சரமாரியாக கேள்வி கேட்ட ஆம்னி Bus உரிமையாளர்|Tharai Thirignanam Interview On Kilambakkam Bus Terminus

  Рет қаралды 111,574

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

6 ай бұрын

#newsglitz #omnibus #kilambakkambusterminus
சரமாரியாக கேள்வி கேட்ட ஆம்னி Bus உரிமையாளர் |Tharai Thiriganam Interview On Kilambakkam Bus Terminus
------------------------------------------------------------------
ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
PHONE: 9841722232
www.anujtiles.com
-----------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 340
@spsethuramasami4556
@spsethuramasami4556 6 ай бұрын
இனிமேல் தி மு க க்கு vote போடும் முன்பு யோசிக்கவும் .
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 6 ай бұрын
கோட்டர்.கோழிபிரியானியத்தான்.யோசிப்பாங்கன்
@masbsara4114
@masbsara4114 6 ай бұрын
இனிமேல் திமுக, அதிமுக விற்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க ஒரு லைக் போட்டு போங்க
@leebanonleebanon8805
@leebanonleebanon8805 6 ай бұрын
ஆமாம் இனிமேல் நமது ஓட்டு அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே
@VarunKumar-om6nr
@VarunKumar-om6nr 6 ай бұрын
Why Admk
@MrSrinirocks
@MrSrinirocks 6 ай бұрын
Like podavenam vote correctana aaluku podunga inda like vangi ennaya use
@rpvinoth3564
@rpvinoth3564 6 ай бұрын
திமுக தான் வெற்றி பெறும் 🔥
@reshwanthmani8332
@reshwanthmani8332 6 ай бұрын
Super na
@rajasekar6224
@rajasekar6224 6 ай бұрын
முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாத வரை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டு இப்போது அனுபவிக்கிறோம் கஷ்டங்களை😢
@rvrcircuitboys
@rvrcircuitboys 6 ай бұрын
Sir cm aaguradhu
@vishnurprakash7657
@vishnurprakash7657 6 ай бұрын
Karnataka la oru C. M. Paeru Pommai........ iyarpaeyar பொம்மை.....
@vishnurprakash7657
@vishnurprakash7657 6 ай бұрын
Title எப்படி?
@sbsstoryclub5311
@sbsstoryclub5311 6 ай бұрын
Ippo achum Purinja sari. Koyambedu bus terminus is a well designed spot with metro and overbridge. So they are planning to annex it for personal investments and letting common people like us suffer.
@vishnurprakash7657
@vishnurprakash7657 6 ай бұрын
சுய நல அரசியல் குடும்பம் சொத்து.....
@hashiniganna1930
@hashiniganna1930 5 ай бұрын
நிச்சயமாக இவர் சொல்வது உண்மை அடுத்து வரும் பண்டிகைகள் தமிழ்மக்கள் துன்பப்படும் காலமே
@mohanrs3082
@mohanrs3082 6 ай бұрын
சரியான பாயின்ட்....ட்ராபிக்கால் மாற்றப்படும் பேருந்து நிலையத்திற்கு எதற்கு மெட்ரோ ஸ்டேஷன் வந்துச்சு??? மேம்பாலம் எதற்கு?? ??
@sripalaniguru8341
@sripalaniguru8341 6 ай бұрын
சென்னை மக்களுக்கு எதிராக ஒரு பேருந்து நிலையம்
@mr_miaw
@mr_miaw 5 ай бұрын
அருமையான பேச்சு... ரொம்ப பொறுமையாகவும் கண்ணியமாகவும் தன்னோட கருத்துகளை முன்வைத்துள்ளார்... நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறவேண்டும்!!!
@sivaraman8435
@sivaraman8435 6 ай бұрын
ஐயா நீங்கள் பேசி நாயம் கிடைக்காது கோர்ட்டை அணுக வேண்டும் உங்களிடம் முந்தைய கோர்ட்டு ஆர்டர் இருக்கு மீண்டும் அணுகவும்
@BB-bl9vi
@BB-bl9vi 5 ай бұрын
மிகவு‌ம் சரியான கேள்வி அரசுக்கான கேள்வி அனைத்தும் உண்மை
@balajimoulee5400
@balajimoulee5400 6 ай бұрын
விடியா ஆட்சியின் அவலம். மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் .
@nirainjankumar4892
@nirainjankumar4892 6 ай бұрын
மிகத்தெளிவான பேச்சு. லூலூ மால்வரப்போகிறதா 😋😋😋
@vishnurprakash7657
@vishnurprakash7657 6 ай бұрын
ஹவாலா பணம் தூப யிலிருந்து லூலூ......
@ThangaiahVictor
@ThangaiahVictor 6 ай бұрын
தகுந்த தகுதி பெற்ற அதிகாரிகள் இல்லை மக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் மனித இனமாக மதிக்கவில்லை என்று தோன்றுகிறது இந்த சம்பவம் முதல்வர் ஏன் மவுனம் இதில் என்ன அரசியல்
@user-sc7lk2cm4j
@user-sc7lk2cm4j 6 ай бұрын
Super analytical speech 🎉
@vasudevand3837
@vasudevand3837 6 ай бұрын
விடியல் ஆட்சி மக்கள் நெற்றியில் நாமம் பூசிவிட்டது
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 ай бұрын
குழந்தை முதலமைச்சர்... பாவம் மக்கள்.😢😢😢😢
@lohayanivaradarajan5836
@lohayanivaradarajan5836 5 ай бұрын
Bommai CM
@rshajahan72
@rshajahan72 6 ай бұрын
கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் ஒரு லட்சம் பயணிகள் குறைந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது தனியார் பேருந்துகள் அனைவரும் விற்க வேண்டியிருக்கும். ரயில்வே துறைக்கு வருமானத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள் அமைச்சரும் அரசு அதிகாரிகளும். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுநல வழக்கு தொடுப்பது தான் சிறந்தது.
@SVKonsite
@SVKonsite 6 ай бұрын
all good questions and correct concerns!
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 6 ай бұрын
This kilambakkam will have cascading effect in Elections.. they have to deal with sentiments
@remoram111
@remoram111 6 ай бұрын
Correct speech ✅✅✅
@gsent100
@gsent100 6 ай бұрын
Smart answer great, new busstand is very practical difficult y, good explanation real owner
@jazzaqua5033
@jazzaqua5033 6 ай бұрын
மன்னர் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் 😂
@velanm1006
@velanm1006 6 ай бұрын
😂
@AruviVoyager
@AruviVoyager 6 ай бұрын
I had raised all the issues mentioned here in most of the forum 4 years ago .
@ravivarmaraaj
@ravivarmaraaj 6 ай бұрын
Your concern and question is correct... Government should answer... Again DMK Fails...
@balakrishnan8415
@balakrishnan8415 6 ай бұрын
நாங்க அந்த இடத்தை லூ லூ மஹால் வரபொகுது. இது தன் உண்மை.
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 6 ай бұрын
சரியா சொன்னா பா
@jacobjenci1457
@jacobjenci1457 5 ай бұрын
Yes
@sripalaniguru8341
@sripalaniguru8341 6 ай бұрын
சென்னைக்கு பெப்பே செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்?
@reno364
@reno364 6 ай бұрын
Valid questions !!!
@kanagarajs684
@kanagarajs684 6 ай бұрын
அப்பட்டமான அராஜக போக்கு. காவல்துறையை வைத்து மிரட்டியே அனைத்தையும் சாதித்து விடலாம் என்ன எண்ணம் வரும் தேர்தலில் தெரியும்.
@angeltelemedia
@angeltelemedia 6 ай бұрын
கிளாம்பாக்கம் பேரூந்து நிலையத்தால் ஏற்பட்ட பாதிப்பு வரும் தேர்தலில் தெரியவரும்...
@hashiniganna1930
@hashiniganna1930 5 ай бұрын
அருமையான கேள்வி ‌ ஆடுமேய்பவன் கூட அழகான ஆட்சி தருவான் ஏனெனில் அவனுக்கு ஆடு மேய்க்கும் அனுபவம் இருக்கும் எத்தனை ஆடுகள் இந்த இடத்தில் உறங்கும் என தெரிந்து விடும் இந்த அரசு எதற்கும் தகுதி இல்லை
@umaprabakar692
@umaprabakar692 5 ай бұрын
பஸ் நிலைய மாற்றத்தை கஷ்டங்களை விபரமாக விளக்கம் அளித்தறகு நன்றி
@parthasarathy4572
@parthasarathy4572 6 ай бұрын
DMK FAILS............................DMK FAILS
@nimalvargees8403
@nimalvargees8403 6 ай бұрын
Need to remove this DMK and ADMK from Tamilnadu. Stalin tan varraru vidiyal Tara poraru…
@morningstars123
@morningstars123 6 ай бұрын
People show your power on vote...
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 6 ай бұрын
Rightly said only our people s mind has to change not to elect the dks anymore.
@naveenrajsivasamy812
@naveenrajsivasamy812 6 ай бұрын
1. Build steel crossing bridges asap 2. Create shuttle services to any of the local train/metro stations 3. Allow as much as hotels inside bus stand and ensure price and quality 4. Important: where is Amma unavagam????? That’s very important at this point of time. If you dont like the name then just rename it to Dravida Model Food Court or Social Justice Unavagam and place it inside kilambakkam 4. Ensure proper price for autos and taxies (take kerala model) running from Kilamb to other places 5. Allow some buses to reach koyembedu via outer ring road bcz so many needs to reach north chennai
@SENTHILBALASAKTHI
@SENTHILBALASAKTHI 6 ай бұрын
18.00 ultimate point .
@rbalamurugan3685
@rbalamurugan3685 6 ай бұрын
AIDMK Great Escape from opening New Bus stand DMK in Public anger Now.
@MrSrinirocks
@MrSrinirocks 6 ай бұрын
Bus stand open pannathu tappu ila adhuku poga transportation olunga arrange pannala adan problem
@rbalamurugan3685
@rbalamurugan3685 6 ай бұрын
@@MrSrinirocks Hmmm
@TheFiretiger20
@TheFiretiger20 5 ай бұрын
But AIDMK didn't plan to build DMK''s party symbol... when DMK built new secretariat AIDMK opposed it and when they came into power they changed it into hospital..... why DMK didnt do like that ? It's totally DMK's fault now.
@pushpavathye-bq9kg
@pushpavathye-bq9kg 6 ай бұрын
❤️Super Sir Neenga Ownera Irunthalum Makkal Kastathe Nalla Unarthu Pesuringa 👍Thadaigal Neenki Meendu Vara Prathikiren .Ippadikku Middle Class R.Abilash kumar:::::;
@jeganmadakkan136
@jeganmadakkan136 6 ай бұрын
சரியான கேள்வி
@ArunArun-kt7uh
@ArunArun-kt7uh 18 күн бұрын
உண்மைகளை எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி
@jaishreekrishna947
@jaishreekrishna947 6 ай бұрын
It should be like North, central, west till avadi, and people till guindy can use CMBT busstand, south chennai from guindy to chengalpattu should use kilambakkam busstand for boarding, then it is good idea and helpful for people
@vijay00001
@vijay00001 6 ай бұрын
Correct Question raised...
@venkatesana6534
@venkatesana6534 6 ай бұрын
தனியார் பேருந்து கோயம்பேடு வரை வந்து சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் இரவு நேரத்தில் அனுமதிக்க வேண்டும்.
@krishfunrider7511
@krishfunrider7511 6 ай бұрын
Good speech 👏
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 ай бұрын
பாராளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்பது உறுதியாகிறது 😂😂😂😂😂😂😂😂
@ramjiprabhu82
@ramjiprabhu82 5 ай бұрын
😂😂
@rsv6603
@rsv6603 6 ай бұрын
Until parliament abolishes unlimited terms 4 MLAs MPs n brings fixed terms, nothing will change as the same leaders will keep contesting elections as there is no accountability on them if they don't deliver exactly what they promised in their manifesto...🤞🏼🙏🏼🧿!
@yuvarajelavarasan1329
@yuvarajelavarasan1329 6 ай бұрын
Idhellam nadakadhu murugesa,,,
@rsv6603
@rsv6603 6 ай бұрын
@@yuvarajelavarasan1329 Modiji is against dynasty parties n corruption. So, it's upto him n Amitji 2 decide once they come 2 power in 24'. The question is can BJP get support in RS also....
@jaishreekrishna947
@jaishreekrishna947 6 ай бұрын
Chennai should help both CMBT and KMBT busstand for people easy to board
@vikky2511
@vikky2511 6 ай бұрын
Guindy race course,CMBT are hot spots next Gsquare plots and plots
@mohan1771
@mohan1771 6 ай бұрын
😳😳
@signdesignselvam5592
@signdesignselvam5592 6 ай бұрын
WE SUPPORT AMNI BUS OWNER;S DRIVER WE WANT KOYAMBEDU
@kathiravanr6880
@kathiravanr6880 6 ай бұрын
Super spechi g 😮
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 6 ай бұрын
தி மு க வின் தேதி என்னப்படுகின்றது
@padmanathan8410
@padmanathan8410 6 ай бұрын
Super comments 🎉🎉🎉
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
ஐயா சரியாக சொல்கிறார்
@senthillingan1612
@senthillingan1612 6 ай бұрын
Good speech
@vigneshm8345
@vigneshm8345 6 ай бұрын
Dear TN Govt if we are ready to use Kilambakkam Bus stand travel via Maduravoyal Bypass to reach it ? Are you ready to remove the Porur Toll immediately???? Plz debate for this question
@manjunathaappu6743
@manjunathaappu6743 6 ай бұрын
Konaivayan sudalai weastpic
@ajithsivaraja
@ajithsivaraja 6 ай бұрын
அப்படியே மும்பை பெங்களூர் ஹைதராபாத் திருவனந்தபுரம் ஆம்னி பேருந்துகள் நிறுத்தவும் குறித்து சொல்லுங்க, தமிழ்நாடு அரசுக்கு அறிவு வரட்டும். உங்களை எல்லாம் எந்த லெலல்ல வச்சிருக்கனும்ன்னு தெரியட்டும்.
@harimohan9841
@harimohan9841 6 ай бұрын
Perfect
@EmKay566
@EmKay566 6 ай бұрын
After raising all valid questions, he simply diluted the good intentions by saying, "எங்களுக்கு ஒன்றும் இல்லை, நாங்க (முதலாளிகள்) காரில் போயிடுவேன், மக்களுக்குதான் சிரமம்" என்பது போல் சொல்லிட்டார். அரசாங்கத்துக்கு மக்களை கன்வின்ஸ் செய்ய என்ன பண்ணனும்னு தெரியும். அதை சிறப்பா செய்யும். பாவம் என்ன செய்வார். தொழிலும் செய்யணும், அரசாங்கத்தையும் பக்கத்துக் கொள்ள முடியாது. இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார்...
@mathugr
@mathugr 6 ай бұрын
மூத்த பத்திரக்காளர் கிளாம்பாகத்தை வரவேற்பு மற்றும் பாராட்டு விழா !!!ராம் மற்றும் சீப்பு செந்தில்
@sanjeevenarayanan2398
@sanjeevenarayanan2398 5 ай бұрын
We need Koyambedu bus stand
@srinivasbalaji78
@srinivasbalaji78 5 ай бұрын
DMK 40/40 Parliament election. Congratulations voters you deserve this. And much more.
@tunanin
@tunanin 6 ай бұрын
DMK will face people's opinion in their upcoming election
@RajeshKumar-zf2lh
@RajeshKumar-zf2lh 6 ай бұрын
Last time idhu ellama marandhupoiduvanga
@segarmv6871
@segarmv6871 6 ай бұрын
Idhulam chennai issue, anga voting ae 50-60% dhan, plus traditional DMK vote base. Edhum maaradhu in elections. 35-38 MPs adichuruvanga
@subhashalchuru
@subhashalchuru 6 ай бұрын
If govt cares for people then we can ask them but this govt wants only money. Lulu mall is coming in Koyambedu. Huge commission for dmk family.
@arvindm1945
@arvindm1945 6 ай бұрын
best is parking space for buses can be allocated in mmbt., nearby manjambakkam, kosapur side, and also., buses can pick from mmbt , cmbt kmbt via puzhal tambaram road. so that all north chennai can pick up in mmbt and central , west chennai in cmbt, and all south chennai in kmbt this will reduce traffic flow fully to kmbt
@sathiapriya5349
@sathiapriya5349 6 ай бұрын
Boycott all the buses !! Stop running buses for sometime …so that public will know the value of omni buses
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 6 ай бұрын
கோயம்பேடு அரசு பேருந்து வளாகத்தை ஆம்னி பேருந்து நிலையமாக மாற்றி மதுரவாயல் பைப்பாஸை பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளலாம்.
@shivasankarsaikiranv4394
@shivasankarsaikiranv4394 5 ай бұрын
Why don't have file a PIL in High court and stop ablolishing CMBT. Bangalore has heavy traffic yet buses to other districts and states are operating from Majestic ,which is in city centre with nearby Railway station
@sundarasundara4992
@sundarasundara4992 6 ай бұрын
A simple question howv the amount of passengers migration from koyempedu to kilampakkam is same . The migration of passenger transport will not make traffic inside city? How the the traffic of out station buses via Maduraivoyal highway will make the traffic. At least for omini bus matter. Some bad planning became visible now.
@narenpradeep3766
@narenpradeep3766 6 ай бұрын
for next 100 years election manifesto for parties other than DMK, if we win we will change bus stand to koyambedu again...
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 6 ай бұрын
Yes AIADMK has escaped,but bmk govt got in the trap .
@karagis75
@karagis75 6 ай бұрын
Yes atrocities by political parties
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 6 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி வாழ்க 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@kumarkk3325
@kumarkk3325 6 ай бұрын
How these place people will go kilambakkam?(Ennore, Anna Nagar, Thirumangalam, Mylapore, washermenpet, Adayar, Thiruvanmiyur etc.,) useless Government
@sankaranarayanan9647
@sankaranarayanan9647 6 ай бұрын
i phone use paniti irukom, ithai pidunkitu nokia 1100 phone use panna solraru? ketta 3 varusathula nokia 1100 i phonea maridum solraru
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 6 ай бұрын
அரசியல் முத‌லி‌ல் ஒழியனும் அப்பதான் நாடு உருப்படும்
@thirumanituty
@thirumanituty 6 ай бұрын
மென்மேலும் திமுக வுக்கு vote போடுங்கள்
@Paul-to1ph
@Paul-to1ph 6 ай бұрын
வருங்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிகிறது. பொது போக்குவரத்தை முதலில் மாற்றுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
@DOCTORS.100
@DOCTORS.100 5 ай бұрын
DMK ELLA ADMK UE ELLA ONLY TVK ...🔥🔥🔥
@thiruseenu9012
@thiruseenu9012 6 ай бұрын
Vpm pmk வாக்களிப்போம் மாம்பழம்
@RameshKumar-mr9rq
@RameshKumar-mr9rq 6 ай бұрын
நான் திருவள்ளூர்இருக்கன் ஊட்டிக்கு போகணும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கம் இப்ப கேளம்பாக்கம் 😔😔😔😔😥😥😥😥
@rkxpresstamil976
@rkxpresstamil976 5 ай бұрын
Koyambedu Chennai center place
@anandbabuelumalai8207
@anandbabuelumalai8207 6 ай бұрын
Increase petrol consumption to goto new bus stand which increases cess for state
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
மக்கள் நன்கு யோசியுங்கள்
@PGPFANCYSTORECONGRATULATIONS
@PGPFANCYSTORECONGRATULATIONS 6 ай бұрын
Super 😂
@arunvinodh
@arunvinodh 6 ай бұрын
omni bus fare price pathi moochu viduda. Aniyaya rate vaikiringala. Anibavingada
@veeramani5657
@veeramani5657 6 ай бұрын
Sir nyama pongal apram naanga kilambakkam porrom nu othukitinga.
@mahendran5747
@mahendran5747 6 ай бұрын
பஸ்ஸாண்டு கட்டும்போது எல்லோரும் தூங்கி விட்டார்கள்.5ஆண்டுகளுக்கு முன்னர் பிளான் பண்ணியது.
@MrSrinirocks
@MrSrinirocks 6 ай бұрын
Ipa problem adhu ila poitu vara olunga transportation pannala seriyana coordination ila
@javithu-fu3jq
@javithu-fu3jq 6 ай бұрын
Koyamnedu bus stand ku travels bus Vara kudatha traffic ku periya relief Nega konjam yosichu paruga travels bus owners Friday Saturday la buu charge uncontrol poitu iruku first Nalla staff vaiga busla
@bgprasana6892
@bgprasana6892 6 ай бұрын
Epa antha bus stand venu nu yaru keta evanuga kasu sambarika ena venu nalu panuvangaa.. onu kekura makal kita arivunu onu erutha use panugaa ila na epadi tha kasu kudukuravanuku vote poduvanaa savugaa
@karthickym1440
@karthickym1440 6 ай бұрын
The last episode of DMK’s season. Soon the chapter will be over.
@sbsstoryclub5311
@sbsstoryclub5311 6 ай бұрын
TN people ah namba mudiyathunga. Ippo thititu, election vandha ellam maranthu again DMK ke vote potalum poduvanga..😢
@EmKay566
@EmKay566 6 ай бұрын
What did the bus operators thought when the government asked them to 'co-operate in opening the new bus stand'? Just go and have samosa/tea and leave? They should have approached the court for intervention and direction. Its too late now.
@keygee.
@keygee. 6 ай бұрын
பேருந்து நிலையம் யார் உருவாக்கியது.அதிமுக ஆட்சியில்.அப்போது மூடிட்டு இருந்தது ஏன்?
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 6 ай бұрын
Traffic இனி athigama a இருக்கும்
@srinivasank5744
@srinivasank5744 5 ай бұрын
This people kept quiet when it was planned now question as if decided in few days.all to make people depend thier private tariff.
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 2 ай бұрын
Meenambakkam metro to be extended to keelambakkam
@geethamukkra9064
@geethamukkra9064 5 ай бұрын
People of TN will never change they continue to vote for dmk and admk pl don’t feel sorry for them
@Lifeeasycool
@Lifeeasycool 6 ай бұрын
Govt should take action on him . He speaking too much truth
@MaaHaan2024
@MaaHaan2024 5 ай бұрын
Simple epo ellarum bus stand vanthuthan aganum so bus stand vantha goverment bus layai poiduvanga inimel business down agum...anyway oru vakayil government ku gain than 👍
@sripalaniguru8341
@sripalaniguru8341 6 ай бұрын
மக்கள் இல்லாத இடத்திற்கு ஒரு பேருந்து நிலையம் விடியல் ஆட்சி
@manninmakka6608
@manninmakka6608 6 ай бұрын
Entha kombanum kurai solla mudiyatha aatchi sudalai aatchi 😂😂
@k.murugadhask.murugadhas6525
@k.murugadhask.murugadhas6525 6 ай бұрын
😭😭😭😭😭😭😭
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,8 МЛН
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 3,1 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 3,3 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 13 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН