன தேர்ந்தெடுத்ததற்கு
@Prasannavenkat333
@Prasannavenkat333 4 жыл бұрын
அந்த தொகுதி மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். புத்தி கெட்ட மக்கள்.
@vigneshkumar5308
@vigneshkumar5308 4 жыл бұрын
இவருக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இது தேவை தான்
@விஜயன்
@விஜயன் 4 жыл бұрын
உண்மையான பக்கா அரசியல்வாதி இந்த பயபுள்ள....
@mgrtvtamil
@mgrtvtamil 4 жыл бұрын
நாங்கல்லாம் வாயால வடை சுடுற அவங்க மட்டும் தான் செயல்ல கிடையாது என்று சொல்வது போல் உள்ளது
@thirumtp111
@thirumtp111 4 жыл бұрын
He is Christin believers and talking about such things, really makes funny of him
@ajitkaller3607
@ajitkaller3607 4 жыл бұрын
He is casteism person ,he is a thevar
@syed4144
@syed4144 4 жыл бұрын
இவன் MLA கு சரிப்பட்டு வர மாட்டான்
@karthika4805
@karthika4805 4 жыл бұрын
Kadaisila rithvika ku aappu vachutan🤣
@chellagangan9707
@chellagangan9707 4 жыл бұрын
Ivlo pesura polimer news .evlo periya team ninga yarukkuda help panning .periya pudingi madri video mattum podunga..thalakka.
@udhay_austin
@udhay_austin 3 жыл бұрын
Sir unga voice Vera level POLIMER NEWS READING PERSON
@babumohan7405
@babumohan7405 4 жыл бұрын
வாயில சனி இருந்த எண்ண பண்ணமுடியும்
@avinashgowtham6618
@avinashgowtham6618 4 жыл бұрын
Dai polimer nee aambalada..😁ipdi nereya pera kizhika vaalthukkal 😄
@a.kottaiselvan903
@a.kottaiselvan903 4 жыл бұрын
Spr...polimer tv
@muthukrishnan1749
@muthukrishnan1749 4 жыл бұрын
விவேக் காமெடி தான் ஞாபகம் வருது...த்து..........
@balsam8472
@balsam8472 4 жыл бұрын
கூவத்தூர் மாமா 😂😂😂😂😂
@prabhu1290
@prabhu1290 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍
@abinesharivalagan4523
@abinesharivalagan4523 4 жыл бұрын
Using cast name and making my people fool
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 3 жыл бұрын
அப்பா நீ பொது மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் ஆனா தண்ணியடிக்கிறது க்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவழிப்பதாக மக்களுக்கு செலவ செஞ்சி இருந்தால் மக்கள் உன்னை மதித்துஇருப்பார்கள்
@vijivicky2850
@vijivicky2850 4 жыл бұрын
லொடுக்கு பாண்டி.. ஒரு காமெடி பீஸ் 🤣🤣🤣
@naveenns9407
@naveenns9407 4 жыл бұрын
Semma serupadi🔥
@sylentharsekarraajan8592
@sylentharsekarraajan8592 4 жыл бұрын
திமுக அதிமுக சின்னத்துல யாரு நின்னாலும் ஓட்டுப்போடறது...
@arunkumarnadarajan130
@arunkumarnadarajan130 4 жыл бұрын
என்ன 1.50 லட்சம் சம்பளம் மா எப்ப சாமி இதுக்கு எதுக்கு டாக்டர், என்ஜினீயரிங் படிச்சிட்டு .
@balas5100
@balas5100 4 жыл бұрын
எம் எல் ஏ சம்பளம் மட்டுமல்ல ஆயுசுக்கும் பென்சன் வேற ஒரு நாள் பதவியில் இருந்தாலும் ஆயுள் முழுவதும் பென்சன் .... சபையில் வெளினடப்புகள் வேற...
@gamingkiddooo
@gamingkiddooo 4 жыл бұрын
பாலிமர்டா
@rajeshgopalsamy818
@rajeshgopalsamy818 4 жыл бұрын
பயபுள்ள பாலிமர் கிட்ட மாட்டிகிச்சே.
@balana3146
@balana3146 4 жыл бұрын
சரியாத்தான் சொல்லிருக்காரு, என்ன தவறானவர்கள் உடன் அரசியலில் உள்ளார்.
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 4 жыл бұрын
இதுவெல்லாம் தமிழகத்தின் தரித்திரம்
@kongunavitharkongu9534
@kongunavitharkongu9534 4 жыл бұрын
இவன் எல்லாம் தேவர் அய்யாவ பத்தி பேசுரான்😂
@Vijay.487
@Vijay.487 4 жыл бұрын
😂
@jayavenkatraman3217
@jayavenkatraman3217 4 жыл бұрын
Avuga wife paiyan vera samparikirake athula yenga pokutham....
@manikandanselvam8966
@manikandanselvam8966 4 жыл бұрын
2 ஆம் நம்பர் பிஸ்னஸ் இல்லாமலே யா...சென்னை kk nagar ல ...உங்க மனைவிக்கு கோடி ரூபாய் போட்டு Krish musical ..இசைகருவிகள் விற்கும் கடை வைச்சு கொடுத்துருக்க......
@v.ajithkumar4981
@v.ajithkumar4981 4 жыл бұрын
நீ தான்யா சரியான மீடியா அருமையா செய்தி போடுத
@wondermorechannel9243
@wondermorechannel9243 4 жыл бұрын
Enna da sikkalayennu paathen sikkittan
@rajeshponraj6052
@rajeshponraj6052 4 жыл бұрын
Picha Kara nai
@tamilvaasam641
@tamilvaasam641 4 жыл бұрын
Niya
@rajendranp5569
@rajendranp5569 4 жыл бұрын
படத்தில் பல குடும்பங்களை சந்தோச சிரிப்பை உண்டாக்கினார் அரசியல் சாக்கடையில் விழுந்து மக்களை அழ வக்கிரியே.
@gokulakrishnan9376
@gokulakrishnan9376 3 жыл бұрын
ஏன்டா உன்னை MLA ஆக்குனது உன் சாதிக்கு பேசுறதுக்கு இல்ல.... நாட்டு மக்களுக்கு உதவி பண்றதுக்கு.....
@rajh2796
@rajh2796 4 жыл бұрын
POLIMER IS BRAVE CHANNEL🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌟🌟🌟🌠🌠🌠
@SuppanReviews
@SuppanReviews 4 жыл бұрын
Then Why can't they talk about ruling party?
@yabaseraj
@yabaseraj 4 жыл бұрын
அது நாற வாயி இது வேற வாயி
@ommuruga786
@ommuruga786 4 жыл бұрын
இவனே சிக்னலில் பிச்சை எடுக்கிறான் பாவம் இவனிடம் போய் மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றாள் இவன் எங்கே போவேன் பணத்திற்கு இவனை சொல்லி குற்றமில்லை இவனுக்காக ஓட்டு போட்ட மக்களை தான் சொல்ல வேண்டும் 😩
@paulpandi67
@paulpandi67 3 жыл бұрын
கருணாஸ் அவர்கள் பேசுவது வஞ்சபுகழ்சிஅணி போன்று தெரிகிறது
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 37 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН