No video

ஆச்சரியமானவரே |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

  Рет қаралды 616,228

Jesse Kalai

Jesse Kalai

Күн бұрын

Пікірлер: 1 600
@AsbornSam
@AsbornSam 7 ай бұрын
❤❤❤ wonderful brother May the song will be a blessing to mollions 🎉🎉🎉
@Jessekalai
@Jessekalai 7 ай бұрын
Thank you pastor, I am very happy with your kind words and well wishes❤🙏
@JothiJo-cp6gb
@JothiJo-cp6gb 6 ай бұрын
Dily Orumurie Enthasongie Ketkanum
@SureshlalithaSureshlalitha
@SureshlalithaSureshlalitha 6 ай бұрын
Super brother
@senthamizhselvi7588
@senthamizhselvi7588 6 ай бұрын
Amen..s brother lyrics and your voice brings glory to God.. fentastic... super... hearing in headset in a silent place gives a happiness..God bless you
@Mani19882010
@Mani19882010 6 ай бұрын
Super song bro ❤❤❤❤
@EvanjalinAbraham
@EvanjalinAbraham Ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர் ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் 2. சறுக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழசெய்தீர் 3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்
@James-z4j
@James-z4j 19 күн бұрын
பாட்டு சூப்பர்
@James-z4j
@James-z4j 19 күн бұрын
🎉❤
@johnsonp4118
@johnsonp4118 10 күн бұрын
ஆச்சரியமானவரே.... அதிசயமானவரே... .....நான் எம்மாத்திரம்...?
@jancyramya3124
@jancyramya3124 4 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@srivaisivankoilsrivaikunda6035
@srivaisivankoilsrivaikunda6035 23 күн бұрын
Super voice bro nice song ketute erukalam thonuthu 💞💞
@SheebaRani-hk8it
@SheebaRani-hk8it 27 күн бұрын
கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது. கேட்கும்போது தேவபிரசன்னத்தை உணர முடிகிறது God bless you brother
@servantofgod3024
@servantofgod3024 3 ай бұрын
எல்லாமே தேவ கிருபை என்று புரிந்து கொண்டேன்
@selvisakthivel5122
@selvisakthivel5122 Ай бұрын
Ennoda my 2nd son 6montn indha song ketadha ah thoonguvan bro once again thank you so much bro god bless you bro
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
Praise the lord Jesus Christ 🙏❤ Thank you sister ❤
@sweeysweey-gm4iy
@sweeysweey-gm4iy 2 ай бұрын
ஆமென் என் வாழ்க்கையில் தேவன் ஆச்சர்யம்மான காரியாங்களை செய்தார் தேவனுக்கு கோடி நன்றி🙏🙏💗💗💯
@SumithraSumithra-t1r
@SumithraSumithra-t1r 3 күн бұрын
மகிமையான வார்த்தைகள் தேவனுக்கு மகிமை
@abiabinesh3078
@abiabinesh3078 19 күн бұрын
மிகவும் அருமையான வரிகள் இந்த பாடல் எனக்கென்று எழுதியதுபோல் உள்ளது. ❤கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பார்
@PaulSivakumar-nh5sm
@PaulSivakumar-nh5sm 2 ай бұрын
இந்த பாடலினால் வரும் பேரும் புகழும் பெருமையும் அனைத்தும் இயேசு ராஜாவே உமக்கே ஐய்யா இந்த மகனுக்கு இந்த பாடலை மட்டும்மல்ல ஆயிரம் பாடல்களை தந்து ஆசீர்வதியும் ஆமென்
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏
@SangeethaRavi-l3w
@SangeethaRavi-l3w 8 сағат бұрын
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா
@user-wy5tm2ni4e
@user-wy5tm2ni4e Ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக் எல்லாம் நான் பாத்திரன் அல்ல நீர் செய்த கிருபைக்காக நன்றி❤🎉 ஆமென் அல்லேலூயா
@user-dk1vi4mt1c
@user-dk1vi4mt1c 13 күн бұрын
இந்த பாடலை ஒரு நாளைக்கு 5 தடவைக்கு மேல் கேட்டு விடுவேன்.என்னோடு ஆண்டவர் பேசி கொண்டே இருப்பார்.. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பாடுவதற்க்கான கிருபையை ஆண்டவர் உங்களுக்கு கொடுக்கும்பாடி ஜெபித்து கொள்கிறேன் தம்பி.
@sbaskar4222
@sbaskar4222 Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் வரிகள்‌ மிகவும் அருமை 🎉
@jamilarani5904
@jamilarani5904 14 күн бұрын
God Bless you Karthar ungalai konndu Periya Kaariyangaliseiya pogiraar
@Sheelaruba..
@Sheelaruba.. 3 ай бұрын
மாறாமலே உடன் இருந்தீர்....😢மறவாமலே , விலகாமலே நடத்தி வருகிறீர்....நன்றி இயேசப்பா...😭😭
@pricypunitha
@pricypunitha 22 күн бұрын
Jonathan
@mercy_sk_321
@mercy_sk_321 7 күн бұрын
இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது❤ இந்த பாடலை 22.07.2024 யில் கேட்டேன்...கேட்டு இன்றுடன் 1 மாதம் ஆகி விட்டது...அதிலிருந்து கேட்காத நாளே கிடையாது...முதலில் தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை கேட்பேன்...இப்போது தினமும் இந்த பாடலை தவிற வேறு எந்த பாடலையும் கேட்பது இல்லை.அந்த அளவிற்கு அழமாக பதிந்து விட்டது...பாடல்,இசை,வரிகள் எல்லாம் நன்றாக உள்ளது...இந்த இளத்தலைமுறையில் இப்படி வாலிப வயதில் இந்த நாட்களில் யாரும் பாடுவது இல்லை...வரிகள் ஒவ்வொன்றும் மனதிற்குள் ஆழமாக செல்கின்றன...நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் சிரித்து கொண்டேவும்...சோகமாக இருக்கும் நேரத்தில் வரிகளை உணர்ந்து அழுதுக்கொண்டேவும் கேட்பேன்...நான் நிறைய பாடல்களை கேட்டுள்ளேன்...ஆனால் என்னை மிகவு‌ம் அடிமை படுத்திய பாடல் இதுவே...❤😊கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤
@immanuelgladson5708
@immanuelgladson5708 7 ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல.... இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல..... மாறாமலே உடனிருந்தீர்... விலகாமலே நடத்திவந்தீர்... ஆச்சரியமானவரே-என் வாழ்வின் அதிசயமானவரே..... 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே... வழி அறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால்.... ஆச்சரியமானவரே..... 2. சருக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை... துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்.... ஆச்சரியமானவரே.... 3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர்... இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்...... ஆச்சரியமானவரே.... என் வாழ்விலே.... ஆச்சரியமானவரே... அதிசயமானவரே.... Graceful and merciful Song Brother... Loved the lyrics, feel and voice brother.... May Gods abundant blessings upon you....❤
@Jessekalai
@Jessekalai 7 ай бұрын
Thank you so much for your heartily wishes brother 🙏❤️
@danielraj9906
@danielraj9906 7 ай бұрын
@manivannanr5813
@manivannanr5813 6 ай бұрын
🎉❤🎉❤🎉thenks bro❤🎉❤🎉❤🎉
@user-zy9qp2pb2q
@user-zy9qp2pb2q 2 ай бұрын
Super song and very nice 👍🙂😊
@mathanmathan6430
@mathanmathan6430 2 ай бұрын
God bless u bro
@TVinoth-yk1vc
@TVinoth-yk1vc 2 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அநேக பாடல்களை கற்றுத் தருவா
@Christopher-mg6fk
@Christopher-mg6fk 2 ай бұрын
தினமும் இந்த பாடலை கேட்கும் போது, தேவ அன்பை நினைத்து கண்ணீர் மட்டும் தான் வருது, GOD BLESS YOU ANNA
@m.joycemoses8375
@m.joycemoses8375 5 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டுறுப்பென் என்று தெரியவில்லை ஆனால் கேட்காத நாள் இல்லை அண்ணா 😊😊 கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக 🎉🎉
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
Praise jesus 🙏❤️ நன்றி 🙏
@christiansongs5144
@christiansongs5144 3 ай бұрын
Ok 🆗 û​@@Jessekalai
@SujanRekshi
@SujanRekshi 2 ай бұрын
Yes❤❤❤❤
@SaravananA-yy7nm
@SaravananA-yy7nm 2 ай бұрын
Super 💯💯
@devadossdavid1759
@devadossdavid1759 Ай бұрын
Yes i am also
@vinnarasiyabase
@vinnarasiyabase Ай бұрын
இந்த பாடல் நாங்கள் வாலிப நாட்களில் கர்த்தருக்காக வைராக்கியமா௧ இருந்ததை நினைவுக்கு கொண்டு வருகிறது. மிகவும் அருமையான பாடல்.
@Jessekalai
@Jessekalai Ай бұрын
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
@Jackobyokobu
@Jackobyokobu Ай бұрын
Bro mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samuelsathiyaseelan681
@samuelsathiyaseelan681 2 ай бұрын
என் இயேசுவின் அன்பை நினைத்தால் என்னால் அழாமலே இருக்க முடியவில்லை
@DavidrajaRaja-uk2nb
@DavidrajaRaja-uk2nb Ай бұрын
மிகவும் அருமையான இந்த பாடலை தேவன் உங்களுக்கு கொடுத்ததற்காகவும், இந்தப் பாடல் எங்களை ஆறுதல் படுத்துவதற்காகவும் நான் தேவனை... ஸ்தோத்தரிக்கிறேன்....❤
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
Praise the lord Jesus Christ 🙏❤
@muruganandhammuruganandham6545
@muruganandhammuruganandham6545 13 күн бұрын
ஆமென் தேவனுக்கே மகிமை❤❤❤
@PGCYOUTHSMINISTRYS
@PGCYOUTHSMINISTRYS 2 ай бұрын
தனிமையில் வாழ்பவர்களுக்கு இந்த பாடல் ஒரு மிகப்பெரிய ஆறுதல் தருகிறது மிகவும் ஆழமான பாடல் வரிகள் ❤
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
ஆமென்❤
@user-gs7cc1yu1m
@user-gs7cc1yu1m 21 күн бұрын
ஆமென்
@jk3894-g3q
@jk3894-g3q 20 күн бұрын
தேவன் செய்த நன்மைகளை உணர்வில்லாமல் பாடுவது ஜீவனற்றது நீங்கள் அதை உணர்ந்து பாடுவதால் ஜீவன் உள்ளது All Glory to Jesus🙏 all 👌 Welcome bro
@rohanjohn1285
@rohanjohn1285 5 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் ♥️♥️♥️ ஆண்டவரின் அன்பு
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
Praise the lord jesus christ 🙏❤️
@michaelsamuel9356
@michaelsamuel9356 Ай бұрын
ஆமேன் 🙏 🎉 ஆச்சரியமாக இருந்தது என் தேவன் நல்ல பாடல்
@Jessekalai
@Jessekalai Ай бұрын
Praise the lord Jesus Christ 🙏
@babymothishbabymothish9526
@babymothishbabymothish9526 6 ай бұрын
ஆண்டவரே இந்த லென்ட் நாட்களில் என் ஜெபம் அதிகமாகனும்.என்க்கு குழந்தை பாக்கியம் தாங்க இயெசப்பா
@Jessekalai
@Jessekalai 6 ай бұрын
நிச்சயம் தருவார். ஜெபிக்கிறோம்
@banuvijayv8021
@banuvijayv8021 6 ай бұрын
நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜ் பாடல்கள் மட்டும் கேட்பேன் அதில் வரும் வரிகள் புது‌ புத்துணர்ச்சி தரும். ஏதோ ஒரு வகையில் சந்தோஷம் . அந்த சந்தோஷத்தை அன்பை இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை
@niyanadelsi7358
@niyanadelsi7358 2 ай бұрын
ஆச்சரியமானவரே என் அதிசயமானவரே❤❤❤❤
@SVinitha-f1t
@SVinitha-f1t 27 күн бұрын
ஆச்சரியமானவரே🥺
@sabalakannan9166
@sabalakannan9166 4 ай бұрын
வரிகள், குரல், ராகம், இசை அனைத்தும் அருமை தம்பி கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பார்
@Jessekalai
@Jessekalai 4 ай бұрын
Thank you brother 🙏❤️
@josephtagc1935
@josephtagc1935 2 ай бұрын
என்னை கண்ணீரில் மூழ்கடித்து தேவனை மகிமைப்படுத்த வைத்த அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
Thank you ❤
@kathirvelkathirvel4153
@kathirvelkathirvel4153 2 ай бұрын
என்இருதயத்தைதொட்டபாட்டு
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
❤️❤️❤️🙏
@johnsonson2628
@johnsonson2628 Ай бұрын
அருமையான பாடல் வரிகள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏🙏🙏
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
Amen❤
@stephenchandrahasanj8713
@stephenchandrahasanj8713 2 ай бұрын
Aaccharyamanavarae Amen
@samuelsathiyaseelan681
@samuelsathiyaseelan681 2 ай бұрын
இந்த பாடலை அழுது கொண்டே கேட்டுக் கொண்டு இருக்கிறேன். 😭😭😭
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
😊😊❤
@CP_official.
@CP_official. Ай бұрын
Amen Amen Amen Amen. Nann thaguthiyea illappa tq Jesus🙏🙏🙏
@HephzibahCiba
@HephzibahCiba 4 ай бұрын
இமைப்பொழுதும் என்னை மறந்தாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்❤❤❤❤❤I love this😍😘
@jaisingrajan.j562
@jaisingrajan.j562 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாவம் நிறைந்த இந்த உலகத்தில் இந்த பாடல் முகமாய் அனேகரை தொடுவதாக அமென்
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
ஆமென் ❤
@devaraj3553
@devaraj3553 3 ай бұрын
இயேசப்பா உங்களை மிகவும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤
@praveenav3886
@praveenav3886 5 ай бұрын
இந்த பாடலை எழுதி பாடிய பாடல்கள் வரிகள் என் இதயத்தை தொட்டது கண் கலங்கிய அழகான உள்ளது
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
நன்றி சகோதரி 🙏❤️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@ramanignanapragasam2905
@ramanignanapragasam2905 5 ай бұрын
அருமையான பாடல்,இயேசு என்ற வார்த்தைய போட்டால் மகிமை படும்
@faithfellowshipinchristind3348
@faithfellowshipinchristind3348 2 ай бұрын
சுப்பர் Song அண்ணா தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரகா❤❤
@sweeysweey-gm4iy
@sweeysweey-gm4iy 2 ай бұрын
Super lines அண்ணா 💗💓💞
@jonahprem4520
@jonahprem4520 6 ай бұрын
மிகவும் அழகான கலக்கலான பாடல், இன்னும் அனேக பாடல்கள் வெளியிட வாழ்த்துக்கிறேன் தேவனுக்கே மகிமை
@user-py1bo5st1e
@user-py1bo5st1e 3 ай бұрын
I LOVE YOU JESUS ❤❤❤❤❤❤ஆச்சரியமானவரே❤❤❤❤❤
@VinothkumarSambath
@VinothkumarSambath 6 күн бұрын
இந்த பாடலில் வரும் வரிகள் தேவன்என் வாழ்விலும் செய்ததற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்
@MrDoss1978
@MrDoss1978 25 күн бұрын
பாடல்வரிகள் ஒவ்வொன்றும் புதிய நம்பிக்கையை தருகின்றன. அருமை❤❤❤ அருமை ❤❤❤
@SureshKumar-ze1er
@SureshKumar-ze1er 6 ай бұрын
அருமையான பாடல் வரிகள் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக
@samuelsathiyaseelan681
@samuelsathiyaseelan681 2 ай бұрын
I Love you Jesus ❤❤❤
@beulac9947
@beulac9947 Ай бұрын
மேலும் மேலும் உங்களை எடுத்து பயன்படுத்துவார் amen Amen Amen Amen Amen Amen😇
@sathishb952
@sathishb952 Ай бұрын
Ameb
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm 25 күн бұрын
Amen
@vanisri1092
@vanisri1092 Ай бұрын
இந்த பாடலுக்கு ஈடு இணை யில்லை Thank you jesus Thank you bro இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு இனம் புரியாத ஆறுதல், சந்தோஷம், சமா தானம், ஆண்டவரால் நான் தேற்றப்படுகிறேன் நன்றி, நன்றி, நன்றி சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🎉❤👑👌👍
@Jessekalai
@Jessekalai Ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக மிக்க நன்றி சகோதரி ❤️🙏😊 Praise the lord Jesus Christ 🙏
@vanisri1092
@vanisri1092 Ай бұрын
Thank you bro தொடரட்டும் உங்கள் பாடல்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👑🙏💐நானும் என் கணவரும் ஆசிரியர் தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறோம் அரசு பணி பெறவும் jenita,7 th jecindha,5th jagasteen ukg மூன்று பிள்ளைகள் அடிக்கடி பெலவீனம் வருகிறது ஜெபித்துக் கொள்ளுங்கள் சகோதரா🙏🙏🙏
@godgiftsong7768
@godgiftsong7768 15 күн бұрын
நெஞ்சை தொடும் பாடல்godbless you❤❤❤🙏🙏🙏🙏Amen
@tsebenezar7665
@tsebenezar7665 3 ай бұрын
Super Na thinamum ethai pakkuvam varigal super anna karthar ungala i asir vathiyar amen👍👍👍👍💐💐💐
@DassDass-yw4po
@DassDass-yw4po Ай бұрын
Entha padal enni aruthal paduthum thank you brother God bless you
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
Praise the lord Jesus Christ 🙏❤
@AnandJeremiah.s
@AnandJeremiah.s 2 ай бұрын
Praise the lord Jesus ❤❤❤❤❤❤❤
@beulac9947
@beulac9947 Ай бұрын
Wonderful✨😍❤❤song🎵 super❤🎉god bless you🌹❤❤🎉🎉
@beulac9947
@beulac9947 Ай бұрын
Amen
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm 25 күн бұрын
Amen
@jesusnewcovenantchurch4610
@jesusnewcovenantchurch4610 3 күн бұрын
ஆமேன்
@KannabiranKoil-rg3lu
@KannabiranKoil-rg3lu 3 ай бұрын
🎉Super songs
@sheliscute3776
@sheliscute3776 27 күн бұрын
En valkaila en erutham vedikkara aalavu aaluthathu intha songa kettu Dan ....en valkaila payanga porattam please pray for my family
@beulac9947
@beulac9947 Ай бұрын
இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டாலும் தேவன் என்னோடு பேசுவது போல் இருக்கும்❤🎉அன்னா
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm Ай бұрын
Amen🎉
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm Ай бұрын
Amen
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm Ай бұрын
🎉
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm Ай бұрын
Sanjiv
@sathishb952
@sathishb952 Ай бұрын
Amen
@SaravananSaravanan-oh1ob
@SaravananSaravanan-oh1ob 3 ай бұрын
Very powerful touching song powerful Jesus
@beulac9947
@beulac9947 Ай бұрын
மேலும் மேலும் உங்களை எடுத்து பயன்படுத்துவார்❤bro
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
Amenn❤
@tamilkalai8674
@tamilkalai8674 3 ай бұрын
Wonder full song I m hearing again and again 😢😢😢😢😢I can't able my father Love is cannot explain. Glory to god . Do more Jesus always with you 🎉🎉🎉🎉🎉🎉🎉 thank you
@madhanjebarajbeulamercysha8186
@madhanjebarajbeulamercysha8186 7 ай бұрын
En vazhkaill neer parratinna thayavuku yellam na pathiran illa pa umma ku sithamana pathiramai ennai vanaithu kollunga pa🛐
@jimssamuel9188
@jimssamuel9188 7 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் இன்னும் அநேக பாடல்கள் வெளியீடு ஜெபிக்கிறேன்...
@Jessekalai
@Jessekalai 7 ай бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி பாஸ்டர் 🙏❤️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@dhakshanamoorthy1393
@dhakshanamoorthy1393 25 күн бұрын
Nalla song my fav song god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jesusmymaster1655
@jesusmymaster1655 6 ай бұрын
Kalai கர்த்தர் உங்களை மேலும் மேலும் தேவன் எடுத்து பயன் படுத்த ஜெபித்துக்கொள்கிறேன் ✝️🙇🏼‍♂️
@Jessekalai
@Jessekalai 6 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@narmadhanarmadha149
@narmadhanarmadha149 3 ай бұрын
Super bro God bless you forever 😊
@beulac9947
@beulac9947 Ай бұрын
மேலும் மேலும் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்துவார் amen Amen😇
@arulsoosairajarulsoosairaj5318
@arulsoosairajarulsoosairaj5318 5 ай бұрын
தேவ பிரசன்னம் தேவ மகிமை நிரம்பி திரும்ப திரும்ப பாட தூண்டும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்... ஆச்சரியமானவரே என்று தேவனை புகழ இன்பமாய் தோன்றுகிறது..அதற்கு நம் கர்த்தர் பாத்திரராய் இருக்கிறார்...ஆமென்
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
ஆமென் 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@sivakumarp8263
@sivakumarp8263 6 ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்க்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2 மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2 ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமான வரே 2 எதிரபார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2 வழி அறியா அழைந்த என்னை கன்டீரே உம் கன்களால். 2 ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2 சறுக்கலிலும் கன்னீரீலும் விழுந்திட்ட என் நிலையை. 2 துன்பங்களை கன்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர் ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2 சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2 இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொன்டீர் 2 என் வாழ்விலே... மாறாமலே... ஆச்சர்யமானவரே.....
@elayarajaramu2276
@elayarajaramu2276 5 ай бұрын
❤ Thank you Jesus...
@arulprasath9312
@arulprasath9312 5 ай бұрын
ஆமாம் அவர் தயவுக்கு தகுதியானவர்கள் அல்ல..... ஆனாலும் இரங்கின இரக்கம் தயவு செய்கிறது..... ஆமென்
@user-jn5qh6jt2s
@user-jn5qh6jt2s 5 ай бұрын
Amen super patal varikal aiya
@thinkvenice5439
@thinkvenice5439 4 ай бұрын
நன்றி ❤❤❤❤
@mangaiganesh1353
@mangaiganesh1353 4 ай бұрын
Love you appa😘🫂🫂🫂🫂🫂
@alphacoachpblrsuresh5712
@alphacoachpblrsuresh5712 6 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க கேட்க கேட்டு கொண்டு கர்த்தரை துதிக்க வைக்கும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் GOD BLESS YOU
@Jessekalai
@Jessekalai 6 ай бұрын
Thank you brother for your wishes and blessings 🙏❤ தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@user-ry1nd7sv1p
@user-ry1nd7sv1p Ай бұрын
ஆமென் ✝️ஆமென் ✝️ அருமையான பாடல் 💔✝️
@stephenselvaraj4633
@stephenselvaraj4633 4 ай бұрын
இந்த பாடல் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள். brother. God bless your ministries
@Jessekalai
@Jessekalai 4 ай бұрын
Thank you brother 🙏❤️
@keerthyjesus
@keerthyjesus Ай бұрын
அருமையான பாடல் அண்ணா தினமும் கேட்பன் கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதிப்பார் என்னும் பாடல்களை எதிர் பார்க்கிறேன்
@Jessekalai
@Jessekalai 29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரா ❤
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm 25 күн бұрын
Amen
@user-gk8lw7cv7l
@user-gk8lw7cv7l 5 ай бұрын
மாறாமலே உடன் இருந்திர் விளகமலே நடத்தி வந்திர் ஆச்சார்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே ❤🥰love you soo yesappa🙏
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
Praise jesus 🙏
@nelsonl5108
@nelsonl5108 2 ай бұрын
இந்த பாடலை கேட்கிற போது கன்னீர் வருகிறது கர்த்தருக்கு நன்றி
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
Praise the lord jesus christ 🙏❤️
@user-ve5jc5qo9o
@user-ve5jc5qo9o 21 күн бұрын
Karththar ungalodirukkirar❤
@dhasarathanmeshthiri
@dhasarathanmeshthiri Ай бұрын
Nanri appa
@beulac9947
@beulac9947 Ай бұрын
🎉❤❤my favorite😍😍😍😍😍😍 song 🎵🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm 25 күн бұрын
Amen
@SathishpennySathish-hr3jm
@SathishpennySathish-hr3jm 25 күн бұрын
Amen
@stephenchandrahasanj8713
@stephenchandrahasanj8713 2 ай бұрын
This song me feel the love of god
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
Praise the lord jesus christ 🙏❤️
@SudhasureshSudhasuresh-lz2nt
@SudhasureshSudhasuresh-lz2nt 2 ай бұрын
Jesus with you jesus loves you ❤😊😂🎉
@celinarajan727
@celinarajan727 2 ай бұрын
Lovely song. Glory to Jesus Christ. God bless you my son. ❤❤❤❤❤❤
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
Thank you so much 🙏❤️
@muzikmarvelouz5546
@muzikmarvelouz5546 5 ай бұрын
எல்லா மகிமையும் கர்தருக்கே உண்டாவதாக. 🙏ஆமென். என்னாலே ஒரு like மட்டுமே போடமுடியும் என்பதற்காக feel பண்ணுகிறேன்.
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏
@SamSaminstin
@SamSaminstin 3 күн бұрын
Amen praise the lord 🙏❤❤❤❤
@user-gy4jn8qo7l
@user-gy4jn8qo7l Ай бұрын
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@danjoshuva
@danjoshuva 6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 50K கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@Jessekalai
@Jessekalai 6 ай бұрын
நன்றி அண்ணா 🙏❤️ தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக 🙏
@shobanajohnson4536
@shobanajohnson4536 5 ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின உங்க தயவுக்கெல்லாம்................ நான் பாத்திரன் அல்ல அப்பா.......👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉 Song super brother..👌👌
@Jessekalai
@Jessekalai 5 ай бұрын
Thank you sister 🙏❤️
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 7 ай бұрын
எல்லாம் புகழும் கனமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே ஆமென்...
@Jessekalai
@Jessekalai 7 ай бұрын
Praise the lord jesus christ 🙏❤️
@mercyysml8408
@mercyysml8408 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் என்னை பெலப்படுத்திக் கொண்டே இருக்கிறது❤🎉கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
@user-op3yo6fd9i
@user-op3yo6fd9i 3 ай бұрын
இந்தப் பாடலில் உள்ள வரிகள் எல்லாமே அருமையா இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@user-qp7vh2qe7k
@user-qp7vh2qe7k Ай бұрын
God bless you brother blessing song
@williamwilliam6157
@williamwilliam6157 11 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@SelakumarSeetharaman
@SelakumarSeetharaman 4 ай бұрын
Praise the Lord 🙏anna unga song very superb 👌 god bless you ✝️anna . இயேசப்பா நீகா என் வாழவின் ஆச்சாரியமானவர்❤ நீர் என் வாழ்வில் செய்த நன்மைகள் ஏராளம்😊நான் எப்போழுதும் உமக்காக வாழ்வேன்💖 . மாறமால் உடன் இருக்கிறதர்காய் உமக்கு நன்றி அப்பா🙏❤😊
@arunas3841
@arunas3841 4 ай бұрын
Amen❤️ praise the Lord 🙏
@sureshmuthusureshmuthu8148
@sureshmuthusureshmuthu8148 4 ай бұрын
Super God gart
@sureshmuthusureshmuthu8148
@sureshmuthusureshmuthu8148 4 ай бұрын
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@Varshanaselvakumar
@Varshanaselvakumar Ай бұрын
AMEN my god is blessed with you✨✝️
@joelpasu
@joelpasu 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல் நன்றி ஏசு அப்பா ❤🙏🙏🙏🙏🙏
@griffinn4906
@griffinn4906 7 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்கள் குழமாகியது. தேவன் உங்களை மேலும் உயர்த்து வாராக. ஆமென். ❤🎉❤
@Jessekalai
@Jessekalai 7 ай бұрын
Thank you for your valuable wishes 🙏❤️
@rajamannarmuthya3259
@rajamannarmuthya3259 2 ай бұрын
Heart ❤️ broken song brother 😭 God bless you 🙏
@user-ht1xo1uq1t
@user-ht1xo1uq1t 3 ай бұрын
Nice pasttar
@Jessekalai
@Jessekalai 2 ай бұрын
Thank you 🙏❤️
@user-lv3wj4lj2p
@user-lv3wj4lj2p 2 ай бұрын
Amen appa😢
@selvis1445
@selvis1445 2 ай бұрын
Ameen ameen 🙏🤲
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 11 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,3 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
APPA APPA || UTHAVIDUM ARUNOTHAYA VOL-3 || ABRAHAM BROTHERS ||
8:08
Arunothaya Ministries
Рет қаралды 115 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 11 МЛН