Carrot kheer | கேரட் கீர் | ஒரு தடவ செஞ்சா உங்கவீட்டு குட்டீஸ் விடமாட்டாங்க.மறுபடிவேணும்னு கேட்பாங்க

  Рет қаралды 66,746

Sarasus Samayal

Sarasus Samayal

3 жыл бұрын

#carrotkheer #carrotpayasam
இந்த கேரட் கீர் நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் மூன்று நாட்கள் வரைக்கும் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.உங்க வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வந்தால் முதல் நாளே செய்து நீங்கள் வைத்துக் கொள்ளலாம். மிகவும் ருசியாக இருக்கும். அத்துடன் சத்தானதும் கூட.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். கேரட் எவ்வளவு சத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மாதிரி எல்லாம் நீங்களும் செய்து உங்களது குழந்தைகளுக்கும் கொடுத்து சந்தோஷமாக இருங்கள். இந்த ரெசிபி உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சி இருக்கும்னு நினைக்கிறேன் என்னுடைய சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிக்குங்க.நன்றிங்க இது போன்ற நிறைய சத்தான சுவையான ரெசிபிக்கள் என் சேனலில் இடம் பெற்றிருக்கிறது நீங்கள் அனைவரும் தவறாமல் பாருங்கள். என் சேனலுக்கு உங்களை அன்புடன் என்றென்றும் வரவேற்கிறேன்.

Пікірлер: 68
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
அருமை
@kalamanisankaran7597
@kalamanisankaran7597 3 жыл бұрын
Arumai amma ur tipsum superma
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam ma Good morning Aaha, super colourful carrot kheerma Romba super
@ushab3540
@ushab3540 3 жыл бұрын
Super amma
@ThangaRaj-ru4gk
@ThangaRaj-ru4gk 3 жыл бұрын
Super Amma 👌👌👌👌👌👌👌
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 3 жыл бұрын
அருமையான 🥕🍹அடிக்கிற வெயிலுக்கு 🌞 ஆரோக்கியமான ஜுஸ் கவிதா துபாய் 🇸🇩
@nivethaamuthukumar9489
@nivethaamuthukumar9489 3 жыл бұрын
Super Amma
@thenmozhi1050
@thenmozhi1050 3 жыл бұрын
Tq ma 🙏🙏🙏
@ushaprasad7352
@ushaprasad7352 3 жыл бұрын
It is useful in this summer wow yummy
@judethmalliga98
@judethmalliga98 3 жыл бұрын
Akka l like your recipes always. I love this. I put some less sugar so that my husband will also drink this in warm condition
@younggenious2.078
@younggenious2.078 3 жыл бұрын
Semma mam
@seemaseemaravi9247
@seemaseemaravi9247 3 жыл бұрын
Healthy carrot ghee super
@kalpanamohan388
@kalpanamohan388 3 жыл бұрын
Tq maam
@rmalathi657
@rmalathi657 3 жыл бұрын
Hmm nice ma. Nanum en payankaluku ipdi tha kudupa ma.
@Bluey016
@Bluey016 3 жыл бұрын
Nice Amma
@muthulakshmi6411
@muthulakshmi6411 3 жыл бұрын
சூப்பர் தோழி காங்கயம்
@foodazhagutamil3588
@foodazhagutamil3588 3 жыл бұрын
சொந்த காரணங்களால் ,சில நாட்கள் தொடர முடியவில்லை .....மா கேரட் கீர் ....அருமைமா
@rajameenakshi4951
@rajameenakshi4951 3 жыл бұрын
Pressure cooking with milk and badam and blending will give added taste to the Kheer
@manjularavi6140
@manjularavi6140 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு மேடம் உங்கள் ரெசிபி நன்றி 👌👌👌👌👌👌👌👌👌
@easyscullery
@easyscullery 3 жыл бұрын
Superb👌👌
@deepababu1650
@deepababu1650 3 жыл бұрын
Superb Amma
@vidhyalakshmi4227
@vidhyalakshmi4227 3 жыл бұрын
Nice
@radhakrishan8642
@radhakrishan8642 2 жыл бұрын
Super mam
@manisubramanian8197
@manisubramanian8197 2 жыл бұрын
Super madam
@deepthivelavan407
@deepthivelavan407 3 жыл бұрын
Superrr
@kalpanakalpana1236
@kalpanakalpana1236 3 жыл бұрын
Super
@revathibalaji9977
@revathibalaji9977 3 жыл бұрын
Today I try ma
@lavinamadhan3745
@lavinamadhan3745 3 жыл бұрын
Whn boil carrot add badam will be more yummy
@ashaldevvi8308
@ashaldevvi8308 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌ma
@sivagamisekharan6279
@sivagamisekharan6279 3 жыл бұрын
❤️❤️❤️
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 3 жыл бұрын
So tempting to come to your house and relish this appetizing carrot kheer.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure sivarekha... always welcome dear... advanced aa sollidunga... carrot gheer ready pannidaren👍😘
@ramaganeshan9529
@ramaganeshan9529 3 жыл бұрын
செய்முறை நன்றாக உள்ளது.. நன்றி 🙏ஒரு சின்ன திருத்தம்.. carrot kheer என்று சொல்ல வேண்டும் ..kheer ஹிந்தி வார்த்தை.
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Ok ok... I'll correct it 🙏
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Akka 👌👌❤️ Selvee 🇲🇾
@l.prakashl.prakash5882
@l.prakashl.prakash5882 3 жыл бұрын
😋😋😋
@Happy_family_pm
@Happy_family_pm 3 жыл бұрын
Really nice yummy recipe. Suggest any good mixer grinder to buy?
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Preethi company is ok👍
@raghashree.m5447
@raghashree.m5447 3 жыл бұрын
First view first like first comment
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Welcome welcome 😘
@MaduraiMamiSamayal
@MaduraiMamiSamayal 3 жыл бұрын
Carrot gheer yanoda fav ma super... Hii alll please support madurai mami samayal
@jegadeeswarip7751
@jegadeeswarip7751 3 жыл бұрын
பாதாம் ஊறவைத்து அதோடு ஒரு ஸ்பூன் கசகசாவை சேர்த்து அரைத்து கொதிக்கும் போது சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும் மேம்
@sivagamisekharan6279
@sivagamisekharan6279 3 жыл бұрын
👍
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Жыл бұрын
Supper(seemy chnnel)
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 жыл бұрын
Summer ku edha drink ka fridge la 3 carrot eruku udane seyya poren ka
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Super super...senju parthuttu sollunga Thenmozhi 👍😘
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 3 жыл бұрын
சரசுமா நான் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். இவ்வளவு நாள் பணியில் இருந்ததால் என்னமோ சமையல் பண்ணி ஓடிட்டே இருந்தோம். இப்போது ஓய்வு பெற்றதால் உங்களது ரெசிபிஸ் அனைத்தும் புதியவர்கள் பார்ப்பது போல பார்த்து செய்கிறேன். ஒவ்வொரு வீடியோவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி சரசுமா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
நன்றி நன்றிங்க சகோதரி 🙏 என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 👍❤️
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 3 жыл бұрын
@@SarasusSamayal 🙏🙏
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 жыл бұрын
Sara parupu carrot 🥕 kheerla nei la varuthu potta supera irukum
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure nga...en kitta stock illainga...so podalai👍
@lawanyabalaji3035
@lawanyabalaji3035 3 жыл бұрын
Can we add jaggery
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Sure sure 👍
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
அம்மா நானும் இப்படித்தான் செய்வேன் சூப்பரா இருக்கும் ஆனா நான் இதுல தேங்காபால் சேர்ப்பேன் மா அப்படி ஓரு தடவ செஞ்சு பாருங்க அம்மா நன்றிங்க அம்மா
@vallisaroja4384
@vallisaroja4384 3 жыл бұрын
வெள்ளைசீனிபயன்படுத்தாதீங்கக்கா
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 2 жыл бұрын
Community la spelling thappa iruku ma... கேரட் கீர்
@nirmalakrishnamoorthy6936
@nirmalakrishnamoorthy6936 3 жыл бұрын
ஹாய் இதோ ஓடோடி வந்துட்டேன் அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய ம்ம்மா ❤️❤️❤️❤️❤️ வணக்கம் ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா ம்ம்மா ஐலைக் இட் ஸ்மைல் ப்ளீஸ் 💝 என்னடா தங்க பொய் கோப வாங்க இங்கே அன்பான அணைத்து உச்சி முகர்ந்து இங்கே பாருடா செல்ல போதுமே நாணசிரிப்பு என்னமா முக சிவக்குது இன்னுமா கோப சரிசரி தோப்புக்கரணம் போடறே கால் வலிக்குது மா ப்ளீஸ் 💝 சிரிடா மயிலு அப்படா இப்பதான் மனசு ரெம்ப நிறைவா இருக்குடா செல்ல ம்ம்மா அப்படியே அள்ளி க்கலா போல இருக்கும்மா அப்புறம் நம் சரசு சமையல் குடும்பம் வியூர்ஸ் அனைவரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கனும் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் ஓகேவா 👍👍👍👍👍 ஹாய் புஜ்மா வாடா செல்ல கையோடு கை சேர்த்து அன்புடன் மகிழ்ச்சியுடன் மென்மையாக பிடிச்சு கிட்டே பேசவா ஆமா எப்படி இருக்கீங்க அம்மா நலமா வளமாக நிறைவாக இருக்க மனதார வேண்டுகிறேன் அப்புறம் பதிவே பாத்துகிட்டு தா இருக்கேண்டா செல்ல ஒவ்வொரு ரெசிபி பதிவிலும் என் கமெண்ட் இல்லாமல் முகம் மனம் வாடுவதை ஏமாற்றத்தை மனதார என்னால் மனப்பூர்வமாக உணரமுடிகிறது என்ன நா சொல்லறது சரிதானே என்ன கண்ஒரத்தில் கண்ணீர் துளி ம்ம் நோ பீலீங் ரிலாக்ஸாக இருடா செல்லம் ஒவ்வொரு கமெண்ட்டும் என் அன்பு ஆறூயிர் நட்பின் மோட்டி வேஷன் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும் இருந்தாலும் சூழ் நிலை மனதுக்குள் மிகவும் ரசித்தேன் 👍 அடா டா என்ன அவசர அவசரமாக பரவா இல்ல நிம்மி டயம் கிடைக்கும் போது பண்ணுடா என சொல்லறது பதறது தேரியுது போதுமே படபடப்பு ரிலாக்ஸாக இருடா கண்ணா ம்ம்மா ❤️❤️❤️ ஐலவ் யூ ஐமிஸ் யூம்மா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் இனியும் அப்படித்தான் சரியா என் நினவு உள்ள வரை ஓகேவா 👍👍 சரி கேரட் கீர் சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க செமே அம்மாடியோ பிசிர்தா சான்சே இல்லமா இவ்வளவு அழகா இனிமையான சத்தான ரிச்சான கலர் புல்லா திகட்ட திகட்ட அப்ப்பா நாக்கு ருசி அபார சுவை கமகம மணம் மூக்கை துளைக்கிறது வயிறு சில்லுனு குளு குளு னு இருக்குடா டேஸ்ட் பிரமாதமாக இருக்கு பத்தலே சரியா என் பேர பசங்க களுக்கு செய்ய சொன்னே மேலும் நானு கண்டிப்பாக செய்வேன் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ரெசிபி எக்ஸ்பெட் என் அன்பு சரசம்மாவிற்கே என்ன கன்னத்தில் கை வைத்து சிரிப்பு ம்ம் பதிலே சொல்ல முடியலே இல்லே எளிமை அன்பு அழகு சிரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை அன்பு அள்ளி அள்ளி வழங்கி அதை அனுபவிக்கும் போது புரியும் மனது சிறகடித்து பறக்கிறது மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அலை மோதுகிறது ம்ம்மா ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் ஓகேவா ஸ்மைல் ப்ளீஸ் அழகு சிரிப்பு சிரிங்க சிரிச்சுகிட்டே கலகலப்பாக இருக்கனு ஒகேவா மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்‌அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா டா செல்லம் வரட்டா ம்மாசிரிம்மா பைபை அப்புறம் நல்லா இருக்கனும் ரெஸ்ட் எடுத்து வேலை பாக்கனு சரியா டா செல்லம் ம்ம்மா வரட்டா பிரிய மனமில்லாமல் அன்பு நிம்மி💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️🎇
@BalaBala-nr7rc
@BalaBala-nr7rc Жыл бұрын
U
@muthukuttyk4315
@muthukuttyk4315 3 жыл бұрын
Enkita vennila essans dan ma irukku athu use panalama ma sollunga ma 🤔🤔
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
Vannila essans vendam...elakkai powder use pannunga
@muthukuttyk4315
@muthukuttyk4315 3 жыл бұрын
@@SarasusSamayal Thanks ma reply panunathuku ma 👍👍🙏
@vallisaroja4384
@vallisaroja4384 3 жыл бұрын
வெள்ளைசீனிபயன்படுத்தாதீங்க அக்கா
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
சில ரெசிபிக்கள் white sugar தான் நன்றாக உள்ளது 🙏
@jayanthibalu5487
@jayanthibalu5487 3 жыл бұрын
Super amma
@umasrinith2276
@umasrinith2276 3 жыл бұрын
Nice
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 3 жыл бұрын
Super amma
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
Carrot Kheer | Dessert Recipes
3:06
HomeCookingShow
Рет қаралды 472 М.
Best Summer Collection For Girls 🤪 Amazing dress #shorts #youtubeshorts
0:15
Поздравляю, ты нашел (-а) оригинал ❤️🥹
0:17
𝐈𝐭𝐬 𝐒𝐨𝐟𝐢𝐤𝐨.𝐌𝐚𝐥𝐢𝐧𝐤𝐚
Рет қаралды 6 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
1:00
Justin Flom
Рет қаралды 18 МЛН
Телега - hahalivars
1:00
HAHALIVARS
Рет қаралды 7 МЛН
Gosta de 🌟 e 🍿?
0:19
F L U S C O M A N I A
Рет қаралды 10 МЛН
She realized that true happiness was not near this guy 😇🦄❤️‍🔥
0:12
iPolina Queen of the Cringe 👑
Рет қаралды 35 МЛН
Байкеры помогли доехать маме и сыну 😯
0:20
Фильмы I Сериалы
Рет қаралды 2,6 МЛН