சத்தியராஜ் நடித்த வள்ளல் திரைப்படம் எடுத்த இடம்..

  Рет қаралды 9,779

Spot2travel

Spot2travel

Ай бұрын

Пікірлер: 74
@HariHari-og3oj
@HariHari-og3oj Ай бұрын
சத்யராஜ் எல்லாம் பெயருக்குத்தான் வள்ளல் நிஜமான வள்ளல் விஜயகாந்த்
@kaliyaperumals486
@kaliyaperumals486 Ай бұрын
இது போன்ற இடங்களையெலாம் உள்ள நிகழ்ச்சிகளை தேடி கண்டுபிடித்து எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை எவ்வளவு சிரமம் நன்றி நன்றி வணக்கம்
@England_tamils
@England_tamils Ай бұрын
அண்ணா நான் லண்டன்ல இருந்து இன்று தான் உங்கள் வீடியோ கண்ணில் பட்டது. அருமையான யாரும் செய்திராத முயற்சி. தமிழ் சினிமாவை மாற்றிய உதிரி பூக்கள் படம் எடுத்த கிராமத்தை பார்க்க ஆவலாக உள்ளது நன்றி.
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
நிச்சயமாக மிக விரைவில்
@England_tamils
@England_tamils Ай бұрын
@@spot2travel772 நன்றி அண்ணா
@ravichandranl3545
@ravichandranl3545 Ай бұрын
அண்ணா எனக்கு 37 வயது ஆகுது..நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்க்கும்போது..பழைய ஞாபகம் தான் நியாபகத்துக்கு வருது.. எஸ்டிடி நம்பர் போடுவது எப்படி தெரியாத காலம் .....ஒரு இனிமையான காலம் அது ...❤❤❤❤ எல்லாம் இருந்தும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும் காலம் இது 😢😢😢😢
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@selvaprabhakaranselvaprabh8360
@selvaprabhakaranselvaprabh8360 Ай бұрын
16 வயதினிலே படம் எடுத்த இடங்களை காட்டுயவும்
@bhathranr3087
@bhathranr3087 Ай бұрын
சேத்துமடை வீடூ நான் நேரில் பார்த்து உள்ளேன் கிழக்கு வாசல் திரைப்படமும். இங்கு தான் எடுத்தனர் நிஜமான தகவல் அருமையான பதிவு...
@GowthamiKarthikayen
@GowthamiKarthikayen Ай бұрын
எல்லா வீடியோ போடுறீங்க மோகன் சூட்டிங் ஸ்பாட்
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
kzfaq.info/get/bejne/bMx_l5Cn2q3DYX0.html
@stephenstephen2970
@stephenstephen2970 Ай бұрын
கும்பக்கரை தாக்கையா, பாண்டி நாட்டு தங்கம், புது நெல் புது நாத்து மூவி ஸ்பாட்
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@sheeradiashokkumar3244
@sheeradiashokkumar3244 Ай бұрын
அருமை உங்கள் விடாமுயற்சிக்கு என்னோடைய வாழ்த்துக்கள் 👍👌🙏
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@vickyrv012
@vickyrv012 Ай бұрын
Ivaraa bro andha movie'kku producer appana release date eppanu kettu sollunga
@crownhezron1165
@crownhezron1165 Ай бұрын
BHARATHIKANNA movie La vara...Dubai Main Road , Dubai Kurukku sandhu Dialogue edutha Place ponga Sir😊❤❤❤
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@prashanthsurya8087
@prashanthsurya8087 Ай бұрын
Kizhakku karai padam edutha location podunga bro
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 Ай бұрын
Super bro👌👌Ratchasi film shooting spot podunga bro 🙏
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@manokaran6070
@manokaran6070 Ай бұрын
என் ஆசை மச்சான் எடுத்த இடம் போடுங்க அண்ணா plssssssssssss
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@vijidmk
@vijidmk Ай бұрын
அண்ணே... சிந்துநதி பூ திரைப்படம் எடுத்த இடங்களை பதிவிடுங்க...
@SanthapriyaD
@SanthapriyaD 29 күн бұрын
சிந்து நதி பூ கிளைமேக்ஸ் சீன் எடுத்த இடம் கடவூர் கரூர் மாவட்டம்
@ramlingam2453
@ramlingam2453 Ай бұрын
Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.
@Nagamani-he6uh
@Nagamani-he6uh Ай бұрын
Bro. சின்னதாயி படம் எடுத்த கிராமத்தில் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
@praveenpraveen3096
@praveenpraveen3096 Ай бұрын
All your videos are nice and very much interesting to see thank you sir. Your voice is extremely excellent add a 👑 crown to the video
@Leo-hs2kq
@Leo-hs2kq Ай бұрын
அண்ணே வின்னர் movie எடுத்த எடம் பத்தி போடுங்க
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
வீடியோ போட்டு இருக்கிறேன் 👇👇👇👇👇👇 kzfaq.info/get/bejne/etKBi6t1mri4kn0.html
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
கைபுள்ள வீடு 👇👇👇👇👇👇 kzfaq.info/get/bejne/b9yHdL2Wv9yddIE.html
@dbukavithai4807
@dbukavithai4807 Ай бұрын
நெத்தியடி போடுங்க எங்க ஊர் அப்போ எப்படி இருந்திச்சினு பாக்கணும்...ஓச்சேரி பணப்பக்கம் காஞ்சிபுரம்
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@crownhezron1165
@crownhezron1165 Ай бұрын
Indha Kovil padikatula dhaan..Thalapathy Nadicha BAGAVATHY movie climax fight seenum eduthanga
@KamalRaj-g8r
@KamalRaj-g8r Ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் இந்த மாதத்தில் வீடியோ போடுரனு சோன்னிங்க அன்னா
@tamilatamilavk590
@tamilatamilavk590 26 күн бұрын
Ethu polave serialal la vara shooting spot potunga
@spot2travel772
@spot2travel772 26 күн бұрын
👍🙏
@shamsundar1997
@shamsundar1997 Ай бұрын
Bro Actor Vishal's Thaamirabharani (2007) Moviela Vara Climax Scene Shooting Spot Location Pathi Poduga Naa Romba Naalah Kettu Irukka, It's My Kind Request🙏🙏🙏🙏 Location: Thoothukudi Mavattam, Tiruchendur Arugil Arunjunai Katha Ayyanar Kovil, Melaputhukudi Tiruchendur To Tirunelveli Highway Kitta Irukku
@manimuthug9425
@manimuthug9425 27 күн бұрын
சித்து 12 படத்தில் வரும் இறுதி சண்டை காட்சிகள் எடுத்த இடத்தினை காட்டவும் சாந்தனு பாக்யராஜ் நடித்த படம்
@spot2travel772
@spot2travel772 27 күн бұрын
👍🙏
@user-hi7pq7mu3f
@user-hi7pq7mu3f Ай бұрын
❤super sir
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@pavithranclips4755
@pavithranclips4755 Ай бұрын
Nageswaran serial la Gopi vitu Karaikudi tha eruka plz put episode
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
👍🙏
@tamilbest1255
@tamilbest1255 Ай бұрын
சில்லுனு ஒரு காதல் படம் எடுத்த இடத்தை காட்டுங்கள்
@saravanansaravanan-wb5uk
@saravanansaravanan-wb5uk Ай бұрын
Bro பாஞ்சாலங்குறிச்சி வடிவேல் நடிச்ச இடத்த மட்டும் வீடியோ போடுங்க bro
@rajthila4595
@rajthila4595 Ай бұрын
Spot2 traval very fantastic location send pandranga same movie location s
@comrade6485
@comrade6485 Ай бұрын
Anjala movie tea kada shooting spot podunga sir
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
நிச்சயமாக மிக விரைவில் போடுகிறேன்
@KamalRaj-g8r
@KamalRaj-g8r Ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் இந்த மாதத்தில் வீடியோ போடுரனு சென்னிங்க அன்னா
@mathanjack9964
@mathanjack9964 23 күн бұрын
Anna alagarsamy kuthirai movie location
@SleepyEagleRay-vw7mc
@SleepyEagleRay-vw7mc Ай бұрын
Silampattam move pls anna
@kathiravan.p9860
@kathiravan.p9860 Ай бұрын
Super
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@user-sz3zl3th1z
@user-sz3zl3th1z Ай бұрын
Boys movie place podunga pls
@sakthisivakumar2756
@sakthisivakumar2756 Ай бұрын
super nanbare
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@sssvragam
@sssvragam Ай бұрын
❤❤❤
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@SivakumarSiva-ur4nw
@SivakumarSiva-ur4nw Ай бұрын
@KamalRaj-g8r
@KamalRaj-g8r Ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் இந்த மாதத்தில் வீடியோ போடுரனு சோ😮ன்னிங்க அன்னா
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த 20 நாட்களாக எங்கும் செல்லவில்லை.. மிக விரைவில் போடுகிறேன்
@captainvinoth5355
@captainvinoth5355 Ай бұрын
அண்ணா கோயில்காளை திரைப்படம் எடுத்த ஷுட்டிங் பார்ட் முழுவதும் வீடியோ எடுத்து போடுங்க please அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
பகுதி பகுதியாக வீடியோ போடுகிறேன் முழுவதும் போட ஒரு கோவிலில் முக்கியமான இடத்தை பதிவு செய்ய வேண்டி உள்ளது அது முடிந்த உடன் முழுவீடியோ போடுகிறேன்
@captainvinoth5355
@captainvinoth5355 Ай бұрын
@@spot2travel772 ஓகே அண்ணா விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கேன் ! மிகவும் நன்றி அண்ணா
@V_i_s_h_n_u_v3
@V_i_s_h_n_u_v3 Ай бұрын
💖💖💖💖💖💖💖👍
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@KamalRaj-g8r
@KamalRaj-g8r Ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் இந்த மாதத்தில் வீடியோ போடுரனு சோன்னிங்க அன்னா
@rathaguganathan5474
@rathaguganathan5474 Ай бұрын
Super
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
🙏
@KamalRaj-g8r
@KamalRaj-g8r Ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் இந்த மாதத்தில் வீடியோ போடுரனு சோன்னிங்க அன்னா
@KamalRaj-g8r
@KamalRaj-g8r Ай бұрын
Anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் இந்த மாதத்தில் வீடியோ போடுரனு சோன்னிங்க அன்னா
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН