சவுக்கு சங்கரின் உண்மை வரலாறு | ஆவணங்களை திருடியது முதல் சிறையில் அடி வாங்கியது வரை | Exclusive |

  Рет қаралды 401,303

Saattai

Saattai

4 ай бұрын

போராளியாக அடையாளப்படுத்து சவுக்கு சங்கர் எனும் பெருச்சாளியைப் பற்றிய உண்மை வரலாறு
#savukkushankar #savukku #சவுக்குசங்கர்
வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
• வெள்ளத்தில் மிதக்கும் ...
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 1 900
@தாய்த்தமிழ்
@தாய்த்தமிழ் 4 ай бұрын
தரமான செய்கை♥️
@RajaHussain-it9cw
@RajaHussain-it9cw 4 ай бұрын
அந்த புரோக்கர் பயலை போட்டு பொளந்து எடு அண்ணே 😂
@KmcKmc-gj8vh
@KmcKmc-gj8vh 4 ай бұрын
😂😂
@jagahmass-io7bs
@jagahmass-io7bs 4 ай бұрын
😂😂
@jeyachandranchandran668
@jeyachandranchandran668 4 ай бұрын
😂👍
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
டேய் சாக்கடை தூரம் ஒரு பொம்பள பொறுக்கி உங்க வீட்டு அட்ரஸ் செஞ்சா உங்க வீட்டுக்குள்ள புகுந்து விடுவான்😅
@mathansingh4072
@mathansingh4072 4 ай бұрын
​@@rameshkannan2500உன் அம்மாவும் ஒரு புரோக்கர்
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 4 ай бұрын
இதை எப்பவோ உங்களிடம் எதிர்பார்த்தேன் சகோதரா.மிகவும் தாமதமாக போட்டாலும் சரியாகப் போட்டீர்கள்.அருமை👏👏
@sankarj840
@sankarj840 Ай бұрын
😂❤😂😂😂❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
பொதுமக்களுக்கு எல்லோரைப் பற்றியும் மிக நன்றாக தெரியும்
@Thamil_Thaai
@Thamil_Thaai 4 ай бұрын
❤❤😂😂பாரிசாலன் ஒரு அரசியல் தீர்க்கதரிசியாக இருப்பாறோ?!!!....பல நாட்களுக்கு முன்பே நாம் தமிழர் உறவுகளை எச்சரித்தார்.....இந்த ஆளு சகவாசம் வேண்டாம் என்று ❤❤❤
@mohandass3867
@mohandass3867 4 ай бұрын
ஆமா சகோ
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 4 ай бұрын
இது எதிர்பார்த்ததுதான், சவுக்கு சாக்கடை.
@PRAKASH-ii2xh
@PRAKASH-ii2xh 4 ай бұрын
Yes pari great
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
சவுக்கு சங்கருடன் யாரும் சகவாசம் வைத்துக்கொள்ளவில்லை .
@plsmanpower1752
@plsmanpower1752 4 ай бұрын
அவன பற்றி தெரியும் தங்களையும் அப்படிதான் ௭ன்று சொல்றாங்களே.சாட்டை சவுக்கு இரண்டும் ஒன்னுதான்
@user-gd1xb6iz1p
@user-gd1xb6iz1p 4 ай бұрын
Orderly க்கும் கிளர்க்குக்கும் வித்தியாசம் தெரியாத சாட்டை அவர்களே. ஆத்திரம் உங்கள் கண்களை மறைக்கிறது😂
@anandhvel6372
@anandhvel6372 4 ай бұрын
சவுக்க சாட்டையால் வெளுத்த துரைமுருகனுக்கு நன்றி
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
wow its 2nd video in a week to support DMK. its confirm Sattai joining DMK or got lots of money from DMK. Savuku going against DMK so Sattai going against Savuku. some time sattai looking at the mirror vhen he making video.
@dovyraj1272
@dovyraj1272 4 ай бұрын
​​@@rajankandiah6587watch from 17:27 time in video
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
@@rajankandiah6587 முன்பெல்லாம் சரக்கு சங்கரின் இலட்சியம் எல்லாம் பப்புவை பிரதமராக்கணும் கனிமொழியை திமுக தலைவராக்கணும் 6 மணிக்கு மேல் சரக்கு போட்டிட்டு சீமானை திட்டனும் என்று இருந்தது . அப்புறம் ஸ்டாலின் இவரை உள்ளே தூக்கி போட்டு லாடம் கட்டியபோது சீமான் காப்பாறியதால் கொஞ்சம் அடங்கி இருந்தார் . இப்போது மீண்டும் தாக்குதலை தொடங்கிட்டார் . இனி இவர் கதை கந்தலாகப்போகின்றது .
@user-og6dz8if9p
@user-og6dz8if9p 4 ай бұрын
பாரிசாலன் அன்றே கணித்தார்🎉❤
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 4 ай бұрын
சவுக்கு நாம்தமிழர் கட்சிக்கு எதிராக சிரித்த அந்த நக்கல் சிரிப்பை மறக்கமுடியாது
@jayakumar642
@jayakumar642 4 ай бұрын
Tamil thesiyattin ethiri Siluku Sangkar
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 4 ай бұрын
அந்த சிரிப்புக்கு காலத்துக்கும் அவன் முகத்துல காறிதுப்பனும்
@Tamilan731
@Tamilan731 4 ай бұрын
என்னாலும் மறக்க முடியவில்லை.. சவுக்கு போன்றோர் களை அருக்க பட வேண்டும்...
@jagadeeshkumarjagadeeshkum7314
@jagadeeshkumarjagadeeshkum7314 4 ай бұрын
Dmk sangi
@jagadeeshkumarjagadeeshkum7314
@jagadeeshkumarjagadeeshkum7314 4 ай бұрын
G square 50 cr collection anga
@rajendran...8384
@rajendran...8384 4 ай бұрын
துரை நீங்கள் மாரிதாஸ் இருவர் கூறிய பதில் மிகவும் சரி சவுக்கு சரியான பதில் அடி இது குறைவு இவன் பெரிய அளவிலான தப்பிக்க அவன் நாடகம் இனி கம்பி என்ன வேண்டிய நாள் வரும் சாட்டை துரை நன்றி❤
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
wow its 2nd video in a week to support DMK. its confirm Sattai joining DMK or got lots of money from DMK. Savuku going against DMK so Sattai going against Savuku.
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
@@rajankandiah6587 முன்பெல்லாம் சரக்கு சங்கரின் இலட்சியம் எல்லாம் பப்புவை பிரதமராக்கணும் கனிமொழியை திமுக தலைவராக்கணும் 6 மணிக்கு மேல் சரக்கு போட்டிட்டு சீமானை திட்டனும் என்று இருந்தது . அப்புறம் ஸ்டாலின் இவரை உள்ளே தூக்கி போட்டு லாடம் கட்டியபோது சீமான் காப்பாறியதால் கொஞ்சம் அடங்கி இருந்தார் . இப்போது மீண்டும் தாக்குதலை தொடங்கிட்டார் . இனி இவர் கதை கந்தலாகப்போகின்றது .
@sanjeevjegamoorthy
@sanjeevjegamoorthy 4 ай бұрын
​@@rajankandiah6587wow😮 Japan kaaran etha ethaiyo kandu pidikuraan ivar etha kandu pidichurukaar😂 Neengal periya ariwaali thaan 😊
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
YOU guys invented vote money and how change diapers to inpaneethi@@sanjeevjegamoorthy
@PastorGnanadhasIsaac
@PastorGnanadhasIsaac Ай бұрын
😅❤
@govindarajvelan5990
@govindarajvelan5990 4 ай бұрын
அடப்பாவி இந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் தானா இவரு சரியான கதை தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@prabhakarank733
@prabhakarank733 4 ай бұрын
தம்பி சாட்டை இதே மாதிரி எத்தனை பொய் சொல்லிருப்ப😂😂
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 2 ай бұрын
Kanaku ila mama ku ithulam sagajam 😂... Mama jail ku poitu vanthu aluthathu marathurucha?
@leolawrence5665
@leolawrence5665 4 ай бұрын
சவுக்கு ஒரு சிரிப்பு போலீஸ்😂
@justhuman6858
@justhuman6858 4 ай бұрын
புரோக்கருக்கும் புரோக்கருக்கும் சண்டை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@govindarajv9463
@govindarajv9463 4 ай бұрын
😂
@veerasamygandhiraj3440
@veerasamygandhiraj3440 4 ай бұрын
@justjusthumans6858 சரியாகச் சொன்னீர் ஐயா.யூட்யூப்பை சங்களத்திச் சண்டைகளுக்கும் குழாயடிச்சண்டைகளுக்கும் நன்னா பயன்படுத்துறானுக.
@YogaRaj-we7mq
@YogaRaj-we7mq 23 күн бұрын
appa nee solradupoora unmaiya nee nallvana kettavana
@justhuman6858
@justhuman6858 23 күн бұрын
@@YogaRaj-we7mq ரெண்டு வயதான ஏழை விவசாயிளுக்கு ED notice அனுப்பியதை சரி என்றான் சவுக்கு அது சரியா சொல்லு
@kandaswamyshanmugham9767
@kandaswamyshanmugham9767 4 ай бұрын
எவனாக இருந்தாலும் உண்மையை உறக்கச்சொல்வோம் சாட்டைக்கு வாழ்த்துக்கள்
@kumarasivana
@kumarasivana 4 ай бұрын
ஷாட்டை always💯 super👌 speech and true நாம்தமிழர்👍
@user-ug6fk2hw6d
@user-ug6fk2hw6d 4 ай бұрын
சாட்டை அண்ணே விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உள்ளது...
@manikandananpalagan8084
@manikandananpalagan8084 4 ай бұрын
உன்மை தன்மை தெரிந்து பேசவும் சவுக்கு சங்கர் ஒரு திருடன்
@skmilk1612
@skmilk1612 4 ай бұрын
ஒரு திருடன் இன்னொரு திருடனை திருடன் என்கிறான்😅😅😅😅
@ManojManoj-ng1vq
@ManojManoj-ng1vq 4 ай бұрын
அண்ணே நீங்கள் பேசறது சிரிப்பு தாங்க முடியல. அருமையான பதிவு அண்ணா
@shriram.4188
@shriram.4188 4 ай бұрын
🙏.. அங்கு ஒரு குத்து😂🤪 இங்கு ஒரு குத்து🤣🤗அதான் சறுக்கும் சவுக்கு✊🐅..
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
wow its 2nd video in a week to support DMK. its confirm Sattai joining DMK or got lots of money from DMK. Savuku going against DMK so Sattai going against Savuku. some time sattai looking at the mirror vhen he making video.
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 4 ай бұрын
@@rajankandiah6587 ஏன்டா தமிழ் அப்பன் ஆத்தாளுக்கு பிறக்கவில்லையா நீ? தமிழில் பதிவு போடு….
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 4 ай бұрын
@@rajankandiah6587 ஒரே பதிவை பதிவிட்டுக்கொண்டு இருக்கிறாய், வேறு தெரியாதோ??? சவுக்கோட உனக்கு என்ன தொடர்பு, காசு வாங்கிட்டு பதிவு போடுற தரகரா நீ?????
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 4 ай бұрын
Dei Tamil la type pandrathu kastam da 🤣
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n 4 ай бұрын
@@OptimisticOstrich-sd9nt வெள்ளைக்காரனுக்கு பிறந்தவனுக்கு கடினமாகத் தான் இருக்கும்…😅
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
உண்மையான தமிழ் தேசியவாதிகள் கேமராவுக்கு முன் வரவேண்டும் மிக்க நன்றி
@sbala9790
@sbala9790 4 ай бұрын
ஸ்ரீமதி கேஸ் ல இவன் பேசுன பேச்ச கொஞ்சம் யோசிங்க யாரும் மறக்கல இன்னும் அசிங்கப்பட அந்த மாமனிதருக்கு வாழ்த்துக்கள்
@tamilan212
@tamilan212 4 ай бұрын
சவுக்கடியில் இருந்து தப்பிக்கலாம் 😂 ஆனால் சாட்டையில் இருந்து தப்பிக்க முடியாது ❤️💯 திமுக கூடாரத்தையே ஆட்டி படைக்கும் சாட்டை 🎉😇
@Manimonish-gk9nb
@Manimonish-gk9nb 4 ай бұрын
💪💪💪💪💪
@jeyachandranchandran668
@jeyachandranchandran668 4 ай бұрын
💪💪💪👍
@thorop3496
@thorop3496 4 ай бұрын
ஓராண்டு காலம் சிறையில் சீரழிந்தது யாரு
@KarthikRaja-zz5so
@KarthikRaja-zz5so 4 ай бұрын
சாட்டையின் ஓட்டைல சொருகினவன் தி மு க காரன்
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
wow its 2nd video in a week to support DMK. its confirm Sattai joining DMK or got lots of money from DMK. Savuku going against DMK so Sattai going against Savuku. some time sattai looking at the mirror vhen he making video.
@venkyvenkatesh1196
@venkyvenkatesh1196 4 ай бұрын
துரை நீயும் இன்னும் கொஞ்ச நாளா நார போற 🤣🤣🤣🤣🤣🤣
@yuvavenkat476
@yuvavenkat476 3 ай бұрын
Eppadiyum ivara konja naal la ntk vittu thorathi vitruvanga
@amirthadecorators9064
@amirthadecorators9064 4 ай бұрын
தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் வார்த்தையில் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள் ஏனென்றால் நீங்கள் தமிழ் தேசியம் எனும் மிகப்பெரிய இயக்கத்தில் இரண்டாம் கட்ட தலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள் வாழ்த்துக்கள்
@dhamothirana7147
@dhamothirana7147 4 ай бұрын
பாரி அவர்கள் இவரை பற்றி பல மாதங்களுக்கு முன்பாகவே பேசி விட்டார்... பாரி நீங்கள் உண்மையாகவே ஒரு தீர்க்கதரிசிதான் பல விடயங்களில் மிக சரியாக பேசுவீர்கள்...
@rajasekarravichandran4480
@rajasekarravichandran4480 4 ай бұрын
கீரி புள்ள தலையன்😅😂😂😂😂யோவ் சாட்ட…வேற லெவல் யா..நீ பண்ணுன வீடியோலயே இதுதான்யா சிறப்பான சம்பவம்..
@pratiksha504
@pratiksha504 4 ай бұрын
👏👏👏
@vanithasridharan2809
@vanithasridharan2809 4 ай бұрын
😂😂😂
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 4 ай бұрын
சாட்டையின் தரமான சம்பவம் 👌👍
@aj_mobile_service_point_
@aj_mobile_service_point_ 4 ай бұрын
நானும் இந்த பச்சோந்தி சங்கர் ஐ ரொம்ப நாள் பின்தொடர்த்ந்து விட்டேன்..... வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்😢😢😢😢😢
@MOHAMEDALIJINNA-zf9ou
@MOHAMEDALIJINNA-zf9ou 4 ай бұрын
சவுக்கு விரைவில் சாவநேரிடும்
@veeramuthu316
@veeramuthu316 4 ай бұрын
சவுக்க முடிச்சு விட்டுருவோம் அண்ணா 🤣🤣
@badboysyt07
@badboysyt07 4 ай бұрын
😂😂😂😂
@thorop3496
@thorop3496 4 ай бұрын
சவுக்கு சங்கர் சீமான் நண்பர்கள்
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
wow its 2nd video in a week to support DMK. its confirm Sattai joining DMK or got lots of money from DMK. Savuku going against DMK so Sattai going against Savuku. some time sattai looking at the mirror vhen he making video.
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
@@thorop3496 முன்பெல்லாம் சரக்கு சங்கரின் இலட்சியம் எல்லாம் பப்புவை பிரதமராக்கணும் கனிமொழியை திமுக தலைவராக்கணும் 6 மணிக்கு மேல் சரக்கு போட்டிட்டு சீமானை திட்டனும் என்று இருந்தது . அப்புறம் ஸ்டாலின் இவரை உள்ளே தூக்கி போட்டு லாடம் கட்டியபோது சீமான் காப்பாறியதால் கொஞ்சம் அடங்கி இருந்தார் . இப்போது மீண்டும் தாக்குதலை தொடங்கிட்டார் . இனி இவர் கதை கந்தலாகப்போகின்றது .
@RAGHU_JB_5603
@RAGHU_JB_5603 4 ай бұрын
திருடர்கள் குழு தலைவர் சரக்கு சங்கர் 🥂🍗
@tamilar_naveen
@tamilar_naveen 4 ай бұрын
அது சவுக்கு சங்கர் இல்லை...!!! சரக்கு சங்கர்...!!!
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 4 ай бұрын
தம்பி வணக்கம்! நானும்கூட இது நமக்கு தேவையா?என நினைத்தேன்.எல்லாவற்றையும் பார்த்த பின்புதான் தேவைதான் என்றமுடிவு ஏற்பட்டது. சவுக்கு இனி சவம்தான்.வெளுத்த வெளுசரிதான்.நல்ல வெளுப்பு.பாராட்டுக்கள். வாழ்க தமிழ்!வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!
@prabakaran15102
@prabakaran15102 4 ай бұрын
அந்த பீடி கதை என்னால சிரிப்ப அடக்க முடியல
@rameshkannan2500
@rameshkannan2500 4 ай бұрын
😂😂😂😂
@jacobjoseph3303
@jacobjoseph3303 4 ай бұрын
சவுக்கு சங்கர் நேர்மையானவர் இல்லைதான் உங்களை போலவே 😃. ஆமாம் உங்களுக்கும் அவர்க்கும் என்னதான் பிரச்சனை?
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
சீமான் பற்றி தமிழா தமிழா பாண்டியன் நிறைய சொல்லி விட்டார் மிக்க நன்றிகள் நண்பரே
@raghu8059
@raghu8059 4 ай бұрын
தமிழா தமிழா பாண்டியன் சவுக்கு சங்கர் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 4 ай бұрын
இந்த அரசும் இந்த அதிகாரமும் தமிழனுக்கு சொந்தம்; நமது வாக்கு நமது ஆயுதம் ❤❤ ❤❤❤
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 4 ай бұрын
அண்ணே உங்க வசனத்திற்காவே நான் நேற்று நாட்டாமை படத்தை முழுவதும் பார்த்தேன்...
@krishnarajk
@krishnarajk 4 ай бұрын
தொர, உன்னோட NIA விசாரணை பற்றி பேசுனதுக்கு உன்னோட வன்மத்தை கக்குற 😂
@kirubasankargr5266
@kirubasankargr5266 4 ай бұрын
Yes
@alamelue2988
@alamelue2988 4 ай бұрын
4 நிமிடம் தான் இந்த காணொளியை பார்த்தேன். சங்கர் அவர்களைப் பற்றி அனைவரும் அறிந்த விவரங்களை தான் நீங்கள் மறுபடியும் உங்கள் குரலில் சொல்கிறீர்கள். ஏன் அவரே கூட பல நேர் காணல்களில் இவற்றை தங்களை விட அதிகமாகவே கூறியுள்ளார். நேயர்களின் அறிவு திறனையும் தயை கூர்ந்து நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. தயவு செய்து அவற்றில் கவனம் செலுத்துங்கள். திரு. சங்கர் அவர்களின் செயல் படும் முறை என்னவாக இருப்பினும் அவருடைய செயல்களில் உண்மை உள்ளது. முக்கியமாக நாட்டிற்கு தேவையான விவரங்கள் உள்ளன. பேசும் வழக்கில் வஞ்சப் புகழ்ச்சி என்பது தனித்திறமை தான். அதை பிரயேஜனமாக பயன் படுத்தவும்.
@kasiviswanathan3691
@kasiviswanathan3691 4 ай бұрын
சவுக்கு செத்தான் போ🤣
@kannankannan73
@kannankannan73 4 ай бұрын
சாட்டையடி வாங்கிய சவுக்கு.சரக்கு சங்கர் கூடாரம் காலி😅😅நீ கலக்கு சாட்டை 💪💪💪💪💪🔥🔥🔥🇮🇹
@loganayagan4190
@loganayagan4190 4 ай бұрын
எல்லாம் சரி , நீ யார்கிட்ட இருந்து மாமுள் வங்குற ட சாட்ட து... முருகா
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 2 ай бұрын
Un pondadikitta
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 2 ай бұрын
Mama sattai vai vaikatha edane ilai
@theepantheepan9986
@theepantheepan9986 Ай бұрын
உண்ட பொண்டாட்டி புண்டைக்கு இருந்து எடுக்கிறேன்
@MrTimesenthil
@MrTimesenthil 4 ай бұрын
அட அவனே அந்த வேலை எப்படி கிடைச்சுது என்ன வேலை பார்த்தோம்னு, சொல்லியிருக்கானே இத என்னமோ இவனே கண்டுபுடிச்ச மாதிரி
@prabhakaranveerapathiran918
@prabhakaranveerapathiran918 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் இனத்தின் ஆதரவு என்றும் சட்டைக்கு உண்டு
@BaDULLa-de5gb
@BaDULLa-de5gb 4 ай бұрын
சாட்டை உம் சேட்டைக்கு அளவே இல்லையா‌.சவுக்கை‌ சாகடிக்காம.‌விட‌ மாட்டீரோ‌ ‌.
@loganayagan4190
@loganayagan4190 4 ай бұрын
அண்ணே, உங்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து எத்தனை தடவ நீக்கினர்கள் யேன் என்று விரிவான விளக்கம் கொடுக்க முடியுமா அண்ணா , ஒரு வீடியோ போடுங்க அண்ணா 😂😂😂
@rajkumarrajaram8528
@rajkumarrajaram8528 4 ай бұрын
என்ன சின்ன அதிபரே, G square நாயுடுகாருவின் settlement ஆகிவிட்டதா?
@nachatraakshara1180
@nachatraakshara1180 4 ай бұрын
அப்படி தான் தெரியுது
@pushpanal4466
@pushpanal4466 4 ай бұрын
அதனாலதானே இப்படி பொளந்து கட்டுறாரு.
@prithviprakashramachandran1184
@prithviprakashramachandran1184 4 ай бұрын
பாரிசாலன் எப்போவோ எச்சரித்தது
@killrush
@killrush 4 ай бұрын
❤ Excellent video Sattai. ❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
சீமான் விஜயலட்சுமி தொடர்பு பற்றி பேச முடியுமா பாவம் விஜயலட்சுமி.
@user-or3uy7hw7t
@user-or3uy7hw7t 4 ай бұрын
i dont care even shavuku shankar get money from all side. but he has has the guts speaks about current politics. do not get jealous of shankar. better you should do go and learn from shankar
@nachatraakshara1180
@nachatraakshara1180 4 ай бұрын
Exactly
@sithamalliyan_views
@sithamalliyan_views 4 ай бұрын
போட்டு கொளுத்தி உடுங்க சின்னம் கிடைக்காதுனு சிரிச்சிப்ப சரியான கோவம் வந்துடு சவுக்கு மேல
@govindharajv3339
@govindharajv3339 4 ай бұрын
Crt
@JanardhanankKannaia
@JanardhanankKannaia 4 ай бұрын
சவுக்கு நக்கலா சிரிக்கும்போது செருப்பால அடிக்கணும் போல தோணும்.
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 4 ай бұрын
உண்மை தான் அண்ணா
@kasihsayang8497
@kasihsayang8497 4 ай бұрын
சவுக்கு vs சாட்டை 🔥
@musolini1282
@musolini1282 4 ай бұрын
இந்த காணொலியாக கேட்ட பின்தாண்டா தம்பி துறை நிம்மதியாயிருக்கு
@ramachandranramachandran4405
@ramachandranramachandran4405 4 ай бұрын
அண்ணா... அந்த யூ 2 புரூட்டாஸ் புரோக்கர் பற்றி ஒரு வீடியோ போடுங்க..
@user-ln1ud1of5k
@user-ln1ud1of5k 4 ай бұрын
சவுக்கு நல்ல சட்டை அடி👌👌😂😂
@SangeethaSangeetha-xg7gj
@SangeethaSangeetha-xg7gj 4 ай бұрын
அண்ணா அவர் பாவம் இன்னும் நம்ம அடிய அவர் எப்படி தாங்க பொராரோ😂😂😂சிறப்பு சாட்டை அண்ணா💪💪👌👌 மரியதாஸ் அண்ணனின் காணொளியை நானும் பார்த்தேன்👌👌முடியல😅😅😅
@tamilan212
@tamilan212 4 ай бұрын
😂😂
@GaneshanGaneshan-pk8rl
@GaneshanGaneshan-pk8rl 4 ай бұрын
எழுத்துப் பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ளாமே?
@manimegalai1709
@manimegalai1709 4 ай бұрын
Nee patha. Poda. Faidubskkuru. Nia accused.
@manimegalai1709
@manimegalai1709 4 ай бұрын
Ivan en kudhikkiran. Sankar valarchi pidikkabillai. Sankar jalra podavillai ivanukku. Adhanal puriyutha guys
@satzkb1927
@satzkb1927 4 ай бұрын
எல்லோரும் சுயநலத்துடன் தான் பேசுகிறார்கள் மக்களுக்காக பேசுவதில்லை
@user-fn6ql1zh8c
@user-fn6ql1zh8c 4 ай бұрын
சிறப்பு.
@gunasekaran5813
@gunasekaran5813 4 ай бұрын
அண்ணன் துரைமுருகன், உங்கள் ஆற்றலை செலவழித்து பேசும் அளவிற்கு, இது ஒன்றும் முக்கியம் இல்லை....கட்சி வேலையை பார்க்கலாம்....கடந்து செல்வது தான், உயர்ந்த மனிதற்கு உண்டான அழகு....விமர்சிப்பது அல்ல......
@PrakasamMoney-ec4kv
@PrakasamMoney-ec4kv 4 ай бұрын
சவுக்கு விவசாயி சின்னம் போச்சினு சீமானை நக்கலா பேசுறான்
@Thamizhan2023
@Thamizhan2023 4 ай бұрын
அந்த பொறுக்கிப்பயலை நிறைய இளைஞர்கள் நம்பி தவறான திசையில் பயணிப்பதால் அவனைப்பற்றிய உண்மைகளை எடுத்துக்கூறி மக்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்துவது அவசியமே!
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 4 ай бұрын
அண்ணன் சீமான் மயங்கி விழுந்தப்போ சவுக்கு பண்ணின கிண்டல் தெரியுமா..நாலு நாள் முன்னாடி விவசாயி சின்னம் பறிபோனது பற்றிய நக்கல் சிரிப்புக்கு
@puvinathanpirapagaran9617
@puvinathanpirapagaran9617 4 ай бұрын
This is a time to expose him
@manikandananpalagan8084
@manikandananpalagan8084 4 ай бұрын
சவுக்கு சங்கம் இனி பேச கூடாது
@karikalan3365
@karikalan3365 4 ай бұрын
பிம்ப் சவுக்குக்கு சாட்டை அடிக்கிற அடி இன்னும் சில தினங்களில் அவனது மீடியாவில் கதறுவா 😂
@rajankandiah6587
@rajankandiah6587 4 ай бұрын
wow its 2nd video in a week to support DMK. its confirm Sattai joining DMK or got lots of money from DMK. Savuku going against DMK so Sattai going against Savuku. some time sattai looking at the mirror vhen he making video.
@ThiruVengadam-mh3zw
@ThiruVengadam-mh3zw 4 ай бұрын
Erandu perum samugathu poradu gunam ullavargal otrmaia erkkamattenga eppadi nadu uruppadum allalukku kuri sollikittu unga sandai perusal erukku
@kumarraju9139
@kumarraju9139 4 ай бұрын
@@rajankandiah6587 முன்பெல்லாம் சரக்கு சங்கரின் இலட்சியம் எல்லாம் பப்புவை பிரதமராக்கணும் கனிமொழியை திமுக தலைவராக்கணும் 6 மணிக்கு மேல் சரக்கு போட்டிட்டு சீமானை திட்டனும் என்று இருந்தது . அப்புறம் ஸ்டாலின் இவரை உள்ளே தூக்கி போட்டு லாடம் கட்டியபோது சீமான் காப்பாறியதால் கொஞ்சம் அடங்கி இருந்தார் . இப்போது மீண்டும் தாக்குதலை தொடங்கிட்டார் . இனி இவர் கதை கந்தலாகப்போகின்றது .
@parir3752
@parir3752 4 ай бұрын
வெத்து வேட்டு சரக்கு சங்கர் நாறி போய்விட்டான் 🤭🤭🤭🤭
@krishnaprasath.s4885
@krishnaprasath.s4885 4 ай бұрын
சீமான் அண்ணா தனி நபர் விமர்சனம் கூடதுனு சொன்னது உங்களுக்கு பொருந்தாத சட்டை அவர்களே....
@wolverinemaster253
@wolverinemaster253 4 ай бұрын
Saaatai on fire 🎉
@senthilpandi8521
@senthilpandi8521 4 ай бұрын
உங்க அண்ணன் தான்டா சீட்டு கொடுத்து நிக்க வைப்பேனா அப்ப நீ எல்லாம் இதை பேசலாமா முடிஞ்சா இன்னைக்கு செத்துரு
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 2 ай бұрын
Unga அம்மாகிட்ட கேளு உங்க அப்பனுக்கு பிறந்தியனு😅😅
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 4 ай бұрын
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழரின் ஒற்றுமை
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 4 ай бұрын
சின்னத்தை மறைத்து விட்டார்கள் என்று அன்று ஒரு சிரிப்பு சிரித்தான் பாரு அதுக்காக வைத்து ஆபரேஷன் இது
@jayakumar5964
@jayakumar5964 4 ай бұрын
அருமை
@selvapratheep5041
@selvapratheep5041 4 ай бұрын
எல்லா யோக்கியர்களும் சேர்ந்து நாட்ட என்னமோ பன்னுறீங்க! உருப்பட்டுரும் நாடு!
@chandran4319
@chandran4319 4 ай бұрын
தரமான பதிவு🙏
@rknandha2803
@rknandha2803 4 ай бұрын
அண்ணா உங்கா அனைத்து வீடியோக்களும் அனைத்து இளைஞர்களுக்கும் வலுவாக ஆணியடிக்கப்படுகின்றன
@rknandha2803
@rknandha2803 4 ай бұрын
Nailed to all youngsters anna, unmaya ve Trisha mam ku support ah pesunathu romba emotional ah irunthuthu anna
@sakthivel9929
@sakthivel9929 4 ай бұрын
தனிமனித தாக்குதல்கள் பதிவு
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 4 ай бұрын
Ennala laugh ah control panna mudiyala😂😂😂😂😂Sema comdey ah solringa unmai ah😂😂😂😂Savuku sankarai Sattaiyal velutha duraimurugan😂😂
@mang462
@mang462 4 ай бұрын
அருமை பெருமை அருமையா பதிவு....இந்த சவுக்கு நாய்க்கு நல்ல செறுபடி
@kuttyprakash950
@kuttyprakash950 4 ай бұрын
அண்ணன் இது புது ரகமா இருக்கே😂😂
@ganeshkumar-yk3mk
@ganeshkumar-yk3mk 4 ай бұрын
This is one of the best video to tear Savukku. I saw Parisalan already judged him very well from the beginning.
@saravanan9941
@saravanan9941 4 ай бұрын
Agreed. Parisalan was one of the first to tear Savuku mask..citing the Parasakthi in an interview once..👍🤣👍
@spcspc90
@spcspc90 4 ай бұрын
சாட்டை அடிக்குற அடியில யட்டி கிழிய கிழிய சவுக்குசங்கர் ஓடனும் சாட்டை அதான் என் ஆசை😂😂😂😂😂😂
@aravintha2333
@aravintha2333 4 ай бұрын
First chinnam appuram adikkalam saatai la😅😅😅
@vjaykumar3519
@vjaykumar3519 4 ай бұрын
சரக்கு சங்கர் 😂😂😂 ப்ரோக்கர் சங்கர் 😂😂😂 வாய்ஸ் ஆப் ப்ரோக்கர் சங்கர் 😂😂😂
@shyamangel3913
@shyamangel3913 4 ай бұрын
Superb, thanks for the clear explanation
@shriram.4188
@shriram.4188 4 ай бұрын
🙏. தம்பி . அவன் இவன் என்பதை தவிர்த்து கண்ணியமாக விமர்சிக்கவும்,. நமது ஈழ தேசிய தலைவர் வழிகாட்டுதலின்படி. ✊🐅...
@SankarC12-cj9qw
@SankarC12-cj9qw 4 ай бұрын
தலைவரை அரசியிலில் சேர்க்காதீர்கள் அண்ணா இந்த சவுக்கை இதைவிட மேசமாக அடித்தாலும் தகும்🙏
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 4 ай бұрын
சிறப்பு
@guhanvelu4754
@guhanvelu4754 4 ай бұрын
புரோக்கருக்கும் புரோக்கருக்கும் சண்டை.....😂😂😂😂😂
@nallathambi517
@nallathambi517 4 ай бұрын
சவுக்கு இல்லனா கிளம்பாக்கம் பஸ் ஸ்டன்ட் முறைகேடு பத்தி தெரிஞ்சுருக்காது .
@aprabu9910
@aprabu9910 4 ай бұрын
Political pimp broker ஜவுக்கு பொளக்கப்படான் 😂😂😂 சாட்டை ❤❤❤
@jckitchen7357
@jckitchen7357 4 ай бұрын
நா 1லைக் போடணும்னு நெனச்சே 😔😔முடியல
@viswanathan796
@viswanathan796 4 ай бұрын
ஏன் like போடுற காணொளி தானே இது❤
@parasuraman5030
@parasuraman5030 4 ай бұрын
சாட்டை துரைமுருகன் அண்ணே உங்களுடைய கருத்து மிகவும் பிடித்திருக்கிறது நான் உங்கள் ரசிகன்
@balasubramaniant1620
@balasubramaniant1620 3 ай бұрын
உங்களால் வெறும் மேடை பேச்சி மட்டும்தான். சவுக்கு சங்கரை போன்று அதிகாரிகள் ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை புள்ளி விபரதொடு மக்களுக்கு சொல்ல முடியுமா. சவுக்கு சங்கர் சொல்வது செய்தி. நீங்கள் சொல்வது வெறும் பொழுதுபோக்கு. மக்களின் ஆதரவு சவுக்கு சங்கருக்குதான்.
@ramamoorthykaliamoorthy4798
@ramamoorthykaliamoorthy4798 4 ай бұрын
Correct words 👍
@sasiannamayil5340
@sasiannamayil5340 4 ай бұрын
அருமை அண்ணா சிறப்பான பதிவு🤝🤝🤝
@Selwinpandi-jf2vo
@Selwinpandi-jf2vo 4 ай бұрын
Super Nice
@trsarathi
@trsarathi 4 ай бұрын
சவுக்கு யாரென்பதை ஸ்ரீமதி விவகாரத்தில் தான் கண்டு கொண்டேன். அயோக்யன் #1
@manisanthanam1331
@manisanthanam1331 4 ай бұрын
ஆஹா அருமை அருமை அருமை சரியா சொன்னீங்க.
@SudhaDon-kp3qi
@SudhaDon-kp3qi 4 ай бұрын
Mass speech anna 😂😂😂
@kvrr6283
@kvrr6283 4 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் ok... ஆனால் சவுக்கு தான் மாஸ்
@premanandjcr
@premanandjcr 4 ай бұрын
திமுக ஆதரவா‌ இருக்கனும்னு நிலைமை வந்தா,சங்க அருத்துட்டு சாவேன்,இந்த சொல்லிற்காக வாழ்த்துக்கள் துரை அண்ணன்.
@twilight0057
@twilight0057 4 ай бұрын
21:40 Keeripulla thalayan Muthaleef 😂 Man you killed it😂❤
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 4 ай бұрын
சிறப்பு...
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 16 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 58 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 64 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️❤️ #roadto100million
00:20
Celine Dept
Рет қаралды 35 МЛН
САМЫЙ СЧАСТЛИВЫЙ ПАРЕНЬ 😂😂
0:48
TwoR FILMS
Рет қаралды 814 М.
Развёл кассиршу 😂 #shorts
0:34
Julia Fun
Рет қаралды 1,2 МЛН