No video

சர்ப்ப தோஷம் தீர எளிய வழிபாடு என்ன? | வாசகர்கள் கேள்விகளுக்கு சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்

  Рет қаралды 44,648

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

#spiritualquestions #pariharamintamil #worship
சர்ப்ப தோஷம் தீர எளிய வழிபாடு என்ன? | வாசகர்கள் கேள்விகளுக்கு சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வேண்டுதல்கள் நேர்த்திக்கடன்கள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 106
@BhavaniRamesh-mv2vn
@BhavaniRamesh-mv2vn 11 ай бұрын
எங்கள் கேள்வியை செவி கொடுத்து கேட்டு அதற்கான விளக்கமும் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.......
@gandhisiva528
@gandhisiva528 11 ай бұрын
வேண்டுதல் பற்றிய எனது சந்தேகத்திற்கு விடை கிடைக்கப் பெற்றேன்.மிக்க நன்றி சுவாமிஜி
@sudhasekar3818
@sudhasekar3818 10 ай бұрын
இனிமையான குரல்.நீங்கள் கூறும் போது மனதில் நிம்மதி பிறக்கிறது.
@rajalakshmim9711
@rajalakshmim9711 8 ай бұрын
சிவமே குருவே சரணம்🙏🙏🙏🙏
@kannans7661
@kannans7661 9 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 11 ай бұрын
அருமை. கேள்வியும் அருமை, யதார்த்தம். புரிந்து செய்ய, நலம். நன்றி.
@youtubesakthi3724
@youtubesakthi3724 11 ай бұрын
எங்கள் கேள்விக்கு பதில் தந்ததற்கு மிக்க நன்றி ,ஐயா.🙏, சக்தி விகடனுக்கு நன்றிகள் பல.🙏 வாழ்க வளமுடன் 🙏
@subalaksmi4138
@subalaksmi4138 5 ай бұрын
வணக்கம்குருஜி வாழ்கவளமுடன் வளமும்நலமும்ககோடிகோடிபெருகவேண்டும்உங்களுக்குநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்
@rathikamaran6780
@rathikamaran6780 10 ай бұрын
எங்கள் மனதில் தோன்றிய அனைத்தும் கேட்டீர்கள் நன்றிகள், ஐய்யா🙏
@Lathavenkat-r5u
@Lathavenkat-r5u 4 ай бұрын
Nandri ayya🙏🙏🙏
@srimathisri3216
@srimathisri3216 11 ай бұрын
Nandri ayya🙏
@user-bz5gc8vy2b
@user-bz5gc8vy2b 5 ай бұрын
நன்றிஜயா
@venksheramana5836
@venksheramana5836 5 ай бұрын
Really great ji your explanation gives me more power.
@dilakshan4688
@dilakshan4688 10 ай бұрын
பல கேள்விக்கு இன்று விடை கிடைத்தது .மிக்க நன்றிகள்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 11 ай бұрын
நமஸ்காரம் 💐💐... நன்றிகள் 🙏
@vaijayanthisubramanian8127
@vaijayanthisubramanian8127 7 ай бұрын
Very clear and comforting
@phoenixbird1584
@phoenixbird1584 11 ай бұрын
Padmavathi B Thank you sir 🙏 🙏
@maheshwarimeganathan8001
@maheshwarimeganathan8001 11 ай бұрын
ஐயா வணக்கம் சூப்பராக இருந்தது உங்களுடைய விளக்கம்
@thiruvalluvan-vd7cj
@thiruvalluvan-vd7cj 10 ай бұрын
அருமை.
@saradhapichai6275
@saradhapichai6275 11 ай бұрын
Arumai
@ramachandra9806
@ramachandra9806 11 ай бұрын
🙏🏻🌹 மிகவும் அருமையாக உள்ளது தங்களது இந்த ஆன்மீக பதிவு.நம்முடைய குருநாதர் இவர் தான் என அடையாளம் கண்டு கொள்வது எப்படி?இதற்கான பதிலை திரு.சிவாசாரியார் மூலமாக சக்தி விகடன் தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@chinnathaye6846
@chinnathaye6846 11 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 11 ай бұрын
Thank you iyya
@saradakumar7760
@saradakumar7760 11 ай бұрын
வீட்டில் இருக்கும் பழைய சுவாமி படங்கள், விக்ரஹங்கள் இவற்றை என்ன செய்வது? இப்போது இருக்கும் வீட்டில் இடம் podhavillai.
@ck15652
@ck15652 10 ай бұрын
Very clear explanation
@vaniraju7965
@vaniraju7965 11 ай бұрын
Excellent and hear felting answers sami thank you❤
@Redmi-jv8wu
@Redmi-jv8wu 6 ай бұрын
நமஸ்காரம் எனமகளம ீ வளமும்
@Redmi-jv8wu
@Redmi-jv8wu 6 ай бұрын
யென் மஹா லும் மருமஹனbirindviru
@sai8268
@sai8268 11 ай бұрын
Thank you🙏
@SabithaKumar-qp3uz
@SabithaKumar-qp3uz Ай бұрын
ஐயா வணக்கம்
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 11 ай бұрын
Thank you
@skHibiscus
@skHibiscus 11 ай бұрын
Sir Mahalaya Paksham pathi oru full video program podunga pls 🙏🙏
@user-nb9ei8pt9h
@user-nb9ei8pt9h 11 ай бұрын
சூப்பர்
@thanthanyee2887
@thanthanyee2887 10 ай бұрын
Vanakkam sarmi silakudumpathil thar thar parti marthiri periyavanga oruthaku orutha silakarranangalar senda varumporthu antha sendaya thegamudiyama periyavanga serbam viduranga apparam periyavanga vayasargi yiranthu poranga antha sarbam pillaigala vanthu parthiguthu periyorga vitta sarbapthilyiruthu vidupada yaytharvathu perigaram yiruga yenna sayyavendum sarmi sarbam neenga.
@sureshkrs1466
@sureshkrs1466 11 ай бұрын
Ayya engaveedu thadapattu 8varusham aaguthu sekiram sariyahanum nanga Enna pariharam seyyanum pathil sollunga ayya nanri ❤
@Kotteeshwari1956
@Kotteeshwari1956 4 ай бұрын
🙏🙏
@saranyavellingiri3252
@saranyavellingiri3252 11 ай бұрын
Thanks to sakthi vikatan and iyya.. 🙏 Sir my mother in law passed away how many days i should not go to temple and shall I light lamp in temple after how many months sir
@vbt
@vbt 11 ай бұрын
Vanakam sir, ipolam sila rasi karargal sila koil sellakoodathu solranga. Enaku ithil edupadu illai, alayathil elorum nanmaiye peruvar. Ungal karuthu enna sir.
@Anand13691
@Anand13691 11 ай бұрын
வணக்கம் ஐயா 1. செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம், பித்ரு தோஷம், பிரம்ம கத்தி தோஷம் நீங்க பரிகாரம் என்ன. 2. 33 வயது மகள் ஜாதகம் பொருத்தம் இல்லை என்று தட்டி கொண்டே போகிறது கல்யாணம் நடக்க பரிகாரம் கூறுங்கள் ஐயா நன்றி
@menagavijay3972
@menagavijay3972 11 ай бұрын
Swamy srichuttae pathil sollvathu migavum sirrapu
@sachinvichi
@sachinvichi 11 ай бұрын
Vanakkam Ayya. Can we wore single face Rudhraksham. Many people are saying we should not wear. This was worn by grand father. Thanks for your clarification
@chitramurugesan7725
@chitramurugesan7725 11 ай бұрын
Supper sir
@ravichandran295
@ravichandran295 11 ай бұрын
Super
@jeyap391
@jeyap391 4 ай бұрын
Shailapathy sir neengal ayya ta kelvigal keattu pathil solvathu migavum useful ah irukku sir so enakum oru kuzhappam irukku ayya ta keattu solveergala 🌹enaku 22/11/1974 time 12mani 8 nimisham 45 naaligai 20 second AM la pen kuzhanthai piranthal avaluku Natchathiram chathayama avittama nu keattu solla mudiyuma sir please🙏
@vennilaw5301
@vennilaw5301 10 ай бұрын
🙏யாரிடம் கேட்டுத் தெளிவது என்ற ஆன்மீகசந்தேகங்களை ,நடைமுறை உதாரணங்களை எளிமையாக கூறிகிறீர்கள். கேட்பவரும் அப்படியே. 🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 11 ай бұрын
🙏🙏🙏
@parvathiparuparvathi5064
@parvathiparuparvathi5064 11 ай бұрын
Vanakkam sarmi.Karlasarpa yogam karlasarpa thosham youllavagu enna sayya vendum yalliya parigaram yirutha sollunga sarmi please.
@prakasinir7070
@prakasinir7070 2 ай бұрын
Thank you guruji If we want to go for girivalam on Tuesday or Friday at what time we start our girivalam
@susilaraghunathan5150
@susilaraghunathan5150 9 ай бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு எபிசோடும் நான் பாா்த்து வருகிறேன் . நன்றாக யூஸ் புல்லாக உள்ளது.ஸ்வாமி. எனக்கு ஒரு வேண்டுகோள் ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டதை நமக்கு ஸாதகமாக முடிந்தவுடன் உடனே வேண்டுதலை செய்ய வேண்டுமா? இல்லை எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் .
@SabithaKumar-qp3uz
@SabithaKumar-qp3uz Ай бұрын
ஐயா முருகப்பெருமானை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கண்ணீர் வருகுது இது தவரா
@Monish_the_only_king
@Monish_the_only_king 11 ай бұрын
Iyya, yanakku 7 years before cancer vandhathu,appo neraiya saamikku aadu Bali koduppathai vendikkonden,appodhu uyir pilaitthaal podhum yandru vendi konden, cancer after oru uyirin vali yanna yandru purindhu konden,adharkku badhil veru yadhavadhu parigaaram seiyalaama Iyya .pls sollunga
@ravidevi7716
@ravidevi7716 11 ай бұрын
என் மகன் காதல் திருமணம் செய்ய உள்ளான். ஜாதகம் பார்க்காமல் செய்வதால் திருமணதிற்கு முன் மற்றும் திருமணதிற்கு பின் செய்ய வேண்டிய பரிகாரம் என்னென்ன தயவு செய்து கூறவும். நன்றி
@user-bb7mt7ox3t
@user-bb7mt7ox3t 11 ай бұрын
ஐயா என் மகளின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோசம் உள்ளது பரிகாரம் சொல் லுங்கள்
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@organic-delicacies3352
@organic-delicacies3352 11 ай бұрын
Namaskaram, If our venduthal does not happen should we do the prarthanai. Thank you
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 10 ай бұрын
Ithe kelvithan. Venduthal niraiveratha pothu allathu kalam kadanthu niraiverumpothu (neenda nal pirachanaikalukku yenke yenna vendinom yena maranthu vidukirathu) pirathanaigalin nilai yenna?
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 8 ай бұрын
என் மகள் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறார் திருமணம் நடக்க வழி கூறுங்கள் ஐயா தங்களிபாதம் பணிந்து வேண்டுகிறேன்
@vijayalakshmi2782
@vijayalakshmi2782 7 ай бұрын
Namaskaram swamy I have already prayed that I will give my hair to thirupathi Perumal now what should I do swamy
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn 4 ай бұрын
Ayya en anubaba unmai, lakshmi poojai 9 weeks moodintha piragu ennal mudintha velli thangam thanam seiven enru solli thamatham seithen, sonna kalam moodintha udaney en ear rings thirugani thoolainthu ponathu, ithanaikum sulabamaga kedaikum idathil than vilunthathu, ellorum thediyum kedaikavillai, enavey ayya solvathu pol sathiyam seithal niraivetra vendum enbathu unarthen.
@ramahsridharen4331
@ramahsridharen4331 8 ай бұрын
Thank you for clearing so many doubts..can we get appointment to get advice?
@v.kalavathi.kalavathi883
@v.kalavathi.kalavathi883 11 ай бұрын
ஐயா வணக்கம்.. எனக்கு2மகள்கள்.திருமணமுடித்துவிட்டேன்.நான் விதவை. எனதுகணவருக்கான வருடதிதியை நான் செங்கல்பட்டுஅருகில் இருக்கும் நென்மேலியில்இருக்கும் சிரார்த்தபெருமாள் கோவிலில் நானே நேரில் சென்று செய்கிறேன்.. இது போதுமா
@manjulav5337
@manjulav5337 10 ай бұрын
கோவிலில் உடைத்த தேங்காய்கள் அல்லது வீட்டில் பூஜை செய்து கெட்டுப் போன தேங்காய்களை என்ன செய்யலாம் என்று தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.
@sarojasaroja4359
@sarojasaroja4359 11 ай бұрын
வணக்கம் ஐயா நேர்த்தி கடன்கள் ரொம்ப மாதங்கள் வருடங்கள் ஆவதால் நிறைய சாமியிடம் நேர்த்தி வைப்பது மறந்து விடுகிறோம் என்ன பன்னுறது சாமி
@rajeswarinarayanakumar1440
@rajeswarinarayanakumar1440 10 ай бұрын
Please tell about pariharam for pen sabam ?
@radharajesh6742
@radharajesh6742 8 ай бұрын
வீட்டில் சீயான் வெள்ளி கிழமை கண்ணில் பட்டது கொண்ருவிட்டேன் எதனால் வருகிறது இதனால் நாக தோஷம் வருமா தயவுசெய்து சொல்லுங்கள் சாமி
@sdprakash2549
@sdprakash2549 11 ай бұрын
🌺🌺🌺🌺👣👏
@meerasuresh1241
@meerasuresh1241 9 ай бұрын
I have one son, he is going to get married, he don't have sisters. Even my b-in-law also has one son. 1.My question is for my son 's marriage for nathanar mudichiki enna pandradu. 2. When he is going to perform Sumangali prarthana sisters are not there. What he has to do. Please clear my doubts.
@taba6546
@taba6546 5 ай бұрын
Kaliamman cinnapillaikal valipadalama
@sivaingaran5344
@sivaingaran5344 9 ай бұрын
Ayya anakum rumpanala enthA payam erunthusu
@MuruganMurugan-hw7ts
@MuruganMurugan-hw7ts 11 ай бұрын
Iyya maanthi dosham irrunthal pariharam enna seiya veendum? 9 varudamaaga kuzandhail illai engaluku maanthi dosham irrukiradhu endru sonnargal idharku parigaram sollungal iyya🙏
@kavinandhu8127
@kavinandhu8127 11 ай бұрын
❤❤❤❤❤
@kalarani2371
@kalarani2371 8 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 வீட்டில் இருக்கும் சிலைகள் அதாவது பஞ்சலோக சிலைகளை சுத்தப்படுத்தும் போது பித்தாம்பரி பவுடர் போட்டு சுத்தப்படுத்த சுத்தப்படுத்த இதற்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ஐயா அப்படி சுத்தப்படுத்திய பிறகு அபிஷேகம் செய்வது சரியான முறையா அப்படி செய்யலாமா
@rajalakshmi1068
@rajalakshmi1068 10 ай бұрын
Female can do Shiva Linga abishekam.. Is it OK. MA parvathi did.....if she hesitated she couldn't reach him
@kavithap4054
@kavithap4054 10 ай бұрын
என் மகளுக்கு கலத்திர தோஷம் உள்ளது. திருமணம்தடைபடுகிறது. பரிகாரம்சொல்லுங்கள். 🙏🙏🙏
@kalaiselvi5803
@kalaiselvi5803 11 ай бұрын
Kagam talaeil aducha Anna agum
@shanthithirupathi2201
@shanthithirupathi2201 11 ай бұрын
Suvami penn sabham theera enna seiya vandum
@sahrmisaro6199
@sahrmisaro6199 8 ай бұрын
Aiya engal kulathaikaha en kanavar Palanimalai murukanukku nadanthu varenu vendikitdar aana malai pitdu nadanthu pokave illai ippo en kulanthaikku 7 vayathu innu pokave illai.nanthu poka mudiyala malai potdu busy la pokatdanu kekkuranga athu thappa Aiya ?apdi pokalama ,illa nadanthutha pokanuma?
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 11 ай бұрын
பஞ்சாட்சர மந்திரம் பெண்கள் சொல்ல வேண்டிய நாமா எது நமசிவாய சிவாயநம. வசியநம யநமசிவ மசிவயந இதில் எந்த நாமம் கூற வேண்டும் தயவுசெய்து பதில் தாருங்கள்🙏🙏🙏
@sanmathisethuraman3820
@sanmathisethuraman3820 11 ай бұрын
Can ladies chant kumarasthavam bec om is there in all names. Also om is there in mrutyanjaya manthiram can ladies chant. Pl reply.
@nhkrisha
@nhkrisha 10 ай бұрын
Aiyya..engal kudumbatuku pitru thosam from my grand mother side..paati da appa ku yarum tittiyo devsamoo olunga seiyala..ithuku etum parigaram unda???
@SabithaKumar-qp3uz
@SabithaKumar-qp3uz Ай бұрын
தெய்வீகா சிரிப்பு
@santhinath8419
@santhinath8419 8 ай бұрын
Iya. Naa plot verkumpothu adhil one lakh vudayali podukiran edru vendhuthal vaithen. So en daughter Anathanthuku kuga endru solkirala. Avaru vudhiyil serkamaal Anathanthuku kodukulama. Pls answer panuga.
@sathishp4586
@sathishp4586 6 ай бұрын
ஐயா எனது மனைவி திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலுக்குச் பாத யாத்திரை யாக எனது ஊரில் இருந்து எங்கள் குழந்தையோடு செல்ல நேர்த்திகடன் செய்துள்ளார் அவர்களுக்காக நான் மட்டும் பாதயாத்திரையாக சொல்லலாமா.
@srimathisri3216
@srimathisri3216 11 ай бұрын
Ipa intha day la parigaram panran nu venditu antha day like Tuesday la pannama vera day la pannalama ....sollunga ayya please
@vijayalakshmilakshmi5904
@vijayalakshmilakshmi5904 11 ай бұрын
Swamy naan Om.sakthi Mallai kantiniva potutu irundan Ippo en kanavar kalamanar vidhavai nan Om.sakthi malai podalaamaa manjal kunkumam poovu valaiyal poodama sakthi Mallai podalaamaa sollungaiyaa
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 10 ай бұрын
அமாவாசை அன்று இறந்தவர் படத்திற்கு துளசிமாலை அணிவித்து வணங்கலாமா ஐயா. தஞ்சாவூர் கார்த்திகேயன்
@buvaneswarimuthukrishnan2481
@buvaneswarimuthukrishnan2481 10 ай бұрын
ராகுவின் நல்ல பலன் கிடைக்க என் பிறந்த வீட்டு குலதெய்வம் மாரியம்மன் வழிபாடு செய்கிறேன் இது பரவாயில்லையா சார் என் கணவர் வீட்டுக்கு குல தெய்வம் முருகன்
@vanithavanitha4342
@vanithavanitha4342 11 ай бұрын
சனி தோசத்தால் ஏற்படும் திருமண தாமதம் அதற்கான வழிபாடு ஐயா
@priyaselvam9039
@priyaselvam9039 11 ай бұрын
Hi sir, This is priya avinash from bangalore, My question is Is there anything for called kuladeviam villakku ,if yes then how to do it
@meenarajan6545
@meenarajan6545 11 ай бұрын
வீட்டில் சிவலிங்கம் ( சால கிராம) அபிஷேகம் , பூசைகள் பெண்கள் செய்யலாமா?
@user-qt6dh1sy9g
@user-qt6dh1sy9g 4 ай бұрын
I won't to get அசிர்வதாம் form you 🙏
@arjunvennila105
@arjunvennila105 10 ай бұрын
வணக்கம் ஐயா , எங்கள் தாய் தந்தைக்கு 1 மகன் தா ன் மற்றவற்கள்பெண். அவருக்கு 1பெண் , அவர்கள் 3வரும், இந்து மதத்தில் இருந்து கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டார்கள் . என் தந்தை இறந்து விட்டார் அவருக்கு தர்பணம் செய்யலாமா? குலதெய்வ கோவிலுக்கு அவர் செல்லலாமா? அவருக்கு விருப்பம் இல்லாமல் செய்ய சொல்லலாமா? பதில் கூறவும்.நன்றி ஐயா.
@user-db2vi7jt3w
@user-db2vi7jt3w 6 ай бұрын
வீட்டில் உடைந்த சாமி சிலைகள்...படங்கள்.. எப்படி வீசுவது
@ramlatharam8801
@ramlatharam8801 10 ай бұрын
ஐயா வணக்கம் ...என் தம்பி இறந்து 4வருடங்கள் ஆகிறது நான் அக்காவா என்ன வழிபாடு செய்யனும் ...வீட்ல தினம் விளக்கு ஏற்றலாமா....எனக்கு திருமண ம் ஆகி 17வருடம் ஆகிறது 2வயசு பெண்குழந்தை இருகிறது அவள் ஜாதகம் என் தம்பி என்று சொல்கிறார்கள் நான் எ‌வ்வாறு வணங்க வேண்டும் எனக்கு 2மகனும் உண்டு பெரிய பையன்16yr 2nd ..13yr ...பதில் சொல்லுங்க ஐயா...🙏🙏🙏🪷🪷
@rajeswarinarayanan3584
@rajeswarinarayanan3584 11 ай бұрын
God ontra illai varu vara ell kadavulum ontru varu vara
@umaramanathan4559
@umaramanathan4559 11 ай бұрын
18வருடம் ராகு திசைக்கு பரிகாரம் சொல்லுங்க
@poorna1845
@poorna1845 10 ай бұрын
சர்ப்பதோஷம் விலக முருகனை வழிபடலாம் சொன்னேள்.முருகர் வழிபாடு எப்படி செய்வது
@user-xu2cc4we7x
@user-xu2cc4we7x 10 ай бұрын
Vitla ambal predistai seivashu apadi
@deviharikumar4461
@deviharikumar4461 9 ай бұрын
18:24
@padmaravishankar6310
@padmaravishankar6310 11 ай бұрын
விதவைகள் வீட்டில் படத்திற்கு லலிதா ஸஹஸ்ரநாம 1008 நாமாவளி அர்ச்சனை செய்யலாமா
@padmaravishankar6310
@padmaravishankar6310 11 ай бұрын
பண்ண கூடாது என்றால் ஏன்? விளக்கம் தரவும். அவர்களுக்கு அம்பாளின் அருள் தேவை இல்லையா? அவர்கள் சுமங்கலித்துவம் கேட்க போவதில்லை
@ramaramaswamy7304
@ramaramaswamy7304 10 ай бұрын
In one of the videos the Shivacharya said they can recite Lalitha Sahasranamam.
@seenikous7094
@seenikous7094 11 ай бұрын
🙏
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,8 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,8 МЛН