No video

சென்னையின் பிரமாண்ட ஆயுர்வேத மருத்துவமனை | Dhanwanthralaya

  Рет қаралды 182,750

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Description:
For Appointments:
Dhanwanthralaya Ayurveda Speciality Hospital,
No: 25, 26 A & B, Old State Bank Colony,
West Tambaram,
Chennai- 600045
Contact: 9176677752 / 53
Dhanwanthralaya Ayurveda Speciality Clinic,
New:14, 1A, Ground Floor, 5th Street, (Opp. To Suryanar Temple),
Nandanam Extension, Chennai - 35.
Contact: 044-48607750, 8111042042
#Ayurveda #Integration #Panchakarma #pain # mental disorders # ayurveda Immunisation # Ksharasutra # arthritis #LeechTherapy # shirodhara # infertility.

Пікірлер: 102
@singairavi1437
@singairavi1437 2 жыл бұрын
சிபி புரோ சிறப்பாக இருந்தது. உண்மையில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவம் அடிப்படை மட்டும் அல்ல இந்த முறையையும் எடுத்து கொள்ளலாம் என்பதற்கு இந்த நேர்காணல் அனைவருக்கும்குமானதாக அமைந்துள்ளது . நன்றி🙏
@mltharani4225
@mltharani4225 3 ай бұрын
பொதுவாக இந்த மாதிரி மருத்துவமனைகள் சாதாரணமான மக்கள் சிகிச்சை எடுத்து கொள்ள முடியாது....
@kalaganesh5940
@kalaganesh5940 Жыл бұрын
Best treatment in the world is ayurveda. Plz improve this ayurveda hospitals throughout tamilnadu
@drjohn6729
@drjohn6729 2 жыл бұрын
இறை அருள் பெருகட்டும். நோயாளிகள் குணமாகட்டும். நல்ல முயற்ச்சி. வைத்தியருக்கு நல்வாழ்த்துகள்
@umaanbu1040
@umaanbu1040 6 ай бұрын
நான் ஆயூர்வேத மருத்துவம் தான் பின்பற்றுகிறேன் மிக்க நன்றி மேடம் அனைவரும் நலம் பெற தன்வந்திரி பகவானிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏💐
@shafna2003
@shafna2003 2 ай бұрын
I​@@umaanbu1040
@ramum9599
@ramum9599 2 ай бұрын
முழங்கால் மூட்டு வலிக்கு உணவு,மருந்து மூலம் குணம் படுத்துவார்களா !!! எண்ணை,மாசேஜ் தவிர்த்து........🎉🎉❤❤
@homecameraroll
@homecameraroll 4 ай бұрын
Fantastic information! Clean & well explained. Thanks for sharing
@krishnamoorthysivakasimoor9768
@krishnamoorthysivakasimoor9768 6 ай бұрын
இந்த பதிவில் சக்கரை வியாதி பற்றி எதுவும் இல்லாதது மட்டுமே குறை
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 3 ай бұрын
they wont.. and check the cost once
@aarzusakeena4013
@aarzusakeena4013 2 жыл бұрын
Cibi bro well done very informative n useful video. Thanks vikatan.
@padmasriv9031
@padmasriv9031 3 ай бұрын
Super ithupol India marram peranum valthukkal God bless ever Indian people 🙏
@kirthikarajan4660
@kirthikarajan4660 2 жыл бұрын
Very informative 👍👌
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe 2 ай бұрын
மிக தெளிவான பேச்சு அருமை
@surisubbiah
@surisubbiah 2 жыл бұрын
மருத்துவ செலவு உத்தேசமாக எவ்வளவு இருக்கும்.
@kathiravanrengarajan2495
@kathiravanrengarajan2495 2 жыл бұрын
Good One....🙏🙏🙏🌹🌹🌹
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
நடுத்தர மக்கள் இங்கு வைத்யம் செய்து கொள்ள முடியுமா?
@revathis5476
@revathis5476 3 ай бұрын
Is medical insurance of our country is allowed here
@gomathidesigamani6364
@gomathidesigamani6364 4 ай бұрын
Great effort mam🎉🎉🎉❤❤❤
@ram8425
@ram8425 Жыл бұрын
Apollo, Global, Miot Hospitals bill-a vida double triple aagum polaye..5 Star Hotel maadiri 5 star hospital..
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 ай бұрын
Lifetime salary savings you have to spend it looks
@dharunarumugam1449
@dharunarumugam1449 9 ай бұрын
Super great mam hats off👌
@revathis5476
@revathis5476 3 ай бұрын
அது பாரிஜாதமா ? ‌Your discription of the flower is பவளமல்லி பாரிஜாதம் பெருமாளுக்கு உகந்த பெரிய வெண்மையான light green காம்பு உடையது என்று நினைக்கிறேன் Pl confirm
@SowmyaYn-rp6hp
@SowmyaYn-rp6hp 3 ай бұрын
Pavala malli ah paarijadham nu solvanga.. Lord Krishna's favorite flower
@nirmalavictus3919
@nirmalavictus3919 2 ай бұрын
Super architecture
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 Жыл бұрын
கண்புரைக்கு மருந்து இருக்கிறதா ? தயவு செய்து தெரியப்படுத்தவும்.
@Robert-mx6sc
@Robert-mx6sc 7 ай бұрын
சித்ரா . பாப்பா..கண் ஆஸ்பத்திரிக்கு போ
@srihariharanhari8024
@srihariharanhari8024 Ай бұрын
வணக்கம் அம்மா எனக்கு தொடை எழும்புக்குள் அரிப்பு ஏற்பட்டு ரொம்ப வலி ஏற்பட்டு வருகிறது. இதை operation மன்னனும் சொல்றாங்க... இந்த operation செய்றப்போ நடக்கிறதற்கு வாய்ப்பு குறைவு சொல்றாங்க... இதனால் வலியோடு வாழ்கிறேன்.... எனக்கு தீர்வு இருக்கிறதா???
@elanvinoelanvino7825
@elanvinoelanvino7825 4 ай бұрын
Treatment price details ???????expencive r normal??
@Galaxy-ih5lg
@Galaxy-ih5lg 2 ай бұрын
Super madam
@latha2874
@latha2874 4 ай бұрын
பூச நட்ச்சத்திரம் மருந்துண்ண எனில் ஜென்ம நட்சத்திரம் ஆக ஆனால் என்ன செய்வது? எந்த ஒரு மருந்தையும் ஆரம்பிக்கலாமா? தயவுசெய்து விளக்கம் தரவும். நன்றி❤
@user-kk3ey7op7v
@user-kk3ey7op7v 4 ай бұрын
Thanks Dr. 👍 🌹 🇮🇳
@AnanthiSandru
@AnanthiSandru 3 ай бұрын
டைபிடிக்நியோரோபதக்கு டீரிட்மென்ட்உண்டா
@yabeshsansuri
@yabeshsansuri 2 жыл бұрын
நடுத்தர மக்களுக்கு கட்டணம் உபயோகமாக இருக்குமா?
@harehare3488
@harehare3488 2 жыл бұрын
Can leach therapy be used for baldness? To regrow hair
@sirajamanullakhan9989
@sirajamanullakhan9989 11 ай бұрын
Hijama cupping therapy Is best way to regrow hair for baldness. Many studies proved that... So try this therapy also...
@stanley5950
@stanley5950 2 ай бұрын
Can the common man use this hospital. You forgot to mention the cost of treatment
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Жыл бұрын
Do you have treatment for Neurofibromatosis ... pls revert
@kaviselvamselladuraichefselva
@kaviselvamselladuraichefselva 2 жыл бұрын
March 14 th edutha video VA may 7 release pannirikingale bro
@Ananthiparthiban
@Ananthiparthiban 6 ай бұрын
Cost eppadi mam
@akrajalakshmi2199
@akrajalakshmi2199 Жыл бұрын
Pls let us know whether you treat Motor Neuron Disease through Ayurveda at your place? How long it will take?
@rajurkasturis
@rajurkasturis 2 жыл бұрын
It seems even middle class people can not offer fees. Fees structure is not discussed.
@jayamala3143
@jayamala3143 5 ай бұрын
Thankyou ji
@rakeshsuganthi1621
@rakeshsuganthi1621 3 ай бұрын
பகவான் சூரியனின் குமாரர்கள் 🙏🙏
@selvi5156
@selvi5156 2 жыл бұрын
Can they treat rheumatoid arthritis I'm in ghana west Africa
@padmavathykrishnaswamy3906
@padmavathykrishnaswamy3906 Жыл бұрын
Is there any treatment for Parkinson's decease
@MeenaBeena-bq3ry
@MeenaBeena-bq3ry 3 ай бұрын
இந்த வைத்தியத்தில் நடுத்தரமக்களும் பயன்அடையமுடியுமா.சிகிச்சை தந்தால் அனைவரும் பயன் அடையலாம்.இந்தவைத்தியம் உடம்புக்கும் மனதிற்கும்நலம் தரும்
@ramum9599
@ramum9599 2 ай бұрын
ஃபீஸ் நாமினலா இருக்குமா ?? ஃபோன் ,,அட்ரஸ் கொடுக்கவும் !!
@deepakdeeps-sx1xy
@deepakdeeps-sx1xy 6 ай бұрын
அட்ரஸ் போடுங்க
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 4 ай бұрын
Good
@bhavaniachu4777
@bhavaniachu4777 Жыл бұрын
Dr fee?
@UM-bv3tz
@UM-bv3tz 2 ай бұрын
For the elite crowd
@maryamirtharaj1813
@maryamirtharaj1813 Жыл бұрын
Cm insurance is there sir
@gomathykangeyan6472
@gomathykangeyan6472 2 ай бұрын
Itp ku i.e. low platelet counts ku treatment iruka?
@nirmalavictus3919
@nirmalavictus3919 2 ай бұрын
Is Fees high or nominal
@swamynathan5914
@swamynathan5914 2 ай бұрын
Dermomyosits treatment there advice
@harshamadhubalabala
@harshamadhubalabala 4 ай бұрын
டாக்டர் பக்கவாதத்துக்கு பாப்பீங்களா டாக்டர்
@aarzusakeena4013
@aarzusakeena4013 2 жыл бұрын
Doctor naangayeeram Divya prabandham please pronounce properly
@movieloverUS
@movieloverUS 3 ай бұрын
Why are they aluminum vessels in their kitchen ?
@narasimmangopalswamy2638
@narasimmangopalswamy2638 7 күн бұрын
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று கூறவேண்டும்
@mraj3738
@mraj3738 9 ай бұрын
Cervical spine ku lam evlo charge panringa medam
@Bluewh174
@Bluewh174 9 ай бұрын
Is there a best ayurvedha treatment center for migraine head ache treatment?
@porselvis-rd2in
@porselvis-rd2in 4 ай бұрын
Try oil pulling regularly minimum for a year then you will never have any head ache. This is my personal experience
@movieloverUS
@movieloverUS 3 ай бұрын
Eat green moong dhal sundal 1 spoon daily .. if sprouted very good .. very good remedy for migraines.. there is no cure for migraine in allopathy
@pe2184
@pe2184 2 ай бұрын
Try migrakot oil in kotakkal arya vydya sala apply 3 drops in forehead morning and nigh for a month you will never get headache for lifetime.
@gomathykangeyan6472
@gomathykangeyan6472 2 ай бұрын
Raktha pitta ku madicine iruka?
@mahadevan5685
@mahadevan5685 Жыл бұрын
Hospital addres pls.
@rajasekardhanasekaran9131
@rajasekardhanasekaran9131 2 ай бұрын
It's siddha puramaruthuvathil ondru
@ragavanrathesh2529
@ragavanrathesh2529 2 жыл бұрын
Leach theropy fees details mam...
@avinazh
@avinazh 2 жыл бұрын
Sibi bro sikiram vlog channel open panidungooo
@AngleLucky-hl9jm
@AngleLucky-hl9jm 4 ай бұрын
படர் தாமரை குணமாக வாய்ப்பு உள்ளதா ... ஏழை மக்கள் இந்த மருத்துவம் எடுத்துகொள்ளாமா 😮
@karunachandran8900
@karunachandran8900 4 ай бұрын
Sapat Lotion என்று மருந்து கடையில் கேட்டு வாங்கி பஞ்சில் தொட்டு படர் தாமரை இருக்கும் இடத்தில் 2 வாரங்கள் தேயுங்கள்.. படர் தாமரை காணாமல் போய் விடும்.. மருந்தின் விலை 35 ரூ தான்
@mccen
@mccen Жыл бұрын
Enga vitu pakathula ivo nala hospital ah
@buchinaiduprakkash5854
@buchinaiduprakkash5854 5 ай бұрын
Treatment for pancreatitis
@Galaxy-ih5lg
@Galaxy-ih5lg 2 ай бұрын
Amma
@maithiliramesh5715
@maithiliramesh5715 3 ай бұрын
Address pls.
@Swethasree1015
@Swethasree1015 5 ай бұрын
Madam it is naalayira divya prabàndham not prabanjam
@christinaljesudass4727
@christinaljesudass4727 3 ай бұрын
On line available
@senthamil1987
@senthamil1987 3 ай бұрын
மருந்து தயார் செய்யும் இடத்தில் free hair விடாதீர்கள்
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
👌👌👏👏
@tharal4934
@tharal4934 Жыл бұрын
ஹார்ட் பெயிலியருக்கு சிகிச்சை இருக்கா
@pratheepajaganathan7219
@pratheepajaganathan7219 3 ай бұрын
Iui ivf cost
@anbunathan1909
@anbunathan1909 2 жыл бұрын
கோவிலில் இருப்பதை போல் உணர முடிந்தது
@klmkt4339
@klmkt4339 3 ай бұрын
இதற்கு கட்டணம் சில லட்சங்கள் ஆகும். இப்போது சொல்லுங்கள் கோயிலில் இருப்பது போல இருக்கு
@kandasamysp8590
@kandasamysp8590 10 ай бұрын
😊
@user-wq1qo4ef6j
@user-wq1qo4ef6j 2 ай бұрын
Address send pannunka comment box la
@amuthapraicy1819
@amuthapraicy1819 Жыл бұрын
Any treatment for curing lichen plan us marked in body
@kaushikvishwa5185
@kaushikvishwa5185 Жыл бұрын
Mam vitiligo treatment irukka??? My 5yrs old son has white dots in fingers. Please reply
@lal394
@lal394 9 ай бұрын
Good results from Tambaram sidha hospital for all
@varahiamma5129
@varahiamma5129 Күн бұрын
This is sales promotion videos
@hemavathiraja229
@hemavathiraja229 2 ай бұрын
அது பாரிஜாதம் இல்ல Mam பவள மல்லி
@thangadurai7701
@thangadurai7701 2 ай бұрын
ஆரோக்கியம் வாயில இருக்கு 😅
@user-re1su4no6v
@user-re1su4no6v 3 ай бұрын
மாணவர்கள் இல்லாத பள்ளியா?
@Robert-mx6sc
@Robert-mx6sc 7 ай бұрын
இலவச வைத்தியமா?
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 37 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 581 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 17 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 37 МЛН