No video

"சதிலீலாவதி" திரைப்படத்தில் நடிக்க சான்ஸ் எப்படி கிடைத்தது தெரியுமா ?

  Рет қаралды 117,601

SujiAarthi Channel

SujiAarthi Channel

Күн бұрын

"சதிலீலாவதி" திரைப்படத்தில் நடிக்க சான்ஸ் எப்படி கிடைத்தது தெரியுமா ?

Пікірлер: 19
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
சுவைக்க சுவைக்க தெவிட்டாத தெள்ளமுது தேன் போன்றவர் பார்க்க பார்க்க சலிக்காத பொன்மனச்செம்மல் **எம் ஜி ஆர்** அவர்கள்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அழகாஇருக்கார் ! ராஜக்குமாரன் 🤴 👸 🙏
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@prabagarann8647
@prabagarann8647 4 ай бұрын
இளமையில் வறுமையில் இருந்தாலும் பின்னாளில் மக்களின் அன்பு நெஞ்சங்களில் நிரந்தரமாக குடியேறி விட்டார்.
@jabamanijuliet4691
@jabamanijuliet4691 Жыл бұрын
In his young age Puratchi Thalaivar had struggled too much,so only he helped all the people who are in need, vazhga Puratchi Thalaivar's puzhgal 🙏 thank u all 🙏
@evergreenparthiban2776
@evergreenparthiban2776 Жыл бұрын
M. G. R. Is Great he is god
@varshavarsham4868
@varshavarsham4868 Жыл бұрын
Ilamaiyil avar patta kashtangal kaetkumbothey manam valikkirathu thaan patta kashtangal thuyarangal matravargal pada koodaathu endra uyarntha panbaalar aana name ponmana chemmal makkal thilagam elloraiyum anbodu virunthombal seithu ubasarikkiraar 😪👍😇👌👏👏🙏🙏🙏
@felcyprema2982
@felcyprema2982 Жыл бұрын
Mr. Ellis R.Dungan was pretty sure MGR was going to become a Superstar
@voiceofbuvi
@voiceofbuvi Жыл бұрын
Akka. Ithu mari endha app la edit pandrenga...
@SujiAarthiChannel
@SujiAarthiChannel Жыл бұрын
Kinemaster
@voiceofbuvi
@voiceofbuvi Жыл бұрын
Rotation pandra mari vara matuthu.. editing spr. Unga video ellam spr
@PUDHUVAI53
@PUDHUVAI53 Жыл бұрын
Verum Rs.100/- is equal to many folds,say 10000 times now.
@mohanbalaji7926
@mohanbalaji7926 Жыл бұрын
Kalathai venravan
@mounisamytamilselvan4076
@mounisamytamilselvan4076 Жыл бұрын
ஆனால் ..... இவர் நடிப்புலகில் நுழைந்த 25 வருடங்களுப் பிறகுதான் .... தாய்சொல்லைத் தட்டாதே என்ற படத்திதான் ... சிறந்த புதுமுக கதாநாயகன் என்ற பெயரே வந்ததாம் .... ஆனால் .... பாராசக்தி சிவாஜி ..... Nothing to say .... M.G.R. knows all ....
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
போடா பொட்ட...
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
போடா பொட்ட...
@rajannair3212
@rajannair3212 Жыл бұрын
100 ரூபாய் வாய்பில்லை.
@vijayr5168
@vijayr5168 Жыл бұрын
Then how much salary ?? In 1936 ?
@rajannair3212
@rajannair3212 Жыл бұрын
ஒரு கிராம் தங்கம் ( ரூ2) 1936. நூறு ரூபாய் இருந்தால் நகரத்தில் ஒரு (2400 ச அ) கிரவுண்ட் இடம் வாங்கலாம். நூறு ரூபாய் நோட்டு இருந்தால் அரசிடம்‌ தெரிவிக்க வேண்டும். (ராஜன்நாயர்)
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН