சரமாரியாக கேள்வி கேட்ட கோபிநாத் வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட பெண் |நீயா நானா |neeya naana troll

  Рет қаралды 358,434

CR Troll

CR Troll

2 ай бұрын

Neeya naana latest full episode
அக்கா தங்கச்சி எபிசொட்
akka thangachi episode
neeya naana troll
neeya naana latest
neeya naana akka thangachi episode
#neeyanana #neeyanaanatroll #tamil #neeyanaanagopinath #தமிழ் #CRtroll
#நீயாநானா #neeya_naana #neeyanaanatodayepisode
#neeyanaanakkathangachi
Thanks to respective owners
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
பிரபலங்கள் vs அவர்களின் உடன்பிறப்புகள்
neeyanana episode
neeyanana recent episode
Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
Non profit, educational or personal use tips the balance in favor of fair

Пікірлер: 170
@bavanipaulraj2928
@bavanipaulraj2928 2 ай бұрын
எங்க அக்கா என் வீட்டுக்கு வந்தா எனக்கு எல்லா உதவிகளையும் செய்வாள் எனக்கு ரொம்ப சப்போட்டிவாஇருப்பா❤
@okselvaragavanselvaragavan4723
@okselvaragavanselvaragavan4723 2 ай бұрын
Kadavul nenacha with in a second valkai maridum😂😂😂😂
@user-io7ro8ku6w
@user-io7ro8ku6w Ай бұрын
என் தங்கை எது வாங்கினாலும் என்னிடம் தான் முதலே சொல்லுவா I LovE My Sister
@RajeshAnni
@RajeshAnni 8 күн бұрын
Yes my sister's also ❤
@user-it5vs5pr8j
@user-it5vs5pr8j 2 ай бұрын
என் தங்கையும் அப்படித்தான், அவர் திருமணம் முதல் நகை வரை நான் உதவி செய்தேன்.தற்போது பணம் மற்றும் வசதி தலைக்கணத்தில் என்னை மட்டம் தட்டி பேசுவார்...
@user-io7ro8ku6w
@user-io7ro8ku6w Ай бұрын
எங்களுக்கு அம்மா கிடையாது அதனால என் தங்கைக்கு நான் அம்மா எனக்கு என் தங்கை அம்மா எப்போமே எங்களுக்குள் போறமை இல்லை இப்ப என் தங்கை என்னிடம் இல்லை அவள் என் அம்மாவிடம் சொர்கத்துக்கு போயிட்டா இப்ப அவள் பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன்😞
@chevvanthit5029
@chevvanthit5029 Ай бұрын
என் தங்கச்சியும் எனக்கு அம்மா மாதிரி தான்
@maheswaridharmaraja4571
@maheswaridharmaraja4571 Ай бұрын
Super🎉
@honestly679
@honestly679 23 күн бұрын
அக்கா தங்கைகளுக்குள் இப்படி போட்டி பொறாமை இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் 4 அக்கா தங்கைகள். ஒருத்தர் ஒருத்தருக்கு உதவுவதும், ஒருத்தரின் மகிழ்ச்சியில் மற்றவர்கள் பங்கேற்பதும் என்று இருப்பதால் இங்கு இதில் இவர்கள் பேசுவது ஷாகிங்காக உள்ளது.
@leenaleena7629
@leenaleena7629 2 ай бұрын
கார் வாங்கின தங்கச்சி பொறாமை பிடித்தவள்
@sabarisilambu9133
@sabarisilambu9133 2 ай бұрын
Enga thangatchi appadi thaan gold. Vaangunaanga but ennai koopidala thambi oda wife ah koottitu poranga ava paiyanuku udambu sari illa naan hospital kku naan poganum😢😢😢
@MeenakshiSivakumar-lq2rz
@MeenakshiSivakumar-lq2rz 2 ай бұрын
பணம் இல்லாத நம்மள கூட்டிட்டு போக மாட்டாங்க
@janani978
@janani978 2 ай бұрын
Use panikuranka othunki irunka konja arumai puriyum
@vickyvignesh6235
@vickyvignesh6235 2 ай бұрын
உங்க கிட்ட பணம் இருந்தா தான் உங்களுக்கு மதிப்பு மேடம்...... நீங்க நிராகரிக்க படுவதை பற்றி கவலை வேண்டாம்........ நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்..... அதுவே அவர்களுக்கு (செருபடி) உதாரணம் மாக இருக்கும்........❤❤🎉
@sabarisilambu9133
@sabarisilambu9133 2 ай бұрын
@@vickyvignesh6235 Thanks for your comment🙏🙏🙏🙏
@vigneshkumar3935
@vigneshkumar3935 2 ай бұрын
நீ Ac அதனால Ac போட்ட ரூம் நா Ac இல்ல எனக்கு Ac போடாத ரூம் அவ்லோதான் வித்யாசம்😂
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 ай бұрын
சிவ சிவ🙏 எனக்கு ரெண்டு அக்கா ஆனால் அவர்கள் இருவரும் எனக்கு அம்மா தான்❤❤❤
@jowil-vi7dn
@jowil-vi7dn Ай бұрын
Enakkum appadithaan.
@user-bd3jz5hb7s
@user-bd3jz5hb7s 2 ай бұрын
I love my akka nd thangachi's and my cutest bro we are help each other and believe each other with strong bonding..❤❤❤
@munikousalya5781
@munikousalya5781 Ай бұрын
என் தங்கச்சி ரொம்ப பிடிக்கும்
@abhaihmg1565
@abhaihmg1565 Ай бұрын
I'm also elder n I have 5 younger siblings no one respects no one cares atleast not even in emergency health problems not a single phone call after my mom passed away I'm living alone like orphan real experience
@raizahasmath5580
@raizahasmath5580 7 күн бұрын
I am so sorry for your plight
@GowriVeeramani
@GowriVeeramani 2 ай бұрын
Thangachi avlo panniun akka thangachi same dress 😂
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 Ай бұрын
என் தங்கை என் பிறந்த நாளுக்கு கூட வாழ்த்து சொல்ல மாட்டாள்.என் பெரியம்மா சின்னம்மா பொண்ணுக்கு சொல்லுவாள்
@Hiddenbird1408
@Hiddenbird1408 Ай бұрын
Apdi irundha dhaan thangachi ennanga neenga
@Afnaaaaaa
@Afnaaaaaa 23 күн бұрын
Ellarum apdi thanga😂 Idhulam oru prechinayah
@kanil6248
@kanil6248 2 ай бұрын
My sis vry innocent and sweet ❤
@yasomathi3029
@yasomathi3029 Ай бұрын
Vera Vera level semma semma super sir ❤❤❤
@yogananthvanniarajan8079
@yogananthvanniarajan8079 2 ай бұрын
Enaku akka thangaichi rendum also epdithan erukanga😔😢
@KappuKavin-tc8mf
@KappuKavin-tc8mf 2 ай бұрын
Ean sister eappavum eanakku Amma mathiri love you my sister
@jencyd5353
@jencyd5353 2 ай бұрын
Enakkumtha
@revathys8188
@revathys8188 2 ай бұрын
Enaku 3 sisters one brother they are also so sweet heart enaku en thambi than ellame then my sister's enkita ellatgaoy7m solliduvanga nanum solliduven edhu vanginalum
@R_kgaming....8744
@R_kgaming....8744 Ай бұрын
என்னுடைய அக்கா தெய்வம்
@JothiJo-jq5so
@JothiJo-jq5so 2 ай бұрын
Yenakku rendu akkavum yennakku ammathan. Naanga aptilaam kidaiyaathu....I'm so lucky.. naa innoru jenmathilum naanga sagothirigalathan porakkanunumnu aasha padurean ..😢
@RajeshAnni
@RajeshAnni 8 күн бұрын
❤❤❤
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 ай бұрын
ஏழ்மையில் குழந்தைகளை வளர்ப்பதன் கொடுமை, வசதியானவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளுக்கோ ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாது. அந்த சூழலில் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் பெற்றோர் புழுங்கும் போதுதான், இவர்களுக்கு ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை எப்படி புரிய வைப்பது என்று தவிப்போம். கனவுகள் கண்ணீரில் கரைவதே, ஏழைகள் பெற்ற வரம். வழிகள் யாவும் முட்கள் என்றால் வலிகளே பயணத்தில் உடன் வரும்.
@RajeshAnni
@RajeshAnni 8 күн бұрын
😢😢
@indumathiindumathi-nv8ut
@indumathiindumathi-nv8ut Ай бұрын
Enagaluku amma illa enaku ea thangachitha amma ea thangachiku na tha amma ❤❤❤❤❤❤ I love my sister..... Thenukuttyy
@MaggieJmmj
@MaggieJmmj 17 сағат бұрын
என் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் எல்லோருக்குமே என்னை மறந்து விட்டது. காரணம் நான் செத்துப் போயிடல்ல, அவர்கள் அளவுக்கு அவர்களுடன் நான் பேசவும் பாசம் வைக்கவும் ஏற்ற வசதி இல்லாத காரணமே
@RoopaSunil-jo2xb
@RoopaSunil-jo2xb Ай бұрын
Enak mrge aayi 11 varsham aachu..enga akkaku mrge aayi 15 years aachu..Aana ipavum Mittayi vangana koode sollara engale mathiri akka thangachi irukingala.. 😍😍😍😁😁
@chevvanthit5029
@chevvanthit5029 Ай бұрын
நாங்க இருக்கோம்உங்கள மாதிரியே
@aishusathya7142
@aishusathya7142 Ай бұрын
Nanga irukomey ❤❤❤❤
@jamunaa.2891
@jamunaa.2891 Ай бұрын
Irukome😊
@s.vijayarani1812
@s.vijayarani1812 Ай бұрын
அவுங்கவுங்க இருக்கிறத வச்சி சந்தோஷப்படுஙக. எதுக்கு இவ்ளோ பந்தா, பொறாமை. மத்தவுங்க குடும்பத்தில நடக்கிறத நீங்க கேள்வி கேட்காதீங்க..
@s.vijayarani1812
@s.vijayarani1812 Ай бұрын
அந்த அக்கா நல்லாதான இருக்காங்க.. தங்கச்சி மூஞ்சி சகிக்கலை
@Kalp562
@Kalp562 Ай бұрын
Naanum akkavum payanagarama sanda poduvom but lots of love❤️ 😍 💖 eppome pesama irunthathilla oru naal dhan ella sandayum🥰mama vanthona ella akkavum maariduvanga pola 😅
@VigneshwaranV-yh6wc
@VigneshwaranV-yh6wc Ай бұрын
Editing vera level
@user-ty6ru6vy9p
@user-ty6ru6vy9p 2 ай бұрын
Intha ulagathulaye mosamana oruthina en thangachitha nambikkai throgi nandriye ilathaval 😥
@jithunnijeetha9109
@jithunnijeetha9109 2 ай бұрын
Yen??Enna pananga??😢
@user-fs1hk3ru2b
@user-fs1hk3ru2b 2 ай бұрын
I love my akka 😍😘😂
@deepumouni9211
@deepumouni9211 20 күн бұрын
My sister is my second mom Ava rmba gold hear person enakagavey uyir valra enaku romba pidikkum I love my sister ❤❤❤❤❤❤
@Ks19777
@Ks19777 Ай бұрын
Kalyanam aagi 4 months dhana aagudhu. 1 yr pogattum aparamum bed coffee varudhanu paarpom ivanga status vaikarangala paarpom
@gtha630
@gtha630 Ай бұрын
Yes . Agassi 60 Nazh Mogam 30 nazh.coffee life long varutha nnu Paruma
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 ай бұрын
என் தங்கை எனக்கு இன்னோரு அம்மா❤🎉❤
@kaviamala4304
@kaviamala4304 2 ай бұрын
U r lucky ❤ sister
@vijiviji9469
@vijiviji9469 Ай бұрын
Nan appati kidaiyathu nan thangachi than yen akka nalla erukkanum eppothum yen life la kidacha periya gift yen mama papa than so nanga future la yellam vankikuvom❤️
@justkids709
@justkids709 2 ай бұрын
I love my both sisters 💗
@janaki3528
@janaki3528 2 ай бұрын
En akka un life yea mothama mudichittu ipo vallavum mudiyalla sagavum midiyala😢😢😢
@yazhinividhya
@yazhinividhya 2 ай бұрын
Epdidan erukanga... Enskellam andha status ae marachu vachurukanga... Enku mattum theriyadhu...
@sanjusmedia7140
@sanjusmedia7140 20 сағат бұрын
Na enoda veeda kuppaya potrupen ana enoda rendu akkavum enoda veetla avlo work panuvanga na nalla thoonguven but enoda akka vantha 5 am elunthu vessels wash Pani tea potu elupuva enoda dress ellam alaga maduchu vachuruva kitchen alaga clean pani vachutu dhan pova but ava veetla avaluku help pana yarume illa but enoda veetuku vanthalum rest eduka mata enoaku ipo 30 vayasu analum enaku avlo help panuva I love u akka❤❤❤❤
@keerthiranjith8091
@keerthiranjith8091 Ай бұрын
Feel panna pora gap la comedy potu nakkal pandraanga pa😂😂
@YAZHINISRI.K.S-ti2ly
@YAZHINISRI.K.S-ti2ly 2 ай бұрын
En akkavum apadithan.pakkathu veeduthan theriyama ava sapdum podhu naa veetukku pona sapdura sapadu snacks eduthu pinadi olichi vachupanga even avanga pasangalum adhaye seivanga
@abarnapaulraj3452
@abarnapaulraj3452 Ай бұрын
En thagachium epavum porama paduva even will interfere and brain wash parents to act against me.
@askstarsstars3035
@askstarsstars3035 2 ай бұрын
Yen thangai thambi elarum yen kuzhandhai pola than inamum ipdi tha ninaipen
@madhavank.r.4115
@madhavank.r.4115 2 ай бұрын
Neeya nana is another serial but not a daily worst one.
@pavithaanurasiri4559
@pavithaanurasiri4559 2 ай бұрын
Oru kudumpathila ipadi oruthiyo oruthano irupanka😂
@shalininrk8029
@shalininrk8029 Ай бұрын
indru varai en vazhkail naan kashta padukiren endral atharku en thangai than karanam. avalaal en kudumbamum en vazhkaiyum kettu poi vittadhu😞
@harshasriharsha9555
@harshasriharsha9555 Ай бұрын
i love my sister's
@keerthiranjith8091
@keerthiranjith8091 Ай бұрын
I miss my akka😭
@shanthi.magiiii5748
@shanthi.magiiii5748 Ай бұрын
Enku ellamey ennoda akka than ....en akka than enku mrg panni vachiii 5th month 9th month valakkappu panni enku delivery parthu en baby take care panni... Ippavarakum en problem illa .....NXT second baby kuda akka than delivery parthanga .....bcz en amma va enku use illa thambi Avan pondati pecha kettu enayum en akkavaium parthu kolla mattan ....athala en akka than ennaiyum en baby's parthu kitanga ....etthana akka ippadi erupanga ..... ❤❤❤❤❤❤❤❤
@user-tf5pi8uw6p
@user-tf5pi8uw6p Ай бұрын
Yes my sis life is good but my life is very bad
@user-en6by8en1p
@user-en6by8en1p Ай бұрын
எனக்கும் ஒரு சகோதரி இருந்தால் நான் ரொம்பவும் பாசம் வெச்சிருந்தன் ஆனால் அவள் என்னோட காசுக்கு மட்டுமே இம்போர்ட்டண்ட் கொடுத்திட்டு கடைசி மட்டும் நடிச்சிட்டு இருந்தால் நான் ஒரு திருமணம் ஆகும் மட்டும் புரியாத முட்டாள் ஆஹ் இருந்து இருந்தன் 🥹
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 Ай бұрын
AC 🤦🤦🤦🤦🤦 athu udambukku keduthal. Ithu oru vishayamma....chai...
@sreeharinis.3517
@sreeharinis.3517 Ай бұрын
En akka enaku oru amma appa oda mixed version than pa🙌
@user-ll2yx1vv6r
@user-ll2yx1vv6r 2 ай бұрын
Enaku ellama enga akka tha Ava enaku amma mathire enaku avatha enaku kalyanam pannivacha epa varikum enakum en papakum Ella dress eduthu kodupa Santa poduvum ana vitu koduka mata enga akkava I love you my akka
@mehrinbenz
@mehrinbenz Ай бұрын
Enaku yarum illayea da...nan ena panrathu..ippo enaku oru ponnu 10 month avalum thaniya valara koosathu inoru baby adopt pannitachum valakanum😢....thanimai
@bharathiusha2321
@bharathiusha2321 2 ай бұрын
Ore doubt avanga pannathu thappunalum evlo periya stagela avanga sister a asinga pasutthalama yenna avangalukku oru family erukkum pasanga oruvela marumaga &husband side relative yaravathu parthangana avanga mathippu kuraiyum thane aprom yen enga sollanum onnu thaniya pesi thirthukkonga ella thanichu vittudunga eppadi pesina ennoru murai ethavathu sollanumna kadamaikku tha solluvanga marriage ana aprom vera vera familyla eruppom avanga life yarum oppittu pakkakudathu
@raizahasmath5580
@raizahasmath5580 7 күн бұрын
Ella veetlayum thangachchingathan periya raani. Akkaanga ellarum velakaari polave nadakkum
@sujaiyer1861
@sujaiyer1861 2 ай бұрын
At the end of the day can anyone take the material things along. Why this jealousy
@vinayagaschennel
@vinayagaschennel 2 ай бұрын
Ithu entha episode
@vasantharajandilanthini3305
@vasantharajandilanthini3305 Ай бұрын
Enakku nalla velai sister illa en amma ku oru younger sister irukkaanga athaavathu en chiththi avangalukku en amma en ammamma kudutha veedda thanakku venaam than thangachikkunne kuduthaanga oru rs kooda vaangaama but avangalukku konjam kooda nanriyum illa paasamum illa😢
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Sentiment emotion games
@Sathyamaha-bj3ov
@Sathyamaha-bj3ov 28 күн бұрын
Second mom my sister's ❤
@shanthisankar8150
@shanthisankar8150 2 ай бұрын
தங்கச்சி.யில்லம்.அப்டிதான்
@Vksweety38
@Vksweety38 2 ай бұрын
நீங்க சொல்றது தவறு தங்கை தான் எல்லாத் திறக்கும் விட்டு கொடுத்து போகனும் எல்லா மரியாதையும் முன்னாடி பிறந்தவர்கள் கங்கு தான் கிடைக்கும் 😢
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b 2 ай бұрын
No
@rajeshpaul3329
@rajeshpaul3329 Ай бұрын
Yes
@user-wd5jk8go6c
@user-wd5jk8go6c Ай бұрын
En akka than enaku ellame..
@manomylu9865-ik3xr
@manomylu9865-ik3xr Ай бұрын
Nalla vela enaku akka thngachi ila saami
@CRtroll
@CRtroll Ай бұрын
😂😂😂
@sindhujakc1637
@sindhujakc1637 Ай бұрын
Naanu thappicha.... Ila avalothanda samii😮
@SundariSundariselvin
@SundariSundariselvin 21 күн бұрын
Enaku 5 month akuthu enakkum varala ....ithellam kedka madingala news channel .... engaluku ulla கருத்து சொல்லுங்க....
@rkannan55
@rkannan55 Ай бұрын
Why is there a movie clip after each sentence? Annoying!
@Bhuvana-sl5eg
@Bhuvana-sl5eg 2 ай бұрын
எனக்கு அப்பா அம்மா தம்பி அண்ணன் அக்கா தங்கச்சி அப்படின்னு எந்த உறவும் இல்லை சொந்தங்களோட எப்படி வாழணும்னு ஆசைப்பட்டேனோ எனக்கு குடும்பமே இல்லாம போயிடுச்சு இழப்பின் வலி இருக்கும்போது தெரியாது
@jithunnijeetha9109
@jithunnijeetha9109 2 ай бұрын
Ennachu??Ungaluku solla thonalana sollavendam..🙌
@yashwanthand382
@yashwanthand382 Ай бұрын
En akka enaku kadaul kudutha gift
@sankarpalaniswamy546
@sankarpalaniswamy546 Ай бұрын
En sis enaku innoru amma en kastam happy ellathum ava kida thaa share pannuven enaku onnuna romba thutichuruva ava ethu vaankinalum enkida first solluva
@ThilakaVathi-tc9ev
@ThilakaVathi-tc9ev Ай бұрын
Ennoda ammavum sithium ipdi illa rombave support panipanga
@nj688
@nj688 2 ай бұрын
Thangachigaluku maturity illa konjam valkaila adipatta mould agiduvanga .so akka ellam konjam poruthukonga sari agalaina vitutu poirunga vera enna seiya.my akka en amma mari.
@sheyamsaravana
@sheyamsaravana 2 ай бұрын
En kooda piranthathu, na kavala patta than santhosa padum,na happy ah iruntha athuku suthama pidikathu. Athukita Kasu panam irukunu enna mattam thattiye pesum. Entha Function ponalum enna asinga paduthum
@skranjaniskranjani5447
@skranjaniskranjani5447 2 ай бұрын
என்னோட அக்கா சரியான பொறாமை புடிச்சது,,
@jeyanthiesm3113
@jeyanthiesm3113 2 ай бұрын
Ama sis
@RajangamRajangam-ml3oy
@RajangamRajangam-ml3oy Ай бұрын
En thangachiya en v2la vachi nalla pathan. Kadaishiya en purusan kuda link iruku sollita. Adhuku nan kova padama irunthan. En hus ah asingama pesuna avarum adhume pesala.en hus kitta va poi DNA test adukalanu sonna adhukum nan dupport panna oru ponu ippadi yellam pesa matta oru vela unmaiyave irukumonu ninachan. En hus kitta sonna eva una ippadi pesura neeum adhume keka matra. Innime ava kitta pesathanu sonna. Avar ok nu sollitu ippo engalukulla oru chinna problems than pesama irukura allavuku onum ila. Anal evar en kuda pesama ava kuda dailyum oru nallaiku 5,6 tym 1hrs, 30hrs pesuranga call history check panni pappan dailyum. En ammava vachi kettan nan pesave ilanu soltran rendu perum. Ena pantrathune thrla edhula vera 7yrs love panni en v2la othukala. Aprm othu kittanga baby form anathunal pesitanga. Ore oore than
@leenarose8603
@leenarose8603 2 ай бұрын
Max me and my sister nowadays sharing a lot even my husband change the job i inform to her only 1st after that only inform to my dad and mom
@user-cx2hg8bj3u
@user-cx2hg8bj3u 2 ай бұрын
Enga veetuku na kadaisi ponnu Ennoda Akka kolantha pora ponappa na avala Pathukutan Appa enaku Kai kolantha 12 maasam but enaku kolantha kedaikum podhu enaya yaarume pakalla Amma kooda veetula vandhu irundanga hospital la irundhu vanthapa kooda naane Avangalukum sethu samachi kodupan 😢 kolantha porandhu 4 naalaki aparam hospital la irundhu vanthan rompa pain aah irukum normal a naane Ella welayum senjipan Enna pathukutadhe Ennoda husband than
@Sandhiya-hn4dd
@Sandhiya-hn4dd 2 ай бұрын
Ennaku thangachi ila
@meenachitthan
@meenachitthan Ай бұрын
எங்க அக்கா என்பையன் சாப்பிடற சாப்பாட்டில் மண் வாரி எறைத்தார்கள் என்ன பிரசவத்துக்கு இருக்க விடாம விரட்டிவிட்டாங்க
@CRtroll
@CRtroll Ай бұрын
🥺
@srigod7460
@srigod7460 22 күн бұрын
😢
@poorni5779
@poorni5779 15 күн бұрын
Inga irukavangaluku avanga vazhkai mariya kudu poranthavanga vazhkaiyum irukanum nenaikurathu ethi vedrathu ithu ellam nallathu panratha nenachi avanga kudumbathula sandaiya mutrathu avanga vazhkaila avanga happy ah than irukanga
@basmiyaparvin7914
@basmiyaparvin7914 Ай бұрын
Siblings ellam oru vayasu varai thaan sandai potti pora Mai ellam after marriage really missing each other
@AyshaAysha-ip9ei
@AyshaAysha-ip9ei Ай бұрын
Nallavela enak akka thangachi illa 😅
@user-wh1np8dg1z
@user-wh1np8dg1z 2 ай бұрын
En thangatchi nomba nallava ava illana en vazhkai veruthu poi irukum romba supportive aairupa
@user-tp5xk9xs3n
@user-tp5xk9xs3n 2 ай бұрын
Eputilama erugaga 🙄
@spicecurriesandmore5898
@spicecurriesandmore5898 16 сағат бұрын
Ennoda akka sariyana kariyavadhi semma fraud nalla pesi pesi enga appa amma va yemathi appadi kariyam sathichi kera adhu enga amma ku innum puriyala enna pathi romba thappa solli kudukara adha namburaana appa kadaisi kalathula dhan enga appa purunchikittaru
@banupriya9567
@banupriya9567 Ай бұрын
S en thangachi payangarama suyanalam
@sumalathabalamurugan8068
@sumalathabalamurugan8068 7 күн бұрын
Enga vtlah ullta enga perimaku enga amma ela helpuhm seidhanga kadaisi vara support pananga but enga life nu vandhoapo amma vala financial ah avangaluku help pana mudila adhula irundhu ipo relationship ye ilama poiduchu
@sasikalajagan8452
@sasikalajagan8452 2 ай бұрын
Sisters ellam appadithan
@user-iy6tv5rq1g
@user-iy6tv5rq1g 22 күн бұрын
பிசி அதனால சொல்லல என்றது ரொம்ப தவறு😢
@kamatchik7929
@kamatchik7929 2 ай бұрын
Akka❤❤❤vijiya
@anisha2414
@anisha2414 Ай бұрын
Ada yengada thumbnail ippadi vekkiringa
@BlessyBlessykavimuthu
@BlessyBlessykavimuthu 2 ай бұрын
Enkuda piranthavanga 7 per yellame west
@user-ne9vg9cp1l
@user-ne9vg9cp1l 2 ай бұрын
என் அக்காவும் எதுவுமே சொல்ல மாட்டா
@Aryannlife
@Aryannlife 2 ай бұрын
En chithi ipdi tha
@IrfanIrfan-tf4xz
@IrfanIrfan-tf4xz Ай бұрын
Inthe maari aakkala naamelum othikkidanum illaatti nammakku nimmathi illame podium
@bhargavsheki717
@bhargavsheki717 2 ай бұрын
Younger sister to worst
@vrglobalnews
@vrglobalnews Ай бұрын
If any one writes a comment about, that comment is a waste. Feature they realise.
@asaranya4797
@asaranya4797 15 күн бұрын
No sister😢
@meenachitthan
@meenachitthan Ай бұрын
நான் அவ functionuku thevaiyana எல்லாம் பண்ணேன் பணம் உதவி but ena கெடுக்க என்ன முடியுமோ அதெல்லாம் பண்ணாங்க
@suganyamagesh2362
@suganyamagesh2362 13 күн бұрын
Date enna pa sollu ga pa
@CRtroll
@CRtroll 13 күн бұрын
S23 E293
@RajiRaji-pc1oo
@RajiRaji-pc1oo 2 ай бұрын
எங்க அக்கா சரியான பொறாமை பிடித்தவல்
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН