சர்க்கரை நோய் வந்தா நல்லது! ஏன்னு தெரியுமா? Dr.Arunchalam | Diabetes | Blood Pressure | Health Tips

  Рет қаралды 1,322,989

Nakkheeran Nalam

Nakkheeran Nalam

Жыл бұрын

#nakkheerannalam #Dr_arunachalam #healthtips #doctoradvice #health #helathylifestyle #nakkheeraninterview #sugar #diabetes #bloodpressure #healthtips #nakkheeran
subscribe to Nakkheeran Nalam:
About Nakkheeran Nalam :
Nakkheeran Nalam aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 447
@chithiraiselvi8457
@chithiraiselvi8457 11 ай бұрын
மிக்க நன்றி டாக்டர். உங்களை நான் தெய்வமாக நினைக்கிறேன். மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
@om8387
@om8387 Жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான தகவல் தந்தீர்கள் உண்மைதான் எனது வினை யாவிற்கும் நானேதான் காரணம் சரியான முறையில் உணவெடுப்பதில்லை சுவைமிக்க பலகாரங்கள் இவற்றை கட்டுப்பாடின்றி உண்பதினால் நமக்கு வருகின்ற நோய்களுக்கு நாமேதான் காரணம்
@shanmugasundaramsubramani1184
@shanmugasundaramsubramani1184 7 ай бұрын
Really .....அற்புத நேர்மறை எண்ணம்....சூப்பர் டாக்டர்....வாழ்க வளமுடன்.....❤
@retnapandian5442
@retnapandian5442 7 ай бұрын
டாக்டர் சொல்வது அனைத்தும் என் அனுபவத்தில் சரிதான்.🎉
@karuppayal1280
@karuppayal1280 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் ஒரு வித்தியாசமான டாக்டர் நன்று நீங்கள் சொல்வதைப் போல நானும் பின்பற்றுகிறேன்
@saranpatel1114
@saranpatel1114 Жыл бұрын
சர்க்கரை ஒரு வரபிரசாதம். சீக்கிரம் எழுந்து உடற் பயிற்சி செய்துட்டு, சரியான உணவு சாப்பிட்டுவிட்டு, வேலை பார்துட்டு, சீக்கிரம் தூங்க வெய்ச்சி ஒரு நல்ல வாழ்வு வாழ வைக்குது🙏
@arundr05
@arundr05 Жыл бұрын
Fool …follow this before disease comes
@mysterypicturestomotivat-cr5pf
@mysterypicturestomotivat-cr5pf Жыл бұрын
Sabas
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg Жыл бұрын
Positive thought
@kalaiselvis3228
@kalaiselvis3228 10 ай бұрын
Etha sejja nala vazvu tha. 😊 Seiyalana 😮
@chellamchidambaram3173
@chellamchidambaram3173 9 ай бұрын
😊😊😊😊po9la
@khalyanik.9284
@khalyanik.9284 Жыл бұрын
U r super Sir...Down to earth Man...❤ Very practical Sir ...
@muthumanignanam8713
@muthumanignanam8713 Жыл бұрын
Super explanation. Thank you sir
@SanjunathanNathan
@SanjunathanNathan 8 ай бұрын
Excellent explanation and advice for diabetic patients.
@kalaik1104
@kalaik1104 Жыл бұрын
Arumaiyana padhivu 👌👌👌
@paulkanilinganpaulkaniling76
@paulkanilinganpaulkaniling76 Жыл бұрын
நன்றி ஐயா
@mahesanmuniyandi2310
@mahesanmuniyandi2310 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 22 күн бұрын
.அற்புத நேர்மறை எண்ணம்....சூப்பர் டாக்டர்....வாழ்க வளமுடன்...
@jeyasimmonrobert8134
@jeyasimmonrobert8134 2 ай бұрын
37 years Diabetic, 22years Bye pass, 3 years Gallbladder removal. Displined lifestyle, Ideal weight, Nutritional food, Excercise, Yoga, Walking, accept happenings as they are keep going happy. கடுக்கன் வருங்கால் நகுக. சக்கரை கட்டுக்குள் இருக்குங்கால் சிறிது வயிற்றுக்கு ஈய வேண்டும். சாப்பிட்டது செரிமானம் ஆகிவிட்டதா!? பசிக்கிறதா!? உணவு உங்களுக்கு தகுந்ததா என அறிந்து உண்ணுக.
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 Жыл бұрын
Beautifuuly explained .well said doctor.
@shanmugasundaram381
@shanmugasundaram381 Жыл бұрын
உண்மை 👍 நம்மை நாம் காட்டும் அக்கறை 👍
@rajichandrasekhar8340
@rajichandrasekhar8340 Жыл бұрын
Thank you Doctor. ரொம்ப ஆறுதலா இருக்கு நீங்கள் சொல்வது. சர்க்கரை நோய் பற்றி நீங்கள் சொல்வது மனதுக்கு நிம்மதியாக இருக்கு.
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam
@esakkiammalperumal3441
@esakkiammalperumal3441 Жыл бұрын
Thank you Dr. I am happy your speech . I am very confident now because of l am a sugar patient
@sridharan8571
@sridharan8571 Жыл бұрын
Good information and valuable advice Thanks sir
@MaryBosco1999
@MaryBosco1999 Жыл бұрын
அருமை ஐயா 🙏
@ranjanguru3514
@ranjanguru3514 Жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி உண்மையான உண்மை
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
சர்க்கரை நோய் என்பது மிக மிக நல்ல நோய் என்று கூறியதற்கான விளக்கம் செமையாக இருந்தது நன்றி ஐயா
@chennaicarkeys007
@chennaicarkeys007 Жыл бұрын
நல்ல வணிகம் செய்ய உதவும் அதனால் தான்... எந்த ஆங்கில டாக்டர் கும் சர்க்கரை பாதிக்காது யென் நா அவர்களுக்கு அதன் ரகசியம் தெரியும்
@chitraganesan8518
@chitraganesan8518 Жыл бұрын
இளநீரில் சுகர் இருக்கா sir
@srinivasank4730
@srinivasank4730 Жыл бұрын
​@@chennaicarkeys007 1 eye
@chennaicarkeys007
@chennaicarkeys007 Жыл бұрын
@@srinivasank4730 1 eye na என்ன
@sivaramakrishanp4206
@sivaramakrishanp4206 10 күн бұрын
டாக்டர் தங்கள் முகவரி மற்றும் போன் எண்களை பகிரவும்
@santhiloga5143
@santhiloga5143 7 ай бұрын
டாக்டருக்கும், நக்கீரன் நிறுவனத்துக்கும் நன்றி. எந்த டாக்டரும் இதுவரை யாரும் சர்க்கரை நோயைகண்டு பயப்படவேண்டாம் என்று தயிரியம் சொல்வதில்லை. சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை நோய் பற்றி பயம்தான் வைப்பார்கள்.
@harisaran08
@harisaran08 11 ай бұрын
நன்றி ஐயா..
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 10 ай бұрын
நன்றி. அய்யா
@umaprasad6457
@umaprasad6457 Жыл бұрын
Thank you Doctor Thank you for sharing god bless you ❤️
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 Жыл бұрын
Super doctor & best advice To the diabetic patientsThank You very much
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Wavvvvvvvvvvv wavvvvvvvvvvv super advice kadavul madhurri pasenaengga thanks doctor
@jesusislord.....
@jesusislord..... 5 ай бұрын
💊💊🙏🙏 வணக்கம் சார்🎉🎉 வாழ்த்துக்கள் .. தூக்கமின்மை ஸ்ட்ரெஸ் இவைகள் முக்கிய காரணம் உடலில் இருந்து அதிக சக்தி வெளியேறிய பலகீனத்தினாலும் சுகர் வரலாம் ❤❤ பசித்த பின் புசியுங்கள் மென்று எச்சில் கலந்து புசியுங்கள் கார்ப் குறைத்து சாப்பிடுங்கள் கறுப்பு மற்றும் சிவப்பு அரிசி சாப்பிடுங்கள் பழங்கள் காய்கள் கீரைகள் நன்றாக சாப்டுங்கள் இரவில் நன்றாக தூங்குங்கள் மூச்சை நன்கு இழுத்து சுவாசியுங்க சுகர் ஓடிப்போகும் பிறகு மாத்திரை 💊🩺ஊசி தேவையில்லை💪💪🍈🍊🌿🌿🙏🙏
@maggiepeter6506
@maggiepeter6506 Жыл бұрын
Super doctor God bless you
@ramsgtec
@ramsgtec 7 ай бұрын
Excellent. Advise. Dr.
@bamashankar4890
@bamashankar4890 Жыл бұрын
அருமையா சொன்னீங்க. வாழ்க வளமுடன்
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 Жыл бұрын
கடந்த 10 வருடங்களாக இந்த டாக்டரிடம் தான் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறேன் மிகவும் எளிமையான நல்ல வைத்தியம் டாக்டர் அருணாசலம் அவர்களுக்கு மிக்க நன்றி.
@banups9087
@banups9087 Жыл бұрын
Where is he?
@samu2518
@samu2518 Жыл бұрын
Contact no?
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 Жыл бұрын
K k. Nagar Arun vijay hospitel. Near icic bank.
@chennaicarkeys007
@chennaicarkeys007 Жыл бұрын
சர்க்கரை நோய் ஒரு கேவலமான நோய்
@chennaicarkeys007
@chennaicarkeys007 Жыл бұрын
நல்ல டாக்டர் ந நீங்க 1 வருஷம் ல குணம் ஆகி இருப்பீங்க இவரை நம்பி வாழ்வது வேஸ்ட்
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 Жыл бұрын
Excellent Salute sir 🙏🙏🙏
@manilic3531
@manilic3531 2 ай бұрын
இரவில் தூக்கம் வரவில்லை என்று பச்சை பழம் மற்றும் கற்பூர வாழை சாப்பிட்டு சுகர் நோய் வரவழைத்துக்கொண்டேண்.. வேலை நிமித்தமாக சென்றதால் உணவு பழக்கம் மாற்றமும் ஒரு முக்கிய காரணம்..
@aayyanar6151
@aayyanar6151 Жыл бұрын
One of the finest doctor.
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
One of finest doctors Dr. Arunachalam
@geethasundaram309
@geethasundaram309 Жыл бұрын
Thank you very much doctor.
@gunammalgracy760
@gunammalgracy760 5 ай бұрын
Super guidance.
@azeembasha8968
@azeembasha8968 Жыл бұрын
Super sir.positive speech.
@musiclife7131
@musiclife7131 Жыл бұрын
Sir good explain thanks
@sridharanramdas3038
@sridharanramdas3038 Жыл бұрын
Please explain Glycemic index and glycemic load of foods Doctor.
@viswanathanviswa5425
@viswanathanviswa5425 Жыл бұрын
Thank you Doctor sir
@tamilselvirtamilselvi613
@tamilselvirtamilselvi613 6 ай бұрын
Very nice to talking sir Seeing the people very peaceful and no glittering God bless you sir
@aarthyschannel969
@aarthyschannel969 Жыл бұрын
Thanks for ur information & advise doctor.
@amulrani5820
@amulrani5820 2 ай бұрын
Arumai Iyya.
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 8 ай бұрын
Finest doctor in the world
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Жыл бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.என் அனுபவமும் இதுதான்
@padmanathan8410
@padmanathan8410 Жыл бұрын
Good justice doctor iam enjoying my family thank you sir
@deepaprabu1657
@deepaprabu1657 5 ай бұрын
Excellent explanation dr
@philomenajerona4419
@philomenajerona4419 Жыл бұрын
Good advice doctor sir
@Vkvicky-sk8rk
@Vkvicky-sk8rk 23 күн бұрын
Super sir possitive enaregy thank you
@annamalairaju4017
@annamalairaju4017 Жыл бұрын
நல்லது தான் டாக்டருக்கு ரொம்ப நல்லது மருந்து கடைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது
@ranikarunanithi7698
@ranikarunanithi7698 3 ай бұрын
Nanri sir
@jayavelvel8012
@jayavelvel8012 Жыл бұрын
டாக்டர் அருமை
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 Жыл бұрын
Thanks Doctor
@sumathinagaraj4814
@sumathinagaraj4814 5 ай бұрын
Nanri ayya🙏🙏🙏🙏🙏
@murugadossg-ip2tp
@murugadossg-ip2tp Жыл бұрын
About diabeties detail ketadhile miga arumayaana vilakkam thandha Dr ku oru periya salute..superb...
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Super Sir... Excellent...
@kaliamourtysaktivel9571
@kaliamourtysaktivel9571 8 ай бұрын
I like your response
@kalirajs9786
@kalirajs9786 Жыл бұрын
🙏 டாக்டர் ஐயாவுக்கும் நக்கீரன் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள் 🙏🌹🌹❤🌹🌹👌
@priyak1116
@priyak1116 8 ай бұрын
Super sir nallapesurika👌
@Arunkumar-mz9ev
@Arunkumar-mz9ev 2 ай бұрын
Greatest doctor ever
@ganpathji
@ganpathji Жыл бұрын
Nice question, superb explanation by doctor in optimistic way. Thank you.
@saikumarm1801
@saikumarm1801 Жыл бұрын
சிறப்பு
@Jayanthijayaram-sq9gs
@Jayanthijayaram-sq9gs 8 ай бұрын
Thank you sir
@sakthivelvadivel1104
@sakthivelvadivel1104 5 ай бұрын
Super advice sir
@ramutheverveluchamy6710
@ramutheverveluchamy6710 11 күн бұрын
I Like you Response Sir Thank you Sir
@rsubramanian2742
@rsubramanian2742 Ай бұрын
Super Doctor God bless you Doctor
@prabhavathis8525
@prabhavathis8525 Жыл бұрын
நன்றி ஐயா தெளிவாக சொன்னீர்கள்
@meena599
@meena599 Жыл бұрын
Good advice doctor
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
Thank you doctor. True what you said. After diabetic we are taking care of ourselves.
@mleela3087
@mleela3087 7 ай бұрын
Yes very correct,your approach;
@rajanfernando576
@rajanfernando576 Жыл бұрын
வணக்கம். உங்கள் மருத்துவ விளக்கம் மிகவும் அருமை. தெளிவான தமிழ். நன்றி.
@lakshmipriya8966
@lakshmipriya8966 8 ай бұрын
Great and very useful advice Dr. I resolve to follow your advice for not becoming diabetic patient in future.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you doctor
@VanithaVanitha-hq3ib
@VanithaVanitha-hq3ib 9 ай бұрын
Correct sir ...after diabetes ean Mela na akkarai kamika arambichuten
@rathinasamy751
@rathinasamy751 2 ай бұрын
Ayya neengal kodi per kannai thiranthullitgal kodi nanti Ayya God bless you and your family Greatest personality and guidance
@jaffar1830
@jaffar1830 Жыл бұрын
நன்றிகள் டாக்டர் சார்
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 9 ай бұрын
Excellent sir
@bestreality.coimbatore.sat7117
@bestreality.coimbatore.sat7117 Жыл бұрын
Correct sir
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
Good speech thank you so much 🙏
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏🙏
@shanthisekar6730
@shanthisekar6730 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@savaridoss655
@savaridoss655 Жыл бұрын
Durg mafiya,, , டாக்டர்களும் முக்கிய காரணம்.
@user-ux9ej1qk1r
@user-ux9ej1qk1r 4 ай бұрын
Sir ninga solra positive varthai gala kettale oru dhairiyam varudhu sir..nan kuda oru sugar patient sir..thanks sir
@bhagavathisarojini9627
@bhagavathisarojini9627 5 күн бұрын
Thank you dr.
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 ай бұрын
Super useful sharing 😊
@arulprakash13
@arulprakash13 Жыл бұрын
Good info about diabetes sir. Thanks
@vijayalakshmik9541
@vijayalakshmik9541 8 ай бұрын
Thanks doctor advice
@johnsonr5459
@johnsonr5459 Жыл бұрын
Dr sir ungalukku thanks for your health advice ariveu purvamana niraiya vidayam very helpful for our society thanks very much like 👍 👌 😀
@vishnuprasathkumaravadivel9059
@vishnuprasathkumaravadivel9059 Ай бұрын
Thankyou sir ❤❤❤
@drmallikarani3785
@drmallikarani3785 Жыл бұрын
Wow !!!! Amazing !!! What A Positive Approach. !!!! 💐
@indiragandhi9899
@indiragandhi9899 23 күн бұрын
Thank you Doctor
@senbagamg4750
@senbagamg4750 23 күн бұрын
Really amazing video
@mohans438
@mohans438 Ай бұрын
வணக்கம் நன்றி சார்
@user-tp4uh9yw1j
@user-tp4uh9yw1j 9 ай бұрын
Nandre sir
@giridharn4115
@giridharn4115 Жыл бұрын
Bro paleo diet pathi dr idam kelungal
@latha.s9728
@latha.s9728 Жыл бұрын
Super sir it's true
@sudhakartuty57
@sudhakartuty57 Жыл бұрын
Thanks for the awareness doctor.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 14 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,6 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 15 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 14 МЛН